நான் செய்யும் சமூகப்பணி "Fraud" என்று ஒரு மாணவன் கூறினான்
Ойын-сауық
"Disappearance of Goodness " in society is a prevailing fact or an optical illusion. We are here with the Orators cum scholars to elaborate the existence or the extinct of goodness in the society.
Kalyanamalai Talk show is known for lime lighting the need of society in a sound manner by sound minds. Here we go with another....
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
Click here to watch:
bit.ly/KalyanamalaiDebateShow
bit.ly/KalyanamalaiTalkShow
bit.ly/KalyanamalaiBhilaiProgr...
bit.ly/JayanthasriBalakrishnan...
bit.ly/KalyanamalaiNewJerseyShows
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web : www.kmmatrimony.com
Пікірлер: 133
சுஜித் சார் நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கட்டும்.
@dhamodharakannan555
Жыл бұрын
A
Sujith is a great man. I was awarded by him in my college.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அன்பு மகனே ! நல்லது செய்ய நாயாய்ப் பேயாத்தான் அலையணும். பலப்பல வசைச் சொற்களை வாங்குவதற்கு தைரியம் வேண்டும். திருச்சியில் உள்ள ஒரு புகழ்பெற்ற தொண்டு நிறுவனத்தில் நானும் என் கணவரும் 20 வருடங்களுக்கு மேல் தொண்டு செய்தோம். அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.. திக்கற்ற பெண் குழந்தைகளுக்காக நாங்கள் உண்மையில் பிச்சை எடுத்தோம் என்றுதான் சொல்லணும். யாரும் உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டால் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டோம். ஒரு பட்டியல் வைத்திருப்போம். நீட்டி விடுவோம். என்ன முடிகிறதோ அதைச் செய்யுங்கள் என்போம். அப்படிச் செய்து எத்தனை எத்தனையோ திக்கற்ற பெண் குழந்தைகளை தன் காலில் நிற்கப் பழக்கி விட்டிருக்கிறோம்.
@shanthiduraiswamy6085
5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@maheshkrish5879
4 жыл бұрын
Amma ungal thondu neruvanathin payar ena Amma.
He came to My college as a Guest lecture . Very good speaker and motivator. All the best sir for your work.
@chandrasekarand3037
5 жыл бұрын
Which college bro
@swethaa7357
4 жыл бұрын
Which clg anna
Sir ன் அலைபேசி எண்ணை பதிவிடுங்கள்
Sujith sir, your words n speech is so practical.....
Sir, God bless you . Wish you all the best to succeed in your selfless works and trying to get the bright students to leed a good quality life .
Insperational person bro neenga. I like your speech.
Practical speech 👏 👏 👏👏 👏👏 👏
Hats off to your mother, brought up a good son....
சுஜித்குமார் உங்கள் பேச்சு மிகவும் அருமை
He speak motivation and very good. Super sir .....
Super sujith sir. god bless you.
Correct sir moral science venum athuvum Tamil English rendu language layum padikanum ,ore katha but Tamil ,English language and moral moonaiyum serthu learn pannalam
@velchamy6212
2 жыл бұрын
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று ' பாடத்திலிருந்து இதை தூக்கியவர்கள் moral science வகுப்பு வைப்பார்களா ?
நல்ல பேச்சு🙏🙏🙏
Nice speech for the future student Thank you sir
Neenga engaluku kadavul sir patipukaga naa pala per kalla kuta vizhunthuruken.ana yarum help pannala ana en ponuku neenga patikka vali kattirukinga.nangalum patika mutiyatha pasangaluku ethir kalathula help panuvom sir
@gokulmayavan7787
4 жыл бұрын
Foundation name pls??
@dronacharya5587
3 жыл бұрын
@@gokulmayavan7787 maatram foundation
Great thoughts n great action by your foundation, Sir
I have seen his one speech, He speaks very good English since then I have become good fan of his style and thought, knowledge. I don't know Tamil but I am very curious to learn it because it is one of oldest and ancient language .I Am not getting what he is saying but I just pretend he is criticising facebook user youth. Someone tell me how to learn at least up-to conversational level. Love you sir, love from Maharashtra. Stay happy and healthy. Jay hindh.
@maragadhamramaswamy6220
4 жыл бұрын
He is not criticising facebook. He says facebook is useful to him in his social activities
Arumaiyana nigazhvugalai thoguthu nalla medai peechu. Unmai peechu
Great motivating speach combined with great action. yes, we need moral science subject to be re-introduced in school. your speach makes me think what i have done to my society as i have reached 71. pushes me to fall at your feet மானசீகமாக.
@leelashanmugam6859
4 жыл бұрын
I'm 56 and I have not done much yet ..never too late to start
@rajendranramadas8060
Жыл бұрын
@@leelashanmugam6859 77⁷pòòpppĺlĺ
ஆதரவற்ற, தாய், தந்தைஇருவரையும் இழந்த or தாய் அல்லது தந்தையை இழந்த +2 படிப்பு தேர்ச்சிபெற்ற மாணவ/ மாணவியரை படிக்கவைத்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார் சுஜித் குமார் என்ற இந்த மனுதருள் மாணிக்கம்! தனது மாற்றம் அறக்கட்டளை வழியாக!🙏
Supper sir your really great...✨
Excellent
Semma👏👏👏👏
மாற்றம் foundation - birth story 💕👌🏼
மிக சரி சொன்ன அனைத்தும்
You are great 🙏
அருமை
Super speech sir
God bless u brother
Super sir i like ur all videos sir. I am from srilanka
I am your biggest fan sir
good,neenga solluramaathri,schools la marral education must,students deceplin appa than varum
Nice speech sir....Really great sir
Wow 👏👏👏👏👏👏👏
Great Sir👍
Sooooper speech sir👌
Excellent sir
Sema
உங்களின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Good human ❤️
Good human being 🙏🙏🙏🙏
Sir you are amazing sir
Sir unga speech semma....
@kalyanamalai
4 жыл бұрын
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
Sir super speech
God bless you. Keep it up
nice
Excellent speech i am doing social services
Sir good. Nanga padikum pothu ungala mathiri entha thivagnalum illanga sir
நன்று
👍👍👍👍
Ama sir, needhii podhanai class irundhuchi tamizh teacher needhii kadhai solvanga
👏👏👏👏👏👏👏
Sir you are my roll modeI
sir you are my Inspiration
@sasikumarksasi8078
5 жыл бұрын
Hello sir, I am work in Rggh govt hospital , na staff nurse, na oru kulanthai Ku patikerathu Ku China tha help pannanum nu nenaikeran ennaku niga guide pannuvegala
Super anna
very true
மிகவும் அருமையான பதிவு
Can u help me to continue my education
Super sujith...
அருமை அய்யா
Sujith sir 👌 😍
excellent!
@venkataramanan7761
5 жыл бұрын
no no
Neenga kadavul sir thank you sir vaazha ungal pani
@dhanavathyammalsecretary7017
4 жыл бұрын
Real social service God bless
Sir .8:21 simple indha kaalathula ellarukkum udhavakudaathu endra ennam konja konjama vazharudhu sir. Instance. Naama vela paakara office.. Corporates apidinu sollikitu. Person A. Solranga neethi nermai,,, idhella school la sollikodithirukanga Person B: school la sollikodithirukkiradhu ella ange marundhudanum Me: hmm. You should not expect everybody to be like you Ippadi dha irukkudhu ippo nilamai Common comment; Corporates have 2 faces My comment: it is now modified as " corporates have many faces" you are out if you are not identifying it situationally Idhudhan sir anubhavam. Nalladhe vangitu self growth kaaga eppadi Ellam extrode pannamudiyum endradhe conclusion ah iruku Evlo nalladhu panna avlo jail vazhkai. Kurippa idhu podhu idangalil
What's sujith sir's foundation's name....
@ndhilip
4 жыл бұрын
Preethi Vaishu maatram foundation in chennai.
Arumai
Excellent Mr.Sujeet.
At least schools should make it inside school mandatory to use vehicle only after license
Chanceless human!
Super sir
sir phone number anbue kia sir blise sir
Vijay TV இதை பார்க்கனும். எதர்கு எடுத்தாலும் செண்டிமெண்ட் போட்டு( வறுமையை trp ஏத்த உபயோகம்) , பாட்டு போட்டு சீன் போடுவான்.
Very good speech
@manogaming7893
2 жыл бұрын
Goddess
I am nursing sir age 24 signal help me sir
what is opinion on private matriculation schools and mushroom growth of private CBSE schools? Don't you think that they do commercial business on education? Can you provide free education(based on international standards) to economically weaker sections?
@deenamunirathinam3047
5 жыл бұрын
Will u provide standard education.dnt crticise d people who are helping others.
Mr. Sugith Kumar where is your foundation so that i can extend some donations to the deserved candidate .
@sudharsanl7613
5 жыл бұрын
It is called matram foundation
Sir super
Anna super ah pesuringa I like it
nice sir
Positive thinking venuna first. News parka koodathu😂🤣
இதுதான் நான் விரும்புகிறேன் விளம்பரம் வேண்டும்
Adapaavi pasangala?!great Sujith. 👍🙏💐
Real life hero
social speech past people met
Nice speech
Mattram foundation is sujith sir.
Avaalaye focus panreenga oi
sir phone number anbue kia sir
@vtsexpress2189
5 жыл бұрын
Sir ungala meet ponalama unga kita nan oruthadaviyathu pesanum pl
@syedmoosa9672
5 жыл бұрын
9659691616
உங்கள் அமைப்பின் பெயர் மற்றும் தொடர்பு முகவரி என்ன சகோதர் அவர்களே
@muthamilpmuthamilp4547
6 жыл бұрын
எனது தொடர்பு எண் ... 99434 99902.
@barakathullahsathiya9987
6 жыл бұрын
Muthamilp Muthamilp
Nallathu seiya arasial thevai illa
@sivaprakash1437
4 жыл бұрын
Damn sure
HR ல் இவ்வளவு நல்ல மனிதர் சுஜித் சார்.... நான் கூட இலவச கையெழுத்து பயிற்சி அரசுப் பள்ளிகளில் எடுக்கலாம் என்று பள்ளி கூடத்தில் கேட்க போனேன். ஸ்டாஃப் ரூமில் ஏழு பேர் மாத்தி மாத்தி தீவிரமாதிரி கேள்வி கேட்டாங்க....சரி சார் வரலாமா என்று கேட்டால் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார்கள்... எதற்கு இலவசமாக எடுக்கிறீர்கள்?.... இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? இதனால் உங்களுக்கு என்ன லாபம்?..... நானும் விடாமல் பதில் சொல்லி விட்டு வந்தேன்...அதன் பிறகு கூப்பிடவே இல்லை.... இந்த மாதிரி ஆசிரியர் போனால் ஏதாவது பிரச்சினை வந்திடுமாம் பள்ளியில்.....ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை சொன்னாங்க. வெறுமனே வீட்டில் இருக்கேன்.....நானே எழுதி கொண்டு..... நல்லவங்க ன்னு நிரூபிக்க முடியாது....நம்பணும்....... நான் கோவையில் இருக்கேன்... ஒரேயொரு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை நம்பி நாலாவது வகுப்பு கொடுத்தார்... சிறப்பாக எடுத்து கொடுத்து விட்டு வந்தேன்... நேர்மையாக இருந்தால் வேலை பார்க்க முடியல மனசாட்சியோடு..... அதன்பின் மாணவ நல அதிகாரியாக 14 மாதங்கள் ஒரு பிரபல கல்லூரியில் வேலை செய்தேன்.... வார்டன் வேலை..... பணக்கார பசங்களுக்கு.... என்ன தவறு செய்தாலும் பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டும்.... அதன் பிறகு மாணவிகள் தவறு செய்தால் கூட அது நான் தான் செய்ய சொன்ன மாதிரி.....25 ஆயிரம் சம்பளம்....வீட்டு கஷ்டம் கொஞ்சம் .போக வேண்டும் அது மட்டுமே இல்லை நம்மை அவமானப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்.பணம் இல்லை என்று.... துரத்தி துரத்தி செய்த அவலங்கள்....அந்த வேலையும் ராஜினாமா செய்து விட்டு வந்தேன்... பயந்து இல்லை....எனது உடல்நிலை தூக்கம் இல்லாமல் மோசமான நிலையில் இருந்தால்...... போங்க சார்..... வெறுத்து விட்டது வாழ்க்கை.... நான் படித்த படிப்பு வீணாவதை நினைத்து அழாத நாள் இல்லை..... நாங்கள் நாலு பொண்ணுங்க... எங்க அப்பா தூங்கி பார்த்ததே இல்லை.... நாங்கள் நாலு பேரும் படிக்க ஓடி ஓடி உழைத்தார்கள்... படிப்பு ஒன்று தான் பெண்களை உயர்த்தும் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள்.நாங்கள் நாலு பேரில் ஒருத்தி தான் அரசு துறையில் பணி புரிகிறாள்.. நான் இப்போது போனாலும் எங்க அப்பா எதுவும் TNPSC எழுதவில்லை யா என்று கேட்பார்கள்.. ஓய்வுபெற்ற நேர்மையான அரசு அதிகாரி.... என்ன பண்றது..... வாழ்க்கையே போர்க்களம்...வாழ்ந்துதான் பார்க்கணும்..... போர்க்களம் மாறலாம்.... போர்கள் மாறாது.......வேடன் திரைப்பட வசனம்.... மிகவும் பிடிக்கும்.....
Dear all, If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people. No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people. Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc. Why it is happening like this?? They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc.. Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose. Are u ready for fourth industrial revolution?? Pls check in Wikipedia about the same. If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world.. Be active on technology.. Western countries have done lot to the science world...🤔
It looks nice speech but a passing reference on individual brahminical attitute By sharing sc free scharships at loyalo college under constitutional right not previlege / concession to upbring downtrollen for 200 years untouchability please dot repete
kzread.info/dash/bejne/jG2e0aahYLLeZ7Q.html உண்மைதான் சார் என்னையும் நிறைய பேர் உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு சொல்றாங்க சார் நானும் உங்கள் வழியில் நீங்கதான் சார் என்னுடைய inspiration மிக்க நன்றி சார்
அருமை
nice
sir phone number anbue kia sir blise sir
sir phone number anbue kia sir blise sir