நான் செய்த சிக்கன் ஃபிரைடு ரைஸ்!!& பல வருடம் பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவில்!!

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 31

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376Ай бұрын

    திருச்சிற்றம்பலம் ,தில்லையம்பலம் .சிவ,சிவ.இந்தசிவன்கோயில காட்டினதுல மகிழ்ச்சி.சிபாயநம❤

  • @darshinchetty5461
    @darshinchetty5461Ай бұрын

    Happy Father's Day Daddy 🎉🎉 From South Africa 🌍 Enjoy Your Self Daddy GOD BLESS YOU 🙏🙏🙏

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Ай бұрын

    Thankyou

  • @ilakkiyap662
    @ilakkiyap6628 күн бұрын

    Nan salemhomefoods poi iruken .idly podi super ah iruku....

  • @manimegalaia6185
    @manimegalaia6185Ай бұрын

    Super Sumanthi Ma 😍

  • @ramasamyk7602
    @ramasamyk7602Ай бұрын

    அம்மா அது எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நாயன்மார்களை வணங்க வேண்டும் என்பதல்ல. எந்த நாயன்மார் எந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் இறைவனடியில் கலந்தார் என்பதாகும். உதாரணத்திற்கு வைகாசி மாதம் மூல நட்சத்திர தினத்தில் சம்பந்தர் பெருமானும் ஆனி மாத மகம் நட்சத்திரத்தில் மாணிக்க வாசகரும் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் முக்திப் பேறடைந்தார்கள். அந்தந்த மாத அந்தந்த நட்சத்திரநாளில் அந்தந்த நாயன்மார்களுக்கு அபிஷேக ஆராதணைகள் நடைபெறும்.

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Ай бұрын

    Super ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்க மூலமா இதைப் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொண்டேன் ரொம்ப ரொம்ப நன்றி

  • @vijayalakshmibalki9643

    @vijayalakshmibalki9643

    Ай бұрын

    நல்ல பதிவு நன்றி 🙏

  • @Angulakshmisivananthan

    @Angulakshmisivananthan

    Ай бұрын

    @@vijayalakshmibalki9643 .

  • @rithupranubrothers8704
    @rithupranubrothers8704Ай бұрын

    நாங்கள் எங்கள் வீட்டு விஷேசத்திற்கு இந்த ஹோட்டலில் தான் ஆர்டர் செய்திருந்தோம். உண்மையில் மிக சுவையாக இருந்தது. எனக்கு இந்த உணவகத்தில் உள்ள முருகன் சிலை மிகவும் பிடிக்கும்

  • @anusuyao3615
    @anusuyao3615Ай бұрын

    Thank you for visiting Hotel Niva ...

  • @srir1414
    @srir1414Ай бұрын

    Hai ma enaku nega use panniga egg podimas use panna stainless steel small size kadai enga vaguniga enna brand

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774Ай бұрын

    உ ங்க மேச்சேரிக்கு நான் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தேன் பாண்டிசேரில இருந்து அப்ப இந்த ஹோட்டலதான் night சாப்பிட்டேன் நல்லாருந்திச்சு

  • @pushpanathan4573
    @pushpanathan4573Ай бұрын

    சில்லிசிக்கன்வறுத்த எண்ணையை நூல்ஸ்,ப்ரைட்ஸ்க்கு விட்டுசெய்தால் நன்றாக இருக்கும்.

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1knАй бұрын

    Samayal scientist sumati ma....we love u nd urs hard work...love u sumati ma...I'm first comment

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Ай бұрын

    Thankyou

  • @Sugeeraj
    @SugeerajАй бұрын

    Sprinkle little water during fried rice. So that it won't be too dry for kids.

  • @srir1414
    @srir1414Ай бұрын

    Tumbler details solluga ma

  • @nithiyaravir7194
    @nithiyaravir7194Ай бұрын

    நானும் அப்படித்தான் எங்க போனாலும் என்னோட டீ டம்ளர் ஓட போயிடுவேன் 🥰

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957Ай бұрын

    What mixie u use sumathi please reply attached with food processor

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Ай бұрын

    ஹம்பல் டன் பீச்

  • @suganthyabey7383
    @suganthyabey7383Ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @DharaniDhanabalan
    @DharaniDhanabalanАй бұрын

    சுப்பர் அக்கா.நந்தி ரொம்ப அழகா இருக்கு. கோவில் சுப்பர். நாங்களும் அண்ணன் வழிபாட்டு முறையை பின்பற்ற நினைக்கிறோம் நல்லதை சொன்னால் செய்ய தயங்க மாட்டோம் கா.❤

  • @kausalyag2974
    @kausalyag2974Ай бұрын

    Super....oru thadavai viruthachalam kolanchiyappar kovilukku poittu vaanga....Google search panni details paarunga....superana kovol sister....

  • @usharamanathan5526
    @usharamanathan5526Ай бұрын

    Siva puranam padipathu romba punniam

  • @kanmanibala7771
    @kanmanibala7771Ай бұрын

    Niva hotel🎉🎉🎉

  • @nandhinimahalingam6538
    @nandhinimahalingam6538Ай бұрын

    Thilaka illaya?

  • @pushpanathan4573
    @pushpanathan4573Ай бұрын

    முட்டையை தோசைகல்லில் ஊற்றி ஆம்லேட்டாக,மிளகு,உப்புபோட்டுகலந்து ஊற்றி,ரிப்பன்,ரிப்பனாகவெட்டிபோட்டு நூடல்ஸ்,ப்ரைட்ஸ் ரைஸ்க்கு போட்டால்நன்றாக இருக்கும்.

  • @Samboornam-jf5el
    @Samboornam-jf5elАй бұрын

    Kovilukku perunga yevadu poga kudathu

  • @jayachijayachi5976
    @jayachijayachi5976Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @anandarathi1411
    @anandarathi1411Ай бұрын

    எல்லா ஐட்டமும் செய்றீங்க சிஸ்டர் பருப்பு பொடி இட்லி பொடி என பொடி வகைகளும் நீங்களே செய்து கொடுக்கலாமே

Келесі