நாட்டை போராட்ட களமாக்க சதி? | Delhi Rajagopalan Interview | IB Report Rahul Gandhi Modi Delhi Leaks

#Chanakyaa #delhirajagopalan #annamalai #rahulgandhi #amitshah #intelligencebureau #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 106

  • @kalyanaraman3734
    @kalyanaraman373423 күн бұрын

    நம் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தாலும் போட்டுத் தள்ளும் "அந்த சக்தி", நாட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு நாட்டை துண்டாடும் வகையில் பேசுபவர்கள், செயல்படுபவர்களை (அரசியல்வாதியாக இருந்தாலும்) எதுவும் செய்வதாக தெரியவில்லையே!!!???

  • @sundharjieswaran3790

    @sundharjieswaran3790

    23 күн бұрын

    தரமான கேள்வி 🎉🎉🎉🎉🎉🎉

  • @aishwaryab.s.5031

    @aishwaryab.s.5031

    22 күн бұрын

    Because, it will be highly politicized and common men will not understand

  • @kalyanaraman3734

    @kalyanaraman3734

    22 күн бұрын

    @@aishwaryab.s.5031 1) Common men will never know even after 100 years. (2) Anyone can politise any action. It's open to all. BJP also take advantage of that. National interest shouldn't be compromised with anything in any manner.

  • @r.sreenivasaragavan1802

    @r.sreenivasaragavan1802

    22 күн бұрын

    கூடிய விரைவில் நடக்கும்😂😂😂

  • @sundharjieswaran3790

    @sundharjieswaran3790

    22 күн бұрын

    @@aishwaryab.s.5031 agreed

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi605523 күн бұрын

    ராகுல் மீது இருக்கும் பல வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் தண்டிக்க பட்டால் இந்திய நாட்டிற்கு நல்லதா

  • @TamilTamil-dw2ek

    @TamilTamil-dw2ek

    23 күн бұрын

    நல்லது

  • @siva5947
    @siva594722 күн бұрын

    சில கட்சி தலைவர்களுக்கு வெளிநாட்டு பணம் அளவுக்கு அதிகமாக குவிகிறது. குழப்பம் ஏற்படுத்த.

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa988823 күн бұрын

    Rajagopalan Sir Vanakkam last 10 years Any Corrupted political leaders get Punishment,nothing will happen still day,How many years People Will Wait for Corruption Free India?

  • @npramakrishnan6012
    @npramakrishnan601223 күн бұрын

    Mr. ARUN modi government is not minority government it is an NDA GOVERNMENT and once the 3 elections are over, Modiji will start batting.

  • @v.munirathnamelumichangiri9692

    @v.munirathnamelumichangiri9692

    23 күн бұрын

    Certainly.

  • @sridhark510
    @sridhark51023 күн бұрын

    ஊச்சா நீதிமன்றமும்..இந்த சதியில் பங்கு எடுக்கும்..ஊச்சா நீதிமன்ற நீதிபேதிகளை களையெடுக்க வேண்டும்...அந்த தைரியத்தில் தான் இவர்கள் சதி செய்கிறார்கள்..நீதிபேதிகளை வாங்கி விட்டார்கள்...

  • @r.sreenivasaragavan1802

    @r.sreenivasaragavan1802

    22 күн бұрын

    😂😂😂

  • @ramasubramanian5923
    @ramasubramanian592323 күн бұрын

    Very many thanks for your information brother 🎉🎉🎉🎉

  • @NVV1960
    @NVV196022 күн бұрын

    நாளிதழில் வரும் செய்திகளை வெறுமனே இவர் மறுபடியும் பேசி என்னவோ புதிதாக டெல்லி லீக் என்று கதை விடுகிறார்

  • @radhakrishnanr7827
    @radhakrishnanr782723 күн бұрын

    Delhi sutta vadai by delhi mama... jafer sadiq is on bail mama

  • @Dhamotharanctc
    @Dhamotharanctc10 күн бұрын

    உள்நாட்டுசதியும்வெளிநாட்டுசதியும்சீனாஅமெரிக்காகன்னாசதியும்உள்ளதுமத்திய.. அரசுகவனமாகசெயல்படவேண்டுகிறேன்.. ராஐகோபால்ஐயாவெளிப்படத்தவேண்டும்வாழ்த்துக்கள்

  • @theduthedu9219
    @theduthedu921923 күн бұрын

    சும்மா உடான்ஸ் உடுவார். இவர் பேட்டிகளை நான் பார்ப்பதை நிறுத்தி 1 வருடமாகி விட்டது.

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan250822 күн бұрын

    பெரும்பாலும்.. டெல்லி இராஜ கோபால்.. ஓவர் பில்டப் செய்து கடைசி வரைக்கும் எந்த தகவலும் சொல்ல மாட்டார்கள்.. ரொம்ப நாள் கழிச்சு சாணக்யா சேனல் பார்கிறேன்.. ஏதாவது.. தகவல் இருந்தால் சரி.. 11:40.. ல போடும் கமெண்ட்.. இதற்கு எல்லாம் இந்த டெல்லி இராஜ கோபால்.. பதில் சொல்ல மாட்டார்கள்.. அன்னாரின் கட்டுரை படித்த போது இருந்த.. மரியாதை.. மன்னிக்கவும்.. இப்போது இல்லை.. மற்றபடி.. அருண் ரமேஷ்.. வேறு ஏதாவது ஒரு.. டெல்லி ஊடகவியலாளர் கிட்ட பேசலாம்.. உங்களுக்கு அட்ரா சிட்டி ஆறுமுகம் இருக்காங்க.. மற்றும் உறவினர்கள் எல்லாம் இருக்காங்க.. உருப்படியான தகவல்கள் இல்லாத பேட்டி..

  • @muthukrishnanr444
    @muthukrishnanr44423 күн бұрын

    Ambani pl distribute 5ooo crores amongst Below powety families and take their blessings.

  • @v.munirathnamelumichangiri9692

    @v.munirathnamelumichangiri9692

    23 күн бұрын

    Good suggestion.

  • @sprabhakaran9289
    @sprabhakaran928923 күн бұрын

    அதுக்கு ஆளும் கட்சி என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?

  • @balakrishnansubramanian2130
    @balakrishnansubramanian213023 күн бұрын

    As. Usual. Arun. Picks up. From newspaper reports. And. Gives it as his. Own. Views

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam678323 күн бұрын

    Yes avan oru us kai coolie that too that 40 mp from tn are rowdies. They might have planned this

  • @p.r.karthiksharma4755
    @p.r.karthiksharma475523 күн бұрын

    Arun, don’t cross over before finishing the talk

  • @sridhark510
    @sridhark51023 күн бұрын

    ரா கோ பாதி ரீல் தான்...

  • @govardhanakutty5648
    @govardhanakutty564823 күн бұрын

    BJP talks more and doing less

  • @muruganm7192
    @muruganm719223 күн бұрын

    Arun Have patience to listen .

  • @subramaniansrinivasan6843
    @subramaniansrinivasan684322 күн бұрын

    What ever we shout is not enough. When people vote for DMK and Congress we cannot do anything. Let nation get spoiled and all the people let them suffer as TN people suffering from DMK govt and when people realize only these things will change and people again vote for good government.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj22 күн бұрын

    ராகுல்வழியில்அண்ணாமலைஇரண்டாம்பாதயாத்திரை

  • @1minutesinfo610

    @1minutesinfo610

    20 күн бұрын

    Annamalam thanai Rahul yenru ninaithu vittadu Rahul gavanatha kavara yedavudu pannudu annamalam

  • @srinivasanr2543
    @srinivasanr254323 күн бұрын

    True lies

  • @arumughamisa2831
    @arumughamisa283122 күн бұрын

    His leaks never take place, i feel

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam865223 күн бұрын

    Rahul's impetuosness will do more harm to Congress and his destructive politics has not benefitted the opposition parties ironically it has only benefited BJP rule for the third term. I reckon such tactics will backwire on the opposition parties moreover some of his own alliance leaders are disillusioned with Rahul.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan245323 күн бұрын

    ALL OVER INDIA CENTRAL GOVERNMENT SALARY TO STATE POLICE FORCES BE INDIAN BUY INDIAN

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy715423 күн бұрын

    Sasikala illamal irundhal nalladhu .

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan659623 күн бұрын

    மாமா மாமா கப்சா வேண்டாம் மாமா

  • @baheerathinidhi
    @baheerathinidhi21 күн бұрын

    எதிர்க்கட்சிகள் தேசத்தைதுண்டாடநினைத்தால்சர்ஜிகல்ஸ்ட்ரைக்பண்ணிடவேண்ணியதுதான்😅

  • @shokha7656
    @shokha765622 күн бұрын

    Rahul has wife in abroad please check and see😮

  • @hemawarsini6096
    @hemawarsini609622 күн бұрын

    Rahul Gandhi tour like Inbha nethi visit 😂😂😂

  • @senthamilselvam2421
    @senthamilselvam242121 күн бұрын

    Arun n haircut and trim beard

  • @t.r.srinivasan7607
    @t.r.srinivasan760722 күн бұрын

    BJPக்கு தைரியம் சாமர்த்தியம் போராது

  • @SadanandanSivanandan-nf3hi
    @SadanandanSivanandan-nf3hi23 күн бұрын

    Rahul Vinci Gandhi gone to foreign to prepare next toolkit

  • @NVV1960
    @NVV196022 күн бұрын

    ராகுல் வெளிநாட்டுக்கு போவது அவருடைய பெண் சிநேகிதிகளை பார்க்க தான் என்று தோன்றும்?

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan245323 күн бұрын

    CHINA=DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN

  • @user-jl5ry3ho9b
    @user-jl5ry3ho9b22 күн бұрын

    Both of you are confusing. can not get a complete picture

  • @gowrisankar5715
    @gowrisankar571523 күн бұрын

    Indha thatha solradu ellam onnum nadakhadu. Waste

  • @AadhisedhanR-um9em
    @AadhisedhanR-um9em23 күн бұрын

    Disgusting such lavishscale against poor people our country

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy715423 күн бұрын

    George Soros ____Rahul.meeting nadakavendama ?? Adharku thaan indha payanam .

  • @ranjithkumarmuthukrishnan8524
    @ranjithkumarmuthukrishnan852417 күн бұрын

    Muttal: Whether he is PM candidate or not Will make him PM. Simple trick by Prasant Kishore 🤦

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy74923 күн бұрын

    ராஜகோபாலன் இதுவரை சொன்னது எதுவும் நடக்கவில்லை...

  • @Rengarajan-kc1jr

    @Rengarajan-kc1jr

    23 күн бұрын

    True 😢

  • @ayyapparajdharmaraj7582

    @ayyapparajdharmaraj7582

    23 күн бұрын

    Delhi dupakoor Gopal. Don't believe this guy. He is pakka fraud. Nothing is happening what he is saying. Just making pruda and by his own imagination.

  • @gowrisankar5715

    @gowrisankar5715

    23 күн бұрын

    Rajagopal is waste

  • @Asksharma1010

    @Asksharma1010

    23 күн бұрын

    நல்ல தூக்கம் வருது கோபால்.

  • @gunad4313

    @gunad4313

    23 күн бұрын

    Telling true

  • @deepasuresh9994
    @deepasuresh999423 күн бұрын

    STOP YOUR CROSS TALKING MR.ARUNRAMESH,YOU ARE BORING BY OVER TALKING

  • @prabashanmugam9
    @prabashanmugam923 күн бұрын

    Goraji shorasa paruga ragul.pora

  • @rsubarayalu3350
    @rsubarayalu335023 күн бұрын

    Mr. Rajagopalan, Why you people were not objected the name of I. N. D. I. A alliance, Alliance name refers a country name. What are you doing ? Is BJP lawer wing sleeping? Be proactive....

  • @kks1585
    @kks158522 күн бұрын

    ராஜ கோபாலன் ஐயா சொன்ன ஏதாவது நடந்து இருக்கா?? Nothing..

  • @jayagunalentirumalai9627
    @jayagunalentirumalai962722 күн бұрын

    Just expedite the citizenship case and national herald case. Problem solved.

  • @kannangovindarajulu3449
    @kannangovindarajulu344923 күн бұрын

    🤮

  • @thirumalainambi6626
    @thirumalainambi662622 күн бұрын

    Fradu BJP OUT sure

  • @senthamilselvam2421
    @senthamilselvam242121 күн бұрын

    EPS is cunning n he will damage BJP to satisfy stalin n he does nit mind to damage admk as anyway he can get money to his assignment

  • @1minutesinfo610

    @1minutesinfo610

    20 күн бұрын

    Annamala is the one satisfying Stalin and bjp always admire DMK Stalin and Modi says he is a fan of kalaingyar what non sense this he never praised jaya Amma or mgr praising a universal oozhal person universal corrupt karunanithi bjp under control of DMK if Stalin support ops modi support him if Stalin oppose sasi ttv he send them to jail if Stalin approves sasi ttv ops he will form alliance you watch politics in tn you will know what DMK feels uncomfortable same stand bjp take don't want to dis obey DMK BJP policy

  • @user-vq2ey8wi9r
    @user-vq2ey8wi9r23 күн бұрын

    Fart bag paitiyam

  • @subbulakshmisundaram1341
    @subbulakshmisundaram134120 күн бұрын

    நாட்டிற்கு எதிராக சதி செய்வது உண்மையானால் இவர்களால் இந்த ஜென்மத்தில் முக்கிய பதவிக்கு வர முடியாது.

  • @selvanqathif2054
    @selvanqathif205423 күн бұрын

    Congress MP kalai thatti thooka vendum

  • @nsamy7628
    @nsamy762823 күн бұрын

    Just talk no action...boring channel 😂

  • @gokulj7299
    @gokulj729920 күн бұрын

    இதற்கு தான்‌ ஆர்.எஸ்.எஸ்.மற்றும்‌ தேசப்பற்று மிகுந்த தலைவர்கள்‌ சோனியா‌ அம்மையாரை‌ பிரதமராக‌ வர‌ தடைபோட்டது.

  • @prabashanmugam9
    @prabashanmugam923 күн бұрын

    Ragul dasa drogi.dan

  • @chinnappamani
    @chinnappamani23 күн бұрын

    waste pice Rajagopalan

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan180222 күн бұрын

    ராகுல் காந்தி பண்ணும் அடாவடி கூட்டணி உடைந்து விடும் 😂😂😂

  • @gurumurthy3306
    @gurumurthy330623 күн бұрын

    Waste sir, inactive for 2 terms no stringent actions against the national interest.

Келесі