My Ship life - Tamil

Ойын-сауық

This video to share about my ship life and something about the ship which are amazing to know.

Пікірлер: 1 100

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra2214 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் இதையெல்லாம் இந்த ஜென்மத்தில் பார்க்க முடியாது என்று நினைத்தேன் உங்கள் மூலம் அது நிறைவேறியது

  • @ravibala3906
    @ravibala39064 жыл бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு முழுதாக ஒரு வீடியோ பார்த்தேன்...! தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ...!!!

  • @kaleelrahmanmohamedhaniffa3785
    @kaleelrahmanmohamedhaniffa37854 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா உங்களுடைய பயணம் பாதுகாப்பு சிறப்பாக அமைய இறைவன் அருள் புறியட்டும் உங்களுடைய சேவை தொடரட்டும் நன்றி

  • @albertdevadoss6027
    @albertdevadoss60274 жыл бұрын

    சூப்பர் சகோ. வீடியோ முழுவதும் pass பண்ணாம பார்த்தேன் -னா பாத்துக்கோங்க. அருமை அருமை. ❤️❤️

  • @thiruthirukumaran9147
    @thiruthirukumaran91474 жыл бұрын

    நன்றி ஐயா இது போன்ற வீடியோவை நான் பார்த்தது இல்லை கப்பல் வாழ்க்கை மிகவும் கடினமானது.

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS5 жыл бұрын

    Marine is. Very good choice for mechanical students Only profession using all mechanical subjects in real practical with your own hands After completing each task feeling satisfaction is unbelievable Good profession for adventure lovers

  • @ManojKumar-rs8vl

    @ManojKumar-rs8vl

    5 жыл бұрын

    GK HOME SOLUTIONS hi sir, NaN BE Mechanical Engg complete panniten, But arrears iruku NaN ship la join panna mudiyuma?

  • @massmosay3157

    @massmosay3157

    4 жыл бұрын

    your phone num

  • @vijayananda8736

    @vijayananda8736

    4 жыл бұрын

    How to join after be mechanical in marine explain

  • @venistoninnaci3581

    @venistoninnaci3581

    4 жыл бұрын

    Don't join this course .No job

  • @ssusilal127

    @ssusilal127

    4 жыл бұрын

    bsc nautical science mudicha deck cadet aaga mudiuma

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    சார் என்னை பொருத்தவரை வீடியோ மிக பிரம்மாண்டம்.மிக மிக முக்கியமான பயன் உள்ளது.சிறுப்பிள்ளைக்கும் புரியும்படியான விளக்கம். 99.9% தமிழ் விளக்கம் தனி சிறப்பு.உங்களின் எளிமையான தமிழ் நீங்கள் நிரம்ப படித்த பண்புள்ள எளிய மனிதர் என்று காட்டுகிறது.இந்த அளவுக்கு ஒவ்வொரு இடமும் யாரும் காட்டுவார்கள் என நினைக்கவில்லை.இறுதியாக கடல் கொந்தளிப்பில் கப்பல் ஆடுவதை காட்டியது பயங்கரம்.நினைத்தாலே நடுங்குகிறது.நன்றி சார்

  • @Sheikthavoodu
    @Sheikthavoodu4 жыл бұрын

    அருமை தோழரே... நான் சவூதி அரேபியா மற்றும் மஸ்கட் சலாலாவில் உள்ள துறைமுகத்தில் (Container terminal) பணிபுரிந்துள்ளேன் Trailer operatorஆக.. இது போன்ற பெரிய கப்பல்களை வெளியில் இருந்து பார்ப்போம்.. தினமும் பார்ப்பதுதானே என்று யதார்த்தமாக இருப்போம்.. ஆனால் உங்களின் காணொளியை பார்த்து பிரம்மித்து போய்விட்டேன்... இரண்டு நாட்களுக்கு மேல் வீட்டில் முடங்கி கிடக்க முடியவில்லை..., ஆறு மாதங்கள் கப்பலுக்குள்ளேயே இருக்கிறீர்கள்... ஆச்சரியம் அபூர்வம்... வாழ்த்துக்கள் தோழரே...

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n4 жыл бұрын

    அருமை கப்பலைப் பற்றிய அறிய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது

  • @nazeernazeer3566

    @nazeernazeer3566

    4 жыл бұрын

    I am Sri Lanka supab ennum mulumiuaka kaattunka bro

  • @ragavanv4949
    @ragavanv49494 жыл бұрын

    அருமையான பதிவு.சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கிறது. நன்றி.

  • @success369
    @success3694 жыл бұрын

    சார்..தமிழர் ஒருவர் இவ்வளவு பெரிய அளவில் உள்ள கப்பலில் தலைவராக இருந்து விளக்கம் தருவது எங்களுக்கு மிக மிகப் பெருமையாக உள்ளது..உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்..

  • @kabilankannan8441
    @kabilankannan84414 жыл бұрын

    கப்பலைக் குறித்து அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள் நண்பரே...

  • @balajinatarajan6189
    @balajinatarajan61894 жыл бұрын

    ஓம் சிவாய நமஹ கான முடியாத காட்ச்சிகள் நம்பமுடியாத அதிசயங்கள் அருமை நன்பரே கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல்நலத்தையும் கொடுக்க நான் வணங்கும் ஈசனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நட்புடன் பாலாஜி 🙏🙏🙏🙏🤝🙏🙏🙏🙏💐👌

  • @arulmuruganz
    @arulmuruganz4 жыл бұрын

    One of the best ship life documentary in tamil ever. thank you sir.

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes84214 жыл бұрын

    அய்யா சிவாய நம அய்யா உங்களுக்கு ஆதரவு நன்றி, உங்களுக்குத் தலைமை க்கு என் வணக்கம், வாழ்க தமிழ்நாடு

  • @bmxqwwt8748
    @bmxqwwt87484 жыл бұрын

    சகோதரரே மிகவும் மிக மிக மிக அற்புதமான ஒரு காணொளி இதுபோன்ற ஒரு காணொளியை என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் பார்த்ததே கிடையாது மிக்க நன்றி சகோதரா மிக்க நன்றி எப்போதும் இறைவனுடைய பாதுகாப்பு நிச்சயம் உங்களுக்கு உண்டு

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS4 жыл бұрын

    Thanks for your questions No gear system Reversing done by starting engine in reverse direction In some ships having system to turn the propeller blade direction for reversing(CPP) and speed Will do video explanation regarding this Nowadays ships are totally nonalcoholic And restricted smoking

  • @sailorsworld

    @sailorsworld

    4 жыл бұрын

    Sir pls help me... My aim is sail into the ship.. I finished electrical engineering, Then i studied stcw course in HIMT, I Have open indian CDC, I am fresher to ship ,pls what's up me sir -9842571106 Plss..sir it's my aim no one can help me for job .

  • @user-bi6ee9ej8m

    @user-bi6ee9ej8m

    4 жыл бұрын

    Oh God Nonalcoholic கடலோடி வாழ்க்கை யா🙄🙄

  • @siva9203
    @siva92035 жыл бұрын

    This is the Best Tutorial of Merchant Navy. Honorable to watch this💙

  • @chittrarasuchittrarasu627
    @chittrarasuchittrarasu6274 жыл бұрын

    மிக்க நன்றி சார் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அலைகளை பார்க்கும்போதே அடிவயிறு கலக்குது சார் பாத்து கவனமா வேலைசெய்யுங்க சார் வாழ்த்துக்கள் கடல் அன்னைதுனையிருப்பாள் உங்களுக்கு

  • @user-ik5jg2tr2f
    @user-ik5jg2tr2f4 жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா. கப்பல் படை தளபதி யே கப்பல் ஆடும் உசிரு கை ல இல்லை இந்த வீடியோ தொகுப்ப புரஜேக்டர் மூலம் பார்த்து விட்டு நானும் தங்கள் கூட பயனிப்பது போல இருக்கு. 👍👍😍😍😍

  • @satyanarayanr7834
    @satyanarayanr78344 жыл бұрын

    Really thrilling and awesome Thank U sir Felt as though I was traveling

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran26884 жыл бұрын

    Sir, mind blowing, thanks for your valuable effort 🙏🙏🙏

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan77924 жыл бұрын

    மிக மிக பெரிய கப்பல் சமாச்சாரம், ஆனால் மிக எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் கொடுத்தீர்கள். சூப்பர். நன்றி

  • @gobannac192
    @gobannac1924 жыл бұрын

    மிகவும் பரந்த மனப்பான்மையுடன் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டு இருப்பது அருமை

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS5 жыл бұрын

    Ithu unmanned ship Duty time mattumthan staffs irrupanga Appreciate your question

  • @jayaramdp1519
    @jayaramdp15194 жыл бұрын

    Nice voyage, I too travelled along with you. Very interesting. Thank you brother.

  • @ansari3005
    @ansari30054 жыл бұрын

    மிக அருமையாக எல்லாரும் புரியும் விதத்தில் தங்களின் காணொளி உள்ளது... மிக்க நன்றிகள்

  • @pradeeplwc12
    @pradeeplwc124 жыл бұрын

    சிறிய வீடியோவில் அனைத்து தொழிலையும் அடைக்கீ விட்டீர்களே ....அருமை

  • @ganapathysankarlingam7499
    @ganapathysankarlingam74994 жыл бұрын

    மிக மிக அருமை சகோதரரே! நேர்த்தியான தகவல்கள். நேர்த்தியான வீடியோ. Let God bless you and your works.

  • @arnark1166
    @arnark11664 жыл бұрын

    அருமை யானசெய்திகள் நன்றி

  • @mjsathik
    @mjsathik4 жыл бұрын

    சூப்பர் பிரதர். கடல் வாழ்க்கை முதலில் பார்க்கிறேன். வித்தியாசமான அனுபவம்.

  • @rescueship1450
    @rescueship14504 жыл бұрын

    நீங்கள் சொன்ன இஞ்சின் சாப்ட் ஆகிய பகுதியில் நானும் வோலை பார்த்திருக்கிறேன் ஆனாலும் உங்களின் தெளிவான விளக்கம் அருமை. எனது தாழ்மையான விண்ணப்பம் கப்பல் வேலைக்கு முயற்சி செய்யும் தமிழ் இளைஞர்களுக்கு உதவுங்கள்

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS5 жыл бұрын

    Join GME course in AMIET university, CMC college in coimbatore, chennai. This is for BE mech students AMIET , you will get immediate placement after completion

  • @sumeshswami614

    @sumeshswami614

    5 жыл бұрын

    Sorry sir there is no placement in this college

  • @karthikkumar3379

    @karthikkumar3379

    5 жыл бұрын

    GK HOME SOLUTIONS. Sir I'm ITI mmv trade 2years cores and 1year NAC training comepplited Na marine job la join panna mudiuma sir

  • @viceanas9533

    @viceanas9533

    4 жыл бұрын

    Sir,if i completed mechanical engineering in deemed university after that i complete q GME course adu value aaaa

  • @ajay_constantine

    @ajay_constantine

    4 жыл бұрын

    Anglo eastern too

  • @ebenezerrichard2326

    @ebenezerrichard2326

    4 жыл бұрын

    Hi am Ebenezer,Naa Bsc Hotel Management padichirukka,naa ship ku ponumna naa enna pannanum...

  • @AR-sj1ui
    @AR-sj1ui4 жыл бұрын

    என்னய்யா கப்பல் இப்படி ஆடுது. பார்க்கிற எங்களுக்கே இவ்வளவு பயமாக இருக்கிறது. நீங்கள் எப்படியோ?

  • @saifdheensyed2481

    @saifdheensyed2481

    4 жыл бұрын

    Payappada theava illai life boat life jocket ellam kuduthurupanga. Konja naal payam irukum palagiya bin sariyagum

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame70453 жыл бұрын

    ஏற்கனவே பார்த்த வீடியோவை இன்று மறுபடியும் பார்த்தேன்! பிரமிப்பாக உள்ளது! எவ்வளவு விதமான பெரிய பெரிய இயந்திரங்கள்! இரண்டு ஆச்சரியங்கள்:- 1) இவ்வளவு இயந்திரங்களை 3 அல்லது 4 பொறியாளர்கள் மட்டும் பராமரித்து இயக்குவது ! 2) Engine Room பகுதி முழுவதும் மிகவும் சுத்தமாக இருப்பது ! Thank you very much! கப்பலையே நேரில் பார்க்காத என்னைப் போன்றவர்களுக்கு கப்பலைப் பற்றிய பல்வேறு தகவல்களை அழகு தமிழில் எளிமையாக தந்து வருகிறீர்கள்! மீண்டும் கப்பல் பணிக்கு திரும்பும் போது இன்னும் பல வித்தியாசமான காணொளிகளை தாருங்கள்! நன்றி !

  • @mano-on7qp
    @mano-on7qp4 жыл бұрын

    ஒரு சாமானியன் புரிந்து கொள்ளும் அளவிற்க்கு மிக தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி தலைவா.... வாழ்க பல்லாண்டு .... நன்றி

  • @veerappanarunachalam1785
    @veerappanarunachalam17855 жыл бұрын

    Bravo 👏👏 Well explained 👌👌

  • @tamilant8723
    @tamilant87234 жыл бұрын

    very good bro..first time seeing ship interior..post more

  • @sreenevasan7958
    @sreenevasan79584 жыл бұрын

    அருமை நான் கப்பலை அருகில் பார்கவில்லை உங்கள் வீடியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி மிக பொறுப்பு ப்புடன் என்னை உங்கள் கப்பலில் பயணிக்க செய்து அதன் பிரம்மாண்டமான இஞ்சின் மற்றும் செயல்பாடு இவைகளை காண்பித்த உங்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @surulivasanr7528
    @surulivasanr75284 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி முதன் முதலாக இப்போதுதான் பார்க்கிறேன் தங்களின் விளக்கம் அருமை இனி தொடர்ந்து பார்ப்பேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS5 жыл бұрын

    Don’t ask age to women and salary to man

  • @harlowsepics7528

    @harlowsepics7528

    4 жыл бұрын

    unga salary evalo

  • @AR-ql8bu

    @AR-ql8bu

    4 жыл бұрын

    @@harlowsepics7528 😉😉

  • @user-bq7zd9rg1k

    @user-bq7zd9rg1k

    4 жыл бұрын

    Nice chief

  • @smart8390

    @smart8390

    4 жыл бұрын

    Sir I need job in ship can you help

  • @akashvijay3889

    @akashvijay3889

    4 жыл бұрын

    5.00.000

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS4 жыл бұрын

    Yes Safety officer duty is assigned to one of the senior officers or engineers as per company policy

  • @kumaraguruv8765

    @kumaraguruv8765

    4 жыл бұрын

    Sir please need to help

  • @kumaraguruv8765

    @kumaraguruv8765

    4 жыл бұрын

    kumaraguruv83@gmail.com . this my mail ID Sir

  • @kumaraguruv8765

    @kumaraguruv8765

    4 жыл бұрын

    Iam not working sir , please give any job

  • @AjithAjith-lv1su

    @AjithAjith-lv1su

    4 жыл бұрын

    sir unha num kidaikuma sirr

  • @AjithAjith-lv1su

    @AjithAjith-lv1su

    4 жыл бұрын

    Sir unha num kidaikuma sir

  • @vijayanandan9734
    @vijayanandan97344 жыл бұрын

    தமிழனின் புது முயற்சி.. அருமையான வீடியோ

  • @dharaniraj7644
    @dharaniraj76444 жыл бұрын

    ௧ப்பலை குறித்து அறிய தாங்கள் அளித்த அ௫மையான வீடியோ மற்றும் தகவல் அனைத்துக்கும் மிகமிக நன்றி நண்பரே. 🙏

  • @veltamil9358
    @veltamil93584 жыл бұрын

    73 Dislikes!!! பொறாமை கொண்ட உலகமடா இது ...,

  • @interiors-interiordesigns1566

    @interiors-interiordesigns1566

    4 жыл бұрын

    இப்போ 244 பொறாமை

  • @suryaprakash-mr3gt

    @suryaprakash-mr3gt

    4 жыл бұрын

    Ellorum crabs bro...Apdi thaan irupanga....

  • @sundarraj-px2sg

    @sundarraj-px2sg

    4 жыл бұрын

    முட்டாப் பசங்க 😆

  • @ghiyazdeen6251
    @ghiyazdeen62514 жыл бұрын

    அருமை அண்ணா காணகிடைக்காத காட்சி

  • @greenparadise9020
    @greenparadise90204 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. அறிந்திராத தகவல்களை தந்தீர்கள்.

  • @muthukumarm3806
    @muthukumarm38064 жыл бұрын

    அருமையான தகவல்கள் நன்றி !!! சகோதரன்.

  • @SarathKumar-yw9rn
    @SarathKumar-yw9rn5 жыл бұрын

    Sir na bsc hotelmanegment mudichitten na eppude ship kku try pannurathu.vera ethana additional course pannanum ma.and ship job kku eppude apply pannurathu sollunga sir.

  • @publicnews2162
    @publicnews21624 жыл бұрын

    😍 I am a marine engineer...

  • @rajeshdhanapal5324

    @rajeshdhanapal5324

    4 жыл бұрын

    Hi mr. dinesh.. Im looking for a job marine kitchen equipment any vacancies have? Pls comment ur mail ID..

  • @jayansiva3843
    @jayansiva38434 жыл бұрын

    Hai Chief I saw your video it's very useful for the people who never know about the ship.im from Sri Lanka living now in Newyork.my father is a Chief engineer too. I was a 3rd engineer. my father and me use to work in oil tankers.nice to see your suberb video.

  • @knrafiqpasha4752
    @knrafiqpasha47524 жыл бұрын

    அருமை ஐயா. கடைசியில் பார்க்கும் போது தான் மிகவும் பயமாக இருந்தது. வாழ்த்துக்கள் ஐ யா

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS5 жыл бұрын

    SVEC chennai and AMIET chennai and SAMS institute chennai having branches Can select one of them to become marine engineer Best of luck

  • @sumeshswami614

    @sumeshswami614

    5 жыл бұрын

    @@vinothkumar8958 do they provide placement for gme students

  • @rajmariner5739

    @rajmariner5739

    5 жыл бұрын

    @@vinothkumar8958 bro i will come next set for graduate marine engineering

  • @sumeshswami614

    @sumeshswami614

    5 жыл бұрын

    @@rajmariner5739 bro in which college u will join

  • @rajmariner5739

    @rajmariner5739

    5 жыл бұрын

    @@sumeshswami614 amet bro i am already fees paid for GME

  • @rajmariner5739

    @rajmariner5739

    5 жыл бұрын

    @@sumeshswami614 how going amet university placement to engineering student

  • @fun_videos097
    @fun_videos0974 жыл бұрын

    ரோம்ப இயல்பா இருக்கு கேப்டன். நான்கௌரி கப்பல் ல நான் அந்தமான் போய்ருக்கேன்.

  • @viveknirmal4811

    @viveknirmal4811

    4 жыл бұрын

    Née mooduu

  • @jafapudu

    @jafapudu

    4 жыл бұрын

    Hi bro...send your contact number please

  • @fun_videos097

    @fun_videos097

    4 жыл бұрын

    @@jafapudu 7373288200

  • @jafapudu

    @jafapudu

    4 жыл бұрын

    @@fun_videos097 k thanks

  • @fun_videos097

    @fun_videos097

    4 жыл бұрын

    @@jafapudu கப்பல் ல வேலை வாங்கி தரப்போறிங்களா பாய்

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai10534 жыл бұрын

    வணக்கம் வாழ்த்துக்கள். கப்பல் ஓட்டிய தமிழன்.செவ்வாய், சந்திரனைத் தொட்ட தமிழர்.8௦ தொன்கள் எடையுள்ள இல்லை தூக்கி வைத்த தமிழன். நன்றி ஐயா வணக்கம் கனடா இருந்து ஈழத்தமிழர்.god bless you.

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri24524 жыл бұрын

    நண்பருக்கு நன்றி. கப்பல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று. ரொம்ப நாளா ஒரு சந்தேகம். மிகவும் அருமையான பதிவு நண்பரே. நன்றி நன்றி இன்னும் நிறைய தகவல்களை இந்த மாதிரி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • @rajasekarneelavathi5200
    @rajasekarneelavathi52004 жыл бұрын

    சார் கப்பல் ஆடும் பொது சமையல் ரூம் ல இருக்குற பொருள் கிழ விழுந்துடதா சார்

  • @mammamgigolosyoutubersrevi9631

    @mammamgigolosyoutubersrevi9631

    4 жыл бұрын

    Illa Saar samana kayiru katti vechirupaanga

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    4 жыл бұрын

    Neengal nenaippathu sarithan Ella porutkalam table allathu suvaril screw seithirukkum Ship adikama adupoluthu samayalil oil fry seiya Matanga Entha Porul shippukul vandalam mudal velai secure seivathuthan Kadal soolnilai gannikkamudiyathu , eppavendumanalum adalam Ella soolnilaikum eppodum thayaraga irruppom

  • @rajasekarneelavathi5200

    @rajasekarneelavathi5200

    4 жыл бұрын

    @@GKSOLUTIONS thanks for information thank you so much sir

  • @anis4649
    @anis46494 жыл бұрын

    Sir what is the ship's name???

  • @viruthambigaig2829
    @viruthambigaig28295 жыл бұрын

    Thank you very much sir my son is marine engineer So he told all kinds of works n duty but your Vedio n explains is very well I c all mechinaries with your vedio So Am thing very difficult life my son but u r Vedio is see my son difficult work thank you vvvvvvery much sir

  • @dhananjayans5989
    @dhananjayans59893 жыл бұрын

    Very Very Very Great. It Is our gift that we could see what a ship is.Hats off to you sir. Thanks Thanks Thanks.

  • @abdullahraj9653
    @abdullahraj96534 жыл бұрын

    Really appreciate.. thanks for Information.✌️🌹⚓🚢🛳️⚓🌹✌️

  • @pinkbeautym9229
    @pinkbeautym92294 жыл бұрын

    If any urgency to get back to the home how to come.

  • @skinbackyourpeel

    @skinbackyourpeel

    4 жыл бұрын

    Sorry por favor, necessary not understandings -Thank you please.

  • @MAMMediaMarketing
    @MAMMediaMarketing4 жыл бұрын

    சூப்பர் sir, very useful information

  • @noormohamed9118
    @noormohamed91182 жыл бұрын

    கப்பல் சார்ந்த பொறியியல் நுணுக்கங்களை அருமையாக கூறியமிக்கு மிக்க நன்றி!. அதுவும் தேன் தமிழில் பதிவு செய்தமைக்கு பாராட்டுகள். இனி வரும் தலைமுறையினர் நிறைய பேர் "கப்பல் பொறியியல்" ( Marine Engineering) படிக்க ஆர்வம் கொள்வார்கள். ஒரு தமிழர் கப்பலில் முக்கிய அதிகாரியாக அறிந்து பெருமை அடைகிறோம். வாழ்த்துக்கள் நண்பரே!.

  • @mr.murattumurali7740
    @mr.murattumurali77404 жыл бұрын

    I am a Cochin ship contraction CEO futurla

  • @kiransk5137

    @kiransk5137

    4 жыл бұрын

    Give me a job

  • @mr.murattumurali7740

    @mr.murattumurali7740

    4 жыл бұрын

    Yes100.......place tamilanukku

  • @arunakarang554
    @arunakarang5544 жыл бұрын

    Sir idhavida simple ah solla mudiyadhu sir

  • @GentleMan_2024
    @GentleMan_20247 ай бұрын

    Excellent sir, A to Z காண்பிச்சீங்க, நான் இப்பத்தான் கவனிச்சேன். இன்றைய technical மாணவர்களுக்கு நல்ல ஊக்குவிப்பாக அமையும். SUPER SIR. I thought you are a service engineer, but by seeing this video , as a chief engineer of a beautiful ship, i wonder how you teach elex ckts from basic to top design. I Wish You All the Best for your Future and Profession.

  • @baluayyappan8344
    @baluayyappan83443 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @honeyonairraja
    @honeyonairraja4 жыл бұрын

    matchii,, one small question,,, how you talking without opening your mouth,, ,, really u managed well,, congratulation

  • @SongsOfHeaven77

    @SongsOfHeaven77

    4 жыл бұрын

    He is giving voice over

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg4 жыл бұрын

    கப்பலை நேரில் காணாத எனக்கு இப்படி காட்சியா ❤️👌🙏 நன்றி

  • @lingarajankrishnasamy5053
    @lingarajankrishnasamy50534 жыл бұрын

    மிக எளிமையாக கப்பலை பற்றிய விளக்கம், அருமை வாழ்த்துகள்.

  • @RameshKumar-xq8ib
    @RameshKumar-xq8ib4 жыл бұрын

    Nice video to explain the life of Marine Engineers while sailing. I had heard the same from my marine engineer friend Sesha Ramanujam long back. This video showed me everything he explained to me. I have not heard anything since 2004 as he is missing from the ship.

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram24624 жыл бұрын

    அற்புதம் நண்பா..! தொடர்ந்து வெளியிடுங்கள். நீங்கள் இறங்கும் துறைமுகங்கள், நாடுகள், இடங்கள் பற்றியும் முடிந்த அளவு வெளியிடுங்கள்.

  • @ajai.m5047
    @ajai.m50473 жыл бұрын

    Yes...bro. vediova skip pennama pathen.great work thala

  • @gurudhev1
    @gurudhev13 жыл бұрын

    Sir very useful video and explain very clean maintenance end video really thrilled 6 month life very sad

  • @shmshm1955
    @shmshm19553 жыл бұрын

    Easya solurenga ship ipdi shake agum. 2 days. Ship workers elarum palagitom soli. Engala pola common people ipdi shaking ship pakurapo romba bayama iruku Sir. Big salute to you Engineer sir🙏

  • @seethaseetha1495
    @seethaseetha14954 жыл бұрын

    Dear Badasab,very nice and very good explanation.i enjoyed your video with my family.i am also second officer.Thank you so much Badasab.👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @skswamys4951
    @skswamys49514 жыл бұрын

    நேரில் வந்து பார்த்த போன்ற அனுபவம் ஏற்பட்டது, விளக்கத்திற்கு நன்றி,,,,,,,,,

  • @rajavenkat5594
    @rajavenkat55944 жыл бұрын

    மிக அருமை...நான் 2002 ல் சிங்கப்பூர் Keppel shipyard ல் Work பண்ணியிருக்கேன்..கப்பல் Trial போகும்போது 3 முறை கப்பலில் போயிருக்கேன்.உங்களின் விளக்கம் அருமை.

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn4 жыл бұрын

    This video is example for how to use u tube and how to make video to people educated people is strength of nation. Jai Hind thank u brother

  • @gowthamsundaram3192
    @gowthamsundaram31924 жыл бұрын

    Thank you so much for your video sir. We cant see the ship easily. Your explanation was fantastic. Learnt more about the ship & its machineries .

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai4 жыл бұрын

    நன்றி நண்பா, கப்பல் செயல்பாடு பற்றி தெரியாத என்போன்றவர்களுக்கு தெளிவாக, பொறுமையாக அதிலும் நல்ல தமிழில் விளக்கியதற்கு. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • @ahamedkhabeerkhajamohaidee1754
    @ahamedkhabeerkhajamohaidee17544 жыл бұрын

    மிகவும் அருமையாக இருந்தது சார் நன்றி

  • @ednafernando6378
    @ednafernando63784 жыл бұрын

    கப்பல் வேலையைப் பற்றி அழகா காட்டினீங்க ஆனால் மனசு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது கடவுள் எப்போதும் துணை இருப்பாராக

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y4 жыл бұрын

    ரொம்ப Intresting ஆ இருந்துச்சு உங்க வீடியோ. Forward பன்னாம பார்த்தேன். நன்றி.

  • @manikkuttan68
    @manikkuttan684 жыл бұрын

    Sir, This is a good video and most informative. Appreciate your efforts. My son is doing marine engineering at CUSAT in Cochin. Definitely this video will be an added advantage for his studies. Thanks and best of luck...God bless you.

  • @charlesprestin595
    @charlesprestin5954 жыл бұрын

    Very great அறிய தகவல்கள் அளித்தமைக்கு நன்றி. பார்க்க பிரமாண்டமாக இருக்கு. I m very much interested to see this video. I have studied RTIM course. Radio operator

  • @prabancbe1
    @prabancbe14 жыл бұрын

    Superb sir, Thanks for sharing, we get a good knowledge about the ship, Romba porumaya theliva explain panuninga sir

  • @cynthiyajohn2548
    @cynthiyajohn25484 жыл бұрын

    sir realy nice ,very useful . we see the whole ship.we like it .THANK YOU VERY MUCH

  • @sujaisujatha7293
    @sujaisujatha72935 жыл бұрын

    Happy to see this video sir , Thank you very much ..... Enga family mostly ship LA tan irrukanga

  • @ShyamSundar-oj3ct
    @ShyamSundar-oj3ct4 жыл бұрын

    Super ah clear ah azhaga explain pannuninga ... unga tamil super a irruku .. night nerathulla drive pandra driverkum seri nadu kadalla sail pandra ungallum ennoda prathanai epthom irrukum ... upload any videos if you face any critical storm in your journey ... All the best .. Enjoy .. Hats off

  • @anandhababuv5011
    @anandhababuv50113 жыл бұрын

    Great and brief explanation sir.. thanks for the sharing... very useful..👍

  • @manis9742
    @manis97424 жыл бұрын

    நன்றி சகோதரரே நேரில் பார்ததுபோல் உள்ளது வாழ்த்துக்கள்

  • @nishan858
    @nishan8584 жыл бұрын

    மிக அருமையாக உள்ளது சார் 🙏

  • @musthaqahamed9716
    @musthaqahamed97164 жыл бұрын

    Great sir, proud to say I am one of ur junior engineer. You are great lecture for all, have a safe journey sir....

  • @umashankars4012
    @umashankars40124 жыл бұрын

    Iam a poor but iam blessed saw this video excited this ship because all of the matter huge engine freezer room driving cabin one proverb sea is so big boat is so small but today huge ships is saw the human effort you are brother iam realy happy this video thank you

  • @Max-st2op
    @Max-st2op3 жыл бұрын

    சார் நீங்க காரைக்குடி ன்னு சொன்னீங்க ரொம்ப சந்தோஷம் சார் வாழ்த்துக்கள் கப்பலில் பயணம் செய்தது போல இருக்கு உங்கள் வீடியோ

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas57063 жыл бұрын

    History of ship Tamil very useful , congratulations, sir

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj72224 жыл бұрын

    கப்பல் உலகம் எப்படின்னு சிறப்பா காட்டிட்டீங்க.மிகவும் நன்றி. ஆச்சரியமாக பிரம்மிப்பாக இருந்தது.t

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam59304 жыл бұрын

    அருமை கப்பலைப் பற்றிய அறிய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ரொம்ப நன்றி சார்

Келесі