Muzhu Idhayathodu / Jebathotta Jeyageethangal Vol 37 / Fr.S.J. Berchmans

Музыка

This soulful song describes worship as a matter of the heart, not external actions, and directed by truth rather than ceremony. Worshipping in "spirit" engaging the whole heart and worshipping in "truth" with the knowledge of the God we worship. The kind of worship that results in a joyous appreciation of God informed by Scripture.
"But the hour is coming, and is now here, when the true worshipers will worship the Father in spirit and truth, for the Father is seeking such people to worship him." John 4:23
JEBATHOTTA JEYAGEETHANGAL Vol 37
Song Produced by MELCHI EVANGELICAL SERVICES
Music by STEPHEN J RENSWICK
Creative Head AUGUSTINE PONSEELAN
Director LAVANYA RAO
Camera ANBU DENNIS
Editor & Colorist SB FRANCIS

Пікірлер: 1 500

  • @sillyfello
    @sillyfello5 жыл бұрын

    Im not a christian nor a believer of any god.. but this song is man! ..........gave me chills.. can feel the love you guys are trying to show.. heart felt wishes..♥️🐾

  • @vinoddavid5369

    @vinoddavid5369

    3 жыл бұрын

    Appreciated. Our living and loving God speaks directly to one's heart. Alleluia

  • @umasp77

    @umasp77

    3 жыл бұрын

    Amen.....

  • @kannankutty9221

    @kannankutty9221

    3 жыл бұрын

    Jesus loves you

  • @zidanezeman376

    @zidanezeman376

    3 жыл бұрын

    Don't believe any religion it will fail you but give ur heart to JESUS he will never fail you...coz JESUS above any religion

  • @amarawathik3563

    @amarawathik3563

    3 жыл бұрын

    God bless u bro

  • @davidrajav
    @davidrajav6 жыл бұрын

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே அதிசயங்களெல்லாம் - உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2 என் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2 ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 நாடித் தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடுவதேயில்லை எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2 எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2 வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

  • @bennymoses1121

    @bennymoses1121

    Жыл бұрын

    Really appreciate dear friends for your wonderful translation. Sooo many thanks.❤😢

  • @sarathv1838

    @sarathv1838

    Жыл бұрын

    Q

  • @arundavid9513

    @arundavid9513

    11 ай бұрын

    நமது தேவனைத் துதிக்கும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது ஆகாயத்திலேப் பறந்துச் செல்வதுப்போல் இருக்கிறது.... தேவனுக்கு மகிமை உண்டாவதாக!🥳

  • @user-qe5ds8tm1s

    @user-qe5ds8tm1s

    6 ай бұрын

    🙏🙏🙏

  • @leemaarokiasamy9710
    @leemaarokiasamy97105 жыл бұрын

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.. என்னையே ஒப்புக் கொடுக்கின்றேன்... உன்னதமானவரே !! என் உறைவிடம் நீர்தானே!!!!

  • @manichlm7727

    @manichlm7727

    3 жыл бұрын

    Yes

  • @samj923

    @samj923

    3 жыл бұрын

    Dedication starts with time! If more time spent in spirit,more we Grow! Amen

  • @aruna1372

    @aruna1372

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6mFsZJthtzgpKQ.html

  • @manjurajah2024

    @manjurajah2024

    3 жыл бұрын

    @@manichlm7727 àààaààààaàààààaaaààààa

  • @aushineanchalo3572

    @aushineanchalo3572

    3 жыл бұрын

    We did r to fggy

  • @aruminathen3875
    @aruminathen38755 жыл бұрын

    உலக தமிழ் கிருஸ்த்தவர்கள் எல்லோரும் தேவனைத் துதித்துப் பாடுவதற்கு , தந்தை பெர்க்மான் அவர்களை தேவன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் . தேவனுக்கே மகிமையும் , புசழும் , போற்றுதலும் , நன்றியும் வாழ்த்துக்களும் உரியதாகும் .

  • @HAndrewsamGeorgeG

    @HAndrewsamGeorgeG

    21 күн бұрын

    Mind blowing song ❤

  • @thangaduraib5250
    @thangaduraib52505 жыл бұрын

    Thousands of singers may come, but no one can compensate fr. Berchmans. because He has anointed and sent by God🙏

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw Жыл бұрын

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே,நெருக்கடி வேலையில் புகலிடமே,அற்புத உயிருள்ள வரிகள்,நாடித் தேடி வரும் மனிதர்களை,தகப்பன் ஒருபோதும் கை விடுவதே இல்லை.நம் தேவன் அப்பேர்ப்பட்ட தகப்பன்,வாழ்த்துக்கள் Fr. Berhmans அவர்கள் பணி சிறக்க

  • @vedhabharathi3214
    @vedhabharathi32144 жыл бұрын

    Father ungaluku equala yarum song pada mutiyatu.I love this song.

  • @davynair7867
    @davynair78674 жыл бұрын

    இயேசுவே இவர் மூலம் தந்த இந்த அருமையான பாடலுக்கு நன்றி...

  • @aruna1372

    @aruna1372

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6mFsZJthtzgpKQ.html

  • @Joy-nc9yd
    @Joy-nc9yd Жыл бұрын

    சிறுமைபட்டவனுக்கு நீரே அடைக்கலம், நெருக்கப்படுகிறவனுக்கு நீரே தஞ்சம்,எதிரியின் கை ஓங்க விடாதேயும் ✝️🛐

  • @monotheodoxa
    @monotheodoxa5 жыл бұрын

    "எழுந்தருளும் என் ஆண்டவரே பகைவன் மேற்கொள்ள விடாதேயும்" என் இதயத்தை ஒவ்வொரு முறையும் தொடும் பாடல். தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @vennilaanjalideva8059
    @vennilaanjalideva8059 Жыл бұрын

    Enaku romba kavarndha padal thanks father and Almighty God

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 Жыл бұрын

    Mzhu idhayatjodu ummai thuthipane , yesappa ❤

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel4726 жыл бұрын

    I have lost my life,got new life and on hearing this song,shed tears.Thank you Father.

  • @jayakaranj.m.3931

    @jayakaranj.m.3931

    5 жыл бұрын

    Selvadurai Chenthivel God bless you, Rejoice in the lord always, Praise the lord.

  • @vimalaron5657
    @vimalaron56573 жыл бұрын

    இதயத்தை. உடை க்கும் அப்பா வின். பாடல்கள்

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Жыл бұрын

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @vanmathiselvin8621
    @vanmathiselvin8621Ай бұрын

    Unnathamaanavare yan uraividam neerthaane. Amen Amen

  • @briliantanu7826
    @briliantanu78265 жыл бұрын

    கண்ணீர் பெருக ஆண்டவரைத் துதிக்கிறேன் பாடல் உள்ளத்தை உருக்குகிறது Thank u very much Father GOD BLESS U FATHER

  • @DeepanImmanuelChakravarthy

    @DeepanImmanuelChakravarthy

    5 жыл бұрын

    Amen Hallelujah

  • @philipsudhakar1538
    @philipsudhakar15383 жыл бұрын

    Appappa yesappa aaviyanavare neer thandha appa berchmansukkaga unakku ayiram ayiram kodi sthothiramappa

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Жыл бұрын

    ஆமென் அல்லேலூயா ஆமென் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உம் அதிசயங்களை எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

  • @Bass-ul9ux
    @Bass-ul9ux2 жыл бұрын

    மிகவும் பிடித்தமான பாடல்

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f6 жыл бұрын

    காலங்கள் மாறினாலும் இசை மரிணாம வளர்ச்சி கண்டாலும் தேவனை எப்படி துதிக்கவேண்டும் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் தேவமனிதன், முழுஇதயத்தோடு தேவனை துதிக்கிறேன்.

  • @SRMinistriesboard

    @SRMinistriesboard

    6 жыл бұрын

    amen.dear brother.me too praise the lord for this man of god.

  • @kalaiselvanrajaduraip338

    @kalaiselvanrajaduraip338

    6 жыл бұрын

    G00d

  • @joelimman3303

    @joelimman3303

    6 жыл бұрын

    Yes its very true.. humble man of God... Fr Berchmans..

  • @rozario1519

    @rozario1519

    6 жыл бұрын

    john jose super

  • @ramtnj-cg3968

    @ramtnj-cg3968

    6 жыл бұрын

    amen இக்கால இளைஞர்கள் ! ஆராதனை நடத்துவோர் கற்றுக்கொள்ள வேண்டும் !

  • @shanthinallathambi7614
    @shanthinallathambi76143 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மெய்மறந்து துதிக்க வைக்கும் பாடல்....

  • @devaanbu1548

    @devaanbu1548

    Жыл бұрын

    My sithi Shanthi love you anbu anbu anbu anbu anbu amen amen

  • @travelwithjosh3548
    @travelwithjosh35484 жыл бұрын

    Um athisayangal ellam , eduthuraippaen

  • @Kili5120
    @Kili512010 ай бұрын

    Intha song ennakku rompa pidikkum.

  • @murugaa2001
    @murugaa20016 жыл бұрын

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே! என் இதயத்தை ஊற்றுக்கிறேன்இயேசப்பா....!!!!

  • @DanielKishore
    @DanielKishore6 жыл бұрын

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே..... உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே-2 உன்னதமானவரே..... என் உறைவிடம் நீர் தானே-2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் -முழு இதயத்தோடு 1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே-2 நெருக்கடி வேளையில் புகலிடமே-2 -முழு இதயத்தோடு 2.நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை-2 ஒரு போதும் கைவிடுவதே இல்லை-2 -முழு இதயத்தோடு 3.எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்க விடாதேயும்-2 எதிரியின் கை ஓங்க விடாதேயும்-2 -முழு இதயத்தோடு Mulu Ithayaththodu Ummai Thuthippaen Unnathamaanavarae.... Um Athisayangalellaam Eduththuraippaen Athisayamaanavarae-2 Unnathamaanavarae En Uraividam Neerthaanae-2 Uyarththukiraen Vaalththukiraen Vanangukiraen Ummai Pottukiraen-2 1.Odukkappaduvorukku Ataikkalamae Nerukkati Vaelaiyil Pukalidamae-2 Nerukkati Vaelaiyil Pukalidamae-2 - Mulu Ithayaththodu 2.Naatith Thaedi Varum Manitharkalai Thakappan Kaividuvathaeyillai-2 Orupothum Kaividuvathaeyillai-2 - Mulu Ithayaththodu 3.Eluntharulum En Aanndavarae Ethiri Kai Ongavidaathaeyum-2 Ethiriyin Kai Ongavidaathaeyum-2 - Mulu Ithayaththodu

  • @Introvertguy5840

    @Introvertguy5840

    6 жыл бұрын

    Intha lyrics entha website la eduthinga

  • @DanielKishore

    @DanielKishore

    6 жыл бұрын

    Arul Jothi Entha website la yum illa bro.. edit pannanthu

  • @tamilediter3749

    @tamilediter3749

    6 жыл бұрын

    Daniel Kishore

  • @anthionyanthionymutthu4903

    @anthionyanthionymutthu4903

    6 жыл бұрын

    Daniel Kishore m i

  • @NvrGvUpEvr

    @NvrGvUpEvr

    6 жыл бұрын

    Thanks Bro

  • @maryantlin8274
    @maryantlin8274 Жыл бұрын

    ஆமென்ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @svijayakumar8114
    @svijayakumar81144 жыл бұрын

    அல்லேலூயா ஆமென்

  • @t.richardashely7755
    @t.richardashely77556 жыл бұрын

    I am 100% sure that heaven will speak about fr berchamans...because. ...he his the man who do gods will.....plz pray for the legendary ayya....

  • @raviranjith4883

    @raviranjith4883

    6 жыл бұрын

    உணர்வுகளை தேவன் பக்கமாக இணைக்கும் பாலமாக இப் பாடல் உள்ளது ஐயாவை தேவன் ஆசீர்வதிக்கட்டும்

  • @ebinezerprayerhome9514

    @ebinezerprayerhome9514

    5 жыл бұрын

    Nice song's father God bless you Amen

  • @aruna1372

    @aruna1372

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6mFsZJthtzgpKQ.html

  • @s.jeyakumarmandur6386
    @s.jeyakumarmandur63866 жыл бұрын

    என் அப்பா இயேசு ஒருவரே

  • @TamilChristianMedia2020

    @TamilChristianMedia2020

    5 жыл бұрын

    மத்தேயு 28:19 vs அப்போஸ்தலர் 2:38 kzread.info/dash/bejne/o6Gt1ciaccXVnZs.html

  • @vincysarala7365
    @vincysarala73656 жыл бұрын

    Muzhu idhayathodu ummai thuthipen song very touching thank you father

  • @suryakala8651
    @suryakala86512 жыл бұрын

    மிகவும் அபிஷேகம் ஆன பாடல்.

  • @anitaanita2089
    @anitaanita20894 жыл бұрын

    முழு இதயத்தொடு உம்மைத் துதிப்பேன் உன்னத மானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதியமானவரே❤

  • @thudythudy3973
    @thudythudy39733 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏. Kartthar Ungalodu irupparaga pastor. Nandri gal........................

  • @PETERELWISOFFICIAL
    @PETERELWISOFFICIAL3 жыл бұрын

    Unnathamanavarae, EN Uraividam Neer Thaanae

  • @decemparanathanram8061
    @decemparanathanram80615 жыл бұрын

    தந்தை பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு நன்றி

  • @devraj9863
    @devraj98636 жыл бұрын

    Thank u so much Jesus for changing my life...... u sent a man of God to change me and to reach heaven ...... thanks for making me know so much about you

  • @decemparanathanram8061
    @decemparanathanram80615 жыл бұрын

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே-2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே-2 ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே-2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை-2 ஒரு போதும் கைவிடுவதே இல்லை-2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்க விடாதேயும்-2 எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரியின் கை ஓங்க விடாதேயும்-2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு

  • @gopinathg.55
    @gopinathg.556 жыл бұрын

    i like this song very much

  • @blessydavidblessydavid965
    @blessydavidblessydavid9652 ай бұрын

    அவரை தேடி வரும் யாவரையும் அவர் கை விடுவதில்லை Amenn appa ❤❤❤❤❤❤❤

  • @sambecky1962
    @sambecky19626 жыл бұрын

    பரிசுத்தாவியின் அபிஷேகம் பாடலின் ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் உணர முடிகிறது.

  • @aruna1372

    @aruna1372

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6mFsZJthtzgpKQ.html

  • @user-bu4mc2ls4g
    @user-bu4mc2ls4g6 жыл бұрын

    மனதுருகும் இனிய பாடல் வரிகள். Fr . மிகவும் அழகாகப் பாடியுள்ளார். அவர் முழுவதுமே தேவ பிரசன்னத்தில் நிறைந்து மனதுருகிப் பாடுவதை எம்மால் உணர முடிகின்றது. அவருக்கு இந்த வல்லமையை கொடுத்தமைக்கு நன்றி இயேசப்பா! வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!! போற்றுகிறேன்!!! உம்மை புகழுகிறேன்!!!!

  • @sskpm3552

    @sskpm3552

    5 жыл бұрын

    Ungal unarvaipol nanum unarthen . Father a God's gift

  • @smartathinkpannu6171
    @smartathinkpannu61713 жыл бұрын

    Pirase be only to Lord Jesus Chrit

  • @vimalamary1123
    @vimalamary11233 жыл бұрын

    God bless you Father. Karthar ummai inum bayanpaduthuvaraga

  • @estherpaulraj5629
    @estherpaulraj56295 жыл бұрын

    இதயத்தையே தேவனிடத்தில் சேர்க்கும் உன்னதமான ஆராதனை பாடல்

  • @zionviews3178
    @zionviews31786 жыл бұрын

    How many of them liked this song before hearing this

  • @joelimman3303

    @joelimman3303

    6 жыл бұрын

    Wonderful songs...

  • @joelimman3303

    @joelimman3303

    6 жыл бұрын

    I liked more than 10000000 times,, thank you so much for this song and Father Berchmans uncle

  • @jepasingh

    @jepasingh

    6 жыл бұрын

    Wonderful &Inspiring song May God bless Fr Berchmanns

  • @agarshnahageth

    @agarshnahageth

    6 жыл бұрын

    loved it loving it more after watchin it

  • @VijayKumar-up1gx

    @VijayKumar-up1gx

    5 жыл бұрын

    Super

  • @gracesathasivam7006
    @gracesathasivam700610 ай бұрын

    Glory to Jesus Amen sosthiram sosthiram Hallelujah Hallelujah

  • @augustinepremdhas594
    @augustinepremdhas594Ай бұрын

    I love you father you are a holy spirit man of God

  • @sheelasagayamary3211
    @sheelasagayamary32114 жыл бұрын

    We lift you oh god of Israel in the highest

  • @joshfoundationssenthilkuma7481
    @joshfoundationssenthilkuma74816 жыл бұрын

    FR உங்கள் ஒவ்வொரு பாடல்களிலும் நான் தேவனுக்குள் மறுபடியும் பிறக்கின்றேன். அதற்காக தேவனுக்கு அதிகமாய் நன்றி செலுத்துகிறேன்.

  • @danielrajendran8524

    @danielrajendran8524

    6 жыл бұрын

    JOSH FOUNDATIONS senthilkumar உண்மைதான் சகோ, இந்த நூற்றாண்டில் இணையற்ற ஆராதனை வீரர் இவர், மிக அருமையான பதிவு படலை கேட்கும் போது மறுபடியும் பிறக்கிறேன் என்பது

  • @tysonmanotyson7166

    @tysonmanotyson7166

    5 жыл бұрын

    JOSH FOUNDATIONS senthilkumar yes

  • @VinothKumar-jq8et

    @VinothKumar-jq8et

    5 жыл бұрын

    JOSH FOUNDATIONS senthilkumar 0

  • @user-fc8nk7yu6t

    @user-fc8nk7yu6t

    4 жыл бұрын

    வணக்கம் சகோதரர்களே! உங்கள் சேனல் சிறப்பு! உங்கள் வீடியோக்களும் சிறப்பு! உங்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் தகுதியையும் திறமையையும் தேவன் வைத்திருக்கிறார்! உங்களிடம் நேரம் இருந்தால் எனது சேனலையும் பார்வையிடுங்கள்! நன்றி! நன்றி! கீழே உள்ள லிங்கை தொட்டால் அழைத்துச் செல்லும் 👇( 1000 subscriber சேர்ந்தால் நமது சபையை live vedio போடலாம்) kzread.info/dash/bejne/m5d6yKulnsuvhNY.html

  • @arajesh5185

    @arajesh5185

    4 жыл бұрын

    ஆமென்

  • @Metilda.21
    @Metilda.214 жыл бұрын

    Elundharulum en andavare,.......yedhiri kai ongavidadhe irum,......!!🎯

  • @ananthasaravanan6886
    @ananthasaravanan68865 жыл бұрын

    அருமையான பாடல். உள்ளத்தை தொடும்படியாக இருக்கிறது

  • @selvarathnamsugi6836
    @selvarathnamsugi68363 жыл бұрын

    ஆமேன் அப்பா ஆமேன்

  • @rodrickphilph
    @rodrickphilph3 жыл бұрын

    Thankyou 🙏

  • @samjohnraj.7597
    @samjohnraj.75976 жыл бұрын

    Beautiful song.

  • @mozezzz1
    @mozezzz16 жыл бұрын

    இதயம் தொடும் பாடல்கள் எல்லா காலங்களிலும் எல்லா நேரத்திலும்.

  • @samjabez5910
    @samjabez59104 жыл бұрын

    Super song uncle and God will bless you and give you many songs.

  • @devaanbu1548

    @devaanbu1548

    Жыл бұрын

    Same Jabez I am Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu anbu anbu amen amen thanks 🙏 for me Good words super awesome thanks

  • @kathev5194
    @kathev51945 жыл бұрын

    Aandavarakiya yesuve.. Amen

  • @krishnapriya1443
    @krishnapriya14435 жыл бұрын

    Unga songla enaku romba pudikum father god bless you appa😍😍😍😍✝✝✝✝✝✝✝✝✝

  • @devaanbu1548

    @devaanbu1548

    Жыл бұрын

    Anbu anbu anbu anbu anbu anbu amen amen amen prieay anbu amen amen amen amen Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu amen amen thanks

  • @kaviyasree2670
    @kaviyasree26705 жыл бұрын

    தந்தை பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு நன்றி. உங்கள் பாடல் எங்களுக்கு பொக்கிஷம்

  • @GodisGood_2811
    @GodisGood_28115 жыл бұрын

    எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரியின் கை ஓங்க விடாதேயும். ஆமென் அல்லேலூயா...

  • @arumugam9688
    @arumugam96885 жыл бұрын

    Amen,ummoolamai davanai magimai paduthakirubai seithatharkkai nandri iya,maranatha.

  • @samjosephchristopher2534
    @samjosephchristopher25346 жыл бұрын

    One of the Best song

  • @stargranapu1015
    @stargranapu10156 жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾My Lord Jesus Christ is so close to broken hearted people,those who are all seeking him .He is our refuge,strength,resting place&He hold our tears with love,compassion,grace,mercy,goodness.Please ;be gracious on us.

  • @samuelsathyamoorthy2963

    @samuelsathyamoorthy2963

    6 жыл бұрын

    🍇🍞🍓🌰🍋🍊🍄🍍🧀

  • @sajohnssalin5047
    @sajohnssalin50476 жыл бұрын

    Father appachi your songs are beautiful praise God

  • @robinson4902
    @robinson49026 жыл бұрын

    Amen avare unnadhamanavar

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran42543 жыл бұрын

    Amen thank you god 🙏

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur17856 жыл бұрын

    மிக்க நன்று நன்று இயேசு நல்லவர்

  • @simiyonsimi609
    @simiyonsimi6096 жыл бұрын

    Um athisayakal yellaam yeduthuraipeen athisayamanavare.thank god jesus

  • @ashikViji
    @ashikVijiАй бұрын

    Devane nantri yasapa..

  • @kgfkgf9796
    @kgfkgf97962 жыл бұрын

    Jesus coming soon❤️❤️❤️

  • @therestheres9015
    @therestheres90153 жыл бұрын

    ஆமென் இயேசப்பா 🙏🙏🙏

  • @jesusislord.....
    @jesusislord.....4 жыл бұрын

    Aayiram navugal pothathu yen yesuvai paada !!! wow wonder full song.

  • @parthibanprasad806
    @parthibanprasad806Ай бұрын

    Father Berkhmans is a gift from God Jesus Christ

  • @ramk4667
    @ramk46673 жыл бұрын

    I pray unto heavenly father to bless fr. S. J. Bergman with more worship songs like these. I pray this in the name of LORD jesus Christ. Amen🙏

  • @aruna1372

    @aruna1372

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6mFsZJthtzgpKQ.html

  • @reetanadesan2632
    @reetanadesan26324 жыл бұрын

    super song I liked

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran59044 жыл бұрын

    இயேசு அப்பா நன்றி.

  • @thangaduraib5250
    @thangaduraib52505 жыл бұрын

    Karthave en Easuve, ummai naadi thedi vandha ennai oru podhum kaividadhirum; Ummaiye nambi'ullen Andavare 😭🙏

  • @pushamk1231
    @pushamk12316 жыл бұрын

    I am longing for my God for my ministry like this for His Glory

  • @mzmusicworld9070
    @mzmusicworld90706 жыл бұрын

    Uncle god bless u. Becoz I got the salvation and I known my Jesus through your songs

  • @jehovahjirehministries2506
    @jehovahjirehministries25065 жыл бұрын

    Unga samugathil eppoludhum irukka asaiya irukk amen.

  • @user-ln3tb9nx3s
    @user-ln3tb9nx3s5 жыл бұрын

    ஆமென்

  • @mahamercy8499
    @mahamercy84996 жыл бұрын

    Deva kirubaiyal unga padalgalai kettu manam thirubiyavargal anegar

  • @kalasuresh9426
    @kalasuresh94263 жыл бұрын

    Thank you Jesus, We healed by your stripes 🙏 Praise the Lord Amen 🙏

  • @sarosarojini482
    @sarosarojini4824 жыл бұрын

    Thuthikalin mathiyil vasam pannukira en devane nandri pa

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy6 жыл бұрын

    உன்னதமானவரே....என் உறைவிடம் நீர்தானே.... Hallelujah.... eyes filling with tears...Glory to YOU JESUS forever and ever... A joy fills my heart, which can't be expressed in words... Love You my Heavenly Appa....

  • @kannadasantamilselvi2264

    @kannadasantamilselvi2264

    6 жыл бұрын

    deepan immanuel joseph நன்றி

  • @alphonsem5126
    @alphonsem51266 жыл бұрын

    Every early morning I love to hear this song. Praise to God and our prayers to Fr. Berkmans and team.

  • @sskpm3552
    @sskpm35525 жыл бұрын

    Enna our padal padumpothu kannerudan avarpressanam unarum vaaippu kidaikkuthu .Difinatly father A GOD SON come from Lord Jesus Christ for every broken hearts

  • @JayaJaya-jw5vv
    @JayaJaya-jw5vv6 жыл бұрын

    arumai arumai father..

  • @2308Mary
    @2308Mary6 жыл бұрын

    Also, I couldn't stop listening to this song, it stired up my spirit to worship him more. I Praise God for this beautiful song.

  • @aruna1372

    @aruna1372

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6mFsZJthtzgpKQ.html

  • @dr.g.gajendrarajganesan1214
    @dr.g.gajendrarajganesan12144 жыл бұрын

    Beloved and most Respected, Father, Bergman's, Jesus lives we are enjoying and as a family blessed by your spiritual songs, led by holy spirit

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi2 ай бұрын

    Thank You My Lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jessiethavidumusicteam9220
    @jessiethavidumusicteam92204 жыл бұрын

    Ayya👌👌

  • @johnsonbjoe8390
    @johnsonbjoe83906 жыл бұрын

    I am thanking OUR ALMIGHTY GOD who have given the song to Father Brekmans very nice song

  • @helloguys122
    @helloguys1225 жыл бұрын

    All time favourite!

  • @sekardivya6915
    @sekardivya691511 ай бұрын

    Appa shoththiram

  • @TheSandeep20285
    @TheSandeep202854 жыл бұрын

    Humble Gods servant. Please continue releasing more songs Father. We love you

  • @eliteteamtradingllc2896
    @eliteteamtradingllc28966 жыл бұрын

    AMAZING....NO WORDS TO DESCRIBE. NO ONE CAN LISTEN WITHOUT TEARS. HEAVENLY FATHER, BLESS THIS MAN OF THE CENTURY FOR THE WORSHIP OF TRUE GOD. ALL GLORY TO GOD....

  • @vibin8433

    @vibin8433

    3 жыл бұрын

    glory to jesus

  • @roselinetitasnadar2345
    @roselinetitasnadar23453 жыл бұрын

    Thank you Father 😊

  • @rameshpavanenthiram4500
    @rameshpavanenthiram45003 жыл бұрын

    Thank you Jesus.