No video

முதலில் உன்னை அறி..! பின் உலகை அறிவாய்..! | The Best Spiritual Speech in Tamil | தயவு பிரபாவதி அம்மா

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 80

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma Жыл бұрын

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in

  • @anandarengan4866
    @anandarengan4866 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @gopal8645
    @gopal86457 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி மெழுக சன்மார்க்கம்

  • @subavanithiyagarajan9181
    @subavanithiyagarajan91814 жыл бұрын

    தாயே வணங்குகிறேன், உன்னை முதலில் நீ அறிவாய் என்னும் தலைப்பில் இடம்பெற்ற "உடல் என்பது ஒரு வாகனம் என்றும்,உயிர் என்பது அவ்வாகனத்தை இயக்க கூடிய எரிபொருளாகவும்,அதில் பயணம் செய்யகூடிய பயணி என்பவர் நாமாகவும்,மனம் என்பது அதன் ஓட்டுநர்" என்ற விளக்கம் மனதில் ஆழமாக பதிந்தது அம்மா.உயர்ந்ததோர் விளக்கத்தை அளித்த என் தாயை வணங்குகிறேன்.நன்றி அம்மா.

  • @kumaremuninathan5459

    @kumaremuninathan5459

    2 жыл бұрын

    Odal enbadhu oru vaganam eriporul

  • @kumaremuninathan5459

    @kumaremuninathan5459

    2 жыл бұрын

    Odaleanbaduoruvaganam oyir no enbadhu eriporul manam enbadhu ottunardriver payani Nan oyirpoyin edumillai

  • @darknessblade2002
    @darknessblade20022 жыл бұрын

    மன்னிக்கவேண்டுகிறேன் தாயே

  • @trendingsaround2249
    @trendingsaround2249 Жыл бұрын

    அருமை... அருமை. தாயே...! இதை புரிந்து கொண்டால் மனித வாழ்வில் துன்பமில்லா வாழ்வு நிச்சயம் என்பதை நான் நன்றாக உணர்கிறேன். கோடி நன்றிகள்... 🙏

  • @anandarengan4866
    @anandarengan4866 Жыл бұрын

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @devagijothianandhan
    @devagijothianandhan2 жыл бұрын

    நன்றி அம்மா

  • @jayaveni3588
    @jayaveni35884 жыл бұрын

    அம்மா வணக்கம் நான் என்பது உடல் அல்ல நான் என்பது மனமும் அல்ல நான் என்பது கரணமான மனம் புத்தி சித்தி அகங்காரமும் அல்ல நான் என்பது இந்திரியமும் அல்ல தேடி தேடி பார்க்கும் போது அம்மா கண்களில் நீர் பெருகி வருகிறது நான் என்பது இயற்கை உண்ணை கடவுளின் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சாட்சியை என எண்ணி எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளது அருட்பெரூஞ்ஜோதியை🙏👏🙏🙏

  • @pandiyana3083
    @pandiyana3083 Жыл бұрын

    மா 30 ஆண்டுகள் ஆன்மீகப் போராட்டத்திற்கு பின்பு நான் யார் என்று உண்மையை தெரிந்து கொண்டேன் ஏற்கனவே நான் இரண்டு முறை இந்த மண்ணில் பிறந்து உள்ளேன் அந்த இரண்டு முறையும் வெற்றியும் பெற்றுள்ளேன் ஆன்மீகத்தில் மூன்றாவது முறையாக ஆன்மீகத் தொடர்ந்து முயற்சி செய்கிறேன் ஆனால் இந்த உலகத்தை வெற்றி பெற முடியவில்லை இன்னும் எனக்கு இறைவன் கருணை காட்ட வில்லை தொடர்ந்து அந்த பரம்பொருளை வேண்டி வருகிறேன் என்னிடம் அன்பும் கருணை இறக்கம் நேசம் பாசம் அதிகம் உள்ளது என் அப்பனிடம் வேண்டுவதெல்லாம் எல்லா உயிர்களும் யாவும் இன்புற்று எல்லோரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் ஓம் நமசிவாய

  • @banupriya4926
    @banupriya49262 жыл бұрын

    Vazhga valamudan amma 🙏

  • @panirchelvampappoo1632
    @panirchelvampappoo16322 жыл бұрын

    Such a great sharing by this enlightened person

  • @shruthik8328
    @shruthik83282 жыл бұрын

    Nandri Amma

  • @rajesh_paranjothi
    @rajesh_paranjothi4 жыл бұрын

    இக பர வாழ்க்கை இரண்டிற்கும் இன்றியமையா தத்துவதுவமதை இன்முகத்தோடு உபதேசித்த இறைத்தாயே நின் திருவடி சரணம்... உடல் வாகனமே உயிர் தான் ஆற்றல் உன்னுள்ளே உண்மையாய் உள்ளது உயிர்களெல்லாம் அதுவே ஆனது உலகெலாம் ஆளும் சிவமே அதுவாம்... என்ற நல் உபதேசத்தை எமக்கு தந்த தெய்வ குருவே ; என்றும் தங்கள் மெய் உரையே ஏக நித்திய வாழ்வை தருமே...

  • @malaprakash5647
    @malaprakash56474 жыл бұрын

    அருமை கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது நன்றி அம்மா

  • @jothiswaroopjothiswaroop5605
    @jothiswaroopjothiswaroop56054 жыл бұрын

    பரபிரம்மத்தின் சொருபமே தாயே அருமையான பதிவு அறிவு புரிதல் நான் யார் தெளிவு அருமை தாயே

  • @radhapattabi3407
    @radhapattabi34074 жыл бұрын

    அ௫மையான ,தெளிவான விளக்கம் அம்மா🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏ஒம் நமசிவாய🙏🙏

  • @joshuathor6698

    @joshuathor6698

    11 ай бұрын

    🎉😢😢y🎉? youu😢r😂u😢

  • @srrajasekar3846
    @srrajasekar3846 Жыл бұрын

    நற்பேறு பெற்றேன் 🙏🙏🙏

  • @darknessblade2002
    @darknessblade20024 жыл бұрын

    மிக்க மிக்க நன்றி அம்மா தலைப்பைபார்த்துடனே என் மனம் துள்ளிக்குதிக்கிறது உங்கள் பேச்சை கேட்டு விட்டு பிறகு வருகிறேன்

  • @OrganicHealthy
    @OrganicHealthy4 жыл бұрын

    சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். 🙏

  • @VRDorairaj15655
    @VRDorairaj156553 жыл бұрын

    Valgavalamudan amma

  • @revathi5803
    @revathi58034 жыл бұрын

    Arumai amma. Vazhga valamudan...

  • @karpagaselvi3461
    @karpagaselvi34612 жыл бұрын

    Amma vungal pathivugal anaithum armai Amma 🙏

  • @amalan1945
    @amalan19454 жыл бұрын

    அம்மா , வணக்கம். கருத்தும் விளக்கமும் அருமை. இதை ஒவ்வொருவரும் தன்னைத்தானே தனக்குள் சுயவிசாரணை செய்துக்கொள்ள வேண்டியதற்கான முதல் வினா. புவியியல் புறவியல் வாழ்வில் நான் நானாகவே உள்ளேன். புவியியல் அகவியல் வாழ்வில் அதுவென்ற ப்ரம்மம் அதுவாகவேயுள்ளது. வாழ்க வளமுடன். வைய்யகம் வாழ்க. ஜெய் ராமலிங்கா.

  • @shanthianbu748
    @shanthianbu7484 жыл бұрын

    மிக மிக அருமையான விளக்கம். எனக்குள் ஆழமான ஒரு புரிதலையும் வாழ்க்கை முறையையும் அறியச் செய்தது. அன்போடு நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமாய் உட்செல்கின்றது அம்மா. நன்றி தாயே. மிக மிக நன்றி. 🌺🌺🌺

  • @bhuvanasabhuvana2364
    @bhuvanasabhuvana23644 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா நன்றி

  • @punniyakotti1195
    @punniyakotti11954 жыл бұрын

    வணங்குகின்றேன் தாயே கரம் கூப்பி. நன்றி.

  • @hariharanhariharan631
    @hariharanhariharan6314 жыл бұрын

    அம்மா 🙏கிறேன் தாயே, அம்மா உங்கள யூ ட்யூப் ல பாக்கல எனக்கு இந்த உலகத்துல எப்படி வாழணும்னு தெரியாம போயிருக்கும்மா, சொல்லி வளர்க்க ஆளுஇல்லதாயே, கோடான கோடி நன்றி தாயே, மனசே லேசா ஆயிடுச்சி அம்மா, அறியாமையால வர்ற தவறான சிந்தனை கூட என் தாய் முகமும் வார்த்தையும் தட்டி எழுப்புது அம்மா, தீய சிந்தனை வரும் போது ஓடிப்போய் மொபைல் எடுத்து டவுன்லோட் வீடியோ போட்டு உங்கள பாத்துடுவேன் அம்மா, இறைவன் என் கூட இருக்குறாரு தாயே, உங்கள் உருவில், போதும் அம்மா என் தேடல் இதுதான், கிடைக்கும் அம்மா இந்த சன்மார்க்கம் தான் என் நிலைய மாத்த போற பொக்கிஷம், அம்மா வாழ்க வளமுடன் தாயே 🌹

  • @sumathiranganthan3495
    @sumathiranganthan34954 жыл бұрын

    வாழ்க வளமுடன் மா. நான் யார் என கேட்பவனே நான். மிகவும் அருமை. நன்றி அம்மா

  • @umaparvathigopichandar2213
    @umaparvathigopichandar22134 жыл бұрын

    Vanakkam amma 🙏arumaiyana speech nandri ma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesansivalingam8635
    @ganesansivalingam86354 жыл бұрын

    அருமையான விளக்கம், இக்கேள்வியை என்னுபவர்கள், இறைவனின் அருள் மற்றும் அவஅரவர் தம் புண்ணிய பலன்களால் மற்றுமே எழதோன்றும்... #Aham_Brahmashmi

  • @lalitham1025
    @lalitham10254 жыл бұрын

    ஒரு. மனிதன் தன் வாழ்வில் அதிக துன்பப்படும் போது அவனுக்குள் அவனை அறிய நினைக்கும் போது தான் நான்யார? என்ற கேள்வி யே வரும் அருமையான விளக்கம் குடுத்ததற்கு நன்றிகள் அம்மா. வாழ்கவளமுடன்

  • @parthibanthiruppathy6122
    @parthibanthiruppathy61224 жыл бұрын

    அம்மா, வாழ்க வளமுடன் தங்களின் ஒவ்வொரு சிந்தனை உரைகளும் ஞான பாதையில் ஈர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துகள் அம்மா

  • @v.sureshsur1982

    @v.sureshsur1982

    2 жыл бұрын

    Red we

  • @gengadevi8916
    @gengadevi89164 жыл бұрын

    நன்றி அம்மா வாழ்த்துக்கள் அம்மா

  • @spaceonlytruth1645
    @spaceonlytruth16454 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி. நான் என்ற அகங்காரத்தை நீக்கிவிட்டு தயவு என்ற மலரை மனதில் மலரச் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பாவனை செய்தால் போதும் எளிதாக நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு இரண்டறக் கலந்து கொள்ள முடியும்.

  • @Ram-yz7bc
    @Ram-yz7bc4 жыл бұрын

    Excellent speech Amma...!!!

  • @selvis5652
    @selvis56524 жыл бұрын

    Nantri Amma 🌹 🌹🌹🌹🌹🌹🌹

  • @pandianpandian8794
    @pandianpandian87944 жыл бұрын

    Spiritual Amma, Your explanation on Who I am is excellent ly understandable.

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna26944 жыл бұрын

    உண்மை நிலை என்பதை புரிந்து கொண்டு டேன் அம்மா

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu34604 жыл бұрын

    Vazgha valamudan Amma

  • @sowmiyaarunkumar1559
    @sowmiyaarunkumar15594 жыл бұрын

    Excellent speech amma thank a lot 🙏

  • @murugunvembu7587
    @murugunvembu75874 жыл бұрын

    நன்றி அம்மா, வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @malini.s.4757
    @malini.s.47574 жыл бұрын

    Nandri amma 🙏

  • @srinisenthil522
    @srinisenthil5224 жыл бұрын

    Super very nice amma

  • @user-wj8im2kx6c
    @user-wj8im2kx6c3 жыл бұрын

    Guruve Saranam

  • @darknessblade2002
    @darknessblade20024 жыл бұрын

    அம்மா நான் உடல் அல்ல மனமும் அல்ல என்பது தெள்ளதெளிவாக அறிந்தேன் ஆத்மாதான் நான் என்பதை எவ்வாறு உணர்ந்து அறிவது என்பதை தெளிவாக கூறியதற்கு நன்றி அம்மா

  • @veeraraghavank1183
    @veeraraghavank11834 жыл бұрын

    Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...

  • @rukmanianand9488
    @rukmanianand94884 жыл бұрын

    Amma super speech manacukku nimmadhiya erukku

  • @rajendrang5611
    @rajendrang56114 жыл бұрын

    Super

  • @suganyaj6438
    @suganyaj64384 жыл бұрын

    Very nice speech mam

  • @pamilaramasubbu617
    @pamilaramasubbu6174 жыл бұрын

    அருமை அருமை

  • @dishaseafoodskanyakunarikk5502
    @dishaseafoodskanyakunarikk55024 жыл бұрын

    super amma god bless you

  • @myfrienda2467
    @myfrienda24672 жыл бұрын

    உங்களிடம் பேசுவதற்கு மிகவும் ஆசையாக இருக்கிறது ஆனால் எப்படி பேசுவது என்று தான் தெரியவில்லை உங்களுடைய அபிமானியாக மா றிவிட்டேன்

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj43644 жыл бұрын

    அம்மா👌👍👌👍👌👍👌👍👌

  • @jeganmani7198
    @jeganmani71984 жыл бұрын

    Nice

  • @user-hy9lj7md7i
    @user-hy9lj7md7i8 ай бұрын

  • @indhirasuburamani5983
    @indhirasuburamani59834 жыл бұрын

    Nice amma

  • @venkybe24
    @venkybe244 жыл бұрын

    Congratulations

  • @abcgnanavel2095
    @abcgnanavel20954 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி இனிய மாலை வணக்கம்

  • @raginiacey8187
    @raginiacey81874 жыл бұрын

    Well explained amma ❤

  • @rajuravichandran3421
    @rajuravichandran34214 жыл бұрын

    Mika nantry amma Srirangam

  • @jeyanthijeynthi9597
    @jeyanthijeynthi95974 жыл бұрын

    அம்மா🌹🌹🌹

  • @user-hy9lj7md7i
    @user-hy9lj7md7i8 ай бұрын

    Amma Vanakkam karil utkantha irukkum nabar naan endru kurigal hour in seyalpadu Enna

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi98144 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏💗

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993Ай бұрын

    🙏

  • @sriranganathar9427
    @sriranganathar94274 жыл бұрын

    Swamy vallalar remained secluded for days on this subject. If you have not added new karmas in this birth, you are "AHAM BHRAMASMI"

  • @panirchelvampappoo1632
    @panirchelvampappoo16322 жыл бұрын

    How to contact this Amma?

  • @alexiashiva5750
    @alexiashiva57504 жыл бұрын

    Arivay naan entral naan irantha piragu intha arivu enna aagum amma. Vaazhga vaiyagam vaazhga valamudan

  • @shanthirajendran8223
    @shanthirajendran82234 жыл бұрын

    By

  • @prakashkhan1709
    @prakashkhan17094 жыл бұрын

    Amma unga classku neraga eppadi varuvathu

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan77253 жыл бұрын

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,

  • @sriranganathar9427
    @sriranganathar94274 жыл бұрын

    Who am I? You are compositions of 3 types of karma. Narada was born for thinking he is not affected by vishnumaya. Narada was born again as puranderdoss as he pointed out about diminishing bakthi. Who am I. Read Thirumoolar Thirumandhiram. Verse: அசைஅறுமின் ஆசைஅறுமின் ஈஸ்.....

  • @santhoshkumar918
    @santhoshkumar9184 жыл бұрын

    Wy advitisment very very bad please avoid tis

  • @narmathaa4118
    @narmathaa41184 жыл бұрын

    Nandri amma...🙏

  • @lavusurya2704
    @lavusurya27044 жыл бұрын

    Nandri Amma🌹

Келесі