முதல் நாளே அம்மா தன் வேலையை காட்டிட்ட 😡🇨🇦🙏 | First Day Experience | Tamil Vlog -Atputham

முதல் நாளே அம்மா தன் வேலையை காட்டிட்ட 😡🇨🇦🙏 | First Day Experience | Tamil Vlog -Atputham

Пікірлер: 122

  • @kugambikaithayananthathasa3108
    @kugambikaithayananthathasa3108Ай бұрын

    அப்பா அம்மா தம்பி எல்லோரும் கனடா வந்தது மிகவும் சந்தோஷம் எனக்கு அம்மா அப்பா இல்லை கலி்உமது முகத்தில் சந்தோஷசம் தெரிகின்றது ் ❤❤

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719Ай бұрын

    காரில் சொந்தங்களை ஏற்றிச் செல்லும் போது எல்லோரும் சீற்பெல்ட் அணிந்து கொள்வதைத் தயவுசெய்து உறுதிப் படுத்திக் கொள்ளவும். கனடாவில் வந்து இறங்கிய உறவுகள் வீடுநோக்கிப் பயணித்தபோது இத்தவறு நடந்தது. As a Uber driver, you know better than me. ❤ 1:56

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040Ай бұрын

    அழகான குடும்பம் வாழ்த்துக்கள்🎉🎉🎉இன அபி நல்ல நிலைக்கு வருவார் படிப்புக்கு கனடா நல்லம் படிச்சு நல்ல நிலமைக்கு வரவேண்டும் அவனிடத்தில் நிறையத் திறமைகள் இருக்கு வாழ்த்துக்கள தம்பிகளா🎉🎉🎉

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956Ай бұрын

    அம்மா மகனுடைய மானத்தை வாங்காதைங்கோ இங்க பூக்களை பிடுங்கப்படாது 😅😅😅😅❤❤❤❤❤

  • @ragulraje7

    @ragulraje7

    Ай бұрын

    அது என்ன மானம் போகும்.எவ்வளவு விசயத்தில் கனடாவுல் போகுது தெரியுமா

  • @mathumathu2310
    @mathumathu2310Ай бұрын

    அம்மாவின் முகத்தில் சந்தோஷம் தெரிகிறது. எல்லாம் நல்லதே நடக்கட்டும்.💐👍

  • @mangaysivam2813
    @mangaysivam2813Ай бұрын

    வந்தவுடன் கோயில், இவ கோயில் விஷயம் என்னை போல், ஐயப்பன் கோயில் நல்லது, நீங்கள் வந்ததும் குளிர் ஆக இருக்கு

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6bАй бұрын

    கனடா வந்ததில் மகிழ்ச்சி ❤ கலிஸ்ரனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @thasansiva6957
    @thasansiva6957Ай бұрын

    அபி் தயவு செய்து உங்களது படிப்பை தொடரவும் 🎉 please Don’t Give Up

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1pАй бұрын

    Your dream come true kali. proud of you. made your mother n father also proud.God bless you more.❤

  • @komynay713
    @komynay713Ай бұрын

    பவியும் எனி கனடா காரன் 🙌🏽

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885Ай бұрын

    Love to see you all in Canada. Hope you all enjoying. I miss Ammah in her house in Jaffna! God bless. Paviston is missing.

  • @jayakanthanselladurai6614
    @jayakanthanselladurai6614Ай бұрын

    Happy to see you all of them in Canada Atputham Amma Pavam pavithaan he is alone at home ❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437Ай бұрын

    அக்காவிற்கு கோயிலை பார்த்ததும் எவ்வளவு சந்தோஷம்❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760Ай бұрын

    அம்மா கதை Super 🎉🎉

  • @bramamano5235
    @bramamano5235Ай бұрын

    Happy to see your Appa.Amma& ur brother.One day I will come and visit.🍁🇨🇦

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474Ай бұрын

    Eagerly. Waiting your vedeo

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3dАй бұрын

    Familie God bless you Germany 👍

  • @mahisarmag4563
    @mahisarmag4563Ай бұрын

    Congratulations family.. enjoy with happy ur family brother 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gairajan2468
    @gairajan2468Ай бұрын

    Glad to see the family reunited. Wish you a beautiful happy life in Canada. All the very best🙏🏻❤️🇦🇺.

  • @rajinis1671
    @rajinis1671Ай бұрын

    சந்தோசமாக இருக்கு அப்பு அம்மாகாலையில் கோயிலுக்குபூவுட்ன் போவ இப்போ பாவம்❤️

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069Ай бұрын

    Nice talk. Kannan

  • @ParisTamilan1
    @ParisTamilan1Ай бұрын

    Nice family reunion, Congrats!

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591Ай бұрын

    Enjoy with your family kali. Pavi only missing

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vtАй бұрын

    கனடாவிலும். எங்கள். கலாச்சாரத்தை. மறக்காத குடும்பம்❤❤

  • @AtputhamKali

    @AtputhamKali

    Ай бұрын

    Thank you 😊

  • @arunjai1527
    @arunjai1527Ай бұрын

    Enjoy the time with your family

  • @rajeevwimal
    @rajeevwimalАй бұрын

    Nice to rejoin with family.

  • @vanajaahsivagnanam4013
    @vanajaahsivagnanam4013Ай бұрын

    Enjoy the time with ur family

  • @Thaya.U
    @Thaya.UАй бұрын

    Enjoy your family ❤❤❤❤❤

  • @coookie755
    @coookie755Ай бұрын

    ஹாழ்த்துக்கள் அம்மா

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314Ай бұрын

    Very Happy ❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894Ай бұрын

    மகிழ்ச்சி எல்லோரையும் காண்பது நிட்சயம் சாருஹாசனின் ஒளியைத்தேடி என்ற மூவி பாருங்க அறிவதில் தப்பில்லை

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993Ай бұрын

    Tamil bros um canada vara olunku seiyunga paavam thaniyaga erukka kastama erukkum please

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504Ай бұрын

    அபிக்கு நல்ல சந்தோசம்.அப்பா முன்னுக்கு இருந்ததால் கனடா ரூட் பார்த்து கொள்ளுவர்.FROM BRAMPTON CANADA/CDN MONAA COOK.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921Ай бұрын

    Mam enjoy all family congratulations 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @MS-UK-Munaitivu-Tamil
    @MS-UK-Munaitivu-TamilАй бұрын

    I’m waiting for ammamma reaction 🎉🎉🎉🎉🎉🎉

  • @SubasiniSivagnanam
    @SubasiniSivagnanamАй бұрын

    Happy to see them ❤

  • @shanthakumarkangatharam3700
    @shanthakumarkangatharam3700Ай бұрын

    Congratulations

  • @thiraviarasaagilan3560
    @thiraviarasaagilan3560Ай бұрын

    Very good 👍👍👍

  • @gangakumarisenthilrajah190
    @gangakumarisenthilrajah190Ай бұрын

    Congratulations 👏

  • @shanthini5699
    @shanthini5699Ай бұрын

    Enjoy 😍👍👍👍

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402Ай бұрын

    நீங்கள் அம்மா கனடாவில் வேண்டிய அளவு கோயில்கள் இருக்கிறது உங்களுக்கு கனடா பிடிக்கும் என நினைக்கிறேன்

  • @BbKavi
    @BbKaviАй бұрын

    Achoo untie so cute 🥰

  • @punithananbu9161
    @punithananbu9161Ай бұрын

    குடும்பத்தை பார்த்தால் உங்கள் முகத்தில் சந்தோசம் தெரிகிறது.. எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி😊

  • @sellathuraiaravinthan

    @sellathuraiaravinthan

    Ай бұрын

    சந்தேகம் இல்லை சந்தோசம் என்று சொல்லுங்க தமிழ் விளங்கஇல்லை என்றால் பேசாம கம் என்று இருங்க ok🙏

  • @punithananbu9161

    @punithananbu9161

    Ай бұрын

    தவறு விடுவது மனித இயல்பு,. வேலையில் இருந்தால் அவசரமாக எழுதப்பட்டது. ஏற்பட்ட தவறு,பிழை இருக்கு மாற்றம் செய்யுங்கள் என்று சொல்வது ஏற்கத் தக்கது.. அதற்காக கம் என்று இருங்கள் என்று வார்த்தைகள் பொதுவெளியில் நாகரிகத்தை கடப்பிடியுங்கள் எனக்கு நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டாம். குறள் அதிகாரம் 19 புறம்கூறாமை அறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், பின்னால் புறம் பேசக் கூடாது. தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்க விரும்புவர் பிறரைப் பற்றி புறம் கூற மாட்டார். யாரோ ஒருவரிடம் உள்ள குற்றத்தைப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கும் என்பதை நினைத்தால், வாழ்க்கையில் துன்பம் என்பது இராது. நன்றி வணக்கம்

  • @punithananbu9161

    @punithananbu9161

    Ай бұрын

    ​@@sellathuraiaravinthan அது என்ன விளங்க இல்லை ?? விளங்கவில்லை சரியானது.

  • @kovintharashathadshajini8801
    @kovintharashathadshajini8801Ай бұрын

    Super Anna

  • @rathikalasriranjarasan6030
    @rathikalasriranjarasan6030Ай бұрын

    Anna neenka super ❤

  • @anandili8292
    @anandili8292Ай бұрын

    Amma is so cute😄🌹🌻🌷🌺

  • @mahalingam3533
    @mahalingam3533Ай бұрын

    Nice family ❤

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bgАй бұрын

    . Congratulations

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835Ай бұрын

    Enjoy 😊

  • @tharsiview2018
    @tharsiview2018Ай бұрын

    wow super

  • @suthathamby936
    @suthathamby936Ай бұрын

    Also talk them Richmond Hill pillaiyar temple 🇨🇦

  • @s14000
    @s14000Ай бұрын

    Next video post it soon eagerly waiting

  • @srisubs3504
    @srisubs3504Ай бұрын

    Enjoy 👍

  • @user-ud2yr3bp4v
    @user-ud2yr3bp4vАй бұрын

    Ippathane start winter thodanga irruku kathai 🤣🤣

  • @srijeyathas2846
    @srijeyathas2846Ай бұрын

    Welcome to Canada ! I am big fan of kali, and Tamil bro…..

  • @AtputhamKali

    @AtputhamKali

    Ай бұрын

    Thank u ☺️

  • @JJ-pj1jv
    @JJ-pj1jvАй бұрын

    Mom and dad should eat home made food, it's good for their health. They can taste fast food for sometimes.

  • @surendrankathirkamanathan803
    @surendrankathirkamanathan803Ай бұрын

    Nice 🎉

  • @Saira2419
    @Saira2419Ай бұрын

    Enjoy 🎉

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379Ай бұрын

    Kovil, video 📷📸, very nice, 👍😊, from France kannan ❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963Ай бұрын

    Nice ♥♥♥🙏👍💪💪

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8cАй бұрын

    Very nice ❤❤❤❤❤

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8eАй бұрын

    கனடவந்து சேர்தாது சந்தேசம்

  • @ragusuthani2906
    @ragusuthani2906Ай бұрын

    அழகான குடும்பம்

  • @sureshsiva9892
    @sureshsiva9892Ай бұрын

    Welcome all to Canada, especially abistan will have bright future. Congratulations for your future achievements. Good luck abistan 🎉👍

  • @AtputhamKali

    @AtputhamKali

    Ай бұрын

    Thank you so much!

  • @kanagaesther

    @kanagaesther

    Ай бұрын

    Thanks for the video your are good boys. We are always watching but sad Tamil bro he is cooking

  • @user-wl9uu8lg1h
    @user-wl9uu8lg1hАй бұрын

    Very nice

  • @thegodfather5669
    @thegodfather5669Ай бұрын

  • @suganthyabey7383
    @suganthyabey7383Ай бұрын

    🌄

  • @tharsinyyogarasa3336
    @tharsinyyogarasa3336Ай бұрын

    Nice

  • @BenaditJuliyat
    @BenaditJuliyatАй бұрын

    👍

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192Ай бұрын

    ❤️❤️❤️❤️

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693Ай бұрын

    🌷 Nice 🌷💐

  • @subaloginikandasamy1079
    @subaloginikandasamy1079Ай бұрын

    ❤❤❤

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378Ай бұрын

    Happy

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520Ай бұрын

    😍😍😍

  • @shiyaakitchenstyle1701
    @shiyaakitchenstyle1701Ай бұрын

    ❤❤❤❤

  • @krishtheepan5861
    @krishtheepan5861Ай бұрын

    Enkada thampiya nee thane vara nindani canadakku endu nan kekura mari

  • @user-vt8bf9sc6k
    @user-vt8bf9sc6kАй бұрын

    ❤❤❤❤❤

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596Ай бұрын

    Hi brother your mother and father your thambi ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😍👌👍

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3dАй бұрын

    Calsitan 👌🇩🇪

  • @deborahjames5389
    @deborahjames5389Ай бұрын

    Kalistan your mum enjoy with you all around but when you go to work loneliness better every where take and show them then Abi quickly pick up places and language she he join to school .

  • @User19659
    @User19659Ай бұрын

    Hello Abi, I heard that you can write the exam on the 16th birthday. Cost $158.25.

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463Ай бұрын

    இதத்தான் சொல்வது அற்பனுக்கு வாழ்வு வந்தால் அத்தராத்திரியில் குடைபிடிப்பான்😮

  • @Ravanan646
    @Ravanan646Ай бұрын

    உங்களை கனடா வானும் மழை பெய்து வரவேற்கிறது

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412Ай бұрын

    நீங்க செய்வது கொஞ்சம் ஓவரா தெரியல வெளிநாட்டு வாய்பில்லா ஏழை தாய்மார்களை நோகடிக்க வேண்டாம் உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து மகிழுங்கள் நன்றி

  • @MdAli-xj9qd
    @MdAli-xj9qdАй бұрын

    hi ammaa

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543Ай бұрын

    16 th birthday after go to driving computer test. But you have to steady. Welcome to 🍁

  • @SMat-tc4hr

    @SMat-tc4hr

    Ай бұрын

    Study😊

  • @rajavanitha2195
    @rajavanitha2195Ай бұрын

    Anna i love you.super .super star anna

  • @kisanthisivarasa2601
    @kisanthisivarasa2601Ай бұрын

    Hi 👋 I’m very busy for few months because i am studying academic so I can’t see your vedioes really very sorry

  • @mohammadshahadathossain9269
    @mohammadshahadathossain9269Ай бұрын

    Enjoy

  • @user-qh5of7kj9k
    @user-qh5of7kj9kАй бұрын

    Nan ugkala uk la patthan

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197Ай бұрын

    Engu ponalum Sri Lanka madiri varadu. Idu my experience

  • @rajant.g.5071
    @rajant.g.5071Ай бұрын

    Enada patikerayo.ok anna.Parys oru Dr.Degeree potu lam 🤔🧐🧐🧐 omam

  • @rajant.g.5071

    @rajant.g.5071

    Ай бұрын

    Adi poie Avanai. Ku Mela Top varuvan.Ho Omma 🙏 congratulations

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402Ай бұрын

    நானும் கனடாதான் தம்பி எந்த இடம்

  • @user-fv4iy4eu5g
    @user-fv4iy4eu5gАй бұрын

    Super enjoy

  • @ragusuthani2906
    @ragusuthani2906Ай бұрын

    அக்னி நீங்கள் எந்த இடம்

  • @a.kumuthinikumu9968
    @a.kumuthinikumu9968Ай бұрын

    Een unga matha ammakal mathiri perisa hug panra ile.tampiyode kuda emotional ondume illamel iruka unga amma

  • @rajeekumarasamy8334
    @rajeekumarasamy8334Ай бұрын

    Vist visaukku my sister in low waruthu.awar kku inamum visa wara illa waitting...sponser visa..kiddaikkuma?

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962Ай бұрын

    👌👌👌👌👌👌🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574Ай бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110Ай бұрын

    Hi Aunty don’t pick up flowers no good this is not Sri Lanka asked your son he knows

Келесі