Muslim பெண்களின் மனத்தடையை களையும் காயல்பட்டினம் அபத்தி குழு | DW Tamil

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அபத்தி அமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கிருக்கும் முஸ்லீம் பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இளம் முஸ்லீம் பெண்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை சுயதொழில் முனைவோர்களாக்க இந்த அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
#abatihandmadeproducts #kayalpattinamabati #tamilmuslimwomen #womenempowerment #tamilmuslims #kayalpattinamtraditionalhandicrafts
எங்களின் மற்ற காணொளிகள்...
Kannagi Nagar பெண்களால் உருவாக்கப்படும் கண்ணைக்கவரும் மறுசுழற்சி பொருட்கள் | DW Tamil
• Kannagi Nagar பெண்களால...
OSR நிலத்தில் உங்களுக்கும் பங்கிருக்கிறது"-300 crore ஆக்கிரமிப்பை மீட்ட Covai Thiagarajan
• "OSR நிலத்தில் உங்களுக...
தமிழ்நாட்டு வாழை நாருக்கு இத்தனை வரவேற்பா?- வருமானத்தை குவிக்கும் புதுக்கோட்டை பெண்கள்
• தமிழ்நாட்டு வாழை நாருக...
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 236

  • @Adonis91
    @Adonis91 Жыл бұрын

    Kudos to the entire team of DW Tamil for brining out this kind of initiatives from the non-urban setting . If someone has ever been to kayalpattinam , one will understand the intensivity of the job Jaaria is carrying out .

  • @kayalclubhouse7343

    @kayalclubhouse7343

    Жыл бұрын

    Thank you ♥️

  • @naziatabasum1369

    @naziatabasum1369

    Жыл бұрын

    @@kayalclubhouse7343 Anyways to contact you? I would like to write an article about your firm. Awaiting positive reply.

  • @kayalsamayal
    @kayalsamayal Жыл бұрын

    Masha Allah... தொடருங்கள் வாழ்த்துகள்...

  • @jaffernoornisha1698
    @jaffernoornisha1698 Жыл бұрын

    Sister, I'm from Sri Lanka. I'm proud of you guys . " Abati" should spread all over the world 🌎....You intention is good.All the best..

  • @DWTamil

    @DWTamil

    Жыл бұрын

    Thank you Jaffer Noornisha. Here is our other videos in the playlist. kzread.info/head/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK

  • @fadhilamarwan3385

    @fadhilamarwan3385

    Жыл бұрын

    Good try .keep it up guys 👏👍

  • @thangarajuc1336
    @thangarajuc1336 Жыл бұрын

    அருமை சொந்தங்களே. இதன் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போட்டு விடாதீர்கள். வாழ்த்துக்கள் தோழர்களே.

  • @mohammedabdulcader8544

    @mohammedabdulcader8544

    Жыл бұрын

    மீடியாக்கு வந்து முகம் காட்டுவதை கட்டாயம் தடுத்தே ஆகணும். அதை சொல்லுங்க முதல்லே.

  • @abidhajabbar7594
    @abidhajabbar7594 Жыл бұрын

    In shaa Allah மேலும் தொடர துஆ செய்கிறேன்

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal Жыл бұрын

    Masha allah... alhamdulillah... super... all the best 👍

  • @sundaramss1545
    @sundaramss1545 Жыл бұрын

    வாழ்த்துக்கள். அறிதல் தொடரட்டும்

  • @mdmakeen
    @mdmakeen Жыл бұрын

    மாஷா அல்லாஹ், நல்ல முயற்சி, அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான். வாழ்த்துக்கள் 👍

  • @shirinbanus7755

    @shirinbanus7755

    Жыл бұрын

    Aameen aameen

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r Жыл бұрын

    இஸ்லாமிய சட்டத்திற்குட்பட்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர முழு அனுமதியும் இஸ்லாம் வழங்குகிறது. வாழ்த்துக்கள்.வளருங்கள் மென்மேலும்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @fathizahara1790
    @fathizahara1790 Жыл бұрын

    May Allah safeguard our Muslim women’s from stray.

  • @rahilasyed5759
    @rahilasyed5759 Жыл бұрын

    Barakallah.....sis.. உங்கள் செயல்கள் என் மனதை பிரதிபலிகிறது......நான் பிறந்து வளர்ந்த ஊருக்கும்...இப்போது என் கணவனின் ஊருக்கும் இதுவே வித்தியாசம்....insha allah மாற்றத்தை ஏற்படுத்துவோம்

  • @worldlife2984
    @worldlife2984 Жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍உங்கள் முயற்சி மென்மேலும் நன்றாக வளர்ச்சி பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @THEKITCHENCEO11
    @THEKITCHENCEO11 Жыл бұрын

    This is so very inspiring. May Allah SWT make it beneficial for all.

  • @kureshitaufikaehmad6279
    @kureshitaufikaehmad6279 Жыл бұрын

    Mashallah... Wonderful work with concept...

  • @Aleefathima
    @Aleefathima Жыл бұрын

    May Almighty Allah grant you success in every walk of life

  • @abidhajabbar7594
    @abidhajabbar7594 Жыл бұрын

    உங்கள் முயறசிக்கு பாராட்டுகள்

  • @nasreenjaheer7146
    @nasreenjaheer7146 Жыл бұрын

    Maasha Allah...... keep rocking....

  • @islamicwords9716
    @islamicwords9716 Жыл бұрын

    Alhamthulillah ...masha Allah super sisy...

  • @azeemfathima7937
    @azeemfathima7937 Жыл бұрын

    Masha Allah.. keep support women's....

  • @Ahamed959
    @Ahamed959 Жыл бұрын

    Barakallah ❤ so much of proud and in sha Allah I will include in my dua, I'm sure miss jariya has amazing open minded and Allah will allways give reward for what you faced any challenges in your life.👍👍👍👍👍

  • @SureshKumar-eg4nh
    @SureshKumar-eg4nh Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரிகளே ... உமது முயற்சி வெற்றிபெறும்...

  • @rabiyaabubacker3573
    @rabiyaabubacker3573 Жыл бұрын

    Masha Allah sis Women can achieve great things when they come together Congratulations 👍👍

  • @fathimanaugfeera5135
    @fathimanaugfeera5135 Жыл бұрын

    Masha Allah...keep going sis ...be an inspiration for all the women ...great work

  • @justsomeone740
    @justsomeone740 Жыл бұрын

    Don't get an impression after watching this video that women in Kayalpatnam are locked up in kitchen... it was the case decades back, just like it was in many other parts of India. But today majority of us are graduates, religious scholars, run businesses, organizations, schools , many are doctors, engineers, art and craft designers and entrepreneurs. Alhamdulillaah.

  • @xyz7261-

    @xyz7261-

    Жыл бұрын

    Well said 👏

  • @kayalclubhouse7343

    @kayalclubhouse7343

    Жыл бұрын

    True! Thanks for speaking up!

  • @user-fb2jt3xc8c
    @user-fb2jt3xc8c Жыл бұрын

    Excellent Initiative My dear Muslim Sisters 👌👏👏

  • @amina1148
    @amina1148 Жыл бұрын

    Subhanallah.May Allah bless you all always.

  • @syedabina2474
    @syedabina2474 Жыл бұрын

    Excellent initiative. Well done. Kudos to u❤️

  • @maczulfa5470
    @maczulfa5470 Жыл бұрын

    Masha Allah super

  • @Mahmoodjiffri786
    @Mahmoodjiffri7865 ай бұрын

    உங்களுடைய நலமுயற்சிக்கு என்னுடைய மனப்பபூர்வமான நல்வாழ்த்துகள்! சகோதரி

  • @sabrinashareef1679
    @sabrinashareef1679 Жыл бұрын

    Ma sha Allahhh Inspiring May Allah bless you to do more to the society

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Жыл бұрын

    அபத்தி அப்பர என்பதை ஒட்டி வருவதில் மகிழ்ச்சி ஈரான் புரட்சி இங்கே மகளிர் கல்வி உரிமை எதுவோ பெண்ணுரிமை வேண்டியது தான் நன்றி

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 Жыл бұрын

    மாஷா அல்லாஹ்.. 👌👌👌

  • @fathima215
    @fathima215 Жыл бұрын

    Masha Allah sis ..... Alhamdulillah ... Allah podhumanavan

  • @justlikethat896
    @justlikethat896 Жыл бұрын

    Guys please launch a KZread channel and keep uploading your works. It will be inspire for so many girls. Please

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 Жыл бұрын

    CONGRATULATIONS SISTERS MAY ALLAH THE ALMIGHTY GIVE YOU STRENGTH TO BRING WOMEN TOWARDS UPWARDS IN OUR SOCIETY

  • @hafiyakhadeeja3699
    @hafiyakhadeeja3699 Жыл бұрын

    Masha Allah ❤

  • @aarifkamila7538
    @aarifkamila7538 Жыл бұрын

    Keep it up. Good thoughts and work

  • @mdshaf87
    @mdshaf87 Жыл бұрын

    உங்கள் நன்முயற்ச்சிக்கு அல்லாஹ் துணை இருப்பானாக!

  • @syedbeemasiraj7784
    @syedbeemasiraj7784 Жыл бұрын

    Masha Allah. Good intiative💐💐

  • @fazilsheikh6098
    @fazilsheikh6098 Жыл бұрын

    More power and more success to You & ABATI, is there anyway that we could add value and support, more than happy to be in service.

  • @kennedy1727
    @kennedy1727 Жыл бұрын

    Excellent job done by you sisters congratulations keep it up 👍👍

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 Жыл бұрын

    Meet2வோம் mashaallah i congratulate the whole team 🌹🌹🌹🌹🌹you bring some good things to that surrounding such good thing you did it sisy alhamdhulillah 🤲🏻

  • @zaithoonjuvairiya7478
    @zaithoonjuvairiya7478 Жыл бұрын

    MashaAllah..Thabarakallah😘😘

  • @drsonidzutva
    @drsonidzutva Жыл бұрын

    It's so happy to see your initiative....be bold and Walk still reaching better prosperity. Never give up...Congratulations

  • @SS-wl7lc
    @SS-wl7lc Жыл бұрын

    Masha Allah

  • @tasteofkayal6022
    @tasteofkayal6022 Жыл бұрын

    Masha allah

  • @farzanaakther8029
    @farzanaakther8029 Жыл бұрын

    May Allah bless you patiance to face the challenges

  • @kayalclubhouse7343

    @kayalclubhouse7343

    Жыл бұрын

    Keep us in your thoughts and prayers

  • @girlpower4188
    @girlpower4188 Жыл бұрын

    Mashaallah sisters congratulations 👏 hatts off doing something initiative for womens who are live to be independent

  • @ahamedmohamed5633
    @ahamedmohamed5633 Жыл бұрын

    Good job என் வாழ்த்துகள் மகள்

  • @sheenumathew3801
    @sheenumathew3801 Жыл бұрын

    Congratulations on your work jariya. Happy to see the efforts done God bless you dr.

  • @mohammedmiswar7636
    @mohammedmiswar7636 Жыл бұрын

    Masha Allah Masha Allah

  • @watchtower4239
    @watchtower42398 ай бұрын

    Very good initiative & vision ladies, seems like proceeding well. All the very best from Bangalore. Insha Allah !

  • @tamilselvan8529
    @tamilselvan8529 Жыл бұрын

    congratulations much needed work in muslim communities.

  • @maubaidullah5046
    @maubaidullah5046 Жыл бұрын

    Great Masha Allah 💖

  • @psali2527
    @psali2527 Жыл бұрын

    Mashallah.... Allah ungaluku barakath seivanaga.... Sirandha ungal pani thodarattum....

  • @diy91india
    @diy91india Жыл бұрын

    Great initiative...well done sister...plz continue your great work

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549 Жыл бұрын

    Mashallah vaalthukal sister

  • @f.thasleemafaisal1456
    @f.thasleemafaisal1456 Жыл бұрын

    Mashaallah inthu pola ella urhal iruka ventum inshaallah ❤

  • @thozhan1981
    @thozhan1981 Жыл бұрын

    வாழ்த்துக்கள் தங்கச்சி... மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

  • @farithabegumfarithabegum9471
    @farithabegumfarithabegum9471 Жыл бұрын

    Mashaallah,keep it up

  • @syedmarliya604
    @syedmarliya604 Жыл бұрын

    Masha Allah 🌺👍awesome

  • @GoodDeeds200
    @GoodDeeds200 Жыл бұрын

    All the best to the team fantastic job👍👍👏

  • @abidhajabbar7594
    @abidhajabbar7594 Жыл бұрын

    Alhamdulillah, Mashaallah

  • @stunningnatural1045
    @stunningnatural1045 Жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @kayalclubhouse7343
    @kayalclubhouse7343 Жыл бұрын

    Thank you for bringing our work out to the world. ♥️

  • @DWTamil

    @DWTamil

    Жыл бұрын

    Dear Kayal Clubhouse, thank you so much for giving us an opportunity to showcase your efforts for the community. We wish you for your future endeavours. 🫰🙂

  • @imthiyasahmed6899

    @imthiyasahmed6899

    Жыл бұрын

    Go Head , will support you @kayal Clubhouse

  • @mohamedrabeek3208
    @mohamedrabeek3208 Жыл бұрын

    மா ஷா அல்லாஹ் பாரக்கல்லாஹு பீஹ்க்கும்

  • @rafikalmas1051
    @rafikalmas1051 Жыл бұрын

    Ma shaa Allah

  • @jesimaparveen8746
    @jesimaparveen8746 Жыл бұрын

    Màsha allah Menmealum munnera veandum allah Vin arulaal

  • @syedsrksyed9008
    @syedsrksyed9008 Жыл бұрын

    insha allah Iraivan ounakku ella valamum tharatum

  • @indrasharoni1494
    @indrasharoni1494 Жыл бұрын

    நல்லது

  • @shiklabanu8208
    @shiklabanu8208 Жыл бұрын

    Masha Allah very good

  • @Aagnz
    @Aagnz Жыл бұрын

    Masha allah pakkumpodhu happayyairukku

  • @rhihanasyed1586
    @rhihanasyed1586 Жыл бұрын

    Masha Allah keepitup Allah improve ur knowledge

  • @wasimbaribari9821
    @wasimbaribari9821 Жыл бұрын

    Masha Allah We will support u sister.

  • @niranjinip4767
    @niranjinip4767 Жыл бұрын

    Well done. Proud of you.

  • @wannagossip
    @wannagossip9 ай бұрын

    Highly appreciate the efforts to sustain such an initiative and let many women benefit out of it.. at the same time lets not spread the word that the society is not allowing women to do things on their free will.. Alhamdulillah Allah be with you and guide you on the right path.. Insha Allah

  • @nihalshaduly
    @nihalshaduly Жыл бұрын

    Good work 👏🏽

  • @mohamedashraf.v.v809
    @mohamedashraf.v.v80910 ай бұрын

    Masha Allah! Congratulations sister. I am from Kerala.

  • @sabikrahman2075
    @sabikrahman2075 Жыл бұрын

    Good job keep it up and explore well👌🤝

  • @Muhammad-dv4pn
    @Muhammad-dv4pn Жыл бұрын

    Good thoughts and good steps congratulations

  • @littlesisterscooking689
    @littlesisterscooking689 Жыл бұрын

    MAASHA ALLAH 👍 great job sisters

  • @sunlionsshippingservices4433
    @sunlionsshippingservices4433 Жыл бұрын

    இதற்கு முன்பாக dw இன்டர்நேஷனல் சேனல் டாக்குமெண்டரிஸ் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக இருக்கும் அதேபோன்று தமிழில் இப்படி ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து டாக்குமெண்டரிஸ் தருவதற்கு நன்றி

  • @g.md.waseemakram5445
    @g.md.waseemakram5445 Жыл бұрын

    மாஷாஅல்லாஹ்

  • @ffirdhouse4014
    @ffirdhouse4014 Жыл бұрын

    Yes correct. Hat's off you

  • @rubithariyad7847
    @rubithariyad7847 Жыл бұрын

    Ma shaa Allah 🤲🤲🤲🤲

  • @syedsyedmd1173
    @syedsyedmd1173 Жыл бұрын

    Mashallah Sister

  • @hanaazhany3641
    @hanaazhany3641 Жыл бұрын

    Maasha allah allah will help your super growth

  • @roshannilofer6798
    @roshannilofer6798 Жыл бұрын

    Maasha Allah great

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 Жыл бұрын

    நல்லது. முடிந்து அளவு வாழ்கின்ற வாழ்க்கையில் நல்லது செய்வது அது நம் மத பெண்களாக இருந்தாலும் சரி மற்ற மத பெண்களாக இருந்தாலும் முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும்.

  • @jainulabideen2850
    @jainulabideen2850 Жыл бұрын

    SINGHAPENGAL, BARAKALLAH FEEKUM, CONVEYED ON BEHALF OF MY FAMILY PEOPLE... FROM NAGORE... EXPECTING THE SAME IN MY HOMETOWNS TOO IN SHA ALLAH...

  • @Tulip912
    @Tulip912 Жыл бұрын

    நல்ல முயற்சி. இவையெல்லாம் முற்காலத்தில் வேறுவடிவில்இருந்தவை தான். குடும்பத்துக்குச் செலவழிக்கும் நேரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும். இது ஆணிற்குமே ஒரு வகையில உதவியாக தான் இருக்கும். வீட்டிற்குள் stress ஆகி பெரும்பிரச்சினையெல்லாம் உருவாகத்தானே செய்தது. குறிப்பாக ஆண்களையே சார்ந்து (உளவியல், பொருளாதார ரீதியில்) இல்லாமல் பெண்கள் தங்கள் குடும்பத்தை செம்மையாக வழிநடத்த உதவும்.

  • @DWTamil

    @DWTamil

    Жыл бұрын

    கருத்துக்கு நன்றி அனீஸ் ஃபாத்திமா. பெண்கள் ஆண்களை சார்ந்திருக்காமல் இயங்குவதை வரவேற்கிறீர்களா?

  • @ayeshakhaleel6762

    @ayeshakhaleel6762

    Жыл бұрын

    சில தேவைகளை இதன் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம் அவர்கள் மீதே அனைத்து சுமைகளையும் போடாமல் இது என்னுடைய கருத்து....அச்சகோதரி கூறியதும் இதன் அடிப்படையில் என்று நினைக்கிறேன்😊

  • @xyz7261-

    @xyz7261-

    Жыл бұрын

    @@DWTamil ஆண், பெண், இருவரும் வரம்பை மீறியதாக இல்லாத நிலையில் ஒன்றிய குடும்பமாக வாழும் போது மட்டுமே, சமூகம் சார்ந்த நல்ல தரமான முன்னேற்றம் அமையும்.

  • @fahmithafathima8866
    @fahmithafathima8866 Жыл бұрын

    Valthkal sister eanakum ogala maathiri pananum nu aasayaga eituku

  • @kalamuthu29
    @kalamuthu29 Жыл бұрын

    Great job 👍

  • @haqrose
    @haqrose Жыл бұрын

    Mashallah very good initiative 👏 👍 pls be careful doing things kullanarigal nammidamum irukku, nammai poala vedam intumescent irukkum, nammai valara vidamal thadukka, so careful, also join hands with non Muslim multi talented social humanity women's, those willing to serve.

  • @kayalclubhouse7343

    @kayalclubhouse7343

    Жыл бұрын

    Thank you for your valuable advice. Infact We are a diverse group, and we are associated with people from the neighbouring communities too.

  • @ahmedhussain9991
    @ahmedhussain9991 Жыл бұрын

    Mashaallah. Good initiative. May Allah (swa) ease your path to succeed your vision. Islam encourage this kind of activities.

  • @DWTamil

    @DWTamil

    Жыл бұрын

    Thank you Ahmed for your comments. To watch our other videos kindly use the below link, kzread.info/head/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK

  • @linguafranca5115
    @linguafranca5115 Жыл бұрын

    வாழ்த்துக்கள் லாத்தா.

  • @seyedkadira6887
    @seyedkadira6887 Жыл бұрын

    Keep it up.

  • @mikeaaron8506
    @mikeaaron8506 Жыл бұрын

    super ji super ji more such programme please🙏🙏

  • @DWTamil

    @DWTamil

    Жыл бұрын

    Thank you Mike Aaron. Would like to see more video on technology and future?

  • @shabanahasanbasha6579
    @shabanahasanbasha6579 Жыл бұрын

    Mashaallah

  • @muhammedmafaaz1407
    @muhammedmafaaz1407 Жыл бұрын

    Good work laatha❤

Келесі