முருகன் அருளால் உங்களுக்கு சொந்த வீடு நிச்சயம்:வெற்றிலை தீபத்தோடு இந்த வழிபாடும் செய்யுங்க!!

Пікірлер: 253

  • @arulsaravanan3458
    @arulsaravanan34584 ай бұрын

    ❤ அம்மா நான் இந்த வெற்றிலை தீபம் ஏற்றி தான் என்னுடைய சொந்த வீட்டை கட்டினேன் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு வெற்றிலை தீபம் இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது என் வீடு கட்டி பால் காய்ச்சி அதில் குடியேறினோம்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    4 ай бұрын

    வாழ்த்துக்கள் 💐💐

  • @maluselvam

    @maluselvam

    3 ай бұрын

    எண்ணெய் or நெய் ஊற்றி வழிபடனுமா மேடம்

  • @arulsaravanan3458

    @arulsaravanan3458

    Ай бұрын

    @@maluselvam நெய் ஊற்றி தான் ஏற்றினேன் மிகவும் சக்தி வாய்ந்தது ஏற்றுங்கள் உங்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும் எந்த வேண்டுதலாக இருந்தாலும் கூடிய விரைவில் நடக்கும் நம்பிக்கையோடு செய்யுங்கள்

  • @lakshmin7045
    @lakshmin70454 ай бұрын

    மேம் நானும் வெற்றிலை தீபம் ஏற்றி வருகிறேன்... எங்களுக்கு சொந்த வீடு அமையும்... ஓம் சரவணபவ...

  • @Vijiyome1430
    @Vijiyome14304 ай бұрын

    கண்டிப்பா செய்றேன் சிஸ்டர் செவ்வாய்க்கிழமை 1-2 வெற்றிலை தீபம் ஏற்றி வருகிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Thankwithsaranya
    @Thankwithsaranya4 ай бұрын

    உங்கள் பதிவுகள் பார்த்து கடந்த 1.5வருடம் வெற்றிலை தீபம் ஏற்றி வந்தேன் sis கடினமான தருணத்தில் கூட விடாமல் செய்தேன் இப்போது சொந்த வீடு அமைந்து விட்டது அதுவும் முருகன் கோவில் அருகே மருதமலை,அனுவாவி சுப்ரமண்யர் கோவில் பக்கம் இப்ப நான் மகிழ்ச்சி யா இருக்க காரணம் உங்கள் வழிகாட்டுதல் தான் நன்றி sis❤

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    4 ай бұрын

    CONGRATULATIONS 💐💐

  • @Thankwithsaranya

    @Thankwithsaranya

    4 ай бұрын

    Tq sis

  • @lakshmin7045
    @lakshmin70454 ай бұрын

    கண்டிப்பா என் Lifelong இந்த பரிகாரதை செய்வேன் மேம்... முருக கடவுளுக்கு....நன்றிகள் ....

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge4 ай бұрын

    தங்களுடைய அன்பான பதிவிற்கு மனமார்ந்த நன்றிங்க அம்மா வாழ்க வளமுடன்

  • @user-sf4lv1uq7y
    @user-sf4lv1uq7y4 ай бұрын

    Neenga.nalla irukanum en murugane vanthu ungal moolam sonnathaga ninaikiren en kula.theivam.archangels.universe.en.anathu.theivangalukum.ungalukum.nandrigal kodi

  • @user-sf4lv1uq7y

    @user-sf4lv1uq7y

    4 ай бұрын

    Intha pathi u parkum ellarukum sontha veedu kidaikanum

  • @user-lc8yy1oo3x
    @user-lc8yy1oo3x3 ай бұрын

    இந்த நற்செயலை நான் மனமுவந்து செய்ய போகின்றேன்.சிறுவாபுரி முருகா எனக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @sangeetharamusangee4151
    @sangeetharamusangee41513 ай бұрын

    தமிழரசி மேடம் உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது மிக மகநன்றிமேடம்

  • @pooviravi8115
    @pooviravi81154 ай бұрын

    Romba thanks sis.kandippa na seiren🎉

  • @sairakshana4bsai876
    @sairakshana4bsai8763 ай бұрын

    Medam unga pathivugal athigam parpen.naan vetrilai deepam eatri vanthu kondu itukkiren . naan sontha veedu katti kondu irukirom. Viraivil paal katcha pogirom medam. Om saravana bhava.

  • @tamilarasitamilselvan5496
    @tamilarasitamilselvan54964 ай бұрын

    நம்பிக்கையோடு செய்கிறேன் வீடு கட்டுவது தான் எங்கள் கனவு அதற்கு இந்தப் பரிகாரம் ரொம்ப உதவி ரொம்ப மகிழ்ச்சி உடன் செய்கிறேன்

  • @girijaa3416
    @girijaa34164 ай бұрын

    நன்றி சகோதரி கண்டிப்பாக செய்கிறேன்🙏🙏 செவ்வாய் கிழமை தோறும் 1 to 2 வெற்றிலை தீபம் ஏற்றி வருகிறேன்

  • @kanchivijivlogs4262
    @kanchivijivlogs42624 ай бұрын

    ரொம்ப நன்றி மேடம் நானும் தொடர்ந்து வெற்றிலை தீபம் போட்டு வருகிறேன் தங்களுக்கு மிகவும் நன்றி

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam66514 ай бұрын

    Hi Sister Thankyou, thankyou very much Sisiter இது மிக,மிக soooooooooooooper infermation இருக்கு,sure முயற்சி செய்கிறேன்.🙏🙏🙏👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👌👌❤️❤️❤️❤️❤️😍😍🎉🎉🎉🎉🎉🙏💐💐வாழ்க வளமுடன்🙏

  • @chitradevi579
    @chitradevi5794 ай бұрын

    Thank you so much sister....naanum vetrilai deepam podukiren....

  • @DLS36991
    @DLS369913 ай бұрын

    மிக்க நன்றி தோழி🙏 நான் கண்டிப்பாக செய்கிறேன்.

  • @umasaravanan8572
    @umasaravanan85724 ай бұрын

    Hi sister sure I will try this method already am doing vettala deepam every Tuesday.Even I will follow this method also. Thank you sister

  • @ushan3336
    @ushan33364 ай бұрын

    Hi mam nan yethai patri yosikireno athai nengal engaluku kondu varinga romba thanks mam❤

  • @user-nd4om9zd2i
    @user-nd4om9zd2i4 ай бұрын

    🙏🌺🙏 Thank you so much My dear Sweet Sister... Wonderful post🙏🌺🙏

  • @Theni_____band____89
    @Theni_____band____893 ай бұрын

    அப்பா முருகா எங்களுக்கு சொந்த வீடு யோகம் வேண்டும் அப்பா முருகா முருகா முருகா சரவண பவ செந்தில் குமரா வெற்றி வேல் முருகனுக்கு அரேகர

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi3 ай бұрын

    நானும் வெற்றிலை தீபம் ஏற்றுகிறேன் மிகவும் நன்றி 🙏🏻ஓம்சரவணபவ🙏🏻

  • @hpcriminalno1673
    @hpcriminalno16733 ай бұрын

    நானும் வெற்றிலை தீபம் ஏற்றி வருகிறேன் எனக்கும் சொந்த வீடு அமைய மகிழ்ச்சியாக வாழ மனமார வாழ்த்துங்கள்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 ай бұрын

    வாழ்க வளர்க

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar60654 ай бұрын

    கண்டிப்பாக செய்கிறேன் சகோதரி

  • @suveethajothi9586
    @suveethajothi95863 ай бұрын

    Thank you mam for ur wonderful tips. Because I have bought new land through this vitrilai deepam on Tuesday. I didn't expect that I will buy land. Within 3 months I bought my land . Thank u tamilarasi mam.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 ай бұрын

    CONGRATULATIONS 💐💐VAAZGHA VALAMUDAN

  • @sumathisumathi8777
    @sumathisumathi87773 ай бұрын

    நன்றி சகோதரி நல்ல பதிவு

  • @nithyas6654
    @nithyas66544 ай бұрын

    Om Saravanan bava 🙏🙏🙏 Nanum sontha veetuvanga muyarchi seikiran🙏🙏🙏

  • @saranyasaranya8128
    @saranyasaranya81284 ай бұрын

    நானும் செவ்வாய்க்கிழமைகளில் 1-2 ஏற்றி வருகிறேன்ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @Sapareeswaran
    @Sapareeswaran2 ай бұрын

    Na vedio paarhuten .mihavum nalla paathivu romba thanks.

  • @nagrathna2987
    @nagrathna29874 ай бұрын

    Om saravanavbava potri potri potri🙏🙏🙏🙏 om karthigaya potri potri potri🙏🙏🙏🙏🙏 thank you sister🙏🙏🙏🙏🙏

  • @lakshmin7045
    @lakshmin70454 ай бұрын

    உங்க அன்புக்கு ஈடு இணையே இல்ல மேம்.... சொந்தவீடு இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு உங்கள் Motivate வார்த்தைகள் சொந்தவீடு கிடைத்துவிட்ட சந்தோஷத்தை தருகிறது. இப்பவே சொந்தவீட்டுல இருக்கிற ஆனந்தம் கிடைத்துவிட்டது மேம்... ஆனந்தமான நன்றிகள் மேம்... ஓம் சரவணபவ ....ஓம் சரவணபவ ....ஓம் சரவணபவ ....

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    4 ай бұрын

    உங்க ஆதரவு என்றும் தேவை

  • @buvibuvi7297
    @buvibuvi72973 ай бұрын

    மிக்க நன்றி மேடம் 🙏

  • @indhumathi-bb1iz
    @indhumathi-bb1iz3 ай бұрын

    Vanakkam mam kandippa na seikiren . Romba nantri mam 🌺🌺🌺🌺🌺❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ashaharis
    @Ashaharis3 ай бұрын

    Vetrilai deepam very powerful mam. Vidama 1 varudam deebam potay nan ninaithathu niraiveriyathu. But porumaya erukanum. Silaperku 2 monthsla nadakum sila perku sekarama nadakum. Enaku 1 year aachu thanks for u mam.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    3 ай бұрын

    VAAZGHA VALAMUDAN 💐💐

  • @indhumanikandan3780
    @indhumanikandan37804 ай бұрын

    Romba romba Nandri Amma❤❤❤

  • @user-tj8pt8cr2k
    @user-tj8pt8cr2k4 ай бұрын

    🙏🏻thank you ma'am thank you universe ❤

  • @jancyvenkat3148
    @jancyvenkat31484 ай бұрын

    கண்டிப்பா செய்யனும் மா இடம் இருக்கு முருகன் அருளால் சீக்கிரம் வீடு கட்ட அருள் புறியனும் நன்றி மா

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr4 ай бұрын

    அருமைம்மா

  • @preamkumarkumar5041
    @preamkumarkumar50412 ай бұрын

    Na try panren sis❤❤❤ thank you so much 😊😊😊

  • @vvonlineservices6933
    @vvonlineservices69334 ай бұрын

    kandipa seiren mam.

  • @user-ed9fn1gw4b
    @user-ed9fn1gw4b2 ай бұрын

    Nandri Muruga

  • @dada-bp7nf
    @dada-bp7nf2 ай бұрын

    Thank you very mutch mem 👍👌🙏🌟🌟🌟🌟🌟🌟

  • @123sangamithran
    @123sangamithranАй бұрын

    Amma i love you .nanum seikiren sontha veedum illai sontha idamum illai nan kandippaga seikiren

  • @user-ed9fn1gw4b
    @user-ed9fn1gw4b2 ай бұрын

    Enakkum Sondha Veedu Amayanum Ammayum

  • @lrathalratha2746
    @lrathalratha27464 ай бұрын

    Thank you ❤❤❤❤

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p3 ай бұрын

    நன்றி அக்கா 🎉❤

  • @gokilagokila8846
    @gokilagokila88463 ай бұрын

    Vetrilai deepm eatri varukiren enkanavar Marathi Mari nan varavaram Murugan koviluku povenu sonanaga enaku very happy eana kovilpoka perusa time othuka matar vetrilai deepam eatrivaithen Nansi madam ❤

  • @gokilagokila8846

    @gokilagokila8846

    3 ай бұрын

    Sorry mam spelling mistake

  • @PazhanivelPazhanivel-xt4yi
    @PazhanivelPazhanivel-xt4yi4 ай бұрын

    Thanks akka❤

  • @mohanapriya7365
    @mohanapriya73654 ай бұрын

    ❤ thank you so much

  • @Sonaragu
    @Sonaragu4 ай бұрын

    Niyath sekiram pesa vendum erandu Vayasu aguthu pray for all 🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    4 ай бұрын

    Sure sister

  • @eswaranthangam2676
    @eswaranthangam26764 ай бұрын

    Nanri sister

  • @muthuelangovan7416
    @muthuelangovan74164 ай бұрын

    Thank you sister

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy5154 ай бұрын

    Thank you sis🤝🤝👍👍👍👍👍

  • @123sangamithran
    @123sangamithranАй бұрын

    Sontha veedum sontha nilamum illamal amma vittil dailum avamapattu nanum en kulanthaikalum thavikkurom murugaaaa kudiyaaa seekiramaga nilam vangi veedu katta unga thunai vendum saravanaaaaa

  • @sundersunder4956
    @sundersunder49564 ай бұрын

    Sister thanks 👍

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c4 ай бұрын

    Nantri madem

  • @MalathiKarthik-iu2sj
    @MalathiKarthik-iu2sj4 ай бұрын

    Ok ka ❤ thank you so much

  • @dhivakarrdhivakarr8805
    @dhivakarrdhivakarr88054 ай бұрын

    Tq sis

  • @aishwaryaaishwarya2964
    @aishwaryaaishwarya29644 ай бұрын

    Thank you mam🥰🙏

  • @renukat2822
    @renukat28224 ай бұрын

    Thank u mam

  • @user-zp9cm4ut3r
    @user-zp9cm4ut3r4 ай бұрын

    Thank you mam

  • @maruthupandik8457
    @maruthupandik84573 ай бұрын

    Thank you so much mam 🙏

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady50604 ай бұрын

    🙏🙏🙏🌹💐❤️Thank you sister

  • @dhivyabharathivigneshwaran1203
    @dhivyabharathivigneshwaran12034 ай бұрын

    Thank you ma

  • @SakkaralammaM
    @SakkaralammaM3 ай бұрын

    Nanteri mam 3:29

  • @selviayyavuselviayyavu6918
    @selviayyavuselviayyavu69184 ай бұрын

    Mam plssss government job , foreign job ku oru video podunga mam plsss

  • @geethamanikandan4307
    @geethamanikandan43074 ай бұрын

    Ok mam i will start

  • @krishyar889
    @krishyar8894 ай бұрын

    Thank you for all information akka. Enaku reply panuga akka.❤❤❤❤

  • @sumathis5897
    @sumathis58974 ай бұрын

    Thank u madam

  • @vijayathangaraj2802
    @vijayathangaraj28024 ай бұрын

    சகோதரி எனக்கும் சொந்த வீடு வேண்டும்

  • @bhuviragu7946
    @bhuviragu79464 ай бұрын

    அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @mahabaelove9650
    @mahabaelove96504 ай бұрын

    என்னுடைய ஊரும் சிறுவாபுரி தான்

  • @premarajaram4136
    @premarajaram41364 ай бұрын

    Nilam vazhaku sadhagama amaivathurku intha engal ezhuthalama sollungal

  • @jayaspm315
    @jayaspm3153 ай бұрын

    Tq tq tq sm mam

  • @ushakavi9032
    @ushakavi90324 ай бұрын

    Naa already pramamugurthathula eaththitean sis 5 to 7 Nit pannalama

  • @user-rt4zi2kp2x
    @user-rt4zi2kp2x2 ай бұрын

    நான் இன்னக்கி செய்கிறேன் ஓம் சரவன பவ

  • @preethapreetha4348
    @preethapreetha43484 ай бұрын

    மேடம். வணக்கம் நீங்க சொன்னபடி நானும் வெற்றிலை தீபம் போட்டேன் எங்களுக்கும். பிரச்சனையில் இருந்த சொந்த இடம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது நன்றி மேடம் மறுபடியும். இதை தொடந்து செயிகிறேன் வீடு கட்டுவதற்க்கு இன்றிலிருந்து நம்பரும் எழுதுகிறேன்❤❤❤

  • @bhagyamurali2916
    @bhagyamurali29164 ай бұрын

    Sister nenga sonnamadri vettrile deepam ettri vanden last month vedukatta start pannitom aana edho oru problem vandu stop aeite irrakku sister yedhavadu solution sollunga sister please

  • @danamlakhmi5120
    @danamlakhmi51204 ай бұрын

    Mam period time write mattum pannalama.

  • @thanushathipan1239
    @thanushathipan12394 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @yogiyogi7262
    @yogiyogi72624 ай бұрын

    Akka na 1 to 2 ..சுக்கிர ஓரையில் சாமி kumtan ka itha na night சுக்கிர ஓரையில் செய்யணுமா akka

  • @lakshmin7045
    @lakshmin70454 ай бұрын

    முருகன் அருளால் சொந்தவீடு அமைந்ததும்... கண்டிப்பாக உங்களை கிரஹப்பிரவேச த்துக்கு அழைப்பேன் மேம்....உங்கள் தெய்வீஹ வார்த்தைகளுக்கு நன்றி மேம்....

  • @rohithadvocate7993

    @rohithadvocate7993

    3 ай бұрын

    Nanum😊

  • @vennilav3984
    @vennilav39844 ай бұрын

    Kadan pirachanai thirvathruku vetrila deepam atralama

  • @indraarivu2960
    @indraarivu29604 ай бұрын

    இரவு 8மணிமுதல்9மணிவரை ஏற்றுகிறேன் சகோதரி ஏற்றலாமா

  • @poojasandhiya1509
    @poojasandhiya15094 ай бұрын

    Hello mam nanga sell arithu kondirekum veetil vasithu varukiren mam.ennal veedu kata mudiyavillai. Sontha veetil than ullen. Antha veedu than engaluduya orey sothu. Athai vittu engum sell mudiyavillai thevaiyana varumanamum illa. Pana vasathiyum porul vasathiyum.illai kadan vangi kattavum vazhiyillai. Nan seekram veedu katta thevaiyana panam vara ethavathu vazhipadu iruntha sollunga.mam.pls reply me😢😢😢

  • @nishanthdhanam8196
    @nishanthdhanam81963 ай бұрын

    Red colour pen tha use pannanuma mam

  • @shanthivenkatesan4443
    @shanthivenkatesan44434 ай бұрын

    I want own house mam I do this method mam Thank you mam

  • @user-yg9pb3ej3n
    @user-yg9pb3ej3n4 ай бұрын

    ரொம்ப ரொம்ப‌நன்றிம

  • @keerthiskitchen6250
    @keerthiskitchen62504 ай бұрын

    Thank you ma'am 🙏

  • @nishavijay8866
    @nishavijay88664 ай бұрын

    நன்றி 🌹

  • @jeevi4997
    @jeevi49974 ай бұрын

    Red colour penal dhan ezhudhanuma amma

  • @apoorvak4420
    @apoorvak44204 ай бұрын

    Any code for husband and wife to be together.. ?? And also baby...

  • @vijayavadivel7532
    @vijayavadivel75324 ай бұрын

    Sister i want to demolish my old house and build a new one what should i write for that pls reply

  • @Priya_16_
    @Priya_16_3 ай бұрын

    Valar pirai Tuesday dha start pannanum uh sister? Today Tuesday.. Intha post en kan la pattuchi.. Today not valar pirai.. Tuesday.. Shall i start today?

  • @Rubichottuuu
    @Rubichottuuu3 ай бұрын

    Naanum vetrilai deepam podura ma murugan arul anaivarukkum kidaikattum om muruga potri

  • @devanainathan8364
    @devanainathan83644 ай бұрын

    ❤❤❤

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d4 ай бұрын

    🙏👍

  • @sivakumarm3115
    @sivakumarm31154 ай бұрын

    Vettilai deepam yatamal yaluthalama sister

  • @aneekhalakshmi1613
    @aneekhalakshmi16134 ай бұрын

    AMA sis veedu enbathu periya kanavu athu eppo nadakumo teriala mam pray pannitu iruken

  • @vivethavivethasiva8329
    @vivethavivethasiva83294 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

Келесі