"மும்பைல பாட்ஷாவாக இருந்த நான்.. இன்னைக்கு டீ விக்குறேன்" - கண்ணதாசன் EMOTIONAL பேட்டி

Фильм және анимация

மும்பையில் தாதாவாக இருந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு தண்டனை முடிந்து திருந்தி வந்து வாழும் கடலூர் கண்ணதாசன் பேட்டி
#mumbai #cuddalore #behindwoodso2 #behindwoods
________________________
Sri muthukumaran college
www.smasc.edu.in
smit.edu.in/engineering/
________________________
MAX GOLD
CASH FOR GOLD
WWW.MAXGOLD.CO.IN
தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
Phone no : 044 45 45 45 45
_________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 304

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Жыл бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @thillaivananrthillaivananr4676

    @thillaivananrthillaivananr4676

    Жыл бұрын

    Mok

  • @kdrockyop2315

    @kdrockyop2315

    Жыл бұрын

    தமிழ் இன தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • @manoranjan4913

    @manoranjan4913

    Жыл бұрын

    Onaga suport vena Naga Vera level engalu entha issue iruthalum enga anna thiruma irukanga..

  • @kumarpksamy7250

    @kumarpksamy7250

    Жыл бұрын

    Io

  • @Ramesh-kk8hd

    @Ramesh-kk8hd

    9 ай бұрын

    ❤❤❤❤

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Жыл бұрын

    உள்ளுருக்குல்ல சும்மா சண்டை போட்டுட்டா பெரிய ரவ்டினு சுத்துறானுக. அண்ணா மும்பையை கலக்கிட்டு அசால்ட்டா உக்காந்துருக்காரு...

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @batterylife.exe00
    @batterylife.exe00 Жыл бұрын

    யாரு படம் ஓடுநாலும் HERO அங்க நாங்கதான். வரதா பாய் & Group at Mumbai. 🏅🔥

  • @Mr_xxxtentacion

    @Mr_xxxtentacion

    Жыл бұрын

    Nanga Koppanukum Koppan (Haji Masthan Gang👑🚫) Da Haji Masthan Oda Appa Ku Kela Vela Seithavar Than Varadharaja Perumal...💯

  • @muralikumar2098

    @muralikumar2098

    Жыл бұрын

    Poda loosu

  • @railgames3843

    @railgames3843

    Жыл бұрын

    i love mumbai

  • @Musicworld-fy5gd

    @Musicworld-fy5gd

    Жыл бұрын

    @@Mr_xxxtentacion Dai loosu koothi Haji masthan da vartha Bhai kitta vela pathan..The trio gang vardha Bhai Haji mastan lala

  • @velanvelan435

    @velanvelan435

    Жыл бұрын

    Today மும்பை டான் : என்னடா அங்கே சத்தம்? Now command இல் பீற்றி கொள்பவர்கள் : ஒன்னும் இல்ல dada சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்!!! Varadava இருந்தாலும் தமிழ் மக்களுக்கு support என்பதால் மதிக்க பட்டர். இன்று தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள். வராதா பாய் டெக்னிக் பயன்படுத்தி மர்வாடி சம்பாதிக்கிறான்.இங்கு குஜராத்தி அதிகம் தொழில் செய்கிறான்.தமிழன் மிக சொற்பமே(பிசினஸ்). Laber / ஹவுஸ் கீப்பிங் நிலையில் தான் அனேகர் வாழ்கை.ஜோபிடி வீடு, பொது கக்குஸ்......... மராத்தி காரண பாரு(ஒற்றுமை) தமிழன் கடையில் சாமான் வாங்காமல் மராத்தி கடையியை தேடி போவன்.. என்ன ஒரே சந்தோசம் - தமிழ் நாட்டில் ஜாதி வெறிபிடித்த தமிழர் இங்கு ஜாதி பேதம் பாராமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்........... போங்கடா போய் புள்ளங்களே படிக்க வைங்கடா.

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy Жыл бұрын

    என் ஊரு விருத்தாச்சலம் காரர்....மிக எளிமையான மனிதர்....நான் ...பார்த்த சாதாரண மனிதர்

  • @dingdong5790

    @dingdong5790

    Жыл бұрын

    என்ன சமுகம்?

  • @guruzinbox
    @guruzinbox Жыл бұрын

    நல்லதொரு நேர்காணல். இவர் நல்லவராக வாழுவது மட்டுமல்லாமல், மும்பையின் நல்ல மனிதர்களை பற்றியும் சரியாக கூறுகிறார்.

  • @manickamv6241
    @manickamv6241 Жыл бұрын

    மனம் மாறியமைக்கு நன்றி.

  • @michaeldenson3929
    @michaeldenson3929 Жыл бұрын

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தாதாவாக 🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy Жыл бұрын

    அண்ணன் மிக நல்ல மனிதர்...

  • @kaattusamayal8882
    @kaattusamayal8882 Жыл бұрын

    அருமையான மனிதர் வரதராஜ முதலியார்

  • @teja1640

    @teja1640

    Жыл бұрын

    நீ பார்த்துருக்கியா..

  • @boomeruncle

    @boomeruncle

    Жыл бұрын

    Apo Raju bhai illaiyaa

  • @mathanbabu6857

    @mathanbabu6857

    Жыл бұрын

    @@boomeruncle 😂😂

  • @coolguy0719

    @coolguy0719

    Жыл бұрын

    @@boomeruncle Dey 🤣🤣🤣🤣🤣🤣

  • @gokulkathiravan3938

    @gokulkathiravan3938

    Жыл бұрын

    Mumbai makkaluku avaru tan paathukaavalar nu elarukum teriyum boomer uncle replies be like ne paathiya kundi kaluvuniya🤣🤣🤣🤣💯

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Жыл бұрын

    நாயகன் படத்தின் கதையின் நாயகன் வரதராஜமுதலியார்

  • @velanvelan435

    @velanvelan435

    Жыл бұрын

    படத்தில் கூட தமிழன் பெருமை வந்துவிட கூடாது என்று நாயக்கர் என்று தெலுங்கு காரராக காட்டினார்கள்.(வேலு நாயக்கர்)

  • @ravikumark9833
    @ravikumark9833 Жыл бұрын

    Ivaroda interview 2yrsku munnadiye parthachu..but. Ippavum ketkka nalla iruku

  • @rajasundarsingh2564
    @rajasundarsingh2564 Жыл бұрын

    12:50 Indha scene Nayagan movie la varum Kamal sir keparu oru ambulance enna vela irukum nu...👍👏

  • @eraiamudhan
    @eraiamudhan Жыл бұрын

    Who r all remembering vendhu thanindhathu kaadu 🔥

  • @rajanjames8986
    @rajanjames8986 Жыл бұрын

    True history period of 1980 My father also attend vardha bhai tamil Union meeting at VT Azad naidhan

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam61914 ай бұрын

    பேசும் மொழி தமிழ் ஆனால் இவர் உடல் மொழி இந்தி அருமை ❤🎉🎉🎉

  • @worldwightworldwight5657
    @worldwightworldwight5657 Жыл бұрын

    இவர் ரொம்ப நல்ல மனிதர் நா பெரியகண்டியங்குப்பம் வாசு லோடுமேன்

  • @badrinian
    @badrinian Жыл бұрын

    5:30 Bombay Baasha 7:05 12:15 Varatharaja Muthaliyaar

  • @RanjithKumar-tk4kt
    @RanjithKumar-tk4kt Жыл бұрын

    இது கதையல்ல… நிஜம்.. இதுதான் bombay life!!

  • @italiandiary
    @italiandiary Жыл бұрын

    அருமை மனிதர்... இவர் இருக்கும் இடம் விருத்தாசலம்.....

  • @gowthamkishor220

    @gowthamkishor220

    Жыл бұрын

    இவரு கோர்ட்ல தான் டீ விற்பனை செய்ராரு விருத்தாசலம்.. எனக்கு தெறியும்

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Жыл бұрын

    உண்மையான பாட்சா பாய்

  • @user-ye9dc1bq9f
    @user-ye9dc1bq9f Жыл бұрын

    உண்மைதான் நானும் மும்பை தாராவி பொய் இருக்கேன் டான் வரதா பாய் பேர் சொன்னாலே அதிரும்

  • @Mr_xxxtentacion

    @Mr_xxxtentacion

    Жыл бұрын

    Apo En Thalaivan Haji Masthan Name Sollu👑🚫

  • @aathivaasi1

    @aathivaasi1

    Жыл бұрын

    இப்போ யாருக்கும் அவரை தெரியாது. நான் அங்கே தான் வசிக்கிறேன்

  • @velanvelan435

    @velanvelan435

    Жыл бұрын

    சும்மா கொளுத்தி போடாதே. தமிழ் மக்கள் நிலமை வேறு.

  • @dasandas1732

    @dasandas1732

    Жыл бұрын

    சரிதான்....

  • @ume5336
    @ume5336 Жыл бұрын

    I am proud to be a virudhachalam guy.

  • @balajitraders2385
    @balajitraders2385 Жыл бұрын

    முதலியார் 🥰

  • @subhaskarsubramaniyam7757
    @subhaskarsubramaniyam7757 Жыл бұрын

    சின்ன பரூர்..என்பது இப்போது முகாசபரூர்

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Жыл бұрын

    மும்பை வாழ் தமிழர்களுக்கு பாதுகாவலராக இருந்தவர்தான் வரதராஜ பெருமாள் இவரை பாசத்துடன் வரதாபாய் என்றுதான் அழைப்பார்கள் பொதுவாக தாராவி ,சயன்,மாட்டுங்கா,செம்பூர் போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி.

  • @selvalingamselvalingam4261

    @selvalingamselvalingam4261

    Жыл бұрын

    தாராவி

  • @ramachandranpillai5315

    @ramachandranpillai5315

    Жыл бұрын

    @@selvalingamselvalingam4261 😍😍😍

  • @willingtonstephankethiyonr4884
    @willingtonstephankethiyonr4884 Жыл бұрын

    உங்களை விட மாட்டாங்க உங்களால் எவ்வளவு குடும்பத்தில் உயிர் இறந்து இருப்பாங்க எவ்வளவு குடும்பம் அழிஞ்சிருக்கும் .. நீ என்ன செய்தாயோ அது உன்னை தேடி ஆபத்து வந்துகிட்டு இருக்கு உன்னை காப்பாத்த அன்னைக்கு இருந்தவங்க இன்னைக்கு இல்லை. நீ உன்னை காப்பாத்திக்கோ . நீங்கள் பன்ன பெரிய தப்பு நல்லவனாக மாரினது அதுலேயிம் மிக பெரிய தவறு இந்த வீடியோவை வெளியிட்டது..(துப்பாக்கிவிட உயிரைக் கொள்ளும் வலிமை வாய்ந்த ஆயுதம் செல்போன்) மற்றும் சமூக வலைத்தளங்கள்..கத்தி எடுத்தா கத்திலதான்_______. Ne safe thalaiva ungaluku nailla manasu eruku yengayachum poi life ran pannuga because நல்லவனாக மாற விடமாட்டாங்க அப்படி மாற்றினால் உங்களை காலி பன்னுவாங்க

  • @velanvelan435

    @velanvelan435

    Жыл бұрын

    அதற்கு தான் இளமை காலத்தின் பெரும் பகுதி சிறையில் கழிந்தது. அவர் சொல்ல வருவது அறியாமை & ஒரு வித இளமை முறுகில் / போதையில் ஒரு பாதையில் சென்றேன். காலம் கடந்து தான் அது மிக சிரமமான ,கரடு முரடான மூர்கள் நிறைந்த பாதை என்று தெரிந்தது.அதனால் இளைஞனே என்னை போல யாரும் அந்த padayil போக வேண்டாம் என்றும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் நேர்மையாக சொல்கிறார்.

  • @Elshadai64

    @Elshadai64

    Жыл бұрын

    Willington Ippo enna solla vara

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Жыл бұрын

    Uncle neenga Dharavi laya irundhenga, DHARAVI area la VARADHA BHAI na romba famous la 👌 , enga Appa sollum 1975 to 1985 VARADHA BHAI Mumbai la Mukyamana Don ah irundharu nu.

  • @tsrr7698

    @tsrr7698

    Жыл бұрын

    Oh

  • @AjithKumar-tb6kr

    @AjithKumar-tb6kr

    Жыл бұрын

    Varathabai Nalakunam kontavar

  • @silambarasansilambarasan6887
    @silambarasansilambarasan6887 Жыл бұрын

    மிக. சிறந்த மனிதர் 💛

  • @sankar7229
    @sankar7229 Жыл бұрын

    தமிழின தலைவன் பிரபாகரன் அன்னா 🔥

  • @lookatthis6862
    @lookatthis6862 Жыл бұрын

    நாயகன் படம் மாதிரி இருக்கு

  • @gowrirama25
    @gowrirama25 Жыл бұрын

    ஒரு மனிதனுக்கு இன்னோரு பக்கம் உண்டு, 🌺🌹👆🏿👆🏿🌸 நானும் கேள்வி பட்டு இருக்கிறேன், கட்ட பஞ்சாயத்து ஆசாமி,

  • @kdrockyop2315
    @kdrockyop2315 Жыл бұрын

    Dei thaatha mandaja eppavume தமிழ் இன தலைவர் இங்க வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணா தான்டா

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 Жыл бұрын

    5:35 நீங்க யாரு? பம்பாய்லெ என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? என்கேயோ கேட்ட மாதிரி இல்லே? BGM start music: Baasha... Baasha...

  • @velanvelan435
    @velanvelan435 Жыл бұрын

    Today மும்பை டான் : என்னடா அங்கே சத்தம்? Now command இல் டான் வாரிசு என பீற்றி கொள்பவர்கள் : ஒன்னும் இல்ல dada சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்!!! Varada பாய் தமிழ் மக்களுக்கு support செய்தார் என்பதால் பெரிதும் மதிக்க பட்டர். இன்று தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள். வராதா பாய் டெக்னிக் பயன்படுத்தி மர்வாடி சம்பாதிக்கிறான்.இங்கு குஜராத்தி அதிகம் தொழில் செய்கிறான்.தமிழன் மிக சொற்பமே(பிசினஸ்). Laber / ஹவுஸ் கீப்பிங் நிலையில் தான் அனேகர் வாழ்கை.ஜோபிடி வீடு, பொது கக்குஸ்......... மராத்தி காரண பாரு(ஒற்றுமை) தமிழன் கடையில் சாமான் வாங்காமல் மராத்தி கடையியை தேடி போவன்.. என்ன ஒரே சந்தோசம் - தமிழ் நாட்டில் ஜாதி வெறிபிடித்த தமிழர் இங்கு ஜாதி பேதம் பாராமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.அவளவு தான்......... போங்கடா போய் புள்ளங்களே படிக்க வைங்கடா.

  • @coolbaby423
    @coolbaby423 Жыл бұрын

    இவங்க கொடுக்கிற background music ல அவரு மருபடியூம் தாதா ஆயிறுவார்....😁😁😁😁😁😂😂😂😀😀😀👍

  • @kumaravelkumi800
    @kumaravelkumi800 Жыл бұрын

    I'm also mudaliyar in banglore I'm proud to tell

  • @rajith4378
    @rajith4378 Жыл бұрын

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @superviewer91

    @superviewer91

    Жыл бұрын

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்கிற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

  • @rgvlogs1512

    @rgvlogs1512

    7 ай бұрын

    ​​@@superviewer91சிறையில் உண்ணாவிரதம் இருந்து அவர் இறைவனடி சேர்ந்து விட்டார் இதையும் பரப்புவோம் 😂😂😂

  • @vikramprakashnirmalaperuma2148
    @vikramprakashnirmalaperuma2148 Жыл бұрын

    Super in our native person, is good

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 Жыл бұрын

    Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝

  • @jayden8679
    @jayden8679 Жыл бұрын

    Congrats👏👏👏

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 Жыл бұрын

    இவரை ஏன் இன்டெர்விவு. எவனாவது பழைய எதிரிங்க ஆபத்து வர போகுது

  • @ayyanarbesantnagar6787

    @ayyanarbesantnagar6787

    Жыл бұрын

    உண்மை. அப்படி தான் chef Dheena bun parotta shop interview எடுத்து இப்போது கடை இல்லாமல் ஆகி விட்டது.

  • @velanvelan435

    @velanvelan435

    Жыл бұрын

    எது எப்படியோ,எவன் இருண்ட என்ன,செத்தா என்ன. டிவி காரான் பிலைகணும்.அவ்னுங்க TRP rate எரானும்.

  • @greenvisionte5101

    @greenvisionte5101

    Жыл бұрын

    Adhaiyum nadandhadhu ena nu solli oru Episode poduvanga 😝

  • @rgvlogs1512

    @rgvlogs1512

    7 ай бұрын

    ​@@ayyanarbesantnagar6787 ஏன் என்னாச்சு ப்ரோ.... அவரும் ரவுடி ஆ??

  • @tohussain6642
    @tohussain6642 Жыл бұрын

    Super hero... vaalthukkal

  • @n.s.k7473
    @n.s.k7473 Жыл бұрын

    Very good man

  • @gowrirama25
    @gowrirama25 Жыл бұрын

    தாதா, என்றால் பெங்காலி மொழியில் அண்ணன், விஜய் language இல் அண்ணா, 👆🏿👆🏿👆🏿🌹🌹🌹🌺🌺🌹🌹🌸

  • @AjithKumar-tb6kr
    @AjithKumar-tb6kr Жыл бұрын

    Varathabai nalamanithan tamilan ikku Nala thalivan mumbaiku plika varupavari vauvaita Varathabai ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @onehole4239
    @onehole4239 Жыл бұрын

    Very bold man

  • @MsAkeef
    @MsAkeef Жыл бұрын

    ஹாஜி மஸ்தன் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குலத்தை சேர்ந்தவர்.

  • @kaviyabala-71

    @kaviyabala-71

    Жыл бұрын

    Mmmm

  • @sandy-rq5dv
    @sandy-rq5dv Жыл бұрын

    Mgr sir 🙏 🙌 👏 👌 vazgha valamudan

  • @Dakshan353

    @Dakshan353

    Жыл бұрын

    Mgr oombinaan

  • @muthub2640
    @muthub2640 Жыл бұрын

    நாகரிகமாக பேசுகிறார்

  • @praveent2868
    @praveent2868 Жыл бұрын

    இவரிடம் தினமும் பருத்தி பால் பருகுவேன் .. கருணையான பேச்சும் எளிமையான வழக்கையும் இவரின் கரையை துடைத்து ...

  • @Elshadai64

    @Elshadai64

    Жыл бұрын

    Praveen Parruthi paal .. appo sukkuni

  • @sathyams8727
    @sathyams8727 Жыл бұрын

    தொட்டி ஜெயா இவர வெச்சிதா Hotel சீன் எடுத்தாங்க போல🤔

  • @natharsaim2947
    @natharsaim2947 Жыл бұрын

    ஹாஜி மஸ்தான் , வரதா பாய் 🔥🔥🔥

  • @amarannithi1473
    @amarannithi1473 Жыл бұрын

    ஸடாலின் தமிழின தலைவரா அண்ணா. I respect varatharaja muthaliar

  • @purushothamana9447
    @purushothamana9447 Жыл бұрын

    அண்ணா நிஜவாழ்க்கையில் மாறிக் பாட்ஷா நீங்கள் தான் ரஜினிகாந்த் டூம்.

  • @destroyer4967

    @destroyer4967

    Жыл бұрын

    Maaric baai na yaru bro

  • @keralatalks3721
    @keralatalks3721 Жыл бұрын

    This video will take his life. Why you ppl have to do this?? Let him live atleast by now peaceful .

  • @mackr1581

    @mackr1581

    Жыл бұрын

    No, he already did a interview few years back.Anways, it will be a lesson to ganja bothai vethu rowdies to give up rowdism.

  • @srinivasang4742
    @srinivasang4742 Жыл бұрын

    செம இன்டர்ஸ்டிங்...

  • @dailymotivations4760
    @dailymotivations4760 Жыл бұрын

    Varatha bhai💥

  • @mohangkrishnan3734
    @mohangkrishnan3734 Жыл бұрын

    Needed interview.great teachings

  • @lourdurajdivianathan8904
    @lourdurajdivianathan8904 Жыл бұрын

    Dear Behindwoods, Do also interview Mr. Danushkodi Sivaanandhan IPS . He was earlier Commissioner of Mumbai & DGP of Maharashtra. You will get to know the other side of Mumbai Crime History..

  • @velanvelan435
    @velanvelan435 Жыл бұрын

    நீங்கள் சொல்லும் நபர் பெண்கள் விசயத்தில் மோசமானவர் பல பேர்களால் குத்த பட்டும் அவர் உயிர் பிரியவே இல்லை.பலமணி நேரம் இருந்து பின்னர் இறந்தார்.(அந்த நேரத்திலும் கொடூரமாக தாக்க பட்டர்)

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 Жыл бұрын

    நாயகன் நிஜா ஹீரோ

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 Жыл бұрын

    Super sir thavaru manitha illpu manithana marrittinga God bless you

  • @donkingmaker4047
    @donkingmaker4047 Жыл бұрын

    முதலியார் சிங்கம்டா

  • @vishnu76241
    @vishnu76241 Жыл бұрын

    After VTK🔥🔥

  • @tauseefahmed8991
    @tauseefahmed8991 Жыл бұрын

    Please share the second part link

  • @im_porus
    @im_porus Жыл бұрын

    Who's here after VTK.

  • @samsusamsu4286
    @samsusamsu4286 Жыл бұрын

    Ellame true speech

  • @movlogthamizh8033
    @movlogthamizh8033 Жыл бұрын

    Venthuthanitha kaadu Annanin vaalkai.....👍

  • @dharshil4847
    @dharshil4847 Жыл бұрын

    நல்ல மனிதர்

  • @pulimurugan431
    @pulimurugan431 Жыл бұрын

    Brother question speech super excited 😇🆙⭐🌟💫✨

  • @t.vigneshwaran6322
    @t.vigneshwaran6322 Жыл бұрын

    Rocky bhai🔥

  • @sivae176
    @sivae176 Жыл бұрын

    Ithudan comedy seithigal mudivadaindadu nandri vanakam

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Жыл бұрын

    தமிழ் real hero *வரதராச முதலியார்*

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 Жыл бұрын

    HaajiMasthdan native Ramnad district near keezhakkarai.we are all know that person called keezhakkarai Masthan.Good interview.

  • @traveleasy2356
    @traveleasy2356 Жыл бұрын

    Part 2 please

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Жыл бұрын

    Where is the next part?

  • @surender7826
    @surender7826 Жыл бұрын

    Someone should check his authenticity

  • @Arun_official_737
    @Arun_official_737 Жыл бұрын

    Next episode eppo release pannunga

  • @Anonymous-wt2jn
    @Anonymous-wt2jn Жыл бұрын

    Na tamilian nu Bombay karan ketan na chumma alarwanunga it happened always they respect Tamil.

  • @rgvlogs1512

    @rgvlogs1512

    7 ай бұрын

    Athellam முன்னாடி

  • @manibiz1708
    @manibiz1708 Жыл бұрын

    vardha bhai💥🔥

  • @sytfbi
    @sytfbi Жыл бұрын

    Media projects this interview for Money, Views and the Host is too cunning, see how he praises him and this could cause this gentleman trouble from the past. May Almighty Guide Him.

  • @ayyanarbesantnagar6787

    @ayyanarbesantnagar6787

    Жыл бұрын

    உண்மை. அப்படி தான் chef Dheena bun parotta shop interview எடுத்து இப்போது கடை இல்லாமல் ஆகி விட்டது.

  • @aathivaasi1
    @aathivaasi1 Жыл бұрын

    தாராவி முழுக்க சிறுத்தை குட்டி கும்பல் தான்

  • @rajinigobinath_s5905

    @rajinigobinath_s5905

    Жыл бұрын

    அப்படி என்றால் என்ன அர்த்தம்

  • @helanachilluk7101
    @helanachilluk7101 Жыл бұрын

    Intresting

  • @mickeymouse6925
    @mickeymouse6925 Жыл бұрын

    Unmayana nayagan

  • @ravimariappan1295
    @ravimariappan1295 Жыл бұрын

    வரதராஜ பெருமாள் அவர்கள் பங்களிப்பு தமிழர்களின் பாதுகாப்பு தான் அதே நேரத்தில் அவருக்கு அடுத்த படியாக வந்த S K ரமாசாமி அவர்களை பற்றியும் சொல்லி இருக்க வேண்டும் ஏன் அவர் ஆதி திராவிடர் என்பதால் விட்டு விட்டீர்களா

  • @christiancoverstamil8742
    @christiancoverstamil8742 Жыл бұрын

    Hearing ends in some minutes But in reality pa cant imagine how was his life So mind to live peaceful

  • @user-kz7to6pi2s
    @user-kz7to6pi2s Жыл бұрын

    இவர் சேல்லும்நபர்மஸ்தான் இப்பேழுதும்.படகுகால்வாய்இருக்கிறது.......கமர் சினிமா தியேட்டர் .OT.

  • @vdtoname1644
    @vdtoname1644 Жыл бұрын

    Super

  • @msm263
    @msm263 Жыл бұрын

    இந்த கண்ணதாசனுக்கு கடலூர் சென்ட்ரல் ஜெயில்ல வேற பேரு இருக்கு.. அந்த பேரு என்ன தெரியுமா? சூத்தடி கண்ணதாசன் இவர அடச்சி இருக்குர ஜெயில் செல்லு பக்கம் யாராவது சின்ன வயசு விசாரணை கைதியோ தண்டனை கைதி இளைஞர்களோ அந்த பக்கம் போயிட்டா அவங்கள சாப்டியாபா வீட்ல இருந்து யாராவது பாக்க வந்தாங்களா என்று சாப்பிடுற திண்பண்டம் பீடி எல்லாம் முதல்ல கொடுத்து இவரு தங்கியிருக்குர ஜெயில் அறைக்கு அந்த இளம் வயசு பசங்கள அழைச்சிட்டு போய் கொஞ்சம் நேரம் பேசிட்டு பசங்க கை கால கட்டி போட்டு இவரது ஆண் குறியில எண்ணையை தடவிட்டு கதற கதற சின்ன பசங்க சூத்துல அடிப்பாராம் புதுசா தப்பு பன்னிட்டு கடலூர் ஜெயிலுக்குள்ள யார் வந்தாலும் அவங்களுக்கு முதல் அட்வைஸ் ஜெயில் அதிகாரிங்க பன்றது என்னனா தண்டனை கைதி இருக்குர குறிப்பிட்ட ரூம் பக்கம் போயிடாதீங்க அங்க ஆயுள் தண்டனை கைதி காம வெறியன் கண்ணதாசன் என்ற சூத்தடி கண்ணதாசன்னு ஒருத்தன் இருக்கான் அவன் உங்கள கூப்டு பேசினாலும் நீங்க அவன்ட பேசிடாதீங்க உங்க சூத்த பத்திரமா பார்த்துக்கோங்க என்று அட்வைஸ் பன்னுவாங்க ஜெயில் அதிகாரிகள்.. சோ இவன் எல்லாம் பம்பாய் தாதா எல்லாம் கிடையாது ரேப் பண்ர கிரிமினல் இவன் சூத்தடி கண்ணதாசனுக்கு You tube காரங்க இவ்வளவு பில்டப் பன்னாதீங்க

  • @kathiresanappadurai6087
    @kathiresanappadurai60872 ай бұрын

    பாட்ஷா படம் வந்த பிறகு தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் இவரை மாதிரி பாட்ஷா க்கள் நிறைய முளைத்தார்கள்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Жыл бұрын

    ஒற்றுமை இல்லை......

  • @darkhandopyt8009
    @darkhandopyt8009 Жыл бұрын

    Bro bro ithu vendhu thanindhathu kaadu story bro 😂😂😂😂

  • @Sundarrajansankaranarayanan
    @Sundarrajansankaranarayanan Жыл бұрын

    Namma ooru thaan annan inga irukkaru nalla manithar mathikka thakkavar aprom ippo parikaaram thedittu irukkar.....

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Жыл бұрын

    பழைய பகை எதாவுது இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு வீடு விலாசம் தேடிவரும் பெருசு பார்த்து இருந்துக்கோ.

  • @ayyanarbesantnagar6787

    @ayyanarbesantnagar6787

    Жыл бұрын

    உண்மை. அப்படி தான் chef Dheena bun parotta shop interview எடுத்து இப்போது கடை இல்லாமல் ஆகி விட்டது.

  • @Sengainilavan

    @Sengainilavan

    Жыл бұрын

    இதை பார்க்கும் போதே எனக்கும் அப்படி தான் தோன்றியது

  • @sekarchakravarthi7232

    @sekarchakravarthi7232

    Жыл бұрын

    Inimel Tamilnadu Police ivarai nimathiyaaga iruka vidamaataargal.

  • @HarshavardhanM29
    @HarshavardhanM29 Жыл бұрын

    Nice 👍 but Nadula MKS namye solla solli Anchor kenjirupan 😂😂😂

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Жыл бұрын

    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்

  • @sham2924
    @sham2924 Жыл бұрын

    Encounter miss

  • @rameshsiva6285
    @rameshsiva6285 Жыл бұрын

    நல்லது!!!

  • @Hira_mobiles
    @Hira_mobiles Жыл бұрын

    Athlam yaraiyum irakala 🔪 chumma asltu ....24:03 ultimate line 💥😉

  • @loguavp
    @loguavp Жыл бұрын

    Aiyo ,Cuddalore

Келесі