முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு - பாகம் 1

முஜாஹித் வாதங்களுக்கு மறுப்பு - பாகம் 1
உரை : அறிஞர் பீ. ஜெய்னுல் ஆபிதீன்
chat.whatsapp.com/EnTKnIeX1EA...
playlist: • நீங்களும் ஆலிம் ஆகலாம்
Follow us on other social sites
/ onlinepjofficial
jainul_abideen.p
onlinePJofficial/

Пікірлер: 38

  • @sakeenahaj7690
    @sakeenahaj769010 күн бұрын

    Mashaallah

  • @purescholar8740
    @purescholar874010 күн бұрын

    pj carect,

  • @AsnasAsnas-ic4mt
    @AsnasAsnas-ic4mt10 күн бұрын

    PJ ☝️🤲 allah 🤲🤲☝️☝️☝️🤲☝️☝️🤲 allah 🤲☝️

  • @miyazakiya7518
    @miyazakiya751810 күн бұрын

    نتوقع جواب من مجاهد لسؤال فضيلة الشيخ زين العابدين

  • @hinayat8437
    @hinayat84378 күн бұрын

    அந்த ஹதீஸ் தத்லீஸ் கிடையாது என்பதை மிகமிக தெளிவாக விளக்கினீர்கள், அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.

  • @Shaikmd3797

    @Shaikmd3797

    8 күн бұрын

    தோழரே முஜாஹித் அவர்களின மறுப்பு தொடர் 6 ஐ பாருங்கள். தெளிவாக விளக்கியுள்ளார் அந்த ஹதீஸ் தத்லீஸ் தான் என்று விவரித்துள்ளார்.

  • @syedabdul5468
    @syedabdul54689 күн бұрын

    Moonu perum moonu vidhama solrangala.Adutha aindhu nimidathil, moonu perum ore aalam .. Pesuradhu poora madaimaatrum.

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    Salih Jasarah-Hisham bin Ammar- tarikh madina dhimishk இந்த பகுதியை தான் முஜாஹித் மிக முக்கியமானது என்று குறிப்பிடிருந்தார்.... அதற்க்கான மறுப்பு இடம் பெற வில்லையே... வேண்டுமென்றே தவிர்க்கபட்டதா அல்லது தவரவிட்டுவிட்டீர்களா? அல்லது அதற்கான மறுப்பு எந்த நிமிடத்தில் தொடங்குகிறது?

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    1:12:26 "எனக்கு சொன்னார்‌ என்று சொன்னாரா?" "இது என்ன கேள்வி?" "அப்படியென்றால் சரியாக இருக்கிறது என்று தானே அர்த்தம்?" பிறகு ஏன் ஹதீஸில் எனக்கு சொன்னார் என்று வரவில்லை?

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    Hisham bin Ammar ஐ இந்த காணொளியில் தவிர்த்திருக்கிறீர்ள்... தவறுதுலாகவா இல்லை வேண்டுமென்றே வா என்று தெரியவில்லை Salih Jasarah-Hisham bin Ammar- tarikh madina dhimishk இந்த பகுதியை தான் முஜாஹித் மிக முக்கியமானது என்று குறிப்பிடிருந்தார்.... அதற்க்கான மறுப்பு இடம் பெற வில்லையே... வேண்டுமென்றே தவிர்க்கபட்டதா அல்லது தவரவிட்டுவிட்டீர்களா? அல்லது அதற்கான மறுப்பு எந்த நிமிடத்தில் தொடங்குகிறது?

  • @basithahamedpsa9709

    @basithahamedpsa9709

    9 күн бұрын

    பதில் அளிக்கப்படும். முன்னுரை என்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதை பாருங்கள்

  • @rajer6370

    @rajer6370

    9 күн бұрын

    @@basithahamedpsa9709 நீங்கள் நன்றாக படியுங்கள். நான் கேட்டது ஹிஷாம் அவர்களின் மூளை குழப்பம் சம்மந்த பட்டது அல்ல. ஹிஷாம் ibn Sumay இடம் உங்களுக்கு சொன்னார் என்று சொல்லுங்கள் என்று கேட்ட போது அதற்க்கு ibn Sumay மறுத்துவிட்டார் என்று வருவது. இரண்டையும் குழப்பி சமாளிக்க வேண்டாம்.

  • @rajer6370

    @rajer6370

    9 күн бұрын

    @@basithahamedpsa9709 எப்படியெல்லாம் ஏமாற்றுகிறீர்கள்!

  • @rajer6370

    @rajer6370

    9 күн бұрын

    @@basithahamedpsa9709 இதிலிருந்து நீங்கள் முஜாஹித்தின் மறுப்பை காணவில்லை என்று தெரிகிறது. இது மூளை குழப்பம் சம்மந்த பட்டது இல்லை. Tarikh Madina tul damishq ல் ஹிஷாமின் சொற்கள் பற்றியது. இதை வேண்டுமென்றே தவிர்த்தது போல் தான் உள்ளது.

  • @basithahamedpsa9709

    @basithahamedpsa9709

    9 күн бұрын

    @@rajer6370 எவளவு அவசரம்... முஜாஹித் வீடியோ முழுசா கேட்டாச்சு. நீங்க. முழுசா கேட்டுட்டு கமெண்ட் போடுங்க.

  • @WatchMyTube
    @WatchMyTube10 күн бұрын

    1:01:41 வது நிமிடத்தில் பி.ஜே. இப்படிப் பேசுகிறார். முஹம்மத் பின் யஹ்யா அவனை கெட்டவன் என்று சொல்கிறார். கெட்டவன் என்று எப்போது சொல்வார்? பார்த்த உடனே சொல்லிவிடுவாரா? கெட்டவன் என்று சொன்னால் இந்த ஆள் நுழைத்தார் என்பதை புக்கை வாங்க விட்டு பார்த்திருக்கிறார். பார்த்திருக்கணும். இல்லாட்டி சும்மா கெட்டவன் என்று சொல்ல முடியாது. இதற்கு என்னுடைய பதில் ஒரு வாதத்திற்கு பி.ஜே. சொல்வது போல அந்த நபர் பொய் சொல்லக் கூடிய நபராகவே இருக்கட்டுமே. இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த நபர் பி.ஜே. சொல்வது போல பொய் சொல்லக் கூடிய நபராக இருந்தால் அப்போது என்ன செய்திருப்பார்? முஹம்மத் பின் யஹ்யா அவர்கள் அந்த கிதாபைத் தாருங்கள் நான் அதைப் பார்த்து உறுதிப் படுத்த வேண்டும் என்று சொன்ன உடனேயே அவர் என்ன செய்திருப்பார்? ஆஹா அந்த புத்தகத்தைக் கேட்கிறாரே அந்த புத்தகத்தில் அப்படி இல்லையே. நாம் அந்த புத்தகத்தில் இருப்பதாக முஹம்மத் பின் யஹ்யாவிடம் பொய் சொல்கிறோமே அந்தப் புத்தகத்தை கொண்டு வந்து காட்டினால் நம் குட்டு வெளிப்பட்டுவிடுமே. நம்முடைய வேசம் கலைந்து விடுமே அதனால் அந்த புத்தகத்தை நாம் காட்டக் கூடாது. ஏதாவது காரணத்தை சொல்லி அந்த புத்தகத்தை காட்டாமல் இருப்பதற்கான வேலையைத் தான் நாம் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் பொய் சொல்லி இருப்து இவருக்குத் தெரியாமல் இருக்கும். புத்தகத்தை கொண்டு வந்து காட்டினால் நாம் பொய் சொல்லி இருப்பதை முஹம்மத் பின் யஹ்யா அவர்கள் கண்டு பிடித்துவிடுவார். அதனால் நாம் காட்டக் கூடாது. எனவே நாம் இன்னும் வேறு ஏதாவது பொய்யை சொல்லி சமாளிக்க வேண்டும். அந்தப் புத்தகம் இப்போது என்னிடத்தில் இல்லை இன்னொருவரிடம் கொடுத்திருக்கிறேன் அல்லது வெறொரு இடத்தில் வைத்திருக்கிறேன் அல்லது இப்போது எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது பிறகு காட்டுகிறேன் என்று ஏதாவது காரணத்தை சொல்லி அந்தப் புத்தகத்தை காட்டாமல் இருக்கத் தான் அவர் முயற்சி செய்வாரே தவிர அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து காட்டி தான் ஒரு பொய்யர் என்பதை அவரே செய்வாரா? அதாவது புத்தக்த்தை காட்டி தான் ஒரு பொய்யர் என்பதை தானே முஹம்மத் பின் யஹ்யாவிடம் காட்டிக் கொள்வாரா. இது ஒரு சாதாரண அறிவு. பொய் சொல்லக் கூடியவன் எவனாவது தன் தலையில தானே மண்ணை வாரிப் போடுகிற மாதிரி ஒரு வேலையை செய்வானா. இதிலிருந்து தெரிகிறது. அந்த நபர் பொய் சொல்லக் கூடிய நபராக இருந்தால் அந்த புத்தகத்தை முஹம்மத் பின் யஹ்யாவிடம் கொண்டு வந்து காட்டியிருக்க வாய்ப்பே இல்லை. எனவே முஹம்மத் பின் யஹ்யா அவர்கள் அந்த புத்தகத்தை இதிலிருந்து பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பி.ஜே. என்ன சொல்கிறார் என்றால் முஹம்மத் பின் யஹ்யா அவர்கள் அந்த புதக்கத்தைக் கொண்டு வந்து காட்டு என்று சொல்லியிருப்பார். அந்த நபரும் கொண்டு வந்து புத்தகத்தைக் காட்டியிருப்பார். அதை முஹம்மத் பின் யஹ்யா பார்த்து புத்தகத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருப்பார் என்று சொல்கிறார். எவ்வளவு கிறுக்குத் தனமான வாதம் இது.

  • @mohammedirfan2406

    @mohammedirfan2406

    10 күн бұрын

    Pinnaal vandha aringargal edhai paarthu etraalgal? Avar piyar illai enru Jarah mufassar ; lmam dhuhli sonnadhu arivithavarae solraaru avar kettavar enru anaal epdiyellam parthen enru sollvadharku avasiyam illai Podhuvaga short aaga dhaan irukum jarah wa thadil boothagangalil Naan eppadiyellam adhai kandupidithen enru ovoruvarum vilakkam thara maattaanga Apdi kodutha boothagangal pathaadhu Idhu hadees kalaila basic knowledge

  • @WatchMyTube

    @WatchMyTube

    10 күн бұрын

    @@mohammedirfan2406 பிரதர் இந்தக் கமெண்டில் நான் என்ன சொல்லி இருக்கிறேனோ அதற்கு சம்பந்தம் இல்லாமல் நீங்கள் பதில் சொல்கிறீர்கள். அவர் எப்படி கண்டுபிடித்தார் என்று ஏன் சொல்லவில்லை என்று நான் கேட்டிருந்தால் தான் நீங்கள் சொன்ன பதில் சரியாக இருக்கும். ஆனால் நான் அதைப் பற்றி பேசவே இல்லையே. அந்த நபர் பொய் சொல்கிறார் என்று முகம்மது பின் யஹ்யா அவர்கள் எப்படி கண்டுபிடித்தார் என்பதற்கு பி.ஜே. அவர்கள் ஒரு விளக்கம் தருகிறார் தானே. அந்த விளக்கம் தவறானது என்பது தான் என்னுடைய வாதம். அதாவது பொய் சொல்லக் கூடிய அந்த நபரிடம் புத்தகத்தை எடுத்து வருமாறு சொல்லி அந்த புத்தகத்தைப் பார்த்து கண்டுபிடித்தார் என்று பி.ஜே. சொல்கிறார் தானே அதற்குத் தான் இந்த மறுப்பு.

  • @abdulazizebrahim3754

    @abdulazizebrahim3754

    10 күн бұрын

    உன்னை போல கிறுக்கன் தான் இதே போன்ற வாதத்தை வைப்பார்கள்.

  • @WatchMyTube

    @WatchMyTube

    10 күн бұрын

    @@abdulazizebrahim3754 நான் கிறுக்கனா? அது சரி. நான் வைத்த வாதத்துக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் இருக்கக் கூடிய நீ கிறுக்கனா அல்லது நான் கிறுக்கனா?

  • @mohammedirfan2406

    @mohammedirfan2406

    10 күн бұрын

    @@abdulazizebrahim3754 kalai saarndha kalvi illaamal pesuvadhu thavaru Alladhu ippadi irukiradhu aanal ingu porundhaadhunnu solli adharku ilm ul hadees la enna aadhaaram nu sollanum Hadees kalai bothagangalla ipdi iruku Matrum hadees padikum maanavargal arivar. That's it

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    "எனக்கு சொன்னார்‌ என்று சொன்னாரா?" "இது என்ன கேள்வி?" "அப்படியென்றால் சரியாக இருக்கிறது என்று தானே அர்த்தம்?" பிறகு ஏன் ஹதீஸில் எனக்கு சொன்னார் என்று வரவில்லை?

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    1:12:26 "எனக்கு சொன்னார்‌ என்று சொன்னாரா?" "இது என்ன கேள்வி?" "அப்படியென்றால் சரியாக இருக்கிறது என்று தானே அர்த்தம்?" ஒன்று‌ "எனக்கு சொன்னார்" என்பது தான் அர்த்தம் என்று சொல்லுங்கள். அல்லது "எனக்கு சொன்னார்" என்று அவர் சொல்லவில்லை என்பது தான் அர்த்தம் என்று கூறுங்கள். "எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று தான் அர்த்தம்" இது ஒரு பதிலா? எல்லம் சரியாக இருக்கிறது என்றால் "எனக்கு சொன்னார்" என்று சொல்லவில்லை என்று தான் ஹதீஸில் இருக்கிறது.

  • @SamanRex
    @SamanRex9 күн бұрын

    இப்ப நீங்க விமர்சனம் பன்றதுல எதுகு இவ்வளோ ஆர்வம் ??? விமர்சனம் செய்யாவிட்டால் உங்கள் தீன் முழுமை அடையாத எனா ???

  • @rajer6370
    @rajer63709 күн бұрын

    Hisham bin Ammar "எனக்கு சொன்னார்" என்று ibn Sumay சொல்ல மறுத்துவிட்டார் என்று கூறியதற்கான மறுப்பு எங்கே? இதனை நீங்கள் தவிர்த்தது விட்டீர்களா இல்லை மறந்துவிட்டீர்களா?

  • @basithahamedpsa9709

    @basithahamedpsa9709

    9 күн бұрын

    ஹிஷாம் பின் அம்மார் அவர்களை தொட்டு முஜாஹித் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில். 1:12பாருங்க. அந்த மறுப்பே போதுமானது

  • @rajer6370

    @rajer6370

    9 күн бұрын

    @@basithahamedpsa9709 நீங்கள் முஜாஹிதின் மறுப்பை பார்த்தீர்களா இல்லையா? ஏன் இந்த ஏமாற்று வேலை?

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    1:12:26 "எனக்கு சொன்னார்‌ என்று சொன்னாரா?" "இது என்ன கேள்வி?" "அப்படியென்றால் சரியாக இருக்கிறது என்று தானே அர்த்தம்?" இதற்க்கு அர்த்தம் எனக்கு சொன்னார் என்று அவர் சொல்லவில்லை என்பது என்றே தோன்றுகிறது.

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    1:12:26 "எனக்கு சொன்னார்‌ என்று சொன்னாரா?" "இது என்ன கேள்வி?" "அப்படியென்றால் சரியாக இருக்கிறது என்று தானே அர்த்தம்?" எது சரியாக இருக்கிறது PJ அவர்களே? எனக்கு சொன்னார் என்று அவர் சொல்லவில்லை என்பதா அல்லது எனக்கு சொன்னார் என்று தான் அவர் சொன்னார் என்பதா? ஏன் இவ்வளவு அவசரமாக இதை கடந்து போனீர்கள்? இரண்டில் எது?

  • @9600187808
    @960018780810 күн бұрын

    அறிஞர்களின் கூற்றை நீங்கள் தான் உங்கள் வாதத்திற்கு ஆதாரமாக முதலில் கூறினீர்கள் தற்போது அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அதெல்லாம் முக்கியமில்லை என்று நலவுகிறீர்கள்

  • @rajer6370
    @rajer637010 күн бұрын

    1:12:26 "எனக்கு சொன்னார்‌ என்று சொன்னாரா?" "இது என்ன கேள்வி?" "அப்படியென்றால் சரியாக இருக்கிறது என்று தானே அர்த்தம்?" பிறகு ஏன் ஹதீஸில் எனக்கு சொன்னார் என்று வரவில்லை?

Келесі