No video

முடிஞ்ஜா கொலையாளி யாருனு கண்டுபிடிங்க பாப்போம்? - Mr Tamilan Movies Story Explained in Tamil

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Пікірлер: 633

  • @kowsikarthik9307
    @kowsikarthik9307 Жыл бұрын

    எல்லா பிரச்சனைக்கும் மரணம்தான் ஒரு முடிவு என்றால் நாம் தினமும் அந்த மரணத்தை நோக்கி தான் செல்ல வேண்டும்.....பிரச்சனை இன்று இல்லாவிட்டாலும் நாளை சரியாகிவிடும் என்று நம்பிக்கை வேண்டும்......👍👍👍👍👍 எல்லா நாளும் நமக்கான நாளாக இருக்காது.... சில நாள் துன்பம் சில நாள் இன்பம் இதுதான் வாழ்க்கை....😊

  • @SpiritualSoul_48

    @SpiritualSoul_48

    Жыл бұрын

  • @mindworksfacts2023

    @mindworksfacts2023

    11 ай бұрын

  • @Kookie_tiger

    @Kookie_tiger

    10 ай бұрын

    😊😊😊

  • @RAMESHKUMAR-sm3vl

    @RAMESHKUMAR-sm3vl

    9 ай бұрын

  • @kalaisankar5082

    @kalaisankar5082

    9 ай бұрын

    ​@@mindworksfacts2023you have q😮q😮😮qq

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Жыл бұрын

    Mr tamilan thoughts ல கண்டிப்பா மலையாள படம்தான் வரும்னு நெனச்சி வீடியோ click panne correct ah மலையாள படம் தான் இருக்கு❤.thanks Bala anna

  • @alagualagu6299

    @alagualagu6299

    Жыл бұрын

    Hl7

  • @Dead.772
    @Dead.772 Жыл бұрын

    BALA BRO தற்போது அருமையான malayala படங்களை தருகிறார்

  • @sureshganeshan3253

    @sureshganeshan3253

    Жыл бұрын

    Ipo illaga epaum story ku than important kudupaga hero ku illa anga hero salary kammi than nega old movie paruga only acting than

  • @user-hb6qx5lv1t
    @user-hb6qx5lv1t Жыл бұрын

    படத்துல துஷ்டி கேள்விப்பட்டிருக்கேன் ஆனா படம் முழுக்க துஷ்டா தான் இதற்கு சூப்பர் 9/10

  • @sanjeevi2871
    @sanjeevi2871 Жыл бұрын

    அண்ணா, இது நாமக்கல் மாவட்டம் நமகிரிப்பேட்டையில் 6 மாததிற்க்கு முன் நடந்த சம்பவம், இறந்தவர் Name அண்ணாகாலனி பரமசிவம்.

  • @vinothram27
    @vinothram27 Жыл бұрын

    இஞ்சி விலையால் அதிர்ச்சி அடைந்த சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @kathersevi4467
    @kathersevi4467 Жыл бұрын

    😢😢😢😢மழை 🌧️🌧️🌧️🌧️குளிர் 🌧️🌧️ஆரம்மிச்சுருச்சு 😐😐😐😐😐

  • @karthikkarthik-hy1jt

    @karthikkarthik-hy1jt

    Жыл бұрын

    🙄🤔

  • @jivanraj4324
    @jivanraj4324 Жыл бұрын

    Mr. Thamilan sir Kathai solara vithame thani alaghu. Yenakum story endingla (tharkolai) udanpaadu illai. Nandri sir.

  • @ajsmovieclips4788
    @ajsmovieclips4788 Жыл бұрын

    Bro in the movie unmaila vera level bro...👈👍😍🥰😘🔥🔥 Eagerly waiting for the next movie....❤❤ ❤❤

  • @paulthurai8780
    @paulthurai8780 Жыл бұрын

    உண்மையிலேயே கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை!

  • @user-mu8ep8wq3x
    @user-mu8ep8wq3x Жыл бұрын

    Backround music set agave illa பாலா அண்ணா

  • @arunarajesh6225
    @arunarajesh6225 Жыл бұрын

    Vera level twist eathir parkatha climax

  • @apiramiapi6382
    @apiramiapi6382 Жыл бұрын

    கண்டிப்பா கடன் கேக்காமல் இருப்பர்கள் என்பது சிரிப்பாக உள்ளது ஏன் என்றல் அந்த மனைவின் இடத்தில் நானும் இருந்து நிரையாக பார்த்துவிட்டேன்😢

  • @prakashbalu2000

    @prakashbalu2000

    Жыл бұрын

    Sorry to.hear

  • @santhoshbartender6712

    @santhoshbartender6712

    Жыл бұрын

    It's happened

  • @ansal7876

    @ansal7876

    Жыл бұрын

    True....enga Amma vanguna kadanku ......Amma irantha piragu ena ketu torture pannanga.....

  • @dharanis

    @dharanis

    Жыл бұрын

    Very correct .. siripa iruku ..epadi kadan kekama irupanga .🙄 oru veai kerala la kekama irupangalo ..

  • @lokeshs1374

    @lokeshs1374

    Жыл бұрын

    Sorry to hear....

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 Жыл бұрын

    சூப்பர் உங்கள் கருத்து என் கருத்து 👍👍👍

  • @allaudeenbasha893
    @allaudeenbasha893 Жыл бұрын

    Hai thala...naanum indhamari thozhil pandravandha but sambala thozhil..idhu muluka muluka nambikai adipadaiyeldha nadakkum..climax correct dha ... thozhil appadi thala.. Na unga voicekum neenga kadha soldra way rendum super na unga fan thala❤

  • @riyakrish320

    @riyakrish320

    Жыл бұрын

    U had an peak confidence man

  • @gopal7436

    @gopal7436

    Жыл бұрын

    Gold ungal idam vikkalama

  • @kalaimani.pkalaimani.p9427
    @kalaimani.pkalaimani.p9427 Жыл бұрын

    Niga podura video anaithum vetri pera vaithukal ♥️♥️♥️👍👍👍

  • @jeganathanr14
    @jeganathanr14 Жыл бұрын

    Bala na.. Series podunga.. unga voice la series ketu romba naal aachu.

  • @natureisfuture3014

    @natureisfuture3014

    Жыл бұрын

    S

  • @muthurajm3112
    @muthurajm3112 Жыл бұрын

    உண்மையில் தங்கத்தில் வேலை செய்பவர்களின் நிலமை இதுதான்

  • @Its_Me_TheNobita7
    @Its_Me_TheNobita7 Жыл бұрын

    Anna Mr. Tamilan series la Lucifer series poodunga please

  • @menishamahi9549
    @menishamahi9549 Жыл бұрын

    Innaiku sivan story mudichathu Romba varuthama iruku....sikirama vera nalla story poduga bro... Ennaiku movie yeppavum pola vera level

  • @pjeganathan4858
    @pjeganathan4858 Жыл бұрын

    சிவன் கதை முடிந்ததும் ஜப்பானிய கதை போட்ரேனு சொன்னிங்க போடவே இல்ல😢😢😢

  • @dhanushaambi2078

    @dhanushaambi2078

    Жыл бұрын

    ஆமா நானும் காத்திருந்து ஏமாந்தேன் 🧐

  • @T3rethu_offcl

    @T3rethu_offcl

    Жыл бұрын

    Ama bro

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd11 ай бұрын

    கடன் அதிகம் வாங்கினால் என்ன கஷ்டம் வரும். கடன் வாங்கி அனுபவ பட்டால் புரியும்

  • @c.vignesh4688
    @c.vignesh4688 Жыл бұрын

    Ipa la setthu poita kuda vidamatanunga family members kita varuvanunga...

  • @harizrespect9995
    @harizrespect9995 Жыл бұрын

    Semma twist uuh..anna 😮😮

  • @AnanthaKumar-yu3ug
    @AnanthaKumar-yu3ug3 ай бұрын

    அண்ணா உங்க வீடியோல back ground music than super ra erukum entha music pudikala

  • @dineshdm8716
    @dineshdm8716 Жыл бұрын

    Thalaivare vanga super 🎉🎉🎉

  • @nafeelnaasif6113
    @nafeelnaasif61137 ай бұрын

    Ellatthukkum vida ungal voice alagu story solluradum romba alagu❤❤❤❤

  • @pradeepad2352
    @pradeepad2352 Жыл бұрын

    V2la irukuraa pathiramm varikumm kadankaranga eduthtutu poiduvanga...vittutu pora alavuku avlo iraka kunam Inga yarukum illa......😢.and nenega movie idailaa hero hero nu hero frd ah solarpo unga che solrthau nalla irukuu🥰

  • @PabloVELAN

    @PabloVELAN

    6 ай бұрын

    Haiiii. Haiiii. Good morning. Sister

  • @thalapathyarun4805
    @thalapathyarun4805 Жыл бұрын

    Bro Harry Potter movie review pannunga unka voicelle oru thadava keekkanum bro review pannunga

  • @sunilinthu7885
    @sunilinthu7885 Жыл бұрын

    Iratta flim review podunga.. sema twist flim.... Plzzz

  • @GPJ_HOMESOLUTIONS-interior
    @GPJ_HOMESOLUTIONS-interior Жыл бұрын

    Neenga sollum pothu Full movie patha mathuri iruku bro

  • @kannaprabuprabu5831
    @kannaprabuprabu5831 Жыл бұрын

    அது கொலையா இருந்தால் கடன் கொடுதவங்க கேட்க மாட்டாங்க அது தன் எதார்த்தம்.

  • @gnanamani3312

    @gnanamani3312

    Жыл бұрын

    கடன் கொடுத்தவன் நீ தான் செஞ்சு தா பழி வந்துடும் னு கந்து வட்டி கேஸ் எழுதி விடுவார்கள்

  • @arunmohan4480
    @arunmohan4480 Жыл бұрын

    Neenga sollurathu sari than Balu bro . Naane athuku example en appa irunthathum kadan karanga vanthu Ella kadanaiyum vangitu than ponanga .

  • @indiantraveler3130
    @indiantraveler3130 Жыл бұрын

    Ji antha vineeth(hero) Arul kita kadasiya pesuna dialogue antha dialogue scene potrukalam… sema acting antha scene….

  • @JayantiHari-hh7nz
    @JayantiHari-hh7nz Жыл бұрын

    அண்ணா மூன்று வருடத்திற்கு முன்னாடி ஒரு லவ் மூவி ரிவ்யூ பண்ணுங்க அந்தப் படத்தோட பேரு கொஞ்சம் சொல்ல முடியுமா. Climax மனைவி வந்து தினம்தோறும் புது புது முறையில் இறந்து போன மாதிரி படுத்துவிடும் கணவன் வந்து சிரித்தால் மட்டுமே பழைய நிலைமைக்கு வந்து விடும் this true love story நான் இறந்து விட்டால் கூட என் கணவன் கண்ணில் இருந்து சிரிப்புதான் வரவேண்டும் end movie name சொல்லுங்க அண்ணா..

  • @RahulGaming-dn3qh
    @RahulGaming-dn3qh Жыл бұрын

    Bro ....Mr tamilan series la next Lucifer web series podunga bro ❗.. plz bro

  • @noorulhak5610
    @noorulhak5610 Жыл бұрын

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @lokigaming2995

    @lokigaming2995

    Жыл бұрын

    Please

  • @sathishvarun2366
    @sathishvarun2366 Жыл бұрын

    Bro pls reupload velpari series

  • @saivinayak9986
    @saivinayak9986 Жыл бұрын

    கிட்டத்தட்ட நானும் அந்த கடன் தொல்லையில் இருக்குறேன்

  • @aljaffrin97
    @aljaffrin97 Жыл бұрын

    Olacha kasa kadan ah kudutha yarume vida mattanga. Kasu kadan vangitu andha kadan ah adaika mudiyama suicide panikuradhu sariyana mudivu illa.. namba suicide panna namba kudumbam safe nu suicide panitu nambala namba nambi kadandhuthavan kudumbam pathi yosikama irukuradhu ivalo periya thappu... Onu namba Shakthi ku miruna vishiyangala seiya kudadhu or kadan ah vanguna thirupi kuduka yepadu patadhu kuduthuranum.. na kadan vanguna yedathulaiyum irundhu iruken I know how hard it is.. ipo vera oruthavangaluku kadan ah kasu kuduthu avunga apude oditanga adhoda vali epudi nu enaku theriyum... Na ravum pagalum kan vizhichu olacha kasu apude pochchu... But I believe avunga oru nal vandhu enta vanguna kadan ah thirupi tharuvanga or eraivan enaku selavu vaika mattan elame sulubam ah mudipan or eraivan enaku next job idha vida better pay oda kudupan. I trust in him❤

  • @user-re5fc6gg8s
    @user-re5fc6gg8s Жыл бұрын

    வா தல வா தல உங்களுக்காக தான் காத்திருக்கோம்

  • @Devel121
    @Devel121 Жыл бұрын

    Like your channel brother 😌

  • @rajaroja3896
    @rajaroja3896 Жыл бұрын

    ஒரு நல்ல படம் ❤

  • @vmlvijay9097
    @vmlvijay9097 Жыл бұрын

    Bro naruto full la oru kathaiya sollunga bro unga voice la vera levela irukum bro 🤜🔥❤🤘🎀

  • @_itz.suriya_

    @_itz.suriya_

    Жыл бұрын

    Kutty kujan 😂

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Жыл бұрын

    Super movie 10/8👌👌👍👍👏👏

  • @magath3038
    @magath3038 Жыл бұрын

    பாலா அண்ணா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-qj6cf9df4s
    @user-qj6cf9df4s Жыл бұрын

    Premam movie review pannunga bro unga voice la kekanum please

  • @preethiprakash688
    @preethiprakash6884 күн бұрын

    உங்கள் கணக்கு சரிதான் பாலா நானும் பதிக்கப்பட்ட ஆள் தான்

  • @2RAJ21
    @2RAJ21 Жыл бұрын

    Semma 😍😍😍

  • @gnanamani3312
    @gnanamani3312 Жыл бұрын

    பச்சை மிளகாய் விலை உயர்வால் வாடும் வாடிக்கையாளர் சங்கம் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்👍!

  • @yogeshwaranarumugam7853
    @yogeshwaranarumugam7853 Жыл бұрын

    சொல்றதுக்கு படம் கிடைக்க வில்லையாம் நம்ம அண்ணனுக்கு... ஆளுக்கொரு படம் சொல்லியே ஆகவேண்டும்....👍

  • @sridharprincesridharprince8986
    @sridharprincesridharprince8986 Жыл бұрын

    Nantha bro unga videoku first like😅

  • @sureshlakshmanan269
    @sureshlakshmanan269 Жыл бұрын

    Super movie review 👍👍👍

  • @mohamedumar7169
    @mohamedumar7169 Жыл бұрын

    Bro houba ! marsupilami 2012 movie explain podungga bro plz

  • @user-ql3oq7po8n
    @user-ql3oq7po8n Жыл бұрын

    Hero friend

  • @prabakarank5285
    @prabakarank5285 Жыл бұрын

    Put more Indian films bro

  • @karthikayyandurai4122
    @karthikayyandurai4122 Жыл бұрын

    எனக்கு அந்த ig and அவர் சம்பந்த பட்டவர்கள் மீது தான் சந்தேகம் .

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Жыл бұрын

    உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...

  • @gokulbairavaa6524
    @gokulbairavaa6524 Жыл бұрын

    Please Rupture (2016) this movie Explained bro please

  • @sridharvalli8432
    @sridharvalli8432 Жыл бұрын

    Actually movie ah pakkurathuku Nalla irukku but reality katan kuduthavuga epudi ketkama irupaga

  • @sakthiskv6608
    @sakthiskv6608 Жыл бұрын

    Background music irritated ah irukku...old videos lam inthamari illa

  • @palanim6813
    @palanim6813 Жыл бұрын

    ஆரம்ப விருவிருப்பாக சென்ற கதை இருதி கட்டத்தில் பாடம் சரி இல்லை அதனால் இதுக்கு 10க்கு 6 தரலாம்

  • @kathersevi4467
    @kathersevi4467 Жыл бұрын

    அனைத்து நண்பர்களுக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @barathsindhu381

    @barathsindhu381

    Жыл бұрын

    😂😂😂😂😂😂

  • @New-fashioned
    @New-fashioned Жыл бұрын

    இப்படி நிறைய படங்கள் போடுங்க அண்ணா

  • @trueorfalse195.
    @trueorfalse195. Жыл бұрын

    True story playlist create panugae

  • @balusasi8276
    @balusasi8276 Жыл бұрын

    Bootha story explain pannuga ❤ bro

  • @prabuthala5907
    @prabuthala5907 Жыл бұрын

    கொலையாளி யார்னு தெரில எல்லாரும் மலையாளி மட்டும் தெரியுது...

  • @varshavarsha1938
    @varshavarsha1938 Жыл бұрын

    Missing old bgm 😢ennachi bro

  • @rajalakshmi7564
    @rajalakshmi7564 Жыл бұрын

    Wife

  • @v.parthiv.parthiban5246
    @v.parthiv.parthiban5246 Жыл бұрын

    Hi hello👋🙋‍♂️

  • @arunt8572
    @arunt8572 Жыл бұрын

    I am a Nivin Pauly fans club state joint secretary in Tamilnadu bro semmma bro😍🎊💥💥💥💥

  • @sbentertainment9304
    @sbentertainment9304 Жыл бұрын

    இந்த படம் ஒரு தவறான பாதையில் இருக்கின்றது கடன் பார்த்து பயம் அடிய கூடாது... சாவு தான் தீர்வு அஹ ... சாவதற்கு இதனை idea பண்ணவன் வாழ்வதற்கு ஒரு வழி குடவா இருந்திருக்காது .... இது ஒரு தவறான முடிவு ... அந்த 2kg தங்கம் எடுத்துட்டு குடும்பத்தோட எங்கயாவது போய் வாழ்ந்திருக்கலாம் நன்றி....

  • @rajag9860

    @rajag9860

    Жыл бұрын

    Sinthika theriyathavan sethuduvan.

  • @kircyclone
    @kircyclone Жыл бұрын

    அது வெறும் நம்பிக்கை தான்...அது எல்லாம் உண்மையாக இருக்கணும்னு அவசியம் இல்லை...

  • @thirueditzofficial8417
    @thirueditzofficial8417 Жыл бұрын

    MR. TAMILAN STORY ல ஜப்பான் கதை லா வேண்டாம் அண்ணா...ஹனுமன் ஓகே ❤

  • @harishpackiyan6934
    @harishpackiyan6934 Жыл бұрын

    Hi ungalukku tha waiting

  • @mkiran222
    @mkiran222 Жыл бұрын

    Ella idathula irukura makkalum ore maathiri iruka maatanga nanba. Hero kadan vaanguna alungala pathi hero ku than theriyum. Including jewellery owner. Second part edukura option illa. May be drishyam director ta kudutha eduparu pola

  • @mohanr4589
    @mohanr4589 Жыл бұрын

    Super climax

  • @Its_Me_TheNobita7
    @Its_Me_TheNobita7 Жыл бұрын

    💙💙💙💙💙💙 wow

  • @nivedhanithish9131
    @nivedhanithish9131 Жыл бұрын

    Mahabharat Tamil explanation podunga bro

  • @mohankumars7584
    @mohankumars7584 Жыл бұрын

    Please entha movie ah pathi pesunalum. Horror bgm podunga..thukkave vara matinguthu bro..

  • @target1923
    @target1923 Жыл бұрын

    28:49 oru vela hero oda friend ah irukkumo

  • @mohamedcr9726
    @mohamedcr9726 Жыл бұрын

    Friend

  • @krithika1985
    @krithika19856 ай бұрын

    Bro unga voice la story ketathan nalla iruku

  • @krishanthanmatale9959
    @krishanthanmatale9959 Жыл бұрын

    2023 the machine movie potunga bro

  • @Lokeshkumar-qz4uj
    @Lokeshkumar-qz4uj Жыл бұрын

    Bro prison break webseries video panuga bro

  • @gowtham5088
    @gowtham5088 Жыл бұрын

    Tetris movie podunga bro plss

  • @SanthoshKumar-ep3dt
    @SanthoshKumar-ep3dt Жыл бұрын

    Bro hitler pathi oru story poduga bro

  • @l.sathishl.sathish8039
    @l.sathishl.sathish8039 Жыл бұрын

    ஜீ தமிழ் படம் நல்ல படம் இருக்குது படம்அது போலவே பண்ணுங்க

  • @00077596
    @00077596 Жыл бұрын

    Bro saitan web series podunga plz....

  • @mkumaresan8104

    @mkumaresan8104

    Жыл бұрын

    Poor of story telling your story telling with your back round music

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 Жыл бұрын

    crime naval review pannuka bro...

  • @rasogodwin
    @rasogodwin2 ай бұрын

    ஹீரோவோட ஃப்ரெண்ட்

  • @rajiviji5017
    @rajiviji5017 Жыл бұрын

    Bro unga voice kekunum Tamil movie ayothi padam..pls pesunga yarum innum pesala

  • @sangeesri3433
    @sangeesri343310 ай бұрын

    Padathoda starting scene la nu start pannunga video open pannunadhum😅

  • @srt7721
    @srt7721 Жыл бұрын

    டாஸ்மாக் நிரந்தரமாக மூடப்படும் என்று நம்பும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vinoth4215
    @vinoth4215 Жыл бұрын

    Pro little man tate movie explained pannuing pro please

  • @jailanibeebee3719
    @jailanibeebee3719 Жыл бұрын

    அருமையானகுரல்🤩

  • @remoselva2132
    @remoselva2132 Жыл бұрын

    Friend தான் கொலையாளி...

  • @KumarKumar-jn5if
    @KumarKumar-jn5if Жыл бұрын

    Hotel lady

  • @lovelearnnature2468
    @lovelearnnature2468 Жыл бұрын

    Friends

  • @prathapwin1986
    @prathapwin1986 Жыл бұрын

    What about the two locks in the hotel room door??

Келесі