முடிஞ்சா சிரிக்காம பாருங்க🤣😝| அரசியல் அலப்பறைகள் Troll🤣😁

Ойын-сауық

Our New Shorts Channel Link - / @itsmevj
Join With Me Friends✍️🙏🏻
For More Videos...
Subscribe to Namma Ooru Pasanga KZread Channel❤️🙏🏻❤️
#troll
#trolltamil
#comedy
#adangommala
#youtubetrending
#todaytrending
#tamilnadu
#politics
#politicalnews
#political
#trending
#itsmevj
#funwithvj
Anchor - Vj Velmurugan
Insta Id - vj_velmurugan
Instagram link : / vj_velmurugan
Our pages
Instagram :
/ nammaoorupasangatamil
Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
Thanks &Regards
Vj Velmurugan
Namma Ooru Pasanga

Пікірлер: 741

  • @mohammedhussain9282
    @mohammedhussain92823 ай бұрын

    ஜெ அம்மா வாய்ஸ் சுமார் மற்ற இரண்டு அரசியல் தலைவர்கள் வாய்ஸ் அருமை ❤❤❤

  • @ramanraman4729
    @ramanraman47293 ай бұрын

    எங்கள வயிறு வலிக்க சிரிக்க வச்சதுக்கு நன்றி வேல் நன்றி பாண்டா 👏👏👏🔥🔥🔥

  • @Rajaraniprince

    @Rajaraniprince

    3 ай бұрын

    😮😮😮😮😮😂😂😂kzread.infoSrhl33Qh7Z4?si=QAuQ-8TtKLJiNfQ6

  • @Chittusulaika7153
    @Chittusulaika71533 ай бұрын

    இந்த வீடியோ காக தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன் ரொம்ப சூப்பர் தம்பி அரசியலே ஒரே சிரிப்பு தான். இதுல உங்களை சொல்லனுமா தம்பி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. பாண்டா ரொம்ப சூப்பர் தம்பி அதுவும் விஜயகாந்த் குரல் வேற லெவல் சூப்பர்😊❤🎉🎉🎉🎉

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc3 ай бұрын

    நண்பா பிரச்சாரம் என்று சொல்லுபோது விவச்சாரம் என்று கேட்கிறது அதனால் பரப்புரை என்று சொல்லுங்கள்

  • @munishwaranraj4913
    @munishwaranraj49133 ай бұрын

    இதெல்லாம் பார்க்கும் போது நம்ப கௌண்டமணி ஐயா தான் ஞாபகம் வரார்..: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. 😂😂🤣🤣

  • @SarithaSaritha-ji9lu
    @SarithaSaritha-ji9lu3 ай бұрын

    வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் உங்கள் வீடியோ கவலையில் இருக்கும் மக்களை சிரிக்க வைக்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் vj

  • @thiyagumyna6015
    @thiyagumyna60153 ай бұрын

    பஞ்ச் பூதம் தான் கடவுள் உண்மை 😂

  • @thanjaibk123
    @thanjaibk1233 ай бұрын

    வேற லெவல் நண்பா.... Na ungal big fan 👍அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @pushparajapushparaj5347
    @pushparajapushparaj53473 ай бұрын

    எப்பா சாமி தலைவர்கள் வாய்ஸை தயவுசெய்து எடுக்காத ரொம்பவும் சிரிக்க வைக்கிற😂😂😂😂😂😂

  • @keerthidelta
    @keerthidelta3 ай бұрын

    முதலில் வந்தவர் முதலியார், சொன்னவர் அண்ணன் பெரியவர்😅

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan16933 ай бұрын

    தம்பி இந்த மாதிரி அரசியல் வீடியோ போடுங்க very interesting

  • @devidevi7365
    @devidevi73653 ай бұрын

    ப்ரோ... முடியல பா...... ஓம் சக்தி.... என்னால சிரிப்பை அடக்க முடியல......... என்னப்பா இது...அநியாயத்துக்கு பேசுறாங்க.😍😃😃😃😃😁😁😆😁😁 தலைவர் கருணாநிதி, MJR, J.... VOICE SUPERB..... 👌👌👌👌

  • @periyasamik1196
    @periyasamik11963 ай бұрын

    அருமை அருமை சிரிச்சு வயிற்று வலி எடுத்து விட்டது எனக்கு ஷோவை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது தம்பி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நல்லா இருக்கா தம்பி

  • @sarawathy907
    @sarawathy9073 ай бұрын

    பஞ்சபூதங்களைப் பற்றி பேசி சத்தியத்தை புரிய வைத்த அன்பு vj முருகா..நீவாழ்க உன் அன்பு குடும்பம் வாழ்க...

  • @sthia
    @sthia3 ай бұрын

    I'm from Malaysia, enake sirippu thaanga mudile, athulayum highlight Seeman theriya le clip😂😂😂 semma vj😅😅😅😂

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen4693 ай бұрын

    ஐஐஐ 👋👋 பெரிய பாண்டா Rj குட்டி பாண்டா 😜2 பேரும் ஒரே போல Dress போட்டிருக்காங்க❤ அச்சோ Vj உங்க Mimicry வேற வேற Level ❤❤❤ wowwww 👌👌👌

  • @n.Alphonsa
    @n.Alphonsa3 ай бұрын

    Video poda Two three days gap எடுத்துக்கிட்டாலும் தரமா video போட்றீங்க ப்ரே... செம்ம காமெடி...😂😂😂

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c3 ай бұрын

    நீங்கள் பேசிய அனைத்து voice👌 மிக சிறப்பாக பேசினீர்கள் சபாஷ்👌

  • @SumanrajSam-zt7fo
    @SumanrajSam-zt7fo3 ай бұрын

    2 அது ஏன் பிச்சை ஓட்டு அப்படின்னா காசு கொடுத்து அவரால் ஓட்டு வாங்க முடியாது அதனாலதான் அது பிச்சை ஓட்டு

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq3 ай бұрын

    தம்பி சிறப்பான சம்பவம் மிக சிறப்பான கருத்துக்கள் ஆழமான கருத்துக்கள் உங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @user-oo9br4nr9v
    @user-oo9br4nr9v2 ай бұрын

    அண்ணே உங்க எடிட்டிங் திறமையை ரொம்ப சிறப்பா காட்டுறீங்கன்னு முதல் கிளிப்பிங் சூர்யா நீங்க தப்பா காட்டி இருக்கீங்க அவர் பேட்டியில் முதலிலேயே சொல்லி இருக்காரு நான் வந்த உடனே மூட மாட்டேன் சாராயக் கடைக்கு மாற்ற கல்லு கடையை திறந்துட்டு மூடுவேன் தான் அந்த பேட்டியில் முழுக்க சொல்லி இருக்காரு நீங்க அதுல பாதியை எடுத்துட்டீங்க உங்களுடைய எடிட்டிங் சாமர்த்தியம் நல்லா தெரியுது சூப்பர் அண்ணே

  • @user-zz6xj8gz8k
    @user-zz6xj8gz8k3 ай бұрын

    Enna Anna unga natala ipidyallam panranga (ottu pichchai )😂😂😂😂 super... super... super...super...❤❤❤❤❤

  • @settudhiba6196
    @settudhiba61963 ай бұрын

    Vj அந்த அம்மா மக்களுக்கு சேவை செய்ய அவர்கள் செய்து கொண்டிருந்த பணியை விட்டுவிட்டு வந்தார்களாம் நல்லா இருக்குல்ல😂😂😂😂

  • @DHIYAKUTTI850
    @DHIYAKUTTI8503 ай бұрын

    Vj அண்ணா சிரிச்சு சிரிச்சு இன்னைக்கு வயிறு வலிக்குது 😂😂😂 கடைசியாக சிந்திக்கவும் வைக்கிற மாதிரி பேசுறீங்க அண்ணா 👌👌 மக்களை மகிழ்விக்க கூடிய கலைஞன் vj anna வாழ்க❤❤❤

  • @DRK.354
    @DRK.3543 ай бұрын

    சோகத்தில் இருந்தாலும் இவருடைய வீடியோ பார்த்த உடன் எல்லாம் மறந்து சிரிக்க வைத்துவிடுகிறது மிக்க நன்றி ப்ரோ

  • @Chinna_vengayam_periya_vengaya
    @Chinna_vengayam_periya_vengaya2 ай бұрын

    எங்களை சற்று சிந்திக்க வைத்த அண்ணனுக்கு மிகவும் நன்றி❤

  • @manivannansmulesongs9153
    @manivannansmulesongs91533 ай бұрын

    Mgr body language with voice vera level thambi..kalakittinga 👌 😍 ❤️ 💕 🙌 ♥️ 👌 😍 ❤️

  • @poojaparan4985
    @poojaparan49853 ай бұрын

    உங்களின் பேச்சையும், நடிப்பையும் பார்த்து கவலையை மறந்து சிரிப்பதற்கு தான் இந்த பதிவை பார்க்கிறேன். நன்றி.

  • @A-A-A.winners
    @A-A-A.winners3 ай бұрын

    அண்ணா நீங்க அரசியல் அப்பாற்பட்டவன் சொல்லிட்டு அரசியல் ல அழகாக புரிஞ்சு வீடியோ, அறிவுரை, புரிதல் அனைத்தையும் சூப்பர் அ சொல்லிட்டீங்க வாழ்த்துகள் தலை வணங்குகிறேன் உங்கள் புரிதல் வீடியோ கு ராயல் 🫡

  • @Chinna_vengayam_periya_vengaya
    @Chinna_vengayam_periya_vengaya2 ай бұрын

    எங்களை சிரிக்க வைத்த அண்ணனுக்கு அன்பார்ந்த நன்றி🎉

  • @settudhiba6196
    @settudhiba61963 ай бұрын

    பாண்டா நீ பேசினே அந்த அரசியல்வாதி ஓட குணம் நல்ல குணம் நல்ல மனுஷனா யாரும் நம்ப மாட்டார்கள் ஐ மிஸ் யூ

  • @VijiViji-fc2sn
    @VijiViji-fc2sn3 ай бұрын

    Panda voice super ❤❤❤❤😂

  • @_ravee957
    @_ravee9573 ай бұрын

    இங்க சாதி மதம் கண்டிப்பா இல்லா Nature is god❤❤❤❤

  • @prabhuumapathy8467

    @prabhuumapathy8467

    2 ай бұрын

    டுமீல் குடி பத்தி பேசுற சீமானை செருபால அடிக்கலாமா 😂

  • @sureshcs7297
    @sureshcs72973 ай бұрын

    எடை ரொம்ப கம்மியா இருக்காராம் , எயிட்ஸ் நோயாளியா இருப்பாரோ

  • @kanthvickram4490

    @kanthvickram4490

    2 ай бұрын

    hahahahahahahah........

  • @perumalperumal3307
    @perumalperumal3307Ай бұрын

    Especially gp ops,gp vedio patthu vayiru valikka kannu thanni vara sirichiean romba naal apram thank you

  • @aswathiv143
    @aswathiv1433 ай бұрын

    சிரிப்பு அடக்க முடியல விஜே அண்ணா😂😂😂😂

  • @mageshmagi1730
    @mageshmagi17303 ай бұрын

    Nice Thambi, Thambi VJ ku vote podunga Vote for Vj, vote for vj Valga valamudan

  • @Wishnukumaran
    @Wishnukumaran3 ай бұрын

    மதத்திற்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவன் நான்..... இந்த மனநிலை எல்லோருக்கும் இருக்காது

  • @ajithvignesh5336
    @ajithvignesh53362 ай бұрын

    அருமையான பதிவு❤❤❤ சீமான் அவர்கள் சொன்ன கடைசி வார்த்தை உண்மை😑😂❤❤❤

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam89453 ай бұрын

    ஐயா அவர்களே விஜியலட்சுமி மேட்டர் என்ன ஆனது. ..

  • @Kishorehari-hu8kb

    @Kishorehari-hu8kb

    2 ай бұрын

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱😔😔

  • @5936......
    @5936......3 ай бұрын

    போச்சுடா, என்னதான் இருந்தாலும் யார் யாருக்கு fan இருக்கறதுன்னு விவஸ்த இல்லையா😂😂😂

  • @paulraj8492
    @paulraj84923 ай бұрын

    சகோ Part 2 வேணும்❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @SheelaR-yl7nw
    @SheelaR-yl7nw3 ай бұрын

    Super v j 👏👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நல்ல அரசியல்🤔🤔🤔

  • @nageswarybs5300
    @nageswarybs53003 ай бұрын

    உக்கும்.... அம்மா கொரலா இது... வாரி😂யார் கொரலுமாறி இருக்கு

  • @BalanBalan-gk6um
    @BalanBalan-gk6um3 ай бұрын

    அடே பான்டா நீ வேர லெவல் டா பான்டா சூப்பர்❤❤❤❤

  • @Priya1506_
    @Priya1506_3 ай бұрын

    Anna vera level 😂😂😂. Ultimate pandringa 😂🤣🤣🤣🤣🤣. ❤❤❤

  • @subaskaran277
    @subaskaran2773 ай бұрын

    செம காமடி அண்ணாமலைக்கு ஆட்டு கோரஸ் அருமை

  • @anandananandan8719
    @anandananandan87192 ай бұрын

    முதல் வாய்ஸ் 10 பொருத்தமும் அப்படியே இருக்கு சூப்பர்ப்

  • @divyathangaraj2013
    @divyathangaraj20133 ай бұрын

    Kalainger voice ku vaai oru saidu vaangudhu bro😂😂😂😂😂😂

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog533 ай бұрын

    இதைத்தான் எதிர்பார்த்தேன் VJ, எப்படி இருக்கு மக்களே, 👈👈

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi98743 ай бұрын

    Boss! பாண்டா சொன்னது சூப்பர்! வி sema camedy yaa இருந்துச்சு அதொடயும் நல்லா கருத்தாவும் இருந்துச்சு சூப்பர்

  • @ausmibiju5601
    @ausmibiju56013 ай бұрын

    Amma mathiri pasinathu super bro

  • @bethechangebybeingthechang615
    @bethechangebybeingthechang6153 ай бұрын

    Nalla panra bro, 🎉 vaalthukal. Keep entertaining 😂😅

  • @vijaylakshmip5370
    @vijaylakshmip53703 ай бұрын

    MGR voice super v j velmurugan thambi super

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r92653 ай бұрын

    அடங்கோத்தால.... அழுகைதான் டா வருது உங்களயெல்லாம் நெனச்சா....

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f3 ай бұрын

    பாண்டா வாய்க்கு பூட்டு போடுக அண்ணா 😂😂😂 Seema comedy 😅

  • @MunesMy
    @MunesMy3 ай бұрын

    MGR வாய்ஸ் சூப்பர் பான்ட சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤😂

  • @user-of6sh8ow9r
    @user-of6sh8ow9r3 ай бұрын

    Vishal la pathathum serippu varuthu😂😂😂

  • @vasanthvadival5680
    @vasanthvadival56803 ай бұрын

    Vijayakanth voice super paanda 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌

  • @manjulamarithasan8423
    @manjulamarithasan84233 ай бұрын

    MGR voice Super vj vera level 😂😂😂😂😂❤❤❤❤❤

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw3 ай бұрын

    எல்லாம்❤❤❤❤❤வாய்ஸ் சூப்பரா இருக்கு அண்ணா😂😂😂😂😂😂😂❤❤🫶🫶💚💚💚💚💚💚💚💚💚

  • @sahayasmylin6770
    @sahayasmylin67703 ай бұрын

    Iyarkai than kadavul same thought bro🎉

  • @Farahfa315
    @Farahfa3153 ай бұрын

    Anna ne vera level na❤❤❤

  • @user-yf5mf4ei4y
    @user-yf5mf4ei4y3 ай бұрын

    Super bro.. srippa adakkave mudiyala...❤❤❤❤

  • @nkalpanasri85
    @nkalpanasri853 ай бұрын

    MGR Voice Super ANNA

  • @balasubramaniam7723
    @balasubramaniam77232 ай бұрын

    3 pundai karan voice அருமை. ஸராய cm voice காணோம். பிள்ளை இல்லா 2 பேர் Voice அருமை.

  • @jaganathansrinivasan4500
    @jaganathansrinivasan45003 ай бұрын

    200rs oopis da naaya nee😂😂😂😂😂

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha3 ай бұрын

    Mgr. Voice. Super😊😊😊😊

  • @sankarn4268
    @sankarn42683 ай бұрын

    இலவச பேருந்து வந்ததிலிருந்து பேருந்து நேரம் மற்றும் வருகை குறைந்து விட்டது இரண்டு மாதத்துக்கு முன்பு சேலத்தில் interview சென்றிருந்தேன் கிட்டத்தட்ட 1மணி நேரமாக பஸ் வரவேயில்லை அங்கு இருந்தவர்களிடம் காரணம் கேட்ட போது அவர்கள் சொன்னது இலவச பேருந்து வந்த பிறகு இந்த நிலைதான் எங்களுக்கு என்று சொன்னர்கள் அதனால் மக்களே இலவசதிர்க்கு மயங்காதிர்கள் அப்புறம் பின் விளைவு பயகரமா இருக்கும் பிறகு உங்கள் விருப்பம்

  • @user-eo1zu8io3r
    @user-eo1zu8io3r3 ай бұрын

    Super bro nalla karuthulla vedio😂

  • @AlameluMangai-gr3jd
    @AlameluMangai-gr3jd3 ай бұрын

    MGR voice super

  • @MPSvalaiyoli
    @MPSvalaiyoli2 ай бұрын

    ஹலோ நண்பா இப்போதான் உங்களோட வீடியோவ முதல்முறையா பார்த்தேன் நைட் டைம்ல சிரிச்சு சிரிச்சு ஒருவழியாயிட்டேன் Subscribe pannitten But really good super 👍👍👍

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw3 ай бұрын

    தடி சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤

  • @kavithar3339
    @kavithar33393 ай бұрын

    Sema bro MCR voice apadiya pesrinkga unkga video vera level video parthalea manasu realax akguthu bro thanks bro

  • @shawnvj1153
    @shawnvj11533 ай бұрын

    bro, thanks your vdos are super..take care wish you a successful youtube journey. all the best from Germany hope to meet you when i am in India

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li3 ай бұрын

    😂😂😂 இந்த நரப்பயலை விடுதலைப் ஏன் செய்தவர்கள் இந்த கக்குஸ் வாயல் பேசுவதை காதுகொடுத்து கேட்கமுடியவில்லை

  • @ramanraman4729
    @ramanraman47293 ай бұрын

    சூப்பர்டா பாண்டா உங்கம்மால பாண்டா 😂😂😂😂😂❤❤❤❤

  • @valarmadhi
    @valarmadhi3 ай бұрын

    சீமான் அண்ணா வுக்கு தானே ஓட்டு போட்டீங்க.......

  • @user-ti2hn3gc3j

    @user-ti2hn3gc3j

    3 ай бұрын

    வாய்ப்பில்லை ராய இவர் dmk ஆளு

  • @selvakumar-qt3dy

    @selvakumar-qt3dy

    2 ай бұрын

    செருப்பால் அடித்தேன்

  • @KalpanaMs-vg9wq

    @KalpanaMs-vg9wq

    2 ай бұрын

    சீமான் ஒரு பைத்தியக்காரன்

  • @prabhakaranprabhakaran386

    @prabhakaranprabhakaran386

    2 ай бұрын

    சீமான் அண்ணன் தான் வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா உண்மையை சொன்னீர்கள்

  • @kavi2275

    @kavi2275

    Ай бұрын

    சூப்பர் வளர்மதி

  • @Chittusulaika7153
    @Chittusulaika71533 ай бұрын

    Final speech excellent bro and well said hat's off to you bro😊❤

  • @DD-qr2xf
    @DD-qr2xf3 ай бұрын

    Mr. Vj, 1 and 2 nd voice super but 3 voice amma voice maadhiri illa, hara hara maha devagi voice maadhiri irukku 😊

  • @arumairaj9794
    @arumairaj97942 ай бұрын

    நல்லா தான் இருக்கு உன்னோடு காணொளி இருந்தலும் ரொம்ப ஓவரா இருக்கு

  • @kanthvickram4490
    @kanthvickram44902 ай бұрын

    We needed this laugh, it is so depressing to watch savukku sankar case, so i needed our video just to have a laugh, thank you.

  • @muthukrishnan1672
    @muthukrishnan16722 ай бұрын

    சரக்கு பிரியாணி பெண்களுக்கு ஓட்டுக்கு பணம் யார் கொடுக்குறாங்களோ அவங்க தான் cm

  • @BOTANICAL_BLISS
    @BOTANICAL_BLISS3 ай бұрын

    விஜே எப்போ உங்க வீடியோ வரும் உங்க வீடியோ காக ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ரொம்ப போர் அடிக்குது சீக்கிரம் வீடியோ போடுங்க ப்ளீஸ் என்ன பிராப்ளம் ஏன் வீடியோ போடல❤❤❤

  • @yashparamasivam6634
    @yashparamasivam66343 ай бұрын

    வாழ்க ஜமான் முன்னேற்ற கழகம்

  • @trisharoy967
    @trisharoy9673 ай бұрын

    Super Anna super very nice video ❤❤❤❤😂😂😂😂😂😅😅😅

  • @kumakuma6237
    @kumakuma62373 ай бұрын

    Next video seekram podu thala super 👌 waiting 😎 2 days once video vantha nalaerukum

  • @KaushikTutionCentre
    @KaushikTutionCentre3 ай бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 vera level bro 🎉🎉🎉🎉🎉

  • @SarathiSarathi-rb5yb
    @SarathiSarathi-rb5yb3 ай бұрын

    Superbro and supercomdy 😄😄😄🥳

  • @Nathasha-uh5lv
    @Nathasha-uh5lv3 ай бұрын

    Super intro panda and that little puchi +Vj bro

  • @fedugody5368
    @fedugody53683 ай бұрын

    Hey no pls don't I love that kitten thats so cute 😢😂

  • @SudhaSudhandera
    @SudhaSudhandera3 ай бұрын

    Supper bro... Neenga melum valara வாழ்த்துக்கள் bro👌

  • @kothandamn9199
    @kothandamn91993 ай бұрын

    😂😂😂😂😂Anna vera level👌👏👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣na vunga big fan anna 🥰💚💚💚video adikadi podunga na vungalayum panda varum romba miss panrom😊😊😊

  • @darshinchetty5461
    @darshinchetty54613 ай бұрын

    Hi VJ Good Morning 🌞🌄 Congratulations Congratulations 🎉🎊 Troll Was too good 😊😂

  • @user-bv3rx6vt4j
    @user-bv3rx6vt4j3 ай бұрын

    அசிங்கமா எதுனா திட்டுவேன் இந்திக்காரன் கார்பன்டர் ஒருத்தன் ஒரு நாளைக்கு 1200 ரூபாய் சம்பளம் வாங்குற இன்னும் அதே பாட்டு பாடுங்க 300 400 வாங்கறாங்க

  • @jegak1009
    @jegak10093 ай бұрын

    உங்க நாட்டின் தேர்தல்களில் இந்த தேர்தல் தான் பெரிய காமெடி!! இனி சினிமாவில் காமெடி தேவை இல்லை!😂😂😂😂😂😂

  • @SriBhavin
    @SriBhavin3 ай бұрын

    Im pauline...j.amma voice super vj❤.. Azhgaa erukinga vj ❤ Video Vera level vj❤ Love 💕😘 u vj❤

  • @samanmalathi586
    @samanmalathi5863 ай бұрын

    எம்ஜிஆர் கிண்டல் பண்ணின அடிபடுவ

  • @Ashiwonder
    @Ashiwonder3 ай бұрын

    Poi sollam ipadi solla kutathu 😂😂😂😂😂😂

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p97972 ай бұрын

    Excellent speech by VJ.Super.

Келесі