Ms Word Complete Class தமிழில் சான்றிதழுடன்/Class 1/DCA Course in Tamil

@kkteachtech. In this video I teach you Free online class Ms Word software completely in Tamil with step by step method to learn easily.
**********************************
How to Join a Free course and get Certificate : • How to Join a Free Com...
**********************************
To Support and motivate me pls Subscribe, Share and Like this channel.
I am also teaching FREE JOB & BUSINESS ORIENTED COMPUTER COURSES with Government approved Course completed Certificate that are mentioned below:
MULTIMEDIA,
GRAPHIC DESIGNING,
WEB DESIGNING,
2D ANIMATION,
3D ANIMATION,
DTP & DCA,
VIDEO EDITING,
VISUAL EFFECTS,
TALLY,
MICROSOFT OFFICE,
COMPUTER BASICS,
OFFICE AUTOMATION etc...
************************************************
To course completed certificate & software installation
Contact : 8072077230
E-Mail : kktech19ct@gmail.com
This is my channel URL : / @kkteachtech
************************************************
#computercourse #tutorial #computerbasicknowledge #computer #computerbasics #dca
#microsoft #microsoftword #microsoftoffice #microsofttutorial #msword #mswordforbeginners #computereducation #computers #computertutorial
************************************************
Thank you for watching!
KK Teach&Tech
அன்பார்ந்த Viewers மற்றும் Subscribers களுக்கு என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள்! உங்களுக்காக நான் ஆரம்பித்த KK TEACH&TECH Channel ன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு எளிதாக புரியும்படியும், உபயோகமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் உங்களுக்ககாக வழங்கும் ஒவ்வொரு வகுப்பு வீடியோவையும் பார்த்து கற்றுக் கொண்டபின் அந்த வகுப்பிற்கு நீங்கள் எனக்கு நன்றி செலுத்த விரும்பினாலோ, என்னை ஆதரித்து ஊக்கப்படுத்த விரும்பினாலோ உங்களால் முடிந்த அன்பளிப்பு தொகையை என்னுடைய Gpay Number: 9884531304 (Karpagam.K) ற்கு செலுத்தலாம். உங்களால் முடிந்ததை செலுத்தினால் போதுமானது யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை, உங்களிடம் கற்றுத் தருவதாக நான் கட்டணம் ஏதும் கேட்கவில்லை, உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு உங்களால் இயன்றதை அன்பளிப்பாக நன்றி செலுத்தும் விதமாக விருப்பமுள்ளவர்கள் செலுத்தலாம். இந்த அன்பளிப்பானது, நான் இந்த கம்ப்யூட்டர் பயிற்சி சேவையை என் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கும், அனைவருக்கும் முழு தரத்துடன் தொடர்ந்து நடத்தவும் மற்றும் நம்முடைய Channelன் வளர்ச்சிக்காகவும் மிகவும் உபயோகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி! இப்படிக்கு,
Gpay : 9884531304 தங்கள் உண்மையுள்ள,
(Karpagam.K) கற்பகம் K
*************************************************
COMPLETED SOFTWARE CLASSES LINKS are Below :
1. Ms Word All Classes : • Ms Word All Classes in...
2. Ms Excel All Classes : • Ms Excel All Classes i...
3. Ms PowerPoint All Classes : • Ms PowerPoint All Clas...
4. INTERNET All Classes : • Internet All Classes
5. PAGEMAKER All Classes : • Adobe PageMaker All Cl...
6. CORELDRAW All classes : • CorelDraw All Classes ...

Пікірлер: 1 600

  • @manilakshmi4135
    @manilakshmi41359 ай бұрын

    மகிழ்ச்சி சகோதரி.செலவழித்து படிக்கவைக்கமுடியாத என்போன்ற பெற்றோர்களுக்கு இது வரபிரசாதம்.சந்தேகங்களை எப்படி தொடர்புகொண்டு தெரிந்து கொள்வது?Step by step பயிற்சி மிகசிறப்பு.பிரதிபலன் எதிர்பார்க்காமல் கற்றுக்கொடுக்க மனம்வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி.

  • @senthilkumar7619
    @senthilkumar761910 ай бұрын

    மிக எளிமையான தெளிவான கணினி பற்றி முற்றிலும் தெரியாதவர்களும் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி உங்கள் MS WORD வகுப்பு இருந்தது மேடம்! அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Жыл бұрын

    அருமையான பதிவு மேடம் !கணினி பற்றிய உங்கள் பயிற்சி வகுப்பு மிக மிக பயனுள்ளதாக இருந்தது !🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 Жыл бұрын

    ஹாய் மேம் எனக்கு கண்பார்வை தெரியாது ஆனாலும் உங்க MS WORD முதல் வகுப்பின் விடியோ கேட்டேன் அருமை எனக்கு நன்றாக புரிகிறது கூடவே கொஞ்சம் நான் பயன்படுத்துறமாதிரி SHARTCUT KEY சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி.

  • @k.rushanthan9384

    @k.rushanthan9384

    Жыл бұрын

    Apo epdi type pandra bro

  • @ambaissmsubramaniannewrura1045

    @ambaissmsubramaniannewrura1045

    Жыл бұрын

    சூப்பர் அம்மா

  • @thegmckschannel9796

    @thegmckschannel9796

    Жыл бұрын

    Brother ungal muyarchi ku kandipaga uthavi kadaikum

  • @thegmckschannel9796

    @thegmckschannel9796

    Жыл бұрын

    Ungal muyarachi ku vetri kidaikum

  • @lokeshpant8741

    @lokeshpant8741

    Жыл бұрын

    ​@@k.rushanthan9384 summa bro

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Жыл бұрын

    நல்ல அருமையான எளிமையான முறையில் உங்களது பயிற்சி உள்ளது. அனைவரும் புரிந்து கொள்ள முடியும் நல்ல பதிவு.

  • @ganesamoorthia6775
    @ganesamoorthia6775 Жыл бұрын

    this is good knowledge based teaching. good teaching and good to understand. there is no confuse in teaching . voice is also crystal clear. thank you very much. madam

  • @farookshavukath
    @farookshavukath Жыл бұрын

    கணினி அறிவே இல்லாதவர்கள் கூட் எளியமையாக கற்று கொள்ள முடியும். அருமை...நன்றி சகோதரி

  • @ravikumarthulasi9769
    @ravikumarthulasi9769 Жыл бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள வலைப்பதிவு இப்போதுதான் பார்த்தேன் நன்று. நன்றி வாழ்த்துகள்

  • @worldkingbluestar7230
    @worldkingbluestar7230 Жыл бұрын

    இவ்வளவு தெளிவா நான் படிச்ச கம்ப்யூட்டர் சென்டர் கூட இப்படி சொல்லிக்கொடுக்கல மிக தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @umakppplpllsai2806
    @umakppplpllsai2806 Жыл бұрын

    I watched your free computer class tutorials today and it was very nice thank you very much for your service ma'am

  • @ThanuSune
    @ThanuSune7 күн бұрын

    ரொம்ப பயன் உள்ளது நன்றி மாம்

  • @abelarjunan859
    @abelarjunan85910 ай бұрын

    எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது மிக்க நன்றி அம்மையீர் ( Madam)

  • @anandhit2559
    @anandhit2559 Жыл бұрын

    Effective teaching,...thank you mam

  • @jayanthanswaminathan4983
    @jayanthanswaminathan49839 ай бұрын

    Fantastic service being done by sister karpagam.my heartiest congratulations for her service.

  • @delsamarry8061
    @delsamarry8061 Жыл бұрын

    உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை நீடூடி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நன்றி 🙏

  • @vikneshindu3311
    @vikneshindu331111 ай бұрын

    Thanks madam anaku computer patriya arivu kurava tha erunthuchi intha video patha peragu nalla purinchichi thank you so much madam

  • @peermohaideenmohaideenpitc2451
    @peermohaideenmohaideenpitc2451 Жыл бұрын

    Excellent teaching mam.please continue you service.

  • @quencimarina4237
    @quencimarina4237 Жыл бұрын

    Valuable service mam Thanks a lot 😊🥰🥰🥰

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner Жыл бұрын

    Thank you so much mam , naan DCA course school mudichathum , kathukiten , but ippa eallam marandhuduchu, unga video eallathayum , neyapaga padutha usefulla iruku, thank you so much ❤❤

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Жыл бұрын

    லேட்டாகும் அவசியமான ஒன்று தமிழர்களுக்கு உங்கள் மகத்தான சேவை ....வாழ்க மகிழ்ச்சியாக.

  • @strajan3403
    @strajan3403 Жыл бұрын

    Really this free service is very valuable one to the people interested. Thank you...maa.👌👍

  • @kamatchis2833
    @kamatchis28337 ай бұрын

    Nantri mam.na ms office tally padichaen mam 10yrsku munanadi apram na system pakamae pogala athanala na padichathu enakku konjam kuda theriyala system work naalae payam mam ipa unga cls time irukum pothelam listen pandrn ipa niyappagam varthu mam.thank you mam.ine na next jobku payam illama pogalamnu thairiyam vanthurkku mam.romba nantri mam kanneeroda itha na soldraen mam thank you mam.

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu97954 ай бұрын

    மேடம் நன்றாக புரியும் படி சொல்லிக்கொடுக்கிறீங்க. ரொம்ப நன்றி மேடம்.

  • @gomathisekar110
    @gomathisekar110 Жыл бұрын

    Ippa than etha pathi vedio pakalamunu vanthen . super vedio. thank you. With demo east to understand. Keep doing more mam

  • @dhivishakanishar6775
    @dhivishakanishar6775 Жыл бұрын

    Thank you very much mam,very clearly explained 👏👏👏😁

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Жыл бұрын

    Really great information and teaching

  • @shangeethavp8294
    @shangeethavp8294 Жыл бұрын

    Puriyadhavangaluku kooda puriyura mari sollirukinga madam super congrats

  • @najemmmmchanel2701
    @najemmmmchanel2701Ай бұрын

    மிகவும் அருமை மேடம் உங்க கிளாஸ் பாத்துதான் நான் computer kathukiten thank you so much mam please mam tally class போடுங்க

  • @lakshmikanthanvijaykrishna5388
    @lakshmikanthanvijaykrishna5388 Жыл бұрын

    Thank you mam. very nicely explained

  • @tamizhtamizh8133
    @tamizhtamizh8133 Жыл бұрын

    Thank you so much for your valuable class for poor peoples mam

  • @shanthikannan5811
    @shanthikannan5811Ай бұрын

    Super sister nalla purium padi sollikoduthinga thanks

  • @soniyasoni7848
    @soniyasoni7848 Жыл бұрын

    I loved the way u teach pls be confident in this like teaching mam

  • @uthramanisabari2034
    @uthramanisabari2034 Жыл бұрын

    Mam I unknown about computer but now I learning MS WORD because of u nd ur teaching is so good nd easily understanding keep it up mam nd keep going 👏👏👏

  • @MuthuselviGopiselvi

    @MuthuselviGopiselvi

    Жыл бұрын

    Mam ur teaching so good easily understanding keep 😘

  • @kseetharaman6619
    @kseetharaman6619 Жыл бұрын

    அனைவருக்கும் புரியும் படி தங்களின் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மேடம். அதுவும் இலவசமாக கொடுப்பது இன்னும் சிறப்பு. தாங்கள் சொல்லியது போல் பணம் கட்டி படிக்கமுடியாமல் இருக்கும் பல பேரின் வழக்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைக்க போகிறீர்கள் என்பது மட்டும் சத்தியம். தொடரட்டும் உங்கள் தன்னலமில்லா இந்த சேவை. 😊🙏🏻😊

  • @vignesh2741

    @vignesh2741

    8 ай бұрын

    Tally na enna sir

  • @sumathi6389
    @sumathi6389 Жыл бұрын

    Super explain 👌🙏 vazgha valamudan you are always 🙌🙌🙌, DR 🙏, thank you 🙏

  • @COSrilokeshB
    @COSrilokeshB2 ай бұрын

    Extraordinary mam your teaching methodology is so so good and this ms word is very understandble unaware people of the ms word will get from you so much👌👏🙏

  • @S.Pavithra_
    @S.Pavithra_ Жыл бұрын

    Very crystal clear explanation 🙏🏻🙏🏻🙏🏻thank u for this

  • @vignesh2741

    @vignesh2741

    11 ай бұрын

    Poda dvd payya,

  • @karthiyayinip7768
    @karthiyayinip7768 Жыл бұрын

    Super very useful class. Clean explanation. Thankyou. 👍

  • @AnithaAnnliya
    @AnithaAnnliya2 ай бұрын

    Supera explain panriga easya puriuthu

  • @user-ti4gn6cr4f
    @user-ti4gn6cr4f6 ай бұрын

    Your teaching very Very nice,important for poor studens, Thanks.

  • @umamaheswarim5385
    @umamaheswarim5385 Жыл бұрын

    Tq mam iam joining your free computer class service very nice

  • @expectro_patronum
    @expectro_patronumАй бұрын

    DCA Certificate vaagurathuku munnadi unga video's ellam paathu mudicha thaana vaaga mudiyum..Mam innaiku thaa start panni irukken mam unga vdo paarthu..na already Programming language kathukitten but dca ungalathu paarthu mudikkalam nu irukken mam...And Romba thanks mam you're really good hearted person mam❤

  • @nivethasumathi2673
    @nivethasumathi2673 Жыл бұрын

    Na ipa tha 1st time Unga video pakkaren. Great explanation Mam

  • @csakthivel1564
    @csakthivel1564 Жыл бұрын

    Super teaching thank you mam

  • @BharathiNathan-zv3qp
    @BharathiNathan-zv3qp Жыл бұрын

    Very nicely explained...♥️☺️

  • @SDV1506
    @SDV1506 Жыл бұрын

    super mam.thellantheliva solli tharinga....sprr madam❤

  • @dhayachithra1195
    @dhayachithra119511 ай бұрын

    Romba nalla Soli tharinga romba thanks mam

  • @Creature66686
    @Creature66686 Жыл бұрын

    Great job ma thank you ☺️

  • @ctctaxeducation
    @ctctaxeducation10 ай бұрын

    Thank you so much for creating and sharing this video. It was really helpful. I appreciate your hard work!

  • @s.r.sandrurenu1950

    @s.r.sandrurenu1950

    8 ай бұрын

    Hi

  • @sekarsekar9777
    @sekarsekar9777 Жыл бұрын

    Super teaching mom nalla பிரித்து

  • @duraistalin2889
    @duraistalin288911 ай бұрын

    Super solli tharinga..spl thank you madam

  • @nithilavallivalli9484
    @nithilavallivalli9484 Жыл бұрын

    Very Useful Mam. Thank you.

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 Жыл бұрын

    Very very useful videos. Thank you madam please keep it up. 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    Thank you, I will

  • @senthil.msenthil.m2349

    @senthil.msenthil.m2349

    Жыл бұрын

    @@kkteachtech i am senthilpriya How to joint mam

  • @sathyaharishsathyahari1446
    @sathyaharishsathyahari1446 Жыл бұрын

    Thank u mam nenga edutha class enaku nanraga purinthathu nanri mam

  • @ddlakshmi1780
    @ddlakshmi1780 Жыл бұрын

    Hai mam romba nallarukku nalla class eadukurenga eana mathiri irukuravungalukku romba usefulla irukku

  • @vairams123
    @vairams123 Жыл бұрын

    I appreciate your valuable service to the society. Just one correction in the ppt of your presentation. In the first ppt of DCA course, the last point is Interne instead of Internet. you just correct it.

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    k thank you

  • @mamatham407
    @mamatham407 Жыл бұрын

    Thank you so much for class and clear explanation. And I started to learn.

  • @vetrivelpv8619
    @vetrivelpv8619 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு.

  • @kmukundhn2204
    @kmukundhn2204 Жыл бұрын

    Superb mam system na ennanu theriyaathu unga class very useful mam continue ah podungaaa mam plz

  • @ibraheemabdulla992
    @ibraheemabdulla992 Жыл бұрын

    I appreciate that you doing this valuable services. You Teaching is amazing. Keep Doing well

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    Thank you, I will

  • @manibharath7100

    @manibharath7100

    Жыл бұрын

    @@kkteachtech naanum join pannanum mam

  • @suganthiramesh7390

    @suganthiramesh7390

    Жыл бұрын

    Nanum joining pannanum mem

  • @Ashokramsathieh9

    @Ashokramsathieh9

    Жыл бұрын

    @@kkteachtech nanum join panra mam

  • @newmagalakshmistores962
    @newmagalakshmistores962 Жыл бұрын

    மேம் இப்பதான் பார்த்தேன் நன்றி தங்களின்அடுத்த வகுப்பு பார்க்கலாமா

  • @vijaykumar-fw9xs
    @vijaykumar-fw9xs Жыл бұрын

    Hi madam very nice teaching all people are very easy to understand teaching thanks

  • @max5533
    @max5533 Жыл бұрын

    மேடம் நன்றாக புரிகிறது போல் சொல்லிகுடுக்குறீங்க வாழ்த்துக்கள் நன்றி

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 Жыл бұрын

    Congratulations for your free service course Madam. It will be very useful to all. Best wishes for your hard efforts. Thank you Madam.

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    It's my pleasure

  • @easwarieaswari1346

    @easwarieaswari1346

    Жыл бұрын

    Ss very nice

  • @ARUNKUMARBHCUE

    @ARUNKUMARBHCUE

    Жыл бұрын

    But certificate charge 1500/_ heavy fees , some channel providing 450/- 6 month duration course

  • @yasararafath7071

    @yasararafath7071

    Жыл бұрын

    ​@@ARUNKUMARBHCUE who give 450

  • @somasundarammuthiah5865

    @somasundarammuthiah5865

    9 ай бұрын

    Thank you.

  • @saraanyas5268
    @saraanyas5268 Жыл бұрын

    It's very useful to us.. thank you mam

  • @kanankanan4027
    @kanankanan4027 Жыл бұрын

    Mam class super. Continue your work mam thank you❤🙏🙏

  • @KAVIYAM-jb4uf
    @KAVIYAM-jb4uf Жыл бұрын

    Really helpful teaching mam Thank you so much mam 🎉🙏

  • @rajkumard1494
    @rajkumard1494 Жыл бұрын

    In our society a lot of people doing this course business purpose and making money You've done a excellent work for more students keep it up madam. I am your big fan really i had got good knowledge in your video.

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    It's my pleasure

  • @deepikal6198
    @deepikal6198 Жыл бұрын

    Thank you so much mam 🥰 easy to understand

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    Keep watching

  • @thamizhmagan1475
    @thamizhmagan1475 Жыл бұрын

    Very nice teaching and experienced approach

  • @Lokeshkumar-3699
    @Lokeshkumar-3699 Жыл бұрын

    மனமார்ந்த நன்றிகள்

  • @revathi5727
    @revathi5727 Жыл бұрын

    Thank you mam, very good explanation

  • @karumalaidhruv9471

    @karumalaidhruv9471

    Ай бұрын

    Hi

  • @karumalaidhruv9471

    @karumalaidhruv9471

    Ай бұрын

    2D drawing theriuma

  • @jeya-zq9zx
    @jeya-zq9zx Жыл бұрын

    Mam na ipotha pakure unga video ah na COA padika asaipadre for tnpsc exam ku enakum class solli tharuvingala

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam1139Ай бұрын

    Thank you so much sister very clear teaching super

  • @sangeethan-zq1dx
    @sangeethan-zq1dx Жыл бұрын

    Hi mam I am watching your free computer class today supera purinjithu mam Thank you mam 🎉

  • @SathianDs
    @SathianDs Жыл бұрын

    Useful information madam, please tell us how to adjust each line and both side margin setting

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    watch class 1. link in description

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    k thank you

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    watch page layout tab class. all classes link in description

  • @priyadharshini6143
    @priyadharshini6143 Жыл бұрын

    Thank you so much mam

  • @sivamaster4914

    @sivamaster4914

    Жыл бұрын

    Hai priya CLG student ta neinga sollunga

  • @priyadharshini6143

    @priyadharshini6143

    Жыл бұрын

    @@sivamaster4914 Yes

  • @sivamaster4914

    @sivamaster4914

    Жыл бұрын

    @@priyadharshini6143 endha district

  • @sivamaster4914

    @sivamaster4914

    Жыл бұрын

    @@priyadharshini6143 tq

  • @michaelammalmichael6487
    @michaelammalmichael6487 Жыл бұрын

    Thanku mam your teaching is very well easily understand thanku so much mam

  • @jeyasundar3479
    @jeyasundar34799 ай бұрын

    Thank you so much mam intha vedio ennakku romba usefulla irunthathu mam thank you mam

  • @goodnews6391
    @goodnews6391 Жыл бұрын

    Very very useful class .how i joined the course.

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    Continue class regularly and after finished the course . Mail your contact details to apply certificate.

  • @maduraimassmasala4085
    @maduraimassmasala4085 Жыл бұрын

    Certificate is free or cost ah mam??

  • @kkteachtech

    @kkteachtech

    Жыл бұрын

    certificate government approved avangakita apply pani courior panuvom so athu ungaluku romba valuables irukum so minimum fees iruku certificate ku. neenga learn pani mudichathum ungaluku ena course Completed Certificate venum nu mail panunga unga contact detailsudan . nan ungaluku call panren for further details. Thank you.

  • @rajamoorthi444

    @rajamoorthi444

    Жыл бұрын

    @@kkteachtechhi

  • @maduraimassmasala4085

    @maduraimassmasala4085

    Жыл бұрын

    @@kkteachtech minimum cost how much mam tq for ur reply 🙂

  • @user-pw5me3oq6w

    @user-pw5me3oq6w

    Жыл бұрын

    வேற லெவல்....🤟

  • @meeyandadnagoor

    @meeyandadnagoor

    7 ай бұрын

    Mam how to join

  • @morningkolamcooking
    @morningkolamcooking Жыл бұрын

    Thank you ma'am enaku Rambha useful irundhathu unga video

  • @KARISHMAM-xv7rm
    @KARISHMAM-xv7rm7 ай бұрын

    Tq so much mam na today la erunthu than mam unga class start panni erukean very useful video mam tq very much

  • @shanthirao3774
    @shanthirao3774 Жыл бұрын

    Karpagam tree will give you what you wish here you guide excellent thanks

  • @yamunapremnath5778
    @yamunapremnath57783 ай бұрын

    Thank you so much for your teaching, mam .it's very helpful for me. I also understand easily. 😊😊..

  • @anbajaganel7799
    @anbajaganel779910 ай бұрын

    Very nice teaching, thanks a lot mam.

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 Жыл бұрын

    Exordinary explanation Weldon mam.!

  • @PearlsbeautyqueenPearlsb-lj9sy
    @PearlsbeautyqueenPearlsb-lj9sy3 ай бұрын

    Class clear mam super ah explain pannuringa

  • @englishforre.1458
    @englishforre.14587 ай бұрын

    Thank you madam. Your teaching is very good.

  • @banupriyabanupriya1234
    @banupriyabanupriya1234 Жыл бұрын

    Thank you for your help in class schedule nice mothod easya veetleye kathukalam

  • @BSmani7490
    @BSmani7490 Жыл бұрын

    Class semma mam very useful mam tnq tnq🙏🙏🙏🙏

  • @anandhinarayan4725
    @anandhinarayan47253 ай бұрын

    Thank you Ma'am.. Explanation was very clear & to the point.... HATS OFF TO U... 🎉

  • @malathimala9463
    @malathimala9463 Жыл бұрын

    Clear ya explain pannirukkanga madam... thank u

  • @madhumadhu-yz2xv
    @madhumadhu-yz2xv Жыл бұрын

    Super mam clear ya soldringa very usefull kam tq so much

  • @preethim6700
    @preethim670010 ай бұрын

    Thank you mam wonderful and useful video class sister 👏👏👏👏👏👏👍👍👍👌👌👍👍👌

  • @abinayasenthil6708
    @abinayasenthil6708 Жыл бұрын

    Very good teaching thank you mam 🙏

  • @kutty5622
    @kutty5622 Жыл бұрын

    Thank you mam very useful la Erukkuthu mam

  • @Priyadharshini-gw8ef
    @Priyadharshini-gw8ef Жыл бұрын

    Thank you mam 😍 it's very useful🙏

  • @little_pradyumn
    @little_pradyumn2 ай бұрын

    Thank you so much mam.today I joined the course ,Intha class EnAku romba useful ah iruku mam.na oru house wife,ennala veliya poga mudiyathu,online class irunthalum pay panna mudiyathu,but neenga free courses edukuringa mam,romba thanks mam,ungal sevaiyai thodara ennoda Valthukkal mam😊

  • @paranthamanparanthaman2022
    @paranthamanparanthaman202228 күн бұрын

    Sister ungal sevaigu nanri

Келесі