ஆம்ஸ்ட்ராங் படுகொலை | மரணத்தில் சிலர் நடத்தும் மலிவான அரசியல் | செந்தில்வேல் வீச்சு | Tamil Kelvi

Ойын-сауық

#armstrong #edappadi #annamalai #seeman #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 126

  • @Ponnssdurai
    @Ponnssdurai18 күн бұрын

    தனிப்பட்ட பகைகளே இத்தகு கொலைக்கு காரணமாக இருக்கிறது...இதற்கு அரசு என்ன செய்யயும்

  • @govindarajsridharan2070

    @govindarajsridharan2070

    18 күн бұрын

    இன்று திருச்சியில் நடந்த கொலையில் கொலை செய்யப்பட்டவரின் தந்தை சபதம் இடுகிறார் கொலை செய்தவரை நானே தீர்த்து கட்டுவேன் என்று இதில் அரசு மேல் எப்படி பலிபொட

  • @jeyaramd6801

    @jeyaramd6801

    18 күн бұрын

    மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @charan.p2949

    @charan.p2949

    18 күн бұрын

    Same doubt

  • @user-sx1sp7zt1n

    @user-sx1sp7zt1n

    14 күн бұрын

    திமுக அண்டாவாயனா வாடைகைவாயனா நீ..?😂😂😂😂😂

  • @k.anbalagananbu238
    @k.anbalagananbu23818 күн бұрын

    ஆனால் ஒன்று அம்மா ‌இருந்தால் செருப்பால் அண்ணாமலை ய அடித்து உள்ள தள்ளி இருப்பாங்க.

  • @MVMTR-eg8hh

    @MVMTR-eg8hh

    18 күн бұрын

    100 % உண்மை 👍

  • @1006prem

    @1006prem

    14 күн бұрын

    அண்ணாமலை மயிரை கூட தொடமுடியாது.அம்மா என்னடா பெரிய கொம்மா

  • @galaxyrizers9670

    @galaxyrizers9670

    5 күн бұрын

    உண்மை🎉🎉🎉

  • @velujagannathan4791
    @velujagannathan479118 күн бұрын

    வெவ்வேறு கூட்டணியில் இருந்தாலும் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா, பூவையார், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்ற தலைவர்கள் தலித் மக்களின் பிரச்சனைகளை தொடர்ந்து ஊடகங்கள் மூலம் மக்களிடம் பேசுகிறார்கள் நேரடியாக சென்று போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இதுவரை ஊடகங்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் நடந்த அநியாயங்கள், அக்கிரமங்கள் பற்றி ஏதாவது பேட்டியளித்துள்ளாரா? குறைந்தபட்சம் ஏதாவது அறிக்கை மூலம் தனது நிலைப்பாட்டை பேசியுள்ளாரா? வடசென்னையில் ஒரு தரப்பினருக்கு பண உதவியோ பொருளுதவியோ படிப்புதவியோ அவர் செய்திருக்கிறார் அதை யாரும் மறுக்கவில்லை. அவரிடம் உதவிகள் பெற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங் அவர்களை போராளியாக கடவுளாக கொண்டாடுங்கள் அது உங்கள் விருப்பம். அதற்காக ஒட்டுமொத்த மக்களும், அரசு இயந்திரமும் அவரை போராளியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டவுடன் எழுச்சி தமிழர் மருத்துவமனை விரைந்தார் சற்று நேரத்தில் அண்ணன் செல்வப் பெருந்தகை மற்றும் பூவையார் உட்பட பலரும் சம்பவ இடத்திற்கு சென்று விட்டார்கள். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெற வேண்டிய இடம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யாராவது ஆலோசனை நடத்தினார்களா? இல்லையெனில் ஏன் ஆலோசனை நடத்தவில்லை? ஒருவேளை அண்ணன் திருமா, அண்ணன் செல்வப்பெருந்தகை, பூவையார், தோழர் ரஞ்சித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நேரடியாக முதலமைச்சரை சந்தித்து இறுதிச்சடங்கு நடைபெற வேண்டிய இடம் பற்றி பேசி இருக்க முடியும் தானே? யாருடைய அறிவுரையின் பேரில் இது தவிர்க்கப்பட்டது? அரசுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் யாருடைய வழிகாட்டுதல் பேரில் இடம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது? தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை திமுகவுக்கு எதிராக நிறுத்தி மாற்று அரசியல் என மக்களை திசை மாற்ற நடத்தப்பட்ட பகிரங்க முயற்சி தான் இது. வெட்டியவன் ஒரு தலித், இறந்தவர் ஒரு தலித் பிறகு எங்கே வருகிறது தலித் அரசியலுக்கு ஆபத்து..?

  • @benazir4934

    @benazir4934

    18 күн бұрын

    அருமை.. 👍👍

  • @mariappann

    @mariappann

    18 күн бұрын

    யோவ்...சீமான் திமுகவை பேசிட,விமர்சித்திட மட்டுமே தயாரிக்கப் பட்ட ஆரியக் கூலி என்கிறோம்.

  • @meghahardik4986

    @meghahardik4986

    18 күн бұрын

    சிறப்பு தோழரே

  • @karthiswarankarthis5932

    @karthiswarankarthis5932

    18 күн бұрын

    The master mind is non Dalit idea bro. It's dangerous.

  • @MVMTR-eg8hh

    @MVMTR-eg8hh

    18 күн бұрын

    ​@@mariappann காசுக்கு பீ தின்னும் இழி பிறவிகள் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்🔥

  • @saifdheensyed2481
    @saifdheensyed248118 күн бұрын

    நான் நினைத்தேன் பதிவிடாமல் இருக்க மாட்டீர்கலே எதாவது வேலைப்பளு இருக்கும் என்று.. நல்ல வெளை பதிவிட்டு விட்டீர் கள்

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam946718 күн бұрын

    Brother. செந்தில்வேல் அவர்கள் மிகத்தெளிவாக பதிவு செய்திருக்கிறார். இந்த நிகழ்வுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மக்கள் தெளிவாகப்புரிந்துக் கொள்ள வேண்டும். மற்றும், இது அவர்களுக்குள் இருந்த பகை. இதற்கும், அரசாங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை.

  • @kumar.m137
    @kumar.m13718 күн бұрын

    திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திரு.செல்வபெருந்தகை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் ஆகியோர்கள் திமுக அரசாங்கத்தை இவ்விஷயத்தில் விமர்சிக்கிறார்கள் மேலும் ஒரு படி மேலே திரைப்பட இயக்குநர் திரு.பா.ரஞ்சித் அவர்களும் திமுக அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறார்

  • @sahulhameed4051
    @sahulhameed405118 күн бұрын

    உண்மையான குற்றவாளிகள் தெரியுமா னால் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் அல்லவா

  • @alexkoki8473
    @alexkoki847318 күн бұрын

    எரிகிற வீட்டில் புடுங்குறது எல்லாம் லாபம் இந்த பழமொழி போல தான் அரசியல்

  • @SirajudeenAH-es4ks
    @SirajudeenAH-es4ks17 күн бұрын

    டாக்டர். திருமா அவர்களின் நிலைப்பாடும், பேச்சும் அறிவுப்பூர்வமானது

  • @Ponnssdurai
    @Ponnssdurai18 күн бұрын

    திருமாவின் செயல்பாடு இப்பிரச்சனையில் .....நடுநிலையாக இல்லை....தலித் தலைவர்கள் அனைவரும் ஒன்று முதலில் அவர்களை அனைவரையும் ஒற்றுமை யாக இருக்க சொல்லுங்க

  • @galaxyrizers9670
    @galaxyrizers96705 күн бұрын

    அருமை அண்ணா மிகச்சிறப்பாக விளக்கம் தந்தீர்கள்🎉🎉🎉..நீங்கள் தொடர்ந்து அதிமுக வை..அதாவது அம்மையாரின் ஆட்சியில் நடந்த சிலவற்றையும் கூறினீர்கள்.. என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால்..திமுக ஆட்சியில் நடந்த சில சம்பவங்கள் அதிமுக விலும் அறங்கேற்றி இருக்கிறார்கள். அதற்காக அம்மையாரையும் ..அவரது ஆட்சியையும் குறை சொல்ல முடியாது..தற்சமயம் அதே மணநிலைதான் ஸ்டாவின் ஐயா மேலும் திமுக மேலும் ஒரு மரியாதை இன்று வரை உள்ளது..இறந்தவர்களின் குறைகளைப் பற்றி பேசுவது ஏறபுடையதாக இலஸை..கலைஞர் எப்படியோ அப்படித்தான் அம்மையாரும்..இது இன்றைய அதிமுக மேல் அதிருப்திதான் உள்ளது.. அம்மையார் ஆட்சியைக் குறை குறை சொல்லவோ அதிருப்தியோ கூறமுடியாது

  • @karunanithyvt5613
    @karunanithyvt561318 күн бұрын

    திரு செந்தில் வணக்கம் சான் அன்டோனியோ மதுரை மெஸ் எப்படி இருந்தது தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி வணக்கம் ❤❤❤❤❤❤❤❤

  • @iraidhasanm8960

    @iraidhasanm8960

    18 күн бұрын

    😊😊😊😊

  • @JA-qp9oh
    @JA-qp9oh17 күн бұрын

    எல்லா தலைவர்களும் உயில் எழுதி வைக்க வேண்டும் இந்த ஆமையனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.

  • @V.YES.FOLLOWER
    @V.YES.FOLLOWER18 күн бұрын

    அதிமுகஜெஆட்சியில்தான்ராமஜெயம்கொல்லப்பட்டார்

  • @shivarajd1584
    @shivarajd158417 күн бұрын

    Needs to investigate Ministwe P K shekar Babu. CBI investigation required if DMK not involved in Armstrong jai bhim murder.

  • @VenkatesanVenkatesan-ce7sd
    @VenkatesanVenkatesan-ce7sd18 күн бұрын

    ஒன்றும் சொல்வதற்கு இல்லை ஒரு உன்மை ஆயிரம் இளம் வழக்கறிறிஞர்களை உருவாக்கி கொடுத்துருக்கார் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துருக்கார் நல்ல விதைகளை விதைத்து ருப்பார் புதிய ஆனையரை பெற்றுருக்கிறோம் பார்ப்போம் இனி ஒரு வன்மம் வராமல் இருக்கும்

  • @sanjeeviak8996
    @sanjeeviak899618 күн бұрын

    குற்றம் செய்தவர்கள் திருந்தாமல் மேலும் மேலும் தெடர்ந்து பயங்கர குற்றம் செய்து கொண்டு இருந்தால் என்கவுண்டிங் செய்வது தான் தீர்வு.

  • @ramachandran8630
    @ramachandran863018 күн бұрын

    தனிப்பட்ட கொலை அல்லது ஆதாயத்திற்காக ஆருத்ரா போல... நடந்து இருக்கலாம்

  • @sidhanpermual7109
    @sidhanpermual710918 күн бұрын

    நிரந்தர தீர்வு காண வேண்டும் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @jabarullajabarulla9057
    @jabarullajabarulla905718 күн бұрын

    ஜீவா டுடே பியூஸ் நல்ல பதிவை சமர்ப்பித்திருந்தார்

  • @francisiraj7315
    @francisiraj731518 күн бұрын

    ஆர்ம்ஸ்டாராங் தனது பாதுகாப்புக்கு பாதுகாவலரை அரசிடம் கேட்டு பெற்றிருக்க வேண்டும்.

  • @Rhammedahmed
    @Rhammedahmed17 күн бұрын

    Excellent presentation👍🎉❤

  • @lakshmanansundaram1340
    @lakshmanansundaram134018 күн бұрын

    No one said aiadmk rule super.. Even common man in TN know aiadmk rule also bad.. But truth is dmk rule is even more bad than aiadmk.. Dmk rule is worst than aiadmk

  • @user-gu8fl5pv9z
    @user-gu8fl5pv9z18 күн бұрын

    தம்முழ்நாடு அரசு என்கவுண்டர் நடத்தவேண்டும்.

  • @jesusgoodnewsministryjgm
    @jesusgoodnewsministryjgm18 күн бұрын

    தலித் தலைவர்கள் தனித்தனியாக பயணிக்காமல் ஒரே நிலையில் இருக்கலாமே? கொஞ்சமாவது தலித் மக்கள் பாதிக்கப்படும் போதாவது விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒன்றுசேர்வது நல்லது?

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari18 күн бұрын

    திரு செந்தில் அவர்கள் இது நல்ல பதிவு திரு பசுபதி பாண்டியன் இறந்த போது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாள் பஸ் ஓடவில்லை அது ஜெயலலிதா ஆட்சியில் தான் நடந்தது

  • @johnmichael5333
    @johnmichael533318 күн бұрын

    தம்பி செந்தில் நான் தங்கள் பதிவுகளை நிரந்தரமாக பார்த்து நல்ல மதிப்பு வைத்திருந்தேன்.ஆனால் இன்று திருமா கூறிய ஒரு கருத்தை கடந்து சென்று விட்டதாகப்பார்க்கிறேன்.அவர் சரணம் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்று யாருக்காக வக்காலத்து வாங்குகிறார்.அப்படியானால் உண்மையான குற்றவாளிகளை அவருக்கு தெரியுமா.

  • @zechariahkannan4459

    @zechariahkannan4459

    18 күн бұрын

    சரியான கேள்வி

  • @rathinavelsivan

    @rathinavelsivan

    18 күн бұрын

    என்ன கேள்வி இது😮 , அவர் அரசை ஏமாற்றும் சில கை கூலி அதிகாரிகளை கண்டித்து இருக்கிறார். இன்னும் அவர் கூட்டணி க்கு நேர்மையாக, இறந்தவருக்கு மனித நேயத்துடன் நடப்பதாக உணர்கிறேன்

  • @karthiswarankarthis5932

    @karthiswarankarthis5932

    18 күн бұрын

    I think my opinion, mr.thiruma know the surrender gyes are fake. It's really a political murder. The police will find out them in coming days.

  • @galaxyrizers9670

    @galaxyrizers9670

    5 күн бұрын

    சரியான பதிவு🎉🎉🎉

  • @shivarajd1584
    @shivarajd158417 күн бұрын

    Am really Ashamed have voted for DMK. Really I doubt DMK is for Dalits. After 3 times intelligence report and alert why government and police never took any security action against the culprits. 5 Dalits leader's murdered in 3 month's.

  • @srpsrp9589
    @srpsrp958918 күн бұрын

    Cm should not attend costly black money 💰💰💰💰💰💰 marriage s 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek343318 күн бұрын

    Senthilanna💪💪👌👌🤝🤝

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bb18 күн бұрын

    யார் செத்தாலும் அங்கே போய் அவரும் நானும் ஒரே தட்ல சாப்ட்டு ஒரே பாயில படுத்தோம்னு புருடா விடறது ச்சீ மான் பழக்கமாக உள்ளது

  • @JA-qp9oh

    @JA-qp9oh

    17 күн бұрын

    எல்லா தலைவர்களும் உயில் எழுதி வைக்க வேண்டும் இந்த ஆமையனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.

  • @aayaduraivaiyapoori5446
    @aayaduraivaiyapoori544617 күн бұрын

    அருமையான பதிவு,நன்றிங்க.

  • @robertraj9349
    @robertraj934918 күн бұрын

    Stalin Sir should have given State Honour's to Armstrong.The Dalits are more grateful than Premalatha.Stalin Sir should announce a manimandapam to Armstrong

  • @kasimm6102
    @kasimm610218 күн бұрын

    Super bro

  • @sivaperumalg
    @sivaperumalg18 күн бұрын

    எடப்பாடி வைட்டமின் சப்பளைசெய்வார்

  • @umaradha3601
    @umaradha360118 күн бұрын

    Busla 3 pengalai erithu konnangale, apo Jayalalitha illaiya? Jayalalitha maga magam kulathil kulika vanthathal ethana pakthargal iranthu ponargal. Apo enna action eduthanga?

  • @aravindtr5641
    @aravindtr564118 күн бұрын

    Vaazhthukkal Sagodharar senthil avargale

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek343318 күн бұрын

    Super🎉🎉

  • @shyam_n
    @shyam_n18 күн бұрын

    Bro... i have been watching your channel since its inception... in this video presentation, i really don't know whom you're addressing... it's very vague..... instead, why don't you address the supporters of Dravidam or DMK... ( not the DMK cadre).. It will be more effective... think over...

  • @PrabuPrabu-ed2kp
    @PrabuPrabu-ed2kp18 күн бұрын

    Vsuper

  • @lakshmanansundaram1340
    @lakshmanansundaram134018 күн бұрын

    If jeyaraj and felix murder during aiadmk rule is crime done by TN police as per your comment, then kallakurichi liquor tragedy death also done by same government officials only as without their knowledge, illicit liquor cant be prepared sold and distributed that too close to government offices/department

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar23418 күн бұрын

    வணக்கம் அண்ணா

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu819918 күн бұрын

    Vanakkam

  • @arjunpc3346
    @arjunpc334618 күн бұрын

    Armstrong Sir 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

  • @rameshbabu5288
    @rameshbabu528818 күн бұрын

    🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai734718 күн бұрын

    காலை வணக்கம் அண்ணா ❤💐 அமேரிக்கா தமிழ் உறவுகளுக்கு என் fly சார்பாக அன்பின் வாழ்த்துக்கள் ❤💐🌹

  • @saifdheensyed2481
    @saifdheensyed248118 күн бұрын

    ❤❤❤

  • @user-ic9kf9ht5m
    @user-ic9kf9ht5m18 күн бұрын

    Good afternoon anna

  • @karthik9962
    @karthik996218 күн бұрын

    If the same incident happened in any BJP-ruled state, your tone of voice would be much higher. Now you claim that you are condemning this DMK government, but your tone is very low. Why is there a difference? There should be an even stronger voice from you in this case. Why not? You are condemning in a very low tone

  • @jayanthijayanthi1123

    @jayanthijayanthi1123

    17 күн бұрын

    People like you also following the same

  • @msekarm.sekarmani131
    @msekarm.sekarmani13118 күн бұрын

    ராஜீவ்காந்தியை விட பெரிய மனிதரா ஆம்ஸ்டிராங்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu18 күн бұрын

    சைமன் தான் பொருப்பு

  • @RamesLubi
    @RamesLubi18 күн бұрын

    🩴🩴

  • @buvanvan5517
    @buvanvan551715 күн бұрын

    ஜெயலலிதா என்ன தவறு வேணா செய்யலாம்.திமுக செய்தால் மட்டும் தவறு..

  • @sasikumar-zz6df
    @sasikumar-zz6df18 күн бұрын

    அனிதா என்ற குழந்தையின் மரணத்தில் அரசியல் செய்த நாதாரிகளுக்கும் இது பொருந்தும் தானே...

  • @vidhyamahesh6110
    @vidhyamahesh611018 күн бұрын

    Anna Innum evaluvu nala ipdi Sombu thookuvinga

  • @manjunathaappu6743
    @manjunathaappu674316 күн бұрын

    Nala umbaram man nee😂

  • @SK-io3mh
    @SK-io3mh18 күн бұрын

    நீயும் அதே சந்தரிசாக்குல திமுக விற்கு முட்டு கொடுக்க இந்த வீடியோ வ பதிவு போடுற

  • @syedbuhari7525
    @syedbuhari752518 күн бұрын

    Excellent explanation, CM must take proper precautions to tackling the group rivalry.

  • @prabhuraman811
    @prabhuraman81118 күн бұрын

    நிர்வாக சீர்கேடு இருக்குனு ஒத்துக்கிறதைரியம் வேனும். அதை சரி செய்கின்ற மனம் வேண்டும். ஆனால் அதை விடுவிட்டு முட்டு குடுப்பதில் ஏன் இந்த முனைப்பு. ஒரு நல்ல திட்டம் நிறைவேற்றப்பட்டால் முதல்வர் காரணம்னு பேசத்தெரியும் உங்களுக்கு. ஒரு தவறு ஏற்பட்டால் அதற்க்கு காரணம் முதல்வர் இல்லை சம்மந்தப்பட்ட துறை அதிகாரி என்று பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. இந்த அரச தன்னைத்தானே சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது.

  • @suryaprakash72771
    @suryaprakash7277118 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங்கின் தனிப்பட்ட பாதுகாப்பைக் கவனிக்கத் தவறிய தமிழக காவல்துறையை குற்றவாளியாகக் கருத வேண்டும்

  • @Saminathan735

    @Saminathan735

    18 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் பாதுகாப்பில் அக்கரையிரருந்ததால் தான் அவருக்கு துப்பாக்கி வழங்க தமிழக காவல்துறை.

  • @ranjithkumar-vs2kp

    @ranjithkumar-vs2kp

    18 күн бұрын

    காவல்துறையின் மிகபெரிய தோல்வி உடுமலை பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்டது ஜெ ஆட்சியில்தான்.

  • @thiru9030

    @thiru9030

    18 күн бұрын

    எத்தனை அரசியல் தலைவர்கள் பாதுகாப்புடன் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள் என்பதை பட்டியல் போடவும்.

  • @cablebalamurugan2580

    @cablebalamurugan2580

    18 күн бұрын

    இவர் ஒரு ரௌடி மற்றும் அரசியல்வாதி இவர்களின் வாழ்வில் இது சகஜம்.

  • @velujagannathan4791

    @velujagannathan4791

    18 күн бұрын

    வெவ்வேறு கூட்டணியில் இருந்தாலும் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா, பூவையார், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்ற தலைவர்கள் தலித் மக்களின் பிரச்சனைகளை தொடர்ந்து ஊடகங்கள் மூலம் மக்களிடம் பேசுகிறார்கள் நேரடியாக சென்று போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இதுவரை ஊடகங்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் நடந்த அநியாயங்கள், அக்கிரமங்கள் பற்றி ஏதாவது பேட்டியளித்துள்ளாரா? குறைந்தபட்சம் ஏதாவது அறிக்கை மூலம் தனது நிலைப்பாட்டை பேசியுள்ளாரா? வடசென்னையில் ஒரு தரப்பினருக்கு பண உதவியோ பொருளுதவியோ படிப்புதவியோ அவர் செய்திருக்கிறார் அதை யாரும் மறுக்கவில்லை. அவரிடம் உதவிகள் பெற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங் அவர்களை போராளியாக கடவுளாக கொண்டாடுங்கள் அது உங்கள் விருப்பம். அதற்காக ஒட்டுமொத்த மக்களும், அரசு இயந்திரமும் அவரை போராளியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டவுடன் எழுச்சி தமிழர் மருத்துவமனை விரைந்தார் சற்று நேரத்தில் அண்ணன் செல்வப் பெருந்தகை மற்றும் பூவையார் உட்பட பலரும் சம்பவ இடத்திற்கு சென்று விட்டார்கள். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெற வேண்டிய இடம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யாராவது ஆலோசனை நடத்தினார்களா? இல்லையெனில் ஏன் ஆலோசனை நடத்தவில்லை? ஒருவேளை அண்ணன் திருமா, அண்ணன் செல்வப்பெருந்தகை, பூவையார், தோழர் ரஞ்சித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நேரடியாக முதலமைச்சரை சந்தித்து இறுதிச்சடங்கு நடைபெற வேண்டிய இடம் பற்றி பேசி இருக்க முடியும் தானே? யாருடைய அறிவுரையின் பேரில் இது தவிர்க்கப்பட்டது? அரசுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் யாருடைய வழிகாட்டுதல் பேரில் இடம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது? தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை திமுகவுக்கு எதிராக நிறுத்தி மாற்று அரசியல் என மக்களை திசை மாற்ற நடத்தப்பட்ட பகிரங்க முயற்சி தான் இது. வெட்டியவன் ஒரு தலித், இறந்தவர் ஒரு தலித் பிறகு எங்கே வருகிறது தலித் அரசியலுக்கு ஆபத்து..?

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann17 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் நல்ல தலைவர்🎉❤

Келесі