ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்... மாயாவதிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்... மாயாவதிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
#MinisterDuraiMurugan #Mayawati #Armstrong
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் நடைபெற்ற "ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், வேலூர் எம்.பி கதிர்ஆனதந்த், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பொது மக்களிடம் இருந்து 13 துறை அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் துரைமுருகன் சந்தித்த‌ போது, ஆம்ஸ்ட்ராங்க் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றார்.
Uploaded On 11.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 17

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi20 күн бұрын

    துரைமுருகன் அலட்சியமாக பதில் சொல்ல கூடாது

  • @mahimaidosspakkiri6212
    @mahimaidosspakkiri621220 күн бұрын

    ஏன் முருகா அவ்வளவுதான் உனக்கு

  • @jrkarthi
    @jrkarthi20 күн бұрын

    திமுக : கட்டப்பஞ்சாயத்து ரௌடி பாஜக : ஓட்டப்பட வேண்டிய பேய் 👻 ஆம்ஸ்ட்ராங்

  • @user-vz4hj2sw4x
    @user-vz4hj2sw4x19 күн бұрын

    எல்லாம் ஓட்டு வங்கி கணக்கு தான் எவன் தாலி இருந்தாலும் அதைப்பற்றி கவலை படாதா ஜென்மம்

  • @user-jc5io6ol9t
    @user-jc5io6ol9t20 күн бұрын

    விவசாயிகள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட கட்சி/ தொண்டு நிறுவனம் ஏதாவது இருந்தால் 100 நாள் வேலை திட்ட தலங்களில் ஊர் கூடி உறங்கும் அழகை வீடியோ எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி அந்த திட்டத்தை பீகார் இராஜஸ்தான் ஒரிசா போன்ற மாநிலங்களில் விவசாய வேலைகூட இல்லாத இடங்களில் மட்டும் செயல்படுத்த நிர்ப்பந்தம் செய்க ! இல்லையெனில் உணவு தானியம் மற்றும் காய்கறி உற்பத்தி பெயரளவில் மட்டும் பார்க்கலாம்.

  • @rmadhavan6378
    @rmadhavan637820 күн бұрын

    நாங்களே விசாரிப்போம். ஆர்ம்ஸ்ட்ராங் தன்னைத் தானே முடித்துக் கொண்டார்.

  • @ramarajs918
    @ramarajs91820 күн бұрын

    Durai ellam vithi

  • @maghi7033
    @maghi703320 күн бұрын

    வேஸ்ட்

  • @ChakkarapaniC-kh8fi

    @ChakkarapaniC-kh8fi

    16 күн бұрын

    Ivanorunaaye

  • @brabusivaram4375
    @brabusivaram437520 күн бұрын

    😂

  • @uthayaprakashd1765
    @uthayaprakashd176520 күн бұрын

    Tho

Келесі