Mounam Sammadham Tamil Full Movie | Mammootty | Amala | Ilayaraja | Indian Video Guru

Ойын-сауық

Mounam Sammadham Tamil full movie on Indian Video Guru, featuring Mammootty and Amala, music by Ilayaraja.
The movie is directed by K Madhu, produced by Kovai Chezhiyan and Sembian Sivakumar. The movie also stars Nagesh, YG Mahendran in important roles.
Synopsis:
The plot revolves around the wrong conviction of a business man and the efforts taken by the protagonist, a lawyer, to find the truth.
Click here to watch:
Tamil Super All Time Hit Movies HD - bit.ly/1f6QxCj
Surya Full Movies - goo.gl/1dPXLL
Subscribe us for more Full HD Movies - goo.gl/JfoS15
Indian Video Guru is the final destination for all Full Movies Online irrespective of language including Telugu, Tamil, Hindi, Malayalam, Kannada etc. Indian Video Guru / IVG covers movies across all genres from Old to the Latest, love to Action and Comedy to Sentiment.
Watch the best of Indian Cinema uploads right here!
Follow us on Facebook for more Indian Full Movies - / indianvideoguru
Follow us on twitter for more updates - / indianvideoguru
Also subscribe to / indianvideoguru for latest full movies.
My Mango App Links:
Google Play Store: goo.gl/LZlfHu
App Store: goo.gl/JHgg83

Пікірлер: 1 400

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro86742 жыл бұрын

    எத்தனை தடவை பார்த்தேன் என்றே தெரியவில்லை போரடித்துவிட்டால் இந்த படத்தை தான் பார்ப்பேன் . மம்முட்டி என்ன நடிப்பு !

  • @ramrajramraj4535

    @ramrajramraj4535

    2 ай бұрын

    Unmai than 24/5/24

  • @kannanthirumalai8008
    @kannanthirumalai80084 жыл бұрын

    மிகவும் அருமையான படம். எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படம். மம்முட்டியின் நடிப்பும் , கே ஜே யேசுதாஸின் கல்யாண தேன் நிலா பாட்டும் அருமை. கோர்ட் வாதங்களுக்காக திரும்ப திரும்ப பார்க்கலாம்.

  • @ayyappanayyappan2917

    @ayyappanayyappan2917

    2 жыл бұрын

    மிக சரியாக சொன்னிங்க நீங்க அருமையான திரைப்படம்

  • @saravananmurugsan4036

    @saravananmurugsan4036

    2 жыл бұрын

    மிகவும் அருமையான படம்

  • @pugalpugal7579

    @pugalpugal7579

    5 ай бұрын

    ❤ சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்

  • @kumarparamasivam1701
    @kumarparamasivam17015 жыл бұрын

    எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கு இல்ல, அருமையான யதார்த்தமான படம். என்ன ஒரு அசராத நடிப்பு மம்முட்டி சார்💓🏅

  • @yousufali473

    @yousufali473

    4 жыл бұрын

    Correct'ah sonninga bro nanum ethanai thadavai parthenu theriyala, mammooty chancey illa tamil actor madiriye bayam illama relax'ah coola nadichirukaru semma

  • @dhamukanna

    @dhamukanna

    3 жыл бұрын

    True Brother.

  • @fasifaseela7638

    @fasifaseela7638

    3 жыл бұрын

    Super movie😘

  • @razakalmas6637

    @razakalmas6637

    3 жыл бұрын

    Nice movie

  • @senthilkumaranm4637

    @senthilkumaranm4637

    3 жыл бұрын

    Ilaikmovi

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8332 жыл бұрын

    அமலாவின் பேரழகும் மம்முட்டியின் எதார்த்த நடிப்பும் இசைஞானியின் இன்னிசையும் படத்தை ரசிக்க வைத்துவிட்டது நன்றி

  • @user-zk5wx3yv8p
    @user-zk5wx3yv8p4 жыл бұрын

    கல்யாணதேன் நிலா இன்னும் 20 வருடம் கழித்து கேட்டாலும் கூட சலிக்காது.

  • @vijayalakshmi3847

    @vijayalakshmi3847

    3 жыл бұрын

    aama aama 💯 true enakkum migavum piditha paadal varigal🥰🥰

  • @SathishKumar-pz4ge

    @SathishKumar-pz4ge

    2 жыл бұрын

    Super song bro

  • @guruprasathrl

    @guruprasathrl

    Жыл бұрын

    Best song for so many decades

  • @viji3837

    @viji3837

    Жыл бұрын

    ​@@vijayalakshmi3847 true

  • @vijayalakshmi3847

    @vijayalakshmi3847

    Жыл бұрын

    @@viji3837 Tq tq tq😍

  • @madhanradha
    @madhanradha3 жыл бұрын

    Mamooty fan from Tamilnadu 😍

  • @saleembabuta

    @saleembabuta

    3 жыл бұрын

    Our Mammookka

  • @mammookkafan3695

    @mammookkafan3695

    2 жыл бұрын

    😘😘

  • @mammookkafan3695

    @mammookkafan3695

    2 жыл бұрын

  • @mammookkafan3695

    @mammookkafan3695

    2 жыл бұрын

    @Teja shit mohanlal 💩

  • @minzmini1059

    @minzmini1059

    2 жыл бұрын

    Kerala

  • @adhithgulfi8787
    @adhithgulfi87873 жыл бұрын

    கணக்கே இல்லாமல் பார்த்து ஒவ்வொரு வசனமும் நெஞ்சில் நிற்கிறது. மம்முட்டியின் கொஞ்சும் தமிழ் கேட்க கேட்க அருமையாக இருக்கிறது. எந்த குறையும் இல்லாத ஒரு திரைப்படம். இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த படத்தின் கோர்ட் சீன்களை எந்த படமும் முந்தாது. சார்லியின் நடிப்பும் பிரமாதம்.

  • @Amalorannette
    @Amalorannette5 жыл бұрын

    ம்முட்டி பேசும் தமிழம்,நடிப்பும் அருமை

  • @BEN-cj3ud

    @BEN-cj3ud

    3 жыл бұрын

    എന്ത് ?

  • @NeerajWalker

    @NeerajWalker

    2 жыл бұрын

    @@BEN-cj3ud she said "He speaks tamil well and acting is wonderful"...!

  • @BEN-cj3ud

    @BEN-cj3ud

    2 жыл бұрын

    @@NeerajWalker thank u dude

  • @nagarajs5757

    @nagarajs5757

    Ай бұрын

    ம்முட்டி தமிழம் மம்முட்டி தமிழும்

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan65003 жыл бұрын

    வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தரமான திரைப்படத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தேன். திரைப்டத்தை இந்த ஊடகத்தில் வெளியிட்ட Indian Video Guru நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி 🙏💐

  • @adarshrr9492
    @adarshrr94924 жыл бұрын

    ഇക്കയുടെ എത് ഭാഷയിലുള്ള സിനിമ എവിടേ കണ്ടാലും നമ്മൾ കണ്ടിരിക്കും ലൗവ് യൂ മമ്മൂക്ക ❤️❤️

  • @technologydude3538

    @technologydude3538

    3 жыл бұрын

    I am great fan of mamutootys film

  • @technologydude3538

    @technologydude3538

    3 жыл бұрын

    I like mamutootys act this film

  • @akshaysaravanan7208

    @akshaysaravanan7208

    3 жыл бұрын

    A

  • @rajeshwarin7544

    @rajeshwarin7544

    2 жыл бұрын

    @@technologydude3538 bbbjbb hbb

  • @rajeshwarin7544

    @rajeshwarin7544

    2 жыл бұрын

    @@technologydude3538 bbbjbb hb

  • @antopgeorge2778
    @antopgeorge27784 жыл бұрын

    Glad to see tamilians appreciating the beauty of mammookka's tamil! 😍

  • @srivigneshn

    @srivigneshn

    4 жыл бұрын

    It's his first movie in Tamil yet his Tamil pronunciation is excellent and dialogue delivery is flawless.

  • @antopgeorge2778

    @antopgeorge2778

    4 жыл бұрын

    Yeah. And that journey has now reached Peranbu which is being screened on a film festival in Germany tomorrow. 😊

  • @JeffersonJaikar

    @JeffersonJaikar

    4 жыл бұрын

    For such a fine actor who can flawlessly deliver every accent of Kerala, Tamil would have been a cakewalk!

  • @alstondoss550

    @alstondoss550

    4 жыл бұрын

    Anto P. George my favorite actor after MGR(Thalaivar) can’t name any single Mamooka Tamil movie which is average....every Tamil movie where mamooka in is worth to watch... from Tamilan

  • @nirmalsiva1

    @nirmalsiva1

    4 жыл бұрын

    Mammootty The Great

  • @nandhukumar6158
    @nandhukumar61584 жыл бұрын

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிற அளவுக்கு கதாநாயகன் மம்முட்டியின் அருமையான தமிழ் உச்சரிப்பும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @aiswaryaravi5271
    @aiswaryaravi52713 жыл бұрын

    Mammoty sir etharthamana nadipu. I like him very much.Such a wonderful actor.

  • @captainjacksparrow3914

    @captainjacksparrow3914

    3 жыл бұрын

    Hi 😍

  • @rajans9806

    @rajans9806

    3 жыл бұрын

    44

  • @radhesyam9322

    @radhesyam9322

    3 жыл бұрын

    He is our lord in Malayalam cinema💞

  • @pavimaara

    @pavimaara

    3 жыл бұрын

    Very true Aishu.. Unlike many others..

  • @Bpositive885

    @Bpositive885

    3 жыл бұрын

    Neenga tamila.... Nan mallu thaa we also like vijay annan

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu50615 жыл бұрын

    சின்ன வயசுல இருந்து இன்னைக்கு வர இந்த படத்த அடிக்கடி பாக்குறேன்... எல்லாம் ஒழுங்கா அமைஞ்சா அருமையான படம்...

  • @abdulsaliha8680

    @abdulsaliha8680

    5 жыл бұрын

    Correct sir super movie

  • @Diya9777

    @Diya9777

    5 жыл бұрын

    Me too

  • @saraswathia5636

    @saraswathia5636

    4 жыл бұрын

    Yeah! Correct........

  • @user-vm3nx9zd5s

    @user-vm3nx9zd5s

    4 жыл бұрын

    எனக்கு ஓரு சந்தேகம் படத்துல விஜயலக்ஷ்மி தற்கொலை பண்ணிக்கிட்டது தூக்க மாத்திரை சாப்பிட்டோ.. இல்லை விஷம் குடித்தோ சாகலை

  • @NaanpaarthaYesappa

    @NaanpaarthaYesappa

    4 жыл бұрын

    மிக சரி

  • @sivaraman568
    @sivaraman5685 жыл бұрын

    Mamooty , the king of investigation thrillers ...CBI series, lawyer ..amazing

  • @mayuranbalsingam1618

    @mayuranbalsingam1618

    5 жыл бұрын

    Siva raman he is a lawyer in real life

  • @Bpositive885

    @Bpositive885

    3 жыл бұрын

    Hes real advocate

  • @Bpositive885

    @Bpositive885

    3 жыл бұрын

    @@mayuranbalsingam1618 ath yaar ppa

  • @manojprabhakar2342

    @manojprabhakar2342

    3 жыл бұрын

    Cbi series name

  • @Bpositive885

    @Bpositive885

    3 жыл бұрын

    @@manojprabhakar23421.oru cbi diary kurup 2.jagratha 3.sethuramayyer cbi 4Nereriyan cbi

  • @Indianbiker
    @Indianbiker3 жыл бұрын

    Mamooty is a realistic actor. His smile is so captivating

  • @cbalaji83
    @cbalaji832 жыл бұрын

    Mammooty, such a natural actor. Beautiful movie. Yesudas divine voice as always. Two Malayali geniuses gracing this Tamil movie. A classic forever.

  • @visshuvishnu6284

    @visshuvishnu6284

    2 жыл бұрын

    Mammootty not natural actor Mammootty methord actor

  • @ar2543

    @ar2543

    2 жыл бұрын

    Epic

  • @entefishfarmkl3156

    @entefishfarmkl3156

    2 жыл бұрын

    Mammootty ♥️♥️♥️

  • @MathukuttyKoottummel

    @MathukuttyKoottummel

    Жыл бұрын

    K. Madhu director also malayali

  • @MathukuttyKoottummel

    @MathukuttyKoottummel

    Жыл бұрын

    S.N. Swamy Screenwriter

  • @Love_isGod
    @Love_isGod5 жыл бұрын

    Mammooka... Amala.. And kalyana then nila song.. By yesudas.. Grt and mesmerising one😍😍

  • @kuberalingamtv5754

    @kuberalingamtv5754

    5 жыл бұрын

    arumai

  • @SathishKumar-pz4ge

    @SathishKumar-pz4ge

    2 жыл бұрын

    Kalyana thenila song superb and location was also very good

  • @SekarSekar-mz7pn
    @SekarSekar-mz7pn Жыл бұрын

    மௌனம் சம்மதம் மம்முட்டி அவர்களின் அழகான அற்புதமான தமிழ் உச்சரிப்பு பிளஸ் அருமையான நடிப்பு 🎉👍

  • @mahikumbari595
    @mahikumbari5954 жыл бұрын

    As an actor, mammookka becomes a gorgeous performer...he is such a talented and god gifted actor and a great gentle man...

  • @nourinaysha

    @nourinaysha

    3 жыл бұрын

    Crct 💯

  • @ashkerea657

    @ashkerea657

    3 жыл бұрын

    u R Correct

  • @udayaramesh1762

    @udayaramesh1762

    Жыл бұрын

    @@ashkerea657 j jjrj=rrr

  • @sreekumariammas6632

    @sreekumariammas6632

    10 ай бұрын

    He is an ideal man in the world . How handsome is he now also.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sudharshankamath779
    @sudharshankamath7792 жыл бұрын

    This Is The Debut Tamil Movie Of Mammootty Sir In These Movie He Is A Advocate He Was Really A Advocate Before He Came To Cinema

  • @athuljoseph1347
    @athuljoseph13475 жыл бұрын

    ഇക്ക മലയാളത്തിലും തമിഴിലും ഒരേപോലെ suspence ത്രില്ലെർ ചെയ്യും he is a mhn the megastar of mollywood 🔥🔥

  • @amulprakash8295

    @amulprakash8295

    4 жыл бұрын

    Kollywood missed him

  • @user-xw6gz2fb1b

    @user-xw6gz2fb1b

    4 жыл бұрын

    @Sathish RK hm

  • @mohamedriyas6987
    @mohamedriyas69875 жыл бұрын

    மம்முட்டி நடித்த தமிழ் படம் எல்லாமே சூப்பர் ஹிட் இந்தப் படம் அருமையான படம்

  • @user-zk5wx3yv8p
    @user-zk5wx3yv8p4 жыл бұрын

    அழகன்,மௌனம் சம்மதம், மக்கள் ஆட்சி, ஆனந்தம்,மறுமலர்ச்சி, கிளி பேச்சு கேட்கவா,எதிரும் புதிரும்,பேரன்பு போன்ற மம்முட்டி தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் மூவிஸ்

  • @yuvanyuvi0007

    @yuvanyuvi0007

    3 жыл бұрын

    Thalapathy with rajini

  • @amurugan8616
    @amurugan86165 жыл бұрын

    Mammootty tamil alagu

  • @kuberalingamtv5754

    @kuberalingamtv5754

    5 жыл бұрын

    yes

  • @swetharaju6891
    @swetharaju68914 жыл бұрын

    Mamooty's tamil pronunciation is awesome....

  • @BEN-cj3ud

    @BEN-cj3ud

    3 жыл бұрын

    ♥️

  • @Achu-hs7ii
    @Achu-hs7ii4 жыл бұрын

    "Intha maunathuku peru sammatham thanaa".....pa mamooka kadaisee dialogue sammhha 💖💖

  • @sahulhameed9035
    @sahulhameed90353 жыл бұрын

    மம்முட்டிக்கு இதுதான் தமிழில் முதல் படமாம்,டப்பிங் கூட அவரே பண்ணி இருக்காரு,வேற்று மொழி நடிகரா இருந்தாலும் டப்பிங் அவ்ளோ அருமையாக பண்ணி இருப்பாரு..அமலா ஸ்லிம்மா அவ்ளோ அழகா இருக்காங்க.இந்த படத்தோட டைரக்டர் "மது" மலையாள டைரக்டர்.நிறைய த்ரில் படங்களை மலையாளத்தில் இயக்கி இருக்காரு.

  • @jainjohn6361
    @jainjohn63612 жыл бұрын

    I am a Lalettan fan, but the movies acted by Mamookka are awesome. He is a great versatile actor in all language. ❤❤❤ His attitide & personality also great. 🌹

  • @aryana7798

    @aryana7798

    7 ай бұрын

    Why are you Lalettan fan.

  • @nannurn5743

    @nannurn5743

    6 ай бұрын

    Then u should be a mammu fan 😂😂😂

  • @srisainath8945
    @srisainath89452 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத நல்ல படம் ... மம்மூட்டி, அமலா, நாகேஷ்..Y G மகேந்திரன்.. நடிப்பு மிகவும் யதார்த்தம்...இளையராஜாவின் இசை படத்திற்கு யுயீர்...ஒரு ராஜா வந்தானாம் பாடல் ... கல்யாண தன் நிலா பாடல்.... மிகவும் அருமை....காதல் ...மற்றும் கதை .. அற்புதம்

  • @pramilamani5188
    @pramilamani51883 жыл бұрын

    Mammoty has acted in some of the best tamil movies....அழகன் மௌனம் சம்மதம் ....all time favourites...

  • @VishnuVishnu-ne8bq
    @VishnuVishnu-ne8bq4 жыл бұрын

    One more legend is there in this movie... nobody talked about her..... amazing actresss sukumari ammaaa.......

  • @amulprakash8295
    @amulprakash82954 жыл бұрын

    Let's see how many fans for mammukka in 🇮🇳india..

  • @ajith3841

    @ajith3841

    3 жыл бұрын

    95

  • @Max-dy4nh

    @Max-dy4nh

    3 жыл бұрын

    എടുത്തോണ്ട് പോടെ ഒരു മമ്മുണ്ണി

  • @mpwithajtravelvlogs6335

    @mpwithajtravelvlogs6335

    3 жыл бұрын

    Me

  • @jitheshmenon8480

    @jitheshmenon8480

    3 жыл бұрын

    110 ഉള്ളു ഒരു പടം കണ്ട് ആസ്വദിക്കുക അല്ലാണ്ട് ഇത് പോലെ comments ഇട്ട് ഇക്കായെ നാണം കെടുത്തല്ലേ മോനെ

  • @ranjithrayen8177

    @ranjithrayen8177

    3 жыл бұрын

    High DM Us@@jitheshmenon8480 d

  • @rveeramuthu6815
    @rveeramuthu68153 жыл бұрын

    மம்முட்டி ,அமலா ,ஜெய்சங்கர், நாகேஷ் ,ஒய் ஜி மகேந்திரன் சரத்குமார்,சாரளி ,குமரிமுத்து அனைவருது கதாபாத்திரம் அருமை எத்தனை நட்சத்திரங்கள்.. படம் சூப்பர்.....

  • @srisainath8945

    @srisainath8945

    2 жыл бұрын

    மம்மூட்டி யின் நடிப்பு மிகவும் யதார்த்தம் ...ஒரு ராஜா வந்தனாம் பாடல் நினைவுகளை மீட்கின்றது... அமலாவின் காதல் கட்சிகள் அருமை....

  • @mohamednoorulameen724
    @mohamednoorulameen7245 жыл бұрын

    1000 தடவை பார்த்தாலும் சலிக்காத படம் அருமை

  • @SathishKumar-pz4ge

    @SathishKumar-pz4ge

    2 жыл бұрын

    Yes you are right

  • @sm__akash
    @sm__akash4 жыл бұрын

    the background score of this film is very catchy. I don't even know a single Tamil or Malayalam word, but after starting watching the film I ended up watching the whole film.

  • @aboobakkerpathady761
    @aboobakkerpathady7615 жыл бұрын

    എന്താ മമ്മൂട്ടി സൂപ്പർ LOVE You Mammootty

  • @azhagarsamy4631
    @azhagarsamy46314 жыл бұрын

    2008 ல் திருச்சியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தில் பார்த்தேன்...அருமையான படம்

  • @Dante440x
    @Dante440x7 жыл бұрын

    very few can match amala's natural beauty, she really is stunning

  • @rubydevassy5267

    @rubydevassy5267

    2 жыл бұрын

    I never knew mammookka can speak such good Tamil it is simply gorgeous.

  • @shravanig6319
    @shravanig63193 жыл бұрын

    My grandpa asks me to put this movie in youtube and give...this happens very often..I wonder every time that he has seen this movie right why he's watching again ... Now I realised it..after watching...

  • @gurulingaa4229
    @gurulingaa42296 жыл бұрын

    This is very interesting movie in last 50 years tamil cinima

  • @beno591
    @beno5913 жыл бұрын

    Mammootty King of Mollywood 👑 Face of Indian Cinema The real Lawyer ❣️💖❤️

  • @shankarp.s5923
    @shankarp.s59232 жыл бұрын

    Mamooty is love so much here in Tamil nadu, all his movies in Tamil are super hit..excellent actor..and great human 25th Sep 2021

  • @chinumanjaiah2598
    @chinumanjaiah25982 жыл бұрын

    சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு குத்துவிளக்கு.. இது நான் சொல்லல அறிஞர் அண்ணா சொல்லிருக்காரு .... அருமையான வசனம் ....

  • @raghaa
    @raghaa4 жыл бұрын

    Extraordinary actors. Mamootys charm n acting. Im beginning to understand why Nagesh is Nagesh. What a versatility! Super villan. Music is a character too. Intriguing thriller

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap19783 жыл бұрын

    திரு . ஜெய்சங்கர் அவர்களின் அழுத்தமான பண்பட்ட நடிப்பு அற்புதம். அவர் அவரது பாத்திரத்திற்காக மிக அழகாக உயிர் கொடுத்து நடித்து இருக்கிறார். கண்கள் குளம் ஆக்குகிறது 😭. மிகச் சிறந்த நடிகர். நல்ல மனிதர் திரை உலகில். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். Miss him lot.

  • @MuthukKumar-qp4ch
    @MuthukKumar-qp4ch5 жыл бұрын

    ஆயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @kuberalingamtv5754

    @kuberalingamtv5754

    5 жыл бұрын

    yes

  • @Diya9777

    @Diya9777

    5 жыл бұрын

    Yes

  • @KAbdulKather

    @KAbdulKather

    5 жыл бұрын

    True

  • @ramrajramraj4535

    @ramrajramraj4535

    4 жыл бұрын

    @@KAbdulKather yesss

  • @karthikeyank4160

    @karthikeyank4160

    4 жыл бұрын

    Yesss

  • @madhusudhanrsmadhu4934
    @madhusudhanrsmadhu49344 жыл бұрын

    Mammooty sir super handsome acter

  • @mailtomanianbu
    @mailtomanianbu4 жыл бұрын

    All time favourite movie.. story , screen play, songs, Mammootty sir acting, Amala mam. everything perfect 😍

  • @sathyakeerangudi

    @sathyakeerangudi

    2 жыл бұрын

    jbnjmjjbjbjjbbjmmmnnnnmnmmnmmnnnmnnmmmnmmnnnmnmmnmjmmmmmnnmnmjmnnnmmmnnnnmnmmnnmmmmnmnnmnmmnmmmnmmmmmmmmnnmjnmmmnmnmmnnmmmnmnmnmmmmmmmmmjmmmnnnmmmnmnnnnnmnmnnnnnnnmnmnnmmnmmmmmmmmnmmnmmmmmmmmmnmmmnnmmmmnmmmmmnmjmmmnnnnnmmmmn

  • @ramachandranchandran529

    @ramachandranchandran529

    2 жыл бұрын

    Good

  • @raseenak4037

    @raseenak4037

    Жыл бұрын

    @@sathyakeerangudi...

  • @raseenak4037

    @raseenak4037

    Жыл бұрын

    Hai

  • @rasinhadhi8905

    @rasinhadhi8905

    Жыл бұрын

    @@ramachandranchandran529 75

  • @mohaideenindia
    @mohaideenindia4 жыл бұрын

    மிகவும் அருமையான படம் நாகேஷ் அய்யா வின் நடிப்பு சூப்பர். பல்கலை கழகம். தான்

  • @albertsebastian6413
    @albertsebastian64134 жыл бұрын

    Mammooka pwliiii👏 The face of Indian Cinema 😍😍😇🥰

  • @jacknichols2296
    @jacknichols22965 жыл бұрын

    You just can't stop watching this movie. Mammoty sir is a versatile actor.

  • @ragu9131
    @ragu91314 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ,மம்முட்டி ,அமலா இருவரும் சரியான ஜோடி பொருத்தம் .அழகோ அழகு .

  • @amutharajendran4523

    @amutharajendran4523

    3 жыл бұрын

    👌

  • @murali261070
    @murali2610705 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...

  • @vijayalakshmi3847

    @vijayalakshmi3847

    3 жыл бұрын

    aama but nan intha movie a 1st time paakuren🥰🥰🥰

  • @manjulaveeraprabhu4734

    @manjulaveeraprabhu4734

    2 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மம்முட்டி இஸ் கிரேட் ஆக்டர்ஸ்

  • @user-pj3ld8fh7l
    @user-pj3ld8fh7l4 жыл бұрын

    6. மலையாள நடிகர் களில் தமிழில் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர் மம்முட்டி மட்டுமே. ஆனந்தம் மௌனம் சம்மதம் கிளிப்பேச்சு கேட்கவா மறுமலர்ச்சி என சொல்லுக்கொண்டே போகலாம்

  • @yousufali473

    @yousufali473

    4 жыл бұрын

    Peranbu, kandukonden kandukonden,

  • @milak2838

    @milak2838

    4 жыл бұрын

    அழகன்

  • @PrakashPrakash-ku9qf

    @PrakashPrakash-ku9qf

    2 жыл бұрын

    மக்களாட்சி

  • @Konasalves
    @Konasalves Жыл бұрын

    ഏതു ഭാഷയായാലും മമ്മൂക്ക യുടെ കൈയിൽ ഭദ്രം ❤️

  • @nodramazone
    @nodramazone5 жыл бұрын

    mammookka glamour 😍😍😍

  • @karthiksk2008
    @karthiksk20084 жыл бұрын

    No other than Mr. MAMOOTY can act as a lawyer . Brilliant acting. I had seen all his police and cbi movies. Big fan of him from TN.

  • @salihsalihkm8908

    @salihsalihkm8908

    3 жыл бұрын

    Cbi ayyar come back

  • @asnanassar79

    @asnanassar79

    3 жыл бұрын

    Real life lawyer

  • @68asurajmanmadhan32

    @68asurajmanmadhan32

    2 жыл бұрын

    Megastar is an advocate

  • @ajithaji1698

    @ajithaji1698

    2 жыл бұрын

    He is really an advocate

  • @ahersa392

    @ahersa392

    2 жыл бұрын

    in real life, lawyer

  • @senthilkumarsenthilkumar.k3537
    @senthilkumarsenthilkumar.k35375 жыл бұрын

    மம்முட்டி கொங்குத்தமிழ் ஒரு காட்சி அருமை

  • @Shagera
    @Shagera4 жыл бұрын

    ஒரு ராசா வந்தானாம் எனக்கு ஒரு ரோசா தந்தானாம் பாட்டு. அப்படி ஒரு அழகு....நளினம்...லயம்....

  • @silambarasan.m4800

    @silambarasan.m4800

    3 жыл бұрын

    Yes

  • @rachdev6755
    @rachdev67557 жыл бұрын

    Love the duet song. Makes me fall in love. Bowing down to the maestro Ilayaraja sir.

  • @harvesh4665

    @harvesh4665

    6 жыл бұрын

    which minute that song plse?

  • @RaviKumar-ii6cb

    @RaviKumar-ii6cb

    4 жыл бұрын

    @@harvesh4665 from 1hr.25 min onwards

  • @rajeshmpt413
    @rajeshmpt4135 жыл бұрын

    மம்முட்டி தமிழ் பேசு‌ம் அழகு ❤️❤️❤️

  • @kuberalingamtv5754

    @kuberalingamtv5754

    5 жыл бұрын

    yes

  • @sreekumariammas6632
    @sreekumariammas663210 ай бұрын

    Our Mammookka is legend , handsome , inteligent , kind hearted , an ideal man in his real life and movie world and he is an advocate in his real life. After got LLB he joined as junior advocate .Then after he got married with handsome Allah blessed lady named Sulfath .In all of his succuse is due to his ideal wife. First of all he is an ideal and blessed son of his parents .Also he is an ideal brother and an ideal hudbend , an ideal father , an ideal father-in-,law and an ideal grand father .In all of his movies in any language he presents his own voice dubbing. He can do any charecter nicely. His sound modulation is gorgeous in all languages..When the director give a script to him at the movement he is being the charecter. Advocate Raja is an example. How many times I see this movie I don't know.This is trilling and a lovely love story . Mammookka is a gift from Allah to the Indian movie world. God gifted man for all of us .He worked in Telugu , kannda tamil , malayalam and english also. Yah Mammookka is our uyir. Now he is handsome young man of 37, that means he is running 73. 73 is just a number for him.May Allah save him as like today.❤❤❤❤❤

  • @nisark1985
    @nisark19856 жыл бұрын

    Megastar Mammookka😍😍😍

  • @rgobishankar
    @rgobishankar4 жыл бұрын

    1:33:24 to 1:33:28 Nagesh's stunt incredible. At his age, doing somersault is very difficult.

  • @jeevaanantham8248

    @jeevaanantham8248

    2 жыл бұрын

    👌👌👌😍

  • @jayanthaman7612
    @jayanthaman76125 жыл бұрын

    mammokkayude first tamil movie ....nja theatril kanda first tamil movie.......so very special...

  • @jibinbenny9309

    @jibinbenny9309

    4 жыл бұрын

    ഇത് മലായാളത്തിൽ ഡബ് ഉണ്ടോ

  • @princemg2.037

    @princemg2.037

    4 жыл бұрын

    @@jibinbenny9309 mammookkayude SANDHYAYKKU VIRINJA POOVU.........enna malayala padathinu ee padavumayi cheriya saamyamundu

  • @jibinbenny9309

    @jibinbenny9309

    4 жыл бұрын

    @@princemg2.037 ok bro

  • @shigithasivan1810

    @shigithasivan1810

    3 жыл бұрын

    @@jibinbenny9309 Ys... ithe peril und

  • @shigithasivan1810

    @shigithasivan1810

    3 жыл бұрын

    @@princemg2.037 malayalathil ithe peril und.ithu thanne dub cheythathu malayalathil

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap19783 жыл бұрын

    இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நச்சென்று மூன்று பாடல்கள். மூன்று ஹிட். படம் முழுக்க மிகச் சிறந்த பின்னணி இசையும் கதையும் ஒன்றி படத்தை உயர்த்தி இருக்கிறது .. RAGADEVAN இளையராஜா இசை 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @fawazryan1
    @fawazryan1 Жыл бұрын

    Mammookas' Tamil pronunciation should be a lesson to other actors. Brilliant. This is why he is called the Face of Indian Cinema. Mega Star for a reason 👑

  • @gabriealc8266
    @gabriealc82662 жыл бұрын

    தமிழ் சினிமாவில் வந்த சிறந்த investigation and crime திருல்லர் movie.

  • @ltachannelsklm695
    @ltachannelsklm6954 жыл бұрын

    Megastar mammoootty super movie ❤️👌👏

  • @vivekappu4901
    @vivekappu4901 Жыл бұрын

    കുറച്ചു നേരം വേറെ ഒരു ലോകത്തിലെ ആയി പോകുന്ന ഒരു പാട്ട് 😍

  • @jeevanbennie
    @jeevanbennie4 жыл бұрын

    One of All time favourite Mamooka movie. Another one anantham and thalapathi

  • @balasubramani5570
    @balasubramani55705 жыл бұрын

    Perfect film and no words to say and mummuty sir and amala madam very cute and best supporting actor is YGM sir Really its nice movie

  • @ec2165
    @ec21657 жыл бұрын

    Mammootty sir awesome .. LeGenD

  • @kuberalingamtv5754

    @kuberalingamtv5754

    5 жыл бұрын

    yes

  • @821mahes
    @821mahes6 жыл бұрын

    Madhu and S N Swamy combo proves good in Tamil film too

  • @rogueone1733
    @rogueone17334 жыл бұрын

    2020.still kalyaanathen nilaa 🥰 1:25:15 ❤

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan33544 жыл бұрын

    மம்மூட்டி குமரி முத்துவ மடக்கற சீன் சூப்பர் 😍👏👌

  • @augustinenathan266
    @augustinenathan2663 жыл бұрын

    I saw mammoty in shooting spot he is so humble and he himself managed the public and said don’t come into footage.. What a handsome person. I lost my sleep being a man

  • @stephensonlazar6018
    @stephensonlazar60186 жыл бұрын

    When you are watching 1000 times ,not get bored

  • @geethamani7983

    @geethamani7983

    5 жыл бұрын

    Stephenson Lazar

  • @maheshbaskar4124

    @maheshbaskar4124

    5 жыл бұрын

    Definitely

  • @suganthisuganthi6142

    @suganthisuganthi6142

    5 жыл бұрын

    Yes no bored very nice

  • @peterdavid7014

    @peterdavid7014

    5 жыл бұрын

    Tats god damm true

  • @alstondoss550

    @alstondoss550

    4 жыл бұрын

    Every Mammooka Tamil Movie

  • @sandhya292
    @sandhya2925 жыл бұрын

    romba alakana kadhai .... romba alakana nadippu.... enaku mamootya inha padathula romba pudikum. amala sema alaku. ellathukum meruku yethura maari 80's lifestyle thani alaku.nimmathiana vaalkkai.

  • @mohamedirsath1276

    @mohamedirsath1276

    5 жыл бұрын

    sema movie

  • @kamalbasha2405

    @kamalbasha2405

    5 жыл бұрын

    arumaiyana kadhai nalla

  • @covinda_1944

    @covinda_1944

    5 жыл бұрын

    80s kid ah neenga ?

  • @themgacademy6479

    @themgacademy6479

    5 жыл бұрын

    80s lifestyle vera Vaalkai

  • @sandhya292

    @sandhya292

    4 жыл бұрын

    @@covinda_1944 80's life fa rasikura nesikura vaala virumbura oru 90's kid

  • @Diru92
    @Diru925 жыл бұрын

    One of my favorite mammootty movies.. 🙌

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair7644 жыл бұрын

    Nagesh sir... perfect actor he suits for every character totally missing him....💖💛🧡💚💗💖💛🧡💚

  • @sureshbabuvenkatesh7183

    @sureshbabuvenkatesh7183

    3 жыл бұрын

    Hi

  • @manishrahul9546
    @manishrahul95462 жыл бұрын

    மம்மூட்டி Sir நடிப்பு அருமை. பல முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @s.ksamys.k9257
    @s.ksamys.k92572 жыл бұрын

    Mammootty sir is very brillant actor and Amala mam song, dance is very super. My favourite movie. Every day see movie this . I like it very much. 😘😍👍♥️👌👌

  • @arqumali
    @arqumali2 жыл бұрын

    Evergreen movie ,I never got bored watching it even many times 😍

  • @venkataramanps8974
    @venkataramanps89742 жыл бұрын

    I am impressed very much by this movie and seeing repeatedly many times.

  • @vimalpadmakumar5414
    @vimalpadmakumar54143 жыл бұрын

    2021ൽ കാണുന്ന മലയാളികള്‍ ഉണ്ടോ 😅

  • @JOURNEYSOFJO

    @JOURNEYSOFJO

    3 жыл бұрын

    😁✌️👍

  • @Bpositive885

    @Bpositive885

    3 жыл бұрын

    വന്നേ

  • @shamenasshamenas1682

    @shamenasshamenas1682

    3 жыл бұрын

    ഉണ്ടേ ഇപ്പോ കാണുന്നെ ഉള്ളു 👍👍❤

  • @abdulkindia2728

    @abdulkindia2728

    3 жыл бұрын

    Yes

  • @SundarVadivelG
    @SundarVadivelG4 жыл бұрын

    Ilaiyaraaja's Amazing Title Background Score !!!!!!

  • @hariszack8583
    @hariszack85834 жыл бұрын

    2020 കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ 😍😍

  • @sunilkv7101

    @sunilkv7101

    4 жыл бұрын

    Yes

  • @sujithdrawingssujithmohan7499

    @sujithdrawingssujithmohan7499

    3 жыл бұрын

    ഞാൻ

  • @hrkrshnnkr

    @hrkrshnnkr

    3 жыл бұрын

    22/10/20@1.07am

  • @saneerms369

    @saneerms369

    3 жыл бұрын

    Awesome

  • @mycreations5637

    @mycreations5637

    3 жыл бұрын

    2021

  • @DruvRatee
    @DruvRatee2 жыл бұрын

    He speaks better Tamil than other heroes..

  • @muhamadzameer1283

    @muhamadzameer1283

    2 ай бұрын

    The true is Tamil and Malayalam language were siblings ... So a malayali when speak tamil it's beautiful

  • @anirudh3699
    @anirudh36994 жыл бұрын

    The face of indian cinema mammookka❣️

  • @mammookkafan3695

    @mammookkafan3695

    2 жыл бұрын

    🔥🔥

  • @selviangel6026
    @selviangel60267 жыл бұрын

    கல்யாண தேனிலா காய்ச்சாத பால்நிலா என்ன பாட்டு இளையராஜா சொல்ல வார்த்தை இல்லை

  • @kathiresansankarsubramania116

    @kathiresansankarsubramania116

    5 жыл бұрын

    Indeed one of his masterpieces

  • @srinivasansrinivasansundar6631

    @srinivasansrinivasansundar6631

    5 жыл бұрын

    From 01:24:45 to 01::29:21 super melody song and super composing and indha paadalai pidikkaadhavargal yaarum illai.

  • @manimalathiannamalai7816

    @manimalathiannamalai7816

    5 жыл бұрын

    Ella varigalin Kadasiyila la vil mudiyum arumai

  • @vkgroups3352

    @vkgroups3352

    4 жыл бұрын

    Super

  • @aboosaifsaif621
    @aboosaifsaif6216 жыл бұрын

    Intha padam romba nannayirukku . Mammootty sir is my favourite actor

  • @cinemaisclassandcool...6409
    @cinemaisclassandcool...64094 жыл бұрын

    Face Of Indian Cinema Megastar Mammootty

  • @isrolympiad459

    @isrolympiad459

    3 жыл бұрын

    Only for kerala We hav great megastar

  • @cinemaisclassandcool...6409

    @cinemaisclassandcool...6409

    3 жыл бұрын

    @@isrolympiad459 Howmany national awards??

  • @beno591

    @beno591

    3 жыл бұрын

    @@isrolympiad459 😂 😂 😂 The real Megastar is Mammootty. As per acting & All. Chiranjeevi is still a super hero & remaking mammootty movies.

  • @asifismail100
    @asifismail1003 жыл бұрын

    I love to hear his Tamil! It sounds so nice

  • @hardtarget3074
    @hardtarget30743 жыл бұрын

    Nagesh sir....unbelievable.....excellent comedian and terrific villain......💯💯💯

  • @yesurajal6249
    @yesurajal62493 жыл бұрын

    Thriller movie in such a huge amount of quantity in 1989 , . K.Madhu a director genius

  • @babeeshkaladi
    @babeeshkaladi7 ай бұрын

    മമ്മൂക്ക, അമല നൈസ് ജോഡി.❤ ഇളയരാജയുടെ അതിമനോഹര സംഗീതം. സ്പെഷ്യലി കല്ല്യാണ തേൻ നിലാ ❤️‍🔥 കെ. മധുവിന്റെ brilliant direction. Over all super romantic & thriller movie

  • @rawghaljub3953
    @rawghaljub39532 жыл бұрын

    எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கு இல்ல, அருமையான படம்.

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt4 ай бұрын

    Mumaka such a handsome boy one of favourite actor in my heart

Келесі