மொத்த விலை மளிகை மார்கெட் | சேலம் | Lee Bazzar | Business Tamizha

இந்த வீடியோ வில் சேலம் மொத்த விலை மளிகை மார்கெட் பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்பட்டது.
Location:
Leigh Bazaar
Arisipalayam, Salem, Tamil Nadu 636009
096293 45555
maps.app.goo.gl/e4vhE
Subscribe to my new Channel (Foodie Tamizha):
• Traditional Coconut Sw...
Follow me On :
Facebook : / businesstamizha
Instagram : / businesstamizha
For Advertisement & Sponsor:
Email: beingentrepreneurno1@gmail.com
Checkout my Latest videos:
Malar herbals 2000 investment:
• சிறிய முதலீட்டில் நல்ல...
Banglore Wholesale Market:
• மொத்த விலை பெங்களூரு த...
Univeral Lifestyle Anitque Business in minimum Investment:
• புதுமையான தொழில் வாய்ப...
நன்றி

Пікірлер: 728

  • @susu-casual
    @susu-casual3 жыл бұрын

    Boss தற்போதைய லீ பஜார் வியாபாரம் பற்றி மீண்டும் ஒரு வீடியோ போடுங்க - நன்றி

  • @gnanasoundarya4105

    @gnanasoundarya4105

    3 жыл бұрын

    லாம்

  • @Jamesfanceclub543...
    @Jamesfanceclub543...5 жыл бұрын

    Thambi neenga nalla panringa. Enga ethu kammiya kidaikummu thedi thedi videos poduringa good pa

  • @mani6678
    @mani66784 жыл бұрын

    நானும் ஏதாவது ஒரு வியாபாரம் செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் யுடியூபில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் உங்களது இந்தப் பதிவும் எனக்கு உபயோகமாக இருக்கிறது. நன்றி..

  • @chandrasekarverabadhra

    @chandrasekarverabadhra

    4 жыл бұрын

    Eamarathe.go in person to kollihills Arapaleshwarar Temple.

  • @vigneshsomu9450

    @vigneshsomu9450

    4 жыл бұрын

    மிளகு சோம்பு சீரகம் வெந்தயம் கடுகு.. whole sale and retails contact num. 9790113581

  • @malayamalaya6679
    @malayamalaya66794 жыл бұрын

    இந்த அணுகுமுறை விவசாயிகள் வாழ்வை பெருக்கும் ... ❤️

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 Жыл бұрын

    வீடியோவை பார்த்தேன் அங்கு விற்கும் விலைக்கும் மற்ற இடங்களில் விற்கப்படும் விலையை ஒப்பீடு செய்து வீடியோ போட்டால் மிகவும் நன்று தம்பி...

  • @vidhyainduprasad7998
    @vidhyainduprasad79985 жыл бұрын

    Wow unga manasu idhulalam theriyudhu Anna u r very very good heart.... Anna idhe pola namma Chennai la enga kedaikumnu sollungalen

  • @suganthiravi2671
    @suganthiravi26715 жыл бұрын

    Thanks bro. I am also from Salem.Friends and relatives can purchase in bulk and then divide.

  • @jcbgalatta1420
    @jcbgalatta14204 жыл бұрын

    நான் என்ன தொழில் செய்யணும் என்று எனக்கு தெரிய இருக்கும் பொழுது உங்கள் யூடியூபே சேனலை பார்த்தேன் மிக அருமையான ஒரு பதிவு இதுபோன்ற சேவை எங்களுக்கு தேவை வாழ்த்துக்கள் நண்பா

  • @SouthIndianFood
    @SouthIndianFood5 жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy74644 жыл бұрын

    Bro super idea niraiya viyabarigaluku ithu useful-a irukum.

  • @pugalpugal3929
    @pugalpugal39295 жыл бұрын

    Hi vignes i appreciate your great job. மரச்செக்கு இயந்திரம் பற்றி ஓர் பதிவு போடுங்க முறையான அளவு மற்றும் அதற்கு பயன்படுத்தும் உதீரிபாகங்கள் மரசெக்கு உரலின் குறுக்குவெட்டு மேற்பரப்பு. ஆழம். ஆழத்தின் அடியின் குறுக்குவெட்டு மற்றும் உலக்கையின் நீளஅகல குறுக்குவெட்டு அதற்கு பயன்படுத்தப்படும் Bearing size அனைத்தையும் விளக்கும் விடியோ ஒன்டு போடவும்

  • @aberamisenacabalsamy1390

    @aberamisenacabalsamy1390

    3 жыл бұрын

    Please inform about this product SEKKU

  • @kaivanthakalai8737
    @kaivanthakalai87375 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

  • @manjulabalaji7899
    @manjulabalaji78995 жыл бұрын

    சிறந்த பதிவு👍👍

  • @ramkumar-gu6op
    @ramkumar-gu6op5 жыл бұрын

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @karthikmuthu1037
    @karthikmuthu10374 жыл бұрын

    Super bro romba use fulls irunthichi thanks bro

  • @mohanrajperiyasamy4651
    @mohanrajperiyasamy46514 жыл бұрын

    Good VIGNESH really what you are doing is great job and good social service to the needy people. GOD BLESS YOU LONG LIVE, PLEASE CONTINUE YOUR SERVICE.

  • @joshytd8580

    @joshytd8580

    3 жыл бұрын

    Yf

  • @saithunderbird
    @saithunderbird4 жыл бұрын

    Good video ..pl continue for vegetables fruits flowers brass items etc ...good job .god bless you

  • @santhoshmoorthy2157
    @santhoshmoorthy21575 жыл бұрын

    நல்ல தகவலுக்கு நன்றி!!!

  • @priyaskichan9605
    @priyaskichan96055 жыл бұрын

    Super G... Enaku useful vedio

  • @balasubramanianponnusamy7710
    @balasubramanianponnusamy77104 жыл бұрын

    தங்களது ஆலோசனை பயனுள்ளது

  • @sugukpm9474
    @sugukpm94745 жыл бұрын

    Great bro நல்ல கருத்து

  • @rajaaapriyaaa1163
    @rajaaapriyaaa11635 жыл бұрын

    Brother, UNGA vedio ellame super details correcta sollrenga . UNGA vedio parthuthan purchase Panna arambichuruken very useful . May God bless all your projects.

  • @BusinessTamizha

    @BusinessTamizha

    5 жыл бұрын

    tq

  • @chandrasekarsowmiya5137
    @chandrasekarsowmiya51373 жыл бұрын

    உங்க லோகோ அருமைங்க.. அந்த புகைப்படத்தில் இரு கண்களை மட்டும் இனையுங்கள்..

  • @gopalmgopal870
    @gopalmgopal8704 жыл бұрын

    வாழ்க்கை க்கு வழி காட்டும் நண்பன் வாழ்த்துக்கள்

  • @sridhar9192
    @sridhar91925 жыл бұрын

    Super brother, next video la home ku thevaiyana masala items like milagu, Cheragam, patta, yelakkai, lavangam, sombu.. inthamathiri porutkal wholesale or year ku vaangura maari oru place details kodutha nalla irukum..

  • @ldaa6593
    @ldaa65935 жыл бұрын

    Super video. Endha mathiri videos neraya podunga

  • @mohamadrafi7949
    @mohamadrafi79494 жыл бұрын

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி

  • @srinivasanjayamohan8177
    @srinivasanjayamohan81773 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @greatgood5321
    @greatgood53215 жыл бұрын

    Urupadiyana videos nalla panringa.💐. Best wishes.

  • @kanimurali83
    @kanimurali835 жыл бұрын

    arumai dear Chellam vallthukkal

  • @balakrishnanmanivannan2046
    @balakrishnanmanivannan20464 жыл бұрын

    ராகி... ராகின்னு சொல்ற நீங்க கேழ்வரகுன்னு சொன்னா கேவலமா நினைப்பாங்களோ... இல்ல நம்ம முன்னோர் ஆங்கிலேயன்ட்ட அடிமையா இருந்ததால அதன் விளைவா கூட இருக்கலாமோ... தாங்களை தனிப்பட்ட வகையில் காயப்படுத்தவில்லை. என் சமூகத்தின் தவறை தாங்களின் பதிவின் மூலம் தெரிவித்தேன். நன்றி. மேலும் வளர வாழ்த்துக்கள் !!

  • @rajeshsachin9438

    @rajeshsachin9438

    3 жыл бұрын

    Super bro

  • @ashiyarahman3772

    @ashiyarahman3772

    Жыл бұрын

    @@rajeshsachin9438 ராகி என்பது வட்டார மொழி வழக்கு

  • @sathiyamoorthy9345

    @sathiyamoorthy9345

    Жыл бұрын

    கேழ்வரகு என்பதைவிட கேப்பை என்றும் சொல்லலாம்..

  • @vijenadesamoorthy2085

    @vijenadesamoorthy2085

    8 ай бұрын

    Raki word is from North,

  • @MARSOU210

    @MARSOU210

    7 ай бұрын

    கேப்பை

  • @user-jp2zi3kf6e
    @user-jp2zi3kf6e4 жыл бұрын

    அருமை நன்று வாழ்த்துகள்

  • @cookwithprogramming
    @cookwithprogramming5 жыл бұрын

    மிக அருமையான பதிவு. நன்றி விக்னேஷ்

  • @kumarg4723
    @kumarg47234 жыл бұрын

    நல்ல பதிவு வாழ்த்துக்கல் சகோ

  • @KnKn-wm2jv
    @KnKn-wm2jv4 жыл бұрын

    Thambi super Sami . Neenga nalla pandringa pa

  • @mohamedyaseen247
    @mohamedyaseen2475 жыл бұрын

    Nanba ..Really very useful...thanks for your wonderful messages..

  • @opticaljayaraj7632
    @opticaljayaraj76325 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ... ஒரு யோசனை நீங்கள் வீடியோ பண்ணுவதற்கு முன்னாள் எங்களிடம் தெரிவித்தால் எங்களுக்கு அங்கு என்ன மாதிரியான பொருள் வேண்டும் என்பதை சொன்னால் நீங்கள் கேட்பதற்கும் நாங்கள் தெரிந்து கொள்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் ... உதாரணமாக இந்த வீடியோ வில் மாப்பிளை சம்பா, மூங்கில் அரிசி போன்ற அரிசிகள் பற்றிய தரவுகள் இல்லை...

  • @arikrishnananbuchezhian7473

    @arikrishnananbuchezhian7473

    4 жыл бұрын

    @@mukeshcarconsultant2504 address sollunga bro

  • @mohamedasif6322

    @mohamedasif6322

    4 жыл бұрын

    @@mukeshcarconsultant2504 your number plz

  • @ragavan815

    @ragavan815

    4 жыл бұрын

    @@mukeshcarconsultant2504 phone number vendum

  • @shasashasa2119
    @shasashasa21195 жыл бұрын

    அருமை சகோ மிக்க நன்றி

  • @mahesh.mmurthy4674
    @mahesh.mmurthy46745 жыл бұрын

    Super bro... One suggestion.. Please put video on yeswantpur market in Bangalore... In detail... Thanks bro

  • @SelvamSelvam-tv2lz
    @SelvamSelvam-tv2lz5 жыл бұрын

    Super useful videos Thanks bro

  • @jameelbasha7164
    @jameelbasha71644 жыл бұрын

    நன்றி அருமை வாழ்த்துக்கள்

  • @tamilmovies3277
    @tamilmovies32774 жыл бұрын

    Thank you, madurai la enka whole sale market irukku please vedio poduka

  • @Kids_Learning770
    @Kids_Learning7704 жыл бұрын

    Bro nenga Rice section video panidukinga Adhula Briyani rice variety like Bullet rice, Seeraga samba and Long grain Basmati rice. Also white Ponni, Idli rice. Indha rice elam oru sipam ah edutha evalo price la kedaikum difference between them and market price. Then yendha month la Lee bazar la rice items purchase pana cheap and best ah vangalam nu oru video panuga bro. Because namba kadaiku kekala veetu use ku kaga ipo long distance la irundhu car eduthu vandhu one time purchase panela indha vishayam kandipa therinjikka ilaya bro..

  • @AnuNyouomns
    @AnuNyouomns5 жыл бұрын

    Useful info

  • @infotamil1743
    @infotamil17435 жыл бұрын

    Your videos are super i want to know about Grounnut and seasome whole market in Tamil Nadu

  • @vettipasanga5990
    @vettipasanga59904 жыл бұрын

    Bro biofloc fish farming all materials enga kidaikkum nu oru video podunga pls bro

  • @rajagiri4999
    @rajagiri49995 жыл бұрын

    நன்றி

  • @v2win818
    @v2win8185 жыл бұрын

    Useful video good job bro

  • @tamilan_tamil805
    @tamilan_tamil8054 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj84435 жыл бұрын

    Hi bro nice but family ku monthly grocery items vaanga cheap and best place solunga.

  • @newluckyran5178
    @newluckyran51783 жыл бұрын

    Awesome video, It's realistic

  • @hakkimhakkim8869
    @hakkimhakkim88694 жыл бұрын

    coimbatorela milagu, seeragam, yelakkai, munthiri, thiratchai maligai items wholesale engu kidaikum oru video podunga bro...

  • @prakashniranji5609
    @prakashniranji56095 жыл бұрын

    Thank u anna very useful. Chevaipet markets pathi video podungalen pl

  • @manavalanrengasamy9816
    @manavalanrengasamy98165 жыл бұрын

    நன்றி சகோதரர்

  • @digitalmubaraksha
    @digitalmubaraksha5 жыл бұрын

    Super bro. Can i buy and distribute online locally??

  • @thaaiactivities24
    @thaaiactivities243 жыл бұрын

    Pls post some videos for edible oil purchase or Mandi . Where we need to purchase bulk quantity.

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss4384 жыл бұрын

    Good information bro. Tnk u

  • @ddjaddja2185
    @ddjaddja21855 жыл бұрын

    Good thank you

  • @bharathirajanrajan4435
    @bharathirajanrajan44353 жыл бұрын

    இதைப் போலவே ஆத்தூரில் மளிகைக் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கும் இடத்தையும் எடுத்துக் காண்பித்தால் நலமாக இருக்கும்

  • @fredyjohn2946
    @fredyjohn29464 жыл бұрын

    Nxt,,, grocery videos,, waiting,,, very help full videos,,, veraity places details please share ...... im in kerala

  • @gomathipriya7227
    @gomathipriya72275 жыл бұрын

    Anna very very useful videos Anna romba thanks

  • @vidyaanantha6328
    @vidyaanantha63284 жыл бұрын

    Super video. Very helpful

  • @shasha7710
    @shasha77104 жыл бұрын

    👌 👌 👌 மிக மிக அருமை

  • @gunasekar6705
    @gunasekar67054 жыл бұрын

    Super gi Vera level gi neenga

  • @user-fv3re7nf6v
    @user-fv3re7nf6v5 жыл бұрын

    ஐயா அருமையான பதிவு

  • @harikrishnanl307
    @harikrishnanl3074 жыл бұрын

    UOONJA(GUJARAT)-GROCERY WHOLESALE MARKET PATRI ORU VIDEO PODAUM.

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh24505 жыл бұрын

    அருமை ஐயா. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பொருள் மற்றும் விவசாய பொருள் மற்றும் கைவினைப் பொருட்கள் விலை கூறுங்கள்.

  • @kumaresan.sridevasrideva6147

    @kumaresan.sridevasrideva6147

    4 жыл бұрын

    🤑🤑🤑🤑🤑🤑🤑🤒😠😠😠😠😨😨😨😨😤😡😡😧🤗🙂🤗

  • @kumaresan.sridevasrideva6147

    @kumaresan.sridevasrideva6147

    4 жыл бұрын

    😇😇😇😇😇😇😇

  • @gunasekarans3256
    @gunasekarans32564 жыл бұрын

    Thank You Brother

  • @meeraameeraa8401
    @meeraameeraa84014 жыл бұрын

    சேந்தமங்களம் வாசனை பொருட்கள் பற்றி போடுங்கப்பா

  • @techfingertips6387
    @techfingertips63874 жыл бұрын

    Very nice. Thanks

  • @sathishvarathan
    @sathishvarathan3 жыл бұрын

    நன்றி அண்ணா 🙏🙏

  • @issacamal9513
    @issacamal95134 жыл бұрын

    Bro enum neriya items podunga bro.super

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr5 жыл бұрын

    Super bro.salem others market video podunka.pls

  • @vetritheju6983
    @vetritheju69834 жыл бұрын

    Useful video Chennail Sarees. Wholesales. Shop Where ? video. Potavum Thanks 🤝

  • @tvszest110pgm9
    @tvszest110pgm92 жыл бұрын

    Really very useful 👌👌👍👍

  • @Arasu3d
    @Arasu3d2 ай бұрын

    நன்றி நன்றி மேலும் மேலும் ஹோல்சேல்் விலாசங்கள் கிடைக்குமா

  • @karthiker16
    @karthiker164 жыл бұрын

    Intha mathiri niraya videos podunga bro

  • @pandurangaiahc6454
    @pandurangaiahc64544 жыл бұрын

    Hi Bro, Thank you so much your support. I am planning to start a provision store by taking pmegp loan. Kindly help me regarding this. Currently I am working in Hyderabad. Planning to comeback native and start a business.

  • @madywibes
    @madywibes5 жыл бұрын

    Bro erode and coimbatore la maligai samangal enga cheap ah kidaikkum pls tell bro

  • @rajasekarthangaraj5585
    @rajasekarthangaraj55855 жыл бұрын

    அருமையான பதிவு தோழர் நான் சென்னையில் இருக்கிறேன் இதேபோல்​ சென்னையில் அல்லது சென்னை அருகில் இங்க இருக்கு? .. .

  • @najusannu4481

    @najusannu4481

    4 жыл бұрын

    Enakum Chennai la theriyanum

  • @maris4239

    @maris4239

    4 жыл бұрын

    Yes Chennaila oru video podunga

  • @ezhilmurugan6230
    @ezhilmurugan62304 жыл бұрын

    Brother nenga vara level thanks

  • @kaatrinkeedhangal786
    @kaatrinkeedhangal7865 жыл бұрын

    Super na..... Please enaku tirupur la enga irukkunu sollunga na please

  • @kavithachenniappan7969
    @kavithachenniappan79695 жыл бұрын

    Bro neega nalla nalla vedio podureega. .. athey pola, Bangalore la niraya law colleges available... athula fees kammiya, age limit illamal, PCP Class only atten pannitu, exams atten panra mathiri, college yengu eruku nu thedi, vedio poduga... regular la padika vasathi illatha, Engala pola friends ku romba helpful ah erukum... govt law colleges la seat kidaikamal kavalaiyodu vaalkirom ... please bro thedi vedio poduga... neega seiyum maaperum help... thank you..

  • @kumarvel4446
    @kumarvel44465 жыл бұрын

    Good news thank you

  • @gunamoorthy4623
    @gunamoorthy46234 жыл бұрын

    This market open for any particular days or all days?

  • @abinayamani8049
    @abinayamani80495 жыл бұрын

    Hi bro great job👍🏽. Please let us know where to buy organic provisions in wholesale

  • @sivakumar3144

    @sivakumar3144

    5 жыл бұрын

    9600888656

  • @SathishKumar-wl8bg

    @SathishKumar-wl8bg

    4 жыл бұрын

    Mam, I'm an Organic Farmer, we provide Cold Pressed Oils : Coconut, Groundnut, Sesame and Castor oil. Coconut oil from Sulphur Free Copra (No weedicide used in the field). Groundnut grown in Rained Condition. Kindly provide us with your contact number to call with . We have millets too.

  • @user-mh1yz7ed7d
    @user-mh1yz7ed7d5 жыл бұрын

    Very very useful video

  • @dhaneshkumar3509
    @dhaneshkumar35095 жыл бұрын

    super bro, supermarket details soluga

  • @saithunderbird
    @saithunderbird4 жыл бұрын

    Good service to the society

  • @stalinjayapal4025
    @stalinjayapal40254 жыл бұрын

    Bro great job 💐💐💐

  • @umayalchidambaram8073
    @umayalchidambaram80734 жыл бұрын

    நாட்டு மருந்து wholesale ல எங்கு வாங்கலாம்? சொல்லுங்க சார்

  • @neelambarir.p4649
    @neelambarir.p46495 жыл бұрын

    Madurai pakka edhchu irundha solunga

  • @karnasubramani9019
    @karnasubramani90195 жыл бұрын

    Super anna nice video

  • @elumalai6178
    @elumalai61788 ай бұрын

    மிக்கா நன்றி

  • @karunakarangopalswamy9787
    @karunakarangopalswamy97875 жыл бұрын

    Bro plz post Inderlok Delhi market.. we know it famous for footware... but what else we get in delhi market

  • @venkatraaman7794
    @venkatraaman77945 жыл бұрын

    Very useful bro

  • @boyzgamingh.s174
    @boyzgamingh.s1744 жыл бұрын

    Redmi phone wholesale purchase enga company irundhu directa purchase seivathu eppadi oru viddeo podunga bro

  • @janaarthanan24
    @janaarthanan243 жыл бұрын

    Bro meendum Lee bazaar video podunga...2021.

  • @rasheedksa7824
    @rasheedksa78245 жыл бұрын

    சூப்பர் பிரதர் 👌👌🖒🖒👏👏

  • @p.v.narayanan6346

    @p.v.narayanan6346

    5 жыл бұрын

    Rasheed Ksa pp0 ok good

  • @dharshankavi1984
    @dharshankavi19845 жыл бұрын

    Sevvapettai Salem video podunka brother

Келесі