No video

MOSFET முழு விளக்கம் | MOSFET SELECTION |MOSFET WOKING IN TAMIL |MOSFET DRIVER |MOSFET CONNECTION

எலக்ட்ரானிக்ஸ் நேரடடி வகுப்பு பதிவு செய்யவதற்கு LINK ஐ க்ளிக் செய்யவும் forms.gle/CoKs6JAHP9opow2g9
STABILIZER எப்படி வேலை செய்கின்றது?
• STABILIZER எப்படி வேலை...
TRANSISTOR எங்கே ,எப்படி வேலை செய்கின்றது?
• Transistor முழு விளக்க...
SINGLE PHASE என்றால் என்ன ? 3 phase | STAR DELTA என்றால் என்ன |AC SUPPLYஎப்படி உருவாகின்றது?
• SINGLE PHASE என்றால் எ...
CAPACITOR -ன் வேலை என்ன ?
• TRANSFORMER எப்படி வே...
INDUCTOR -ன் வேலை என்ன ?
• capacitor working in t...
VOLT CURRENT என்றால் என்ன ?
• Voltage in tamil | cur...
SENSORS எப்படி வேலை செய்கின்றது ?
• Sensors in tamil

Пікірлер: 358

  • @cableappu5798
    @cableappu57983 жыл бұрын

    உங்களைப் போல சிறந்ததொரு ஆசானை இதுவரையில் யாரும் கண்டிருக்க மாட்டார்கள் உங்கள் புகழ் ஓங்குக தாங்கள் வளமும் நலமும் பெற ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி

  • @tamilelectrons3672

    @tamilelectrons3672

    3 жыл бұрын

    நண்பா , மிகைக்கு நன்றி. உங்களுக்காக எப்போதும் என் சேவை தொடரும்.

  • @veeramahalingam3706

    @veeramahalingam3706

    3 жыл бұрын

    Sir , igbt , bjt பற்றி வீடியோ போடுங்க

  • @ageemageem7375

    @ageemageem7375

    2 жыл бұрын

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏👍

  • @SanthoshKumar-tg3rs

    @SanthoshKumar-tg3rs

    2 жыл бұрын

    Yes correct

  • @koolv6210

    @koolv6210

    2 жыл бұрын

    True, I agree 👍 💯

  • @ManikandanManikandan-sq5jj
    @ManikandanManikandan-sq5jj3 жыл бұрын

    அண்ணா தெள்ளத்தெளிவாக போடுறீங்க சூப்பரா இருக்கு எல்இடி டிவி போடு பத்தி கொஞ்சம் போடுங்க அண்ணா

  • @judelingam6100
    @judelingam6100 Жыл бұрын

    மிக திருப்தியான ஓர் கானொலி மாணவர்கள் நன்கு பயபடுத்திக்கொள்ள வேண்டும். அருமை சார்! நன்றி உங்களின் சேவைக்கு.

  • @karthikkumar1152
    @karthikkumar11523 жыл бұрын

    மிகவும் அருமை உங்கள் விளக்கம் உங்களை போல எவரும் சொல்லி தரவில்லை AIC Inverter Board Repair. பற்றி நிறைய வீடியோக்கள் போடவும் Sir மிகவும் நன்றி👍🙏🙏🙏🌹💐 உங்கள் வீடியோ தொடர வாழ்த்துக்கள்

  • @sakthimohanasundaram3593
    @sakthimohanasundaram35933 жыл бұрын

    நன்பரே சூப்பர். நன்றி. வாழ்த்துக்கள். ரொம்ப பிடிச்சிருக்கும் உங்க எல்லா வீடியோவும் பார்க்க போறேன், like .Subscribe

  • @chiplevel3504
    @chiplevel35043 жыл бұрын

    Data sheet வைத்து explain செய்து இருக்கலாம் விரல்களை வைத்து Gate open செய்வதற்கு பதிலாக oscillator circuit உபயோக படுத்தி இருக்கலாம். Testing tool ஆக Oscilloscope பயன்படுத்தி இருந்தால் மிகவும் சிறப்பு மேலும் நிறைய பதிவுகளை உருவாக்குங்கள். தமிழில் இதுபோன்ற பதிவுகள் இல்லை.

  • @marimuthu.pmarimuthu9765
    @marimuthu.pmarimuthu9765 Жыл бұрын

    வணக்கம் நண்பரே உங்கள் மாஸ்பட் முழு விளக்கம் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது நன்றி.அன்புடன் மாரிமுத்து.

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j2 жыл бұрын

    எவ்வளவு விசயங்கள் தெறிந்து வச்சிருக்கிங்க . நானும் உங்களை போல விசயங்கள் கத்துக்க முடியாது . வாழ்த்துக்கள்

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw2 жыл бұрын

    சிறந்த ஆசான் நீங்கள் சார்....

  • @sikkanderdulkarnai9362
    @sikkanderdulkarnai93622 жыл бұрын

    தெளிவான விளக்கம் சகோதரர் ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்கியதற்க்கு 👍 நன்றி

  • @ponmani5035
    @ponmani50353 жыл бұрын

    அருமையாண விழக்கம் தந்தீர்கள் நண்பரே நண்றி

  • @baluani9188
    @baluani91883 жыл бұрын

    மல்டிமீட்டர் பற்றி கற்றுகொள்ள முழுமையாக வீடியோ பதிவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @peterarulanandam7587
    @peterarulanandam75872 жыл бұрын

    எனக்கு Electronics பத்தி சரியா தெரியாது. ஆனா உங்கள வாழ்த்துனும்னு தோணுது.நன்றி....

  • @sureshmani7677
    @sureshmani76773 жыл бұрын

    தங்கள் சேவைக்கு நன்றி, வாழ்க வளமுடன்

  • @srinivasank0379
    @srinivasank03793 жыл бұрын

    Sir romba nalla unga video kaga waiting... Unga video pathuthan intha lockdown la subject ah kathukuren

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios Жыл бұрын

    மிக மிக தெளிவான விளக்கம் 👍🏼 சகோ உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 😊

  • @amaanaravinthan4683
    @amaanaravinthan46832 жыл бұрын

    Sir, மிகவும் அருமை உங்கள் விளக்கம், மிக்க நன்றி.

  • @ranjithjaswin3749
    @ranjithjaswin37495 ай бұрын

    அருமையான விளக்கம் தங்கள் பணி தொடர வாழ்த்துகள் ❤❤❤❤

  • @baluk.p2836
    @baluk.p28362 жыл бұрын

    தங்களின் சேவைகள் தொடரட்டும். நன்றி ஐயா

  • @SelvaKumar-nn8zb
    @SelvaKumar-nn8zb3 жыл бұрын

    அருமையான பதிவு சார். மிகவும் முக்கியமான விளக்கம். வாழ்க வளமுடன் சார்

  • @sambathkumar6834
    @sambathkumar68342 жыл бұрын

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா.... உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமையான விளக்கம்.👌👌👌👌👌

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 Жыл бұрын

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை தொடரட்டும் thanks 🙏

  • @aaras9210
    @aaras9210 Жыл бұрын

    Indha maadhiri practical explanation dhn rmba naala theditu irundhen.. finally I found.. thank u so much for your videos sir

  • @sksk-id3rm
    @sksk-id3rm3 жыл бұрын

    அருமையான பதிவு நண்பரே.. பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @maheensulaiman7184
    @maheensulaiman71843 жыл бұрын

    A very brilliant Presentation which i had never seen any where . Keep posting videos Brother . Thanks

  • @sampath7579
    @sampath75793 жыл бұрын

    Super.good nalla arumayana villakkam thank you sir.👌👌👌👌🙏🙏🙏💚💚💚

  • @vcaresystems3474
    @vcaresystems34743 жыл бұрын

    Beautiful explanation about Mosfet function. Thank you so much, Keep posting videos Brother

  • @tamiladvik
    @tamiladvik2 жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி 👏👏👌👌

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan65913 жыл бұрын

    அருமை அண்ணா தெளிவான விளக்கம்

  • @user-rl6yj1xi7m
    @user-rl6yj1xi7m3 жыл бұрын

    💐அண்ணே மிகத் தெளிவான மாஸ்பெட் விளக்கம் மகிழ்ச்சி.🤗 உங்களின் அனைத்து வீடியோக்களும் முடிந்தவரை தெளிவான பதில்களாக பதிவு செய்துள்ளீர்கள் நன்றி👍 🙏

  • @RameshR-jb8hj
    @RameshR-jb8hj3 жыл бұрын

    தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m64152 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்

  • @gowthammaha4444
    @gowthammaha44443 жыл бұрын

    Sir இவ்ளோ விளக்கமா சொன்னது மிக்க நன்றி. இனிமேல் life fulla mosfet ல எனக்கு சந்தேகம் வராது...!! ❤️❤️❤️❤️💐💐💐

  • @iyarkairajesh
    @iyarkairajesh3 жыл бұрын

    sir எலட்ரானிக் பொருட்களும் பெயர்களும் அதனை பரிசோதனை செய்யும் விதத்தையும் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் sir

  • @arulprakashnithya6443
    @arulprakashnithya64432 жыл бұрын

    தங்கள் விளக்கம் மிக அருமை

  • @suthakarthadagam913
    @suthakarthadagam9133 жыл бұрын

    Very super very very interesting topic Clear my doubt. Thanks sir.

  • @k.chandran.k.chandran.8311
    @k.chandran.k.chandran.83113 жыл бұрын

    Thangalaiponra asiriyargalalmattume sirantha scientist-galai uruvaakka mudiyum.inthiya thesathirku thangalai ponror sevai mukkiyathuvam vainthathagum. Nanri sir.

  • @baluelectric
    @baluelectric3 жыл бұрын

    அருமை. நல்ல விளக்கம். நன்றி வாழ்த்துக்கள்

  • @MrGKJi
    @MrGKJi3 жыл бұрын

    Vera level explain bro super must you make many videos we will support to your channel

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 Жыл бұрын

    Very good teaching sir.God bless you always happy life .Thanks.

  • @p.n.bikeelectrical1649
    @p.n.bikeelectrical16492 жыл бұрын

    உங்கள் பனி சிறக்கா வழ்த்துக்கள்

  • @kasimrahmathullah2741
    @kasimrahmathullah27412 жыл бұрын

    Thank you for your excellent explanation about MOSFET

  • @vravicoumar1903
    @vravicoumar19032 жыл бұрын

    அருமையான பதிவு.நன்றி.

  • @NaveenKumar-ib4ty
    @NaveenKumar-ib4ty3 жыл бұрын

    Sir unga ella video ku oru playlist la poduga viewers ku easy ah irukku

  • @senthamizhselvan1180
    @senthamizhselvan11803 жыл бұрын

    Super sir arumayana vilakam. 💚💚

  • @edwinandrews2500
    @edwinandrews2500 Жыл бұрын

    உங்களை கடவுள் நிறைவாக ஆசிர்வதிப்பார் நல்ல விளக்கம் நன்றி தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு..

  • @gopisunder9920
    @gopisunder99203 жыл бұрын

    மாஸ்பெட் பத்தி தெளிவான பதிவுக்கு நன்றி சார் 🙏🏻

  • @Snekithi
    @Snekithi3 жыл бұрын

    Very informative and useful video and thanks to your good explanation

  • @gopiragavendergopiragavend3347
    @gopiragavendergopiragavend33473 жыл бұрын

    Excellent vedio Sir.

  • @SakthiVel-zu4hh
    @SakthiVel-zu4hh2 жыл бұрын

    நல்ல பதிவு .நன்றி நன்பரே

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf3 жыл бұрын

    Unga teaching vera level brother,

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj3 жыл бұрын

    👍👍👍👍👍👍.... எனக்கு Lift / elevator பணிக்கு electronic wiringயை, Technicalயாக கற்றுக் கொள்ள எளிமையாக உள்ளது (Ex. VFD)... மிக்க நன்றி.... 🙏🙏🙏🙏🙏

  • @supperapper3292
    @supperapper32923 жыл бұрын

    super explanation thank you plz upload every single component

  • @kannanrathinam2124
    @kannanrathinam21243 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @msnathan6822
    @msnathan68223 жыл бұрын

    Very clear teaching. Thank you🙏

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil8322 жыл бұрын

    Thanks sir really great, God bless you and family

  • @balasubramanian5325
    @balasubramanian53252 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @sathya8972
    @sathya8972 Жыл бұрын

    Mika thelivana vilakkam arumai thanks sir

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan79553 жыл бұрын

    Very detailed explanation , excellent sir👏👏👏👏🙏

  • @pravinar9761
    @pravinar97613 жыл бұрын

    Very useful and interesting sir. Pls upload many topics in Electronics.

  • @satharputhucode7161
    @satharputhucode71612 жыл бұрын

    Sir Great Explanation i ever seen keep Going❤️❤️❤️❤️🔥🔥 Expect more videos, Sir one video on Induction cooker functioning and treble shooting pls

  • @balakaneshkanesh2513
    @balakaneshkanesh25132 жыл бұрын

    Good electric jobs thank you very much God bless you. I am from Sri Lanka

  • @jibineee
    @jibineee3 жыл бұрын

    Awesome presentation brother......love it

  • @SavarimuthuSeymiyon
    @SavarimuthuSeymiyon3 жыл бұрын

    Gog bless you Sir ....Excellent explanation

  • @samadhnaaz8142
    @samadhnaaz81423 жыл бұрын

    🌻🌱🌻🌱🌱Thank you so much for looking at a gate circuit like this🌻🌱🌻🌱🌻

  • @vijivijay2661
    @vijivijay26613 жыл бұрын

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @parthipanp6988
    @parthipanp69883 жыл бұрын

    Realy good 👍🙏 teaching.good teacher.👌💯💯💯💯💕💕🙏🙏🙏🙏

  • @lokeshmounish2865
    @lokeshmounish28653 жыл бұрын

    Arumai sir super super.... 👌👌👌👌👌

  • @pavunumuthu9510
    @pavunumuthu95102 жыл бұрын

    Nice video easily understand super thank you very much.

  • @venkir1408
    @venkir14083 ай бұрын

    Very useful. You are great. Thanks.

  • @gauthammurugan9724
    @gauthammurugan97243 жыл бұрын

    அய்யா தாங்கள் காணொளி மூலம் விளக்கமாக நல்ல பல அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோன்ற பல காணொளிகளை வழங்க வேண்டும் குறிப்பாக மின்சார அடுப்பை பற்றி விளக்கமாக போடவும் நன்றி வணக்கம்

  • @jayarajnatrajan8081

    @jayarajnatrajan8081

    2 жыл бұрын

    Sir I need your contact no Pls

  • @elginnewton2131
    @elginnewton2131 Жыл бұрын

    Very good explanation 👏 👌...keep going...

  • @Dlxpartha
    @Dlxpartha2 жыл бұрын

    சூப்பர் explained

  • @rsathyasathya3010
    @rsathyasathya30102 жыл бұрын

    Arumai thanks sir

  • @Rajavel548
    @Rajavel5484 ай бұрын

    அருமை சார் 😊👍

  • @rahulravi1346
    @rahulravi13463 жыл бұрын

    Sir super enakku SMPS circuit la feedback circuit pathi oru video podunga.

  • @thayanelson8545
    @thayanelson85452 жыл бұрын

    Sir, very Excellent teaching thank you

  • @packiarajsreekumar6416
    @packiarajsreekumar6416 Жыл бұрын

    Legible & clean details .Thank you.

  • @jawaharlalsah1254
    @jawaharlalsah12542 жыл бұрын

    Thanks for your effort, great

  • @Vinish_viswanathan
    @Vinish_viswanathan2 жыл бұрын

    Super thozha🙏🔥🔥🔥👍😎♥️🎉

  • @mjtamil2480
    @mjtamil24803 жыл бұрын

    Very use full content sir thank u so much 😇

  • @mechvijaybeseleyel1829
    @mechvijaybeseleyel18293 жыл бұрын

    Sir Very use full video. Thank you sir 🙏🙏🙏🙏

  • @mariyappanmps5295
    @mariyappanmps52953 жыл бұрын

    Very good explanation thank you very much

  • @mithran1858
    @mithran18582 жыл бұрын

    சிறந்த மனிதர்... 👌👌

  • @anoopav5426
    @anoopav54263 жыл бұрын

    Well explained, thanks for the video

  • @samuelsamu633
    @samuelsamu6332 жыл бұрын

    Wounderfull teaching ❤️

  • @vinayagamoorthyvickneswara2189
    @vinayagamoorthyvickneswara2189 Жыл бұрын

    Grateful explanation 🙏

  • @user-fe3lb4sl1k
    @user-fe3lb4sl1k10 ай бұрын

    Sir your explanation really great Sir

  • @pappavelayutham3502
    @pappavelayutham35022 жыл бұрын

    நன்றி சார்

  • @anyrandomvideos3306
    @anyrandomvideos33063 жыл бұрын

    Sir could You post a video about winding BLDC - concentrated and distributed winding and Starter motor - Lap and wave winding

  • @getmonified967
    @getmonified9673 жыл бұрын

    Sir neraya video upload panunga romba useful ah irku.

  • @siranjeevis3678
    @siranjeevis36783 жыл бұрын

    supper sir melum videos uploud pannunga

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st Жыл бұрын

    👍வாழ்க வளமுடன்.

  • @arunk5866
    @arunk58662 жыл бұрын

    H bridge motor driver circuit using mosfet oru explanation video podunga sir epdi work aguthu based on voltage and current epdi choose pananum and series or parallel epdi connect pananum nu. Its interesting topic and most of engineers need to know

  • @v.thamilmaran7566
    @v.thamilmaran75663 жыл бұрын

    Sir wire size select panrathuku simple calculation explain pannunga sir...! Athuku oru video podunga sir🙏🙏🙏

  • @er.shanmugamm4257
    @er.shanmugamm42572 жыл бұрын

    Very useful sir... Excellent explanation

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria70422 жыл бұрын

    Super ana 💕

  • @user-pv2yv6wh7v
    @user-pv2yv6wh7v2 жыл бұрын

    Very good explanation keep it up sir

  • @eganathan7963
    @eganathan7963 Жыл бұрын

    Your students is very lucky sir......

  • @Mani-hc4kz
    @Mani-hc4kz3 жыл бұрын

    best viedo about mosfet .,🙏🙏

Келесі