No video

mortar ratio/for brickwork /plastering /kaaninilam என்ன வேலைக்கு எந்த விகிதத்தில் கலவை போடவேண்டும்?

கட்டடம் கட்டும் போது செங்கல்க்கட்டு,சுவர்ப்பூச்சு,
சீலிங்பூச்சு போன்ற வேலைகளுக்கு என்ன விகிதத்தில் சிமெண்ட் கலவை போட வேண்டும் என்பதையும் கலவை போடும்போது கவனிக்க வேண்டிய நுணுக்கங்களையும் விரிவாக சொல்லும் வீடியோ.

Пікірлер: 12

  • @jayarajchinna1636
    @jayarajchinna1636 Жыл бұрын

    Super explains sir

  • @abdulrahman-or2gb
    @abdulrahman-or2gb2 жыл бұрын

    Pls give tips and details about AAC blocks

  • @jallwin601
    @jallwin6013 жыл бұрын

    1:5 potalam ah sir brickwork ku

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou83243 жыл бұрын

    Super

  • @user-pf8gu9ib6i
    @user-pf8gu9ib6i3 жыл бұрын

    சார் எங்க வீட்டு கான்கிரீட் மாடியில் M sand மழை காலத்தில் பிரிந்து வருகிறது

  • @user-pf8gu9ib6i

    @user-pf8gu9ib6i

    3 жыл бұрын

    இதுக்கு தீர்வு சொல்லுங்க சார்🙏🏼

  • @a.gowrisankargowri2619
    @a.gowrisankargowri26193 жыл бұрын

    சார் வணக்கம். பூச்சு பூசுவதற்கு முன் சுவற்றில் சிமெண்ட் பால் ஊற்றி பூசுவது நல்லதா அல்லது வெரும் கலவையில் பூசுவது நல்லதா

  • @kaaninilamdealwithbuilding8475

    @kaaninilamdealwithbuilding8475

    3 жыл бұрын

    சிமெண்ட் பால் ஊற்ற தேவையில்லை.வெறும் தண்ணீரால் நன்றாக நனைத்தால் போதுமானது.

  • @a.gowrisankargowri2619

    @a.gowrisankargowri2619

    3 жыл бұрын

    @@kaaninilamdealwithbuilding8475 சார் சுவற்றில் தண்ணீர் ஊற்றி சிமெண்ட் பால் ஊற்றி பூசும் முறை உள்ளது.அது நல்ல முறையா அல்லது ஏதும் வெடிப்புகள் வருமா ..??சார்

  • @kaaninilamdealwithbuilding8475

    @kaaninilamdealwithbuilding8475

    3 жыл бұрын

    சிமெண்ட்பாலில் அதிகமான தண்ணீர் ஊற்றி Dilute செய்து தெளித்துவிட்டு பூசும் வழக்கம் சிலபகுதிகளில் உள்ளது.அதில் தவறொன்றும் இல்லை.ஆனால் சிமெண்ட்டின் அளவு கூடகூட வெடிப்புகள் வர வாய்ப்புண்டு.இதைப்பற்றி தனியாக ஒரு வீடியோ போடுகிறேன்.

  • @a.gowrisankargowri2619

    @a.gowrisankargowri2619

    3 жыл бұрын

    நல்லது.மிக்க நன்றி சார்

  • @jamesm6603
    @jamesm66032 жыл бұрын

    Don't say thattu you say CFT ok.

Келесі