Model ஆக மாறி நரிக்குறவ பெண் அசத்தல் : Narikuravar Girl Chocolate Transformation

Ойын-сауық

The Narikuravar is an indigenous community from Indian state of Tamil Nadu.The main occupation of the people who originally belong to the indigenous tribes, is hunting. But as they were prohibited entry into the forests to pursue this livelihood, they were forced to take up other alternatives such as selling beaded ornaments to survive. Hence, they migrate from place to place to find a market for their beads. Children accompany the adults wherever they go, which means they never get to attend school.
எனக்கும் Jeans போடணும்னு ஆசை : கலங்கிய நரிக்குறவ பெண்!!!
Full Video Link : • என்னோட பேரு சாக்லேட் :...
Still haven’t subscribed to AvalGlitz on KZread? ►►
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
You Ess Skin Whitening Products - For Online Purchase.. Please Click this link - laraanddaughters.com/
Follow us on - / laraanddaugh. .
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 2 400

  • @AvalGlitz
    @AvalGlitz2 жыл бұрын

    எனக்கும் Jeans போடணும்னு ஆசை : கலங்கிய நரிக்குறவ பெண்!!! Full Video Link : kzread.info/dash/bejne/rGmapMSSZNrWn8Y.html

  • @natarajana157

    @natarajana157

    2 жыл бұрын

    ❤️

  • @divyabadgril1920

    @divyabadgril1920

    2 жыл бұрын

    அந்த பொண்ணேட ஆசைய நிறைவேற்றுவதற்கு ரொம்ப நன்றி சகோதரி 🙏

  • @nandhinip842

    @nandhinip842

    2 жыл бұрын

    @@divyabadgril1920 8p

  • @nandhinip842

    @nandhinip842

    2 жыл бұрын

    p

  • @divyabadgril1920

    @divyabadgril1920

    2 жыл бұрын

    @@nandhinip842 what p

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden2 жыл бұрын

    இவங்க இன்டர்வியூ பாக்கும்போதோ இவங்க ஆசை நிறைவேறனும் யாரெல்லாம் நினைச்சாங்களோ அவங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் Edit _ thanks for 5k likes🙏🙏

  • @hemasri9-ebatch-255

    @hemasri9-ebatch-255

    2 жыл бұрын

    Mee

  • @Anjumafoodandgarden

    @Anjumafoodandgarden

    2 жыл бұрын

    @@hemasri9-ebatch-255 ஓ சூப்பர் நானும் நெனெச்சேன் நண்பா

  • @hemasri9-ebatch-255

    @hemasri9-ebatch-255

    2 жыл бұрын

    Naan evangala jeans pottu pakkanum nenachan

  • @hemasri9-ebatch-255

    @hemasri9-ebatch-255

    2 жыл бұрын

    Ohh neenga youtype channel kuda vachu erukingala

  • @syedailfathima8980

    @syedailfathima8980

    2 жыл бұрын

    Meee...

  • @deepikav9441
    @deepikav94412 жыл бұрын

    ஒரு சாமானிய பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தாங்களுக்கு கோடி நன்றிகள் "அவள்"

  • @kuttyma9839

    @kuttyma9839

    2 жыл бұрын

    Super

  • @user-hg7qy9ke4x

    @user-hg7qy9ke4x

    2 жыл бұрын

    உங்கள் வாழ்வாதாரம் மாறவேண்டும் அதற்கு என் வாழ்த்துக்கள்

  • @livishkutty-channel

    @livishkutty-channel

    2 жыл бұрын

    Channel name: livish kutty Category : motivated story Videos parunga pidichiruntha continue panunga fnds pls🙏😔

  • @SamsungAs-es2js

    @SamsungAs-es2js

    2 жыл бұрын

    சுப்பர் அவர்ள் அசை நிறைற்றிய தாங்களூக்கு நன்றி

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts51122 жыл бұрын

    🙏🙏🙏🙏 ஒரு பெண்ணுக்கு உண்டான நியாயமான ஆசை நிறைவேற்றிய அவள் 👍👍👍

  • @vijayakanth6396
    @vijayakanth63962 жыл бұрын

    இது போன்ற காணொளிகள் பார்க்கும் போது மனநிறைவாக வாழ்த்துக்கள் நன்றிகள் பல

  • @sridevi7332
    @sridevi73322 жыл бұрын

    எளியவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான்....நன்றி...அவள்

  • @phebam3964

    @phebam3964

    2 жыл бұрын

    True

  • @farveensvlogs1458

    @farveensvlogs1458

    2 жыл бұрын

    Correct aa sonninga

  • @rakelranjani.v2726

    @rakelranjani.v2726

    2 жыл бұрын

    Super

  • @livishkutty-channel

    @livishkutty-channel

    2 жыл бұрын

    Channel name: livish kutty Category : motivated story Videos parunga pidichiruntha continue panunga fnds pls🙏🙏😔😔

  • @kamalaelayathamby8832

    @kamalaelayathamby8832

    2 жыл бұрын

    @@rakelranjani.v2726 lm, =. it's pyt

  • @vigneshwarik2711
    @vigneshwarik27112 жыл бұрын

    ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டோம்.நன்றி

  • @saravananrajappa9956

    @saravananrajappa9956

    2 жыл бұрын

    Obsolutely

  • @priyaprakash9695

    @priyaprakash9695

    2 жыл бұрын

    Sssss❤

  • @sendhurapandiyan5353
    @sendhurapandiyan53532 жыл бұрын

    இவர்களின் நிலை கடவுளின் அருளால் நிச்சயமாக மாறும்.வாழ்த்துக்கள் அவர் ஆசையை நிறைவேற்றிய தொகுப்பாளருக்கு நன்றி.

  • @ranjithaalan4573
    @ranjithaalan45732 жыл бұрын

    சாக்லேட்டோட. ஆசையை நிறைவேற்றிய. உங்கள். குழுவுக்கு. கோடி. நன்றி. 🙏🙏 எனக்கு. ஒரு. ஆசை இருக்கு. உதவி. கிடைக்குமா

  • @parthipanpan6199

    @parthipanpan6199

    2 жыл бұрын

    Ena asai 😜

  • @muthukumars6612
    @muthukumars66122 жыл бұрын

    இந்த நிகழ்வுக்கு யார் காரணமாக இருந்தாலும். அவர்களுக்கு எங்கள் அன்பான நன்றி 🙏💥💥💥💥💥💥💥💥💥

  • @rajamanikam9576

    @rajamanikam9576

    2 жыл бұрын

    Anbana valthukkal.

  • @perumalsamys2600

    @perumalsamys2600

    2 жыл бұрын

    thanks alot to the interviewer and continue such programmes.

  • @sundararajankrishnan6997
    @sundararajankrishnan69972 жыл бұрын

    இதை பற்றி காணொளி எடுப்பதுக்கு நல்ல மனம் வேண்டும். எல்லோரிடமும் அன்பு செலுத்துவது தான் வாழ்க்கை. Anchor is really great 🙏. She is so down to earth. Kudos to Avalglitz team 🌟🌟🌟

  • @Madrasfood
    @Madrasfood2 жыл бұрын

    confident chocolate.. supportive husband.. good and humble anchor ❤️ perfect video..

  • @sivaregina9435
    @sivaregina94352 жыл бұрын

    இவங்க ஆசையை நிறைவேற்றின உங்களுக்கு ரொம்ப நன்றி God bless you

  • @shenbamani4770
    @shenbamani47702 жыл бұрын

    சாக்லேட் ரொம்ப அழகா இருக்கீங்க ❤️

  • @kookieskeke5875
    @kookieskeke58752 жыл бұрын

    Her husband is soo supportive... she's lucky

  • @CBose1984

    @CBose1984

    2 жыл бұрын

    True some men that are educated aren't as supportive as this lady's husband. She's blessed 🙏

  • @kookieskeke5875

    @kookieskeke5875

    2 жыл бұрын

    @@rithisha4503 saranghae 💜💜

  • @710Evan

    @710Evan

    2 жыл бұрын

    Hats off to her husband ❤️ worth lesson

  • @mytalentshow5046

    @mytalentshow5046

    2 жыл бұрын

    @@rithisha4503 blink

  • @abinayasaminathan0136

    @abinayasaminathan0136

    2 жыл бұрын

    Super sis interview adukka pona neenga avanga dreams ah success akittinga super excellent 👌👌👌👌👌🥰🥰🥰

  • @swesaran2192
    @swesaran21922 жыл бұрын

    இது போன்ற செயல்கள் செய்வதற்கு ஒரு நல்ல மனசு வேண்டும் 😘😘 வாழ்த்துக்கள்

  • @HairResearchTamil
    @HairResearchTamil2 жыл бұрын

    இன்று உங்கள் சேனல் ஐ என்னுடன் சேர்த்து பலர் ஆதரித்திரிபர் 🙏😊

  • @poornimax9596
    @poornimax95962 жыл бұрын

    இந்த மாதிரியான ஆட்களுக்கு உதவி செய்கிற நீங்கதான் முதல் கடவுள்

  • @vijayanirmala1755
    @vijayanirmala17552 жыл бұрын

    ஆசை நிறைவேற்றிய சேனலுக்கு நன்றி🙏💕🙏💕 சாக்லேட் வாய்ஸ் 👌 சாக்லேட் யாருக்கு எல்லாம் பிடிக்கும்

  • @sarmis5218
    @sarmis52182 жыл бұрын

    Anchor really great mem.... 🥰 So Guet interview 😍 அவர்களின் மகிழ்ச்சி நிறைவேற்றிய anchor மிக்க மகிழ்ச்சி.... ❤🥰

  • @syedalifathima7564
    @syedalifathima75642 жыл бұрын

    இப்படி பன்ன ஒரு மனசு வேண்டும் நன்றி அவள் குழுவிற்கு

  • @aariwork_trending
    @aariwork_trending2 жыл бұрын

    யாரும் உங்களை கிண்டல் பண்ண மாட்டார்கள் உன்மையில் நீங்கள் அழகாக இருந்தீர்கள்

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi65032 жыл бұрын

    வாழ்கையில் எவ்வளவு கஷ்டம் என்று சொல்லிகொண்டு இருக்கிறோம் நம்மை விட இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் 😒😔😒😔😒

  • @mksamymksamy7376

    @mksamymksamy7376

    2 жыл бұрын

    Mm

  • @marisankar6554

    @marisankar6554

    2 жыл бұрын

    Ama PA

  • @aain8763
    @aain87632 жыл бұрын

    One of the most memorable things your team had did... Really appreciate you all from deep heart... Kodigal kuduthaalum kidaikkatha santhosam. Continue your service to women society... Even little step may create unbelievable change in someone's life. Hats of

  • @sowmygrace9043
    @sowmygrace90432 жыл бұрын

    ரொம்ப அழகா இருக்கீங்க சாக்லேட்... உங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு இன்னும் அழகு...சாக்லேட் ஆசையை நிறைவேற்ற நினைத்த தோழிக்கு பாராட்டுக்கள்., ❤

  • @minklynn1925
    @minklynn19252 жыл бұрын

    ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியரைப் பார்க்க பெருமையாக உள்ளது.

  • @manojkumar.i8781
    @manojkumar.i87812 жыл бұрын

    இவங்களுடைய இந்த ஆசையை நிறைவேற்றிய அவள் குழுவிற்கு மிகப்பெரிய நன்றிகள்🙏

  • @sorrydude9058
    @sorrydude90582 жыл бұрын

    Host is Vera level 🤩🤩🤩..she have done the job beyond the expectation…👍👍👍

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj19902 жыл бұрын

    நான்இலங்கை.தற்போதுசவூதி ரொம்ப சந்தோசம்.சாக்லேட்டினுடைய.ஆசையை.நிறைவேற்றியதற்கு.நன்றி.சகோதரி👍👍

  • @pvtamilchannel6165
    @pvtamilchannel61652 жыл бұрын

    அவங்க ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி சகோதரி 💐

  • @jadaysiranjeevi5095
    @jadaysiranjeevi50952 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அவங்களோட பழைய வீடியோ ஒன்னு பார்த்தேன் அப்பவே நான் கொஞ்சம் பீல் பண்ணிட்டே அவங்களோட கனவை நினைவாக்கிய உங்களுக்கு நன்றி

  • @saranyadhilipkumar5269
    @saranyadhilipkumar52692 жыл бұрын

    அவரின் கணவருக்கு தான் நன்றி சொல்லனும். இந்த சமூகத்தில் கணவர்கள் அனுமதிக்க மாட்டர்கள். ஆனால் ஐப்பன் அனுமதி தந்துள்ளார் அவர்களுக்கு நன்றி

  • @winterblossom8149
    @winterblossom81492 жыл бұрын

    Hats off to anchor sooo humble and sweet

  • @narayani4536
    @narayani45362 жыл бұрын

    இருந்தாலும் உண்மையான தோற்றமே அவர்களுக்கு அழகு.... அவர்களுடைய தேவை நல்ல வாழ்வாதாரம் மட்டுமே.

  • @mettopriya877

    @mettopriya877

    2 жыл бұрын

    Yes

  • @johnsonsofiya8982

    @johnsonsofiya8982

    2 жыл бұрын

    True.... natural dhaan alagu

  • @v.rohinivenkatvenkatesan.s811

    @v.rohinivenkatvenkatesan.s811

    2 жыл бұрын

    Yes

  • @shyamalam8548

    @shyamalam8548

    2 жыл бұрын

    @@mettopriya877 b

  • @rainwithbell1593
    @rainwithbell15932 жыл бұрын

    Hats off to the host. She never showed any economic difference in any moment. She was very jovial to the chocolate ❤️❤️❤️❤️. And huge respect to the avalglitzzz. The real lucky womens are having this kind of supporting husband and I toooo. Thank God 🙏🙏🙏🙏

  • @rezhilarasi9417
    @rezhilarasi94172 жыл бұрын

    அழகான பெண்ணை மேலும் அழகாக மாற்றிய உங்கள் மனது மிகவும் அழகானது...

  • @bharathikarthick742
    @bharathikarthick7422 жыл бұрын

    Semmmma supera erukanga...avanga aasai nirai veranum nu naa romba aasai patten..andha akka evlo happy ah erukanga....kannu kalangi pochu...romba alaga erukanga.....super akka...thank u so much for the whole team...

  • @christinavijaya9311
    @christinavijaya93112 жыл бұрын

    Azhagu ma God bless you ma அந்த பெண்ணின் சிரிப்பில் நீ ஒரு சாமி 🙏🙏

  • @clayclay4422
    @clayclay44222 жыл бұрын

    இதை பார்க்கும்பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அவர் அவர் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றார் போல் ஒரு சில ஆசைகள்

  • @thangam4434
    @thangam44342 жыл бұрын

    God bless you..this channel ..neenga periya level ku varuvinga..all the best 😘

  • @Jsmerlin0616
    @Jsmerlin06162 жыл бұрын

    Good job anchor and cute chocolate god bless you

  • @gpmuthufans6029
    @gpmuthufans60292 жыл бұрын

    இந்த சேனலுக்கு கோடான கோடி நன்றிகள் 💯🙏🙏🙏😇

  • @swarnalatha5018
    @swarnalatha50182 жыл бұрын

    Chocolate is gifted to have a good husband like this.God bless your family.

  • @kalaiyarasi3172
    @kalaiyarasi31722 жыл бұрын

    Anchor is done a good job. She has very humble to others

  • @vaalupasangamom
    @vaalupasangamom2 жыл бұрын

    இவங்க ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி 🙏👏

  • @mrs.cookingtamil1391
    @mrs.cookingtamil13912 жыл бұрын

    சூப்பர் உங்க நாள முடிந்ததை பன்றது நல்ல விஷயம். சாக்லேட் முகதில் எவ்ளோ சந்தோசம் எனக்கும் அதே சந்தோசம் 👌

  • @animatoraruna8584
    @animatoraruna85842 жыл бұрын

    Chance eh illa .. anchor mam semmmmmma sweet ... semma comfort zone kudukuranga andha couples ku ...god bless you 🥰

  • @balasundarig5654

    @balasundarig5654

    2 жыл бұрын

    சாக்லேட் அவர்களுக்கு ‌புதிய நாகரிகை ஆடை அலங்காரம் நன்றாக பொருத்திருந்து.அழகு பார்த்த பெண்மணிக்கு🙏🙏🙏🙏🙏👏

  • @priyar1568
    @priyar15682 жыл бұрын

    This area is near to my home. Their children 's are sponsored for education from GLC. Some of those students are really studying well with the dream of achieving something in their life. May God bless them

  • @Kiran-vlog666

    @Kiran-vlog666

    2 жыл бұрын

    Priya which is ur area

  • @Kiran-vlog666

    @Kiran-vlog666

    2 жыл бұрын

    Priya which is ur area

  • @rekahemarekahema2526

    @rekahemarekahema2526

    2 жыл бұрын

    Hi

  • @rekahemarekahema2526

    @rekahemarekahema2526

    2 жыл бұрын

    My sisters name s. Priya dharshini uku

  • @angeljohn8436
    @angeljohn84362 жыл бұрын

    Thank you for the channel. It gives so much happiness to se this video. God bless chocolate and her family. Chocolate looks sooooo cute 🥰

  • @19rekha19
    @19rekha192 жыл бұрын

    Hosting Panna பொண்ணுக்கு உண்மையிலேயே Chocolate ah நல்லா புடிச்சி போச்சி. பல முறை அவங்க hug panra மாதிரி போறாங்க. ஆசையா தொட்டு தொட்டு பேசுறாங்க. நல்ல மணசு.

  • @prabakarannagarajah7859

    @prabakarannagarajah7859

    2 жыл бұрын

    'கீழ' நாத்தம் தாங்கேலாதே...! யோனி, மலப்புழை மணம்.. ஆஹா..! எனக்கு ரொம்ப பிடிக்கும். ம்..ம்..

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur19652 жыл бұрын

    மகத்தாண மாமணிதர் நீங்கள் சகோதரி நல்ல முயற்சி வாழ்த்துகள்

  • @selvabagyamn6512
    @selvabagyamn65122 жыл бұрын

    வாழ்வாதாரத் தேவைகளுக்கு ஆசைப்படும் சாக்லெட்டின் ஆசைகள் கனவுகள் எல்லாம் கிடைத்து சாக்லெட்டும்ஐயப்பனும் குழந்தைகளோடுநூராண்டுகள்வாழ்க எனவாழ்த்துகிறோம்.இது போல் ஏக்கத்தோடு ஏழ்மையிலும் ஒற்றுமையாக வாழும் இந்த குடும்பத்தை அறிமுகப்படுத்தி ய சேனலை அனைவரும்பாராட்டுகிறோம்.

  • @looseuhhh
    @looseuhhh2 жыл бұрын

    அரக்கோணம்...திருத்தணி... பக்கம் வந்தால் சொல்லுங்க சாக்லேட் உங்களை பார்க்க வேண்டும்... நாங்கள் திருத்தணி மக்கள் ❤️

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife2 жыл бұрын

    “என்ன மட்டும் தான் பிடிக்கும” சூப்பர் சாக்லேட் 😜🤣 so cute !!

  • @banurekas7983
    @banurekas79832 жыл бұрын

    உங்களுடையப் பேட்டி சிறப்பு மா. வாழ்த்துகள்.🙏💐🎊⭐ நல்ல ஜோடி.💐🎊

  • @yamunarc
    @yamunarc2 жыл бұрын

    She’s beautiful inside & outside. Very positive. I wish I can buy her clothes.

  • @meenar5358
    @meenar53582 жыл бұрын

    Very superb mam nala idea mam really u r great oru nari kuravar chocolate ku neenga ipadi panrathu romba santhosama iruku mam. U r very great mam

  • @chattambisvlog6199
    @chattambisvlog61992 жыл бұрын

    " தாகம் தாகம் தாகம் " இந்த show யாருக்காச்சும் நினைவு உள்ளதா? அடுத்தவர்களின் ஆசையை நிறைவேற்றியது ரொம்ப சந்தோசமாக உள்ளது.. God blesses team🙏 வாழ்க வளமுடன் 🤩❤😍

  • @SPBcreations007

    @SPBcreations007

    2 жыл бұрын

    Crush thagam thagam

  • @chattambisvlog6199

    @chattambisvlog6199

    2 жыл бұрын

    @@SPBcreations007 what does it mean🙄

  • @j.jayanthirohinth3253

    @j.jayanthirohinth3253

    2 жыл бұрын

    Crush thagam thagam.

  • @shemamilton7326

    @shemamilton7326

    2 жыл бұрын

    Na chinna ponna irundhapoo raj tv la pathurukane... Oru akka , ajith sir pakanum nu sonnanga... Ajith and andha akka rendu peru mattum oru kutty boat la crush kudichanga... Enaku maraka mudiyadha program... Vijay tv balaji....apo thagam thagam advertisement ku varuvaru

  • @lillyflower8343

    @lillyflower8343

    2 жыл бұрын

    S..s...I remember Actor raamji wife amirtha I think...anchor... Romba Olliya iruppanga.. Sooper program...

  • @tamilselvia9283
    @tamilselvia92832 жыл бұрын

    இவர்களை அரசாங்கம் கவனித்து நல்ல வேலைகளை கொடுக்க வேண்டும்.

  • @sharmiladevi8943

    @sharmiladevi8943

    2 жыл бұрын

    Super.. nandri..😄

  • @somu3669

    @somu3669

    2 жыл бұрын

    அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் bc க்குள் தான் வரமுடியும் stக்குள் வர முடியாது

  • @rlsedition4272

    @rlsedition4272

    2 жыл бұрын

    Yes avanga valvadharatha matthanum arasangam

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan25112 жыл бұрын

    I watched each and every minute with big smile😊. Lovely. Beautiful chocolate. Congratulations host best human being. Your conversation with chocolate lovely❤.

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan75082 жыл бұрын

    "அவள் "-ளின் தாய்மை உணர்விற்க்கு அளவேது!வாழ்க வளமுடன்!👌👍🙏

  • @durairaj789
    @durairaj7892 жыл бұрын

    தாங்களின் முயற்சிக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள். குழுவினர் அனைவர்களுக்கும் குறிப்பாக அய்யப்பனுக்கும்.

  • @gopalc4441

    @gopalc4441

    2 жыл бұрын

    கோபால்

  • @user-iu2pz5bw7z
    @user-iu2pz5bw7z2 жыл бұрын

    இந்த குருவிக்கார பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய தோழிக்கு நன்றி

  • @christykini1512

    @christykini1512

    2 жыл бұрын

    எல்லோரும் மனிதர்கள். அது என்ன குருவிக்காரர்.? மனிதரை இப்படிப் பிரிக்காதீர்கள்.

  • @vinukiruba1799

    @vinukiruba1799

    2 жыл бұрын

    @@christykini1512 g

  • @giffytales9903

    @giffytales9903

    2 жыл бұрын

    Chennai side la Narikuravar nu koopudradhu romba rare. Ivargalai Kurivi karanga nu dhan nenavu vachiruppanga. They shoot birds, take honey from Honeycomb.

  • @antonypainting5850

    @antonypainting5850

    2 жыл бұрын

    Mental punda pola 😂

  • @user-iu2pz5bw7z

    @user-iu2pz5bw7z

    2 жыл бұрын

    இவரை குருவிக்கார பெண் என்பதை சொன்னதற்கு இவ்வளவு கோவப்படும் நீங்கள் இவர்களை தமிழர்களின் அடையாளத்தை சிதைப்பதற்கு நரிக்குறவர் என்று அழைக்கிறார்கள் கேள்வி கேட்டு பொங்கவில்லை நீங்கள்

  • @aishwaryaayyappan1565
    @aishwaryaayyappan15652 жыл бұрын

    Ippidi sinna asaiya kooda niraivetha mudiathavangaluku asaiya neraivathurathu romba great ungal pani thodarattum valthugal

  • @saraldiaries9986
    @saraldiaries99862 жыл бұрын

    Personally i loved the way anchor did her job. Entha difference katama samaya pananaga and chocolate may god bless you

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg22812 жыл бұрын

    Chocolate sweet இன்னிக்கி தான் தெரியுது அவங்க முகத்தில் நன்றி அவள் ,

  • @sundari7670
    @sundari76702 жыл бұрын

    Anchor sis I like u sooooo much ...u r down to earth person .

  • @HasuFashion
    @HasuFashion2 жыл бұрын

    Wow so beautiful chocolate... Yapti eruthavanga epti ahittanga ...super all the best ur channel akka... Semmaya eruthanga chocolate sister... Heroin mathiri erukanga

  • @magizhmadhiiasacademy9471
    @magizhmadhiiasacademy94712 жыл бұрын

    இந்த சேனலை மனதார பாராட்டுகிறோம் அருமையான நிகழ்ச்சி நல்லதொரு விழிப்புணர்வு அருமை மிக அருமை யாக்கை அக்கா உங்களை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கஅகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது

  • @drumsbala7823
    @drumsbala78232 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் வரல.thank god.spl Aval team.an சகோதரி அவர்களுக்கும்.நன்றிகள்பல சாக்லேட் போல நிறைவேராத ஆசைகளோடும்.நிறையப்பேர் இருக்கிறார்கள்.என்றாவது மாறும்.👍👍

  • @sameersulaiman5681
    @sameersulaiman56812 жыл бұрын

    நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. இவரின் சிறு ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @multiinformationmedia
    @multiinformationmedia2 жыл бұрын

    Thank u aval glitz we are very proud of u thank u once again to make her dream comes true❤️ she's damn pretty❤️❤️❤️❤️🎉

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar57382 жыл бұрын

    They are also human being with love and affection. Atleast in tamil nadu they now stay in one place and live. This will ensure that they are slowly recognised by rest of the people. Permanent stay will get them education, home medical facility yet all

  • @malaranjan6103
    @malaranjan61032 жыл бұрын

    நீங்கள் பேரழகிடா சாக்லேட் ❤️🌹

  • @helanjudho1889
    @helanjudho18892 жыл бұрын

    இவங்க ஆசைய நிறைவாக்க உதவின அனைவர்க்கும் நன்றி 🙏🙏

  • @umas7816
    @umas78162 жыл бұрын

    மிகவும் அருமை தோழி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤️❤️🙏🥰

  • @yasothasaravanan2986
    @yasothasaravanan29862 жыл бұрын

    Anchor sister super nalla anchor pannarigga... this couple super...

  • @esthereowyn6975
    @esthereowyn69752 жыл бұрын

    Anchor Akka❤️How kind you are😍😘

  • @medwell21
    @medwell212 жыл бұрын

    First time in KZread seeing the comments section with zero critics and negative comments… All positivity people pouring in positive comments 😊😊😊 Best wishes for chocolate and her endeavour… Superb efforts aval glitz… Keep going

  • @lillymary6342
    @lillymary63422 жыл бұрын

    Super sis edhumari aasaya neraivethura ungala kandippa kadavul uyarthuvar.....🥰🙏😇

  • @ranikarikalan9169
    @ranikarikalan91692 жыл бұрын

    Really great job you have done. Congratulations to your team. Vazhga valamudan

  • @sashaus2120
    @sashaus21202 жыл бұрын

    Chinna aasa periya santhosa😍 Chocolate so cute... Her way of talking 😘so cute and innocent

  • @lissinaveen7546

    @lissinaveen7546

    2 жыл бұрын

    Avunga real name chocolate ah

  • @vasanthivasanthi6214

    @vasanthivasanthi6214

    2 жыл бұрын

    @@lissinaveen7546 yes oru interview la sollirukkanga

  • @jothimilitary516
    @jothimilitary5162 жыл бұрын

    The interviewer....really really with good heart u done a good job

  • @Jaiodahealthytip
    @Jaiodahealthytip2 жыл бұрын

    அவர்களின் முக்கிய தேவை சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் கல்வி அதை நிறைவேற்றும் கடமை சகமனிதர்கள் நம்மிடம் மட்டுமே உள்ளது..அவள் குழுமத்திற்கு நன்றி

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar54782 жыл бұрын

    Such a moving story. Kudos to the team!

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN143142 жыл бұрын

    மனசார வாழ்த்துறேன் நீங்க எல்லோரும் நல்லா வருவீங்க.....

  • @jayadeva68
    @jayadeva682 жыл бұрын

    யாராவது வர்த்தக விளம்பர மாடலாக பயன்படுத்தி இவங்களை அடுத்த நிலைக்கு கொண்டு போக உங்களின் இந்த முயற்சி உதவி செய்யட்டும்.

  • @ayeswarias1245
    @ayeswarias12452 жыл бұрын

    Styliest Sunil Karthik a great job..u made a huge change...

  • @cutebabychannel1765
    @cutebabychannel17652 жыл бұрын

    Periya celebraty interview edukkiradha vida engalai poal saamanyargalai asaigalai noraivetriyadharku nandri

  • @sivaj1330
    @sivaj13302 жыл бұрын

    Chocolate need a permanent change. ஆசையை நிறைவேற்றிய Aval glitz team க்கு நன்றி! Special thanks & appreciation to the sweet ❤ host!

  • @mahemahe8336

    @mahemahe8336

    2 жыл бұрын

    Great

  • @hahakitchen783

    @hahakitchen783

    2 жыл бұрын

    Superb

  • @boholifestylee
    @boholifestylee2 жыл бұрын

    Hats off to aval glitz. Doing such a wonderful job... Tears rolling out, watching chocolate's happy face 🥺♥️

  • @umashankar1987com
    @umashankar1987com2 жыл бұрын

    Azhaga erukka ma. kadavulin asi yeppavum ungalukku erukkum. Ungaluku nalla kanavar kidaithirukkar. Ungalin China China asaaigalai niraivettriya aval teamuku kodanu kodi nanrigal. Kadavul manithanin roobathil erukkirar yenbathai evargalai pol Ulla silargalal nambugirom.🙏

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i.2 жыл бұрын

    உண்மை தான்... நாமெல்லாம் கார் , வீடுனனு ஆசை படுவோம்.. அந்த பொண்ணுக்கு ஆசை நல்ல டிரெஸ் பண்ணி பாக்கனுனு... மகிழ்ச்சி இந்த பதிவுக்கு😁

  • @Mehendi_by_priyvk
    @Mehendi_by_priyvk2 жыл бұрын

    Makeup ye vena chocolate really vaee chocolate makeup illamaiyaee super ha irukanga..... Yethuna Peru othukuringaa👍

  • @hybebears5022
    @hybebears50222 жыл бұрын

    Anchor is talking kindly and so sweet😍✨

  • @anandavallik4474
    @anandavallik44742 жыл бұрын

    Yes, she deserves such kindness. Thanks for your humanitarian assistance. Entire team ,we acknowledge this kind of treatment.

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w2 жыл бұрын

    சகோதரி.... நீங்கள் எப்போதும் தேவதை தான் .

  • @kavithag3821
    @kavithag38212 жыл бұрын

    ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிகிறார்.

  • @pavimoorthi4465

    @pavimoorthi4465

    2 жыл бұрын

    🙏😅🥰😘😘😘

  • @antonchristymuthu9948
    @antonchristymuthu99482 жыл бұрын

    Excellent one and I enjoyed watching her smile and shyness… 😄😄 .. keep doing like this and May god bless you all

  • @dg5595
    @dg55952 жыл бұрын

    Beautiful smile! Very positive lady💖💖💖 God bless

Келесі