Mobile Tea Business மூலம் கலக்கும் இளைஞர்கள் | மாதம் 6000 டீ | Tea Wheeler | business tamizha

we have shown a modern tea business from youngsters who runs a mobile tea business from their TVS XL bike, they serve different varieties of tea at the customer location or public gathering place. This seems to be a innovative idea where quality tea is served at right place at right time.
Follow us On:
Instagram: / businesstamizha
Facebook: / businesstamizha
Thankyou.

Пікірлер: 79

  • @ssenthilkumar4209
    @ssenthilkumar4209 Жыл бұрын

    உழைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் நேர்மையான எந்த‌ தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் வாழ்த்துக்கள் BRO

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Жыл бұрын

    அந்த தம்பியை வாழ்த்வோம்.டீ விற்பவர்கூட நம்நாட்டின் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.எந்த தொழிலா இருந்தால் என்ன?.இந்த தம்பியின் உயர்வுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

  • @parthi9446

    @parthi9446

    Жыл бұрын

    Avanga work thaan panga athuku avanga onewer illa

  • @jairajj.m842
    @jairajj.m842 Жыл бұрын

    Excellent example of innovation!! Tea wheeler is amazing👍

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 Жыл бұрын

    Oru business pana yosikkanum na avlo oru easy illa ippadi yosichi irukkanga na solla vaarthai illai nga congrats nga ❤️❤️❤️

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Жыл бұрын

    Kindly need to watch all film makers , almost showcasing every youngsters going rowdyism. Director Vikram is best

  • @gayathrirajendran9821
    @gayathrirajendran9821 Жыл бұрын

    Nice concept and good video making. Plz make more informative and different videos like this.

  • @syedahmed6117
    @syedahmed6117 Жыл бұрын

    It was awesome amazing Bro.. Please be safe to drive.. I love it ur tea technical model. God grace for hard work honest people. May Allah give u good health and good life subhanallah ameen

  • @srinivasrao2042
    @srinivasrao2042 Жыл бұрын

    Super bro God bless you keep doing this type of videos. New concept of Tea wheeler. I really liked this

  • @saransuriya8789
    @saransuriya8789 Жыл бұрын

    இந்த கான்செட் பத்தி வீடியோ ரொம்ப சூப்பர்

  • @ProfitVisionseesuccessclearly
    @ProfitVisionseesuccessclearly Жыл бұрын

    Great super brother Thanks to share excellent initiative

  • @lalithamudaliar5183
    @lalithamudaliar5183 Жыл бұрын

    Namma Tamil pillaigal padipu kamiya iruthal Enna saiyum thozhile dheivam good bless you bro

  • @funoffice
    @funoffice Жыл бұрын

    நல்ல முயற்சி

  • @hellobusinesstamil7065
    @hellobusinesstamil7065 Жыл бұрын

    ஹாய் ப்ரோ, ஹவ் ஆர் யூ this வீடியோ வெரி குட் and இந்த மாதிரி ஒரு கான்செப்ட் வந்து நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே யோசிச்சு ரொம்ப தான் இருக்கு அதனால என்னால பண்ண முடியல

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Жыл бұрын

    It's very good concept..

  • @vetrisekar5402
    @vetrisekar5402 Жыл бұрын

    Kudos 👌 great business idea.

  • @hellobusinesstamil7065
    @hellobusinesstamil7065 Жыл бұрын

    Very good is amazing video the video is very good concept

  • @panneerselvamc8575
    @panneerselvamc8575 Жыл бұрын

    Vera level thalaiva🤩

  • @shyjabrislin5663
    @shyjabrislin5663 Жыл бұрын

    wow awesome ❤ great idea

  • @srinivasrao2042
    @srinivasrao2042 Жыл бұрын

    Super bro God bless you keep doing this type of videos. New concept of Tea wheeler. I really liked this Tea video.

  • @user-om6vg5co1q
    @user-om6vg5co1q Жыл бұрын

    மிக அருமை

  • @RozerBenny
    @RozerBenny Жыл бұрын

    Intha company koyambedu la sale pannum pothu Flask la pulu irunthatha ipa thaan maatunanunga, news la ellam vanthathu, check their flasks before buying

  • @kumaraguru2450
    @kumaraguru2450 Жыл бұрын

    Good super by kumaraguru s j Chennai

  • @hellobusinesstamil7065
    @hellobusinesstamil7065 Жыл бұрын

    Super professional video

  • @vijayarangan17
    @vijayarangan17 Жыл бұрын

    Tea and carrot cake was amazing. Tea was perfect.

  • @dhanalakshmi1363
    @dhanalakshmi1363 Жыл бұрын

    I don't y this kinds of video getting low likes . This kinds video's are really great and motivation. Thank you for sharing 😊

  • @dineshdinesh-uo2pz

    @dineshdinesh-uo2pz

    Жыл бұрын

    எல்லாம் நம்ம் நாட்டோட சாபம்,இதே ஒரு பிரபலமான நடிகையின் அரையோ/முழூ, நிர்வாண வீடியோவா இருந்திருந்தா இன்னேரம் 1000கே,லைக்‌ஷ தாண்டியிருக்கும்.....

  • @devatemp5895
    @devatemp5895 Жыл бұрын

    Innovative idea🔥🔥 expecting more videos like this ✨

  • @haikannan3745
    @haikannan3745 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @nationalistthug4234
    @nationalistthug4234 Жыл бұрын

    super...awesome

  • @rsstickers3622
    @rsstickers3622 Жыл бұрын

    Super...

  • @sangeethasangee6738
    @sangeethasangee6738 Жыл бұрын

    Nice 👏👏👏👏👏👏

  • @famoustamilyoutupe4815
    @famoustamilyoutupe4815 Жыл бұрын

    Good idea to this sale

  • @mkumaran586
    @mkumaran586 Жыл бұрын

    Super Great ma

  • @Arun-ol8hp
    @Arun-ol8hp Жыл бұрын

    Unga voice keka way to go madhavan bro mari iruku

  • @techworld4365
    @techworld4365 Жыл бұрын

    Congratulation bro

  • @sowndariselva7428
    @sowndariselva7428 Жыл бұрын

    இந்த மாதிரி ஒரு கடை வெச்சு குடுங்க 🙏🙏

  • @parthi9446
    @parthi9446 Жыл бұрын

    Teaweeler westmambalam la iruka oru private limited company

  • @ziom.s8768
    @ziom.s8768 Жыл бұрын

    Super

  • @mr_vignesh_mct
    @mr_vignesh_mct Жыл бұрын

    super

  • @aravindhanganesan7631
    @aravindhanganesan7631 Жыл бұрын

    Keel jaathi .... Mel jaathi ah ....tea la enangada Jaathi ..... Certain mindsets will never change and it comes in a flow while talking without even realising

  • @HarishKumar-nl3uf

    @HarishKumar-nl3uf

    25 күн бұрын

    Avar etho pesra pathatam nxt word laya apdi solla kudathu nu sollitar innocent

  • @jamessanthosh5472
    @jamessanthosh5472 Жыл бұрын

    Valdhugal bro

  • @yogimailable
    @yogimailable Жыл бұрын

    I used to buy tea from them..

  • @HarishKumar-nl3uf
    @HarishKumar-nl3uf25 күн бұрын

    Reduce plastic package try at eco friendly

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Жыл бұрын

    Super super super

  • @NBk-1910
    @NBk-1910 Жыл бұрын

    Super , wonderful idea

  • @gurumoorthy3955
    @gurumoorthy3955 Жыл бұрын

    👍

  • @somuseo
    @somuseo Жыл бұрын

    Ellam ok but petrol mayir pottu saganum. Return on investment varathu

  • @FOLLOWTIPSTAMIL
    @FOLLOWTIPSTAMIL Жыл бұрын

    👏👌

  • @imthimerchandiser243
    @imthimerchandiser243 Жыл бұрын

    Hi where to get this box?

  • @santhoshsandy2653
    @santhoshsandy2653 Жыл бұрын

    Salem la elliya sir

  • @bhujanggaikwad1994
    @bhujanggaikwad1994 Жыл бұрын

    I want this box

  • @vkeyche4846
    @vkeyche4846 Жыл бұрын

    Ungaloda business super...Profesional panringa...vazhthukkal... But keezh jaathi ,Mel jaathi athu solliruka kudathu.... Poor and rich nu sonnalum paravalla..

  • @chandrasekaran001

    @chandrasekaran001

    Жыл бұрын

    அதை சொல்வதற்கு பதிலா தான் மாற்றி சொல்லிவிட்டார் இப்ப அரசியல் சூழல் எவ்வளவு அபாயகரம் என்பதை அந்த தம்பி வாய் தெரியாம சொன்னதை வைத்தே மக்கள் மனதில் எவ்வளவு தூரம் அவர்கள் அறியாமல் ஊடுருவி இருக்கிறது என்பது புரியும்

  • @saravananv8712
    @saravananv8712 Жыл бұрын

    Tea Rs.20 Coffee?

  • @devaraj.damodhar1237
    @devaraj.damodhar12378 ай бұрын

    innovation solli tea price yethitae poringa, ungala pathu shop la 25 rs akiduvaa...

  • @perathuselvi861
    @perathuselvi861 Жыл бұрын

    அ௫மை இந்த மாதிாி தம்பிகளை ஊக்குவிக்க வேண்டும்

  • @ushathirumurugan
    @ushathirumurugan Жыл бұрын

    👌👍😍🇮🇳

  • @parthi9446
    @parthi9446 Жыл бұрын

    18k salary per month

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry Жыл бұрын

    பொழப்பு இல்லாம வெட்டியா இருக்கரதுக்கு நாய் பொழப்பு எவ்ளோ பரவாயில்லை....‌

  • @balajimani6045
    @balajimani6045 Жыл бұрын

    Yepadi samalikuran parunga tea dust aham ivanga use panrathu tea leafe aham

  • @HarishKumar-nl3uf

    @HarishKumar-nl3uf

    10 күн бұрын

    😂

  • @kamalkannan3869
    @kamalkannan3869 Жыл бұрын

    How to apply for this job or business

  • @karthickmahesh1526
    @karthickmahesh1526 Жыл бұрын

    அப்போ நீங்க அடுத்தவன் கஷ்டப்பட்டு உழைக்குறத வீடியோ எடுத்து சுலபமா நீங்க சம்பாரிக்குறீங்க? ok அப்போ நீங்க இந்த வீடியோல வர்ற காசுல எவ்ளோ காசு அந்த tea விக்குற தொழிலாளிக்கு கொடுப்பீங்க? பதில் சொல்லுங்க bro... அப்டி நீங்க அவருக்குனு எதுவும் காசு கொடுக்க மாட்டீங்க அப்டினா.. pls இனிமே அடுத்தவங்க உழைப்பை நீங்க சுயநலமா use பண்ணாதீங்க.

  • @QMOND
    @QMOND Жыл бұрын

    Please speak Hindi

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Жыл бұрын

    சோம்பி அடுத்தவர்களை ஏமாற்றாமல் சோம்பல் நேர்மையாக உழைத்தால் நீயும் ஒரு மனிதனே.

  • @haikannan3745
    @haikannan3745 Жыл бұрын

    Malaysia vi இது மாதிரி இருக்கு

  • @aakannan3087
    @aakannan3087 Жыл бұрын

    அதுயிருக்கட்டும் கடை போட்டு சூப்பரான டீ வாங்கக்கூடிய விலைக்கே கொடுக்கும்போது எங்கு இந்த விலை ? யார் அரசியல் களவாணி பினாமி ! லுக் மட்டும் பத்தாது மவனே ! வேலை தருகிறவன் என்றால் ஊரை அடித்து புடுங்குவது தவறானது.

  • @user-my2bb6lp1n
    @user-my2bb6lp1n Жыл бұрын

    இறுதிவரை மேனேஜர் நம்பர் சொல்லவே இல்லையே பிசினஸ் தமிழா"நான் யார் தெரியுதா"

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 Жыл бұрын

    Super Bro, try and verify this financial support concept if interested from giventakeworld for every common man,. Thank you

  • @johnryder7035
    @johnryder7035 Жыл бұрын

    Tea kada pota oru nalaikku 1000 tea asalta oodum

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm Жыл бұрын

    can u pls send that team details I want to tea for 50 members can i use it please send number

  • @gurumoorthy3955
    @gurumoorthy3955 Жыл бұрын

    👍

  • @arunms1369
    @arunms1369 Жыл бұрын

    I want this box

Келесі