MN Nambiar - H. Ramakrishnan

This is an interview with M N Nambiar, in the nineties.

Пікірлер: 569

  • @devass6173
    @devass61733 жыл бұрын

    நிறைகுடம் கதாநாயகர்களை விட ஒழுக்க வாழ்க்கை வாழ்ந்த வில்லன் உயர்ந்த மனிதர் தமிழ் திரைப்பட உலகின் முத்துக்கள் இவரை போன்றவர்கள்

  • @natarajank4492
    @natarajank44923 жыл бұрын

    அற்புதமான மனிதர் MN நம்பியார் மறக்கமுடியாத மாபெரும் மனிதரின் மாணிக்கம் .🙏👌👍

  • @1503Revathi
    @1503Revathi3 жыл бұрын

    என்ன ஒரு தன்னடக்கம்... பகுத்தறிவு .. இந்த காலத்துக்கும் பொருந்தும் உங்கள் கருத்து... 🙏

  • @grid9124
    @grid91243 жыл бұрын

    What a professional interview, its hard to see things like it today.

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thank you

  • @vishnusekar4839

    @vishnusekar4839

    3 жыл бұрын

    Its a pity we don't get to see interviews such as these.

  • @ET-si7rl

    @ET-si7rl

    3 жыл бұрын

    Yes. Yes Love. From. A. P

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar31983 жыл бұрын

    சிறந்த மனிதர், சிறந்த பண்பாளர், சிறந்த நடிகர், சிறந்த மனித நேயம் கொண்டவர், சிறந்த குடும்பத் தலைவர் இப்படி பல வியத்தகு பண்புகளைக் கொண்டவர் எம்.என்.நம்பியார் அவர்கள். அவருக்கு நிகர் அவரே. யதார்த்தமான நேர்காணல். பாராட்டுக்கள். இப்பேட்டியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    நன்றி

  • @XxXx-ss7hr

    @XxXx-ss7hr

    3 жыл бұрын

    To in d

  • @rajaww1312

    @rajaww1312

    3 жыл бұрын

    @@hramakrishnaiyer v

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal72133 жыл бұрын

    A down to earth human being. A gem of a person. A great person in his field of profession. Each and every word from his mouth spells respect, devotion and dedication. Generations should follow his way of life.!!!

  • @user-rajan-007
    @user-rajan-0073 жыл бұрын

    பழைய வீடுகள், பழைய மனிதர்கள் என்றும் பொக்கிஷம்.

  • @sudarshankey5928
    @sudarshankey59283 жыл бұрын

    I am so pleased that I watched this interview. One of the best interviews ever in Tamilnadu, Mr.Nambiar was extremely awakened man. Salutes to him.

  • @kjayaraman859

    @kjayaraman859

    3 жыл бұрын

    Inuma poogala

  • @padmapadmavathi9900

    @padmapadmavathi9900

    3 жыл бұрын

    He is a great person who has a very good talent in the film industry

  • @virtuosowins

    @virtuosowins

    3 жыл бұрын

    I too did sir. Which year was that ? 2001 ?

  • @vishnunair226
    @vishnunair2263 жыл бұрын

    He talking about his wife 👌Amazing how he repect womens💕Great human being👏

  • @sureshtvmala
    @sureshtvmala3 жыл бұрын

    Never watched a better interview so far. He's got clear point of view.

  • @sunwitness7270
    @sunwitness72703 жыл бұрын

    ആവേശം & ശക്തിയിലെ വില്ലൻ വേഷം 😘😘😘😘

  • @moideenkutty7350
    @moideenkutty73503 жыл бұрын

    ആ ശബ്ദം തന്നെ ഒരു ഗാഭീരമാണ്

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan29093 жыл бұрын

    எனது வீட்டில் தலைவர் மற்றும் நம்பியாரின் புகைப்படங்கள் வைத்திருக்கிறேன் தினமும் கண்டு ரசிக்கிறேன் என்ன ஒரு ஒற்றுமை இருவரும் மலையாளிகள்

  • @umamaheswari604

    @umamaheswari604

    3 жыл бұрын

    Both were recognised by t.n.

  • @reenachandrasenan1917
    @reenachandrasenan19173 жыл бұрын

    I remember my childhood days watching the movies on Sunday in neighbours house and was scared of Mr Nambiyar I used to think he is the only villian if MGR is hero ...when I grow up my father used to say he was a gentleman but never could believe this ...but this interview proves he is a such a gem of person ...thanks for the upload .

  • @ET-si7rl

    @ET-si7rl

    3 жыл бұрын

    Wow Nice. To. Hear. . Any. Of. His. Family. Members. In. Film. Industry ?

  • @prabhakarj931

    @prabhakarj931

    3 жыл бұрын

    It is the sad part that we are used to mix up movie characters with the actors who play the character. Not only you as a child but even grown ups also make the mistake.

  • @idumbanaidumbana7150
    @idumbanaidumbana71503 жыл бұрын

    ஐயா தாங்கள் தற்பொழுது இந்தப் பூவுலகில் இல்லை... ஆனால் தங்களுடைய கருத்துக்களை தற்போது பார்க்கும் பொழுது மனதில் ஒரு தெளிவு பிறப்பதாக உணர்கிறேன்

  • @Good-po6pm
    @Good-po6pm3 жыл бұрын

    எத்தனை பண்பான பேச்சு நியாயமான தன்னடக்கமான உரை இன்றைய கலைஞர்கள் இதை பார்த்து திருந்த வேண்டும்.

  • @nandakumarskumar290

    @nandakumarskumar290

    3 жыл бұрын

    Legend MN Nambiar

  • @Harivarasanam03

    @Harivarasanam03

    3 жыл бұрын

    Not only specific ...for all need to follow it

  • @muralidharang271

    @muralidharang271

    3 жыл бұрын

    @@nandakumarskumar290 00

  • @mdhanarajdhanaraj2434

    @mdhanarajdhanaraj2434

    3 жыл бұрын

    Q

  • @thamaraiselvan8297
    @thamaraiselvan82973 жыл бұрын

    இவர்களை போல சிந்திக்கவும் வாழவும் நாம் முயற்சிக்க வேண்டும்.

  • @selfsufficientdream5686
    @selfsufficientdream56863 жыл бұрын

    I love this interview. You wouldn’t believe that I have watched more than 8 times.. I love Mr.Nambiar’s discipline, simplicity, calmness, honesty and humble nature. I don’t think many good people are left these days.

  • @advkesug

    @advkesug

    2 ай бұрын

    Me watching 4th time

  • @karpagam9687
    @karpagam96873 жыл бұрын

    Wow எத்தனைஉயர்ந்த எண்ணங்கள் கொண்ட மனிதர் இவர் நாமும் இவர் போல வாழ வேண்டும் நானும் இவரை போல வாழ முயற்சிப்பேன்

  • @navaneenavanee5138

    @navaneenavanee5138

    3 жыл бұрын

    Super

  • @mathanraja43

    @mathanraja43

    3 жыл бұрын

    Hii dear

  • @parthiban.k3571

    @parthiban.k3571

    3 жыл бұрын

    Hi ranjani

  • @sriramr3797
    @sriramr37973 жыл бұрын

    அருமையான நேர்காணல். ராமகிருஷ்ணன் சார் வாழ்த்துகள்

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    நன்றி

  • @venkateswaran3237
    @venkateswaran32373 жыл бұрын

    அய்யாவின் பேச்சைக்கேட்கவும் பார்க்கவும் வாய்ப்பு தந்த தங்களுக்கு என் பாதம் பணிந்த நன்றிகள் அய்யா

  • @godmoman
    @godmoman3 жыл бұрын

    What a great soul. Villain in movies but an absolute hero in real life. A pure vegetarian (lived to the meaning of it) and an amazing Aiyappa Devotee. I was so lucky to have known him personally. My dad was a great friend of him (in fact my father is there in all the pictures from Nawab Rajamanikkam Party) for over 70 years (from Nawab Rajamanikam period). He and his wife have helped so many people without anyone knowing about it (and sometimes even the one who got helped did not know about it). Please buy and read the book (about M.N. Nambiar) by his grandson Dipak Nambiar.

  • @umamaheswari604

    @umamaheswari604

    3 жыл бұрын

    Wonderful information

  • @ET-si7rl

    @ET-si7rl

    3 жыл бұрын

    Thank. You. Sir

  • @vairavelugurusamyservai5536

    @vairavelugurusamyservai5536

    3 жыл бұрын

    முதிர்ச்சியான உரையாடல் ... அற்புதமான மனம்... முடியும்வரை நானும் இவர் போல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்...

  • @sunilkumarsasidharan9220

    @sunilkumarsasidharan9220

    3 жыл бұрын

    🙏🙏

  • @arvindjayan3647

    @arvindjayan3647

    3 жыл бұрын

    Thanks alot Mohan... Very inspiring. I am from Malaysia, can I know how to get the book?

  • @mohamedm6963
    @mohamedm69633 жыл бұрын

    MN. നമ്പിയാരെ ഞാൻ ബഹുമാനിക്കുന്നു ഇഷ്ട്ടപെടുന്നു ഒരു നല്ലമനുഷ്യനാണ്. M. നാരായൺ നമ്പിയാർ. 🆗Ⓜ️☑️🙏👍വടക്കഞ്ചേരി ചാർലീസ് മുഹമ്മദ്‌

  • @raghunandansrinivasan773
    @raghunandansrinivasan7733 жыл бұрын

    Thanks for uploading this rare video! Sri. MNN had such a exploratory and an open mind! Honest and true human being with a rare sense of humour.

  • @baskarnavaneethan8419
    @baskarnavaneethan84193 жыл бұрын

    MN நம்பியார் ஐய்யா நல்ல நடிகர் நல்ல மனிதர் 🙏 வாழ்க புகழ்

  • @mohanapandianraju1120
    @mohanapandianraju11203 жыл бұрын

    Brilliant interview, Ramakrishnan sir. Thanks a bunch. Every one of your questions were a gem. The answers were even better. I am glad you did not ask questions about individuals or films BUT about life and its lessons. Best interview I have ever seen in my life!

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thank you Sir

  • @tamizhanbu478

    @tamizhanbu478

    2 жыл бұрын

    @@hramakrishnaiyer excuse me sir can able to hear the audio sir

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank31933 жыл бұрын

    Pranamam Nambiyar Sir.long live your name & fame. Excellent interview. Thanks.

  • @karthikeyanv598
    @karthikeyanv5983 жыл бұрын

    Great example for everyone.. his life is lesson on how to lead a disciplined, healthy and happy life.. i will try to follow these lessons as much as possible.

  • @thanikachalamr2894
    @thanikachalamr28943 жыл бұрын

    உடலைப் பேணிக் கார்த்த மாமனிதர் என்றும் புகழ் நிலைத்து நிற்கும்.நன்றி

  • @soundararajanmanthiri1505
    @soundararajanmanthiri15053 жыл бұрын

    What a great man he was! Extraordinary understanding of life! Thanks for sharing

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thanks

  • @parameswariparames8730
    @parameswariparames87303 жыл бұрын

    நம்பியார் சார் உங்கள் நடிப்புக்கு நான் ரசிகை, இன்று உங்கள் பேச்சிற்கு நான் ரசிகை

  • @mansurs123
    @mansurs1233 жыл бұрын

    One of a good interview. I saw the same in some DD channel in my childhood.

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout42983 жыл бұрын

    He is a great villain actor, but a great gentleman

  • @skumaran7192
    @skumaran71923 жыл бұрын

    ஐயா வெகு நாட்கள் கழித்து தங்களை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @babug8339

    @babug8339

    3 жыл бұрын

    O my god,

  • @shaminmohammed672
    @shaminmohammed6723 жыл бұрын

    Thank u sir.. I got valuable advice thru this interview

  • @keshavaprasad7272

    @keshavaprasad7272

    3 жыл бұрын

    Great man and human being and we salute him with great honar and hats off to this genus actar long live en the hearts of many pepules thank you for showing this show and thank you very much

  • @pavunupurna4978
    @pavunupurna49783 жыл бұрын

    சார் வணக்கம், திரு எம். என். நம்பியார் அவர்கள் அருமையான நடிகர்.அவர்நடித்த திகம்பர சாமியார் படம் நான் பலமுறை பார்த்து இருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கும். தங்களை என் சிறு வயதில் தூர்தர்ஷனில் பார்த்து இருக்கிறேன். பின்பு k.b. sir இயக்கத்தில் வெளிவந்த சகானா சிந்து பைரவி 2.வில் தங்களை பார்த்து இருக்கிறேன் நன்றாக நடித்து இருந்தீர்கள் . நன்றி

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @karthick3997
    @karthick39973 жыл бұрын

    Excellent capture.. Thank you so much..!!!

  • @asmitaapardesi405
    @asmitaapardesi4053 жыл бұрын

    என்க ஊருக்காரர்! கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் செறுகுந்ற் (Cherukunnu) என்ற இடத்தில் பிறந்தவர் எம். என். நம்பியார்.

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath83223 жыл бұрын

    You are a great newsperson and Sri Nambiar is a talented actor and humble personality. I could recall memories of my younger days. God give good health and peace of mind to both of you🙏

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thank you, Sir

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg40823 жыл бұрын

    Thanks for uploading this video

  • @merlin299
    @merlin2993 жыл бұрын

    He looks so neat and handsome 😍

  • @Princegeorge1712
    @Princegeorge17122 жыл бұрын

    What a great personality!!!! Modern actors should learn from this actor who had done tapsya on acting!!!!

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam77313 жыл бұрын

    Good interview. யதார்த்தமான இருவரின் உரையாடல். ஒழுக்கமே கடவுள்‌ என்ற விளக்கம். எளிமையின் எடுத்துக்காட்டு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தலை வணங்குவோம்.

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    நன்றி ஐயா. வணக்கம்

  • @OdinHardware
    @OdinHardware3 жыл бұрын

    Great share, thanks. I time travelled to those peaceful days.

  • @vallappakumar3976
    @vallappakumar39763 жыл бұрын

    Divine is not somewhere or in someplace it's everywhere and it's in you too. What a great wisdom Nambiyar Sir has❤

  • @nivethithad6449

    @nivethithad6449

    Жыл бұрын

    கு

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas78203 жыл бұрын

    Great soul wonderful interview vazga valzhamudan

  • @deepeshpalote1967
    @deepeshpalote19673 жыл бұрын

    I born and brought in mumbai and my native place is Kerala State kannur district taliparmba taluka. I am biggest fan of m.n.nambiar sir. In real life m.n Nambiar sir so silent in a life .I am proud m.n .nambiar sir He is my neighbour and relatives from native place.

  • @abdulareef7253
    @abdulareef72532 жыл бұрын

    மிக உயர்ந்த ஜென்டில்மேன். மரியாதை க்குரிய நம்பியார்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan54093 жыл бұрын

    அருமையான உரையாடல் நன்றி.. பாகம் 2 பதிவு இறக்கம் செய்யவும் 🙏🙏🙏

  • @bsrikumar8495
    @bsrikumar84953 жыл бұрын

    Real Hero... Lessons for everyone, not just for those in film industry. Salutes sir...

  • @sankarraj229
    @sankarraj2293 жыл бұрын

    வணக்கம் அய்யா , உங்கள் பேட்டியை பார்த்ததும் எனது சிறுவயது தொலைக்காட்சி நினைவுகள் வந்துவிட்டது ....வாழ்த்த வயதில்லை , உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    வணக்கம் ஐயா, மிக்க நன்றி. உங்களை போன்றவர்கள் தரும் ஊக்கம் தான் என்னை வழவைக்கிறது.

  • @vijayakannan3054
    @vijayakannan30543 жыл бұрын

    Handsome villain and great actor and a good gentleman.

  • @midhunkb8223
    @midhunkb82233 жыл бұрын

    Wonderful interview 👏 Great actor 🙏

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara46603 жыл бұрын

    Great lovely person . Youthful man. Dignity person wow what a wonderful replies. Mis you sir. இன்றும் என்றும் உங்கள் ரசிகை

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thanks

  • @vasanthamalligadhanasekara4660

    @vasanthamalligadhanasekara4660

    3 жыл бұрын

    @@hramakrishnaiyer நான் உங்களின் ரசிகையும் தான். உங்களின் பேட்டிகள் நிறைய பார்த்து இருக்கிறேன்.

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi55093 жыл бұрын

    My father (late)S.M.KUMARESAN is from strickt decipline gurugulam Nawab Rajamanikam Pillai company student of many years experience with all activities he learn from Guruji particularely many purana dramas he did as hero when he left the company age of 17 in 1947 then he was selected as Hero in Jupitor films "ABHIMANYU" as hero Abhimanyu act his first film. the story diologue written by (Late)SHRI. M.Karunanidhi and also known actors as (late)SHRI. M.G. Ramachandran act as ARJUNA, and (late) SHRI.M.G. CHAKRABANI and also as villain (late)SHRI.M.N. NAMBIAR, (late) Shri.Pulimoottai Ramasamy, Late. Shri.Sahasranamam, heroin (late)Shrimathi.U.R.Jeevaraththinam etc., etc., Abhimanyu was released in 1948 and more than 3 years all over Tamilnadu with a great success. After this film my father produced vanavil a tamil film with (late)Shri.Sivaji Ganesan and Saroja Devi and but unfortunately Mme.SarojaDevi left middle of film to America with her husband. And the film was stopped due to heroin? then my father helped making dramas for old congress party of India in many places in Tamilnadu then many great politicians offered him to join in politics their parties but he refused because he was interested only in Drama Theaters. He started from 60ths to untill 1977, he died on stage he was acting as Lord Murugan in "Valli thirumanam" nadagam near madurai. He was very well known experienced hero for velan vedan viruththan and also debats in drama vallithirumanam. Tamil dramas (Theaters) as hero always in "Valli Thirumanam" , Sathyavaan Savithri, Pavazhakodi , Harichandra mayana gandam etc., Madhurai and regions for many months a year. But today these Purana Dramas are dying in Tamilnadu due to vulgared TV shows and other western entertainements....??? About (late)Shri.Nambiar asan my father always used to meet him b'cause of they learned same Guru (Late)Shri.Rajamanikkam Pillai. This cannot regret that OLD IS GOLD. very good memories for us.

  • @kumaravele1708

    @kumaravele1708

    3 жыл бұрын

    .திரு. குமரேசன் ஐயா அவர்களைப் பற்றி தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @zizoucris10

    @zizoucris10

    3 жыл бұрын

    My respects to your father

  • @indiramathivanan9566
    @indiramathivanan95663 жыл бұрын

    Great Actor . Thankyou🙏🙏

  • @KishoreKumar-ks4lf
    @KishoreKumar-ks4lf3 жыл бұрын

    Thanks a lot for the video uploader

  • @vivekmad2010
    @vivekmad20103 жыл бұрын

    "ராமகிருஷ்ணன் சட்டமன்ற வளாகத்திலிருந்து..."...Who can forget this Voice

  • @ritz1510
    @ritz15103 жыл бұрын

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @subhasahukar5745
    @subhasahukar57453 жыл бұрын

    Ramakrishna sir romba arumaiyama kural ungaludyathu. Kambeeram ucharippu thelivaga irukkarathu sir. Thank you for this excellent rare video.

  • @mubarakali3100
    @mubarakali31003 жыл бұрын

    நம்பி யார். அவர்தான் நம்பியார். கருத்துக்கள் அனைத்தும் உலகிற்கு தேவையானவை. கண்ணியத்தில் Legend.

  • @hajamoinudeen1399
    @hajamoinudeen13993 жыл бұрын

    He totally changed my perspective towards him ....wow... it's feels great....I love his spiritual understanding, that's pure self-realization....great respect for him.... better never late to see this

  • @vasanthchandrasekaran3218

    @vasanthchandrasekaran3218

    3 жыл бұрын

    Nambiar was always known for being the opposite in real life compared to screen role.

  • @kmohammedsulaiman9731
    @kmohammedsulaiman97313 жыл бұрын

    எதார்த்தமான பேச்சு.எதார்த்தமான நடிகர்.

  • @abin6151
    @abin61513 жыл бұрын

    കാണുന്ന മലയാളികൾ ലൈക് it

  • @ubaiskpvb971

    @ubaiskpvb971

    3 жыл бұрын

    ഇദ്ദേഹം മലയാളി ആണോ

  • @dineshkumar-so6zl
    @dineshkumar-so6zl3 жыл бұрын

    மாமனிதர்...சிறந்த ஒழுக்கம் உள்ள திரைத்துறை வித்தகர்..

  • @abdulazeezsmb2243

    @abdulazeezsmb2243

    3 жыл бұрын

    Ah as rZ NBC BB

  • @saraswathimurali7851

    @saraswathimurali7851

    2 жыл бұрын

    👍🐱

  • @saraswathimurali7851

    @saraswathimurali7851

    2 жыл бұрын

    l

  • @saraswathimurali7851

    @saraswathimurali7851

    2 жыл бұрын

    ki

  • @saraswathimurali7851

    @saraswathimurali7851

    2 жыл бұрын

    no

  • @seetha9999
    @seetha99993 жыл бұрын

    Such a nice person MNNambiar!

  • @ss-dm8jt
    @ss-dm8jt3 жыл бұрын

    Amazing words.He is a true superstar like Rajinikanth who never forgets the path they came up.Very high nationalistic and Religious.Humble man

  • @sivaramanpvsss-channel8535
    @sivaramanpvsss-channel85353 жыл бұрын

    Excellent humble person 👍👍👌👌👌👌💐💐💐💐💐

  • @jayaravi6675
    @jayaravi66753 жыл бұрын

    அருமையான பதிவு 👌 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajeekannappan505
    @rajeekannappan5053 жыл бұрын

    Second part we need .wat a wonderful man

  • @ogoodrivers9845
    @ogoodrivers98453 жыл бұрын

    சிறந்த ஆசான் சிலம்பாட்டத்தில் Mgr ரைவிட சிறந்தவர் நல்லமனிதர் வில்லானா நடித்தவர் கதாநாயகனாக வாழ்ந்தவர் உண்மை விளம்பி ஒரிஜனல் மலையாளியாக வாழ்ந்தவர் வாழ்க எம்மான் நாம்தமிழர்

  • @luxmyguest267
    @luxmyguest2673 жыл бұрын

    Good sir Good talk Good interview Good answer

  • @1006prem
    @1006prem3 жыл бұрын

    முகமும் அழகு, அகமும் அழகு.வாழ்க நம்பியார் புகழ் 🙏🙏🙏🙏🙏 பதவிவை பதிவிட்ட இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    நன்றி

  • @anharavipin9453
    @anharavipin94533 жыл бұрын

    Wat a personality. I simply started this video but couldn’t stop after listening

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thanks

  • @gopalakrishnanps3929
    @gopalakrishnanps39293 жыл бұрын

    Nice interview. Fortunate to know now more about Nambiar Sir. Thanks

  • @shibilinaha5055
    @shibilinaha50552 жыл бұрын

    Really inspiring. Glad to see this interview with the great Actor sri.M.N Nambiar🙏

  • @pmurugan8564
    @pmurugan85643 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா.......

  • @maangamandai
    @maangamandai3 жыл бұрын

    Interesting and rare interview of a legend. Kudos Mr. Ramakrishnan

  • @ET-si7rl

    @ET-si7rl

    3 жыл бұрын

    Yes Good

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thanks

  • @karpagalatha9616
    @karpagalatha96163 жыл бұрын

    Great interviewing technique. So casual and no redundancy whatsoever ever

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Жыл бұрын

    திரையில் கொடூர வில்லன் நிஜத்தில் உண்மையான கதா நாயகன் ஒழுக்கம், பக்தி, போன்ற தலை சிறந்த குணங்கள் நிறைந்த வாழ்ந்த ஒரு உண்மை மனிதர். அதிலும் திரை உலகம் என்றால்?? மது மாது என்று பலர் சீரழிந்து போய் விடுகிறார்கள்..

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan54093 жыл бұрын

    எல்லோரும் இந்தியன் என்ற உணர்வு தேச பக்தி தான் முக்கியம். ஒழுக்கம் சார்ந்த ஆன்மீகம் நற் சிந்தனைகள் நற் பண்புகள் தானாகவே வரும்!!! திரு நம்பியார் ஒரு நல்ல மனிதர். பேட்டி கண்டவரும் வியத்தகு மனிதரே!!!

  • @paulrajv3281
    @paulrajv32813 жыл бұрын

    How great Mr Nambiar is? and his regards for his wife brings tears in my eyes. He stands above all not only in the cini-field but also in our social life. தன்னடக்கம். தன்னை விட நல்லவர்கள் என்று சொல்லி தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் பாருங்கள் அங்கே தான் நிற்கிறார் திரு நம்பியார். சின்ன வயதில் வில்லனாகும் பார்த்த அவரை, பின்னாளில் கதாநாயகனாக கண் கண்டதே அன்னாரின் சிறப்பு! பால்ராஜ்

  • @sounakaramia1396
    @sounakaramia13963 жыл бұрын

    தகவலுக்கு நன்றி பேட்டி எடுத்தவருக்கும் நன்றி

  • @dilipgangadharan4108
    @dilipgangadharan41083 жыл бұрын

    Nice interview, enjoyed ! Thank-you.

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thank you

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan38553 жыл бұрын

    நிஜத்தில் உண்மையான ஹீரோ மிகவும் அழகான மனிதர் நிஜமான ஆன்மீகவாதி அவர் பொற்பாத கமலத்தில் அநேக நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayil111
    @mayil1113 жыл бұрын

    quite enjoyed this interview. I like people who live with a set of principles and have no regrets whatsoever. it looks like MNN is one of such characters. loved the look of the interviewer @27:28 when he finally gives up :D

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thanks

  • @kumarprasath8871
    @kumarprasath88713 жыл бұрын

    சரித்திரம் கண்ட சாதனை நாயகர் எங்கள் குருசாமி ஒழுக்கத்தின் மறுவடிவம் என்றும் வாழும் அவர் புகழ் இப்புவியிலே வணங்குகிறேன் ஐயா

  • @Aeganable
    @Aeganable3 жыл бұрын

    That Goledn era of DD National and wonderful artists and talented compeers

  • @jayeshk7453
    @jayeshk74533 жыл бұрын

    No words to describe.. Simplly an amazing personality and a wonderful interview. Maybe its a lesson for everyone.

  • @mahendrandurairaj4455
    @mahendrandurairaj44553 жыл бұрын

    Excellent 🙏👍

  • @krishnanr.5677
    @krishnanr.56773 жыл бұрын

    Long live Nambiar!! Truly a great person.

  • @bhargajavarao8614
    @bhargajavarao86143 жыл бұрын

    Manjeri narayan nambiarji great actor led an ascetic kind of life really great interview

  • @hramakrishnaiyer

    @hramakrishnaiyer

    3 жыл бұрын

    Thanks

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 Жыл бұрын

    God's Gift this Great Person we got for Tamilnadu. Very nice interview. Apt questions. Beautiful and amazing answers by this Great Legend.

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk27902 жыл бұрын

    Wow what a wonderful person. Always saying good words about others. Praising his wife.Not even single word had come out from his tongue which we feel unwanted. A deep sicerety , self analysed, selfishless person. The interviewer also is a Gem of that field. Throughout the session he maintained the quality. 👍

  • @OdinHardware
    @OdinHardware3 жыл бұрын

    Back to 80's memories .

  • @TonyMontana-xc3rw
    @TonyMontana-xc3rw2 күн бұрын

    One of the best actor in Tamil movies and nobody can replace him even now, i been to his house with his son when i was doing my studies in Don Bosco school in Madras.

  • @Jackgunned
    @Jackgunned3 жыл бұрын

    No fuss, no pride, simple and humble human being. That is Nambiar Sir.

  • @ET-si7rl

    @ET-si7rl

    3 жыл бұрын

    OK Happy. To. Listen. From. A. P

  • @godmoman
    @godmoman3 жыл бұрын

    A beautiful interview by a beautiful person.

  • @crc2737
    @crc27373 жыл бұрын

    Beautiful interview . Very natural and very honest ... What a great man , love u and miss u sir...

  • @kulathumaniv3491
    @kulathumaniv34913 жыл бұрын

    Interview with M.N.Nambiar is very interesting and time passing

Келесі