ஆம்கோல் உயரம் கணக்கீடு ஒரு பார்வை.. Armhole length tips..

#princescutblouse #boatneckdesign #boatneck #backopen #பிரின்ஸ்சஸ்கட்பிளவுஸ் #blousecutting #cuttingtips #perfectblousecutting
#blousecuttingtamil #easymethodblousecutting
#cuttingintamil #cuttingtips #jvsthaiyalpalli #jvstailoringclass #jvsthaiyalvathiyar #tailoringclass #இணையவழிதையல்பயிற்சி #cuttingmastertamil #ஆன்லைன்டெய்லரிங் #பிளவுஸ்கட்டிங்முறை #கட்டிங்முறை #ஈசியாகபிளவுஸ்கட்டிங்செய்யும்முறை #ஜேவிஎஸ்தையல்பள்ளி #கட்டிங்நுணுக்கங்கள்

Пікірлер: 30

  • @maheejaya
    @maheejayaАй бұрын

    மிக மிக மிக அருமை அண்ணா... இந்த முறை தெறிந்து கொள்ள நான் தேடிய வீடியோக்களுக்கு அளவு இல்லை. நீங்கள் மட்டும் தான் உண்மையான கற்பிக்கும் எண்ணத்தில் இதை விளக்கி உள்ளீர்கள். இந்த துறையில் உங்களுக்கு உள்ள உண்மையான பற்றை அது காட்டுகிறது. நான் டைலர் கிடையாது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் தைப்பதண்டு ஆனால் இதில் உள்ள நுணுக்கங்களை கற்பதில் ஆர்வம் உண்டு. பல நாள் தேடலில் கிடைத்த பொக்கிஷம் உங்கள் சேனல். வேறு ஒரு மாஸ்டர் கட்டிங் மெத்தேடில் போட்டு தைத்த டாப்பில் வந்த ஆர்ம்ஹோல் தவறை உங்கள் மெத்தடில் சரி செய்தேன். கோடாண கோடி நன்றிகள்🙏🙏🙏 Maheswari from Coimbatore...

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    உங்கள் கருத்தை அழகாகவும் தெளிவாகவும் பதிவிட்டமைக்கு நன்றி 🤝👍

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    🙏🙏🙏

  • @maheejaya

    @maheejaya

    Ай бұрын

    @@ThaiyalThurai 🙏🙏🙏

  • @bansinirmala5411

    @bansinirmala5411

    Ай бұрын

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ❤

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818Ай бұрын

    அருமையான விளக்கம் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லி கொடுக்க வில்லை இதுவரை நன்றி நன்றி 🙏

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    நன்றி 🤝👍

  • @user-mj6cr8mu5u
    @user-mj6cr8mu5uАй бұрын

    திருமுலர் திருமந்திரம், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் பெறுக, தான் கற்ற தையல் கலையை தான் மட்டுமே உயர்த்ததேடு மட்டும் அல்லாமல் தன்னை போன்ற தையல் கலைஞர் உருவாக்குதே இந்த தையல் துறை சேனல், வார்த்தைகளால் நன்றி கூற முடியாது. இறைவனுக்கு குருவிற்கு உணர்வு மிக்க நன்றி.🎉🎉🎉🎉🎉

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    🙏🤝👍

  • @Guna2390
    @Guna2390Ай бұрын

    நன்றி அண்ணா

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    நன்றி

  • @mohanselvi5765
    @mohanselvi57657 күн бұрын

    ரொம்ப நன்றாக குழப்பறிங்கா

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    6 күн бұрын

    👍🙂

  • @SarathyMSUCO
    @SarathyMSUCOАй бұрын

    Thanking brother 🎉

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    Welcome

  • @sajifashions
    @sajifashionsАй бұрын

    Super sir

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    நன்றி

  • @user-tm6tq2rg7b
    @user-tm6tq2rg7bАй бұрын

    Supper bro

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    🤝👍

  • @kalpanadhayalan3819
    @kalpanadhayalan3819Ай бұрын

    😇😇😇

  • @user-ve3ge5xe2n
    @user-ve3ge5xe2nАй бұрын

    Solder15.5 aamkole18.5. Upper body42 middle body44 eduppu47 blousehight13.5. Nipplepoint9.5 kaineelam7 kaisutralavu6.75 cuttingsullunga sir please

  • @kalyanichandran728
    @kalyanichandran728Ай бұрын

    Maths padicha thaiyal tholil seiyalam.oru naalaikku 2 blouse thaikkalaam

  • @BBSmule
    @BBSmuleАй бұрын

    Ella marks um ready alavu mark la pannirkinga Anna..

  • @dhineshchand181
    @dhineshchand181Ай бұрын

    Anna oru close neck cutting 34 size pottu kattunga anna tq

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    தொடர்ந்து நமது தையல் துறை சேனலில் பயணியுங்கள்.நன்றி

  • @srikrishna2015My
    @srikrishna2015MyАй бұрын

    கொஞ்ச வழவழ என்று இருக்குங்க

  • @ThaiyalThurai

    @ThaiyalThurai

    Ай бұрын

    வணக்கம்.உங்கள் கருத்தை கருத்தாக கருத்து பகுதியில் கருத்திட்டமைக்கு நன்றி..👍

  • @user-ve3ge5xe2n
    @user-ve3ge5xe2nАй бұрын

    Pinkaluthtu8.5.munkaluththu6 5

  • @p.ganeshp.9496
    @p.ganeshp.9496Ай бұрын

    Ada kadauley...ஏய்யா நீஇப்ப என்னா பண்ணீங்க..5நிமிட கட்டிங்தா..அதுக்கு அரமணி நேரம் பேசுறீங்க..நாங்கல்லாம் டெய்லர் கட யில இப்படியாவெட்டுறோம்..இதொல்லாம் சும்மா....

Келесі