Mixer Grinder working Principle

Ойын-сауық

Video explains working principle of Mixer grinder with wiring, winding technic. With Animations and practical.

Пікірлер: 35

  • @panneerselvam886
    @panneerselvam886Ай бұрын

    Collective knowledge sir , thanks for information sharing

  • @aramvalarpom5699
    @aramvalarpom56993 күн бұрын

    Dear sir,.You are a bio- librarary.I feel anything easy when you teach. Thank u somuch sir. I pray and salute ur education service 🙏💞

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054Ай бұрын

    சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @ravikumar20062002
    @ravikumar20062002Ай бұрын

    Detailed video good explained. New subscriber.

  • @user-zf2iv6bs7n
    @user-zf2iv6bs7nАй бұрын

    Thank you very much sir. (Sri Lanka Faizer)

  • @murugesanrp3100
    @murugesanrp3100Ай бұрын

    சாதாரண டெக்னீசியனும் புரிந்து கொள்ளும்படி இருந்தது. நன்றி.

  • @harishkarthik900
    @harishkarthik900Ай бұрын

    Superb video excellent

  • @manimani-labs
    @manimani-labsАй бұрын

    படித்து இருந்தாலும் புரியும்படியான அருமையான வீடியோ நன்றி

  • @user-gv1wb7mz4v
    @user-gv1wb7mz4vАй бұрын

    very use full vedio thank u

  • @m.jahabarali6527
    @m.jahabarali6527Ай бұрын

    Thank you sir,,

  • @nktrendings816
    @nktrendings816Ай бұрын

    👍

  • @ramachandran7750
    @ramachandran7750Ай бұрын

    Elithaaga puriyumpadi solli koduthenga anna nandri nga.

  • @saroselva
    @saroselvaАй бұрын

    Very useful video 👍

  • @murugans4403
    @murugans4403Ай бұрын

    Thank you sir,. Super explain...

  • @judelingam6100
    @judelingam6100Ай бұрын

    நன்றி

  • @harishkarthik900
    @harishkarthik900Ай бұрын

    Nantri sir

  • @jhonpeter2889
    @jhonpeter2889Ай бұрын

    நன்றி சார்..!🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mxАй бұрын

    நன்றி ஐயா

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054Ай бұрын

    சார் வணக்கம் ஒரு அன்பு வேண்டுகோள் மிக்ஸி மற்றும் அனைத்து விதமான ஆர்மேச்சூர் வைண்டிங் செய்வது எப்படி என்ற ஒரு வீடியோவினை பதிவு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா நன்றி

  • @jafar.cjafar.c4927
    @jafar.cjafar.c4927Ай бұрын

    👌👌

  • @muniyasamy20
    @muniyasamy20Ай бұрын

    Thank you sir

  • @ajithje1586
    @ajithje1586Ай бұрын

    Super

  • @harishkarthik900
    @harishkarthik900Ай бұрын

    Thanks sir

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hgАй бұрын

    சிறப்பு👍🙏

  • @AK-wt7jj
    @AK-wt7jjАй бұрын

    Pls put Armature shot checking video

  • @rameshp3280
    @rameshp3280Ай бұрын

    Some small dead weight like paint is also available in armature . I think its for balancing at higher speeds. Pl provide information.

  • @sudalaimuthu4572
    @sudalaimuthu4572Ай бұрын

    Sir windmill working video please

  • @nkhh237
    @nkhh237Ай бұрын

    System ups service video poduga sir

  • @kabinkishore9920
    @kabinkishore9920Ай бұрын

    Oscilloscope work pathi sollunga

  • @rameshp3280
    @rameshp3280Ай бұрын

    Graphite impregnated carbon brushes used normally, looks little brown colour.

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    Ай бұрын

    Thanks for information

  • @palanisamyp34
    @palanisamyp34Ай бұрын

    Smd blower how to use and Falt finding please sir

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683Ай бұрын

    வணக்கம் 🙏 சார் தாங்கள் பதிவிடும் வீடீயோ க்களை தொடக்கத்தில் இருந்தே பல வருடங்களாக பார்த்து வருகிறேன். சிறிய வயதில் இருந்தே கப்பல் உள்ளே உள்ள என்ஞின் எப்படி 🚢 லை இயக்குகிறது என தொடங்கி.... எப்படி இயக்குகின்றனர். என்று முதல், ஆரம்பித்து எனக்கு எலக்ட்ரானிக்களில் தான் மிக மிக ஆர்வம் + எலக்ட்ரிக்கல்+ மெக்கானிக்கல். இல் அதிக ஆர்வம் காட்டி இன்றுவரை எனக்கு 55.. வயதாகிறது. இன்றும் ஆர்வம் அதிகமாக உள்ளதே தவிர. குறையவில்லை. நாளுக்கு கூடத்தான் செய்கிறது. இது நாள் வரை வரையில் மேற் குறிப்பிட்ட அனைத்துக்கும் மே பழுதை கண்டறிந்து அதற்க்கு தேவையான பழுதான மின்னணு பாகங்களை நீக்கி மீண்டும் அதனை இயங்கவைத்து சரிசெய்ய மட்டுமே எனக்கு புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு அந்த இயக்கம் எப்படி இயங்குகிறது. அது தடைபட்டால் என்ன இயக்க பொருள் இயங்காமல் போன... பொருளின் வேலை என்ன காரணத்திற்காக மேற்கொண்டு நடைபெறும் (schematics Drawing) வேலை நடை பெறதாதால் அது முழுமை அடையாமல் போனது. என தெரிந்து கொள்ள வேண்டும் என் மனதில் மாபெரும் குறையாக இருந்து வந்தது.. தங்களது பலவிதமான பதிவுகளின் மூலமாக தான் என மன அழுத்தம் திருத்தம் பெற்றது.படித்தது மெக்கானிக்கல் பிடித்து Electronics. நான் வேலைக்கு செல்லுமிடம் டயர் manufacturing MRF. இல் quality inspection. எனக்கு ஆர்வம் கொண்ட பிடித்த வேலையில் பணியில் நான் இல்லாத காரணத்தால் எனது பல புரிதலுக்கு விடை அறியாமல் இருந்தேன். என்னுடைய இந்த நீண்ட Text ஐ படித்து உங்களின் நேரத்தை வீணடிக்க காரணமாக இருந்த என்னை தாங்கள் தயவு கூர்ந்து மன்னிக்கவும் நன்றி வணக்கம் 🙏.

  • @rameshp3280
    @rameshp3280Ай бұрын

    Not graphite, copper impregnated graphite.

Келесі