மிதுனம் -தட்சிணாயனப் புண்ணிய காலம் || mithuna rasipalan ||

மிதுனம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mithuna rasipalan || #mithunam #astrology #rasipalan #raasipalan #mithunaraasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 190

  • @SaravanaPandian-ll5tw
    @SaravanaPandian-ll5tw17 күн бұрын

    எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் எல்லாத்தையும் இழந்து விட்டேன் ஐயா வீடு பொன் பொருள் அனைத்து இழந்து விட்டேன் ஐயா எங்களுக்கு என்று யாரும் இல்லை .நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா இரைவனை வேண்டி கொள்கிறேன்.சொந்தங்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும்.நல்லது நடக்கட்டும் ஐயா

  • @elancheran9769

    @elancheran9769

    16 күн бұрын

    நிச்சயமாக

  • @rajasekar2600

    @rajasekar2600

    16 күн бұрын

    Unmai😢😢

  • @squareonecounselimmigratio2437

    @squareonecounselimmigratio2437

    16 күн бұрын

    நானும் உங்கள் நிலையில் இருக்கேன்

  • @venkadeshr305

    @venkadeshr305

    16 күн бұрын

    ஆமாம் நாங்களும் தான்

  • @user-jw8sf1zd1m

    @user-jw8sf1zd1m

    16 күн бұрын

    Na solla nenaichadhu appdiye sollittinga...

  • @sharmi0810
    @sharmi081016 күн бұрын

    அனுசரித்துப் போவது, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது இவையெல்லாவற்றையும் எழுதாத விதியாக நினைவு தெரிந்த நாளிலே இருந்தே பின்பற்றுகிறேன். சண்டை வேண்டாம் என்று எண்ணி நிறைய நான் இழந்தது தான் மிச்சம்

  • @n.ksanjayn.ksanjay3361

    @n.ksanjayn.ksanjay3361

    15 күн бұрын

    உண்மை

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op17 күн бұрын

    நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலாவும் நிம்மதியா இருக்கு நீங்க எப்ப வருவீங்க பார்த்துட்டே இருப்போம் ஐயா இந்த சமயபுரத்தா தாயே வந்து சொல்றது மாதிரி இருக்கீங்க ஐயா

  • @ananthamoorthiruppalakshma932
    @ananthamoorthiruppalakshma93210 күн бұрын

    ராசி பலன்களை கேட்பதை விட ஐயா கூறூம் இது போன்ற அற்புதமான அறிவுரை களை கேட்பது நல் வழிகளை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி ஐயா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @sudhakandiban579
    @sudhakandiban57913 күн бұрын

    நான் நல்லதை தான் விதைத்தேன் ஆனால் எனக்கு துரோகம் ஏமாற்றம் எல்லாம் நடந்துச்சி 😭😭

  • @honeythenu9094

    @honeythenu9094

    13 күн бұрын

    😢

  • @VasudhaMahishi
    @VasudhaMahishi17 күн бұрын

    Neengal solvadu correct .My granny used to say..Kalladi pattalum kannadi padakkoodadhu..Mithuna rasi is very friendly ,but as you said sir,is the target of other' s eye

  • @sivasrimanikandasivam

    @sivasrimanikandasivam

    17 күн бұрын

    Nallathe nadakkum

  • @saraswathymanoharan8166

    @saraswathymanoharan8166

    17 күн бұрын

    Thankyou sir.I will follow.

  • @premap5252

    @premap5252

    17 күн бұрын

    Very true

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar348617 күн бұрын

    ❤❤ நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்

  • @sindhujasindhu4447
    @sindhujasindhu444717 күн бұрын

    Engaluk nallathu nadakutho illaiyo appa ,aana neenga pesuratha solratha ketkum pothu manasu refresh aana mathiri oru feel iruku pa ,romba nandri pa

  • @Pratha369ALA
    @Pratha369ALA16 күн бұрын

    உங்கள் வார்த்தைகள் எல்லாம் பொண்ணானவை. கேட்க்க கேட்க்க நம்புக்கையும் புத்துனர்ச்சியும் கூடுகிறது.

  • @azaza599
    @azaza59917 күн бұрын

    Seriously whatever you said was perfectly matching. Anyone can easily influence my plan, when can I live for myself. Whomever I helped they settled in life, but still I am struggling. Now isolated myself from everyone.

  • @evergreen4985
    @evergreen498517 күн бұрын

    மனசு வலிக்குது ஐயா.... முடியல.. யாரு மனசுக்கு வலிக்காம நான் வாழ்ந்த என் மனசு நெருங்கிடுது... எனக்காக நான் வாழ முடிவெடுத்த.. சுயநலவாதியா இருக்கனு மனசு வலிக்குது... இப்ப வாழனும் ஆசை இல்ல, சாகனும் தோனும் அந்த முடிவு நான் எடுத்த திருப்ப இந்த பூமியில் பிறக்கனுமோ பயமா இருக்கு... சிவன் தான் எனக்குன்னு இருந்த.. இப்போ அவரையும் தொந்தரவு பன்னல என்னால முடியல... உங்கள பிடிக்கும் அத உங்ககிட்ட சொல்லுற... நன்றி ஐயா

  • @MKGreatBoys

    @MKGreatBoys

    17 күн бұрын

    😢same feel

  • @Gks0607

    @Gks0607

    17 күн бұрын

    Same situation

  • @Gks0607

    @Gks0607

    17 күн бұрын

    Neenga men aa iruthalum women aa irunthaalum paravala naanum thaniyathaan vaaluren enkooda vaanga ennala mudinja help panni naan pathukuren

  • @RaziyaShariff

    @RaziyaShariff

    16 күн бұрын

    Same

  • @SathiyaS-bq5vx

    @SathiyaS-bq5vx

    16 күн бұрын

    Kalam yellathaium mattrum poruthar boomi alvaar, ungamela nambikkai vainga athan ungala meetukonduvarum valthukkal

  • @kalpanadevi8388
    @kalpanadevi83883 күн бұрын

    Onnu sonninga guruji mithunam sirichale pidikathu yarukkum romba unmai guruji, innum Mitcham irukurathu uyir mattum than athayum pasangalukaga vachirukka vendiyatha irukku, romba valikuthu guruji, perumal unga rubathila vantha mathiri irukku, neenga soldratha avar soldratha namburen, engala Vali nadatha neenga 100 varusham mela nalla irukanum guruji🙏🙏🙇

  • @smnatuti7334
    @smnatuti733416 күн бұрын

    தந்தை, தாயையும் இழந்து கடன் நிறைந்து மனதில் நிம்மதி இல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மன வருத்தத்துடன் உள்ளனர். 🙏🙏🙏

  • @stanlydavid9541

    @stanlydavid9541

    20 сағат бұрын

    இதே தான் எனக்கும்

  • @rams_chandran22
    @rams_chandran2217 күн бұрын

    ஐயாநன்றி‌உண்மையாகவேநீங்கள்சொன்னதுபோலவேதான் என்வாழ்கையும்‌ஓடிக்கொண்டிருக்கிறதுவலியானவாழ்கைதான்

  • @sruthiudhay1963
    @sruthiudhay196317 күн бұрын

    Thank you sir last time neenga sonna lakshmi narasimhar pathivu yenakke sonnamathiri iruthuthu ippo solrathum correctana time la sollirukinga yepdinu theriyala yen manasula deivathukitta question keakumpothu unga pathivula yenakku athukana answer correct ah vanthuruthu once again thank you so much sir.keep rocking sir

  • @babygirl0297
    @babygirl029716 күн бұрын

    அரசு வேலைக்கு படிக்கலாமா கிடைக்குமா ஐயா ❤🎉மிதுனம் திருவாதிரை

  • @vino1170
    @vino117017 күн бұрын

    கடன் கழுத்தை நெருக்குது ஐயா

  • @indumathyk3320
    @indumathyk332016 күн бұрын

    Thank you for your advice,very soon good time to give God.

  • @bharathyv1712
    @bharathyv171216 күн бұрын

    Your speech always super. You are good soul.

  • @BanumathiM-yu5ks
    @BanumathiM-yu5ks17 күн бұрын

    நன்றிங்க அப்பா நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kodees2007

    @kodees2007

    16 күн бұрын

    என்ன பானுமதி .. ரொம்ப நம்புரிங்க போல

  • @kalaiselvia5933
    @kalaiselvia593317 күн бұрын

    Thank you so much 🙏🙏🙏

  • @seenivasan1161
    @seenivasan116117 күн бұрын

    Super sir👌👌👌 Ur every words are true sir👍👍👍

  • @user-vx2fx2vf7e
    @user-vx2fx2vf7e17 күн бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @saivaishnavi6885
    @saivaishnavi688513 күн бұрын

    I love how he humbles evry1 without hurting ❤

  • @aishwaryaparthasarathy349
    @aishwaryaparthasarathy34916 күн бұрын

    Thanks sir, naladeh nadakum 🙏

  • @archumammu
    @archumammu10 күн бұрын

    சாமி நான் மிதுன ராசி மிதுன லக்கினம்.... சொல்லவே முடியல சாமி அவ்ளோ மனசுக்குள்ள இருக்கு 😭😢😢😢

  • @vishnumaya1930
    @vishnumaya19309 күн бұрын

    Epdi sir nerla partha vishayangal pola ivlo correct ta solreenga.hats off sir.romba kastam sir naan padhil pesama irukarathu.ethirthu varra vangaluku appa appa koduthidaren.try pandren sir amadhiya iruka.kodi nandri gal ungaluku.

  • @PANDIANRAJAN007
    @PANDIANRAJAN00714 күн бұрын

    Amazing sir 🙏 feel good 😊

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo16 күн бұрын

    Thank you so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaramoorthy5178
    @eswaramoorthy517817 күн бұрын

    நன்றி அய்யா

  • @kasthuridamodaran926
    @kasthuridamodaran92615 күн бұрын

    மிக்க நன்றி sir🙏🙏🙏

  • @premarajagopal3391
    @premarajagopal339114 күн бұрын

    நன்றி ஐயா ❤

  • @meeravk6558
    @meeravk655811 күн бұрын

    Avangale kadan vaangi sirikiranga point excellent 👏🏼👏🏼👏🏼👏🏼😅😅😅

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu16 күн бұрын

    Sir nige sollrathu All so good

  • @SMNT795
    @SMNT79517 күн бұрын

    Thank you sir 🎉

  • @rshanmugalakshmi5841
    @rshanmugalakshmi584117 күн бұрын

    Thanks a lot sir

  • @sarojadurai4725
    @sarojadurai472513 күн бұрын

    Thank u brother Appadiyeeagattum

  • @vedhajanani4915
    @vedhajanani491516 күн бұрын

    Good morning sir really all super message sir God bless your family sir🙏🙏👌

  • @renukak-ez4em
    @renukak-ez4em17 күн бұрын

    Mikka nandri Ayya.

  • @parameswaryg6030
    @parameswaryg603017 күн бұрын

    Sir neenga solradhu correct sir. Health epadhan sir sari aagum .Romba kashtama iruku sir.

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a735417 күн бұрын

    Semma ❤❤❤❤❤❤

  • @kuttidass639
    @kuttidass63915 күн бұрын

    நன்றி ஜயா ❤

  • @Archxzanbxy
    @Archxzanbxy10 күн бұрын

    கடன் வாங்கி சிரிக்குறாங்க...😅😅😅 உண்மை..

  • @reena5823
    @reena58238 күн бұрын

    Nandri sir engalugu advice saithathargu

  • @rjshorts90s
    @rjshorts90s12 күн бұрын

    Kastama iruku 😢 yarumei illa😭

  • @rjshorts90s

    @rjshorts90s

    12 күн бұрын

    Prachana matum than ellarum pannuranga kannu therla😢

  • @rjshorts90s

    @rjshorts90s

    12 күн бұрын

    Kadavulei kapathanum

  • @n.ksanjayn.ksanjay3361
    @n.ksanjayn.ksanjay336115 күн бұрын

    ஐயா வாழறதா இல்லை சாகறதா-ன்னு தெரியலை

  • @muthurasu3298
    @muthurasu329817 күн бұрын

    Correct sir ifollow your words

  • @anukokila7898
    @anukokila78988 күн бұрын

    Thank you ❤❤❤

  • @anukokila7898
    @anukokila78988 күн бұрын

    🎉❤❤ Thank you 🙏🙏🙏🙏

  • @svanithackk2580
    @svanithackk258013 күн бұрын

    விசுவாசம் அதனால் தான் நா அமைதியாக இருக்கேன்

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs9 күн бұрын

    Thank you sir 🙏

  • @renukak-ez4em
    @renukak-ez4em17 күн бұрын

    Correct Sir.

  • @user-xp5nz5wh2f
    @user-xp5nz5wh2f13 күн бұрын

    Ayya roamba roamba nandri ayya antha murugane solra maathiri irukku 😢😢😢😢😢😢 thank you universe

  • @rameshb8404
    @rameshb840415 күн бұрын

    Sir, you are superb

  • @pechiganesh2948
    @pechiganesh294817 күн бұрын

    Vanakkam Ayya Nallate nadakattum

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan503314 күн бұрын

    True iyya I am very. tried I am not fight anyone I am going to leave anymore. People 🙏🙏🙏

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran59417 күн бұрын

    Thank you sir ❤❤❤❤❤

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu16 күн бұрын

    Tq sir

  • @SgobiramGopi
    @SgobiramGopi17 күн бұрын

    ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @vickys1876
    @vickys187616 күн бұрын

    Vanakam appa en life la neega solura maari elarum full marks exam la vaagina avangala kanduka mataaga but na oru exam one time marks score panna apdi oru poramai avanga behaviour la theriyum En appa mithuna rasi nimathiya basic happiness kuda struggle panna tha kidaikithu😢 Sometimes soothi poorama pudicha paki tha iruku I feel even enna soothi 100 people irunthaalum konjam lonely ya feel aguthu😢appa

  • @vanithashanmugam7990
    @vanithashanmugam799017 күн бұрын

    Nandri ayya❤🙏🙏🙏🙏

  • @poruloviyavijayakumar8723
    @poruloviyavijayakumar872317 күн бұрын

    Nallathey natakkum.....

  • @suganyamurugan4201
    @suganyamurugan420117 күн бұрын

    அப்பா வணக்கம் 🌹எல்லாம் இருந்தும்நான் மூனு வேலை இல்ல சாமி ஒரு வேலையாவது நிம்மதியாக சாப்பிட வழி சொல்லுங்கள் பிரச்சனையே வாழ்க்கையாக உள்ளது நிம்மதியான சிரிப்பு பெரு மூச்சு என்று வருமோ😭

  • @Gks0607

    @Gks0607

    17 күн бұрын

    Neenga men or women? Entha oor? Enna work pannuranga

  • @manimalamalad3919
    @manimalamalad391916 күн бұрын

    Sir super 🎉🎉🎉

  • @user-ck5je2dt5j
    @user-ck5je2dt5j17 күн бұрын

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GowriGowri-rp8nn
    @GowriGowri-rp8nn17 күн бұрын

    Waiting..for..Kadagam

  • @Gks0607
    @Gks060717 күн бұрын

    Yarellam thaniyathaan vaaluren feel pannittu irukkingalo avanga ellaam vaanga onna iruppom family and friends ponaa pogattum naama mithunam friends everything aagidalam jolly ah vaanga palaguvom 4 pearkku help pannuvom

  • @SathiyaS-bq5vx

    @SathiyaS-bq5vx

    16 күн бұрын

    Mithunam sariyana nerathil sariyana mudiveduppathil satru thayakkam, unga valkaila aduthavangala mulusa namba mattinga yellarum ungalukku yethamathiree nadakka mattanga neenga mathavangalaium purinjika try pannunga ungal valkai sirappaga erukkum valthukkal.

  • @Gks0607

    @Gks0607

    16 күн бұрын

    @@SathiyaS-bq5vx purinjika mudiyala anba peasi eamathiduraanga porikku assai patta meen maari enna pannurathu ellarudaiya orea kellvi yaaraithaan nambuvathu ellam kadavul paarthuppar ipadi thaan Life poguthu

  • @user-hz1kg1jl5u
    @user-hz1kg1jl5u7 күн бұрын

    ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் சரி அதான் சரி

  • @user-zr6wh9th4c
    @user-zr6wh9th4c17 күн бұрын

    Super anna

  • @jothimanip1011
    @jothimanip101115 күн бұрын

    ❤ 🎉😮 TRUE GOD......

  • @premap5252
    @premap525217 күн бұрын

    Very true sir. I resigned my job due to politics in my workplace. Can i get job again sir.

  • @karthicknarayanan7302

    @karthicknarayanan7302

    9 күн бұрын

    Me also

  • @harshan1881
    @harshan188117 күн бұрын

    True sir

  • @Gks0607
    @Gks060717 күн бұрын

    Ayyaa vanakam nallathe nadakattum anaivarukkum,🕉️☪️☯️🕎✝️ kadavul thunai nindru aasirvathikkattum

  • @satheeshkumar2193
    @satheeshkumar219317 күн бұрын

    பணம் இருந்தால் தான ஆடைஅணிகலன்வாங்கமுடியும். வேலைகிடைக்குமா வருமானம் வருமாசொல்லுங்க.திருமணம்நடக்குமாஐயா.

  • @user-mk4hf2tr2h
    @user-mk4hf2tr2h11 күн бұрын

    💯 unmai ya erukku

  • @gayathriselvaraj8758
    @gayathriselvaraj875817 күн бұрын

    குழந்தை பாக்கியம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @sivasrimanikandasivam

    @sivasrimanikandasivam

    16 күн бұрын

    Viraivil vedio release agum

  • @gayathriselvaraj8758

    @gayathriselvaraj8758

    16 күн бұрын

    @@sivasrimanikandasivam நன்றி ஐயா

  • @kamalakamala6511
    @kamalakamala651115 күн бұрын

    One thing you telling is right god don't like Gemini rase so only god put gate not bring up by doing hard work me don't like by getting luck

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k17 күн бұрын

    🙏🙏

  • @GokulGokul-qu2to
    @GokulGokul-qu2to17 күн бұрын

  • @kandasamymaniam3252
    @kandasamymaniam325217 күн бұрын

    Im.from.malaysia Very.tk.yu Sor

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t17 күн бұрын

    🎉🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉gurug 🎉

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru569517 күн бұрын

    👌🙏♥️

  • @sahayawilson5643
    @sahayawilson564316 күн бұрын

    அய்யா நான் திருயாத்திரை நட்சத்திரம் நல்லது நடக்குமா

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo16 күн бұрын

    Kalavathi Mithun Rashi aridra nakshatra 4/9/1980 we are starting house to build it's a right time please inform thank you Guruji

  • @suthishsankari9711
    @suthishsankari971116 күн бұрын

    Thanks sir what you said is correct to my life really I am suffering a lot but I have full confidence on God so I will follow your advice shall I pray to Lord Murugan sir daily I am saying Lord Murugan song is it ok for me sir pls reply

  • @vasanthkumar3437

    @vasanthkumar3437

    16 күн бұрын

    நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் பெரும்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் கலசமும் சலங்கையும் சிலம்பமும்,சண்முக கவசம் கடம்பமும் என் முன்னே வந்து தோன்றுமே

  • @GopalRangarajan
    @GopalRangarajan17 күн бұрын

    Neenah solludrathu ellam correct ayya.matravargal angry and blaming ayya.neeraipetu pooramai.

  • @kasturi8530
    @kasturi853012 күн бұрын

    Nanrì ayya

  • @gowrialex7136
    @gowrialex713616 күн бұрын

    Central govt jobku try panren job kidaika pray pannuga

  • @user-vt5wx9le1c
    @user-vt5wx9le1c10 күн бұрын

    My.son.is going for visa interview, pray for us .

  • @gayupriya4679
    @gayupriya467917 күн бұрын

    Sir studys epadi irukum

  • @smileplease3932
    @smileplease393214 күн бұрын

    🙏🙏🙏

  • @joyakash8025
    @joyakash802517 күн бұрын

    Nadantha nalla erukume...edhum nadakala.valkaiye...en valueonu eruku Ayya....mudiyala

  • @nithishm7312
    @nithishm73123 күн бұрын

    🎉🎉🎉🎉

  • @githamuru99
    @githamuru9917 күн бұрын

    ❤❤❤❤❤

  • @Feel_reel_play
    @Feel_reel_play15 күн бұрын

    Anathaiyum izhandhu vitu nirkiren iyya. Uyir meedhu kooda asai illamal ponadhu. Parigaram sollunga iyya

  • @KanageswariR
    @KanageswariR17 күн бұрын

    Sir mesham muthunam life eppudi irukum

  • @dr.m.sundaram8335
    @dr.m.sundaram83354 күн бұрын

    Ayya govt job try pannalama. மிதுனம் rasi மேஷம் லக்கினம்.

  • @prabhuprabhu3558
    @prabhuprabhu355817 күн бұрын

    ❤🎉

  • @Confused3DModel-zf9su
    @Confused3DModel-zf9su17 күн бұрын

    Wait for magaram pls

  • @user-of7ji8yb7w
    @user-of7ji8yb7w17 күн бұрын

    Sathu polam pola earuku sir Ean panrathunu thariyalla sir

  • @SathiyaS-bq5vx

    @SathiyaS-bq5vx

    16 күн бұрын

    Neenga thinamum eranthu prakireergal yenbathai ninaivilkollungal, intha nal entha nodi yeppadi magilchiyaga erukkamudium yendru yosinga nalai nadappathai naalai parthukkalam

Келесі