Mithunam | மிதுனம் | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024

Mithunam | மிதுனம் | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#JOTHIDAKANITHAM#Mithunam# Sani Vakra Peyarchi 2024#

Пікірлер: 41

  • @NandhuArulnandhu
    @NandhuArulnandhuАй бұрын

    துன்பம், கஷ்டம், பிரச்சினை, ராகு கேது தோஷம் எல்லாம் வருது ஆனா நன்மை இன்பம் லாபம் எல்லாம் வராது இது தான் மிதுனம் ராசி காரங்க உயிர் மட்டும் போகல ....

  • @krsamayalchannel895

    @krsamayalchannel895

    Ай бұрын

    Correct 💯

  • @swathikutty22

    @swathikutty22

    Ай бұрын

    Unmai

  • @balag_ungalnanban

    @balag_ungalnanban

    Ай бұрын

    Uyirum Pochu 😢😢- Nadai Pinam dhan 😭😭😭

  • @sathiyasathiya4229

    @sathiyasathiya4229

    29 күн бұрын

    ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்

  • @venkatesana4949

    @venkatesana4949

    28 күн бұрын

    Correct

  • @user-bz5ri6it1e
    @user-bz5ri6it1eАй бұрын

    ஐயா யாருமே வந்து தயவுசெய்து இந்த வீடியோ எல்லாம் போடாதீங்க நீங்க போறதுக்கு ஆப்போசிட்டா இருக்கு உயிர் மட்டும் தான் இன்னும் போகல

  • @HarishThamarai-iv1ds

    @HarishThamarai-iv1ds

    27 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @VasanthaPriya-mj2ns

    @VasanthaPriya-mj2ns

    22 күн бұрын

    💯💯💯💯👍👍👍

  • @SakthiSakthi-fg8cb
    @SakthiSakthi-fg8cb28 күн бұрын

    கடந்த 1 வருடம் மட்டும் இல்ல ஐயா.. இப்பவும் அப்படி தான் அழுதுட்டு இருக்கோம் 😢🤧

  • @sethupandianumarani3571
    @sethupandianumarani357126 күн бұрын

    ஓடி ஓடி சம்பாதித்தாலும் பத்து காசு மிஞ்ச மாட்டேங்குது

  • @asaiarivu9157
    @asaiarivu915729 күн бұрын

    ஐயா சனி பகவான் எங்க வேணாலும் போகட்டும் எங்க உயிர் எப்ப போகும் அதை சொல்லுங்க..

  • @VasanthaPriya-mj2ns

    @VasanthaPriya-mj2ns

    22 күн бұрын

    😢😢😢😢 yes 😢😢

  • @venkadeshr305
    @venkadeshr305Ай бұрын

    சரி எங்க ராசிக்கு மட்டும்தான் இந்த கிரகம் வேலை செய்யுமா மத்தவுகளுக்கு கண்ணமூடிபடுத்துக்குமா இந்த கிரகம்

  • @manonmaninalluchamy5596

    @manonmaninalluchamy5596

    Ай бұрын

    😂😂😂

  • @deepikaDeepi-oh9by

    @deepikaDeepi-oh9by

    Ай бұрын

    Hayoo Hayoo.. Adhu enamo unmaidhan... 😂😂😢

  • @venkadeshr305

    @venkadeshr305

    Ай бұрын

    @vs-wq4it உங்கள வச்சு செஞ்சுறுக்கா கிரகம்

  • @Namatchivayam6565

    @Namatchivayam6565

    18 күн бұрын

    😊😊😊😊​@@deepikaDeepi-oh9by

  • @asaiarivu9157
    @asaiarivu915729 күн бұрын

    அவர் எங்க வேணும்னாலும் இருக்கட்டும் நாங்க ரோட்ல தானே இருக்கோம்.

  • @Ask04
    @Ask0411 күн бұрын

    Intha Kadan prechanai aepothan. clear aagum.....

  • @Ask04
    @Ask0411 күн бұрын

    IPO prechanai enna na kadan kaeta kooda kuduka mattrangha...enna seiya

  • @kalaiarasan6026
    @kalaiarasan602627 күн бұрын

    😊😊😊

  • @RaviChandran-is1bx
    @RaviChandran-is1bx19 күн бұрын

    4மாதம் வேலை இல்லை ஐயா எப்ப வேலை கிடைக்கும்

  • @user-oe7vm9ij8y
    @user-oe7vm9ij8yАй бұрын

    எதுவுமே நல்லது நடக்கவில்லை

  • @selvamani6205

    @selvamani6205

    Ай бұрын

    😂

  • @Kpyogith
    @Kpyogith19 күн бұрын

    போங்க சாமி உசுரு மட்டும் தான் இருக்கு வேற எதும் இல்ல 😢கடன் பிரச்சனை, குறைவான சம்பளம், நிறந்திரம் இல்லாத வேலை 🤦‍♂️ எதோ சொல்லுங்க காதுல கேட்டாச்சும் சந்தோசம் படுவோம்

  • @kumarresan4169
    @kumarresan416928 күн бұрын

    Seekkiram ueira edukkattum da venna

  • @annamalaianna678
    @annamalaianna67819 күн бұрын

    Govt job news need of information

  • @kalaiarasanarasan9877
    @kalaiarasanarasan9877Ай бұрын

    தவறான பலன் பொய் சொல்கிறீர்கள்

  • @RathikaRathika-vt6rp
    @RathikaRathika-vt6rpАй бұрын

    Methuna rasikku nalla time Ella.ya ga😢

  • @kumarresan4169

    @kumarresan4169

    28 күн бұрын

    Rathika ueira vidurathu nallathu mithunam peedai pudisa rasi

  • @manimani-xw8wp
    @manimani-xw8wp19 күн бұрын

    Pichai edukuren saamy

  • @m.gopinathgopi7760
    @m.gopinathgopi7760Ай бұрын

    ராசி மிதுனம் நட்சத்திரம் புனர்பூசம் லக்னம் கும்பம் எனக்கு அரசு பணி கிடைக்குமா சார்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246Ай бұрын

    Mithunam muku nalathey nadakkal

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya422929 күн бұрын

    படாத பாடு

  • @GaneshanM-sl7ly
    @GaneshanM-sl7ly18 күн бұрын

    Very wost

  • @KannanV-jj2im
    @KannanV-jj2im29 күн бұрын

    Podakanapouch😂😂😂😂😂😂

  • @marimuthumurugesan5696
    @marimuthumurugesan5696Ай бұрын

    Enda intha valakai valromnu theriyala romba kastama iruku

Келесі