Mithuna rasi vakra sani 2024

Join our channel: / @kovilgurukkaltvyogavijay
உங்கள் லக்னம் (பாகம்-1):-
• பொதுவான லக்ன பலன்கள் ப...
பெண்களுக்கான லக்னபலன் (பாகம்-2):-
• பெண்களுக்கான லக்ன பலன்...
உங்கள் வாழ்க்கை துணை:-
• வாழ்க்கை துணை அமைப்பு
என்ன வேலை அமையும்:-
• வேலை அமைப்பு
திருமணம் தடை ஏன்:-
• திருமணம் தடை ஏன்?
எப்படிப்பட்ட மருமகன்/மருமகள் அமையும்:-
• மருமகன்/மருமகள் எப்படி...
ஆண்கள் வாழ்க்கை பயணம்:
• ஆண்கள் வாழ்க்கை பயணம்
பெண்கள் வாழ்க்கை பயணம்:
• பெண்கள் வாழ்க்கை பயணம்
7ல் கிரகங்கள்:
• 7ல் கிரகங்கள்
If you found our channel is useful, please do subscribe our channel and click the bell icon to get notified for our latest videos. If you like this video please click the like button👍
👉If you love our videos, please do share with your friends and relatives😇
You can contact through our Gmail:- kovilgurukkaltv@gmail.com
Stay with us💐
#astrology #tamilastrology #jothidam #ஜோதிடம் #பெயர்ச்சி #yearpredictions #monthlypredictions #2024 #2024predictions #guru #gurupeyarchi #gurupeyarchipalangal2024 #குரு #குரு_பகவான் #marriage #marriedlife #குருபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchi2023to2025 #sani #mithunam #mithunarasi #mithunamrasipalantamil #mithunarasi2024 #பெயர்ச்சி #மிதுனம் #மிதுனம்ராசி #மிதுனம்ராசிபலன் #sanipeyarchipalan #சனிபெயர்ச்சி #saturn #சனி #yogavijay #kovilgurukkaltv

Пікірлер: 94

  • @easanatozcare6361
    @easanatozcare6361Ай бұрын

    இதெல்லாம் சும்மா மன ஆறுதலுக்கு சொல்றாங்க 😢மிதுன ராசில பொறந்துட்டு சாவுறதுதா வழி வேற வழி இல்ல அந்த நிலைமைல இருக்குறேன் 😭😭😭

  • @kannana.s7034

    @kannana.s7034

    Ай бұрын

    Unmai

  • @venkatesana4949

    @venkatesana4949

    Ай бұрын

    Unmai

  • @saranyasuresh-og2te

    @saranyasuresh-og2te

    Ай бұрын

    உண்மை

  • @kaviyavkv8821

    @kaviyavkv8821

    Ай бұрын

    Exactly

  • @elavarasijayaraman3230

    @elavarasijayaraman3230

    Ай бұрын

    100/100 true bro😢😢

  • @ramsathruvijayalakshmi1434
    @ramsathruvijayalakshmi1434Ай бұрын

    இன்னும் நான் அடுத்தவங்களுக்குத்தான் உழைத்து வருகின்றேன். எனக்கு பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறது. பழ

  • @aksworld3993

    @aksworld3993

    Ай бұрын

    Same ungala mathiri tha Naanum, but entha yearla tha midhunarasilku ku nalla erukunnu solranga parpom😢, oorukey velai seyum rasi nam rasi than

  • @Maha-hq4hs
    @Maha-hq4hsАй бұрын

    ஒரு நல்லதும் நடக்கல .கஷ்டம் மட்டுமே இருக்கிறது😢😢😢

  • @muthumalak7306
    @muthumalak7306Ай бұрын

    நான் பிறந்த நாள் முதற்கொண்டு கஷ்டப் படுகிறேன்

  • @advicebrother8151
    @advicebrother8151Ай бұрын

    நல்லா இருக்கு நல்லா வச்சி செய்கிறார்கள் சனிபகவான் வாழ்க்கையில் மிதுனம் ராசிக்கு நல்ல பலன்கள் நடக்க காலம் முடிந்து விடும் உயிர்

  • @KMaheshkumar-zr5dl
    @KMaheshkumar-zr5dlАй бұрын

    நல்லது நடக்குதோ இல்லையோ நீங்க பேசுறத கேக்க நல்லயிருக்கு

  • @ArunadeviAmmukutte

    @ArunadeviAmmukutte

    Күн бұрын

    😂

  • @balakrishnansk1754
    @balakrishnansk1754Ай бұрын

    நானும் ஓரு எட்டு மாசம் போராடுறேன் ஒன்னும் நல்லது நடந்த பாடு இல்ல😭😭😭

  • @sathiyabhamathangavelu1057

    @sathiyabhamathangavelu1057

    Ай бұрын

    8 varusama poradarenga

  • @gokilagoki5216

    @gokilagoki5216

    Ай бұрын

    8 masamthane...

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310Ай бұрын

    Ungal Vaakku Balitham Aagum,Thathasthu, Thathasthu, Thathasthu!!!,Aamin,Aamin Aamin 🎉🎉🎉

  • @advicebrother8151
    @advicebrother8151Ай бұрын

    மிதுனம் ராசி பலன் சொல்லி ஜோசியர்கள நல்லா இருக்காங்க ஐயா

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486Ай бұрын

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @ganeshbabu8732
    @ganeshbabu8732Ай бұрын

    Murugaa

  • @janakijanaki5148
    @janakijanaki5148Ай бұрын

    10 yrs rompa kasta pattutten...

  • @FUNNYBOY-pr1se
    @FUNNYBOY-pr1seАй бұрын

    Thank you so much for your positive prediction sir 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anukokila7898
    @anukokila7898Ай бұрын

    Thank you❤️❤️❤️

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1ttАй бұрын

    தேங்க்ஸ் சார். நன்றி.

  • @GaneshKumar-zj8hp
    @GaneshKumar-zj8hpАй бұрын

    வாழ்க்கையில சந்தோசம் அங்குறதே இல்ல ரொம்ப கஷ்டம் இதுல இவனுங்க வேற

  • @selvamani5785
    @selvamani5785Ай бұрын

    True...all true ...thank you for this perfect presentation... good day...

  • @SMNT795
    @SMNT795Ай бұрын

    Thank you sir 🎉

  • @sundar-yz9xp
    @sundar-yz9xpАй бұрын

    ஐயா,எந்த அளவுக்கு உயர்த்தி பேசி உங்களை சேனலை பார்க்க வைக்கிறீர்கள்.தலைப்பு மிகவும் அருமை.உக்கிரத்தை ஆடப்படும் வக்கிர சனி.சூப்பர்.நீங்கள்தான் நல்ல வருமானம் உடையவராக உள்ளீர்கள்.

  • @rathi4771
    @rathi4771Ай бұрын

    Supper speach thank u sir

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246Ай бұрын

    100%Thank you ji

  • @SomasundaramM-hh5hx
    @SomasundaramM-hh5hxАй бұрын

    சரி

  • @skselva7682
    @skselva7682Ай бұрын

    Nandri aiyaa...pirapanjam anaithu mithuna rasi kararkalaiyum asirvatikkathum ini yellam nalame

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020Ай бұрын

    Im waiting

  • @karthickkrish3198
    @karthickkrish3198Ай бұрын

    Ayya ungal ponnana vaaku palikattum. Om nama shivaya Om nama shivaya Om nama shivaya

  • @clemenraja4090
    @clemenraja4090Ай бұрын

    யோகம் வரும்போது உயிர் இருக்காது போலிருக்கு.

  • @SathyaR-de6dv

    @SathyaR-de6dv

    Ай бұрын

    Yes 😭😭😭😭😭😭

  • @user-bd9od9kv2k

    @user-bd9od9kv2k

    Ай бұрын

    சரிதான்

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180Ай бұрын

    Thanks Anna

  • @umapriyap5959
    @umapriyap5959Ай бұрын

    🙏🙏

  • @nandha2585
    @nandha2585Ай бұрын

    Neengal sollu rathu ellam nadakum ena nanbugiran omnamashivaya

  • @sathissarma8183
    @sathissarma8183Ай бұрын

    I am very happy

  • @GowthamiGowthami-bp7mf
    @GowthamiGowthami-bp7mfАй бұрын

    நான் பிறந்ததிலிருந்து கஷ்டத்தை மட்டும் தான் பார்க்கிறேன்

  • @kanagalingamambigainathan978
    @kanagalingamambigainathan978Ай бұрын

    ❤மிக்க நன்றி ஐயா

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325Ай бұрын

    👍🏾👍🏾👍🏾

  • @sudharamakrishnan1678
    @sudharamakrishnan1678Ай бұрын

    We have seen all things worst so why worry now? Just believe He will give us strength to go through everything

  • @Raj52277
    @Raj52277Ай бұрын

    Hai, Fellow midhnam Friends❤❤❤

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330Ай бұрын

    100/100🎉🎉🎉🎉

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922Ай бұрын

    Super super super

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586Ай бұрын

    நீங்க சொல்றது சரியா இருந்தா ஓகே தான்

  • @SaravananSaravana-hw6hh
    @SaravananSaravana-hw6hhАй бұрын

    ❤❤❤❤❤❤

  • @muninarayanan3323
    @muninarayanan3323Ай бұрын

    Age 57 all my family commitments are pending. When to finish all this

  • @VANITHAVVANITHAV-nz9oj
    @VANITHAVVANITHAV-nz9ojАй бұрын

    Kandipaga iya

  • @sarathkumargomathi
    @sarathkumargomathiАй бұрын

    Umai samy🙏🙏

  • @vasantharamamoorthy2464

    @vasantharamamoorthy2464

    Ай бұрын

    நன்றி .சார்.

  • @muninarayanan3323
    @muninarayanan3323Ай бұрын

    Only worries for the past, when this will get over. Family is wholly suffering due to my birth. Very sad

  • @thirumalpachamuthu5560
    @thirumalpachamuthu5560Ай бұрын

    எதோசொல்லிறங்க

  • @rathi4771
    @rathi4771Ай бұрын

    My rasi kanni astha nachathiram my husband rasi risabam mirugaserisam my baby rasi mithunam thiruvathirai velai porviga veedu nilam kedaikkuma sollunga sir

  • @SelvaRaj-nr3mm
    @SelvaRaj-nr3mmАй бұрын

    Super 😮

  • @jayabharathi8265
    @jayabharathi8265Ай бұрын

    உயிர் மட்டும் இருக்கு வேணுமா

  • @rangasamykp9151
    @rangasamykp9151Ай бұрын

    Now I am 72 waiting for yogam

  • @user-xw3rh2ei9z
    @user-xw3rh2ei9zАй бұрын

    மிதுனம்இலங்கை14.5.1955 பிறந்தேதி

  • @rgswamy-nd6yb
    @rgswamy-nd6ybАй бұрын

    Ennum velaiyattu.. theraliya... Andava ... .. manethani Veda kadavul taa vachu sairaru...

  • @Asprakaash-pb7jc
    @Asprakaash-pb7jcАй бұрын

    ஒளிமயமான காலம்

  • @SEDHURAMAN456
    @SEDHURAMAN456Ай бұрын

    அதெல்லாம் சரி 11 ல் இருக்கிற செவ்வாயை நம் பார்வையாக நீசப் பார்வை பார்க்கிறாரே இதன் பலன் என்ன?

  • @Nirmalaselvam-nf9xr
    @Nirmalaselvam-nf9xrАй бұрын

    ஐயா வணக்கம் எனக்கு திருமணமாகி 13 வருஷமாச்சி இன்னும் குழந்தை இல்லே இந்த காலம் கட்டத்தில குழந்தை பிறக்குமா சொல்லுங்க ஐயா🙏, எனக்கு குழந்தை இல்லாமல் நான் படும் கஷ்டம் கொஞ்சம் இல்லே😭

  • @RajaKumar-cy2rx

    @RajaKumar-cy2rx

    Ай бұрын

    குலதெய்வ வழிபாடு பன்னுங்க

  • @KosalaKumari-eu8hv
    @KosalaKumari-eu8hvАй бұрын

    😔

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cbАй бұрын

    Super very good thanks aiya

  • @kathirvelm2891
    @kathirvelm2891Ай бұрын

    Ada pongaiya epdiye solli yemathunga 5 varushama love panninava eppo vera oruthana mrg pannidu poieda nan than saghavum mudiyama valavum mudiyama enga kasda paduren nalla neramam athu eruka eanna kettathu mattum udane nadakuthu yenga nallathu nadakuthu nalla nerathulaium kettathu thana nadakuthu che ethellam suthama poie

  • @user-ee1jp4jn5g

    @user-ee1jp4jn5g

    Ай бұрын

    Yes

  • @kanthaiyasanjeevitha
    @kanthaiyasanjeevithaАй бұрын

    நல்லது நடந்தால் சந்தோசம் தான் .... மரணம் மட்டுமே பார்க்காத ஒன்று

  • @usus4601

    @usus4601

    Ай бұрын

    😅

  • @Gomuselvi_LKU
    @Gomuselvi_LKUАй бұрын

    42 varudama kavalai kanneerla than oduthu

  • @karthikbaskar7580
    @karthikbaskar7580Ай бұрын

    Neenga ellam nalla irukum nu sonnadhuku apuram dhan romba kastam vandhuruku...indha guru peyarchi...sani peyarchi ya vida mosam ah iruku...ada ponga da ....

  • @MuthuLakshmi-hz1id

    @MuthuLakshmi-hz1id

    Ай бұрын

    It's true...

  • @BarathiBharathi-oj8xz
    @BarathiBharathi-oj8xzАй бұрын

    1981.9.21...பிறந்ததேதி...பிறந்தவீட்டில்...கஷ்டம்....தந்தா..குடிகரர்...வறுமை...தாய்..கூலிவேலை.செய்து..எங்களை...காப்பற்றினார்..படிப்பு.இல்லை.....எங்களுக்கு...புகுந்தவீட்டிலும...😢 இதைவிட மோசமான நிலையில் கணவர் பெரும் குடிகாரன் பொறுப்பு இல்லாமல் குடிக்குஅடிமை.. என் மகன் பொறுப்பு இல்லாமல் எந்த வேலையும் செய்யாமல் இருக்கான் 25.வருடமா..கூலி..வேலைசெய்து..மகன்.மகளையும்..வளர்தேன்..மகளுக்கு..திருமணம்..முடிந்துவிட்டது....இனியுமாவாது.எனக்கு..நிம்மதி..கிடைக்கும்...அய்யா😢😢😢😢😢

  • @venkatajalapathy4337
    @venkatajalapathy4337Ай бұрын

    😢😢😢

  • @logadurga21s77
    @logadurga21s77Ай бұрын

    😢😢😢😢😢

  • @archanas9417
    @archanas9417Ай бұрын

    Keakurathuku nalla iruku ayya. 30 agudhu innum kalayanam agala ayya

  • @balajinisha7767

    @balajinisha7767

    Ай бұрын

    Sister... mithunam rasiku late a marriage pannuna than life super a irukum....indha year ungaluku marriage mudinjurum....nalla irupinga 🎉🎉🎉🎉

  • @RajaKumar-cy2rx

    @RajaKumar-cy2rx

    Ай бұрын

    மிதுனம் ஒரு ஆகாத ராசி.... குலதெய்வ வழிபாடும் கடவுள் நம்பிக்கையும் நேர்மறை எண்ணம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மகிழ்சியாக நகர்ந்தும்..

  • @kartikak3437
    @kartikak3437Ай бұрын

    Uyir mattum dhaan saami innum eruku

  • @alaimathybalasubramaniam7113
    @alaimathybalasubramaniam7113Ай бұрын

    Aladdal to much

  • @muthuvel1745
    @muthuvel1745Ай бұрын

    நிரந்தர வேலை கிடைக்கல

  • @nalliniaananth9641
    @nalliniaananth9641Ай бұрын

    Mithunam neram padu mosam

  • @user-xw3rh2ei9z
    @user-xw3rh2ei9zАй бұрын

    நான்9மாதம்மனைவிவிட்டுபிரிந்துயருக்கின்றேன்இனிசரிவரும்மா

  • @venkadeshs7450
    @venkadeshs7450Ай бұрын

    ஐயா உங்களை வாட்ஸ்அப் செயலியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் ஆனால் பதில் அளிக்கவில்லை

  • @KovilGurukkalTvYogavijay

    @KovilGurukkalTvYogavijay

    Ай бұрын

    தாங்கள் பெயர்?

  • @venkadeshs7450

    @venkadeshs7450

    Ай бұрын

    @@KovilGurukkalTvYogavijay வெங்கடேஷ் ஐயா நான் உங்களுடன் பேசிவிட்டேன் நன்றி ஐயா

  • @KovilGurukkalTvYogavijay

    @KovilGurukkalTvYogavijay

    Ай бұрын

    💐

Келесі