மிக்ஸி சர்வீஸ் செய்வது எப்படி

How to mixi service in Tamil
💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
► Tools : amzn.to/3Aa0gT9
► Amazon Link - amzn.to/3CYkboP

Пікірлер: 76

  • @kaliyankaliyan9684
    @kaliyankaliyan96843 жыл бұрын

    மிகவும் சிறப்பான பணி தொடர்ந்து இதே மாதிரி வீட்டு உபயோக பொட்ருகள் பற்றி போடுங்கள் தோழர்

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    2 жыл бұрын

    நன்றி 🙏 தெடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan47473 жыл бұрын

    அருமையான விளக்கம். இதுபோன்ற சர்வீஸ் வீடியோக்கள் போடுங்கள். வாழ்த்துக்கள் அய்யா.

  • @rasiganyouvan1384
    @rasiganyouvan13842 жыл бұрын

    அருமையான பதிவு. உங்கள் வீடீயோக்களில் மிகவும் எளிமையான முறையில் விளக்கம் தருகின்றீர்கள்.நன்றி

  • @ailamkrishnaiyersubramania2541
    @ailamkrishnaiyersubramania25412 жыл бұрын

    Very useful and helpful thank you God bless you

  • @claaaclaaa3484
    @claaaclaaa34842 жыл бұрын

    Romba super a solli tharinka thanks bro

  • @dhanabalk7061
    @dhanabalk70616 ай бұрын

    Very nice program .Thank you sir

  • @sivashankar6405
    @sivashankar64052 жыл бұрын

    Bro itoda orijinal coupler kedaikalaya. Itoodadu 3 teeth coupler aache

  • @paulrajkanche7614
    @paulrajkanche76143 жыл бұрын

    நன்றி சூப்பர்

  • @arulprakashveerappan5959
    @arulprakashveerappan59592 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி நண்பா

  • @krishmsb
    @krishmsb3 жыл бұрын

    Super bro informative and useful

  • @realstorm2351
    @realstorm23513 жыл бұрын

    நான் இதே போல 2 வருஷம் முன்னால oil விட்டு service பண்ணேன்..... moter spark வந்து motor repair ஆகிருச்சு.......

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Жыл бұрын

    Sirappu. Simple and clear explanation. Better clean commutator with ameri paper . Found carbon eposits on it due to spark . Carbon brush contact on commutator can be adjusted well by adjusting the shaft rear check screw/ nut. There can be a small clearance to accommodate thermal expansion due to heating. Tks.

  • @raguvj9503
    @raguvj95033 жыл бұрын

    Super sir..❤

  • @aramachandran4039
    @aramachandran40392 жыл бұрын

    Clear explanation. Keep it up

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer77072 жыл бұрын

    அருமையான தகவல் வாழ்க வளர்க

  • @gmcreationtech3515
    @gmcreationtech35153 жыл бұрын

    Super 👌👌

  • @Ramesh-ws3yf
    @Ramesh-ws3yf8 ай бұрын

    I am having same mixee. 33 years old still using

  • @singaravelan9367
    @singaravelan93673 жыл бұрын

    Super 👌

  • @venkateshtksa8732
    @venkateshtksa87323 жыл бұрын

    Amazing.... Explanation... Very good job

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @madhuselvi1689
    @madhuselvi16893 жыл бұрын

    Super bro

  • @SARAVANAKUMAR-ej9it
    @SARAVANAKUMAR-ej9it8 ай бұрын

    Super sir

  • @SanjeevKumar-zk6jt
    @SanjeevKumar-zk6jt3 жыл бұрын

    Bro entha miksi coil wire yetthana KG bro please solunga bro

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy72263 жыл бұрын

    மிக சிறப்பான செய்முறை விளக்கம்.

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்

  • @chokkuchokku6575
    @chokkuchokku65753 жыл бұрын

    Nice 👍

  • @khajamohideenpm6875
    @khajamohideenpm68752 жыл бұрын

    Nanri nanba

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam83203 жыл бұрын

    14/07/2021 പാലക്കാട് നെന്മാറ 😄👍🙏👍 സൂപ്പർ നന്ദി യുണ്ട് ❤️👍🙏

  • @subramaniyansamy6191
    @subramaniyansamy61912 жыл бұрын

    super

  • @tpgshortfilms6300
    @tpgshortfilms6300 Жыл бұрын

    Nice Bro

  • @aamhicdeena3202
    @aamhicdeena32022 жыл бұрын

    motor electrical shop la kidaikuma

  • @sureshsnlt6989
    @sureshsnlt69893 жыл бұрын

    அருமை அண்ணா உங்கள் வீடியோ அருமையாக உள்ளது என்னைப் போன்று வேலை பழகுபவர்களுக்கு எளிமையாக கற்றுத்தருகிறார்கள் நான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் தொழில் கற்றுத் தருவதற்கு அவர்களுக்கு வாரம் ஒருமுறை குவாட்டர் மற்றும் செம்பு அடிக்கவேண்டும்

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்

  • @mohamedabdullah779

    @mohamedabdullah779

    3 жыл бұрын

    😂

  • @venkateshtksa8732

    @venkateshtksa8732

    3 жыл бұрын

    😜😛😄

  • @refaiidroos7921
    @refaiidroos79212 жыл бұрын

    Sir vanakkam mixer grinder shaft Enna oil best please give a reply in English

  • @aamhicdeena3202
    @aamhicdeena32022 жыл бұрын

    After serviced Mounting bolt rendu pakkam tight panna armature (rotor) rotate ahama tight ah irukku.....mounting loose panna free rotate ahuthu....

  • @sivashankar6405
    @sivashankar64052 жыл бұрын

    Ithe sumeet ipo kedaikitha bro

  • @sudalairamlaxmi7322
    @sudalairamlaxmi73223 жыл бұрын

    Super சூப்பர்

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    நன்றி 🙏

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam82503 жыл бұрын

    Aichoo ba eippo tha exchange painna.my mom said it's motor was good.but function time so I exchange it

  • @mohammedmoideen1982
    @mohammedmoideen19822 жыл бұрын

    bro coil fault ana mixi LA spark varuma

  • @theworldmuseum6323
    @theworldmuseum63232 жыл бұрын

    Anna ea mixe suthum podhu spark vardhu posungudhu...apro nindu poidudhu.plzzz help me..

  • @esaiarasan996
    @esaiarasan9962 жыл бұрын

    Magsraja whiteline mekse over sound yathanal

  • @krishmsb
    @krishmsb3 жыл бұрын

    BRO OLD ENGINE OIL USE PANNALAMA?

  • @hussainbaig4724

    @hussainbaig4724

    3 жыл бұрын

    No

  • @m.b.c-mindboxchannel9375
    @m.b.c-mindboxchannel93753 жыл бұрын

    Bro mixed poda cruint off akuthu enna panurathu

  • @lp1151
    @lp11518 ай бұрын

    இந்த sumeet மிக்ஸிதான் carpon brush spark வருகிறது புதியது மாற்றினாலும் spark வருது என்ன காரணம் எப்படி சரி செய்வது

  • @user-cn2vq5bi5x
    @user-cn2vq5bi5x11 ай бұрын

    ஸ்பீடு கன்ட்ரோல் ஸ்விட்ச் எப்படி மாட்டுவது

  • @sivashankar6405
    @sivashankar64052 жыл бұрын

    I'm having 1980 model sumeet 500 watt motor. Having coil problem 😒😒😒😒

  • @tamilselvam1874
    @tamilselvam18743 жыл бұрын

    ஐயா பியரிங் எப்படி மாற்றுவது வீடியோ போடுங்கள்.

  • @gopalakrishnan6885
    @gopalakrishnan68853 жыл бұрын

    சார் பட்டர் பிலை மிக்ஸிக்கு அவுட்டர் பாடி ரொட் கலர் எங்கு கிடைக்கும்.

  • @gopalakrishnanjayaprakash6414
    @gopalakrishnanjayaprakash64142 жыл бұрын

    First off all when a mechanical instrument open for repair,mustclean all parts as factory condition .Then proceed repair otherwise it's not a good workmanship.

  • @greatbala8922
    @greatbala89223 жыл бұрын

    intha parts enga kidaikum

  • @EsakkiAnand-b8h
    @EsakkiAnand-b8h13 күн бұрын

    👍🙏

  • @mahabooumahaboou4177
    @mahabooumahaboou41773 жыл бұрын

    லேபர் எவ்ளவு

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman51693 жыл бұрын

    Anna u have not cleaned inside

  • @haipugalntk
    @haipugalntk3 жыл бұрын

    💪

  • @kannankannan-hx9sd

    @kannankannan-hx9sd

    3 жыл бұрын

    Hi.hi

  • @user-mh8ir7cr9o
    @user-mh8ir7cr9o3 жыл бұрын

    பாகங்கள் எப்படி வேலை செய்கிறது விளக்கம் தேவை

  • @sureshsnlt6989
    @sureshsnlt69893 жыл бұрын

    அண்ணா வீட்டு உபயோகத்திற்கு குறைந்த செலவில் ட்ரில்லிங் மெஷின் சொல்லுங்கள் Boos தவிர வேறெதையும்

  • @mercurytamilworld249

    @mercurytamilworld249

    3 жыл бұрын

    Hitachi or skill

  • @mewedward

    @mewedward

    2 жыл бұрын

    Ideal

  • @princystefy4958
    @princystefy49583 жыл бұрын

    அண்ணா இப்ப இந்த Sumeet மிக்ஸி கிடைக்குங்களா? தகவல் சொல்லுங்க.

  • @sureshsnlt6989

    @sureshsnlt6989

    3 жыл бұрын

    Mm

  • @kalidass4848
    @kalidass48482 жыл бұрын

    மிக்ஸி மோட்டர் ரிப்பேர் சரி செய்வது

  • @sugumaranmaran4382
    @sugumaranmaran43823 жыл бұрын

    மிக்ஸி நல்ல ஓடுது ஆனால் ஒடும் போது body carant வருது என்ன பண்டறது அண்ணா

  • @manikandanbaskaran9185

    @manikandanbaskaran9185

    3 жыл бұрын

    Earthing kodunga bro

  • @gamebazzar5254
    @gamebazzar52543 жыл бұрын

    ANNA my CHANNEL ADD SEIVIKALA

  • @mariappanganapathi7400
    @mariappanganapathi74003 жыл бұрын

    Odutha enga sir sounds kanum

  • @edittamilar2331
    @edittamilar23313 жыл бұрын

    ANNA uga mobile number thaga...

  • @SanjeevKumar-zk6jt
    @SanjeevKumar-zk6jt3 жыл бұрын

    Bro entha miksi coil wire yetthana KG bro please solunga bro

Келесі