MGR High Quality Tamil Songs | காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்கள் | Part-2

Музыка

காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்களை இங்கே பகிர்கின்றோம். நமது புரட்சித் தலைவர், இதயக்கனி, பொன்மனச்செம்மல் அவர்களை பற்றி சில குறிப்புகள்..!
எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 - திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

Пікірлер: 66

  • @user-dd1yd9yt1d
    @user-dd1yd9yt1d4 ай бұрын

    எம்ஜிஆர் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவியங்கள் 👌❤🙏

  • @kodiswarang4647
    @kodiswarang46476 ай бұрын

    இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். அவர் ஒரு தீர்க்கதரிசி.

  • @subramanimailvahanan34
    @subramanimailvahanan346 ай бұрын

    Super

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms14 күн бұрын

    Super ❤

  • @chinnasamycsm9823
    @chinnasamycsm98235 ай бұрын

    V good sag

  • @vmrpropertiescoimbatore3789
    @vmrpropertiescoimbatore378917 күн бұрын

    ♥️🙏👍👌❤️

  • @palanik444
    @palanik444 Жыл бұрын

    Arumai

  • @kalaivanikalaivani249
    @kalaivanikalaivani249 Жыл бұрын

    Pattu ellame super

  • @AnbarasanSavarimuthu
    @AnbarasanSavarimuthu8 күн бұрын

    Tms குரல் சூப்பர்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Жыл бұрын

    ✌🌱🌱🌱🌱🌱✌

  • @palanisamypalanisamy850

    @palanisamypalanisamy850

    Жыл бұрын

    Po9999999999999

  • @palanisamypalanisamy850

    @palanisamypalanisamy850

    Жыл бұрын

    Palanisamy 99of 9999999999999999999900of of 00l

  • @Potter630
    @Potter630 Жыл бұрын

    Super songs

  • @govindanpavadai8721

    @govindanpavadai8721

    Жыл бұрын

    P

  • @govindanpavadai8721

    @govindanpavadai8721

    Жыл бұрын

    P Pp

  • @sekargurukkal9383
    @sekargurukkal93837 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirjee3868
    @kathirjee3868 Жыл бұрын

    👍🏻

  • @MohanRam-el8hy
    @MohanRam-el8hy11 ай бұрын

    Mgr is mgr great 👍

  • @gokulv9316
    @gokulv9316 Жыл бұрын

    Super cm ...my appa hero my god

  • @pazhania7225
    @pazhania7225 Жыл бұрын

    All songs is gold and super thank you sir 😊😊😊

  • @arasuraja3237
    @arasuraja3237 Жыл бұрын

    புரட்சித்தலைவர் வழியில் வந்தவர்கள் யார் வீண் போவதில்லை

  • @selvamselvam7399

    @selvamselvam7399

    Жыл бұрын

    Super

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    11 ай бұрын

    உண்மை நன்றி

  • @ArunKumar-rj8ws
    @ArunKumar-rj8ws5 ай бұрын

    World's. Only. One. MGR. IS. GREAT. MAN.

  • @nadarajanchinniah6324
    @nadarajanchinniah6324Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anika.k9538
    @anika.k9538 Жыл бұрын

    Super sonng

  • @user-fc5mo3dg2i
    @user-fc5mo3dg2i6 ай бұрын

    Super songs 🎉🎉🎉

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @p.pandiansi1942
    @p.pandiansi1942 Жыл бұрын

    வெரி குட்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Жыл бұрын

    புரட்சித் தலைவரின் 106வது பிறந்த நாளில் இதுபோன்ற தத்துவப்பாடல்களை கேட்டு நினைவை புதுப்பித்துக் கொள்கிறேன். 17.1.2023

  • @JamesBikes
    @JamesBikes Жыл бұрын

  • @nagarajanp2471

    @nagarajanp2471

    Жыл бұрын

    ❤😂🎉😮😮😊😊

  • @murugangovindaraj
    @murugangovindaraj Жыл бұрын

    ❤😂🎉😊🎉🎉🎉super

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Жыл бұрын

    மனித நேய மகா தலைவன் தாய்மையை காத்த தலைவன் பக்தர்களின் வரலாற்று நாயகன் எங்களின் புரட்சித்தலைவர் அவரின் புகழ் நிலைக்கும் என்றன்றும்

  • @KalaiBeast-ji1hn

    @KalaiBeast-ji1hn

    11 ай бұрын

    Oìknk j ññk kñ😊

  • @kalaiselvan6231

    @kalaiselvan6231

    6 ай бұрын

    ​@@KalaiBeast-ji1hna

  • @sugumart-pc6qm

    @sugumart-pc6qm

    5 ай бұрын

    ​@@KalaiBeast-ji1hn🎉

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    2 күн бұрын

    Thanq​@@KalaiBeast-ji1hn

  • @duraikpm8868
    @duraikpm8868 Жыл бұрын

    Super song.

  • @srinivasaraghavan5848

    @srinivasaraghavan5848

    Жыл бұрын

    Good

  • @muthukumarkumar5537

    @muthukumarkumar5537

    Жыл бұрын

    வரய்யா

  • @muthukumarkumar5537

    @muthukumarkumar5537

    Жыл бұрын

    தங்க தலைவரய்யா

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Жыл бұрын

    💚

  • @Rajkumar-qc1ze
    @Rajkumar-qc1ze Жыл бұрын

    தலைவர் பாணியேதனிதான்

  • @natarajanraju2308

    @natarajanraju2308

    Жыл бұрын

    என்றைக்குமே கேட்பதற்கு அலுக்காத பாடல்கள்

  • @devandrakumar7266

    @devandrakumar7266

    Жыл бұрын

    @@natarajanraju2308 q

  • @selvamanip2056

    @selvamanip2056

    Жыл бұрын

    @@natarajanraju2308 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Жыл бұрын

    MGR

  • @user-zq3ud7mb6v
    @user-zq3ud7mb6v Жыл бұрын

    🎉

  • @booeweseng3858
    @booeweseng3858 Жыл бұрын

    9d

  • @ramachandranp2853

    @ramachandranp2853

    Жыл бұрын

    Intraiya thalamuraicku ithu oru padamm

  • @manivikash6508
    @manivikash6508 Жыл бұрын

    ஔஔஔஓஔஔஔஔ

  • @Mokshwin
    @Mokshwin Жыл бұрын

    Y

  • @kalimuthuvenkadesh4551
    @kalimuthuvenkadesh4551 Жыл бұрын

    என்றும் புரட்சித்தலைவர் மன்னாதி மன்னன் அன்போடு என்றும் அவர்களில் வழியில் அண்ணா திமுக

  • @vinodhinivino3322

    @vinodhinivino3322

    Жыл бұрын

    S

  • @ushavenkatesan8970

    @ushavenkatesan8970

    Жыл бұрын

    . ❤

  • @VenkatVenkat-tk8hm

    @VenkatVenkat-tk8hm

    Жыл бұрын

    ​@@vinodhinivino3322 😅the

  • @shajahanmeeramaitheen4561

    @shajahanmeeramaitheen4561

    Жыл бұрын

    ​@@vinodhinivino3322 😢😢😢😊

  • @govindanrasu6722

    @govindanrasu6722

    6 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @devaraj6911
    @devaraj6911 Жыл бұрын

    Podaanbha

  • @nagarajaneshwari6766

    @nagarajaneshwari6766

    Жыл бұрын

    ALL MGR OLD SONG IS GOLD VERY NICE IAM VERY LIKE ANY TIME

  • @nagarajaneshwari6766

    @nagarajaneshwari6766

    Жыл бұрын

    ALL MGR OLD IS

  • @Rajkumar-qc1ze
    @Rajkumar-qc1ze Жыл бұрын

    தலைவர் பாணியேதனிதான்

Келесі