மெய்யியலின் மெய்யியல். Philosophy of Philosophy.

மெய்யியலின் மெய்யியல்
தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்பது ஏன் இவ்வளவு குழப்பமாக ஆக்கப்பட்டிருக்கிறது? தத்துவத்தை புரிந்து கொள்வது எப்படி? இன்னும் இது போன்ற கேள்விகளுக்கும், மக்களின் அன்றாட வாழ்வில் தத்துவத்தின் பங்கையும் விவரிக்கும் காணொளி இது. காணொளியை முழுவதுமாக காணுங்கள், கருத்துகளை தெரிவியுங்கள், பரவுவதற்கு உதவுங்கள்.
Philosophy of Philosophy
What is philosophy? Why is philosophy so confusing? How to understand philosophy? Yet this video addresses such questions and the role of philosophy in people's daily lives. Watch the full video, comment and help spread this video.
#philosophy
#people
#communism
#மெய்யியல்
#தத்துவம்
#வேதாந்தம்
#சித்தாந்தம்
#மக்கள்
#சமூகம்
#கம்யூனிஸ்ட்
#கம்யூனிசம்

Пікірлер: 8

  • @thisisyourthenmozhi9766
    @thisisyourthenmozhi97668 ай бұрын

    Well explained ✌🏻 sir. We want more

  • @MANIMARANR-se4tf
    @MANIMARANR-se4tf7 ай бұрын

    தெளிவுரைக்கு மிக்க நன்றி தோழரே.

  • @prasannabharathi817
    @prasannabharathi817 Жыл бұрын

    உங்களின் சிறப்பான சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள் தோழர். உங்களுக்கு எனது வாழ்த்துகளும் கூட.

  • @solluli

    @solluli

    Жыл бұрын

    நன்றி தோழர். பாராட்டுகள் வேண்டாம் விமர்சனம் செய்யுங்கள்.

  • @johnwolfwolf3656
    @johnwolfwolf365610 ай бұрын

    கலிலியோ சாக்ரடீஸ் போன்ற அறிவியலாளர்கனள கொன்ற மதம் பற்றிய அறிவியல் பூர்வமான விமர்சனம் வேண்டும் ❤❤❤

  • @thisisyourthenmozhi9766
    @thisisyourthenmozhi97668 ай бұрын

    Pls could you explain variety of philosophy

  • @thisisyourthenmozhi9766
    @thisisyourthenmozhi97668 ай бұрын

    Sir cloud you explain history of philosophy

  • @solluli

    @solluli

    8 ай бұрын

    pls watch chpt 8 kzread.info/dash/bejne/m2uIsJqjf7fAn5c.html

Келесі