Mella Thiranthathu Kadhavu - Kuzhaloodhum song

Ойын-сауық

Mella Thiranthathu Kadhavu - Tamil Movie
Star cast: Mohan, Radha, Amala, Visu, Kamala Kamesh, Senthil, Charlie, M.N. Nambiar
Directed by: R.Sundarajan
Music by: M.S.Viswanathan & Ilayaraja
Mohan is a music college student. He falls in love with Amala without seeing her face as she wears a veil. He tries to see her face but in vain. She meets with an accident and dies. Radha, his customary girl yearns to marry Mohan but Mohan doesn't show interest in her. Whether Radha is able to get a space in his heart or not forms the rest of the story. All the songs are superhit numbers.

Пікірлер: 1 800

  • @Sangeetha43259
    @Sangeetha432599 ай бұрын

    Who are listening this song in 2024

  • @jeevzzz_03

    @jeevzzz_03

    6 ай бұрын

    Your dad

  • @paviprabhu2846

    @paviprabhu2846

    6 ай бұрын

    Me

  • @alexsunmogan6199

    @alexsunmogan6199

    6 ай бұрын

    Working on morning shift and listen to this song...what a feel🥰❤

  • @specialitypharmaceuticalss9264

    @specialitypharmaceuticalss9264

    6 ай бұрын

    24 aga 4 days iruku apo kekra

  • @jomolprakasan2355

    @jomolprakasan2355

    6 ай бұрын

    Me

  • @harishpalaniswamy4171
    @harishpalaniswamy4171 Жыл бұрын

    குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா என் மேனி தேனறும்பு, என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்னை தான் கட்டி வைப்பேன் சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா வந்தாச்சு சித்திரைதான், போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான், இராவானா வேதனதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ

  • @JasmineJasmine-yk5hh

    @JasmineJasmine-yk5hh

    11 ай бұрын

    Nise song

  • @HariHaran-zu8yg

    @HariHaran-zu8yg

    7 ай бұрын

    Thanx ❤

  • @muthurashmi3294

    @muthurashmi3294

    4 ай бұрын

  • @indiraviji6849
    @indiraviji6849 Жыл бұрын

    நான் 1986இல் புதிதாக மின்வாரியத்தில் ஈரோடு மாநகரத்தில் வேலையில் சேர்ந்த நாள் அன்று பார்த்த முதல் படம் இன்று வரை என் மனதில் நீங்கத மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டு இருக்கும் பாடல்

  • @PONNUS.244
    @PONNUS.2444 ай бұрын

    2024 : yarellam paka vanthinge🥰😊chitra amma voice wow🥰radha mam cute🥰

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah58254 жыл бұрын

    எந்த நடனமும் இன்றி , ஆபாசமின்றி,பாடலின் வரிக்குத் தகுந்த, ஒரு பெண்ணின் ஸ்டைலான அசைவுகள் ,, ஆண் பெண் பாரபட்சமின்றி எல்லோராலும் ரசிக்கப்படுவது இந்த பாட்டில் மட்டும்தான்,,, ராதா வின் அனைத்து ரியாக்ஷனும் அப்பப்பாஆ சான்ஸே இல்லை,,!! கிரேட் சுந்தர்ராஜன் சார்!

  • @nagakannanka

    @nagakannanka

    4 жыл бұрын

    Correct! Heard this song many times. But ipo than...Radha expression gavanichen...super ah azhaga iruku:-)

  • @jazztrading5185

    @jazztrading5185

    3 жыл бұрын

    பாட்டின் வரிகள் மற்றும் ராகம் எவ்வளவு அருமையா இருக்கிறது இப்போது உள்ள பாடல்களில் இதுபோல அழகனா கண்ணியமான வார்த்தைகள் பார்க்க முடிவதில்லை.. ❤❤❤

  • @shaijur1035

    @shaijur1035

    3 жыл бұрын

    U are right.i like ur command.

  • @franxisanburaj6397

    @franxisanburaj6397

    3 жыл бұрын

    It's true

  • @bhavanischannel6238

    @bhavanischannel6238

    3 жыл бұрын

    mmm

  • @rexrex7471
    @rexrex74713 жыл бұрын

    ஆயுள் உள்ளவரை இந்த பாடலை இளையராஜா இசையுடன் ரசிப்பவர்கள் ஒரு like போடவும் .👍

  • @user-is9fe8xg2t

    @user-is9fe8xg2t

    3 жыл бұрын

    msv vs ilayaraja composed gem of the song

  • @pamulraj5716

    @pamulraj5716

    2 жыл бұрын

    @@user-is9fe8xg2t hoon

  • @pradeepp8329

    @pradeepp8329

    2 жыл бұрын

    @@user-is9fe8xg2t ... ..

  • @manjulak2255

    @manjulak2255

    2 жыл бұрын

    P

  • @arumuganainar4561

    @arumuganainar4561

    2 жыл бұрын

    I am hearing this movie songs regularly in night

  • @sreeragssu
    @sreeragssu2 жыл бұрын

    വര്‍ഷങ്ങള്‍ എത്ര കടന്ന് പോയാലും മാറ്റമില്ലാത്ത ശബ്ദം , പ്രതിഭ - KS ചിത്ര ♥

  • @anuragdeviprasad1518

    @anuragdeviprasad1518

    2 жыл бұрын

    🥰🥰🥰🥰🥰🥰

  • @maryaruljohn3158

    @maryaruljohn3158

    Жыл бұрын

    Nammude chithra chechi ude sweet voice. Ethra manoharam .....parayan vaakuhal illa. ilaiyaraja music awesome.

  • @vishakravi9208

    @vishakravi9208

    Жыл бұрын

    വാനമ്പാടി😍

  • @vntimes5560

    @vntimes5560

    Жыл бұрын

    എന്ത് മൈര് കുത്ര ഇളയരാജ എന്ന പ്രതിഭാശാലിയുടെ കഴിവാണ്. ഈ മനോഹരമായ ചിത്രയല്ല വേറെ ഏത് ഗായിക പാടിയിലും ഈ പാട്ട് സൂപ്പറാകും.

  • @sudhishpb144

    @sudhishpb144

    11 ай бұрын

    Yes chithrachechi

  • @Punitharamesh807
    @Punitharamesh8072 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காமல் மனதை மயக்கும் இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட மிகவும் அருமையாக இருக்கும் பாடல்

  • @elumalaitomato1464

    @elumalaitomato1464

    Жыл бұрын

    Hai Super sa

  • @ambikabalan9980

    @ambikabalan9980

    5 ай бұрын

    ​@@elumalaitomato1464😊

  • @arunajai8712
    @arunajai87123 жыл бұрын

    ചിത്ര ചേച്ചി.....magical voice എത്ര കേട്ടാലും മതി വരില്ല.....😍😘

  • @hareeshhareesh9551

    @hareeshhareesh9551

    3 жыл бұрын

    U looking so handsome,bro.

  • @malarmalar5200

    @malarmalar5200

    3 жыл бұрын

    @@hareeshhareesh9551 yes anna

  • @user-gb3st8ux7l

    @user-gb3st8ux7l

    2 жыл бұрын

    @@malarmalar5200 ஹஹஹஹாாாாாாாாஹாஹஹஹஹாஹாா, ா

  • @manjulakr614

    @manjulakr614

    2 жыл бұрын

    Adhe

  • @karthikdurai5249

    @karthikdurai5249

    2 жыл бұрын

    @@hareeshhareesh9551 I think you are gay

  • @automagazine0707
    @automagazine07072 жыл бұрын

    വേറെ ഏതോ ലോകത്ത് ചെന്ന് ഇരിക്കുന്നതുപോലെ ഒരു Feel ആണ് ഈ പാട്ട്.... 💕... 😇

  • @sandhya.l8449

    @sandhya.l8449

    2 жыл бұрын

    Yes

  • @jayantachatterjee1187
    @jayantachatterjee11873 жыл бұрын

    I am a Bengali who stayed in TN for 2 years and fell in love with the culture. This song is one of my most favourite songs.

  • @TM15HAKRN

    @TM15HAKRN

    3 жыл бұрын

    Song.. Actors..music..locales Tamil....😀😍😍😍

  • @manisarvesh6086

    @manisarvesh6086

    3 жыл бұрын

    Ahhzsjg

  • @Gamer_0079gg

    @Gamer_0079gg

    2 жыл бұрын

    S ofcourse

  • @sandeeprajan6275

    @sandeeprajan6275

    2 жыл бұрын

    Probably why my mom being a Bengali married my Tamilian father. I’m gonna marry a beautiful Bengali woman myself 😉

  • @hariharansubramanian8988

    @hariharansubramanian8988

    2 жыл бұрын

    @@sandeeprajan6275 Bengal has produced nobel laureates like Tagore and so has TN. Tamil-Bengal mix is a welcome genetic mix! :-)

  • @tamil3984
    @tamil3984 Жыл бұрын

    உங்கள் குரலுடன் போட்டி போட்டால் அந்த குழல் ஓசையும் தோற்றுப் போகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை சித்ரா அம்மா❤❤❤❤❤❤

  • @batman-27
    @batman-273 жыл бұрын

    2021 இல் யாராவது.....???

  • @abiramisaravanan9120

    @abiramisaravanan9120

    3 жыл бұрын

    Meee

  • @thangamanapasamga8234

    @thangamanapasamga8234

    3 жыл бұрын

    Yaa its me

  • @balanbhaibalanesakki9165

    @balanbhaibalanesakki9165

    3 жыл бұрын

    2021 ஒண்ணியில் இல்ல இந்த யுகம் உள்ள வரை ஒலிக்கும் இந்த பாடல்

  • @batman-27

    @batman-27

    3 жыл бұрын

    உண்மை தான் நண்பரே...

  • @RaviRavi-cc6bp

    @RaviRavi-cc6bp

    3 жыл бұрын

    @@abiramisaravanan9120 p

  • @mahesh-sn2bt
    @mahesh-sn2bt7 ай бұрын

    നമ്മുടെ ചിത്ര ചേച്ചി...... ❤️❤️

  • @Shamsaran1013
    @Shamsaran10133 жыл бұрын

    2021 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ...அருமையான இசை மற்றும் பாடல் வரிகள் ..... இப்ப வருகின்ற பாடல்கள் இந்த பாடல் கிட்ட பிச்சை எடுக்க வேண்டும்

  • @Shamsaran1013

    @Shamsaran1013

    3 жыл бұрын

    @vanaja 🙏🙏

  • @subramanyamsiran2602

    @subramanyamsiran2602

    3 жыл бұрын

    👌👌👌👏👏👏

  • @mkperumal2016

    @mkperumal2016

    2 жыл бұрын

    ❤️❤️

  • @mkperumal2016

    @mkperumal2016

    2 жыл бұрын

    @vanaja ❤️❤️

  • @kmjagariakm1044

    @kmjagariakm1044

    2 жыл бұрын

    💞💞💞

  • @TS-ol7vh
    @TS-ol7vh3 жыл бұрын

    2021இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க 👍

  • @krishnamurthyma7223

    @krishnamurthyma7223

    3 жыл бұрын

    Sweet so Beauty Sweet so

  • @sugunasugi4333

    @sugunasugi4333

    3 жыл бұрын

    இந்த பாட்ட bus travel செய்யும் போது கேட்டுட்டே போகும் போது அவ்வளவு இனிமையா இருக்கும் 🥰🥰🥰🥰🥳🌹🌹🌹🌹💐

  • @ahamedsarees627

    @ahamedsarees627

    3 жыл бұрын

    @@sugunasugi4333 ஆம் , எனக்கு அனுபவம் உள்ளது ... அந்த பயணம் முடிவுற கூடாது என்ற ஏக்கமும் கூட .....

  • @RJ-ul9cb

    @RJ-ul9cb

    3 жыл бұрын

    Mm nanum tha

  • @sowmyajoseph6098

    @sowmyajoseph6098

    3 жыл бұрын

    UI

  • @nasarkanikani6697
    @nasarkanikani66974 жыл бұрын

    என்ன ஒரு அழகு அருமையான நடிகை ... இந்த பாடல் கேட்கும் போது தன்னையே மறக்க வைக்கிறது...

  • @k.pmohan7855

    @k.pmohan7855

    3 жыл бұрын

    உண்மை தான்

  • @saibala89
    @saibala892 жыл бұрын

    அருமையான மென்மையான இசை....அழகான சூழலில் .....படமாக்கப்பட்ட விதம் பாராட்ட வார்த்தைகளில்லை.....

  • @jilcejose1241
    @jilcejose12413 жыл бұрын

    Addicted to Ilaiyaraja songs♥ Fan from Kerala

  • @karthikdurai5249

    @karthikdurai5249

    2 жыл бұрын

    Msv and Ilayaraja

  • @mrbitss4u
    @mrbitss4u2 жыл бұрын

    I m a Bengali, lives in London for last 11 years. Yet, this is one of my favourite songs ever, just love it ❤️

  • @anbalaganvadivel3653

    @anbalaganvadivel3653

    Жыл бұрын

    EVERY INDIANS LIKE THIS SONG AND GOD OFF MUSIC ILLAYARAJA

  • @mathankumar4985

    @mathankumar4985

    Жыл бұрын

    Great bro

  • @barathipandiyan2317

    @barathipandiyan2317

    Жыл бұрын

    bro hi

  • @barathipandiyan2317

    @barathipandiyan2317

    Жыл бұрын

    bro job opportunities iruntha sollunga

  • @sivanesankrishnamoorthy6600

    @sivanesankrishnamoorthy6600

    11 ай бұрын

    Super

  • @komathielumalai8359
    @komathielumalai83594 жыл бұрын

    😍😍super song 😍😍I love this song 😍😍 ஒவ்வொரு வார்த்தையும் அருமையான வார்த்தைகள்😍😍 ரசனை மிகுந்த பாடல் 😍😍

  • @sekarmt8924

    @sekarmt8924

    3 жыл бұрын

    ஹாய் 🤩

  • @p.chithiraiselvam2316

    @p.chithiraiselvam2316

    2 жыл бұрын

    Hi

  • @baranirajan8088

    @baranirajan8088

    2 жыл бұрын

    Sam to yu

  • @papathipapathi7354

    @papathipapathi7354

    Жыл бұрын

    hi✋

  • @anishmani9187
    @anishmani91872 жыл бұрын

    2k kids naan naan indha madhiri pattuku endrum adimai

  • @sharang4096
    @sharang40963 жыл бұрын

    2022 ல் கேட்க போகிறவர்கள் ஒரு லைக் போடுங்க 😂

  • @partpar333

    @partpar333

    3 жыл бұрын

    😀

  • @dinulucky9746

    @dinulucky9746

    3 жыл бұрын

    இருந்த கேட்கலாம் 😟

  • @sharang4096

    @sharang4096

    3 жыл бұрын

    @@dinulucky9746 😔😔

  • @sasikala9795

    @sasikala9795

    3 жыл бұрын

    🤣🤣

  • @bhavanischannel6238

    @bhavanischannel6238

    3 жыл бұрын

    me

  • @thhpgasgraminvitharak2588
    @thhpgasgraminvitharak25883 жыл бұрын

    2021 ലും സൂപ്പർ ഹിറ്റ് ഗാനങ്ങളില്ഇതൊന്നു കൂടി🙏👍👍🌹

  • @satheeshsathee2290

    @satheeshsathee2290

    2 жыл бұрын

    Rajasir

  • @jonathann236
    @jonathann2362 жыл бұрын

    Radha singing to Chithra's voice is so mesmerizing.. Still soothing..

  • @susantachakraborty7776
    @susantachakraborty7776 Жыл бұрын

    I am 62 years old bangali and do not understand the language but I enjoy the song very much. Thanks

  • @user-qe8ex2hy6c
    @user-qe8ex2hy6c3 ай бұрын

    One Ilayaraja One Chitra. They will be remembered for generations. No one can replace these icons.

  • @manomanogaran3398
    @manomanogaran33982 жыл бұрын

    எனக்கு திருமணமாகி மனைவியுடன் காரைக்கால் சாந்தி தியேட்டரில் 1986இல் பார்த்த முதல் படம் மனோகரன்_கமலச்செல்வி, ஊழியப்பத்து காரைக்கால்

  • @Hijklm

    @Hijklm

    Жыл бұрын

    குழல் ஊதிண்டு தானே இருக்கிங்க

  • @thetchinamoorthymoorthy1497

    @thetchinamoorthymoorthy1497

    Жыл бұрын

    @@Hijklm super,myliKay,ok

  • @nelsonraj5781

    @nelsonraj5781

    Жыл бұрын

    37 years old song but still while listening it's feels... especially chitra Amma voice...

  • @prasadkrishna1375

    @prasadkrishna1375

    Жыл бұрын

    😊😊😊😊

  • @sreelekshmisl2279

    @sreelekshmisl2279

    Жыл бұрын

    @@Hijklm àaà

  • @sugumarp2970
    @sugumarp29704 жыл бұрын

    இது போன்ற தமிழ் சினிமா இன்று இல்லையே...!

  • @karuppusamysamy5856

    @karuppusamysamy5856

    4 жыл бұрын

    Correct

  • @sahapdeen7464

    @sahapdeen7464

    4 жыл бұрын

    Yes

  • @jazztrading5185

    @jazztrading5185

    3 жыл бұрын

    True.. very sad..

  • @s.kaliappan858

    @s.kaliappan858

    3 жыл бұрын

    Crt

  • @sharansharan6509

    @sharansharan6509

    3 жыл бұрын

    True

  • @m.kaththi5655
    @m.kaththi56553 жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்டாலே உள்ளம் புல்லரிக்கிறது...🎼😍🔥

  • @ajaykrishnan9264

    @ajaykrishnan9264

    11 ай бұрын

    എന്തരിന്

  • @devarajulu8008
    @devarajulu8008 Жыл бұрын

    Beautiful composition , wonderful music, love the song too much, Mohan sir, Radha madam superb.

  • @abhijitambekar9142
    @abhijitambekar91423 жыл бұрын

    I am a Maharashtrian, dont understand words, but love this song :)

  • @thimmarajv4219

    @thimmarajv4219

    3 жыл бұрын

    Very beautiful song

  • @user-ep8er6yl5i

    @user-ep8er6yl5i

    3 жыл бұрын

    அது எங்கள் இசைஞானி அருளியது

  • @ramyaviji2672

    @ramyaviji2672

    3 жыл бұрын

    @@thimmarajv4219 mmmmmmmmmmmmmmmmmmmmm

  • @ramyaviji2672

    @ramyaviji2672

    3 жыл бұрын

    @@thimmarajv4219 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

  • @nn.subramanian1923

    @nn.subramanian1923

    3 жыл бұрын

    You like this music?

  • @lovelyramesh7041
    @lovelyramesh70412 жыл бұрын

    என்றெண்டும் இனிமையான. பாடல். கேட்கும் பொழுதெல்லாம் மனதில் ஒருவித மகிழ்ச்சி

  • @AASH.23
    @AASH.234 жыл бұрын

    From kerala..... ❣️❣️❣️❣️👌👌

  • @nisharali4607

    @nisharali4607

    4 жыл бұрын

    ഇവിടെ ഉണ്ട്

  • @stephenb4484

    @stephenb4484

    4 жыл бұрын

    Iam from tamil nadu

  • @faujibindaas90skid

    @faujibindaas90skid

    4 жыл бұрын

    👏👏👏👏🇮🇳

  • @saravananm1923

    @saravananm1923

    3 жыл бұрын

    Hi

  • @RB-hh5jt
    @RB-hh5jt3 ай бұрын

    Hero can hear to song few kilometers away. Sharp hearing... 😅. 80's songs are superb...unwojt get bored even heard it many times. Fantastic..

  • @devasenathipathy7551
    @devasenathipathy75513 жыл бұрын

    சின்ன குயில் சித்ரா குரல் அருமை ராதா அழகு நடிப்பு மோகன் சூப்பர் expression

  • @aziznelli3838
    @aziznelli38382 жыл бұрын

    ഗൃഹാതുരത്വo ഓർമ്മിപ്പിക്കുന്ന മനോഹര ഗാനം .

  • @manumohan2314
    @manumohan23144 жыл бұрын

    Chithra chechy n ilayaraja sir wat a combo.... Love from kerala ... Any one in 2020 💖

  • @ilangovanmidulashan3463

    @ilangovanmidulashan3463

    3 жыл бұрын

    s bro

  • @apparnasaikumar8302

    @apparnasaikumar8302

    3 жыл бұрын

    Music composed by MSV. Bgm by Illayaraja

  • @raawinkrishnagiri6373

    @raawinkrishnagiri6373

    3 жыл бұрын

    Nammude actress Radha evide🙄 She is Malayalee alle

  • @jilcejose1241

    @jilcejose1241

    3 жыл бұрын

    @@apparnasaikumar8302 except 'kuzhaloothum kannanukku', all the songs in this film were composed by M.S. Viswanathan. And this song and BGM were composed by Ilaiyaraja. This is why the discription shows 'music: MSV & Ilaiyaraja'. But no doubt 'Maestro Ilaiyaraja composed this song alone.

  • @Mystery-in-2020

    @Mystery-in-2020

    2 жыл бұрын

    ✋✋✋✋

  • @rsandhya3990
    @rsandhya3990 Жыл бұрын

    Radha madam is very beautiful and super acterss i love her very much i am also kerela

  • @marudessigamani5779
    @marudessigamani57792 жыл бұрын

    Iam 2k kids but indha song ennaku romba romba pudiku keka kulla avalo super ra iruku 😍😍🙈🙈

  • @savithirisathya5163
    @savithirisathya51635 жыл бұрын

    குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா? குக்கூ குக்கூ குக்கூ! என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா? குக்கூ குக்கூ குக்கூ! இலையோடு பூவும், தலையாட்டும் பாரு! இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு! (குழலூதும்) மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா? மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா? என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!! மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்! சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா? உனக்காச்சு எனக்காச்சு, சரிஜோடி நாமாச்சு,கேளைய்யா! கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா? கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா? வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்! பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்! மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா? விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா! (குழலூதும்) Savithiri Sathya🌹🎼🤝🏼

  • @saravananm1923

    @saravananm1923

    3 жыл бұрын

    Call 9791128181

  • @LakshmiLakshmi-mn3pj

    @LakshmiLakshmi-mn3pj

    3 жыл бұрын

    Super👌👌👌

  • @saravananm1923

    @saravananm1923

    3 жыл бұрын

    @@LakshmiLakshmi-mn3pj hi

  • @SR-je4cn
    @SR-je4cn3 жыл бұрын

    சித்ரா அம்மா குரல் என்ன ஒரு இனிமையாக உள்ளது....சூப்பர்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv2 жыл бұрын

    இக்காலத்து நடிகைகளை விட எனக்கு ராதாவை மிகவும் பிடிக்கும் ....I love this. Song

  • @gs1880

    @gs1880

    Жыл бұрын

    அவ்வளவு அழகான ராதா. அழகு புயல் ராதா செம அழகு

  • @kavithac7237
    @kavithac72373 жыл бұрын

    Legend chitra Amma..... always my stress buster.... love you Amma 😍🥰❣️

  • @theepanraj1238

    @theepanraj1238

    3 жыл бұрын

    Yes 🥰

  • @keerthanakeerthana3540

    @keerthanakeerthana3540

    3 жыл бұрын

    Not only for u ...for me life is only for chithra amma

  • @josephjohn4627
    @josephjohn46273 жыл бұрын

    ഇതുപോലുള്ള പാട്ടുകളൊക്കെ മലയാളികൾ എന്നും കേൾക്കുന്നുണ്ടല്ലോ ഈ പാട്ടൊക്കെ കേൾവിയുടെ സുഖം ഒരിക്കലും പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റില്ല

  • @sangeethanarayanan8769

    @sangeethanarayanan8769

    Ай бұрын

    👍👍❤️❤️

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn3 жыл бұрын

    Ratha சூப்பர் நடிகை . என்ன அழகு .. பாடல் சூப்பர் ❤️🙏❤️🙏

  • @gs1880

    @gs1880

    Жыл бұрын

    சூப்பர் ராதா

  • @thunderbird5768
    @thunderbird57686 ай бұрын

    எங்கள் பொள்ளாச்சியின் அழகை இவ்வளவு அழகாக திரு.R.சுந்தர்ராஜன் இயக்குநர் மாதிரி யாரும் இதுவரை காட்டியது இல்லை

  • @mohamedihsaan3044

    @mohamedihsaan3044

    Ай бұрын

    இது pollachiya. இது எந்த ஒரு நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் ரொம்ப நன்றி. இந்த அருவியின் பெயர் என்ன

  • @sapurushothamsuru3624
    @sapurushothamsuru36242 жыл бұрын

    Though I am 75 years old, I still love this song. Very melodious song

  • @vijayaradhakrishnan5804

    @vijayaradhakrishnan5804

    Жыл бұрын

    I am also 70 age but now singing dears

  • @gibsondaniel275

    @gibsondaniel275

    Жыл бұрын

    And and am 35 love this song...! Am born & brought up in Mumbai basically from Tirunelveli.

  • @vijayaradhakrishnan5804

    @vijayaradhakrishnan5804

    Жыл бұрын

    Appadeyya I am from Chennai settled I stayed 40 years bombbay came back chennai yesterday I sang 6 songs though iam tired to cheak my strength

  • @parameswariranganathan6934

    @parameswariranganathan6934

    9 ай бұрын

    ​@@gibsondaniel275. .

  • @arunkumaravel7792
    @arunkumaravel77924 жыл бұрын

    Seducing radha, sweet voice chithra, Ilayaraja s music.. enough to keep the day go along!

  • @ashimbose7112

    @ashimbose7112

    3 жыл бұрын

    *MSV

  • @tilkoo

    @tilkoo

    3 жыл бұрын

    @@ashimbose7112 this particular song has been fully composed by ilayaraja. The other songs of this movie were composed by MSV but arranged and orchestrated by Ilayaraja.

  • @criptoz8277

    @criptoz8277

    Жыл бұрын

    @@tilkoo no all the songs are composed by MSV. Raja only done BG score for this movie.

  • @anishshah593
    @anishshah593 Жыл бұрын

    I AM FROM GUJARAT, BUT ENJOYING THIS SONG .......

  • @sundaramr9188
    @sundaramr91882 жыл бұрын

    15.08.2021....இந்த பாடலை கேட்கிறேன்.இயற்க்கை இனிமை.இதயம் கவர்ந்த பாடல் என்று யாரிடம் சொல்ல முடியும்.கேட்க யார் இருக்கிறார்கள்.பாடல் அருமை ...

  • @nafelafarveen553
    @nafelafarveen5532 жыл бұрын

    Chitra & ilaiyaraja combo.. Kaalangalal marakka modiyatha padal... Enru kettalum enakku 7 vayathil malaikalangalil vaaikkalgalil velaiyadiya nabagam than varum... Rathavin alakana kathalai velippadthum mogam.. Ellame arumai...

  • @brijit
    @brijit2 жыл бұрын

    മലയാളി ഇഷ്ടപെടുന്ന song chithrachechi❤❤❤❤

  • @saneeshks1156
    @saneeshks11563 жыл бұрын

    ചിത്ര ചേച്ചിയുടെ സ്വരത്തിനോട് ഓടകുഴൽ മത്സരിച്ചാൽ തോറ്റു പോകുകയേ ഉള്ളു.

  • @nausathali8806
    @nausathali8806 Жыл бұрын

    சரியான போட்டி... சின்னக் கண்ணனின் இசையில் சின்னக்குயில் பாடிய ஒரு அற்புதமான பாடல்.... ஜெயித்தது... கண்ணனின் புல்லாங்குழலா... சின்னக்குயிலின் கூவலா...? ஜெயித்தது நம் செவிகளே ஏனென்றால் இது போன்ற இனிமைகள் எப்போதும் நமக்கே சொந்தம்...! மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!

  • @MohanSingh-vz3ws
    @MohanSingh-vz3ws Жыл бұрын

    Chithra our pride

  • @sasikala1291
    @sasikala12915 жыл бұрын

    கண்ணா உன் வாலிப நெஞ்ச💘 என் பாட்டு உசுப்புரதா💝......கற்கண்டு சர்க்கரை எல்லாம் இப்பத்தான் கசக்குரதா........💝

  • @ashababyasha6443

    @ashababyasha6443

    4 жыл бұрын

    😡😡

  • @vanznk

    @vanznk

    4 жыл бұрын

    What a lyrics

  • @rajaraja8562

    @rajaraja8562

    4 жыл бұрын

    😉😈

  • @manobsm3939

    @manobsm3939

    4 жыл бұрын

    pilar arismendi what aa music

  • @abiram9483

    @abiram9483

    3 жыл бұрын

    Arputhamana lines😍😍😍😍

  • @sajimonppadmanabhan9937
    @sajimonppadmanabhan99373 жыл бұрын

    Radha and Mohan''''' my favourit Jodi ...... songiiiiiiiii

  • @dineshdinesh7615
    @dineshdinesh76155 ай бұрын

    2024 இந்த பாட்டு கேட்டு ரசித்தவர்கள்❤

  • @SMUTHU2000

    @SMUTHU2000

    Ай бұрын

    நான் 2k kids தான். ஆனால் இந்த பாட்டு ரொம்ப புடிக்கும்

  • @MegaRashmi

    @MegaRashmi

    Ай бұрын

    From Karnataka

  • @sudhakarsms6280
    @sudhakarsms62803 жыл бұрын

    எனக்கு பிடித்த song எல்லோரும் விரும்பி கேட்கும் பாடல்

  • @rajarajan231
    @rajarajan2314 жыл бұрын

    If released now this would have 2B views, sadly no music director can give quality music like this

  • @kathirvel1093

    @kathirvel1093

    4 жыл бұрын

    Fact fact fact

  • @akashk--1450

    @akashk--1450

    3 жыл бұрын

    Exactly

  • @rajrai5477

    @rajrai5477

    3 жыл бұрын

    Right bro

  • @jeffihannah665

    @jeffihannah665

    2 жыл бұрын

    Exactly 💯

  • @sandeeprajan6275

    @sandeeprajan6275

    2 жыл бұрын

    Nah, you have high expectations of people having good taste in music

  • @santhoshkumar-lg3bw
    @santhoshkumar-lg3bw2 жыл бұрын

    My mom is a North Indian... He loves my dad he is a tamil .. she loves this song very much... And all Ilayaraja sir songs...

  • @MuraliKrishna-gy8qs
    @MuraliKrishna-gy8qs3 жыл бұрын

    I'm Kannadiga but I love Tamil songs & Tamilnadu temples....all superb 👌👌👌👍

  • @nvk2391

    @nvk2391

    3 жыл бұрын

    Hero is kannada

  • @karthikdurai5249

    @karthikdurai5249

    2 жыл бұрын

    Mohan kannadiga radha Malayali singer also Malayali tamil nadu is land of opertunity especially outer people

  • @parthipanselvaraj2629

    @parthipanselvaraj2629

    2 жыл бұрын

    Love from TN bro ❤️

  • @bab55555

    @bab55555

    2 жыл бұрын

    @@karthikdurai5249 but music director film director film is tamil only

  • @righttime6186

    @righttime6186

    Жыл бұрын

    @@nvk2391 mohan tulu not kannadika

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 Жыл бұрын

    என் பெயர் பாலமுருகன் இந்தப் படத்தை 1992 பார்த்தேன் பாடல்கள் பிடிச்சிருக்கு நன்றாக உள்ளது சிறப்பா உள்ளது எனக்கு ரொம்ப

  • @leninpeechi4112
    @leninpeechi41124 жыл бұрын

    Addicted ilayaraja songs ❤️💔❤️💔❤️💔❤️💔❤️ From Kerala Thrissur

  • @jilcejose1241

    @jilcejose1241

    3 жыл бұрын

    Me too

  • @sreeragssu

    @sreeragssu

    2 жыл бұрын

    ഞാനും

  • @ananthananth8809
    @ananthananth88094 жыл бұрын

    Who are listening this song in 2020????

  • @shobhab870

    @shobhab870

    4 жыл бұрын

    🙋🙌

  • @diya.d9483

    @diya.d9483

    4 жыл бұрын

    👌

  • @velusvlog5451

    @velusvlog5451

    4 жыл бұрын

    👌👌👌

  • @lekshmiss3120

    @lekshmiss3120

    4 жыл бұрын

    🙌

  • @anandubigtv

    @anandubigtv

    4 жыл бұрын

    @@lekshmiss3120 i

  • @sanjeevkumars1734
    @sanjeevkumars17343 ай бұрын

    Evergreen❤️❤️... Chithrakka🥰🥰👌👌

  • @praveen44448
    @praveen4444810 ай бұрын

    I'm from Karnataka i dont understand the lyrics but i love this song

  • @rajgsrinivas

    @rajgsrinivas

    6 ай бұрын

    BDW Mohan is a Kannadiga

  • @hanisalem207

    @hanisalem207

    Ай бұрын

    That's tamil Language...

  • @shanthiramesh9928
    @shanthiramesh99283 жыл бұрын

    സൂപ്പർ movie and super song i love it ❤️💜

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani4 жыл бұрын

    இனிய இசையில் பாடிய பாடல் வரிகள் என்னை ரசிக்க வைத்தது. இனிமையான குரல்.💕💕💕💓💓💓💫💫💫🎉🎉🎉🎊🎊🎊💐💐💐⚘⚘⚘⚘

  • @albythomas2819
    @albythomas28193 жыл бұрын

    Tamil is a beautiful language.. Oro songukkum avalo feel❤️

  • @jeffihannah665

    @jeffihannah665

    2 жыл бұрын

    Yes bro💯💯

  • @G2Chanakya

    @G2Chanakya

    2 жыл бұрын

    Very true man. Extremely true.

  • @SujathaRamachandran-lu2zs
    @SujathaRamachandran-lu2zs5 ай бұрын

    I love this song ❤ 2024 Happy Pongal

  • @pradeepraskar1329
    @pradeepraskar1329 Жыл бұрын

    I am maharashtrian, But Enjoying this song ❤️❤️❤️

  • @nagakannanka
    @nagakannanka4 жыл бұрын

    Song and Radha's expression are so beautiful:-)

  • @G2Chanakya
    @G2Chanakya Жыл бұрын

    1:28 to 1:58....just bliss, heaven, serne, tranquil, amudham, azhagu, sirapu, dheiveegam....vera enna enna varthai iruku. Especially the ending...GodGame ilayaraja sir.

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran3 жыл бұрын

    என் செந்தமிழில் ஒரு அழகான பாடல் ❤️

  • @karthikraj6826
    @karthikraj6826 Жыл бұрын

    பலமுறை பார்த்து, கேட்டு ரசித்திருந்தாலும், 2022லும் இப்பாடலை பார்த்து ரசிக்கிறேன். காலத்தால் மறக்க முடியாத ஒன்று.

  • @ajithiththapana7608
    @ajithiththapana76088 ай бұрын

    Harishpalanishswami has given the English meaning for this melodious song. Many thanks to him. I am a Sri lankan ,was trying to find the meaning. I was very attracted to this Song. It is the singing of K. S. Chitra it matters the most. salute to maestro illayaraja for the melody. Radha adding more colour with her beauty .No matter how many times you listen. Ajith kumaradasa .

  • @sivadhasansownthari5553
    @sivadhasansownthari5553Ай бұрын

    அருமையான பாடல் மன கஷ்டங்களை போக்கி இதுக்கு இனிமையன ராகம்

  • @theodoretonygeorge5780
    @theodoretonygeorge5780 Жыл бұрын

    2022 wowwwwww man.. still fresh.. love you all😘😍🥰

  • @satishsallu4842
    @satishsallu4842 Жыл бұрын

    What a song n what a compose 👌👌👌 Excellent music 🎶🎶🎶

  • @veenaprasad1446
    @veenaprasad14463 жыл бұрын

    Oh my gosh !!! What a romantic song ... marvelous lyrics , excellent playback voice , music n precise acting , perfectly picturised ! It's so fresh n melodious even after decades , simply superb ❤️❤️❤️

  • @pspk70

    @pspk70

    3 жыл бұрын

    Rightly said ! The photography looks so clear like it was shot just recently !!!

  • @francisanthony100
    @francisanthony1004 жыл бұрын

    இதயத்தை கொள்ளையடிக்கத் தவறாத பாடல்.

  • @somashekharertyug9528
    @somashekharertyug95283 жыл бұрын

    Mohan Rao born and brought up in Karnataka went on to become a huge actor with series of blockbuster films in TAMIL What's more, he earned the title 'Mic Mohan' in the process🙏🙏

  • @madanc2764
    @madanc27644 жыл бұрын

    Ellam music director paatu podurange and ana ninge vere level,,,,, verithanammmmm

  • @dipthika9862
    @dipthika98623 жыл бұрын

    Thumbs up.. even u r 2k kid and lov this song

  • @pr13576

    @pr13576

    3 жыл бұрын

    Hi

  • @shrutinair5235
    @shrutinair52353 жыл бұрын

    This is the real Tamil beauty with grace. Everything else fades in front of it. Nice song in every aspect be it music, lyrics, singing, picturization,

  • @user-rr7bt7pv5y
    @user-rr7bt7pv5y27 күн бұрын

    சூப்பர் nice song

  • @Vishnu-ub2dh
    @Vishnu-ub2dh5 жыл бұрын

    Who's listening to this song in 2019?

  • @shubhangirazdan9817

    @shubhangirazdan9817

    5 жыл бұрын

    Me

  • @evangelineswari2644

    @evangelineswari2644

    5 жыл бұрын

    Am also...

  • @vinithcarmel1433

    @vinithcarmel1433

    5 жыл бұрын

    Bro just now I searched this song Becas a Hindi Colleague was humming from the morning he asked me I tell u a humming can u say the song he told I showed the song 😂 😂 😂 for ur question music 🎶 🎶 🎶 speaks 😂 😂 😂

  • @aneeshabraham9524

    @aneeshabraham9524

    5 жыл бұрын

    2019

  • @rajagopal8997

    @rajagopal8997

    5 жыл бұрын

    Endrum inimai

  • @dineshkumarsnair7964
    @dineshkumarsnair79642 жыл бұрын

    A joint Composition by MSV & Raja.. 🙏 but Chithra chechi has just went through it with an uninhibited voice over with the result that.. the song reached stratosohere.. First heard in 1990s from Payyannur, Kerala..

  • @raj49328
    @raj493283 жыл бұрын

    2020 and still I listen to this song. Ps: now it's 2021 march

  • @shaijur1035

    @shaijur1035

    3 жыл бұрын

    I born in 2002.but i listen to songs from 1950 to 2000.i like this song very much.

  • @Aarathi001

    @Aarathi001

    3 жыл бұрын

    @@shaijur1035 biio H

  • @sinthiya8473

    @sinthiya8473

    3 жыл бұрын

    🙏

  • @kingskitchen6634

    @kingskitchen6634

    3 жыл бұрын

    Mee too

  • @balamurali346

    @balamurali346

    3 жыл бұрын

    2021😂

  • @dasbeenas195
    @dasbeenas195 Жыл бұрын

    This song IHear mor than hundred tymes. Becase I wand to learn this song. lwill singthis song on the stage this new year. Happy new year. പാട്ടിന്റെ അർത്ഥം ഒന്നും അറിയില്ല പക്ഷെ നല്ല പാട്ടാണ് ഒരുപാടിഷ്ടം ആണീ പാട്ട്

  • @jojothi1202
    @jojothi12023 жыл бұрын

    2021 who r all watching

  • @padmakumari2941

    @padmakumari2941

    3 жыл бұрын

    Me too dear

  • @evergreensong505

    @evergreensong505

    3 жыл бұрын

    Me

  • @ammumohan8912
    @ammumohan89123 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌

  • @sameban4132
    @sameban41323 жыл бұрын

    இந்த அழகு பாடலை அழகு தமிழில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அருமையாக இருக்கும் 🙏

  • @varadarajan8808

    @varadarajan8808

    3 жыл бұрын

    V

  • @k.pmohan7855

    @k.pmohan7855

    3 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @evanfrank4050
    @evanfrank4050 Жыл бұрын

    Ilayaraja❤❤❤മനോഹര ഗാനം

  • @jennysawmtei8794
    @jennysawmtei87944 жыл бұрын

    I like very much this song😘😘 from MIZORAM

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran61482 жыл бұрын

    இந்த பாடல் எழுதியவர் என் மனமார்ந்த நன்றி ❤️❤️❤️❤️

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi92477 ай бұрын

    அன்றும் இன்றும் என்றென்றும் சலிகாத அருமையான பாடல் மிக்க மகிழ்ச்சியான பாடல்

  • @gmmurali4219
    @gmmurali42192 жыл бұрын

    பல ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்