MEENAM - 43 வருடம் கழித்து வரும் சுக்கிர திசை இனிமே VERA LEVEL மீன ராசி Astrologer Subash Exclusive

MEENAM - 43 வருடம் கழித்து வரும் சுக்கிர திசை இனிமே VERA LEVEL மீன ராசி Astrologer Subash Exclusive
MEENAM EXCLUSIVE பலன்கள் - Astrologer Subash Balakrishnan
Astrologer Subash Balakrishnan
For Contact:
99408 66646
70685 70585
72220 42444

Пікірлер: 371

  • @saiananda8213
    @saiananda82136 ай бұрын

    Meenam rasi never hurts others.. others hurts meenam rasi.. dharmam , nyayam ella meenam rasi mattum dha seyyum

  • @sivasankarir6667

    @sivasankarir6667

    6 ай бұрын

    Perfect

  • @chandrakalagowrishankar2254

    @chandrakalagowrishankar2254

    6 ай бұрын

    Yes Nahum appadithan but lots suffered

  • @mahathimadhu2458

    @mahathimadhu2458

    6 ай бұрын

    Kandippa true

  • @kotteeswarimuruganandan2631

    @kotteeswarimuruganandan2631

    6 ай бұрын

    Correct.moththamum nambikkai throkinga than.use pannitu thookkam podranga

  • @g.kalpana8332

    @g.kalpana8332

    6 ай бұрын

    200% True Namakum nalla kaalam kandipa varum🤝🏻🤗

  • @thriumuruganSubramaniyan-xj6st
    @thriumuruganSubramaniyan-xj6st6 ай бұрын

    நன்றி ஐயா நான் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொன்னதை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் உன்மை

  • @suseela2090
    @suseela20905 ай бұрын

    ஐயா நான் ரேவதி நச்சத்திரம் நீங்கள் சொன்னது போல் எனக்கு 100/ விகிதம் உன்மை நன்றி ஐயா

  • @Arumugam-kl2wm
    @Arumugam-kl2wm6 ай бұрын

    வாழ்த்துக்கள் சேர்த்து வைத்தெல்லாம் சிதரிபோய்விடுகிறதுயாருக்கு உதவிசெய்தாலும் நன்றி இல்லாமல் நடக்கிறார்கள் வயதும் கூடிவிட்டது இனிமேல்தான் நான்என்னைமேம்படுத்தவேண்டும் ஏதோ உங்களுக்கு தெரிந்த விடையத்தை கூறுகிறீர்கள்

  • @radhamani7710

    @radhamani7710

    6 ай бұрын

    Very very true. Purattadhi 4 padam.

  • @radhamani7710

    @radhamani7710

    4 ай бұрын

    Purattadhi 4 m Padam

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z6 ай бұрын

    சார் தாங்கள் கூறியது போல் என் வாழ்க்கையில் அனுபவித்து விட்டேன் வருடம் 43 . வயதில் இருந்து கஷ்டங்கள் குறைத்து நல்ல வேலை கிடைசுருக்கு 100% தாங்கள் கூறியது என் கல்யாண வாழ்க்கையில் அனுபவித்து விட்டேன் 😔😔😔

  • @amudhu66
    @amudhu666 ай бұрын

    நல்லது சார் ..43 வருசம் எதிரி எல்லாம் காலி ஆயிட்டான்...காய் விட்டு போனவனெல்லாம் காணாமா போய்விட்டான்...4 பேருக்கிட்ட பழம் விட்டு பேசுனும்னா சாகனும்....இது தான் எங்க வாழ்க்கை....எல்லா கிரகமும் என்னை சுத்தியதால் பலனற்று போய் பக்கவாட்டுலே படுத்துகிடக்குது...பொங்கல் வாழ்த்துக்கள் சார்... ப.அமுதழகன் கருமண்டபம் திருச்சி .

  • @chandramohanseswaran4188

    @chandramohanseswaran4188

    6 ай бұрын

    உண்மை

  • @CCCrobby

    @CCCrobby

    6 ай бұрын

    :) ha ha unmai...

  • @senthilsugam7119

    @senthilsugam7119

    6 ай бұрын

    தெய்வமே நானும் உங்க ஊர்லே தான் இருக்கேன் தெய்வமே, அதான பார்த்தேன் நமக்கு மட்டுந்தான் இப்படியா என நொந்து நூடுல்ஸாயிட்டேன் தெய்வமே, 46 வயசாயிடுச்சி, வயசும் 2 சி கடனும் தான் கூடியதே தவிர நல்லது மட்டும் ஒன்னுகூட நடக்கல தெய்வமே

  • @amudhu66

    @amudhu66

    6 ай бұрын

    @@senthilsugam7119 🙏🙏🙏

  • @THEMEDFLICKS
    @THEMEDFLICKS2 ай бұрын

    Meenam, purattadhi.... hailing lord krishna only he his keeping me happy.... happy being alone...❤🎉😊

  • @christenglishpractice6262
    @christenglishpractice62626 ай бұрын

    Encouraging predictions for Meenam. Thanks Super , simple advice. Thanks

  • @mallikaramesh5833
    @mallikaramesh58336 ай бұрын

    இம்சை அரசன் 23ம் புலிகேசியைத் தான் திருமணம் செய்து கொன்டு இருக்கிறேன்.

  • @sathishkaanth

    @sathishkaanth

    6 ай бұрын

    😂😂😂😂😂😂😂

  • @sathishkaanth

    @sathishkaanth

    6 ай бұрын

    @Malligaramesh 😂😂😂😂😂😂😂😂 Vera Mari kalaai.......

  • @mallikaramesh5833

    @mallikaramesh5833

    6 ай бұрын

    @@sathishkaanth ஆமாம் சார் லைஃப் ஆஸ்யமா காமெடி யா எடுத்துக் கிட்டு போய்ட்டா வாழ்க்கை யை ஜெயித்து விடலாம். எப்பவும் இறைவன் ஒருவரின் குணத்திற்கு எதிரிடையான குணம் கொண்டவரையே மனமுடித்து வைத்து தினமும் அவர் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்

  • @saravanank3833

    @saravanank3833

    6 ай бұрын

    😅😅

  • @vigneshviswanathan7443

    @vigneshviswanathan7443

    6 ай бұрын

    Na imsai arasi ya kalyanam paniruken!😂

  • @vijaijai6009
    @vijaijai60096 ай бұрын

    Uyir mattum than micham. Meena rasi revathi nakshathiram

  • @SIVAKUMAR-vv6ml

    @SIVAKUMAR-vv6ml

    6 ай бұрын

    Correct bro

  • @saiananda8213

    @saiananda8213

    6 ай бұрын

    Correct

  • @Poonguyil

    @Poonguyil

    6 ай бұрын

    Naanum

  • @SankariP-ft4zs

    @SankariP-ft4zs

    6 ай бұрын

    Correct anna

  • @snegas2849

    @snegas2849

    6 ай бұрын

    Mee too

  • @u.saraschandra2808
    @u.saraschandra28086 ай бұрын

    What guruji said about our sanathana dharmam is absolute truth

  • @LikithPrajan
    @LikithPrajanАй бұрын

    ஐயா நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்து உண்மை நன்றி வணக்கம்👋👋👋

  • @karthiknesan6996
    @karthiknesan69966 ай бұрын

    Yes true… lot of happy things happening. From dec 28 i got job on jan 2.those whoever read this I hope everyone will be successful

  • @sanjai1973

    @sanjai1973

    6 ай бұрын

    What type of job, bro?

  • @karthiknesan6996

    @karthiknesan6996

    6 ай бұрын

    @@sanjai1973 irad manager govt contract work bro

  • @karthiknesan6996

    @karthiknesan6996

    6 ай бұрын

    @@sanjai1973 i m a mobile application developer bro Krishnagiri district project manager need to train govt officials.This is central govt project

  • @pushparajkumaraguru5435
    @pushparajkumaraguru54355 ай бұрын

    Yes sir 100% true 2023 oct month irunthu thaa Enaku nalla time start aaichi 28 years ah 😢 kastam mattum thaa ipoo thaa nalla pogudhu hope ithu continue aagumnu 😅

  • @VRoshini
    @VRoshini6 ай бұрын

    One year ah no no... Ayya Poranthathula irunthey😆 nanga aduchu puduchu tha varam... 😅

  • @prasannaabi351

    @prasannaabi351

    6 ай бұрын

    😂

  • @annaduraic3990

    @annaduraic3990

    6 ай бұрын

    6:53

  • @maniyilpankajakshy1464

    @maniyilpankajakshy1464

    6 ай бұрын

    Roshini is 100% true ..iam looking 4 my last days ...

  • @sivasankarir6667

    @sivasankarir6667

    6 ай бұрын

    Exactly

  • @Revathi-qm5ww

    @Revathi-qm5ww

    6 ай бұрын

    Mm correct

  • @mangaraidd5518
    @mangaraidd55184 ай бұрын

    உண்மையான பதிவு அய்யா சக்தி.r

  • @just_call_me_yuvaraj
    @just_call_me_yuvaraj6 ай бұрын

    Thank you sir for your positive words🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @100acre
    @100acre6 ай бұрын

    ❤enemy point true my own brother itself enemy, outside enemy, inside enemy true point ☝️☝️❤❤

  • @stalinbrothersgas9782

    @stalinbrothersgas9782

    6 ай бұрын

    Same happened to me also….

  • @ravisrinivash9717

    @ravisrinivash9717

    5 ай бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂

  • @sridharan2158
    @sridharan21586 ай бұрын

    First time you gave me hope, let see Sir. Iam revathy Natchathiram, kanniya lagnam

  • @SubankySuba
    @SubankySuba6 ай бұрын

    நீங்கள் சொல்வது 100%உண்மை

  • @happylifequotes5695
    @happylifequotes56956 ай бұрын

    Thank you so much your words sir ethu varaikum yarum Meena rasi pathi evalo positive sonathu illa because negative soli soli atha kekura ellarukum negativity tha aguthu tq your valuable words

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani61956 ай бұрын

    முற்றிலும் உண்மை ஐயா 👍

  • @user-vj5lh7hf7b
    @user-vj5lh7hf7b6 ай бұрын

    Thank you sir for ur potive words

  • @priyanka3924
    @priyanka39246 ай бұрын

    Thank you for Meenam rasi palan Sir

  • @chandramukhiiia7186
    @chandramukhiiia71866 ай бұрын

    நேர்மை அன்பு ஏற்று கொள்ளும் தன்மை இது இருந்தால் life peace or otherwise slokam பூஜை கோவில் at the time only best meditation 😊😊this is my experience i am also ரேவதி....life போக போக பழகிடும் 😊

  • @govi377

    @govi377

    6 ай бұрын

    Revathiya nanba. Nanum than.

  • @sakthimeena4375
    @sakthimeena43756 ай бұрын

    100/ correct Anna your speech enna ku iruku

  • @malathimalathi1231
    @malathimalathi12316 ай бұрын

    Thanku sir arumaiya sonnenirkal

  • @devikaanand4419
    @devikaanand44196 ай бұрын

    Wowwwwwwww superrrrrrrr that's great news to me Guruji 👍🏻 🙌 from Mysore what you said absolutely 💯 %TRUE 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan36986 ай бұрын

    அப்பப்பா ஒருவர் உடலுக்குள் புகுந்து இதயம் வரை நுழைந்து பார்த்ததுபோல இருக்கிறது..மிகசசரி..

  • @SuseeDk.RameshKumar
    @SuseeDk.RameshKumar6 ай бұрын

    உண்மையான பதிவு.ஆம் நான் இதை உணர்கிறேன்.நன்றி

  • @rajis5772
    @rajis57723 ай бұрын

    What you said is 100 percent true Sir!!

  • @user-vj2yh3uy9z
    @user-vj2yh3uy9z2 ай бұрын

    ஐய்யா வணக்கம் நான் மீன ராசி ரேவதி நட்சத்திர ம் நன்றி🙏💕

  • @josearul1267
    @josearul12676 ай бұрын

    Thanks ❤

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z6 ай бұрын

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @chandrikau106
    @chandrikau1066 ай бұрын

    Thanku Sir for your words

  • @selvabalanmcwprs5831
    @selvabalanmcwprs58314 ай бұрын

    sooper i always admireed Chat GPT. But ur predicting better than an AI. sooper sir

  • @user-ug6ch9gt8w
    @user-ug6ch9gt8w6 ай бұрын

    Nandri sir

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan53056 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா மிக்கநன்றி

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy32266 ай бұрын

    Vanakam sir. Thank you very much sir. I hear good news from you.. Tq u tq u.

  • @chandrakala1826
    @chandrakala18266 ай бұрын

    I felt very happy by this sir Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💐💐💐💐💐💐💐💐💐

  • @jeyakumar4823
    @jeyakumar48236 ай бұрын

    அருமை சார் 😊

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy18946 ай бұрын

    நன்றிகள் சார் 🙏🙏🙏

  • @shunmuga
    @shunmuga6 ай бұрын

    போன வருடம் என்னுடைய சகோதரியை இழந்துவிட்டேன். இனிமேல் என் வாழ்க்கையில் எது கிடைத்தாலும் அது எனக்கு நிறைவு தராது... ஏன் தான் வாழ்கிறோம்னு வாழ்ந்து கொண்டு இருக்கேன் மீன ராசி 7 1/2 சனி ஒரு பாடு படுத்திட்டு

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b6 ай бұрын

    நன்றி ஜயா

  • @sivanbharathityre
    @sivanbharathityre6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @saralac3648
    @saralac36486 ай бұрын

    I am Meenam Revathi ❤

  • @leninvijay1710

    @leninvijay1710

    6 ай бұрын

    Nanum

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb36556 ай бұрын

    Nandri nandri nandri nandri nandri nandri iya🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhiksh20
    @sudhiksh206 ай бұрын

    husband point 💯 percentt true

  • @user-bc8zj6vz9p
    @user-bc8zj6vz9p6 ай бұрын

    நன்றி ஐயா நான் மீனம்பூரட்டதிநட்சத்திரம் 😊😊😊😊😊

  • @user-dn1xp9ve3u
    @user-dn1xp9ve3uАй бұрын

    super sir Thanku

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj15446 ай бұрын

    Thankyou sir🎉🎉

  • @deepalakshmi8544
    @deepalakshmi85446 ай бұрын

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏

  • @arputhamarry1835
    @arputhamarry18356 ай бұрын

    Sir neega solradhu கேட்டதும் என் மனசு ரொம்ப happyakudhu நீ சொன்னது போல எண்டமிலி லே எல்லாரும் against ah irukkaga many foes serthu sethu valren husband , naa nambina ellarum enna konnutaga ippa neega சொன்னது soul ku konjam nimmadhi naa மீனம் ராசி ,ரேவதி நட்சத்திரம் என் பில்லக கூட எனக்கு எதிரி போல தீய சக்தியில் அக்கிருக்காக pls sir nalla solution SD olluga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijay58565
    @vijay585656 ай бұрын

    Kandippaga ithu enakku nadakka vendum - Saralah

  • @mrsrajarajeswarijagadeesan
    @mrsrajarajeswarijagadeesan3 ай бұрын

    Ayya nan Revathi star. Romba kashtam pattundirukken. My age is 71. I lost own house,savings, jewels in 2015.

  • @dasarathid249
    @dasarathid2496 ай бұрын

    மீனம் ராசி துலாம் லக்கனம் ஐயா.எனக்கு எட்டாம் இட அதிபதியுமான சுக்கிர தசை ஏழு வருடம் ஒன்பது மாதம் பதினைந்தாவது நாளிலிருந்து சுக்கிர தசை ஆரம்பம்.இப்போ வயது 66 நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிர தசை சுக்கிர புத்தியில் பெரும்பாலும் நோய் தாக்கமே அதிகமாக இருக்கறது.இப்போது ராகு தசை சூரிய புத்தி ஆரம்பித்து நடந்து கொண்டு இருக்கிறது. இது நாள் வரை எந்த பிரயோஜனமும் இல்லை .

  • @devikaanand4419
    @devikaanand44196 ай бұрын

    God bless you always Guruji 🙏🏻

  • @anandhi3289
    @anandhi32896 ай бұрын

    ஒரு வருடம் மட்டுமே இல்ல காலங்களில் எல்லாம் இப்படி தான் உங்கள மாதிரி ஆயிரம் ஜோதிடர்கள் என்ன தான் பேசினாலும் மீனம் ராசி பலன் மாத்த முடியாது எங்க மீனம் ராசி கஸ்டம் அவ்வளவு power full 😂😂 நான் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் எந்த வேலையும் எனக்கு setஆகல so junior artist போரேன் இதுக்கு ம் சம்பளம் வரல நீங்கள் மிகவும் சிரமப்பட்டு மீனராசி க்கு பலன் சொல்ல வேண்டாம் 😢😢😢😢

  • @mrsister9692

    @mrsister9692

    6 ай бұрын

    Correct

  • @RajaPandiyan-kr2ge
    @RajaPandiyan-kr2ge18 күн бұрын

    10/07/1966. மீன ராசி ரேவதி நட்சத்திரம் சிம்ம லக்கனம் ஞாயிற்றுக்கிழமை பிறந்தேன் இதுவரை யாரும் எனக்கு சரியாக சொல்லவில்லை ஐயா

  • @ramalakshmireavathi5452
    @ramalakshmireavathi54524 ай бұрын

    Good speech sir

  • @JASHWANTHSEETHA
    @JASHWANTHSEETHA6 ай бұрын

    சிவாய நாம, சிவாய நாம, சிவாய நாம, சிவாய நாம, சிவாய நாம, சிவாய நாம, சிவாய நாம, சிவாய நாம, 🙏🙏🙏

  • @lalithalalitha5095
    @lalithalalitha50954 ай бұрын

    உங்கள் கருத்து சூப்பர் சார்

  • @devikaanand4419
    @devikaanand44196 ай бұрын

    Really am blessed to received this video thank you Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫠🫠🫠🫠

  • @sakthisulo7999
    @sakthisulo79996 ай бұрын

    I am meenam rasi...I hate my Rassi so many trouble 🥴🥴🥴😔

  • @punithamurugan1943
    @punithamurugan19434 ай бұрын

    சரி தான் நான் மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவள்

  • @deepasai3136
    @deepasai31366 ай бұрын

    Super sir

  • @a.a.r.9933
    @a.a.r.99336 ай бұрын

    நன்றி நன்றி நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉

  • @sathishmd434
    @sathishmd4346 ай бұрын

    Nandri Nandri Nandri Ayya

  • @mrsister9692
    @mrsister96926 ай бұрын

    Parents visam.purusan visam.ayyo pavam pilligal.ithu oru valkya.savum Vara mattanguthu.meena rasi illamiyae iruthirukkalam

  • @karisalkuyil9732
    @karisalkuyil97326 ай бұрын

    நான் பகுத்தறிவு சிந்தனை கொண்டவன், ஆனால் ஜாதகம் சத்தியமான உண்மை!!! ஏகாதசி திதி நான், குரு பலம் கம்மி எனக்கு, நான் நானே தேடி வெற்றி அடையணும், என் விதி அது, அதுபோலவே என் சிந்தனை பெரியார் பின்னே!!! இவ்வளவு தான், சண்டை தேவை இல்லை!!!

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu51636 күн бұрын

    Thanks 👍

  • @TamilArasan-dj9co
    @TamilArasan-dj9co6 ай бұрын

    Super ji❤️

  • @ramyadilipkumar6261
    @ramyadilipkumar62616 ай бұрын

    Unmai sir nan revathy nakshathram, marriage appuram kovam athigama agiduchu.konja naala kovatha koraichikittan.

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan6 ай бұрын

    எதிரி என்று யாராவது இருந்தால் தானே தும் ச ம் செய்ய முடியும்!!! 😂😂😂வாழ்கையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் கூட எதிரி என்று சொல்லிக் க்க ஒருத்தரும் இல்லை 🥰🥰🥰💯💯💯💯

  • @sivag2032

    @sivag2032

    6 ай бұрын

    Ethiru ungakulle irukalam

  • @TVK_Thani_oruvan

    @TVK_Thani_oruvan

    6 ай бұрын

    @@sivag2032 தன்னம்பிக்கை மனிதனுக்கு எதிரி அவனின் அவ நம்பிக்கை தானே தவிர அவன் அல்ல

  • @deepadeep9941
    @deepadeep99416 ай бұрын

    யெனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை நினைத்து குட கடவுளிடம் முறையிட கூடாதா அய்யா

  • @thayanithi9712
    @thayanithi97126 ай бұрын

    🙏🙏🙏

  • @ramya4957
    @ramya49576 ай бұрын

    Completely True

  • @user-ke4ug6ty5d
    @user-ke4ug6ty5d6 ай бұрын

    Nenga solra kastam ellam nadakkuthu Ana nallathu Mattam nadakalai

  • @SaranyaS-ge6pm
    @SaranyaS-ge6pm6 ай бұрын

    Super iyya.

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb36556 ай бұрын

    Unmaiunmaiunmaiunmaiunmaiunmaiiya👍👍👍👍👍👍

  • @pooraniarul340
    @pooraniarul3406 ай бұрын

    Super❤

  • @sankars6889
    @sankars68896 ай бұрын

    Super sir❤❤❤❤❤❤❤

  • @ragasthi8455
    @ragasthi84556 ай бұрын

    Revathi exactly said

  • @100acre
    @100acre6 ай бұрын

    Pavam pannvangala naanga❤❤

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan90836 ай бұрын

    S true sir

  • @gayathribk2406
    @gayathribk24066 ай бұрын

    வாயை அடக்கணும். பேச்சு சாப்பாடு இரண்டுக்கும். நம்ப வேலைல கண்ணும் கருத்துமா இருக்கணும். மீன ராசி பூரட்டாதி சோம்பலை தவிர்க்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஊர் வம்பு பேசுதல், கேட்டல் இரண்டையும் தவிர்த்து யோகத்தில் ஈடுபட்டு மௌனம் அனுஷ்டித்தால் வாழ்வில் உயரலாம்.

  • @janarthananrangasamy8907
    @janarthananrangasamy89076 ай бұрын

    Nalla uruttu

  • @pancomachineworks7786
    @pancomachineworks77866 ай бұрын

    உண்மை...

  • @sagilogan5149
    @sagilogan51496 ай бұрын

    உண்மை

  • @Valmurugan16915
    @Valmurugan169156 ай бұрын

    Correct

  • @paerumprakash9988
    @paerumprakash99884 ай бұрын

    கேட்க நல்ல இருக்கு

  • @advitadevi1684
    @advitadevi16846 ай бұрын

    Correct a than soltringa pa

  • @user-oi6ub3ko6u
    @user-oi6ub3ko6u6 ай бұрын

    Guruji iam going to start naturopath clinic will i be successful

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur6 ай бұрын

    The first instance of you saying something positive about Meenum.

  • @drkavithar5025
    @drkavithar50256 ай бұрын

    True100%

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan75886 ай бұрын

    Super sir....Yarum same rasi marriage panathinga plz😢😢😢plzz my opinion

  • @gopalmeena2918
    @gopalmeena29184 ай бұрын

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு ஒரு ‌சந்தேகம் 48வயதுக்கு மேல் சூரிய திசை என்கிறார்கள் எனக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் ஐயா

  • @kamdenu6675
    @kamdenu66756 ай бұрын

    ஐயா நான் துலா‌ லக்கினம்.மீனராசி. சுக்கிரன் உச்சம்.3.4.1981.வெள்ளிக்கிழமை.8.55 இரவு.உடுமலைப்பேட்டை.திருப்பூர் மாவட்டம்.சுக்கிரதிசை எப்படி இருக்கும்.

  • @sarathasaratha8618
    @sarathasaratha86186 ай бұрын

    நீங்கள் சொல்வது எல்லா ம்உண்மை தான் ஐயா நன்றி கள் பல

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr6 ай бұрын

    🙏🙏🙏நல்லதையே நடக்கணும்

Келесі