Medical Myths | நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Mr.GK

Ғылым және технология

0:00 - Content Summary
0:46 - குங்குமப்பூவைப் பாலில் சேர்த்து சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?
1:34 - குழந்தைகள் வளர 23 ஊட்டச்சத்துகள் அடங்கிய பானம் அத்தியாவசியமா?
2:25 - குளிர்ச்சியான பழங்கள், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளிப் பிடிக்குமா?
3:11 - பேதி மாத்திரை போட்டு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தினால் குடல் சுத்தமாகுமா?
4:33 - அடிபட்டவுடன் அழுத்தித் தேய்த்து சுளுக்கெடுத்தால், மசாஜ் செய்தால் சரியாகி விடுமமா?
5:33 - பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்ட வேண்டுமா?
6:39 - வலிப்பு வந்தவர் கைகளில் சாவிக்கொத்தை கொடுத்தால் நின்றுவிடுமா?
7:40 - மீனும் தயிரும் சேர்த்து சாப்பிட்டால் வெண்புள்ளி நோய் (vitiligo) வருமா?
Follow me on social media:
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
#Myths
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 800

  • @MrGKTamil
    @MrGKTamil2 жыл бұрын

    *Thanks for your LIKEs 👍🏻* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil

  • @samjovart3361

    @samjovart3361

    2 жыл бұрын

    Bro tell about inception movie

  • @maxplanck8963

    @maxplanck8963

    2 жыл бұрын

    planck length video making 🙂

  • @neaseaswar

    @neaseaswar

    2 жыл бұрын

    Eating ice-creams may cause The ice-creams which are made from impure water which freezes and inactivate the organisms when we consume it, in our body temperature they may get activated and cause upper respiratory infection Don't say it as a mth instead you can teach them to avoid ice-creams which are suspected to made from impure/contaminated water

  • @mohimano7436

    @mohimano7436

    2 жыл бұрын

    @V.S Cutz bro usualy rainy or cold climatela virul fever naraiya paravum and timela tha namaku cold varum so that thay relate the cold fever with cold climate

  • @thangamaniselvaraja7430

    @thangamaniselvaraja7430

    2 жыл бұрын

    Bro, Being a medico, na intha video paathapo, ithu ellarukum therinja vishayam thana nu nenachen..But after reading thru the comments i was shocked.. Do continue to the Medical myth videos..U are doing a great job.. -Jaundice myths : Kannula marunthu oothurathu, Soodu vaikirathu.. -Chicken pox (Ammai) : Intha disease self limiting (Athuvey time la sari aagidum) and Once vantha namma immune system memory naala next varathu...Ppl believe myth like Veppelai thanni kudikanum -Electrical injury ku kattayala adikirathu (Ppl get it wrong..It done to break the connection between source and person but they believe tats the treatment) -CPR pathi awareness podunga -Newborn babies ku senai thanni kudukirathu (Exclusive breast feeding than kudukanum) -

  • @AHMEDABDULLAH-zf2qz
    @AHMEDABDULLAH-zf2qz2 жыл бұрын

    மக்கள் உங்களை கொண்டாட தவருகிறார்கள் ! காரணம் உங்கள் gk channal லில் வரும் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை !

  • @prasanth5646

    @prasanth5646

    2 жыл бұрын

    Unmai

  • @aestheticgul5539

    @aestheticgul5539

    2 жыл бұрын

    ஆமாம்

  • @mohamedmubarak629

    @mohamedmubarak629

    2 жыл бұрын

    Of course

  • @Vijay-qt9zv

    @Vijay-qt9zv

    2 жыл бұрын

    அது மட்டுமல்ல மக்கள் இவ்ளோ நாளா நம்பிட்டு வந்த நிறைய மூடநம்பிக்கைகள GK உடைச்சிட்டாரு. அத அவங்களாள ஏத்துக்க முடியல.

  • @tommyvicky9999

    @tommyvicky9999

    2 жыл бұрын

    More than peoples follow pranks,movie actress,ladies videos

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv2 жыл бұрын

    மீனும் தயிரும் 🤦‍♂️ பல தடவை உணவகம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து இருக்கிறேன். இனிமேல் ஒரு புடி பிடிப்பேன் நன்றி நண்பா 👍

  • @karthikraja8185

    @karthikraja8185

    2 жыл бұрын

    இரண்டும் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்

  • @anands3737

    @anands3737

    2 жыл бұрын

    இரவு நேரத்துல சாப்பிடாதீங்க செரிமானம் ஆக தாமதம் ஆகும்

  • @webhostingindia

    @webhostingindia

    2 жыл бұрын

    மீனும் தயிரும் சேர்ந்து எடுத்து கொண்டால் செரிமான பிரச்சினைகள் வரலாம்

  • @rascalbgm4372

    @rascalbgm4372

    2 жыл бұрын

    Keeraiyum 🌿☘️🍀

  • @suriyaak7631
    @suriyaak76312 жыл бұрын

    குழந்தை என்றாலே அழகுதான். அது புரியாமல் நிறத்திற்காக, குங்குமப்பூ சாப்பிடும் முட்டாள்களுக்கு சரியான சவுக்கடி பதில். நன்றி..🙏

  • @nicemyridedharmapuri4777

    @nicemyridedharmapuri4777

    2 жыл бұрын

    Actually it keep our body fresh and increase blood flow ..good for help only

  • @DelaxSan_Punniyayohan
    @DelaxSan_Punniyayohan2 жыл бұрын

    தலைவன் intro ல அந்த Cap 🧢 போடுறது, Vera Level From SriLanka 🇱🇰 #MrGk

  • @thamaraiselvan723
    @thamaraiselvan7232 жыл бұрын

    மயில் இறகை புத்தகத்தின் உள்ளே வைப்பதால் அந்த இறகு குட்டி பொடுமா 😁 90s kids ❤️

  • @Leo_K1ng

    @Leo_K1ng

    2 жыл бұрын

    😂😂 even 2 k kids உம் நம்பிட்டு இருந்தோம்

  • @dreamyourgoals2513

    @dreamyourgoals2513

    2 жыл бұрын

    kalugu mela parantha boo podum

  • @misfama7358

    @misfama7358

    2 жыл бұрын

    😂😁

  • @jpjai4977

    @jpjai4977

    2 жыл бұрын

    @@dreamyourgoals2513 But reality puluka dhan podum😂😂

  • @gopalkrishnan4087

    @gopalkrishnan4087

    2 жыл бұрын

    😂😂

  • @sathymurugans5521
    @sathymurugans55212 жыл бұрын

    Chapters ஐ தமிழில் போட்டதற்கு நன்றி........அருமை அண்ணா........

  • @MrPondicherry507
    @MrPondicherry5072 жыл бұрын

    Mr GK உண்மையாகவே நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் மிக மிக சிறப்பாக உள்ளது ... உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நீங்கள் தமிழில் மட்டும் காணொளிகளை பதிவிடாமல் இன்னொரு சேனலை ஆரம்பித்து அதில் ஆங்கிலத்திலும் பதிவிட்டால் உங்களின் வாழ்வாதாரம் மற்றும் உங்களின் நிலை மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன... வாழ்த்துக்கள் Mr.GK ... ஜிகே என்ற சொல்லிற்கு அர்த்தம் (ஜெனரல் நாலேஜ்) என்றும் அர்த்தம் உள்ளது அதை சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள் நன்றி...

  • @MrGKTamil

    @MrGKTamil

    2 жыл бұрын

    Thanks , I have added subtitles

  • @nixanpukal6743
    @nixanpukal67432 жыл бұрын

    அண்ணா நான் இப்ப ஒரு கொஞ்ச நாளா தான் உங்க வீடியோக்களை பார்த்து வருகிறேன். உங்களோட பொது அறிவு தகவல்கள் அதனை விளக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. நான் youtube க்கு வரும் போதெல்லாம் உங்களுடைய பழைய வீடியோக்களை குறைந்தது மூன்று முதல் ஐந்து வரை பார்க்கிறேன். எனது விருப்பமான youtube சேனல் வரிசையில் rishipedia க்கு அடுத்தாக இரண்டாம் இடத்தில் நீங்கள் தான். உங்களுடைய காணொளிகள் இன்றைய தலைமுறைக்கு பெரிதும் பயன்படுகிறது என நம்புகிறேன். எவ்வளவு உயரம் சென்றாலும் இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள். ❤️ ❤️ ❤️

  • @Leo_K1ng
    @Leo_K1ng2 жыл бұрын

    சாவி கொடுத்து வலிப்பை தடுப்பதை நான் உண்மை என்று நம்பிக்கொண்டு இருந்தேன்😂😂நன்றி Mr.GK 🙏🙏

  • @tea-serious1212

    @tea-serious1212

    2 жыл бұрын

    Ellaam serial panra velai😂😂

  • @ambikamuruganambikasathish7245

    @ambikamuruganambikasathish7245

    2 жыл бұрын

    May be ivanga soldrathu sari ya illa nu yanna ku tharila yannoda Anna ku fex vantha nanga Savi(key) athavathu Oru irumbu porul kuthai antha fix sa control ku kondutu varuvom anubava pattavargaluku thariyum

  • @gouthamraji5751

    @gouthamraji5751

    2 жыл бұрын

    @@ambikamuruganambikasathish7245 yes nanum kuduthu irukean seriyum agirukku 👍

  • @Leo_K1ng

    @Leo_K1ng

    2 жыл бұрын

    @@ambikamuruganambikasathish7245 apdiyaa 😳😳

  • @Leo_K1ng

    @Leo_K1ng

    2 жыл бұрын

    @@gouthamraji5751 oh😳😳

  • @HABU111
    @HABU1112 жыл бұрын

    நான் உயரமாக வளர்ந்ததற்க்கு காரணம் Complan தான் என்று நினைத்து வந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன். நான் உயரமாக வளர்ந்ததற்க்கு காரணம் அந்த Complan அ கலந்து குடித்த பாலால் தான் என்பதை இக் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன்...

  • @Manoj-MRM

    @Manoj-MRM

    2 жыл бұрын

    உங்கள் மரபணு

  • @Vimal_20

    @Vimal_20

    2 жыл бұрын

    😅

  • @jeevananthan7727

    @jeevananthan7727

    2 жыл бұрын

    Your gene and also one gland in your body

  • @jijinjose9244

    @jijinjose9244

    2 жыл бұрын

    rendunaalayum illa...

  • @9698206471

    @9698206471

    2 жыл бұрын

    Growth not for height

  • @veroindia
    @veroindia2 жыл бұрын

    10,000 Likes 10 மணி நேரத்திலேயே தாண்டிடுச்சு 😁அடுத்த Video க்கு 50,000 Likes target பண்ணுங்க 😊

  • @Ramkumar-nc1he

    @Ramkumar-nc1he

    Жыл бұрын

    avanae etho urutran. Doctor kae intha information lam theriyathu pola ivarku tha therithu

  • @vivmadurai
    @vivmadurai2 жыл бұрын

    அருமையான பதிவு Mr.GK அண்ணனா🔥🔥🔥🥰 நான் நகரத்தில் 12 வருடமாக வசித்து வருகிறேன். கார்ப்பரேட்டில் வேலை செய்கிறேன். நிறைய அற்புதமான அறிவியல் புறிதளை தங்கள் பதிவு எனக்கு தந்துள்ளது.... இதில் எனக்கு வியப்பாக இருந்தது 1. குங்குமப்பூ 2. பாம்பு கடிக்கு கட்டு போடுதல் 3. வலிப்புக்கு சாவி குடுப்பது 4. வெண்புள்ளி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️😇🥰 இதை பதிவு செய்ய முயற்சி செய்க.. 1. நல்ல நேரம் பார்ப்பது 2. ஜாதகம் பார்ப்பது 3.நம் ஊரில் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கியமான உணவு பொருட்கள் 😇

  • @simbujebaraj703
    @simbujebaraj7032 жыл бұрын

    கடின உழைப்புக்கு உதாரணம் mr. GK..... Great job Mr GK.... உங்கள் உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்.....BY SIMBU

  • @nasmavughar
    @nasmavughar2 жыл бұрын

    I never expected the snake bite treatment was a myth 🤣

  • @jineshjk2993

    @jineshjk2993

    2 жыл бұрын

    Already I know.. because Snake ennai kadichu treatment paathiruken

  • @flaviodenis9465

    @flaviodenis9465

    2 жыл бұрын

    @@jineshjk2993 naanum bro 😂😂😭

  • @prabhakaranprabu8901

    @prabhakaranprabu8901

    2 жыл бұрын

    எறும்பு கடிக்கும் போது வலிக்கிறது பாம்பு கடிக்கும் போது?

  • @janakinagarajan9591

    @janakinagarajan9591

    2 жыл бұрын

    @@jineshjk2993 enna snake

  • @nandhu7677

    @nandhu7677

    2 жыл бұрын

    @@prabhakaranprabu8901 sugamaaga irukkum

  • @christopher6247
    @christopher62472 жыл бұрын

    குங்கும பூ, வலிப்புக்கு சாவி, பாம்பு கடி டிரிட்மென்ட் எல்லாம், சினிமாவில பாத்து கற்றுகொண்டது, எல்லாமே அல்வா வா, மிக்க நன்றி தோழர், வளர்க உம் சேவை

  • @newsreader6551
    @newsreader65512 жыл бұрын

    கண்டிப்பாக பார்ட் 2 வீடியோ வேண்டும். சத்தியமா நீங்கள் சொன்னது எல்லாமே நான் உண்மை என்று தான் நினைச்சு கிட்டு இருந்தேன். இது எல்லாம் பொய் என்று எனக்கு இப்போது தான் தெரியும். நான் போய் எங்க அம்மா கிட்ட இதையெல்லாம் சாப்பிட்டா சளி பிடிக்காது என்று சொன்னாலோ, சுலுக்கு பிடிச்சா தடவி அதை சரி செய்ய முடியாது என்று எங்க அப்பா கிட்ட சொன்னாலோ நம்ப மாட்டார்கள். முக்கியமா வலிப்பு வந்தா சாவி கையில் கொடுக்க கூடாது என்பதை தான்

  • @kavi3063
    @kavi30632 жыл бұрын

    அண்ணா வடி கஞ்சில பென்சில சீவி போட்டா ரப்பர் வரும் world biggest myth😁😁😁😁

  • @sciencelover8557

    @sciencelover8557

    2 жыл бұрын

    🤣🤣

  • @mk7gt185

    @mk7gt185

    2 жыл бұрын

    My school days 🤔😂🤣

  • @sureshs7476

    @sureshs7476

    2 жыл бұрын

    Ha ha

  • @thamaraiselvan723

    @thamaraiselvan723

    2 жыл бұрын

    😂yes nanum try pani pathuirukan

  • @Leo_K1ng

    @Leo_K1ng

    2 жыл бұрын

    Mayil iragukku pencil seevi potta kutty podum 😂😂

  • @manojprabakaranp2970
    @manojprabakaranp29702 жыл бұрын

    Yellame puthusa iruku, kandipa part 2 podunga. Thanks Mr.Gk

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Жыл бұрын

    உங்களின் விளக்கங்கள் சிறப்பாக உள்ளன. ஆனாலும் என்னுடைய சொந்த அனுபவம். ஆப்பிளை குளிர்சாதனப்பெட்டியிலிருந்து நேரடியாக எடுத்து சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இது எனது அனுபவ ரீதியான உண்மை. ஆகவே ப்ரிட்ஜிலிருந்து நேரடியாக ஆப்பிளை உண்பதை அறவே தவிர்த்து வருகிறேன். இது எனது சொந்த அனுபவம்.

  • @thefireinyou7
    @thefireinyou72 жыл бұрын

    தங்களது திருவள்ளுவர் சட்டை👌👌👌 தமிழ் வாழ்க!

  • @karthickrajam9855
    @karthickrajam98552 жыл бұрын

    குங்குமப் பூ, சாவி 😅 இவ்வளவு நாள் ஏமாத்திடாங்க ஐயா

  • @theproudlinuxer
    @theproudlinuxer2 жыл бұрын

    That snake bite treatment... It just freaked me out, I was believing it!! I never knew that the venom spreads via lymphatic system.... Thanks for making these clear anna, I'm sure that these tips will save someone's life from my side. I'm sure I'm gonna help someone with these tips.

  • @kartickrishnan9771

    @kartickrishnan9771

    2 жыл бұрын

    I still couldn't believe this is a myth but thanks for awareness, will read more about it!

  • @gobinathbakaran835

    @gobinathbakaran835

    2 жыл бұрын

    Even it spreads via blood vessels we cannot stop and should not stop venous circulation...that itself will cause severe swelling

  • @SuResH21087

    @SuResH21087

    2 жыл бұрын

    Did you watched bear grills survive series he told the same too don't tie or cut just stay clam seek medical attention. But we believe if tied above and beneath snake bite area we won't die so give the hope to victim by tie normally make them you are safe

  • @theproudlinuxer

    @theproudlinuxer

    2 жыл бұрын

    @@gobinathbakaran835 Oh wow, okay! Thanks for making it clear!

  • @tamilarasansathasivan1631
    @tamilarasansathasivan16312 жыл бұрын

    Athellam 10000 like ku mela vanthudum, neenga part 2 video ready pannunga Mr. GK....

  • @arthidine6752
    @arthidine67522 жыл бұрын

    Arumaiyana pathivu....👏👌 (RNRM)🤗 Nanga sonna enga kekranga... ellame sirantha points 👍 Medical myths innum niraya pathivu seinga... thx

  • @m.kishorekumar9459
    @m.kishorekumar94592 жыл бұрын

    Neengha yenoda science sira irunthiruntha nala irunthirukom ❤️🌝

  • @gangatharanr6026
    @gangatharanr60262 жыл бұрын

    We want these kind of videos part 2 bro 💥💥💥 atleast after watching your videos we are learning something new everyday . Thank you so much bro

  • @kumarababu1450
    @kumarababu14502 жыл бұрын

    அருமையான,அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள். இந்த பேதி மாத்திரையினால் எந்த ஒரு சிறப்புப் பலனும் இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. நன்றி! உங்கள் சிறப்பான பணிக்கு.

  • @rajug3486
    @rajug34862 жыл бұрын

    அருமையான பதிவிற்கு மிகப்பெரிய நன்றி

  • @gokulrajgokul873
    @gokulrajgokul8732 жыл бұрын

    👍👍🏻Current Shock adicha yarukadhu..avangala kattaila adichi kaappathradhu sariya.👍🏻👍🏻 Enna seiyanum..🤗🤗🤗

  • @thangamaniselvaraja7430

    @thangamaniselvaraja7430

    2 жыл бұрын

    Broo...Ennathu ithelam.. Apdi lam panna kudathu High voltage electrical injury nadantha, electricity nama body la padura edathilayum (entry ) , pass aagi body vitu pora edathilayum (exit) wound varalam.. Also, silar ku shock adichathuku aprm heart related ah problems varalam, so ECG edukanum

  • @dass4170
    @dass41702 жыл бұрын

    எல்லா பதிவும் மிக அருமையாக இருந்தது மிஸ்டர் ஜி கே சார் முக்கியமாக மீன் தயிர். இந்த பிரச்சினையை தினமும் சாப்பிடும் போது சந்தித்த பிரச்சனைகள் இரண்டாவது வீடியோ மிக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும்..

  • @vishnukumar-tm5sf
    @vishnukumar-tm5sf2 жыл бұрын

    அருமையான பதிவு... நன்றி அண்ணா..... Awaiting for more....

  • @sivabalansakthivel8564
    @sivabalansakthivel85642 жыл бұрын

    Nicely explained Dr. Keep post such useful information to have the better society!!!

  • @Dineshkumar-tx4fp
    @Dineshkumar-tx4fp2 жыл бұрын

    This video is awesome know about the myth and new information. Please do more videos Mr.GK. I'm really curious

  • @ranjithtalkstamil
    @ranjithtalkstamil2 жыл бұрын

    Paambu visam blood vessels moolam paravathu nu sonnathu puthithaga irundhathu....Ariya vaithatharku Nandri Sir 🙏

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia77822 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி உங்களுக்கு

  • @navaneethakrishnanbalasubr862
    @navaneethakrishnanbalasubr8622 жыл бұрын

    Very Informative and surprising content sir. Hope to see more from this topic

  • @im_magx
    @im_magx2 жыл бұрын

    Pls continue this series bro ❤️

  • @aishwaryabramma2164
    @aishwaryabramma21642 жыл бұрын

    Omg dappa dappava kungumappoo saptene. Ha ha. Doubt சுடு சாதத்துல தயிர் போட்டா jaundice வருமா.

  • @karthikraja358

    @karthikraja358

    2 жыл бұрын

    😆😆🤣😀

  • @thangamaniselvaraja7430

    @thangamaniselvaraja7430

    2 жыл бұрын

    Jaundice apdingrathu Bilirubin athigam aagurathu.. Namma body la irukira RBC (Sivappu anukkal) old aana piragu (120 days), liver la destroy aagum.. New Rbc regenerate aagum.. Apdi destroy aagura Rbc la irunthu varathu than Bilirubin..usual ah ithu liver, veliya thallidum.. But liver related ah vara problems or Jaasthi Rbc destroy aana varathu than jaundice.. Athukum sapatirukum no connection, also kannula jaundice iruku nu kannula marunthu oothurathu lam periya myth

  • @saralvigneshwarradhakrishn4339

    @saralvigneshwarradhakrishn4339

    2 жыл бұрын

    @@thangamaniselvaraja7430 super explanation are u doctor or searched in Google

  • @thangamaniselvaraja7430

    @thangamaniselvaraja7430

    2 жыл бұрын

    @@saralvigneshwarradhakrishn4339 Doctor bro..

  • @saralvigneshwarradhakrishn4339

    @saralvigneshwarradhakrishn4339

    2 жыл бұрын

    @@thangamaniselvaraja7430 okay

  • @Thedkr17
    @Thedkr172 жыл бұрын

    Really interesting video... already crossed 10k... waiting for 2nd part... Tnx bro... enjoyed

  • @rizhvanbava2382
    @rizhvanbava23822 жыл бұрын

    இயல்பான உண்மை நிகள்வுகளை தெளிவாக சொன்னதற்கு நன்றி வழ்த்துக்கள்

  • @sawaria123
    @sawaria1232 жыл бұрын

    When I said that tying up is not solution for snake bite, everybody called me "அகராதி". I'm remembering it.

  • @alMeraki
    @alMeraki2 жыл бұрын

    Woah! I never thought these were myths!!! 👀 Ipovaachum therinjuthe... Thank you for these information 😊

  • @senbagapandian
    @senbagapandian2 жыл бұрын

    சார் அனைத்தும் சூப்பர் .... நன்றி பயன் உள்ளதாக இருந்தது

  • @himaddeedat2254
    @himaddeedat22542 жыл бұрын

    Pambu kadi than bro Vera level ❤️ Kandippa part 2 podanum

  • @harrypotter22347
    @harrypotter223472 жыл бұрын

    Neenga sonnathula 3/4th myth nu ippa tha therithu. So thanks for this useful video.🔥

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee2 жыл бұрын

    Hi Mr.G.k I thought eating chill items brings cold.. Awesome video.. Thanks for clearing myth..🙏👍

  • @anonymouz5556
    @anonymouz55562 жыл бұрын

    Ellame unmai nu nambi irunthen brother..thanks for info..pls do more videos..

  • @NasreenFathimaPPH
    @NasreenFathimaPPH2 жыл бұрын

    Ellame appiditha ninachen Mr.gk. Such an informative video never gets tired for any type of content unless it is done by you.👏👏

  • @vignesh426
    @vignesh4262 жыл бұрын

    பேதி மாத்திரை சாப்பிட்டால் தான் வயிறு சுத்தமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்😂

  • @premyuvan5041
    @premyuvan50412 жыл бұрын

    Mr.GK ia a smart man why because he teaches science . He is breaking myths and superstitious things in our society. Thank you Mr.GK

  • @9865682593
    @98656825932 жыл бұрын

    குங்கும பூ சாப்ட்டா குழந்தை சிவப்பா பிறக்கும் என நான் இது வரை உண்மை என நம்பினேன்...இப்போதான் புரியுது... நன்றி gk. பாகம் இரண்டு. கண்டிப்பாக போடவும்... 👍👍

  • @subashguys8217
    @subashguys82172 жыл бұрын

    Nice bro..nallamea nambitan ipotha purithu...thanks

  • @srinarayani529
    @srinarayani5292 жыл бұрын

    5:06 We can remember the basic steps of first aid, which has to be given to an injured person asap, using the following mnemonic *PRICER* which stands for *Protection, Rest, Ice, Compression, Elevation and Rehabilitation* P - *Protect* the injured portion from further damage. R - Providing *rest* to the injured part of the body. I - Applying *ice* over the injury to reduce swelling. C - *Compress* the injured area with a cloth or bandage. E - *Elevate* the injured part above the level of heart. R - *Rehabilitate* or consult a doctor or medical professional asap.

  • @srinarayani529

    @srinarayani529

    2 жыл бұрын

    @@leisurewitheswar5858 🙂

  • @inchristalone9569

    @inchristalone9569

    2 жыл бұрын

    👌👏👏

  • @yasoselvaofficial
    @yasoselvaofficial2 жыл бұрын

    Good and interesting topics 👌

  • @alonewolf9929
    @alonewolf99292 жыл бұрын

    Law of attraction paththi video poodunga please Ungalukku theva enduravanga like poodunga So mr.Gk ku reach aakum please

  • @ajayajay-lx9xj
    @ajayajay-lx9xj2 жыл бұрын

    வலிப்புக்கு சொன்ன விடயம் மிகச் சிறப்பு

  • @varshamathu1756
    @varshamathu17562 жыл бұрын

    Thanks for the informations you cleared my long time doubt eating fish with curd cause skin issues but i love to eat fish fry with curd rice .. :)

  • @shahulhameed7027
    @shahulhameed70272 жыл бұрын

    Realy informative , Many thanks for your Great effort, if possible you can add scientific proofs or any other proof against myth. few thing there is no disproof and proof. Any how we love your videos💯...❤🌟🌟🌟

  • @mctech2476
    @mctech24762 жыл бұрын

    Useful video . Please try to upload the medical myths part 2 Thanks for information to Mr. GK

  • @jayarajm2586
    @jayarajm25862 жыл бұрын

    Super...awesome...pls post this kind of vedio again..and again...pls

  • @Victorystar2
    @Victorystar22 жыл бұрын

    I studied in my younger years, ages ago. It was mentioned in my 6th std science about how to treat snake bite. So I was surprised that a myth was given in textbook

  • @karthikeyansanmugam4389
    @karthikeyansanmugam43892 жыл бұрын

    Video pote 30 seconds thane aguthu epdi comment lam before 1 hr uh varuthu 😳

  • @Anonymous_086

    @Anonymous_086

    2 жыл бұрын

    That's Mr.GK

  • @karthikeyansanmugam4389

    @karthikeyansanmugam4389

    2 жыл бұрын

    @@Anonymous_086 bro video pote 30 seconds tha achu comments paatha 1hr munadiye pota mari kaatuthu athu kete epdi uh

  • @MrGKTamil

    @MrGKTamil

    2 жыл бұрын

    Early access for members (JOIN) button

  • @karthikeyansanmugam4389

    @karthikeyansanmugam4389

    2 жыл бұрын

    @@MrGKTamil ok anna 😍

  • @Vijayakumarose
    @Vijayakumarose2 жыл бұрын

    Thanks for making this videos. It's very useful. Please prepare part 2 video

  • @Gokl_fr
    @Gokl_fr2 жыл бұрын

    Super brother indha maadhiri videos, very usefull for subscribers and me ❤❤

  • @loshikrohan9068
    @loshikrohan90682 жыл бұрын

    Gk neenga pesama MBBS padichu doctor aagi innum neraiya information share pannungule coz your are doing a great job 🔥🔥❤️

  • @dilushanaynkaran6274

    @dilushanaynkaran6274

    2 жыл бұрын

    Doctors elam itha pamdrathu ilayea

  • @gopiponarun6758
    @gopiponarun67582 жыл бұрын

    😣 அண்ணா எல்லாமே உண்மை என்று நம்பி இருந்தேன்

  • @mohamedlukman382
    @mohamedlukman3822 жыл бұрын

    Intha video 25k ku mela vanthuruchu... Medical myths series podunga Mr. Gk 👶🏽🖤

  • @gk155
    @gk1552 жыл бұрын

    Bro ithu mathiri inum naraya naraya video potunga.Really interesting bro 👏👏

  • @boopathiking6709
    @boopathiking67092 жыл бұрын

    சளியை உண்டாக்கும் வைரஸ் அதில் இல்லை என்றாலும் வைரஸ் வளர்வதற்கான ஏற்ற சூழலை நம் உடலில் அவை ஏற்படுத்துமா அண்ணா உதாரணத்திற்கு உடல் வெப்பநிலை குறையும்போதுவைரஸ் வளருமா அண்ணா

  • @jaishankar7813

    @jaishankar7813

    2 жыл бұрын

    Udal veppa nilai adhigam aanaldhan virus undagum

  • @jeevananthan7727

    @jeevananthan7727

    2 жыл бұрын

    @@jaishankar7813 no, athu ulla vantha virus kolla body temperature increase aagum some virus temperatures athigam aana athuna multiply or survive panna mudiyathu

  • @jaishankar7813

    @jaishankar7813

    2 жыл бұрын

    @@jeevananthan7727 adhidha veppam adhidha kulirchi erandume udal suttai adhigarikkume thavira . naam seyya vendiyadhu ubalukku kulirchi adaiyum unavu muraigalai sappiduvadhe nalladhu

  • @gurubaranl9242

    @gurubaranl9242

    2 жыл бұрын

    Naan athigam ah icecream saptuven 😅👍apdi ethum vanthathu ella

  • @jaishankar7813

    @jaishankar7813

    2 жыл бұрын

    @@jannalpaarvai5901 ice cream udal veppatthai adhigarikkum

  • @arvindhveera1923
    @arvindhveera19232 жыл бұрын

    Very informative video. These superstitions are believed by us for a long period of time. Good work as always Mr GK 👍👍😊😊

  • @rajaprabhug3711
    @rajaprabhug37112 жыл бұрын

    Thanks Mr GK. I started watching your videos, very helpful and with scientific reference. Keep doing these videos very helpful to the humans and society.

  • @KalaiCreater
    @KalaiCreater2 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா.

  • @user-qm5ni2jl7l
    @user-qm5ni2jl7l2 жыл бұрын

    நீங்கள் கூறிய அனைத்தும்.

  • @kalyankumarramaswamy9180
    @kalyankumarramaswamy91802 жыл бұрын

    It is really informative, Add some more details about auto immune system and related health issues.

  • @dhilipsenguttuvan4952

    @dhilipsenguttuvan4952

    2 жыл бұрын

    Auto immune system illa bro namba immune system la oru sila kuraipadugal apro marabanu mattrathala la namba immune system namba cell aa thaakum intha condition aa auto immune disorder nu solluvanga

  • @jaggracy4870
    @jaggracy48702 жыл бұрын

    பாம்பு கடி கட்டு, மீன் குழம்பு தயிர் ஆகிய இவ்விரண்டு விஷயங்களை உங்கள் விளக்கத்திற்கு பின் தெளிவாக புரிந்து கொண்டேன்.... நன்றி அண்ணா.....

  • @maruthupandi98
    @maruthupandi982 жыл бұрын

    Adhigam pakira vendiya padhivu Mr Gk, melum idhu pondra vilipunarvu videos upload pannunga Mr GK...............

  • @WaesEnvi
    @WaesEnvi2 жыл бұрын

    That vitiligo disease was the one which I was believing for the past 5 years 😪 now I can happily eat curd with fish meat 😋

  • @abirams6522
    @abirams65222 жыл бұрын

    All the information are new and intersting.. Any thing can help us in sutitation.. That will save anbody life. That credit goes to you MR. GK SIR/BRO

  • @hajanazmudeenmohammediqbal781
    @hajanazmudeenmohammediqbal7812 жыл бұрын

    Superb collection 👌 very useful

  • @saranyamothip
    @saranyamothip2 жыл бұрын

    All information is very super. Thanks for you Mr. GK

  • @thankyoulife3986
    @thankyoulife39862 жыл бұрын

    Eye opening vlog, Forwarding to my own family members. Thank you Mr GK.

  • @mariyalovesikan786
    @mariyalovesikan7862 жыл бұрын

    Ellame apidithan sir ninashidu irunthan naan🙂

  • @nithiyananthamv2718
    @nithiyananthamv27182 жыл бұрын

    வலிப்புக்கு கையில அருவாள் அ குடுத்து அது மூலியமா காயப்பட்டவுங்க அதிகம் அருமை திரு gk

  • @Rameshkumar-re7ji
    @Rameshkumar-re7ji2 жыл бұрын

    Great..pls continue part2...

  • @RajaramJairam
    @RajaramJairam2 жыл бұрын

    Pls continue this medical myths.

  • @gowthamrv4382
    @gowthamrv43822 жыл бұрын

    Anna intha series sa continue pannunga .. !!!

  • @kaliyamoorthypurushothaman4391
    @kaliyamoorthypurushothaman43912 жыл бұрын

    Thanks GK Bro get cleared with some doubts..

  • @sobanshady5402
    @sobanshady5402 Жыл бұрын

    அண்ணா நான் இலங்கை. தங்களின் காணொலி மிகவும் அருமை. நன்றி அண்ணா. இயன்றால் பதில் அனுப்பவும் 😍

  • @anirudhsaba2785
    @anirudhsaba27852 жыл бұрын

    Bro இந்த கதை .... தெரியுமா... அரசானோட உயிர் ஏழு கடல தாண்டி, ஏழு மலையா தாண்டி ஒரு கிளியோட உடம்புல இருக்குனு அது என்னன்னு சொல்லுங்க 👀🤩

  • @anishvickygaming9145

    @anishvickygaming9145

    2 жыл бұрын

    I think idhu arunagirinadhar story maari iruku 😅

  • @nakeerakeetu7873
    @nakeerakeetu78732 жыл бұрын

    பாம்புக்கடி மீன் தயிர் பேதிமாத்திரை. ரெண்டயுமே இவ்லோ நாள் நம்பிட்டிருந்தேன்.

  • @nitheshn7019
    @nitheshn70192 жыл бұрын

    Thank you Sir 👍. Great video

  • @flyme2009
    @flyme20092 жыл бұрын

    thank u very much. i have learned a lot

  • @gangatharanr6026
    @gangatharanr60262 жыл бұрын

    Wow I thought everything was true from saffron to the fish and curd until I watch from MR.GK 😃😃😃 funny but interesting to hear this after all these years

  • @drummingstudio3869

    @drummingstudio3869

    2 жыл бұрын

    Yes, it's good having safron during pregnancy, to the safron seller😁😁😁

  • @gangatharanr6026

    @gangatharanr6026

    2 жыл бұрын

    @@drummingstudio3869 of course yes 😃

  • @salahudeenayubi723
    @salahudeenayubi7232 жыл бұрын

    Naa puthusa therinjikittuthu valippa vantha saavi tharama irukarathu bro that a new thing

  • @rajumano3227
    @rajumano32272 жыл бұрын

    Everything is useful Dr GK

  • @pavunumuthu9510
    @pavunumuthu95102 жыл бұрын

    Welcome Gk bro lot of information tank you.

  • @shakthivel8922
    @shakthivel89222 жыл бұрын

    7 hrs la 10 k like cross panidum... P.S all details in the video are new to hear

  • @PHIRRahul
    @PHIRRahul2 жыл бұрын

    தயிர் சாதம் + fish fry is my favourite Lunch.

  • @Roymustang2008
    @Roymustang20082 жыл бұрын

    Advanced congratulations for 1m

Келесі