மயானத்தில் ஆடி வரும் அங்காள அம்மனின் அதிரவைக்கும் பாடல்கள் | MAYANA KOLLAI

#mayanakollai #spbammansongs #subamaudiovision #mayanakollaipadalgal #malayanoorumayanakollai #mayanasoorai #spbammanpadalgal #melmalayanoorammansongs #mayanakollaianagalammanpadalgal #anagalammansongs #malayanoortamilbakthisongs
Chaptaers :
00:00 தாயே அங்காள ஈஸ்வரியே | Thayae Angala Easwariyae
05:24 அங்காள ஈஸ்வரியே | Angala Easwariyae
10:01 அங்காளம்மா தாயே | Angalamma Thayae
15:05 அங்காளம்மா தாயே செங்காளம்மா | Angalamma Thayae Sengalamma
20:02 ஆத்தா அங்காளி மலையனூரு மாகாளி | Aatha Angali Malayanooru Magali
25:37 ஓம் சக்தி தாயே | Ohm Sakthi Thayae
Title : MAYANA KOLLAI SPB SONGS | மயான கொள்ளை SPB ஹிட் பாடல்கள்
Sung by : S.P.BALASUBRAMANIAM
MUSIC : VEERAMANIKANNAN | KANMANIRAJA | ARAVIND
LYRICS : VARASREE
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.
துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையைப் பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.
இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்குப் பார்வதியே காரணமெனக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதியை "கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாகக் கொண்டு வாழ்வாய்!' எனச் சாபமிட்டாள். அதன்படி பார்வதி பூவுலகில் பல இடங்களுக்குச் சென்று முடிவில் மலையரசுனுக்கு உரிமையான ஒரு நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாள். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள். மலையரசன் புற்றைக் கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்தான். இதனால் வந்திருப்பது அம்மையே என அனைவரும் அறிந்தனர். மலையனூர் என அறியப்பட்ட இவ்விடத்தில் இன்றும் மீனவ சமூகத்தினரே சேவை செய்கின்றனர்.
இந்தக் கோவிலிற்குச் சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியது போலக் கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது; பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளை திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது !!!
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Angalamma - • அம்மாவாசை நாயகியே பாட...
Thamizh Mahisuramardhini - • மஹிஷாசுரமர்தினி பக்திப...
Ohm Shakthi - • ஓம்சக்தி சிவசக்தி பாடல...
Aadhi Sakthi - • பூவாடைக்காரியம்மா பாட...
Sankara - • அருணை மலையிலே பாடல் |...
Vetrivel - • முருகன் பக்தி பாடல்கள்...
Sivamayam - • உன்னை நினைத்தாலே பாடல்...

Пікірлер: 1

  • @draja-ip8mm
    @draja-ip8mm4 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🕉

Келесі