No video

மௌனத்தின் அறிமுக உரையும் அருட்காப்பும்

Пікірлер: 40

  • @rajamanekakm7479
    @rajamanekakm74793 жыл бұрын

    அமுதா அம்மா வடிவேள் கமடிபத்து சிரிக்கிலே உங்கள்பேச்சிலேசிரித்தேன் வாழ்கவளமுடன் அருள்நிதி ராஜாமாணிக்கம் சின்னசேலம் அறகட்டளை

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan55163 жыл бұрын

    இனிய வணக்கம் அம்மா மெளனம் பற்றி அருமை அம்மா பல நூல்களின் விளக்கம் சூப்பர் மா.. அவரவர் முறைபடி பயிற்சி செய்து தாங்கள் கூறும் கருத்தை உள் வாங்கி ஆன்மீகவளத்தை மேலும் மேலும் பெருக்கி கொள்ள அவரவரே முயற்ச்சிப்பதே தனி திறமை மா.. குறை பார்பவர்கள்... குறை சொல் பவர்கள்... பயிற்சியை முறைபடி செய்யவில்லை... பல மன்றங்கள் மூட காரணம் வேறு காரணம்... தங்கள் சிந்தனை விருந்து அற்புதம் மா.. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் ஒங்கி உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் மா வாழ்கவளமுடன் மா

  • @chandramanalan7757
    @chandramanalan77572 жыл бұрын

    Vaazhga valamudan

  • @mahizharuvik.m4-b829
    @mahizharuvik.m4-b8292 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan55163 жыл бұрын

    வாழ்க வையகம் வாழ்கவளமுடன் குரு வாழ்க குருவே துணை உங்கள் அருட்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் மா நன்றி மா வாழ்கவளமுடன் மா

  • @naresh8654
    @naresh86544 жыл бұрын

    Thank you Amma very nice vazhga valamudan

  • @sumathisekar6117
    @sumathisekar61172 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அருமை விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா 🙏🏾🙏🏾

  • @janakibalan9607
    @janakibalan96074 жыл бұрын

    Arumai amma

  • @MrDineshkumarb
    @MrDineshkumarb4 жыл бұрын

    🌟அற்புதம் அம்மா 🌙வாழ்க வளமுடன் 🙏☀️

  • @rajeswaribalakrishnan7800
    @rajeswaribalakrishnan78004 жыл бұрын

    Amma vazha vazhamudan

  • @miraclemanju111s8
    @miraclemanju111s84 жыл бұрын

    Vazhga valamudan

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya51004 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @premakumari9073
    @premakumari90734 жыл бұрын

    Vazhga Valamudan Amma

  • @rgkeerthana87
    @rgkeerthana874 жыл бұрын

    Amma Vazgha Valamudan

  • @dr.jagadeesanmuthandi9629
    @dr.jagadeesanmuthandi96294 жыл бұрын

    Valzhaga valamudan.

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam40084 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @saravanankm3387
    @saravanankm33874 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @vasantharaja2079
    @vasantharaja20794 жыл бұрын

    Valga valamudan

  • @vedhanayagi1260
    @vedhanayagi12604 жыл бұрын

    Vazthukkal amma vazha valamu Dan

  • @sivanesansivanesan7809
    @sivanesansivanesan78094 жыл бұрын

    ௮௫ மை ௮ம்மா வாழ்க வளமுடன்

  • @alagukumar3191
    @alagukumar31914 жыл бұрын

    இதன் தொடர்ச்சி பதிவிட்டால் நலம் வாழ்க வளமுடன்

  • @kpopworldla5059
    @kpopworldla50594 жыл бұрын

    Vazhga vazhamudan amma.

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed42594 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா !

  • @Ss-sb7bo
    @Ss-sb7bo4 жыл бұрын

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருள்நிதி பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர் மாவட்டம் நல்ல பதிவு அருமை அருமை அருமை

  • @shangkeraiya2896
    @shangkeraiya28964 жыл бұрын

    Valga valamudan amma

  • @amuthashan9815
    @amuthashan98154 жыл бұрын

    Super

  • @Vardhan2024

    @Vardhan2024

    4 жыл бұрын

    Super

  • @somasundramravichandran700
    @somasundramravichandran7004 жыл бұрын

    Thank you amma nice

  • @pon.goethirasan5228
    @pon.goethirasan52284 жыл бұрын

    வாழ்க வளமுடன். மன்னிக்கவும். அருள்கூர்ந்து தலைப்பின் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும். மௌனத்தின் அறிமுகமும், அருட்காப்பும்

  • @vinasithambybaskar2285

    @vinasithambybaskar2285

    4 жыл бұрын

    அகத்திய ஜீவநாடி யோசியம்

  • @vijayakumarb5993
    @vijayakumarb59934 жыл бұрын

    Need more speeches by vethathiri maharishi,

  • @elamuruganmahalingam3736
    @elamuruganmahalingam37364 жыл бұрын

    🙏

  • @praveen9273
    @praveen92734 жыл бұрын

    பாம்பாட்டி பாடலை பட்டினத்தார் பாடல் என்று கூறுகிறீர்களே இப்படி பேசினால் நாங்கள் எப்படி , நீங்கள் பேசுவதை உள்வாங்க முடியும். இப்படித்தான் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமும் இல்லை. அல்லது‌ வகுப்பு எடுக்கும் போதாவது ஒரு சரியான தயாரிப்பு நிலையில் வருவதுமில்லை. கேட்பவர்கள் எல்லாம் தற்குறி என்ற நினைப்பில் மகரிஷியின் ஓரிரண்டு புத்தகத்தை அரைகுறையாகப் படித்துவிட்டு அப்படியே வந்து வகுப்பு எடுப்பது. வகுப்பில் ஒருவர் கேள்வி கேட்டால் மகரிஷியின் நூல் மூலமாகவோ அல்லது சித்தாந்த நூல்களிலிருந்தோ பதில் கூறாமல் இவர்களாகவே அந்த நேரத்தில் கேட்பவரை அமைதிப்படுத்த ஒரு பதிவைக் கூறிவிடுவது. இதனால்தான் இவர்கள் பேசுவதில் எரிச்சல் ஏற்பட்டு மக்கள் இல்லாமல் பல மன்றங்கள் மூடப்பட்டது. எனவே தலைப்புக்கேற்ற தயாரிப்பு இல்லாமல் வகுப்பு எடுத்தீர்கள் என்றால் சத்தியமாக அது குருவிற்கு நீங்கள் செய்யும் அவமானம். உணர்வீர்களாக! இந்தத் தலைப்பில் கூட அருட்காப்பு என்று உள்ளது. ஆனால் அதைப்பற்றி எதுவுமே கூறவில்லை..

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s4 жыл бұрын

    அது பாம்பாட்டி சித்தர் பாடல் சகோ தரி. தாயுமானவரின் பாட‌ல் களை இன்னும் சரியா ஹ கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @paruvathamkandasamy451
    @paruvathamkandasamy4514 жыл бұрын

    No

  • @miraclemanju111s8
    @miraclemanju111s84 жыл бұрын

    Vazhga valamudan

  • @mohankishor8349
    @mohankishor83494 жыл бұрын

    Vaazgha valamudan

  • @paruvathamkandasamy451
    @paruvathamkandasamy4514 жыл бұрын

    No

Келесі