மதினின் சுவையான இறால் பிரியாணி இறால் பொரியல் | Madin's Delicious Shrimp Biryani Shrimp Fry

Пікірлер: 1 300

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan2 жыл бұрын

    www.maharajmasalaonline.com

  • @stephyleo6439

    @stephyleo6439

    2 жыл бұрын

    இறால் , மீன் என்னெய்யில் போட்ட வுடன் கரண்டி வைத்து கிண்ட கூடாது. அப்படி செய்தால் மசாலா பிரிந்து விடும். 2 நிமிடம் களித்து தான் கிண்ட வேண்டும்

  • @sharadam7751

    @sharadam7751

    2 жыл бұрын

    Ze heck is dis

  • @MASALDABBA

    @MASALDABBA

    2 жыл бұрын

    Very nice video very nice family

  • @ajccivil

    @ajccivil

    2 жыл бұрын

    @@stephyleo6439 hjig

  • @zamzamvlogs7723

    @zamzamvlogs7723

    2 жыл бұрын

    Unga wife kku samayal theritadha

  • @kavithaappu5624
    @kavithaappu56242 жыл бұрын

    மதனி உடைய சிரிப்போம் அவர்களுடைய சமையலும் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊💖 எனக்கு ரொம்ப பிடிக்கும்😀

  • @aparnaamarnath6772

    @aparnaamarnath6772

    2 жыл бұрын

    Hi mathani naanga unga videos ellam pappam super ahh irukku first time comments pandran

  • @dharmaraj9150

    @dharmaraj9150

    2 жыл бұрын

    Si

  • @archuasvanth5995

    @archuasvanth5995

    2 жыл бұрын

    @@dharmaraj9150 .

  • @thamilarasan4372

    @thamilarasan4372

    2 жыл бұрын

    Enaku rompa pudikum

  • @alexalex-ym9ip

    @alexalex-ym9ip

    2 жыл бұрын

    @@aparnaamarnath6772 ,,

  • @rajurajan695
    @rajurajan6952 жыл бұрын

    பேசவே வெட்கப்பட்ட மதனிய இந்த அளவுக்கு பேச வெச்சிருக்கீங்க நண்பரே, பாராட்டுக்கள்.

  • @balajiparthasarathy4466

    @balajiparthasarathy4466

    2 жыл бұрын

    Hu

  • @Sabarish-xv8qe

    @Sabarish-xv8qe

    2 жыл бұрын

    Yes bro

  • @karminiscooking5073
    @karminiscooking50732 жыл бұрын

    Cooking is not an easy process even with modern kitchen we some of us struggle. Mathini’s cooking for the entire family is amazing. Her genuine smile is beautiful

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES2 жыл бұрын

    Excellent 👏👏. விரைவில் hotel ஆரம்பித்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @srisundaram8437
    @srisundaram84372 жыл бұрын

    மதினியின் சிரிப்பு ஒன்றே போதும்.சமையல் அருமை.👌👍

  • @sobashouse7299

    @sobashouse7299

    2 жыл бұрын

    எனது சனலுக்கும் உங்கள் ஆதரவு தாருங்கள்

  • @Premalatha027
    @Premalatha0272 жыл бұрын

    தம்பி, மசாலா கவர் கட் பண்ண ஒரு கத்திரிக்கோல் வாங்கி கொள்ளுங்கள்.கவரை பிரிக்க எளிதாக இருக்கும்.நாங்களும் தூத்துக்குடி தான்.நீங்கள் இருக்கும் இடம் எந்த ஏரியா சொல்லுங்கள்.ஏற்கனவே கேட்டிருக்கிறேன் சொல்ல மறந்து விட்டீர்கள் 😊👍🙏 மதினிக்கு வாழ்த்துக்கள் ❤️🙌💐🤗

  • @soundrakumar88
    @soundrakumar882 жыл бұрын

    Creativity and talent flourishes when there is passion. She got passion and loves cooking. Best of all she is smiles when cooking. Hope god bless her with some basic comforts .

  • @sakthivelc3091
    @sakthivelc30912 жыл бұрын

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.super Anni, super brother

  • @sharmilaw5847
    @sharmilaw58472 жыл бұрын

    அருமையான பதிவு.. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.. இறால் பிரியாணி விருந்து அருமை...

  • @RaviKumar-gq7oo

    @RaviKumar-gq7oo

    2 жыл бұрын

    Hi,how are you

  • @keerthana9965

    @keerthana9965

    2 жыл бұрын

    Super akka na unga samaiyal pantra than ennala sapta mutiyalanalum nenga nalla samaiyal pannuvinganum theriutha nenga eppothume santhosama irukkanum

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham15682 жыл бұрын

    She make very good biryani When we look we want to eat and her SMILE 😛 really good God bless you ☺️

  • @ajmalsajee9114
    @ajmalsajee91142 жыл бұрын

    சோறு சரியான பதத்திற்கு வந்திருக்கு👍. மதினி சமையலில் புலி என்பது இதில் தெரிகிறது😍

  • @vanajavictor7416

    @vanajavictor7416

    2 жыл бұрын

    Super

  • @PROVPRATHIIKKUMR
    @PROVPRATHIIKKUMR2 жыл бұрын

    Till now there is no dislike, this show dat love for mathini cooking.... Love d way she cooks

  • @reenareena6943

    @reenareena6943

    2 жыл бұрын

    Thr is dis like but i think they are not human 😇

  • @kannikalogu2639

    @kannikalogu2639

    2 жыл бұрын

    KZread has recent update that hides the dislike for all channels. So henceforth no dislike will be viewed for any channel

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya46012 жыл бұрын

    நல்ல சமையல்.... கள்ள கபடம் இல்லாத மதனி.... இன்று போல் என்றும் ஒற்றுமை யோடு இருக்க வேண்டும் 💐

  • @babithachelliah5843
    @babithachelliah58432 жыл бұрын

    நல்லதை பார்த்து நல்லதை கேட்டு நல்லதை பேசி நல்லவர்களாய் வாழ்வோம் நன்பர்களே! இவர்களின் நடைமுறை வாழ்க்கையை பார்க்கும்போது மனதின் ஒரு மூலையில் இனம் புரியாத ஏக்கம், அதை உணர்ந்த மனிதர்களுக்கு புரியும், என் கருத்தின் ஆழம். உறவுகளுக்குள் வேண்டாமே பேதம். உண்மையான அன்போடு முடிந்தவரை வாழ முயற்சி செய்வோம்! அதே அன்போடு வாழ்பவர்களை மனம் துன்புறுத்த வேண்டாமே!

  • @barbietinyclothes
    @barbietinyclothes2 жыл бұрын

    யாரெல்லாம் பிரியாணி பிரியர்கள்???? அதுவும் மதனியின் சமையலில் சூப்பர்...

  • @prabakaranganeshan...4157
    @prabakaranganeshan...41572 жыл бұрын

    முத்துநகர் மீனவன் சேனல் ஆதரிப்போம்...🙏👍

  • @preniya2192
    @preniya21922 жыл бұрын

    Unmaililaye intha video panumbothu romba azhaga iruku... Chinna veetula ithana per utkarnthu sapdratha panumbothu romba emotional ah iruku.... Love all your videos anna

  • @deviduraicookey4416
    @deviduraicookey44162 жыл бұрын

    நீ என்ன செஞ்சாலும் எப்ப வீடியோ போடுவேன் காத்துகிட்டு இருக்கேன் டா தம்பி வாழ்க

  • @anishaammu0036
    @anishaammu00362 жыл бұрын

    Both of soulfull hearts ❤️I am see your videos mind and heart is so, reliefed . Very great persons .

  • @malathimalathi9165
    @malathimalathi91652 жыл бұрын

    அருமையான சமையல் அருமையான குடும்பம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @bakkiyalakshmi9363
    @bakkiyalakshmi93632 жыл бұрын

    மதனி சமையல் சூப்பர் இறால் பிரியாணி நானும் செய்து பார்ப்பேன்

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai57782 жыл бұрын

    Super scene. Super cooking. Super meals. Super children.neengal koduththu vaiththavarkal.Super.

  • @bhavanikamal2824

    @bhavanikamal2824

    2 жыл бұрын

    Party city

  • @ananthaganesh9680
    @ananthaganesh96802 жыл бұрын

    அண்ணியின் முகம் சற்று சோகமாக இருக்கு ஆனாலும் சிரிக்கும்போது சோகம் மறைக்கும் அண்ணியின் புன்னகை

  • @murugang491
    @murugang4912 жыл бұрын

    Biryani super😋😋madhani smile always cute

  • @velaikkarankuwait4321
    @velaikkarankuwait43212 жыл бұрын

    Super anna mathini seitha iral Biriyani Semma anna Vera Leval 😍😍 my Fvrt yummy 😋😋❤️❤️❤️👍🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @tribevillagecooking3222
    @tribevillagecooking32222 жыл бұрын

    Shrimp biriyani looking so yummy and delicious 😋❤️❤️

  • @vanithak115
    @vanithak1152 жыл бұрын

    Anna mathanii samayal superr 🍤🍤🍤prawn biriyani superr nice .. Video pakum pothu 😋😋tempting aguthu ... Anna.. Mathanii superr

  • @sindhumurugan9231
    @sindhumurugan92312 жыл бұрын

    From the heart super a iruku anna ...akka cook pandratha pathale semmaiya iruku anna...avaggaluku ethathh pannugga

  • @selvavideos6834
    @selvavideos68342 жыл бұрын

    மதினி இறால் பிரியாணி super

  • @mahima7510
    @mahima75102 жыл бұрын

    I watch this channel only for madini madam brother please see that she also gets som uplifting in her life too please 🙏

  • @prabakaranganeshan...4157
    @prabakaranganeshan...41572 жыл бұрын

    அண்ணன் தம்பி இன்று போல் என்றும் ஒற்றுமையே பலம்...👍

  • @arivusekar4421
    @arivusekar44212 жыл бұрын

    Super 😘 vera leval akka ❤️❤️

  • @vinovino5370
    @vinovino53702 жыл бұрын

    முதலில் மதனிக்க நல்ல வீடு பார்த்து கொடுங்கள் பாவம் மழையில் கஷ்டப்படுவார்கள்

  • @koshikakk..3674
    @koshikakk..36742 жыл бұрын

    பார்க்கும் பேதே இறால் பிரியாணி அருமையாக இருக்கிறது மதினிக்கு வாழ்த்துக்கள் 💐💐வாழ்க வளமுடன் 🤝🤝🤝

  • @pettybeauty1657
    @pettybeauty16572 жыл бұрын

    1st time I saw your channel such a amazing videos I'm really enjoyed this and the spicy food also good❤👍

  • @afrinshaafrinsha5707
    @afrinshaafrinsha57072 жыл бұрын

    Mathini samayal paakave avalo intrestinga iruku thenamum pootuinga mathini samayl video😍

  • @kmrpallimadhavi2610
    @kmrpallimadhavi26102 жыл бұрын

    I love biryani chala baga chesaru

  • @mandapatisatyanaraya
    @mandapatisatyanaraya2 жыл бұрын

    Be smiling always. Such wonderful preparation and cheerful atmosphere.

  • @juliaapaulin5072
    @juliaapaulin50722 жыл бұрын

    Super delicious 👍🏻👍🏻

  • @muthulakshmi8954

    @muthulakshmi8954

    2 жыл бұрын

    Super cute

  • @FellyJayam
    @FellyJayam2 жыл бұрын

    பாக்கவே இறால் 🍤 பிரியாணி எச்சில் ஊறுது நன்றி மதினி🍤

  • @divyakishore9574
    @divyakishore95742 жыл бұрын

    தினமும் மதினி சமையல் வீடியோ கண்டிப்பா போடுங்க நாங்கள் காத்திருக்கிறோம்

  • @idajacob8339
    @idajacob83392 жыл бұрын

    Good family God bless your family & 👨‍🍳cooking master mathani smile super.

  • @avithraavi3607
    @avithraavi36072 жыл бұрын

    Mathini ஸ்மால் sooo cute❤❤❤❤😘😘😘😘😘

  • @vlogs7999
    @vlogs79992 жыл бұрын

    உங்க மதனி சிரிப்பு ஒரு அழகு

  • @babueatingchallenge294
    @babueatingchallenge2942 жыл бұрын

    ஆஹா பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு 😋😋😋😋

  • @user-dn5rc3yq1o
    @user-dn5rc3yq1o2 жыл бұрын

    Mathini samaiyal enaku rembaaa rembaaaaa pudikum 😊 tq mathini 🎉 & brother tq somuch 🎉

  • @abiramivikram7892
    @abiramivikram78922 жыл бұрын

    I love madhani....she is so sweet and innocent....so beautiful to see such a precious person.

  • @kavikaviyarasi4186
    @kavikaviyarasi41862 жыл бұрын

    அருமையான சமையல் அண்ணா👍

  • @user-he8so4od2i
    @user-he8so4od2i2 жыл бұрын

    இறால் பிரியாணி சூப்பர் அக்கா😋😋😋👌👌👌😋😋

  • @poonkodirajeshkumar8921
    @poonkodirajeshkumar89212 жыл бұрын

    Idhu than unmaiyana sandhosam in natural place... Natural cooking

  • @aktamilangamingkkp1759
    @aktamilangamingkkp17592 жыл бұрын

    Semma super naanga kovil patti than thoothukudi vantha unga veduku varom romba asaiya iruku semma akka super🙋👍

  • @anandkumar4835
    @anandkumar48352 жыл бұрын

    Akka always superb 👍😊 smile also cute 🥰

  • @tnpsc-groups
    @tnpsc-groups2 жыл бұрын

    I watch this channel only for உங்கள் மதனி

  • @RaviKumar-gq7oo

    @RaviKumar-gq7oo

    2 жыл бұрын

    Hi,how are you

  • @sujathashanmugam9707

    @sujathashanmugam9707

    2 жыл бұрын

    Me too

  • @saffrondominic4585
    @saffrondominic45852 жыл бұрын

    Wow! Good food happy family 👍🏽♥️

  • @vinoarunan8629
    @vinoarunan8629 Жыл бұрын

    Looking good. Mouth watering! Whenever I come to India I will definitely visit you guys! Amazing videos! Keep up the good work 😊

  • @DivyaDivya-qg3ul
    @DivyaDivya-qg3ul2 жыл бұрын

    மதினி சூப்பரா சமைக்கிறிக 👌🏻👌🏻

  • @psubha269

    @psubha269

    Жыл бұрын

    Supar akka

  • @aadishkitchenkovai1264
    @aadishkitchenkovai12642 жыл бұрын

    அக்கா சமையல் அருமை👌🏽👌🏽அவரின் சிரிப்பு,பேசும் விதம் 😊👍🏻

  • @karthickkarupu1943
    @karthickkarupu19432 жыл бұрын

    முதன் முதலாக இறால் பிரியாணி விருந்து மிக சிறப்பான பதிவு 👍👍👍👍

  • @devisubramanian967
    @devisubramanian9672 жыл бұрын

    ungal manasu polave ellam arumayaga erukum akka eppavum happya erunga

  • @balaamir1956
    @balaamir19562 жыл бұрын

    நன்பர்இரன்டுபொ௫ம்ஒன்றாக சாப்பிட்டதுஅ௫மைசமையள்வேர லெவள்சக்திவாழ்த்துக்கள்

  • @omsai3884
    @omsai38842 жыл бұрын

    மதினிக்கு நல்ல புடவை நகை வாங்கிக் கொடு தம்பி. மதினியால் தான் உன் வீடியோ ஓடுது. பாதி வருமானம் மதினிக்கு சொந்தம்.

  • @gowryskitchen1915
    @gowryskitchen19152 жыл бұрын

    ACCA VANAKAM ACCA. ROMPA ROMOA ARUMAIYA BURIYANI SAMAITHULEERKAL. KADAVUL UNGAL AASEER VATJIPARAKA.THANKS

  • @santhithilaga2481
    @santhithilaga24812 жыл бұрын

    Super madani romba vetka padiringa very nice sirrpu thanks pa God bless u💯👌🌹

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle67332 жыл бұрын

    அருமையான சமையல் 👌🏻👌🏻👌🏻வாழ்த்துக்கள் 💐💐

  • @pushpapushpa2627

    @pushpapushpa2627

    2 жыл бұрын

    👌👍

  • @ammum8074
    @ammum80742 жыл бұрын

    Avangaluku yathachum jewels vangi kodunga

  • @sulthanbegum3165
    @sulthanbegum31652 жыл бұрын

    Wow spr semmaya iruku nangalum sapitadhu polave iruku. Next nenga irukura andha places very nice my favorite and akka ammila araikum podhu palaiya niyapagam na apdiya replace agudhu. Semma spr very nice 👏👏👍👍👍 congrats🥳🥳🥳

  • @manjushri7851
    @manjushri78512 жыл бұрын

    Mouth watering😋😋😋iam Banglore like you're s video nice cooking.....all the best and god bless you're family...😍😍😍😍😍

  • @priyankamohanraj5939
    @priyankamohanraj59392 жыл бұрын

    Tempting 😍😍😍😍super prawn briyani

  • @thangapandinivetha6728
    @thangapandinivetha67282 жыл бұрын

    Mathannikku gold vaanki kudunga bro..she will be very happy.

  • @arulmozhi7713
    @arulmozhi77132 жыл бұрын

    Unkkal piriyaniya Vida ena manam uruka seyithathu unkal vitu than tamilnadula yellarum meen sapturangana athu unkala than ana ningal vasikum vitu enum manal vitakave erukirathu rompa kastma eruku pakkum pothu but unkalutaiya entha confidant rompa super na enga erukum enthathu mukkiyam ella epti erukum enkurathu than mukkiyam proud of you ningal menmelum valara en manamarntha vazhthukal 🙏💯 love you guys

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq82922 жыл бұрын

    Semma bro....God bless Madani....May you all flourish with all that is good and I pray for your success

  • @arul6374
    @arul63742 жыл бұрын

    மதினி சிரிப்பு சூப்பர் 👌👌

  • @ritamoodley378
    @ritamoodley3782 жыл бұрын

    Vanakum biryani is mouth watering 🤤🤤🤤love from South Africa 🥰🤗🤩🥳❤️👌

  • @suriyav4934

    @suriyav4934

    2 жыл бұрын

    Really you South Africa

  • @r.suganthiboo1816
    @r.suganthiboo1816 Жыл бұрын

    Vera level biriyani anna Enakum sapdanum thonudhu super🤗😍

  • @user-jl5ep2dt3r
    @user-jl5ep2dt3r2 жыл бұрын

    நான் ஒரு வாரமாகதான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது...இதுபோல் இன்னும் நிறைய வீடியோகள் போடுங்கள்....நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்....நன்றி

  • @aswinekalai9509
    @aswinekalai95092 жыл бұрын

    Biriyani super Anna 😋😋😋

  • @sasit100
    @sasit1002 жыл бұрын

    Wowww looking delicious food

  • @bharathikarthick742
    @bharathikarthick7422 жыл бұрын

    Semmmma....super akka....i love your smile...

  • @pandipavithra6327
    @pandipavithra63272 жыл бұрын

    Super anna sema Anni samayal super

  • @blackshadow7325
    @blackshadow73252 жыл бұрын

    Super akka👌👌👌👍👍

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi30592 жыл бұрын

    மதனி உங்க எல்லா சமையலும் சுப்பர்👌இறால் பிரியாணி இந்த மழைக்கு செம்மையாக இருக்கு மதனி👍🔥💯🌧️🌧️🌧️

  • @marimuthul9208
    @marimuthul92082 жыл бұрын

    Vera level neega Mel Mel valara en manamartha valthukal ❤️

  • @avithraavi3607
    @avithraavi36072 жыл бұрын

    Pakum pothu saptanum poal iruku mathina unka samyal epothum super mathini 💓💓💓💓💓 love you mathini my anna thuthukudi menavan 😘😘😘😘😘

  • @esakkiraja2937
    @esakkiraja29372 жыл бұрын

    Anni ku seekram nalla veedu katti kodungaa.. Athukaka waiting

  • @subbuFashion
    @subbuFashion2 жыл бұрын

    Unga smile alaga irukku sister

  • @salinisali5245
    @salinisali5245 Жыл бұрын

    Super akka unga samaiyal ellame paarppan enakku romba pidikkum naan vanthu srilanka

  • @sureshsuresh7358
    @sureshsuresh73582 жыл бұрын

    Super anni God bless your family

  • @premrathinam7159
    @premrathinam71592 жыл бұрын

    Anna akkavuku thodu vanki kudunka Unka video super

  • @abarnas2144
    @abarnas21442 жыл бұрын

    மதினி சிரிப்பு 😍😍வேற லெவல் 😘😘பிரியாணி பார்க்கவே அருமையாக உள்ளது 👌👌👌அருமை அருமை 👏

  • @vinothinivlogs3771
    @vinothinivlogs37712 жыл бұрын

    Anna super anna...paka paka sapatanum Pola iruku anna

  • @jayaprakash1532
    @jayaprakash15322 жыл бұрын

    ஆவி பறக்கும் பிரியாணியை பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது. வாழ்த்துக்கள் மதனி.....

  • @kvijayapaskarkeshad1895
    @kvijayapaskarkeshad18952 жыл бұрын

    மதினிக்கு உங்கள் மனைவியயும் சமையலுக்கு உதவி செய்ய சொல்லுங்க . வெறுமனே சாப்பிட மட்டும் வாறாங்க.

  • @crestjewels3870

    @crestjewels3870

    2 жыл бұрын

    She is simply sitting.not doing any help

  • @ramyakumaresan398

    @ramyakumaresan398

    2 жыл бұрын

    Anna Avanga clean pannanunu help panitutha irunthanga

  • @timepassentertainment9999

    @timepassentertainment9999

    2 жыл бұрын

    Avangalum help pannagga.

  • @prema1564

    @prema1564

    2 жыл бұрын

    Super

  • @rejiinfanta3139

    @rejiinfanta3139

    2 жыл бұрын

    Avangalum help panranga. Yen mathavangala hurt pannite irukeenga

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy2 жыл бұрын

    Super 🦐 biriyani

  • @umauma769
    @umauma7692 жыл бұрын

    Innaikku than unga video parthen subscribe panniyachu anaithu videoum super

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya46012 жыл бұрын

    பணம் இருக்கிறவனுக்கு இந்த மாதிரி சந்தோசம் கிடைக்கிறது அரிது... வாழ்த்துக்கள் நண்பா 💐

  • @pavithrayashoda5013
    @pavithrayashoda50132 жыл бұрын

    Hi anna anni ku oru vegetable cutting board vangi kudunga pls

  • @tube-jo2ny
    @tube-jo2ny2 жыл бұрын

    Superb sister வேற leval பிரியாணி ❤❤❤❤👍👍👍👌👌👌

  • @sobarathan9260
    @sobarathan92602 жыл бұрын

    Acca unkaludaya samayal vera laval👌👌👌👌👌

  • @masanimasani6463
    @masanimasani64632 жыл бұрын

    உங்க மதினி சமையல் சூப்பர் அதோட அவங்க கள்ளங்கவடம் இல்லாத சிரிப்பு அது அதைவிட சூப்பர் சிஸ்டர் அவங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

Келесі