மஸ்ஜித் அல் அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன?

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் - அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்.
நாள்: 27-07-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 10.00 வரை
இடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா. #qurankalvi

Пікірлер: 25

  • @sirajS
    @sirajS7 жыл бұрын

    Masha Allah...arumayana sorpolivu... ALLAH ungalukum, ulaha muslimgal anaivarukum arul seyya pothumanavan... Engellam Muslimgal vanjika padukirarhalo anaivarukum udhaviyay engalai padaitha naayanidam irunthe edhir parkirom... Alhamthullilah

  • @riyasqatar5417

    @riyasqatar5417

    7 жыл бұрын

    Aameen

  • @syedkareem7445
    @syedkareem74455 жыл бұрын

    Masha Allah

  • @shaikhameen6257
    @shaikhameen62572 жыл бұрын

    👍

  • @abduljaleel9540
    @abduljaleel95406 жыл бұрын

    ameen

  • @MohamedArafath077
    @MohamedArafath0777 жыл бұрын

    talk about qatar issue

  • @shaheedafridi5955
    @shaheedafridi59556 жыл бұрын

    சவூதி தியர்டர் திறந்தது ? IDF ஓட பயிற்சி எடுத்தது? Yemen ku குண்டு போடறது?

  • @ibrahimfareeha6233
    @ibrahimfareeha62334 жыл бұрын

    மஸ்ஜிதுல் அக் ஷாவின் போட்டோவை போடுங்க.

  • @elizabethrasiah5005

    @elizabethrasiah5005

    4 жыл бұрын

    நாட்பது முறை பைபளை படித்தவன்

  • @shaadfarwin4443
    @shaadfarwin44434 жыл бұрын

    Movlavi najd athu movlavi.

  • @habiabdul4477
    @habiabdul44775 жыл бұрын

    False Messiah come process going on

  • @rasudheen472
    @rasudheen4726 жыл бұрын

    allavinattachipm:4:15

  • @rasudheen472

    @rasudheen472

    6 жыл бұрын

    i want

  • @rasudheen472

    @rasudheen472

    6 жыл бұрын

    iwantthis

  • @rfmanoharan7862
    @rfmanoharan78626 жыл бұрын

    இஸ்ரேல் இறைவனின் நாடு முன்னறிவிப்பு படியே மீட்கப்பட்ட து இஸ்ரேலினை ஒன்று ம் செய்யமுடியாது

  • @abdulaflah6243

    @abdulaflah6243

    6 жыл бұрын

    இஸ்ரவேல் என்கிற 'ஆக்கிரமிப்பு நாடு', எப்போதுமே புனித பூமி தான். ஆனால் யார் இறுதியில் வெல்லப் போகிறார்கள் என்பதை இன்னும் சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை பார்க்கத்தான் போகிறது. 'ஆக்கிரமிப்பு யூதர்களின்' இறுதி முடிவு எப்படி இருக்கும் என்று அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்... அதனால் தான் வானுக்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள்.

  • @abdulaflah6243

    @abdulaflah6243

    6 жыл бұрын

    முஹம்மது நபியவர்கள் ஒரு செய்தியை சொன்னால், 100% உண்மையாகத்தான் இருக்கும், நபிகளாரின் முன்னறிவிப்புகள் கண்டிப்பாக நடந்தே தீரும் என்பது யூதர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், இறுதி காலத்தில் நடக்கப் போகும் முஸ்லிம்களுக்கும்- யூதர்களுக்குமான போரில், அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, பெரிய உடை மரங்களை அவர்களின் 'ஆக்கிரமிப்பு நாட்டில்' வளர்த்து வருகிறார்கள்.

  • @aishanasar7734

    @aishanasar7734

    6 жыл бұрын

    +Abdul Aflah சூப்பர் உங்கள் கருத்து இறுதி முடிவு நபியின் உம்மத்துக்கே

  • @aishanasar7734

    @aishanasar7734

    6 жыл бұрын

    சூப்பர் உங்கள் கருத்து அவர்கலுக்கு எந்த மணியும் ஆட்ட முடியாது

  • @samsudeen9731

    @samsudeen9731

    5 жыл бұрын

    Muslim otrmaya karythuppina kali

Келесі