Maruvathoor Om Sakthi Song From Sri Raja Rajeshwari Movie With Tamil Lyrics

Музыка

Movie : Sri Raja Rajeshwari
Singer : K.S.Chithra
Lyricist : Kaalidasan
Music Direct : Deva
Actors : Nalini

Пікірлер: 129

  • @sivaranjani9547
    @sivaranjani95472 жыл бұрын

    இந்த திறமை என்றும் உங்களுக்கு மட்டுமே சித்ரா அம்மா ......👏👏👏👏

  • @jaf663

    @jaf663

    Жыл бұрын

    Zee Tamil sari ga ma. Pa shamula. Paadi. Irukaamga keluga

  • @user-wi8nk8ze5h

    @user-wi8nk8ze5h

    7 ай бұрын

    ​@@jaf663 yes nanba❤

  • @anbudan_kanmani_ytchannal23

    @anbudan_kanmani_ytchannal23

    7 ай бұрын

    அப்போ நளினி அம்மா எங்க போறது😇

  • @manikandan684

    @manikandan684

    6 ай бұрын

    Yes it's true ❤❤❤

  • @monishamonic8507
    @monishamonic8507 Жыл бұрын

    இந்த பாடலை நான் தினந்தோறும் கேட்பேன் நானும் சித்ரா அம்மா போல் ஆகவேண்டும் என்று 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😗😗😗😗😗😗

  • @arulmozhi3512
    @arulmozhi35124 ай бұрын

    உடல் சிலிர்க்க, கண்கள் கலங்கிட, புல்லரிப்பை ஏற்படுத்தும் மிக, மிக, மிக அருமையான பாடல்...சித்ராம்மா வாழ்க🤝🙏🏻

  • @utthandakaruppasamy7001
    @utthandakaruppasamy7001 Жыл бұрын

    வாராத சாமியும் வரும் இப்பாடலை கேட்டால்

  • @user-up2ox6ob1w
    @user-up2ox6ob1w3 ай бұрын

    எனையிங்கு தேடி.....அருமையான வரிகள் நினைக்கும் போதே கண்ணீர் வருகிறது.தாயே நீயே துணை .

  • @ramnagalakshmi5264
    @ramnagalakshmi52644 ай бұрын

    மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி மாயவரம் அபயாம்பிகா. மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா திருவாரூர் கமலாம்பிகா நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி ஆரல்வாய் இசக்கி அம்மா, வாடீ! ஆரணி படவேட்டம்மா! திருவாங்கூர் மேகவல்லி, தாயி! திருக்கூடல் மதுரவல்லி! புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா. மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா ! கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா ! விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !"

  • @sanjayjohnson3426
    @sanjayjohnson3426 Жыл бұрын

    இப்பாடலை கேட்டாலே என்னை நான் மறந்துவிடுவேன் ஓம் சக்தி தாயே

  • @anjusekar986

    @anjusekar986

    Жыл бұрын

    Na Christian. But intha mathiri song kekumbothu etho oru feel athuvum na gana melayila pada poren intha mathiri song pada aasa

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja ஒம்,சாதியோ...அம்மா,.

  • @rajisankararaman-mo2og

    @rajisankararaman-mo2og

    5 ай бұрын

    Yessss

  • @Pvsarasu3713
    @Pvsarasu3713 Жыл бұрын

    என் முதல் தெய்வம் ஓம் சக்தி ❤️🙏🙏

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery3648 Жыл бұрын

    இந்த வரிகளைப் படிப்பதற்கு சிரமமாக உள்ளது பிழை இல்லாமல் எப்படி பாடினார்கள்..

  • @dhanasekar8251
    @dhanasekar82512 жыл бұрын

    Excellent Tamil translation, Hats off

  • @sritharbalakrishnan7559
    @sritharbalakrishnan7559 Жыл бұрын

    Chithra Amma always great ♥️

  • @SaiGanesh-pb4wj
    @SaiGanesh-pb4wj9 ай бұрын

    Song👌👌👌🙏🙏🙏சித்ரா அம்மா

  • @kavinkumar7064
    @kavinkumar70642 жыл бұрын

    Great job..... Lyrics..... Music good🔱🪔🔱

  • @rrs6981
    @rrs69813 ай бұрын

    குரலுக்கு (பாடலுக்கு) ஏற்ற editing வரிகள் அருமை. ❤❤❤

  • @YogaYoga-ln8qe
    @YogaYoga-ln8qeАй бұрын

    Enakku intha song rompa pitikkum na pada kaththukiten

  • @vidhyam948
    @vidhyam9482 жыл бұрын

    Romba na itha lyrics thedinu iruntha

  • @shabariswaranmonasris9046
    @shabariswaranmonasris9046 Жыл бұрын

    பாடல் வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ஓம் சக்தி தாயே❤❤❤🙏🙏🙏

  • @JagadheeshJ-gq7jq
    @JagadheeshJ-gq7jq Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி அம்மாவே போற்றி🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏 அம்மா ஆதிபராசக்தி🙏🙏🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏🙏போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cd5 ай бұрын

    🙏🙏🙏அம்மா ஓம் சக்தி தாயே பராசக்தி தாயே

  • @Ravi-hz1fp
    @Ravi-hz1fp2 ай бұрын

    Wow semma voice ❤

  • @guruvivek9338
    @guruvivek933810 ай бұрын

    காரைக்குடி கொப்புடையம்மன்❤

  • @simon-2812
    @simon-2812 Жыл бұрын

    Nobody Never can sing as like Chitra Amma😍.

  • @vadivelgomathi5583
    @vadivelgomathi558311 күн бұрын

    அம்மா எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா தாயே

  • @tejalmishra7242
    @tejalmishra7242 Жыл бұрын

    Chanceless singer, chinnakuyil Chithra

  • @pavithrapandian-eq4nv
    @pavithrapandian-eq4nv Жыл бұрын

    நானும் இந்த பாட்டு பாடுவேன் சித்ரா அம்மா ஒருவாட்டி நான் பாடுறேன் தேவதை

  • @SSScreationtamil
    @SSScreationtamil Жыл бұрын

    அசாத்தியமான திறமை❤❤

  • @gajapati606
    @gajapati60617 сағат бұрын

    Super song

  • @gaming-rithik_001.
    @gaming-rithik_001.9 ай бұрын

    Amman thunai 🙏🙏🙏 வாழ்க வளமுடன்❤ editing super

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 Жыл бұрын

    Hatts off to singer,music director and lyricist.

  • @SenthilKumar-sc9hr
    @SenthilKumar-sc9hr2 жыл бұрын

    Thanks for lyrics

  • @gkp3298
    @gkp3298 Жыл бұрын

    என் மகள் கோட்டை மாரிக்கு சமர்ப் பணம் இந்தப் பாடல்

  • @sureshbabu-wq2tp
    @sureshbabu-wq2tp Жыл бұрын

    Amma neenga neenda aayuloda Santhoshma irrukkanum God bless u Chitra amma

  • @JagadheeshJ-gq7jq

    @JagadheeshJ-gq7jq

    Жыл бұрын

    YES

  • @devikala3071
    @devikala30717 ай бұрын

    Endha songs kettkum namake Sami vandhudum pola, goosebumps

  • @saiprasanna9868
    @saiprasanna986825 күн бұрын

    singer god k s chitra amma

  • @arulkrishna3323
    @arulkrishna33236 ай бұрын

    Sithra Amma voice very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilvanan4313
    @tamilvanan431311 ай бұрын

    Super amma ungal voice eppothum irukkanum. Live long many years amma

  • @aaranakumarasamysumathi570
    @aaranakumarasamysumathi5702 жыл бұрын

    Madurai district kallikkudi taluk kallikkudi village Arulmigu Alangaravalli Amman Pathamey kathi

  • @ranjithnaga7069
    @ranjithnaga70692 жыл бұрын

    Hi bro kaalamellam kaathiruppen movie la irunthu sutthuthadi pambarattha pola song update pannuga

  • @user-qh8yc3xx4k
    @user-qh8yc3xx4k3 ай бұрын

    சக் திம்மா கூடாகுழந்தைஎன்வாயித்துள்பிறக்கன்னும்சக்திதாயோ

  • @naveenjacobs6772
    @naveenjacobs6772Ай бұрын

    Enna voice da ❤❤❤❤

  • @anbukutty1803
    @anbukutty18036 ай бұрын

    Nalini mam and ks chithra Amma ❤

  • @user-hi3fc3sx1z
    @user-hi3fc3sx1z2 ай бұрын

    Intha pata head phone pottu keata thum udambu selirthu kanneer vandhathadhu annaka theriyala

  • @muruganmani4231
    @muruganmani42314 ай бұрын

    5:10 😢 Santhana malligaiyil Pattu Anupam Swamy Vadivelu Panna Pata song

  • @paranjothi3734
    @paranjothi3734 Жыл бұрын

    Super chitra Amma

  • @vadivelgomathi5583
    @vadivelgomathi55836 ай бұрын

    Om sakthi om sakthi

  • @ktmkaliamman
    @ktmkaliamman6 ай бұрын

    இந்த பாடலில் எனக்கு சமயபுரத்தாள் பெயர் வரவில்லை என்று வருத்தம்❤

  • @naveenjacobs6772

    @naveenjacobs6772

    18 күн бұрын

    Varuthe

  • @ktmkaliamman

    @ktmkaliamman

    18 күн бұрын

    @@naveenjacobs6772 entha line nu sollunga irukku na okay

  • @manjulap1735
    @manjulap173511 ай бұрын

    Pudhusa our sakthi udambukkulla varra madhiri irukku🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱

  • @pathmini95soniya83
    @pathmini95soniya834 ай бұрын

    🔱ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே🔱🌸🙏😭

  • @monikamonika1297
    @monikamonika129711 ай бұрын

    My favorite song 😍

  • @dharshini7811
    @dharshini7811 Жыл бұрын

    🙏🏻🙏🏻ஓம் சக்தி 🙏🏻🙏🏻 பராசக்தி

  • @girijababy681
    @girijababy681 Жыл бұрын

    Om shakthi thaaiye

  • @revathyk3585
    @revathyk35856 күн бұрын

    Ammmmmmmmma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.life27_02
    @dr.life27_02 Жыл бұрын

    Oh god.. You beautiful with way of pronunciation of lyrics.. Mesmerizing the brain... Oh god, 😢😢

  • @JagadheeshJ-gq7jq
    @JagadheeshJ-gq7jq Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐மிக்க நன்றிகள் உங்கள் அனைவருக்கும் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SelvamVijayalakshmi-dd6cy
    @SelvamVijayalakshmi-dd6cy4 ай бұрын

    அம்மா தாயே ஓம் சக்தி 🪔🪔🪔🪔🪔

  • @KingMaker-ud3us
    @KingMaker-ud3us Жыл бұрын

    Om sakthi thaye potti🙏🙏🙏

  • @godblessme1101
    @godblessme11014 ай бұрын

    Goosebumps ❤

  • @prema94praneeth74
    @prema94praneeth74 Жыл бұрын

    Super chitra amma

  • @gunaguna9981
    @gunaguna9981 Жыл бұрын

    Arumai 👌👌👌👌👌👌

  • @greenleaf3918
    @greenleaf3918 Жыл бұрын

    Vera level 👍👍👍👍👍👍

  • @muthuvelmuthuvel7763
    @muthuvelmuthuvel77632 жыл бұрын

    Om sakathi

  • @baskarbass5903

    @baskarbass5903

    Жыл бұрын

    இந்த பாடலில் ஒலிக்கும் அம்மன்கள் மொத்தம் எத்தனை

  • @baskarbass5903

    @baskarbass5903

    Жыл бұрын

    1008 அம்மன்கள் பெயர்களா

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja ஒம்,தாயோ,அம்மா...

  • @ArulArul-wi3by
    @ArulArul-wi3by Жыл бұрын

    Hi Rajesh bro I'm big fan for u

  • @poojapooja2251
    @poojapooja2251 Жыл бұрын

    Amma thaaye

  • @pandiyanr2966
    @pandiyanr2966 Жыл бұрын

    Super Ennku peducha song

  • @redwolf4983
    @redwolf4983 Жыл бұрын

    Inthanga kettala odambela silukkum intha video editing panna frend vera level bro nee romba kastam bro type panni editing panrathu🔥🔥🔥

  • @aravinth.g587
    @aravinth.g587 Жыл бұрын

    Nengaka than mem super nice

  • @subhashinivignesh6261
    @subhashinivignesh6261 Жыл бұрын

    Amma omsakthi amma🙏🙏🙏❤

  • @bsbabu4395
    @bsbabu43952 жыл бұрын

    SUPER

  • @visgrt3005
    @visgrt3005 Жыл бұрын

    Super 🔥

  • @kalaiselvan9452
    @kalaiselvan9452 Жыл бұрын

    Super

  • @masterdhamo467
    @masterdhamo467 Жыл бұрын

    Addicted song

  • @gayathritamil5329
    @gayathritamil5329 Жыл бұрын

    Vaarthaiyala solla theriyala amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 Жыл бұрын

    Neengale oru theivam amma

  • @valarmathi4262
    @valarmathi4262 Жыл бұрын

    OM sAkthi..🙏🙏

  • @sekarpandi7919
    @sekarpandi79199 ай бұрын

    Great women 🎉❤

  • @paviselvi6690
    @paviselvi6690 Жыл бұрын

    Wowwwwww

  • @gramathukuyil3926
    @gramathukuyil39262 жыл бұрын

    🙏🙏🙏

  • @banubanu9480
    @banubanu94802 жыл бұрын

    hi bro, can u put english lyrics in this song please. i am still waiting this lyrics. i dont no read tamil.om shakthi🙏

  • @sakthika1973

    @sakthika1973

    11 ай бұрын

    Maruvathur Om Sakthi Magamaayi

  • @sakthika1973

    @sakthika1973

    11 ай бұрын

    Maruvathur Om Sakthi Magamaayi Karumari Uraiyooru Vaekkaali Ujjaini Maakkaali Kolluru Mookamba Kaedhaaram Sreegouri Mayavaram Abhayaambikaa Madurai Nagar Meenakshi Kanchipuram Kamatchi Kaasi Visalaaakshi Thirukkadavur Abhirami Chidambarathu Sivakami Sringaeri Saradaamba Thiruvarur Kamalaambiga Naagamba Yogaamba Lalithaamba Jagathaamba Balaamba Neelamba Kanakaamba Soudaamba Sivakaali Navakaali Thirisooli Subhaneeli Sridevi Bhoodevi Jayadevi Malayarasi Ammaayi Bommaayi Anbaayi Puzhumaayi Ponnaayi Poovaayi Yaeraayi Veeraayi Aaralvaisakkiyamma Vaadi Aarani Padavaettamma Thirumamboor Meaghavalli Thaayae Thirikoodal Maduravalli Pudukottai Bhuvaneswari Nanganallur Rajeswari Mannadiyil Malleswari Maadhaeswaram Maadhaeswari Alangaara Kalyaani Naamakkal Arukkaani Angaali Sengaali Sandhoshi Maadha Mylapore Karpagamae Malaikkottai Shenbagamae Sellaai Silambaayi Kannaatha Vaa Vaa Kanjanur Vanadurga Maavooru Srikaali Kailaasap Parvathi Mysooru Saamundi Malarael Thirumaayi Vazhikaattum Thirupaachi Umayaamba Thaenaanda Malaiyamma Thaenamma Thiruvathur Vadivudayaal Kaalaasti Gnyanaambal Maharaasiyae Engal Paalayathaamma Viraali Malai Maekanmma Mookkoodal Bhavani Karaikkudiyamma Koppudaiyamma Srisakthi Jayasakthi Sivasakthi Navasakthi Paanjaali Raakkaayi Bhairavi Saambhavi Thiruvaanaikkavaalum Agilaanda Eswari Thirundhadha Pei Otta Nee Ingu Vaadi Om Sakthi Om Sakthi Maruvathur Om Sakthi Om Sakthi Om Sakthi Ulagaalum Om Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Uyir Kaakka Vaa Sakthi… Yellaithanai Kaakkindra Kanayaakumari Annamalaiyaarin Unna Muniyamma Saethiyaar Thoppu Theepaanchiyamma Koyambathurin Koniyammavae Saththiyamangalam Bannaariamma Kollimalai Vaazhum Ettukkai Amma Baageswari Vaageswari Vaidheeswari Logeswari Sreesailam Vaazhgindra Brahmarathaavae Amudhaeswari Kumudhaeswari Jagadeeswari Parameswari Yaapoorai Aalgindra Vaidaaginithaayae Rameswarathin Parvadhavardhini Kaasinagarannai Annapoorani Malakkottai Vaazhum Mathuvaar Kuzhali Thiruchengottamma Ardhanaareswari Thirupathoor Poomaari Theeyaaga Urumaari Sivathaandavamaada Ododi Vaammaa Om Sakthi Om Sakthi Maruvathur Om Sakthi Om Sakthi Om Sakthi Ulagaalum Om Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Uyir Kaakka Vaa Sakthi… Thambuchettiththeru Kaalikaambaavae Teynaampettai Deivam Maalaiyammavae Naattarasankottai Naachiyammavae Aathaakaruppooru Pettikkaaliyae Paechip Paaraiyil Ulla Paechiyammavae Patteeswaran Koil Durgaiammavae Nellaiyai Aalgindra Gandhimadhiyae Sankaran Koil Gomathiyamma Maelmalayanoor Angaalamma Adi Gangaiyamma Thaayae Thulasiyamma Vembuliammavae Thulukkanathamma Uppiliammavae Kulukkiyamma Senniyamma Adi Ponniyamma Engal Kanniyamma Thaayae Selliyamma Muthumaalaiyamma Jeyamaathamma Adi Sindhaamaniyamma Naruliyamma Urangini Ammavae Kolavizhi Amma Sundari Soundari Solaiyamma Azhagamma Vaa Vaa Jagamma Vaa Vaa Adangaadha Pei Otta Maayamma Vaa Vaa Om Sakthi Om Sakthi Maruvathur Om Sakthi Om Sakthi Om Sakthi Ulagaalum Om Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Uyir Kaakka Vaa Sakthi… Kulasekarapattinam Muthaara Ammavae Kuththaalam Sakthi Paraasakthi Thaayae Paramakkudi Vaazhum Muththaalammavae Pattukottai Deivam Naadiammavae Kodiyeedaiyamma Thiruvudaiyamma Kadumbaadi Ilangaali Gaandhaariyamma Thiruvakkaraiyin Vakkirak Kaali Siruvaachooralae En Madurakkaali Saleththu Raajakaaliyammavae Chingalak Karaiyil Vaazhvabhal Neeyae Chottakkaraiyin Bhagavathiyamma Thirumullaivayil Vaishnaviyamma Pambaimani Chandai Idhu Sindhum Oli Sandhangalil En Paattukkaekka Vaadi En Thaayae Mannum Uyar Vinnum Un Kannin Nagak Kandaalae Udaippattu Chidarum Urumaari Pogum Ennai Ingu Thaedi Ezhunthodi Vaadi Unai Vaendi Azhaithaen Uyiraalae Paadi Kadalukku Moodi Ulagathil Aedhu Kaatrukku Vaeli Kidayaadhu Vaadi Thanjam Unnai Thanjam Ena Kenjum Inam Nanmaiyai Thara Annai Thirukkayiyaalae Arul Vanangidu Thaayae Vanjam Nayavanjam Adhan Nenjam Ini Anjumpadi Mannum Thuyar Kanneer Vida Kodhithezhundhiduvaayae Varavaendum Varavaendum Renuka Parameswari Maasani Amma En Thaayae Pathinaezhaam Thirusoolam Edukkindra Oru Kaalam Uyirthinnum Pei Otta Vaadi Varaahi Maayangalai Ketta Marmangalai Vaitha Aevalgalai Seidha Idanjalgalai Adi Theepatta Rasampola Oor Vittu Nee Otta Venkarai Ammaavae Vaadiyamma Nee Vaadiyae Vaadi Poongodhaiyamma Nee Vaadiyae Vaadi En Muppaathamma Aeliyambedu Abhiraamasundari Aezhaezhu Logangal Aalgindra Sankari Paadi Unai Paadi Adaindhomae Nalamkodi Adi Devi Arulaadi Varavaendum Enaiththaedi Thirumaalin Thunaiyaalae Sriranganaayaki Vadivaelin Manayaalae Deivaanaiyamma Panrutti Vaazhgindra Kannikaaparameswari Dindukkal Thaayae Kottaimaari Thiruchaanoor Alamelu Mahishaasoora Mardhini Punnainalloor Maari Kobaadaikaari Inimaelum Thayangaadhae Ulagamdhaan Thaangaadhae Thirupaachi Veeramma Veliyae Nee Vaadi Aniyaayam Jeyikkaadhae Jeyithaalum Nilaikkaadhae Amma Un Sathiyamae Vellum Adhu Nichayamae Vaadiyamma… vaadiyamma… vaadiyamma… Amma.Amma.Amma.amma.Amma.Amma… (Om Sakthi… Maruvathur Om Sakthi…) Thendral Vanthu Theendum Pothu Lyrics CHELLAMMA SONG LYRICS - DOCTOR Spread the love CategoriesTamil SongsTagsMaruvathur Om Sakthi Magamaayi Karumari Lyrics Padi Padi Leche Manasu Song Lyrics Onapattin Thalam Thullum Lyrics In Malayalam

  • @ArulArul-wi3by
    @ArulArul-wi3by Жыл бұрын

    Eanakku oru song lyrics podunga antha song om sathi Jaya sakthi jayajaya sree Siva sakthi padali keall sangari song athu aatha Kan thirantha movie claimax song

  • @mohankrish7207
    @mohankrish7207 Жыл бұрын

    1008 amman names omg 😱

  • @ramanathanramanathan5603
    @ramanathanramanathan56036 ай бұрын

    Nanum etha patto ketto varum nawarathirikku padikkalamnu erukkan

  • @sankarikishanth515
    @sankarikishanth515 Жыл бұрын

    Chitra madam superb

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Жыл бұрын

    ஒம்vanaja ஒம்.

  • @tamildinesh2114
    @tamildinesh211410 ай бұрын

    வரிகள் - நாமக்கல் அரசானி பாடியது நாமக்கல் அருக்கானி

  • @mahamaha-ck5pw
    @mahamaha-ck5pw9 ай бұрын

    Om sakthi......🙏

  • @NagaRajan-nj3os
    @NagaRajan-nj3os2 жыл бұрын

    Karaikudi amma koppudaiamma... Not porkoodai amma

  • @gomathisg6537
    @gomathisg6537 Жыл бұрын

    ௦m sakthi

  • @rameshkarthick1241
    @rameshkarthick1241 Жыл бұрын

    மிக சிறப்பு

  • @techfacts6574

    @techfacts6574

    Жыл бұрын

    Atha chitra amma

  • @shanthakumar-ez2bn
    @shanthakumar-ez2bn Жыл бұрын

    Amma shami

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 Жыл бұрын

    🙏👏

  • @sarannandhusarannandhu5411
    @sarannandhusarannandhu541111 ай бұрын

    Enaku ullangal elukuthu pls preyar me enaku husband ella oru payan mattum than erukkan avakukake na erukanum

  • @DivyaDivya-ge5wb
    @DivyaDivya-ge5wb2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @vijaymani8892
    @vijaymani88923 ай бұрын

    Om sakthi

  • @BAK56
    @BAK569 ай бұрын

    I like god song

  • @prabuprabuprabu2377
    @prabuprabuprabu23778 ай бұрын

    ❤❤❤

  • @senthilkrishnan7329
    @senthilkrishnan7329 Жыл бұрын

    😇😇🙏

  • @manjulap1735
    @manjulap173511 ай бұрын

    Eththanai murai kettalum salikathu

  • @user-bm6er8iw5g
    @user-bm6er8iw5g8 ай бұрын

    👏👏👏👍👍😱

  • @SivanyaSiva
    @SivanyaSiva4 ай бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thamizhselvi7056
    @thamizhselvi7056 Жыл бұрын

    0:20 is the starting