Maruvaarthai Pesathey | HD KARAOKE with LYRICS | | Enai Noki Paayum Thota |

Ойын-сауық

Пікірлер: 56

  • @amirthaprabagaran9530
    @amirthaprabagaran95304 жыл бұрын

    மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு

  • @rmrm6910

    @rmrm6910

    4 жыл бұрын

    Manapaadamai

  • @rmrm6910

    @rmrm6910

    4 жыл бұрын

    மனப்பாடமாக

  • @rahullsherof1979

    @rahullsherof1979

    4 жыл бұрын

    how do you get KARAOKE of a song ???

  • @rahullsherof1979

    @rahullsherof1979

    4 жыл бұрын

    @@gratianpaul5521 thank you for reply

  • @gratianpaul5521

    @gratianpaul5521

    4 жыл бұрын

    @@rahullsherof1979 anytime

  • @suryaappoos2861
    @suryaappoos28613 жыл бұрын

    Malloos here..😀

  • @aslamaslu2443
    @aslamaslu24432 жыл бұрын

    Maruvarthai Pesathe song lyrics - Sid Sriram Lyrics Maru varthai pesathe Madimeedhu nee thoongidu Imai pola naankaakha Kanavai nee maridu Mayil thogai polle Viral unnai varudum Manappaadamai Uyraiyadal nigazhum Vizhi neerum veenaaga Imaithanda koodathena Thuliyaaga naan serththen Kadalaaga kannaanadhey Maranthaalum naan unnai Ninaikkaadha naal illaiye Pirinthalum en anbu Orupodhum poi illaiye Vidiyadha kaalaigal Mudiyaadha maalaigalil Vadiyadha vervai thuligal Piriyadha porvai nodigal Manikaattum kadigaram Tharumvaathai arindhom Udaimaatrum idaivelai Adhan pinbe unarndhom Maravathey manam Madinthalum varum Muthal nee..mudivum nee.. Alar nee.. Agilam nee.. Tholaidhooram sendralum Thoduvaanam endralum nee Vizhioramthaane marainthaai Uyirodu munbe kalanthaai Idhal ennum malar kondu Kadidhangal varaindhai Badhil naanum tharum munbe Kanavaagi kalainthai Pidivadham pidi Sinam theerum adi Izhandhom ezhilkolam Inimel mazhaikalam Maruvarthai pesadhe Madimeedhu nee thoongidu Imai pola naankaakha Kanavai nee maridu Mayil thogai polle Viral unnai varudum Manappaadamai Uyraiyadal nigazhum Vizhi neerum veenaaga Imaithanda koodadhena Thuliyaga naan serthen Kadalaaga kannaanathe Marandhaalum naan unnai Ninaikkadha naal illaiye Pirinthalum en anbu Orupodhum poi illaiye Maru varththai pesaadhe Madimeedhu nee thoongidu

  • @krishmani7631
    @krishmani76315 жыл бұрын

    Beautiful track 👌👌👌👌

  • @Sammy19995
    @Sammy199954 жыл бұрын

    Awesome work....

  • @anbumalar8346
    @anbumalar83464 жыл бұрын

    Superb...

  • @sabariguptasabarigupta7701
    @sabariguptasabarigupta77014 жыл бұрын

    Waoooo super song sir

  • @jensonvarghese405
    @jensonvarghese4052 жыл бұрын

    Thank you so much ❤️❤️❤️🙏🙏

  • @sandyphile_007
    @sandyphile_0072 жыл бұрын

    ❤️ fav song❤️

  • @robberyt9349
    @robberyt93493 жыл бұрын

    Nice track💯

  • @vinothkumarvijayakumar8809
    @vinothkumarvijayakumar88094 жыл бұрын

    Very very thanks

  • @annamagix
    @annamagix4 жыл бұрын

    Great masterpiece. Thanks a lot.

  • @hiroshac5689
    @hiroshac56894 жыл бұрын

    Thank you so much!!😍

  • @yazvlog7087
    @yazvlog70874 жыл бұрын

    Spr...

  • @vaisakhpb
    @vaisakhpb5 жыл бұрын

    tthks broo

  • @sreekanth.k484
    @sreekanth.k4842 жыл бұрын

    Thank you 😍

  • @NaveenNaveen-dg6zf
    @NaveenNaveen-dg6zf2 жыл бұрын

    My fav song

  • @still...iraise5302
    @still...iraise53024 жыл бұрын

    Wow 😃

  • @ajflip671
    @ajflip6714 жыл бұрын

    Thanks buddy

  • @sidharthsankar8026
    @sidharthsankar80265 жыл бұрын

    Bro....koncji pesidaaa venaaaam cover karoke pls.....by white fader.....

  • @VeeraLeela

    @VeeraLeela

    Ай бұрын

    Yes bro

  • @MuthuKrishnan-fm4tc
    @MuthuKrishnan-fm4tc2 жыл бұрын

    Super

  • @teachingfanatic8352
    @teachingfanatic83523 жыл бұрын

    Very nice

  • @ann_rose563
    @ann_rose5634 жыл бұрын

    Which app did you use for this purpose???

  • @Mageshselvaraj
    @Mageshselvaraj4 жыл бұрын

    Wow

  • @praveenravi9864
    @praveenravi98642 жыл бұрын

    Padichi patha yaravilla Dhanush song koraoke podunga Bro pls

  • @manojperiyath
    @manojperiyath3 жыл бұрын

    Hey guys, can I get pudhu vellai mazhai karaoke with lyrics, please 🙏🏻

  • @nikhilmani7574
    @nikhilmani75744 жыл бұрын

    Bro..gauri Lakshmi maruvarthai version cheyyavo..hw can I contact u..it's very urgent

  • @Thekaraokemakersherin

    @Thekaraokemakersherin

    4 жыл бұрын

    Thekaraokemakersherin@gmail.com

  • @rathika25
    @rathika257 ай бұрын

    Still❤

  • @sidharthsankar8026
    @sidharthsankar80265 жыл бұрын

    I hope you r in buzy....its...ok....pending kazhinju nokkya mathii

  • @Pranav_Cherukara
    @Pranav_Cherukara Жыл бұрын

    Which sruti

  • @rosevisionpullaloor3698
    @rosevisionpullaloor36983 жыл бұрын

    👍👏👏👏🌹

  • @rajneeshbharathi1226
    @rajneeshbharathi1226 Жыл бұрын

    Anna I can use this for my singing channel

  • @susmitharanjith8418
    @susmitharanjith84184 жыл бұрын

    Super track

  • @rupasrimanikantan4856
    @rupasrimanikantan48563 жыл бұрын

    Did you all do this in the instruments or software something else please reply soon

  • @Thekaraokemakersherin

    @Thekaraokemakersherin

    3 жыл бұрын

    Editing

  • @ashvanthregan9168

    @ashvanthregan9168

    3 жыл бұрын

    Oh ok

  • @manojperiyath
    @manojperiyath3 жыл бұрын

    Hi guys, can you pls put poo pookum osai karaoke.... Pls I need it now....

  • @Thekaraokemakersherin

    @Thekaraokemakersherin

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/hKWsrJqtprXTp9I.html

  • @manojperiyath

    @manojperiyath

    3 жыл бұрын

    Thank you

  • @rathika25
    @rathika257 ай бұрын

  • @nandhanaprakash9377
    @nandhanaprakash93773 жыл бұрын

    Super wrk👌👌

  • @advaith2241
    @advaith22419 ай бұрын

    2:52

  • @aadhilsatheesh211
    @aadhilsatheesh2113 ай бұрын

    മറുവാർത്തൈ പേസാതെ മടിമീത് നീ തൂങ്ങിട് ഇമൈ പോല നാൻകാക്ക കനവായ് നീ മാറിട് മയിൽ തോഗൈ പോലെ വിരൽ ഉന്നൈ വരുഡും മനഃപാഠമായ് ഉരൈയാടൽ നിഗഴും വിഴിനീരും വീൺ ആഗ ഇമൈതാണ്ട കൂടാതെന തുള്ളിയാഗ നാൻ സേർത്തേൻ കടലാഗ കണ്ണാനതെ മറന്താലും നാൻ ഉന്നൈ നിനൈക്കാത നാൾ ഇല്ലൈയെ പിരിന്താലും യെൻ അൻപ് ഒരുപോതും പൊയ് ഇല്ലൈയെ വിടിയാത കാലൈകൾ മുടിയാത മാലൈകളിൽ വടിയാത വേർവൈ തുള്ളികൾ പിരിയാത പോർവൈ നൊടികൾ മണികാട്ടും കടികാരം തരുംവാതൈ അറിന്തോം ഉടൈമാട്രു൦ ഇടൈവേളൈ അതൻ പിൻപേ ഉണർന്തോം മറവാതെ മനം മടിന്താലും വരും മുതൽ നീ… മുടിവും നീ… അലർ നീ… അഗിലം നീ തൊലൈദൂരം സെൻട്രാലും തൊടുവാനം എൻട്രാലും നീ വിഴിയോരം താനേ മറൈന്തായ് ഉയിരോട് മുൻബേ കലന്തായ് ഇതൾ എന്നും മലർ കൊണ്ട് കടിതങ്കൾ വരൈന്തായ് ബദിൽ നാനും തരും മുൻബേ കനവാഗി കലൈന്തായ് പിടിവാദം പിടി സിനം തീരും അടി ഇഴന്തോം… ഏഴിൽകോലം… ഇനിമേൽ… മഴൈകാലം മറുവാർത്തൈ പേസാതെ മടിമീത് നീ തൂങ്ങിട് ഇമൈ പോല നാൻകാക്ക കനവായ് നീ മാറിട് മയിൽ തോഗൈ പോലെ വിരൽ ഉന്നൈ വരുഡും മനഃപാഠമായ് ഉരൈയാടൽ നിഗഴും വിഴിനീരും വീൺ ആഗ ഇമൈതാണ്ട കൂടാതെന തുള്ളിയാഗ നാൻ സേർത്തേൻ കടലാഗ കണ്ണാനതെ മറന്താലും നാൻ ഉന്നൈ നിനൈക്കാത നാൾ ഇല്ലൈയെ പിരിന്താലും യെൻ അൻപ് ഒരുപോതും പൊയ് ഇല്ലൈയെ

  • @prawinrajpalani7671
    @prawinrajpalani76714 жыл бұрын

    மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு

  • @rathika25
    @rathika257 ай бұрын

Келесі