மரித்த ஆவிகள் கனவில் வருமா? சவுலின் முன் வந்தது சாமுவேலா [Week 17] Questions & Truths 19/09/21

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Questions&Truths
ஒவ்வொரு ஞாயிறும் இரவு 7 மணிக்கு நேரலையில் இந்நிகழ்ச்சியை காணமுடியும், இந்த நிகழ்ச்சியின் போது உங்கள் கேள்விகளை 8608060419 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பலாம், மற்ற நாட்களில் இந்த எண் செயல்படாது.
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 118

  • @isabellapauline8974
    @isabellapauline89742 жыл бұрын

    மரித்த ஆவிகள் இங்கு வரமுடியாது என்பதை தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram28322 жыл бұрын

    நண்றி சகோதரனே பிசாசுகளை குறித்து நல்ல விளக்கம் கொடுத்திர்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென்

  • @user-us2zz4rk4t
    @user-us2zz4rk4t2 жыл бұрын

    எங்கள் சந்தேகத்துக்கு பதில் கிடைத்தது. நல்ல கருத்துல்ல. விடியோ. ஆமென்😇👍🙏🙏🙏

  • @nainusluxman903
    @nainusluxman9032 жыл бұрын

    Thank you jesus. God bless you brother's

  • @josephinealex5940
    @josephinealex59402 жыл бұрын

    ஜாதகம் குறி சொல்லும் அவர்கள் இடத்தில் போகக்கூடாது என்று தான் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது ,மரித்த சாமுவேல் எழுந்துவந்து சவுல் உடன் ் பேசும் உரையாடல் கொஞ்சம் குழப்பத்திற்கு உரியதாக தான் இருந்தது இன்று வரை ,பிரதர் வசந்தகுமார் பேசுவதை கேட்டவுடன் தெளிவு பிறந்தது இந்த விஷயத்தில் ,தேவன் வெறுக்கிற இந்த விஷயத்தை ,தேவன் அனுமதிக்க மாட்டார் என்கிற விஷயம் அருமை ,மரித்த ஆவிகள் இந்த உலகத்தில் உலாவுவது இல்லை ,விழுந்துபோன தூதர்களின் ஆவிதான் அவர்களை பலவிதங்களில் தேவனை விட்டுவிலக வழிவகை செய்கிறது ,மரித்தால் என் ஜீவன் அவருக்குள் ,சரீரம் வேண்டுமானாலும் இந்த மண்ணோடு மண்ணாக மக்கும் வரை இருக்கும் ,அவர் குரல் கேட்கும் வரை ,எனது ஆத்துமா அவரது சமூகத்தில் நிற்கும் என்பதே என் விசுவாசமே ,ஆமென் .🙏🙏👍

  • @Lakshman_Handle

    @Lakshman_Handle

    2 жыл бұрын

    👍🏻

  • @appaduraij5697

    @appaduraij5697

    2 жыл бұрын

    The saints of God after death are with God, on the transformation mount Moses and Elijah appeared and discuss about what Jesus was going to accomplish in Jerusalem (the task to be accomplished). Moses and Elijah were with God(like any other saints). Samuel didn't come because he was not along with other spirits with Satan for condemnation. Satan the demons can come as angels of light. He can show any familiar face to man to deceive.

  • @helenchristy989

    @helenchristy989

    2 жыл бұрын

    samuel only came his argument is wrong

  • @jenifermeena1112
    @jenifermeena11122 жыл бұрын

    Praise the lord pastor.thanks for your clarification

  • @lillydean7069
    @lillydean70692 жыл бұрын

    Thank you brother praise God

  • @devaanbu1827
    @devaanbu18272 жыл бұрын

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good massage amen

  • @PrincePrince-nr6ke
    @PrincePrince-nr6ke2 жыл бұрын

    Thank you 👍👍👍 god bless you

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan44442 жыл бұрын

    Hallelujah praise the lord thank you 😊

  • @meritarani248
    @meritarani2482 жыл бұрын

    Very very clear explanation. Thank u so much Brothers. Glory to Jesus

  • @pappammalp9450
    @pappammalp94502 жыл бұрын

    Thank you so much for your clear explanation

  • @leedadavid7336
    @leedadavid73362 жыл бұрын

    Execllent message for us Glory to God 🙏🙏 Thank you soo much brother

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer83942 жыл бұрын

    Praise The Lord Jesus Amen

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna19532 жыл бұрын

    Thx a lot .very good explanation

  • @nandini.r980
    @nandini.r9802 жыл бұрын

    Very excellent brother today I watched this full episode very useful message I like so much I am very happy also next week I will waiting for your message god bless you brother price the lord 🙏❤️

  • @mageswaryseigar9135
    @mageswaryseigar91352 жыл бұрын

    Thank you for the wonderful message and explanation Brother. God bless you and your ministry. From Malaysia

  • @sjchander
    @sjchander2 жыл бұрын

    Excellent exposition, Praise God for God's wisdom revealed through you brother

  • @johncyjebarani1400
    @johncyjebarani14002 жыл бұрын

    Very nice topic. என் மகனும், என் கணவரும் என் கனவில் அதிகம் வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் very busy. நான்தான் அங்கு போய் சேர வேண்டும்.

  • @josephrajadurai9264
    @josephrajadurai92642 жыл бұрын

    Arumai

  • @glittuss6540
    @glittuss65402 жыл бұрын

    Thanks juses

  • @thayageesan.p5120
    @thayageesan.p51202 жыл бұрын

    ,Verygood conversations.

  • @kirubavathimary7798
    @kirubavathimary77982 жыл бұрын

    Thank you brother

  • @samprakashk5144
    @samprakashk51442 жыл бұрын

    PRAISE THE LORD PASTOR

  • @deepakking26989
    @deepakking269892 жыл бұрын

    God bless you 🙏

  • @ushadaniel6323
    @ushadaniel63232 жыл бұрын

    Thang you so much Prather amen 🙏

  • @jerieloswaldj12-d83
    @jerieloswaldj12-d832 жыл бұрын

    Amen Jesus

  • @jeradinmichael5382
    @jeradinmichael53822 жыл бұрын

    Praise The Lord Jesus Christ.

  • @sagayamary2646
    @sagayamary26462 жыл бұрын

    My doubts been clear ....Thank you brother..

  • @tutuslk4402
    @tutuslk44022 жыл бұрын

    Thank you brothers doubt clear pannunathuku

  • @santhoshpichaimani5455
    @santhoshpichaimani54552 жыл бұрын

    Hallo.sir.Arumaiyana.mesage

  • @srithar1459
    @srithar14592 жыл бұрын

    1:27:35 ரொம்ப சரி 👍👍👍

  • @Fine_food_
    @Fine_food_2 жыл бұрын

    👏👏🙏🙏🙏

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi6732 жыл бұрын

    Thank you

  • @rajeshpalliyadi673

    @rajeshpalliyadi673

    2 жыл бұрын

    Entha program today bakuren romba usefulla erukku

  • @estherpalaniappan2663
    @estherpalaniappan26632 жыл бұрын

    amen🙏

  • @Shivanandan29
    @Shivanandan292 жыл бұрын

    The spirit of Sadduccee always works against the concept of resurrection. And it is still working.

  • @shivakumar.gospel.3994
    @shivakumar.gospel.39942 жыл бұрын

    👍💞💐

  • @salalap7895
    @salalap78952 жыл бұрын

    Chinnathambi praise the Lord Pro

  • @salalap7895

    @salalap7895

    2 жыл бұрын

    Chinnathambi praise the Lord brother

  • @merrymerry2809
    @merrymerry28092 жыл бұрын

    Ame

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY2 жыл бұрын

    அன்புள்ள M. S. V அவர்களுடைய 1.சாமு-28ம் அதிகாரத்தில் வரும் சம்பவத்துக்கான விளக்கம் முற்றிலும் தவறானது. ஏனென்றால் அந்தப் பகுதியில் சாத்தானுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து விட்டார். அதைக்குறித்து திருச்சியிலுள்ள அண்ணா கேள்வி கேட்டார் msv ஏதோ ஒன்றை சொல்லி மழுப்பி விட்டார்.

  • @sureshssj4159
    @sureshssj41592 жыл бұрын

    மத்தேயு.27:53 அர்தம்

  • @1954puspak
    @1954puspak2 жыл бұрын

    Ecclesiastes 9:4-6,10

  • @pjon3830
    @pjon38302 жыл бұрын

    Muthalil velippaduthappatavaikallukku keelpadiya vendum.

  • @emmanueljohn3881
    @emmanueljohn38812 жыл бұрын

    Thank you brother for this valuable programme. Keep it up. May God bless you and your ministry.

  • @jkc5576
    @jkc55762 жыл бұрын

    People came from the place of rest till Christ took the keys of the death and hades, God’s upper hand was there when Samuel came from the hades. God allowed that to happen.

  • @helenchristy989

    @helenchristy989

    2 жыл бұрын

    yes i accept you samuel spirit only came

  • @aruljoseph2258

    @aruljoseph2258

    2 жыл бұрын

    This is correct… it’s clearly mentioned in the Bible as it was Samuel only

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam11872 жыл бұрын

    வேதத்தின் இரசியங களை அறிந்து கொள்ள செய்திர்கள்

  • @jenifermeena1112
    @jenifermeena11122 жыл бұрын

    Praise the lord pastor Mark 16 in verse 10 it is said that Jesus Christ cast out seven demons from mary Magdalen......... so that anyone can be possessed by demons ?Does that verse have any other meaning ? Can you please explain about this? 🙏✝️

  • @soosaimaria9791
    @soosaimaria97912 жыл бұрын

    சகோதரர்களே உலகத்தில் ஒளி இருக்கிறது இருள் இல்லை Absence of light is darkness (You can put on the light but not darkness) ஞானம் இருக்கிறது அஞ்ஞானம் இல்லை Absence of knowledge is ignorene Good is there not bad எனவே அஞ்ஞானம் இருள் அறிவின்மை nothingness absence emptiness evil devil are there in a sense nothingness or absence Nothingness or absence or darkness can not be seen and frightening They are absence of God or knowledge of God Annihilatedness Absence of living is nonliving

  • @samueldevaveeran7931
    @samueldevaveeran79312 жыл бұрын

    Please answer me, Some of the people got into evil spirit,How it happens?

  • @suba8158
    @suba81582 жыл бұрын

    வணக்கம் Brother, யூதா ஆகமத்தில் கூறப்பட்டள்ள மிகாவேல் மற்றும் சாத்தானுக்கும் மேசேயின் உடலை குறித்து ஏற்பட்ட தர்க்கத்தின் சம்பவம் என்ன? தயவு செய்து விளக்கம் தரவும்.

  • @sofia1628

    @sofia1628

    2 жыл бұрын

    சாத்தான் கணக்குப்படி, மோசேயின் ஆத்துமா பாதாளம் வர வேண்டும்.( மேரிபாவின் தண்ணீர்) ஆனால் மோசேவை தேவனே அடக்கம் செய்தார். அதனால் தான் தர்க்கம். ( ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும்)

  • @user-qw6rd6bq5x
    @user-qw6rd6bq5x2 жыл бұрын

    சகோதர் வசந்தகுமார் அவர்கள் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று பல செய்திகளில் சொல்லி இருக்கிறார். சகோ சாலமன் அவர்கள் இதை குறித்து என்ன சொல்கிறீர்கள்.

  • @vasudavid1785
    @vasudavid17852 жыл бұрын

    Brother but I have heard 3 volume of videos in the KZread of DGS uncle visiting heaven n hell ! I really wonder Y nobody is talking about this? Will this be really true

  • @Fine_food_
    @Fine_food_2 жыл бұрын

    நன்றி நாங்கள் பெங்களுரில் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி என்ற பகுதியில் வசித்து வருகிரோம் பயம்யென்றதும் பேய் பிசாசுகள் இவைகளுக்கு விளக்கம் தெரிவிக்கவும் நன்றி

  • @Lakshman_Handle

    @Lakshman_Handle

    2 жыл бұрын

    விடியோவில் போதுமான விளக்கம் என்று நினைக்கிறேன்.

  • @virgiljose8937
    @virgiljose89372 жыл бұрын

    MS வசந்த குமார் அவர்கள், IBC Tamil channel நேர்காணலில், தசம பாகம் பற்றி பேசும்போது, அது புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு பொருந்தும் என்று பேசுவதை கேட்க முடிந்தது. அதை பற்றி அவருடைய நிலைப்பாடு என்ன என்று அறிந்தால் நலமாக இருக்கும்.

  • @sarahjoshua3941
    @sarahjoshua39412 жыл бұрын

    Pastor, மனிதனின் ஆவி, ஆத்துமா, சரீரம் குறித்து ஒரு விளக்கம் குடுக்க முடியுமா? ஆவியும் ஆத்துமாவும் ஒன்று என்று சொல்கிறார்கள். புரியவில்லை.

  • @johnson.samuvel1983
    @johnson.samuvel19832 жыл бұрын

    Brother,, இந்த பதிவினால் ஒரு தெளிவு பெற்றேன்,, தேவன் வெறுக்கிறதை தேவனே செய்ய மாட்டார் என்று. (51:00 to 52:00 )rajkamal brother கேட்ட கேள்விக்கு பதிலை எப்படி எடுத்துக்கொள்வது,, இப்படி எடுத்துக்கொள்ளலாமா பொத்தாம்பொதுவா சொல்லுகிற 100 தீர்க்கதரிசனத்துல ஏதாவது ஒன்னு click ஆகுமே அதைப்போல,, உங்க point of view கொஞ்சம் சொல்லுங்க brother. Rajkamal, laxman, solamon brother.

  • @Shivanandan29
    @Shivanandan292 жыл бұрын

    If the dead do not come to this earth,then what about Moses and Elijah in the Transfiguration? What about Mathew 27:51-53,where the saints rise from the grave and appeared to many? I think Pastor we cannot generalize anything. There are special instances where God shows that man also has victory over death. Usually Hindus ask,if Jesus rose from the dead then why is no man after Jesus alive? The answer is that man can also rise from the dead in the name of Jesus. Even though generally man is raised from the dead in the last day,there are special instances where God does wonders and signs to show that nothing is impossible with God. Just like breaking the Sabbath. My conclusion is that it is possible for a dead man to rise and also meet people.This is biblical.We have to accept it.Instead of trying to limit God's power,we need to magnify the Lord. It brings glory to God. Moreover it is also a proof that man will also rise again. Thank you

  • @rajkalyan3011
    @rajkalyan30112 жыл бұрын

    Christ brings dead Lazarus alive.until then where was he

  • @muthumeenameena5718
    @muthumeenameena57182 жыл бұрын

    ஆமென் பிரதர். இதே கருத்தை நானும் விசுவாசிக்கிறேன். மத்தேயு 27:52 & 53 வசனங்களுடைய விளக்கம் தாருங்கள் பிரதர்

  • @rachagarajraj1235
    @rachagarajraj12352 жыл бұрын

    சாமுவேல் 1 ; 28: 15,16. வந்த ஆவி சாமுவேல் தான் என்று தெளிவாக கூறபட்டு உள்ளது.

  • @vasudavid1785

    @vasudavid1785

    2 жыл бұрын

    😳

  • @aruljoseph2258

    @aruljoseph2258

    2 жыл бұрын

    Very true. I agree

  • @lightningthunder5491
    @lightningthunder54912 жыл бұрын

    பிறதர் அப்படி என்றால் பிசாசானவன் தனக்கு கொங்கு காலம் இருக்கிறது என்று யாரை விழுங்கலாம் என்று கற்சிக்கிற சிங்கம் போல் சுற்றித் திரிகிறான் என்பதன் பொருள் என்ன பிசாஇப்பவும் பூமியில் இருப்பதால்தானே தயவு செய்து பதில் தரவும் இது பழைய நிகழ்ச்சியாக இருந்தாலும் இப்பதான் இதைபார்த்தேன்.

  • @TheosGospelHall

    @TheosGospelHall

    2 жыл бұрын

    பிசாசானவன் பூமியில் கிரியை செய்கிறான் அதில் மாற்றமே இல்லை அதில் என்ன சந்தேகம்..

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr2 жыл бұрын

    சார் பேய் பிசாசு சாத்தான் மற்றும் மரித்த மனிதனின் ஆவி இருக்கு என்று சொல்லுறாங்க அடுத்து செய்விளை இருக்கு என்று சொல்லுறாங்க பாம்பு வடிவத்தில் சாத்தான் வருவன் என்று சொல்லுறாங்க இது எல்லாம் உண்மையா இது போன்ற பிசாசு சாத்தான் போன்ற ஆவிகள் மனிதனை பிடித்தால் அவர்களை பிசாசு பிடியில் இருந்து விடுதலை பெற முடியுமா மனிதனை பிசாசு பிடியில் இருந்து மீட்க ‌முடியுமா சார் எர்வாடி தர்காவில் பேய்‌ பிசாசு சாத்தான் பாம்பு வடிவில் நடனம் ஆடும் சாத்தான் பிடித்து மக்கள் ஆடுவார்கள் இது வரை எனக்கு தெரிந்த வரை எந்த மதமும் மனிதனை செய்வனை மற்றும் சாத்தான் பிசாசு போன்ற பிசாசுகளிடம் இருந்து மனிதனுக்கு எந்த மதமும் விடுதலை கொடுத்ததாக தெறிய வில்லை

  • @pjon3830
    @pjon38302 жыл бұрын

    Vetha vakkiyam puranakkathai alla br. Velipaduthalaka kidaikkavendiyathu. Bibile itkum mathathukkum sampantham illai.

  • @jessianarulappan6814
    @jessianarulappan68142 жыл бұрын

    Praise the Lord please help me to know how to get tongues for myself

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma19262 жыл бұрын

    In Bible, not written, evil, how can you say, ? , What the spirit said had happened, evils won't say the truth , all dead will be judged in the second coming of Jesus, now itself, all good souls will be taken to Heven, means, what God will do at the end of this world?

  • @aruljoseph2258

    @aruljoseph2258

    2 жыл бұрын

    Very true.I agree

  • @noelpaulraj8576
    @noelpaulraj85762 жыл бұрын

    Samuel did not meet Saul, this proves the previous meet is not true .proves that the previous one is manifest of demon .

  • @prescilaroselin613
    @prescilaroselin6132 жыл бұрын

    சா த்தனுக்கு எதிர் காலம் தெரியுமா? பிரதர்

  • @jebakumarasirjason7424

    @jebakumarasirjason7424

    2 жыл бұрын

    No sister

  • @prescilaroselin613

    @prescilaroselin613

    2 жыл бұрын

    @@jebakumarasirjason7424 🙏

  • @srithar1459

    @srithar1459

    2 жыл бұрын

    @@prescilaroselin613 எதிர்காலம் தெரியும்.

  • @asharave8715

    @asharave8715

    2 жыл бұрын

    Avanudaya edhirkalam avanuku therium nammudaya edhirkalam avanuku theriadhu endru pastor m.d.jegan solliya video ketirukaen.

  • @myjesusnmyself

    @myjesusnmyself

    2 жыл бұрын

    அவனுடைய எதிர்காலம் (வெளிப்படுத்தல்) அவனுக்கு நன்றாக தெரியும். மனுஷனா னால் பயந்து மனம் திரும்பு வான்.

  • @sahainvesting
    @sahainvesting2 жыл бұрын

    Such a great wrong understanding in first question . We should know about Satan . If you don’t know the power of your enemy you can’t win against him . So Paul says 2 கொரிந்தியர் 2:11 சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

  • @anandaraj1272
    @anandaraj12722 жыл бұрын

    மரித்தவர்கள் நம்மிடம் ஆவியில் வருகிறார்கள்.

  • @brittoprabahar536
    @brittoprabahar5362 жыл бұрын

    1 Samuel 15:35 New International Version 35 Until the day Samuel died, he did not go to see Saul again, though Samuel mourned for him. And the Lord regretted that he had made Saul king over Israel. Read full chapter

  • @julieevangalin3860
    @julieevangalin38602 жыл бұрын

    எஸ்தர்_பிசாசு உண்டு நான் polytechnic la 1st year படிக்கும் போது என் மேல் இறங்கி என் உடம்பை 5 நிமிடம் எனக்கு ரொம்ப கை கால் அசைக்க முடியாது கஷ்டப்பட்டு இருக்கிறேன் ஞானஸ்நானம் எடுத்த பிறகு தான் அது என்னை விட்டு விலகிச் சென்றது

  • @myjesusnmyself

    @myjesusnmyself

    2 жыл бұрын

    பிசாசு உண்டு தான். அசுத்த ஆவிகளே அவை. ஆனால் உடம்பை படுத்துவது அவை அல்ல. Sleep paralyse. Consciousness க்கும் Body control மெக்கானிசத்திற்கும் நடக்கும் சில வினாடி முரண் கள். உறக்கதிலிருந்து விழிக்கும் போது rarely Body control மெகானிசம் (அனிச்சை செயல்) சற்று பின் தங்குவதால் ஏற்படும் விபரீதம்.

  • @s.mabeljothirani5021
    @s.mabeljothirani50212 жыл бұрын

    இரகசிய வருகை உண்டா?

  • @clementsmith290

    @clementsmith290

    2 жыл бұрын

    No

  • @vijichandru1930

    @vijichandru1930

    2 жыл бұрын

    Yes we do have

  • @Lakshman_Handle

    @Lakshman_Handle

    2 жыл бұрын

    இரண்டு பிராதான மாறுப்பட்ட நம்பிக்கைகள் உள்ளது. வருகை எப்போது என்பதைவிட அதற்கு எப்படி ஆயத்தப்பட வேண்டும் என்பதை வேதம் வலியுறுத்துகிறது..

  • @josephinealex5940

    @josephinealex5940

    2 жыл бұрын

    மத்தேயு .26.64 ,அதற்கு இயேசு நீர் சொன்னபடிதான் அன்றியும் மனுஷகுமாரன் சர்வவல்லவர் உடைய வலதுபாரிசத்தில் வீற்று இருப்பதையும் , வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் ,(இது கிறிஸ்து பிரதான ஆசாரியர் இடம் சொன்னது ,இதை குறித்ததான உங்கள் கருத்து ).

  • @user-sc1os8sr2k

    @user-sc1os8sr2k

    2 жыл бұрын

    இரண்டு மாறுபட்ட நம்பிக்கை கூடாது. சத்தியம் நமது நம்பிக்கை அல்ல. அதன் உண்மையை அறிவது.

Келесі