Margazhi Thingal allava - Cover feat. Pranavam Brothers|Dharmadam Beach

Музыка

‪@RahulK7998‬

Пікірлер: 3 700

  • @wherewewent
    @wherewewent3 жыл бұрын

    Kerala - Tamil Nadu friendship make fantastic things.

  • @balajikishore2452

    @balajikishore2452

    2 жыл бұрын

    Definitely bro

  • @dubaibachelorcooking

    @dubaibachelorcooking

    2 жыл бұрын

    Friends ship ah oru thappa thatti kettu ... Kadaisila ava kerala karanu terinjathum apdiyai moththa kumbalum namma kitta sadi,, oru vartha ketta paru ,, "'pundachi p Movana' 'naduttu nadu vanthu ivada ennada sandiyathanam'" nu ketta paru marakka matta da

  • @sktrolls3736

    @sktrolls3736

    2 жыл бұрын

    Not friendship We both are blood relations

  • @TheVIJAYVIK

    @TheVIJAYVIK

    2 жыл бұрын

    We are brothers

  • @puyalgiri1010

    @puyalgiri1010

    2 жыл бұрын

    @@balajikishore2452 。 。 。

  • @kamarudeen6625
    @kamarudeen66253 жыл бұрын

    சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்று அன்றே பிற மொழியையும் கௌரவித்தான் பாரதி,அது போல் என் தாய் தமிழையும் கௌரவித்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.

  • @santoshnair8542

    @santoshnair8542

    2 жыл бұрын

    Q1

  • @azeezdasthakir2203

    @azeezdasthakir2203

    2 жыл бұрын

    Sema brother 😍😍

  • @logulogu6822

    @logulogu6822

    2 жыл бұрын

    Anna ithu telgu illai malayalam

  • @francisnair817

    @francisnair817

    2 жыл бұрын

    Tamil Anu brother

  • @sreejis558

    @sreejis558

    2 жыл бұрын

    Dddddd

  • @jesusgreat4460
    @jesusgreat4460 Жыл бұрын

    எங்கள் தாய் மொழி தமிழிசை பாட்டை கேரளத்தில் பதிவேற்றிய அந்த சகோதரிக்கு எங்கள் தமிழர்கள் சார்பாக நன்றி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏Vera level

  • @navin_mc
    @navin_mc2 жыл бұрын

    எனக்கே தெரியாமல் கண்களில் நீரும் உள்ளத்தில் இனிமையான உணர்வும் வெளிப்படுகின்றது ✨

  • @118_mirunaliniprem8
    @118_mirunaliniprem83 жыл бұрын

    எ. ஆர். ரஹமான் தமிழ் இசைக்கு கிடைத்த மிக பெரிய போக்கீஷம்...❤❤

  • @d33nuk

    @d33nuk

    3 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் 👌

  • @manikandan-qz8uz

    @manikandan-qz8uz

    3 жыл бұрын

    அது பொக்கிஷம்

  • @user-ic1wy1gy5y

    @user-ic1wy1gy5y

    3 жыл бұрын

    Vere level

  • @ramarajkg

    @ramarajkg

    3 жыл бұрын

    ஆம் இந்திய மண்ணை கெளரவித்த அசாதாரன இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் என்றாலே வேர லெவல்

  • @ramarajkg

    @ramarajkg

    2 жыл бұрын

    @@visualeffects3965 🙏🙇

  • @vedamithra1851
    @vedamithra18513 жыл бұрын

    Thank u all for the support❤❤

  • @arjunshirol1546

    @arjunshirol1546

    3 жыл бұрын

    Please share your contact details for business on cinedangal@gmail.com Thanks 🙏

  • @mohamedbakurteen6526

    @mohamedbakurteen6526

    3 жыл бұрын

    Super 👍👍👍

  • @Prabha56

    @Prabha56

    3 жыл бұрын

    Excellent ❤️❤️👍

  • @sazidvalishaik1070

    @sazidvalishaik1070

    3 жыл бұрын

    Wonderful

  • @soupboy_creations5803

    @soupboy_creations5803

    3 жыл бұрын

    Awesome 🤍

  • @DJDineshBabuMusicDirector
    @DJDineshBabuMusicDirector Жыл бұрын

    உயிரோட்டமான இசை என் கண்களில் ஆனந்த கண்ணீர்...! குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...!

  • @jayabalan6848
    @jayabalan68482 жыл бұрын

    முதல் முறை இதை கேட்பவர்கள் தனிமையில் கேளுங்கள்.... மெய் சிலிர்க்கும் 🤩❤️ ஆஹா... 💝

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana65773 жыл бұрын

    யார் யார் எல்லாம் பாட்டுக்கு கை,கால்,தலையை ஆட்டி ரசித்தீர்கள்...

  • @akstudiogifts1872

    @akstudiogifts1872

    3 жыл бұрын

    me

  • @thiruvengadamm1514

    @thiruvengadamm1514

    2 жыл бұрын

    Me , I am Thiru

  • @sanilsanil6749

    @sanilsanil6749

    2 жыл бұрын

    Na illa

  • @shri2907

    @shri2907

    2 жыл бұрын

    Mee

  • @mediamatters6438

    @mediamatters6438

    2 жыл бұрын

    ithula kai kaal thalaiya aaturathuku onnume illai... sappunu irukuthu...enna rasanaiyo

  • @Linsonmathews
    @Linsonmathews3 жыл бұрын

    ഇതൊക്കെ കണ്ട് നമ്മൾ മലയാളീസ് സപ്പോർട്ട് ചെയ്യണം 👍 Rocking performance ❣️

  • @satishnagati7724

    @satishnagati7724

    3 жыл бұрын

    I LOVE MUSIC

  • @Sanjay-654
    @Sanjay-6542 жыл бұрын

    திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.மிக அருமையான இசை. பாடல்.அருமை அருமை.சூப்பர்.

  • @sundarsens9476
    @sundarsens9476 Жыл бұрын

    தமிழின் சிறப்புக்கு மேலும் ஒரு வைரக்கல்.கேரளத்தின் மயக்கும் இசை அருமை... வாழ்த்துக்கள்

  • @amal_b_akku
    @amal_b_akku3 жыл бұрын

    കാണാൻ വന്ന മലയാളി സഹോദരങ്ങൾ like 👌🥰 Superb🔥

  • @amolgawade9334

    @amolgawade9334

    3 жыл бұрын

    I like this music

  • @sheenamajaz2514

    @sheenamajaz2514

    2 жыл бұрын

    🥰🥰🥰

  • @sumisumi3819

    @sumisumi3819

    2 ай бұрын

    ং​@@sheenamajaz2514

  • @menaga7532
    @menaga75323 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது 😍😍😍😍😍

  • @tlingam4435

    @tlingam4435

    3 жыл бұрын

    Anna na 15 thitava paathuttan anna semaya irukku Anna muscik

  • @baskarana.r.7985

    @baskarana.r.7985

    3 жыл бұрын

    உண்மை👍

  • @remamohandas7654

    @remamohandas7654

    3 жыл бұрын

    @@tlingam4435 6

  • @serialtoday8519

    @serialtoday8519

    3 жыл бұрын

    உண்மையான கருத்து

  • @robertbritto2705

    @robertbritto2705

    3 жыл бұрын

    This is me 40th time

  • @vijaiganesh4021
    @vijaiganesh40212 жыл бұрын

    அனைத்து கலைஞர்களுக்கும் சகோதரிக்கும் கோடான கோடி நன்றிகள் இசை வாசிப்பு மிகவும் சிறப்பு

  • @venkateshss2591
    @venkateshss25912 жыл бұрын

    உயிரும் சிலிர்த்தது உடலில் உள்ள ரோமமும் சிலிர்த்தது ஏனோ தோழி உன்தன் இசையினிலே!

  • @nalampadi
    @nalampadi3 жыл бұрын

    செண்டை மேளம் வாசிக்கும் அத்தனை அன்பர்களும் அனுபவித்து ,ஆனந்தமாக வாசிக்கும் அழகு, அடடா.நன்றி.

  • @sambandamsundaramurthy3761

    @sambandamsundaramurthy3761

    2 жыл бұрын

    Super

  • @jayalechmy4363

    @jayalechmy4363

    Жыл бұрын

    @@sambandamsundaramurthy3761 c

  • @jayalechmy4363

    @jayalechmy4363

    Жыл бұрын

    Qq

  • @jayalechmy4363

    @jayalechmy4363

    Жыл бұрын

    Q

  • @SenthilKumar-kc2ir
    @SenthilKumar-kc2ir3 жыл бұрын

    சென்டை மேளத்தை தவிலுக்கு இனையாக பயன்படுத்தி கலக்கிய கலைஞ்சர்களுக்கு நன்றியுடன் ஒரு வாழ்த்து

  • @kirubasamuel7924

    @kirubasamuel7924

    3 жыл бұрын

    ,👌👌👌👌👌👌👌🙏

  • @samnage1874

    @samnage1874

    3 жыл бұрын

    இணையாக

  • @venugopalsanthanam6926

    @venugopalsanthanam6926

    3 жыл бұрын

    Excellent

  • @ravisankar2462

    @ravisankar2462

    3 жыл бұрын

    Inaiyana varthai thavaru namaku namaloda Kalai epdi peruso adhu madhi dha mathavangaluku Kalai anubavika pada vendiya oru vishayam compare pannarathuku illa

  • @SIVAKUMAR-FARMS007

    @SIVAKUMAR-FARMS007

    3 жыл бұрын

    அற்புதமான வாசிப்பு.....

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 Жыл бұрын

    வேதா மாஸ்டர், நீங்கள் வயலினில் வாசிப்பது ஜானகிஅம்மா பாடுவது போலவே இனிமையாக உள்ளது.

  • @balamurugan-rn7eg
    @balamurugan-rn7eg2 жыл бұрын

    இதே இசை கலைஞர் கூட சேர்ந்து இசை வாசிக்க ஆசை

  • @dimariabeckham5346
    @dimariabeckham53463 жыл бұрын

    உங்களை போன்ற மனிதர்கள் இருப்பதால் இசைக்கு அழிவே கிடையாது வேற லெவல் perfomence

  • @santhoshs2580

    @santhoshs2580

    3 жыл бұрын

    Same to you bro

  • @sksundar6398

    @sksundar6398

    3 жыл бұрын

    உண்மை தான்

  • @g.ponramg.ponram8822

    @g.ponramg.ponram8822

    3 жыл бұрын

    Performance is woest

  • @stephykingston601
    @stephykingston6013 жыл бұрын

    தமிழ் இசை கடல் காற்று தென்றல் இசை கலைஞர்கள் அழகு அழகு அத்தனையும் அழகு ❤️❤️❤️

  • @rohithedits3623

    @rohithedits3623

    3 жыл бұрын

    Super

  • @sruthimaathaalayampithaa4845

    @sruthimaathaalayampithaa4845

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fJ-Aj62Qn5qfhM4.html

  • @karthikanguraj628

    @karthikanguraj628

    2 жыл бұрын

    இசை அழகு அம்மனி இசையுடன் அந்த சூழ்நிலை கடற்கரை அதை விட பின்னணியில் உள்ள அந்த கப்பல் இயற்கை அற்புதம்

  • @varadaarts887
    @varadaarts887 Жыл бұрын

    ഇതിപ്പോ എത്ര പ്രാവശ്യം കേട്ടുന്ന് അറിയില്ലാ.... No words 💯💯💯💯💯

  • @sruthi_sanjay
    @sruthi_sanjay2 жыл бұрын

    Mind blowing 🔥 i got goosebumps 😍😍 violin +chenda+(all)=♥️

  • @nishadnishad275
    @nishadnishad2753 жыл бұрын

    ഈ,, പ്രതിഭ നമ്മുടെ കേരളത്തിന്റെ,,, പ്രേത്യേകിച്ചു കണ്ണൂര് കാരുടെ,.. അഭിമാനം.🌹🌹🙏🙏🌹🌹നമ്മുടെ സ്വകാര്യ അഹങ്കാരം.. ശ്രീ. വേദ മിത്ര.🌹🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dass3991

    @dass3991

    2 жыл бұрын

    நீங்கள் என்ன எழுதினீங்கன்னு தெரில அதில் ரோஜா பூ இருக்கு நீங்கள் நல்ல வரிதான் எழுதிருப்பிங்க தமிழை ரசித்தர்க்கு நன்றி . 🌹🌹 🌹🌹 🌹 😊 🌹 💚 💚 🌹 🌹 💚 💚 🌹 🌹 🌹

  • @kalaitn2199

    @kalaitn2199

    2 жыл бұрын

    ❤❤❤❤❤❤❤ நல்ல திறமை வியக்க வைக்கும் திறமை ❤❤❤❤❤❤❤❤

  • @maheshikadilrukshi4116

    @maheshikadilrukshi4116

    2 жыл бұрын

    Zxc

  • @shameemmp2606

    @shameemmp2606

    Жыл бұрын

    👌👌👌👌👌

  • @elangomath2901

    @elangomath2901

    Жыл бұрын

    hearing and enjoying the music frewiently , this telieves the pain in the heart, thanks to vedha....

  • @santhoshs2580
    @santhoshs25803 жыл бұрын

    🎧🎼🎻💥உயிர் நாடியையே தொடுகிறது,சிறந்த புது முயற்சி,👍வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களும் 🙏🙌

  • @foodvlogger9851

    @foodvlogger9851

    Жыл бұрын

    Super talent great vadha mitra

  • @theerthamalaia6656
    @theerthamalaia66562 жыл бұрын

    Kerala music equipment is very very haaasam and your composing is extraordinary both are 👌👌👌👌👌👌

  • @Rajasekar-vl9xq
    @Rajasekar-vl9xq2 жыл бұрын

    மெய் சிலிர்த்துப்போனேன் மெல்லிய இசையில் நன்றி தோழி🥰🥰🥰

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal71803 жыл бұрын

    இசைத் தென்றல். இனிமை இனிமை இனிமை.

  • @dillibabu5335

    @dillibabu5335

    3 жыл бұрын

    Outstanding Vera Level So Cute Very Very Very Nice 🥰🥰

  • @TheRengarajan

    @TheRengarajan

    3 жыл бұрын

    Thanks gopala

  • @kingqueen.channel7098
    @kingqueen.channel70983 жыл бұрын

    என் தாய் தமிழ் இசை வாழ்க🔥🔥🔥

  • @mariarejin9359

    @mariarejin9359

    3 жыл бұрын

    Super

  • @TheRengarajan

    @TheRengarajan

    3 жыл бұрын

    தாய் தமிழ் வாழ்க

  • @jospoorvi1817

    @jospoorvi1817

    3 жыл бұрын

    பாரில் நல்ல நாடு நம் பாரத நாடும் அதன் மொழியும் வாழ்க

  • @stephykingston601

    @stephykingston601

    3 жыл бұрын

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤️

  • @shalinishaalu2495

    @shalinishaalu2495

    3 жыл бұрын

    Super

  • @venkatp594
    @venkatp5949 ай бұрын

    எனது தாய்மொழி தமிழ்..... கேட்கவே.... இனிமையான.... இசையில் இந்த பாடலை வடிவமைத்துள்ளீர்கள்........ மிக்க நன்றி 🙏🔥🔥🔥

  • @SaravanaKumar-gu2hm
    @SaravanaKumar-gu2hm2 жыл бұрын

    வயலின் வாசிப்பதும் வாயிலிருந்து வார்த்தையாக பாடுவதும் அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது சிறு பிழை கூட இல்லை அருமையான வாசிப்பு!!!!!!!!!!

  • @dreamworld6146
    @dreamworld61463 жыл бұрын

    കേരളത്തിൽ നിന്നും ആരെങ്കിലും വന്നോ പിള്ളേരെ.🤪😍

  • @minijose2976

    @minijose2976

    3 жыл бұрын

    ഹാ 😂😂e bull jet വരെ ഇവിടെ ഉണ്ടല്ലോ

  • @vinods320
    @vinods3203 жыл бұрын

    അർഹതക്കുള്ള അംഗീകാരം വൈകാതെ തേടിവരും...!!🧡🧡 സംഗീത മാസ്മരിക പ്രതിഭയുടെ കൈവിരലുകൾ ഉജ്ജ്വലമായി ശോഭിക്കട്ടെ...!!💛💛

  • @Ganesh69738

    @Ganesh69738

    10 ай бұрын

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @dhivakar9628
    @dhivakar9628 Жыл бұрын

    என்ன ஒரு பாடல் ❤️✨நன்றி சகோதரி இத்தனை அருமையாக வாசித்த்தமைக்கு

  • @w.gowrisharmaece2707
    @w.gowrisharmaece27072 жыл бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையான பாடல் அருமையான மேளம் கலக்கிட்டிங்க

  • @allbinthomas8281
    @allbinthomas82813 жыл бұрын

    Always tamilians and mallus are like annan thambi. Lots of love from Kerala❤️❤️.

  • @sanjaydj5576

    @sanjaydj5576

    2 жыл бұрын

    Yes thambi 😎

  • @learnmore8342

    @learnmore8342

    2 жыл бұрын

    🥰🥰

  • @oraoffice9562

    @oraoffice9562

    Жыл бұрын

    Ai... we are all Anna Annan Thamma Thammudu Thambis da.. we are all one.

  • @soundcheck2k7

    @soundcheck2k7

    10 ай бұрын

    @@oraoffice9562 Yes, but historically Kerala was originally Tamil, so the relation is actually closer between Malayalees and Tamils in comparison to Telugus and Kannadigas.

  • @godsson701
    @godsson7013 жыл бұрын

    ஆஹா ஆஹா என்னே அருமை. மெய்சிலிர்த்து போனேன்.வயலின் சகோதரி உள்பட அனைத்து இசை கலைஞர்களுக்கும் இதய பூர்வ நல்வாழ்துக்கள்.

  • @alakurajan1751

    @alakurajan1751

    2 жыл бұрын

    Ok super

  • @thangarajthangaraj3826
    @thangarajthangaraj38262 жыл бұрын

    நா மட்டுமல்ல இந்த உலகமே இசைக்கு அடிமை Vera 11 👌👌👌👌👌👌👌

  • @balasubramanianvellingiri8681
    @balasubramanianvellingiri8681 Жыл бұрын

    Wow wow no ward to say about your group amazing i really love it so much thanks for you all done great job 👌❤️👏👏👏👏🤝💐

  • @koushikmajumder8141
    @koushikmajumder81413 жыл бұрын

    That's India's Cultural Beauty 🙏🏻 Proud to Be Indian ❤️🇮🇳

  • @narenselva4621

    @narenselva4621

    3 жыл бұрын

    Jai ho Pakistan

  • @gunaGK6666

    @gunaGK6666

    2 жыл бұрын

    @@narenselva4621 😂🤣🤣😂👍

  • @soumyadipmukherjee6627

    @soumyadipmukherjee6627

    Жыл бұрын

    ​@@narenselva4621 when someone is appreciating some one it's mannerful to accept it not like you dumbfuck disrespect him learn to respect others first

  • @saravengatessanvengatessan6982
    @saravengatessanvengatessan69823 жыл бұрын

    ഞാൻ തമിഴനാണെങ്കിലും സംഗീതത്തിനൊപ്പമാണ് ഞാൻ ജീവിക്കുന്നത്

  • @thundermonkey4249

    @thundermonkey4249

    3 жыл бұрын

    🙏❤

  • @Vip22884

    @Vip22884

    3 жыл бұрын

    🤔🤔🤔

  • @user-ke3ki5hw4k

    @user-ke3ki5hw4k

    2 жыл бұрын

    എന്നിട്ട് മലയാളം പറയുന്നതോ 🤔

  • @KrishnaManchikalapati
    @KrishnaManchikalapati2 жыл бұрын

    Excellent... Just Excellent!!! What an energy from all the drummers. Wonderful work 👏

  • @dharanidaran4261
    @dharanidaran42613 жыл бұрын

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா இது!

  • @icourtdurai9128

    @icourtdurai9128

    3 жыл бұрын

    எது

  • @dharanidaran4261

    @dharanidaran4261

    3 жыл бұрын

    @@icourtdurai9128 கலை

  • @nalampadi
    @nalampadi3 жыл бұрын

    செண்டை மேளத்தில் இப்படி ஒரு பாடலா? அற்புதம். அருமையான முயற்சி. நன்றி.

  • @babuk8721

    @babuk8721

    3 жыл бұрын

    No words to Express many more songs wanted plz

  • @divyashreemathiyazhagan6320

    @divyashreemathiyazhagan6320

    2 жыл бұрын

    கேட்கரது தவில் இசை. உற்று கேளும்

  • @purushothamanshanmugam2009

    @purushothamanshanmugam2009

    2 жыл бұрын

    @@divyashreemathiyazhagan6320 exactly

  • @mdvjj3946
    @mdvjj39462 жыл бұрын

    வெச்சு செஞ்சீட்டீங்க.....super👍👍👍

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer33573 ай бұрын

    My Favourite Song! Good Performance All Musician's God Bless You! Vaalga India Valarga Nam Baaratham!🇮🇳🙌🏻🇮🇳!

  • @rizwana1995
    @rizwana19953 жыл бұрын

    வார்த்தைகளே இல்லை...இந்த பாட்டுக்கு...🔥🔥🔥😍😍

  • @deebubabu5561
    @deebubabu55613 жыл бұрын

    ഞാൻ ഇതുവരെ കണ്ട ഫ്യൂഷൻസ് ഇൽ മികച്ചത്..........കലക്കി... തിമിർത്തു......😍😍😍😍😍😍

  • @kannan1535

    @kannan1535

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pZOlmMVtk9q0lqw.html

  • @vishnurambaram9398
    @vishnurambaram93984 ай бұрын

    Am from Mauritius Country🇲🇺 I really Appreciate this music really can feel the vibe... super super TOP OF THE TOP

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve2 ай бұрын

    இது இசையல்ல ஆத்மாவின் பயணம். நன்றி

  • @karthickm1400
    @karthickm14003 жыл бұрын

    எங்கள் தாய் மொழி தமிழ். பாச உணர்வை கொண்டது தமிழ் வாழ்க

  • @koushikmajumder8141
    @koushikmajumder81413 жыл бұрын

    Wow 😲 Our culture is literally beautiful 😍 We have everything 👍🏻 India is great 👍🏻🙏🏻

  • @Susilia-fn2yu

    @Susilia-fn2yu

    3 жыл бұрын

    Yes u said it man!

  • @chandlerminh6230

    @chandlerminh6230

    3 жыл бұрын

    Chanda is made of cow’s skin

  • @asrcool4416
    @asrcool44163 ай бұрын

    Amazing to see lot of excellent covers for Tamil songs by artists from Kerala ( more than the number of covers by Tamils)!! Kudos to all of you!!!

  • @rajshankar9812
    @rajshankar98122 жыл бұрын

    Markazhi thingal allava Neengal wonderful isai kalaingarkal allava Intha pattukku nan mei silurthen allava Thodarnthu neengal isaikkanum Athail nangal kulikkanum allava.. Thanks to everyone. This is my heart melt song. Keep it up. And always waiting next allava😉😉😉😉

  • @sakthimithu
    @sakthimithu3 жыл бұрын

    அருமை... இனிமை.. சூடித்தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு அந்த வரிகள் வயலின் இசையில் கேட்கும்போது ஏனோ கண்கள் கலங்கின.

  • @ShekarRangarajan

    @ShekarRangarajan

    3 жыл бұрын

    Awesome lyrics.

  • @ArunKumar-ob6sm

    @ArunKumar-ob6sm

    Жыл бұрын

    Really good feel.no chance 😘

  • @vbktrboy5574
    @vbktrboy55743 жыл бұрын

    അണ്ണന്മാർ കൂടി ചേർന്നപ്പോൾ പരുപാടി തകർത്തു ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arungouravram5590
    @arungouravram55909 ай бұрын

    Truly mind blowing cover. Congrats to the Violinist and Other great Artist. Excellent Cover performance ❤️🎼🌹🎇🎇🎇

  • @venkatnarayanan1941
    @venkatnarayanan19412 жыл бұрын

    Really Felt Sorry For Seeing This video late.what else to say... GOOSEBUMPS,TEARS,HAPPINESS And SPIRITUALLY CONNECTED with this Music video...❤️

  • @raghuk5123
    @raghuk51233 жыл бұрын

    ஆம்...எமது அன்பு தெய்வம் ஆண்டாளை சூடி தந்த சுடர் கொடியே என வயலினில் அப்பா உணர்ச்சியில் விழிகள் கலங்கி தான் போயின... தங்கள் இசை பணி தொடர வாழ்த்துகிறோம்

  • @vedamithra1851

    @vedamithra1851

    3 жыл бұрын

    👍

  • @govindhang3503

    @govindhang3503

    3 жыл бұрын

    Super🙏🙏🙏🙏🙏

  • @kanagasabaij1106
    @kanagasabaij11063 жыл бұрын

    இசை அமைப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் மிகவும் அழகாக உள்ளது அந்த கடல் அலையும் இசையும் அழகோ அழகு வாழ்த்துக்கள் அனைவருக்கும்😚😚😚

  • @Kannada_fans-page
    @Kannada_fans-page Жыл бұрын

    Kerala - Tamil Nadu friendship make fantastic things veda Mithra

  • @devizhking

    @devizhking

    8 ай бұрын

    only tamil❤❤❤

  • @mohey1990
    @mohey19902 жыл бұрын

    Lots of Love from North.. im a crazy fan of this masterpiece.

  • @palanichami7082
    @palanichami70822 жыл бұрын

    தாய் தமிழை கௌரவித்த கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

  • @blbinambi5958
    @blbinambi59583 жыл бұрын

    തൃശ്ശൂരിൽ ആട്ടം കലാസമിതി എന്ന പേരിൽ ഒരു ശിങ്കാരിമേളം ടീം ഉണ്ട് കേരളത്തിലെ ഏറ്റവും മികച്ച ടീം ആണ്. അവരുമായി ഒരു ഫ്യൂഷൻ ചെയ്തു കാണാൻ ആഗ്രഹമുണ്ട്....

  • @mpprakashan902

    @mpprakashan902

    3 жыл бұрын

    ഗുഡ്

  • @kunju7357

    @kunju7357

    2 жыл бұрын

    👍👍👍👍🔥🔥🔥

  • @anoopdr6020

    @anoopdr6020

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pXWG0Mdwo6ibiKw.html

  • @ratnakumari2303

    @ratnakumari2303

    Жыл бұрын

    Ne moham

  • @PrakashPrakash-th2lh

    @PrakashPrakash-th2lh

    10 ай бұрын

    ​!)))♧,zxcxx,xxx9px❤ 😅

  • @jesusgreat4460
    @jesusgreat4460 Жыл бұрын

    On behalf of our Tamilians, I would like to thank the sister who uploaded our mother tongue Tamilisai song in Kerala 🙏🙏🙏🙏Vera level

  • @citi6zen
    @citi6zen2 жыл бұрын

    Hearty congratulations to the Composer.. Brilliant Vibes extracted from tune with Chenda Melam fusion 👌👌

  • @Varghukarimbil
    @Varghukarimbil2 жыл бұрын

    Combination of Kerala's own 'chenda' and beautiful Tamil song.. 😍

  • @soundcheck2k7

    @soundcheck2k7

    10 ай бұрын

    "Chenda" is from the Chera Naadu days (Sangam Thamizhagam) and is also played in the southern districts of Tamil Nadu.

  • @Acegram
    @Acegram3 жыл бұрын

    ഞാനും നന്നായി പാടും ആരും പ്രോഹൽസാഹിപിച്ചില്ല ഇല്ലേ കാണാരുന്ന് 😁🎤🙏(വയലിൻ ❤️

  • @Jayarajdreams

    @Jayarajdreams

    3 жыл бұрын

    njanum

  • @kuttylucifer1979

    @kuttylucifer1979

    2 жыл бұрын

  • @abhinandsnath

    @abhinandsnath

    Жыл бұрын

    എന്നെയും ആരും പ്രോത്സാഹിപ്പിചില്ല. ഇപ്പോൾ ആണെങ്കിൽ ആ കഴിവ് ഇല്ലാതെ ആയി

  • @alternativemedicinedrsanka8058
    @alternativemedicinedrsanka80582 жыл бұрын

    Excellent combination work, Hands off performance from all

  • @jeevanullakal9075
    @jeevanullakal90752 жыл бұрын

    Continuously heard thrice. Mind blowing performance. The involvement of artists is awesome.

  • @vikramselva7613
    @vikramselva76133 жыл бұрын

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே 👍❤️

  • @jeevithatravels676
    @jeevithatravels6763 жыл бұрын

    ஒரு பாடல் எப்படி இருக்கவேண்டும் என்றால் அது அப்படியே தான் இருக்க வேண்டும் அதுவை மாற்றம் செய்வது நன்றாக இருக்காது ,,,,,அருமை

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard10 ай бұрын

    എത്ര തവണ കേട്ടാലും കേട്ട് കൊണ്ടിരിക്കാം പോലെ തോന്നുന്നു

  • @raostriks8745
    @raostriks87452 жыл бұрын

    No words about this music ..... 🙏🏻 Heart 💓 feeling good

  • @user-ls7jk9lq8d
    @user-ls7jk9lq8d3 жыл бұрын

    அருமை யாண இசை மேலும் இது போன்ற இசை இண்ணும் நாங் எதிர் பார்கிறோம் 😍💗

  • @raveen11111
    @raveen111113 жыл бұрын

    இசைக்கு வாழ்த்துக்கள் தமிழ் நாடு சிங்காரி மேள ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க

  • @dhaval551
    @dhaval551 Жыл бұрын

    What a music !.... Very nice so relaxing .... Voice of violin is work like magic in this music....

  • @gauravr738
    @gauravr7385 күн бұрын

    बहुत ❤सुंदर है combinesion

  • @fazfaheem
    @fazfaheem3 жыл бұрын

    Kannur 🇮🇩 Darmadam ✌🏻✌🏻

  • @mimidumosch9530
    @mimidumosch95302 ай бұрын

    Simply beautiful, music, players and the scene! Thank you and I enjoyed it very much. Keep playing!

  • @vijisvr
    @vijisvr11 ай бұрын

    Fantastic combination and a treat to hear, excellent rendition 👌

  • @AbnuCPaul
    @AbnuCPaul3 жыл бұрын

    விளக்க வார்த்தைகள் இல்லை... மிகவும் அற்புதமான .. நாம் என்ன சொல்கிறோம்? കിടു 🔥 💙❤️

  • @mrinankachoudhury2120
    @mrinankachoudhury21203 жыл бұрын

    Beautifull song and music also......from Tripura North East state of India.

  • @kumar683
    @kumar6832 жыл бұрын

    இந்த பாட்டிற்கு தபேல, மிருதங்கம் band set மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்,

  • @976sudharsann4
    @976sudharsann42 жыл бұрын

    மெய் சிலிர்க்க கூடிய ஒரு அருமையான பாடல் 🤝❤

  • @jayanthiarumugam2935
    @jayanthiarumugam29353 жыл бұрын

    சூடிதந்த சுடர் கொடியே line amazing ❤️

  • @karthik_Naidu_336

    @karthik_Naidu_336

    3 жыл бұрын

    சூடி தந்த

  • @jayanthiarumugam2935

    @jayanthiarumugam2935

    3 жыл бұрын

    @@karthik_Naidu_336 thanks🙏🏻

  • @gopikagovind8548
    @gopikagovind85483 жыл бұрын

    3:13 🔥🔥 goosebumps😘😘.. violin, veena my favourite instruments ❤️❤️

  • @bunnysri7534

    @bunnysri7534

    3 жыл бұрын

    Yes..

  • @subinlatheef5626

    @subinlatheef5626

    3 жыл бұрын

    Me tooo

  • @TheRengarajan

    @TheRengarajan

    3 жыл бұрын

    Me to di

  • @deepamaheshdeepamahesh6761
    @deepamaheshdeepamahesh6761 Жыл бұрын

    Wow beautiful concepts .. It is awesome music .. For all musicians .. Hatts off

  • @vinayagamvinayagam2211
    @vinayagamvinayagam22112 жыл бұрын

    சூப்பர் வயலின் வாசிப்பு அருமையான செண்டை மேளம்

  • @durgamurthy1067
    @durgamurthy10673 жыл бұрын

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.வாழ்த்துக்கள்.சகோதரி,சகோதர்களே.. வாழ்க வளமுடன்

  • @aryagopinath8392
    @aryagopinath83923 жыл бұрын

    ബാലാഭാസ്‌കർ ഓർമയായതിനുശേഷം മനസ്സ് നിറഞ്ഞത് ഇത് കണ്ടപ്പോൾ ആണ്. 👏👏👏. 🙏🙏🙏

  • @MADHANRUMAANA
    @MADHANRUMAANA2 жыл бұрын

    Ini oru முறை இந்த குழுவே நினைத்தாலும் அமையாத அற்புதம்

  • @moutainlover
    @moutainloverАй бұрын

    SO FANTASTIC... GREAT... THANKS TO ALL OF You...God Bless you all.

  • @sanjaywaykar9935
    @sanjaywaykar993517 күн бұрын

    Superb. I am from maharshtra. I can't understand this lyric but the music is awsome.. Thanks🙏

  • @000avantika
    @000avantika3 жыл бұрын

    Wow!!!outstanding performance of such a tough song!

  • @athiradynews4033
    @athiradynews40333 жыл бұрын

    முடியலப்பா புகழ வார்த்தைகளில்லை வேற லெவல்

  • @sairam2884
    @sairam2884 Жыл бұрын

    Beautiful location and violin music take us to Heaven.Heartiest blessings to Vedamitra. Ma.

  • @meenap6126
    @meenap6126 Жыл бұрын

    28/3/23 enaku piditcha padalai vera levelku kondu poitinga, Thank you....

  • @animathew4774
    @animathew47743 жыл бұрын

    ലോകത്തിലെ മികച്ച ഒരു കലാകാരൻ ഇങ്ങനെ ഒരു ആദരം 👌👌അത് നന്നായി ചെയ്തു ❤കാതൽ ജ്യോതി ❤❤❤നന്മകൾ നേരുന്നു

Келесі