Many actors who have taken advance from me refused to act in my films - S.Thirunavukkarasar Part 08

SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 95

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman32702 жыл бұрын

    Rajini always is clever and taking very intelligent decisions making him not faded at any time , tn people will celebrate Rajini for many years

  • @sravi955
    @sravi9552 жыл бұрын

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

  • @lnvenkataraman5350
    @lnvenkataraman53502 жыл бұрын

    I have known him as a commoner in Pudukkottai since the 1980s. Very impressed with his public life. Wish him the Best @

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer71532 жыл бұрын

    மிக மிக யதார்த்தமாக உண்மைகளை பளிச்சென தெளிவாக முன் வைத்தார் திரு திருநாவுக்கரசர்👍

  • @midhunkumar1048
    @midhunkumar10482 жыл бұрын

    Such a refreshing interview.. All through the interview, no hatred on anyone. Nice to see it..

  • @Vijaykumar-wu9ut
    @Vijaykumar-wu9ut2 жыл бұрын

    அருமையான மனிதர்.... திருநாவுக்கரசர் இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இவர் நல்ல மனிதர் என்று....! இந்தப் பேட்டியின் மூலம் அதை நிரூபித்திருக்கிறார் . பல்லாண்டு காலம் வாழ்க.... அவர் ஆசைகள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்...

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman73242 жыл бұрын

    எட்டு எபிசோட்களையும் கேட்டேன். பார்த்தேன். சில வார்த்தைகளை திருநாவுக்கரசர் பேசும் போது..முக்கியமாக பேசி முடீக்கும் போது என்ன சொன்னார் என்கிற வார்த்தை தெளிவு இல்லாமல் இருந்தது. குறையாகச் சொல்லவில்லை. மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன். எதார்த்தமான பேச்சு. ஜெயலலிதா பற்றி உள்ளதை உள்ளபடீ பேசியதை கவனித்தேன். மொத்தத்தில் நல்ல உரையாடலாக இருந்தது. ஒரு சந்தேகம். இந்த அரசியல்வாதிகள் எதற்காக தங்கள் இமேஜ் அப்படீயே இருக்கணும் என நினைக்கிறார்களென புரியவில்லை. தலைமுடீ மீசை என டை...நடீகர் நடீகைகளுக்குத் தேவையான இமேஜ் இவர்களுக்கும் தேவையா என்பதே என் கேள்வி.

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan59262 жыл бұрын

    அருமை. அனைத்து பாகமும் பார்த்தேன். திரு. திருநாவுக்கரசர் வாழ்க.

  • @harryprasanth
    @harryprasanth2 жыл бұрын

    Wonderful interview .. very sensible politician and handpicked by thalaivar MGR ❤️

  • @sampathcmda7614
    @sampathcmda76142 жыл бұрын

    One of the fantastic realistic interview. Hat's ol chitra sir.

  • @exalmed
    @exalmed2 жыл бұрын

    உண்மையை கத்தரித்து சொல்வதற்கே ஒரு திறமை வேண்டும்.

  • @amar7869
    @amar78692 жыл бұрын

    About Thalaivar from 2:33-10:38

  • @user-do8iq9cn4i

    @user-do8iq9cn4i

    2 жыл бұрын

    🙏

  • @MrAnbukani
    @MrAnbukani2 жыл бұрын

    என்னைப்போல இருக்கும் யங்ஸ்டர்களுக்கு எல்லாம் எம்ஜிஆர் காலத்திற்கே போய் வந்த மாதிரி ஒரு இண்டர்வியூ வெல்டன் சித்ரா சார் அண்ட் திருநா சார் ❤❤❤❤❤

  • @ramkid9714
    @ramkid97142 жыл бұрын

    மிக மிக முக்கியமான, அருமையான நேர்காணல். 80, 90 களின் அரசியலை, சூழ்நிலைகளை ,அழகாக விளக்கினார. எவரையும் தாக்காமல் ( ஜெ உள்பட) எதார்த்தமான பேச்சு

  • @nazimmn7003
    @nazimmn70032 жыл бұрын

    சிறந்த நேர்காணல் சித்ரா sir 🙏🙏🙏

  • @manidhanabal7054
    @manidhanabal70542 жыл бұрын

    எங்கள் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசு எப்போதும் நேர்யையானவர் அறந்தாங்கி சிங்கம் . நன்றி

  • @faizulahamed4288
    @faizulahamed42882 жыл бұрын

    Happy Mr CL for bringing this gentleman to ST...💐 Thank you Mr T, for sharing your vast experience and hidden secrets in politics and cinema interestingly and simply... but V V CASUALLY with laugh. I appreciate sir. 💐

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf2 жыл бұрын

    Very popular politician during 80s & 90s. He should have reached top level in TN politics by this time. Somehow missed

  • @sivakumarrevathi6430
    @sivakumarrevathi64302 жыл бұрын

    திருநாவுக்கரசர் பேட்டி சூப்பர். எதார்த்தமாக பேசினார். அருமை சார்.

  • @mmurugesan8417
    @mmurugesan84172 жыл бұрын

    உள்ளதை உள்ளபடி பேசியது சிறப்பு. ராகுல்காந்தியை பிரதம மந்திரியாக ஏற்கமுடியவில்லை

  • @shrinivasanchivukula5898
    @shrinivasanchivukula58982 жыл бұрын

    Excellent Interaction. Congrats Mr.Chitra Lakshmanan.

  • @prasanraja
    @prasanraja2 жыл бұрын

    Watched all parts .. Very natura and casual ST ji... Thanks Chitra sir

  • @harsha8572
    @harsha85722 жыл бұрын

    Nice interview by s. Thirunavukkarasar👍

  • @kalaiselvanselvan
    @kalaiselvanselvan Жыл бұрын

    ஒரு உண்மையான மனிதர் எங்க ஊர் தலைவர்

  • @sritharaneesri3764
    @sritharaneesri37642 жыл бұрын

    I enjoyed this interview. Well done.

  • @faizulahamed4288
    @faizulahamed42882 жыл бұрын

    Very interesting interaction. Audio/ Video/Editing team including behind the scene team must be appreciated for their nice presentation. Enjoyed. Congrats to all. 💐💐💐

  • @simplyhuman8417
    @simplyhuman84172 жыл бұрын

    That's our thalaivar rajini

  • @babunarayanan817
    @babunarayanan8172 жыл бұрын

    சித்ரா சார் உங்கள் சிரிப்பு அழகு

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy14272 жыл бұрын

    Meegavum arumaiyana thelivana etharthamana nerkkanal valthukal👍💯👌

  • @DineshKumar-xs8bp
    @DineshKumar-xs8bp2 жыл бұрын

    Romba superba erunthuchi..full interview..

  • @SenthilKumar-it3wy
    @SenthilKumar-it3wy2 жыл бұрын

    I liked so much Mr. Thirunavukkarasar interview.

  • @jprabakar9320
    @jprabakar93202 жыл бұрын

    Very good interview Mr. Chitra.

  • @thiruneelakandan4846
    @thiruneelakandan48467 ай бұрын

    மிக அருமையான பதிவு

  • @stockastics
    @stockastics2 жыл бұрын

    Very unassuming politician. Nice interview.

  • @ramaswamikr6045
    @ramaswamikr60452 жыл бұрын

    Nice, factual and more informative. Peiyaruku thagundarpole " Navukku Arasare". His presentation was like a " Lactometer". He segregated things with the reality and alongwith supporting facts. It created among us a visual scenes as if we were with Mr. Thirunavukarasar at that moment or incident. All the information could be acceptable and he spoke in a natural & neutral level. That itself a talent and exhibits what was the situation and position at that time. Great Interview. 2. Mr . Chitra Lakshaman possess the quality of allowing the persons to get a chance to deliver a fluent interview. Great job sir. We are all enjoying. All the best. Expecting many more personalities like this . Regards, KRR

  • @faizulahamed4288

    @faizulahamed4288

    2 жыл бұрын

    💐

  • @srinivasank4239
    @srinivasank42392 жыл бұрын

    Mind blowing chitra sir

  • @vasaveemv6680
    @vasaveemv66802 жыл бұрын

    Yes we are also very happy nichayam ieverlam neekapadamal irrunthirunthal that is very strength for admk party and jayalalitha mam

  • @schellaps
    @schellaps2 жыл бұрын

    Sadly after Vaiko he is another politician who took lots of wrong decisions…. He could have been CM of TN if he had been in ADMK in 2016

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    2 жыл бұрын

    Why should he be under jj when he himself is talented

  • @sfapl4015

    @sfapl4015

    2 жыл бұрын

    May be true but he cannot handle arrogant JJ easily else he would have stayed there. That party era over with JJ. Nature law.

  • @sfapl4015

    @sfapl4015

    2 жыл бұрын

    @@rajeshsmusical he him self told here he cannot be no 1 in party to handle MK. Those time JJ only having that popular and guts.

  • @selvamrethinam7684
    @selvamrethinam76842 жыл бұрын

    சூப்பர் திருநாவுக்கரசர் மந்திரி சார் மற்றும் சித்ரா லட்சுமணன் சார் 😎😘💐💐🤗 memories Thirunaukkarasar MP sir 😎💐🤗

  • @s.rkrishna3259
    @s.rkrishna32592 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @indsaspicesmurugan
    @indsaspicesmurugan2 жыл бұрын

    Great

  • @joswalazaras3376
    @joswalazaras33762 жыл бұрын

    உங்கள் கடைசி விருப்பம்...பப்பு பற்றி வெறும் கனவே...💯🤣🤣🤣🤣🤣

  • @paramasivamg160
    @paramasivamg1602 жыл бұрын

    உங்கள் சிரிப்பு கபடமற்ற சிரிப்பு... எம். ஜி. ஆர் குல்லாவைப் பார்த்து மயங்கியவன் நான். பூக் குல்லா என கூறுவேன்... 1974 முதல்

  • @rajkumarvpost
    @rajkumarvpost2 жыл бұрын

    Well done chithta sir.

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k4752 жыл бұрын

    Congress lost golden chance to come back in 96

  • @rekg8365
    @rekg83652 жыл бұрын

    Ellam Seri. Ama Rahul Gandhi PM aganum ma???Enna sir vote will come only from Tamilnadu n Kerala not from other states. But, ur interview was very cool.

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh48232 жыл бұрын

    super

  • @babunarayanan817
    @babunarayanan8172 жыл бұрын

    பொன்மனம் படம் பெயர்

  • @ArumugamArumugam-xb4rz
    @ArumugamArumugam-xb4rz2 жыл бұрын

    Fine

  • @sivaKumar-vn3gs
    @sivaKumar-vn3gs2 жыл бұрын

    Sir, social talk q&a illaya

  • @wesleywesley4464
    @wesleywesley44642 жыл бұрын

    Super super super super super super super super super super super super super super super super super super super

  • @ravirajraj4664
    @ravirajraj46642 жыл бұрын

    சித்ரா சார் சூப்பர்

  • @gopalkrishnan3362
    @gopalkrishnan33622 жыл бұрын

    Exlant

  • @simplyhuman8417
    @simplyhuman84172 жыл бұрын

    Pappu sudala matter mattum comedy 😅

  • @ajayanand8509
    @ajayanand85092 жыл бұрын

    ellam super except climax, Rahul PM thaan ultimate comedy

  • @arunb8841

    @arunb8841

    2 жыл бұрын

    😜😂👌

  • @simplyhuman8417

    @simplyhuman8417

    2 жыл бұрын

    Yes thee comedy😅😅

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan29562 жыл бұрын

    The way he explains to open up a political party and to sustain maybe as a CM is not easy in tamilnadu. MGR would have go tru the worst in office during his time.

  • @sankarsk411
    @sankarsk4112 жыл бұрын

    GOLD

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    2:05 உண்மையை ஒத்து கொள்ளும் தன்மை உங்களுக்கு உள்ளது அக்னி பார்வை திரைப்படத்தை யாரும் மறக்க மாட்டார்கள் எம்ஜிஆர் திருநாவு அவர்களே

  • @kandasamym6600
    @kandasamym66002 жыл бұрын

    TamilAruvi Manian tried his full effort to bring Rajini in to power.Due to lake of finance with him he is unable to get success

  • @sugunthankarthik7131
    @sugunthankarthik7131 Жыл бұрын

    Na avar kita oru stupid question katen avar enga oruku vanthapothu ungala pathavela irukumpothum paka mudiyalanunu avar pudukottai district enga oru pinnaiyur thanjavur district avar followers enga orula irunthaga avanga marriage vantharu appa na katen atha time na chinna payan athunala appdi katutan

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8332 жыл бұрын

    💪💪💪💪💪💪🙏🙏

  • @shanthamargrate9032
    @shanthamargrate90322 жыл бұрын

    நிறைய விஷயங்கள் நிறைவான பேட்டி

  • @sivaKumar-vn3gs
    @sivaKumar-vn3gs2 жыл бұрын

    I ask viewers q&a

  • @balasun5812
    @balasun58122 жыл бұрын

    Without money nothing can be done is pessimistic view of a small time leader without idiology and sacrifice. Rightly nobody believed him

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    10:40 ஒ அப்படினா கருணாநிதி அரசியல் வாரிசு ஸ்டாலின் எம்ஜிஆர் அரசியல் வாரிசு திருநாவுக்கரசர் என்று தங்களை தாங்களே புகழ்ந்து கொள்கிறிர்களா

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    4:04 திஸ்சிஸ் பாயிண்ட் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு திமுக கருணாநிதியுடன் கூட்டணி கிடையாது என்று நரசிம்ம ராவ், சீதாராம் கேசரியைவிட சோனியா காந்தி தான் கட்டளை தளபதியாக ஹைகமென்ட் இன்ஸ்டெக்சன் ஆக செயல்பட்டார். அதை தெளிவாக சொல்லு திருநாவு சும்மா ஒலறாத நரசிம்ம ராவுக்கு கருணாநிதி மேல் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு அவர்கள் இருவருமே சங்கீத கச்சேரிகளை ஒன்றாக ரசித்து கேட்டுள்ளனர்.

  • @mubarakabbas
    @mubarakabbas2 жыл бұрын

    BJP is most corrupt party, highest income for the Party what it means

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    4:24 நரசிம்ம ராவ் திமுகவுடன் கூட்டணி வைத்தால் அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விரட்டி அடித்து விடுவார் சோனியா காந்தி கட்சினா இப்படி இருக்கனும் டா அப்படினா ஏன் 2004 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுகவுடன் சோனியா காந்தி காங்கிரஸ் கூட்டணி வைத்தார். திருநாவு அவர்களே அப்போது திமுகவும், கருணாநிதியும் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணம் என்று தெரியவில்லையா

  • @babunarayanan817
    @babunarayanan8172 жыл бұрын

    மூப்பனார் கிரேட்

  • @natarajansuresh6148
    @natarajansuresh61482 жыл бұрын

    இந்திய தேசத்தின் பிரதமராக 17 வருடங்கள் நேரு.‌16 வருடங்கள் இந்திரா காந்தி, 5 வருடங்கள் ராஜீவ் காந்தி,10 வருடங்கள் நிழல் பிரதமராக சோனியா காந்தி. இடைப்பட்ட 5 வருடங்கள் நர்சிம்மராவ். திருநாவுக்கரசர், ‌முதலவராக இருக்கும் ஸ்டாலின் இந்த பதவிக்கு எப்படி வந்தார் என்று தெளிவாக கூறினார். அது போல ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதில் இருந்து என்ன முக்கிய பொறுப்புகளை வகித்தார் என்று பட்டியல் இட முடியுமா என்று கேட்டால் பதில் இல்லை என்பது தான் உண்மை.‌ அம்மா மகன் மகள் இம்முவரும் தான் வாழ் நாள் முழுவதும் கட்சியில் என்பது ஜனநாயக செயல்பாடா. பிஜேபி கட்சி ஒரு குடும்பம் சார்ந்தவர் பிரதமர் ஆக வரவில்லை என்பது உண்மைதானே? அமெரிக்கா அதிபர் தேர்வு முறை பற்றி குறிப்பிட்டார். அம்மாதிரியான ஒரு முன் உதாரணத்தை ஏன் அன்றைய காலகட்டத்தில் முதன் முதலில் அரியணை ஏறிவர் சிந்திக்கவில்லை என்று கேள்வி எழுகிறது. அங்கு ஜனாதிபதிக்கு தான் அதிக அளவில் அதிகாரம் உள்ளது. அப்படியே இந்திய தேசத்திற்கு வைத்து இருக்கலாமே யார் வேண்டாம் என்று சொன்னது? திருநாவுக்கரசர் அவர்கள் அறியாதது இல்லை. உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் தப்பு செய்தவன் தண்டனை கொள்வான் இது தான் உண்மை. உலக நியதியும் அது தான் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

  • @veeramani6341
    @veeramani63412 жыл бұрын

    பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேர்காணல் எடுங்க அண்ணா

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya19142 жыл бұрын

    varisu politics

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    2 жыл бұрын

    Ha ha as if varisu politics is not in bjp or any party

  • @sriramnarayanan62

    @sriramnarayanan62

    2 жыл бұрын

    @@rajeshsmusical it is there but not in president like in DMK Next Udayanidhi after that inbanidhi.it is not family property of Karunanidhi but party was started by Anna

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya19142 жыл бұрын

    Rahul Gandhi Pappu

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan9132 жыл бұрын

    Very poor interview. Not even once was the question asked what did you do for the constituency. All this man did was political machinations

  • @radjasn8577
    @radjasn8577 Жыл бұрын

    GK. மூப்பனார் போன்று ஒரு கண்ணியமிக்க மனிதநேய தலைவரை கேடுகெட்ட அரசியலில் தேடமுடியாது

Келесі