Mannan Full Movie Comedy | Rajinikanth Goundamani Comedy | Mannan Comedy | Kushboo | Bicstol Comedy

Subscribe --- bit.ly/3tuT7tG
Mannan Full Movie Comedy. Mannan is a 1992 Indian Tamil-language masala film written and directed by P. Vasu. The film stars Rajinikanth, Vijayashanti and Khushbu.
#MannanFullComedy #MannanComedy #RajinikanthGoundamaniComedy
Bicstol Cini Comedy brings more movie comedies to keep you entertained. Subscribe us and get notified.

Пікірлер: 629

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy2 жыл бұрын

    "அட அத எவம்ப்பா வெரல்ல மாட்டிக்கிட்டு.... அசிங்கமா" கவுண்டர்... கவுண்டர்தான்....

  • @ratheeshchandran6026
    @ratheeshchandran60263 жыл бұрын

    Ohhhh idula dance vera aada solluvanga pola...ultimate

  • @user-lr9yz4yv9x
    @user-lr9yz4yv9x4 ай бұрын

    2024 here 😅😅😅😅

  • @prabulawrance4425
    @prabulawrance44259 ай бұрын

    1000 பேரு வரலாம், தலைவர் grace உண்டாக்கவே முடியாது.!..... 🥰🥰

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan55092 жыл бұрын

    Goundamani sir great legend ..only person to kindle the heros

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj42262 жыл бұрын

    Visu sir at its best 👌 indha modhiram chain vaangi veliya vithuravendiyadhudhan,karumam adha yaarupa kaiyila asingama maatikittu🔥🔥🔥🔥Goundru always vera level🔥🔥🔥

  • @vigkivenki5091
    @vigkivenki50912 жыл бұрын

    கவுண்டமணி sir வேற level Thalaiva.😘😘😘😘😘😘

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/q32OzpuOf73Pqc4.html

  • @sureshmannivannan5288

    @sureshmannivannan5288

    2 жыл бұрын

    6

  • @benedictsavariar9931

    @benedictsavariar9931

    2 жыл бұрын

    Qa

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf6 ай бұрын

    என்ன வேகம் என்ன ஸ்டைலு விசுஅவர்களுடன் அருமையான காட்சி பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது பதிவு செய்த சகோதரருக்கு மிக்க நன்றி

  • @bhuvana7270
    @bhuvana72702 жыл бұрын

    Gowndamani sir comedy intha padathula vera level.😄😄👌👌

  • @sameermohamadsameer5662
    @sameermohamadsameer56622 жыл бұрын

    11:55 இது என்ன வர்க்சாப்பா பண்டாரசேரி மடமா ... பட்டையும் கொட்டையும்...😂😂😂👍👍 நக்கல் நகைச்சுவை நாயகன் கவுன்டமணி அய்யா அவர்கள் ...🥰🥰😂😂😂👍👍

  • @RajKumar-qy4xm
    @RajKumar-qy4xm2 жыл бұрын

    22:16 டேய் லொள்ளு பண்ணாதடா 😂😂😂 அந்த உதை 😂🤣🤣🤣

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil51972 жыл бұрын

    11:35 Manager 'a' அவன் ஏண்ட இங்க வந்தான் 😂

  • @dillibabus5995

    @dillibabus5995

    9 ай бұрын

    😂😂

  • @PalanisamySantha

    @PalanisamySantha

    2 ай бұрын

    ​@@dillibabus5995😂😂😮f😢gg... 6⁷6😊😊😅😮😢🎉😂

  • @sravi955
    @sravi9554 ай бұрын

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் கலக்கல் காமெடி

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb2 жыл бұрын

    14:50 முதலாளியை ஓ நு கூப்பிடுற தைரியம் தலைவனுக்கு மட்டும்தான் இறுக்கு கவுண்டர் 😂😂😂😂😂😂😂

  • @supaiyasupaiya5738

    @supaiyasupaiya5738

    2 жыл бұрын

    Athu unmai thane

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu2 жыл бұрын

    தலைவரும்ரஜினி....... கவுண்டமணியும்.sir..சேர்ந்த. இந்த.காமெடி..என்றும்.. மன்னன்..விசுஐயா.சூப்பர்

  • @techthiru
    @techthiru3 жыл бұрын

    கவுண்டமணி வேற லெவேல் காமெடி.

  • @supaiyasupaiya5738

    @supaiyasupaiya5738

    2 жыл бұрын

    Tamilnattukke theriyume

  • @janyjayaraj6572
    @janyjayaraj65722 жыл бұрын

    35:25 Nangalathu ungakita sollitu vanthomm 😀Neenga engakita sollitaa vanthega?? 😀🤣vera levelnga... Sir 🤣😂😀

  • @karthikpgr430
    @karthikpgr4302 жыл бұрын

    எங்களுக்கு டிக்கெட் வேணும் கவுண்டர் 👌👌👌

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil51972 жыл бұрын

    இங்க வேல செய்யிற அளவுக்கு படிச்சி இருக்கேன்😂

  • @sethuthiruvannamalai947
    @sethuthiruvannamalai9472 жыл бұрын

    ரஜினியின் அற்புதமான படம்

  • @arunachalam4273
    @arunachalam42733 жыл бұрын

    மூஞ்சிய சிரிச்சமாரி சொல்லுங்க..😂😂

  • @abumohamohammed2601
    @abumohamohammed26012 жыл бұрын

    அட நாட்ல இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலபா 🤣🤣🤣

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy77413 жыл бұрын

    Vela seiya theriyaatha alavukku padichiruken. Gounder rocks

  • @evm6177

    @evm6177

    3 жыл бұрын

    😆😆

  • @linojsharukesh7150
    @linojsharukesh71502 жыл бұрын

    தண்ணியிலே இருக்கும் மீன் கருவாடாகலாம்.. ஆனால் கருவாடு மீனாக முடியாது. 😂👍

  • @beef-roast
    @beef-roast2 жыл бұрын

    15:44 அடேய் என்னடா இங்கையும் குஷ்பு இருக்கா🤣

  • @prabu7965

    @prabu7965

    2 жыл бұрын

    Aamaaa laaa 😂😂😂😂

  • @Rishv279

    @Rishv279

    3 ай бұрын

    😂😂😂

  • @sivajinilenin1319
    @sivajinilenin13193 жыл бұрын

    Meen kulambu 🐟🐟 Kholi kuruma 🐓🐓🍗 Avicha mutta 🥚🥚🥚 Nandu varuval 🦀🦀🦀 Kada kavudari 🦃🦃🍗🍗 Ellam panni vaichirukken vanthu vangi mulungittu po 😅😅🤣🤣🤣🤣😅😅 Manorama aachi ultimate 👍👍❤🧡💛💚💙

  • @Inbanithi_Pee_Thinnigal

    @Inbanithi_Pee_Thinnigal

    2 жыл бұрын

    😂🤣

  • @Inbanithi_Pee_Thinnigal

    @Inbanithi_Pee_Thinnigal

    2 жыл бұрын

    நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க..😍

  • @sudharsansenthil5197

    @sudharsansenthil5197

    2 жыл бұрын

    😂😂😂

  • @samidurai3129
    @samidurai31292 жыл бұрын

    11:43 rajini unmaiyagave siriththuvittar😀😀😀

  • @jairandy411
    @jairandy4112 жыл бұрын

    Engaluku ticket venum 😂😂

  • @nomad4k
    @nomad4k4 ай бұрын

    Semma comedy. Sirichi sirichi vayiru valikkudhu 😂

  • @raj66729
    @raj667293 жыл бұрын

    Ennada ivanunke,,,,,, 😂😂😂naatile intha thozhikathipar thollai thanka mudiyalappa😂😂😂

  • @devapurushoth6375
    @devapurushoth63759 ай бұрын

    நாங்க உங்ககிட்ட சொல்லிட்டு வந்தோம்ல? நீங்க சொல்லிட்டு வந்தீங்களா? Ultimate 😂😂😂😂

  • @lifeisunknown2452
    @lifeisunknown24522 жыл бұрын

    Goundarmani sir politics comedy 💯 superb dhillu

  • @supaiyasupaiya5738

    @supaiyasupaiya5738

    2 жыл бұрын

    Evana irunthalum bayappad mattRu

  • @shoo2108
    @shoo21086 ай бұрын

    13:52: "Vela seiyaa theriyathu alavukku padichirkken"......vintage Goundamani counter!! 🤣🤣🤣🤣🤣🤣

  • @idhuvumoruchannel
    @idhuvumoruchannel Жыл бұрын

    Suthi paar ellam machinerium 😂😂😂. Vera level swag 😂😂 Adha nengale vechukanga 🤣🤣 Nenga enga kita solita vandheenga 😂😂😂 Na Inga ukkandhurkave koodadhu 😂😂😂🤣🤣🤣

  • @HitheshKirthesh
    @HitheshKirthesh7 күн бұрын

    என்ன படிச்சுருக்க வேலை செய்ய தெரியாத அளவுக்கு படிச்சுருக்கேன் 🎉வேற leval கௌண்டமணி sir 😂😂😂

  • @vishaal7506
    @vishaal75062 жыл бұрын

    14:57 engaluku ticket venum 😂😂😂😂😂😂

  • @shabarishabari5868
    @shabarishabari58682 жыл бұрын

    Now a days we have missed these type of evergreen comedy in tamil cinema

  • @user-jb7kg3vy8p
    @user-jb7kg3vy8p2 жыл бұрын

    13:00 : 🤣🤣🤣🤣 நான் யார் : பெரிய ஆலு எவ்ளோ பெரிய Mechanic : பெருசு. இது எவ்ளோ பெரிய workshop : உலகத்திலேயே பெருசு. என் கையில எத்தனை பேரு வேலை செய்யுறாங்க : 5000 பேரு வேலை செய்யுறாங்க. என்ன கண்டா இந்த workshop eh : நடுங்கும்

  • @m..r185

    @m..r185

    2 жыл бұрын

    No

  • @rajinirams6485

    @rajinirams6485

    2 жыл бұрын

    😁😁😁😁😁👍👍

  • @sharuk98ala

    @sharuk98ala

    2 жыл бұрын

    Super

  • @arunsan2603

    @arunsan2603

    2 жыл бұрын

    Finishing nadungum ultimate ah irukum 😀

  • @Mystica.2
    @Mystica.22 жыл бұрын

    1:27 Thalaivar said a bad word 😂😂😂😂

  • @sansan-if8vv
    @sansan-if8vv3 жыл бұрын

    11:35 மேனேஜரா அவன் ஏன்டா இங்க வந்தான் என்னங்கடா இவனுங்க 😂😂😂

  • @supaiyasupaiya5738

    @supaiyasupaiya5738

    2 жыл бұрын

    Romba nalla thunichal, dhillu

  • @athinarayanan9894
    @athinarayanan98942 жыл бұрын

    Thalaivar🔥 Super⭐ Star Rajinikanth💥 💪Thalaivaaaaaaaa.....

  • @relaxingnaturesounds4712
    @relaxingnaturesounds47122 жыл бұрын

    Vijayshanthi dominating rajinis screen presence...

  • @sharuk98ala

    @sharuk98ala

    2 жыл бұрын

    Story is like that.

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan44653 жыл бұрын

    18:09 அய்ய கண்ணு தெரில என் கண்ணாடி கண்ணாடி.... கவுண்டர்: ஏய் கண்ணு தெரிலானா நீயெல்லாம் எதுக்கு படத்துக்கு வர 😂😂😂😂😂😂😂😂

  • @shobha158

    @shobha158

    2 жыл бұрын

    Go

  • @mohanvel1210

    @mohanvel1210

    2 жыл бұрын

    My most favorite 😂😂😂

  • @meenaramakrishnan4465

    @meenaramakrishnan4465

    2 жыл бұрын

    @@mohanvel1210 😁😁😁😁

  • @mohanvel1210

    @mohanvel1210

    2 жыл бұрын

    @@meenaramakrishnan4465 😊😊✌️✌️

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah88112 жыл бұрын

    14:37 Thalaivar cute expression with excitement + fear at the same time 🤣😂

  • @vidhya.brajesh1832

    @vidhya.brajesh1832

    9 ай бұрын

    ஐகான் ❤

  • @ChandruChandru-if3ci

    @ChandruChandru-if3ci

    6 ай бұрын

    ​@@vidhya.brajesh1832❤ ❤❤❤ 😂🎉😢😅😊

  • @saisam7078
    @saisam70782 жыл бұрын

    17:28 vera level 😂😂😂 ullla vangi velila vikka vendithn

  • @MuralisankarBpharm

    @MuralisankarBpharm

    2 жыл бұрын

    Adha yaaruba asingama kaila maatikitu😂🤣

  • @raguvarankarunakaran6798
    @raguvarankarunakaran67983 жыл бұрын

    @ 12:38 Depressed senior employee to new Trainee in every office.. 😂😂

  • @evm6177

    @evm6177

    3 жыл бұрын

    😆😆👍

  • @sannukarthik7141

    @sannukarthik7141

    8 ай бұрын

    😂😅😊

  • @senthilnathan5386
    @senthilnathan53863 жыл бұрын

    One of Super star hit movies. Excellent screenplay.

  • @kartikeyanp2609
    @kartikeyanp26092 жыл бұрын

    கவுண்டமணி காமெடி மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.....

  • @gnamuthug5912

    @gnamuthug5912

    5 ай бұрын

    😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😮😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😮😢😮😢😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @postbox9290
    @postbox92903 жыл бұрын

    இதுல சிறப்பு என்னன்னா மன்னன் படத்துலயும் குஷ்பு இருக்காங்க சின்னத்தம்பி படத்துலயும் குஷ்பு இருக்காங்க

  • @Kasuthuri-oi9qm

    @Kasuthuri-oi9qm

    11 ай бұрын

    😊😅😊😊😊😊😅😊😊😊😅😅😅😊😅😊😊😊😊😊😅😊😅😅😅😊😅😊😊😊😅😅😅😅😅😊😅😅😊😊😊😅😅😅😅😅😅😊😅😊😅😅😊😅😅😅😊😊😅😊😅😅😊😊😅😅

  • @parameswaran8406
    @parameswaran84063 жыл бұрын

    நா இங்க உகாந்ததே தப்பு மூணாவது வரிசைல உக்காந்திருந்தா நாம் பாட்டுக்கு எந்திரிச்சி ஓடி போயயிருப்பேன்...

  • @shortvs

    @shortvs

    2 жыл бұрын

    Hi nice to see your commen

  • @dhineshkumar7477
    @dhineshkumar7477 Жыл бұрын

    19:58 ohh idhula dance vera aada solluvanga pola irukudhapov😂

  • @subbulakshmisudalaimuthu1230
    @subbulakshmisudalaimuthu12303 жыл бұрын

    23. 11 அட சும்மாருப்பா. மந்திரி வீட்டுலயே அவர் சம்சாரம் அவருக்கு தான் ஓட்டு போடுவாங்களான்னு தெரியாது. கவுண்டர் rocks. இந்த combination இனி எப்போ பாக்கப் போறோம்?

  • @christaldelfi834

    @christaldelfi834

    3 жыл бұрын

    Gv

  • @govindrajshriinis733
    @govindrajshriinis7333 жыл бұрын

    ஒரு நீளமான குச்சி இருந்து நீட்டுனா மோதிரத்தையும் செயினையும் அதுல மாட்டிவிட்டுர மாட்டானுங்க😄😄

  • @deemurali2822

    @deemurali2822

    2 жыл бұрын

  • @anna99001
    @anna990012 жыл бұрын

    Thalaivar very handsome, goundamani sir comedy rocks

  • @vijayaraj3388

    @vijayaraj3388

    2 жыл бұрын

    Hi gn clm

  • @vijayaraj3388

    @vijayaraj3388

    2 жыл бұрын

    Namper tagka

  • @vijayaraj3388

    @vijayaraj3388

    2 жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @vasanthavenkatraman9750
    @vasanthavenkatraman97503 ай бұрын

    17:55 Yeppa intha natula thozhiladipar tholaiya thaangamudiyalapa😅😂

  • @jagtce
    @jagtce2 жыл бұрын

    One generation has completely gone wrong behind the tv stars thinking they are the real comedians.. these kinda close to heart comedy scenes can be performed only by gounder 🔥🔥

  • @satheeskumart3141
    @satheeskumart3141 Жыл бұрын

    12:58 சொல்லேண்டா என்ன பத்தி... சொல்ற நா யார்... பெரியால் 😂😂😂 எவ்ளோ பெரிய mechanical... பெருசு 🤣🤣🤣 இது எவ்ளோ பெரிய factory... உலகத்திலேயே மிகப்பெருசு😅😅😅

  • @dinegrammar293
    @dinegrammar2933 жыл бұрын

    இதே பார், தண்ணியிலே இருக்கும் மீன் கருவாடு ஆகலாம், கருவாடு மீனாக முடியாது, எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம், - அட என்ன விடமாட்டறாங்க மா 😂😂😂😂😂😂😂

  • @gsundararaju9126

    @gsundararaju9126

    3 жыл бұрын

    tamil

  • @giridharan4005

    @giridharan4005

    3 жыл бұрын

    P

  • @giridharan4005

    @giridharan4005

    3 жыл бұрын

    P

  • @giridharan4005

    @giridharan4005

    3 жыл бұрын

    Ppp

  • @ganesannimi8431

    @ganesannimi8431

    3 жыл бұрын

    G4

  • @dhanasowndar
    @dhanasowndar2 жыл бұрын

    20:05 master piece😂😂🧐🔥🔥🔥🔥

  • @Rishv279

    @Rishv279

    3 ай бұрын

    😂😂🔥

  • @suryasuriya8745
    @suryasuriya87453 жыл бұрын

    12.56 Naa Yaaru Periya Aalu 😂 Evolo periya mechanic .Ethu evolo periya work shop pala madanku perusu 😂😂. Ethan per vela seiranga 5000 peru vela seiranga.enna kanda entha work shop ahe Nadunkum 😂😂 vera level

  • @evm6177

    @evm6177

    3 жыл бұрын

    😆😆

  • @dineshkumardineshkumar4922
    @dineshkumardineshkumar49222 жыл бұрын

    படம்ன்னா இது தான் படம்

  • @rajeshnatarajan1248
    @rajeshnatarajan12482 жыл бұрын

    Old is gold it is proven sure

  • @natherahkarim7146

    @natherahkarim7146

    9 ай бұрын

    What power

  • @sathyasathi5949
    @sathyasathi59492 жыл бұрын

    Rajini and gowndamani combo semma.rendu perukku semmaya comedy workout aayirukku

  • @aakashsathyaseelan24
    @aakashsathyaseelan243 жыл бұрын

    20:40 moonjiya sirichi maari vechuttu sollunga😂

  • @sundarsingh_11
    @sundarsingh_113 жыл бұрын

    கருவாடு மீன் ஆக முடியாது.🔥 எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம் 😂😂😂..Trademark Goundamani நக்கல் ♥️

  • @supaiyasupaiya5738

    @supaiyasupaiya5738

    2 жыл бұрын

    Koundamani mathiri mirattal pechu yarukkum theriythu

  • @manispmk6516

    @manispmk6516

    Жыл бұрын

    Yenna Vita matranuka ma😂

  • @prabulawrance4425

    @prabulawrance4425

    9 ай бұрын

    Ithu சீமான் மாமனார் டயலாக்!....

  • @PULKIT5280
    @PULKIT52802 жыл бұрын

    விசுஅருமையான மனிதர். ரஜினி சார் சூப்பர் கமெடி அம்மா என்றைக்காத உயிரில்லயே. ரஜினி சார் பெஸ்ட ஆகஷன் தரம துறை பாட்ஷா படம் தான். ஆனென்ன பெண்ணென்னசூப்பரர்

  • @rajeshnatarajan1248
    @rajeshnatarajan12482 жыл бұрын

    Genius goundamani such class with humour timing 👏 nowdays tamil comedy is not like those days

  • @akhilknr5283

    @akhilknr5283

    9 ай бұрын

    i7 uh 7

  • @harialone3427
    @harialone34273 жыл бұрын

    Gaundamani 😂😂👌👌

  • @ajithkumar9121
    @ajithkumar91212 жыл бұрын

    வேலை செய்ய தெரியாத அளவு படிச்சு iruken என்ன டயலாக் ப

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px3 жыл бұрын

    P.vasu direction excellent

  • @MegaDayanand

    @MegaDayanand

    3 жыл бұрын

    Kannada Movie Remake ANURAGA ARALITHU

  • @evm6177

    @evm6177

    3 жыл бұрын

    👏👏😆

  • @moveitstime
    @moveitstime9 ай бұрын

    All time comedy king Goundamani sir!

  • @gopalakrishnanvenkatesan4130
    @gopalakrishnanvenkatesan41307 ай бұрын

    Rajini is nervous in scenes with Gounder. Probably Gounders spantaneous comedy dialogues and timing counter. Gounder is a legend and timing King. Only Senthil could give timely counter.

  • @drashdoctor
    @drashdoctor3 жыл бұрын

    Memorable Background music 💕 from the Legend Ilaiyaraja the God of music 💕. Of course Thalaivar Goundamani 💕 For Ever 💕

  • @NSurya-gw7fn

    @NSurya-gw7fn

    3 жыл бұрын

    பகத

  • @NSurya-gw7fn

    @NSurya-gw7fn

    3 жыл бұрын

    ஷடவறரனஞயற

  • @NSurya-gw7fn

    @NSurya-gw7fn

    3 жыл бұрын

    ழஸஞப

  • @manzoorsgripwrap1978

    @manzoorsgripwrap1978

    3 жыл бұрын

    MAESTRO ILAYARAJA magical bgm

  • @sheiksheik7584
    @sheiksheik75842 ай бұрын

    My favourite movie 🍿 ever green 💚

  • @ramdubsmasher8730
    @ramdubsmasher87309 ай бұрын

    34.50 Ena udamatrendranunga ma...Thalaivar unable to control his laugh turned his face😂😂😂😂

  • @cerebralassassin003
    @cerebralassassin0032 жыл бұрын

    32:23 .... epic reaction ....my fav part .....kammunaatigalaa😁😁😁

  • @ek8872
    @ek88723 жыл бұрын

    @11:32 அண்ணே வந்திருக்காரு கவுண்டர்:யார்ரா மேனேஜர் மேனேஜரா அவன் ஏண்டா இங்க வந்தான் என்னாங்கட இவங்க சார் வணக்கம்😁😁😁😁 கவுண்டர் ராக்ஸ்

  • @kanimozhikani5568

    @kanimozhikani5568

    3 жыл бұрын

    L

  • @Maruthi_Goundamani_93

    @Maruthi_Goundamani_93

    3 жыл бұрын

    உண்ணாவிரதத்துக்கு இடம் செலக்ட் பண்ணி இருக்கான் பாருங்கயா... ஒரு டீ கடை, பண்ணு கடை, ஒரு மசால் வடை கூட கிடைக்காத இடம்... எல்லாம் இவனால.. 50 வயசுக்கு மேல உங்களுக்கு வேலை வேணுமாடா? கம்பெனி குடுக்குறத வாங்கிட்டு போங்கடா...😂🤣

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 жыл бұрын

    உடல் நிலை கருத்தில் கொண்டு, அண்ணாத்த படத்தை தொடரப் போவதில்லை,கலாநிதி மாறனிடம் வாங்கிய சம்பளத்தை திரும்ப கொடுத்து விட்டு,ஒய்வெடுக்குறேன் என சொன்னால் அதில் நேர்மை இருக்கும்! செய்வீர்களா

  • @nirovino1543

    @nirovino1543

    3 жыл бұрын

    Kk

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/q32OzpuOf73Pqc4.html

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam66572 жыл бұрын

    Fantastic movie. One of the best films for Rajini.

  • @SenthiHotal
    @SenthiHotal2 ай бұрын

    Indha thozhiladhibarunga tholla 😂😂thanga mudiyala pa🤣🤣🤣

  • @ajithkumar9121
    @ajithkumar91212 жыл бұрын

    அண்ணா ஏன்டா வந்துருக்காரு யாரா மேனேஜறு மேனேஜற அவன் ஏன்டா இங்க வந்த என்னங்கடா இவனுக

  • @karthihemu1242
    @karthihemu12423 жыл бұрын

    Always rajini is super star

  • @lgrdiesel9655
    @lgrdiesel96552 жыл бұрын

    Rajini fans 🥰

  • @dhamotharanjayaraman5069
    @dhamotharanjayaraman50693 ай бұрын

    இந்த மாதிரி படம் திரைஅரங்கில் பார்த்த பாக்கியம் 90 kits க்கு மட்டும்தான்

  • @rajuhari3166
    @rajuhari31663 жыл бұрын

    மேனேஜர் எதுக்குடா இங்க வந்தான்??,, கவுண்டருக்காக கொடுத்த மணி வீணாக போகாது

  • @Mahaans
    @Mahaans2 жыл бұрын

    செம ஜோக் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivasurya2886
    @sivasurya2886Ай бұрын

    Time Travel to 2024

  • @sivajinilenin1319
    @sivajinilenin13193 жыл бұрын

    Tholilathibar shanthi devi avarkal 🤣🤣 18:06 rajani goundamani 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤❤❤

  • @ManiKandan-vz2pu

    @ManiKandan-vz2pu

    3 жыл бұрын

    .

  • @Maruthi_Goundamani_93

    @Maruthi_Goundamani_93

    2 жыл бұрын

    🤣😂

  • @sakthivelm5493

    @sakthivelm5493

    2 жыл бұрын

    @@Maruthi_Goundamani_93 CX the hi

  • @Maruthi_Goundamani_93

    @Maruthi_Goundamani_93

    2 жыл бұрын

    @@sakthivelm5493 என்னது புரியல?

  • @shalinimanojshalini9714

    @shalinimanojshalini9714

    2 жыл бұрын

    @@Maruthi_Goundamani_93🙄 yes

  • @Tune_Hitz
    @Tune_Hitz2 жыл бұрын

    Chinna thambi padathilum #Kushboo Mannan padathilum #kushboo

  • @postbox9290
    @postbox92903 жыл бұрын

    கவுண்டர் ராக்ஸ்...👑👑👑🔥🔥🔥🔥🔥

  • @ajithkumar9121
    @ajithkumar91212 жыл бұрын

    மேனேஜர அவன் எதுக்குடா இங்க வந்தான் என்னங்கடா இவனுக..

  • @geethak74
    @geethak743 жыл бұрын

    Mandaila 3 a mudi uttu vettipuduvain😄😄😄😄

  • @nowrangbasha7310
    @nowrangbasha73103 жыл бұрын

    We cannot see the courageous man like goundamani

  • @MuruganMurugan-np9ur

    @MuruganMurugan-np9ur

    3 жыл бұрын

    🔝🔙🔛🔜🔜🔜

  • @siddharkalaishastram4331

    @siddharkalaishastram4331

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/q32OzpuOf73Pqc4.html

  • @gsmagesh
    @gsmagesh2 жыл бұрын

    11:30 legend entry!

  • @natheepantheepan1429
    @natheepantheepan14293 жыл бұрын

    நாட்டில தொழிலதிபர் தொல்லை தாங்க முடியல குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்குறவன் எல்லாம் தொழிலதிபர்

  • @sancool84
    @sancool842 жыл бұрын

    This is the best comedy movie of Thalaivar. Even better than Veera or Uzhaipali

  • @SaraSara-eq9gy
    @SaraSara-eq9gy3 жыл бұрын

    34:48, "enna udamatenkiranugama" 👌👌

  • @ajithkumar9121
    @ajithkumar91212 жыл бұрын

    இதென்ன workshopa pandarachari மடம பட்டயும் கொட்டயும்

  • @farzanakhathun1929
    @farzanakhathun19295 ай бұрын

    Its a master piece of P Vasu. All have acted well and good entertainment.

  • @prathibhabharathy2232
    @prathibhabharathy22322 жыл бұрын

    Andha ticket vaangura scene epdidhan yosichaangalo 👍👍👍😊😊😊...Hats off to the director...And it's execution by rajini sir and goundamani sir👍👍👍👍👌👌👌👌😊😊😊😊...vera level... paathiya kathi kathi .. ulla vei ulla vei... paathiya acid acid 💝💝💝😊😊😊😊😊😊😊😊😊...Rajini's reaction when he goes and sits in the chair after getting the ticket👌👌👌😊😊😊.....Adhu epadi neenga sapidalaam😊😊😊

  • @maniraja4241
    @maniraja42412 жыл бұрын

    ராஜராஜ சோழ வம்சம் 👍👍👍

Келесі