#ManamaeManamae

Музыка

Subscribe - bit.ly/2WNz4JW We will work harder to generate better content. Thank you for your support.
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
Credits:
Song: #ManamaeManamae
Tune, Lyrics & Sung by: #RubyAaron
Camera, Editing & Coloring: Shakthi Joyson - THE CREATOR'S PHOTOGRAPHY
Music : #dhinakaran
Special Thanks to: Jegadhish
Produced By: Priest. Aaron Prabhu - Prophetic Priestly Ministries
Contact No: +91-9965011411, +91-7010652195.
Released By: Life Media Distribution Services
Music Label: Life Media Pvt Ltd
------------------------------------------------------------------------------------------
மனமே மனமே மகிழ்ந்து பாடிடு
மன்னன் இயேசுவை துதித்து பாடிடு -2
அல்லேலூயா அல்லேலூயா துதித்திடு
ஆனந்த தொனியால் உயர்த்திடு -2
மனமும் நாவும் தினமும் தினமும் உம் நாமம் போற்றுமே -2
மனமே மனமே மகிழ்ந்து பாடிடு
மன்னன் இயேசுவை துதித்து பாடிடு
அன்பாய் தேடி வந்தீர்
அன்பினில் மூழ்கச்செய்தீர் -2
அன்பின் அளவைச் சொல்ல
தேடினேன் அளவுகோள்
உலகினில் இல்லையே
வார்த்தையும் இல்லையே-2
அல்லேலூயா அல்லேலூயா
அழகே என் மனதில்
ஆழமாய் பதிந்துவிட்டீர் -2
அழகே உம்மை வடிக்க
தேடினேன் வடிவங்கள்
உலகினில் இல்லையே
வடிவமும் இல்லையே -2
அல்லேலூயா அல்லேலூயா
மறுபடி வருவேநெண்றீர்
மறவாமல் நினைப்பவரே -2
இரண்டாம் வருகையிலே
என்னையும் சேர்த்துகக்கொள்வீர்
நித்திய ஜீவன் நீர்
நிரந்தரமாநீரே -2
மனமே மனமே மகிழ்ந்து பாடிடு
மன்னன் இயேசுவை துதித்து பாடிடு
அல்லேலூயா அல்லேலூயா துதித்திடு
ஆனந்த தொனியால்
உயர்த்திடு -2
மனமும் நாவும் தினமும் தினமும்
உம் நாமம் போற்றுமே -2
------------------------------------------------------------------------------------------
Subscribe to our channel to listen to chart-busters in the making, see premieres of blockbuster videos and get your daily dose of some great music right here.
------------------------------------------------------------------------------------------
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
SUBSCRIBE for more such Videos: bit.ly/2WNz4JW
Don't stop with this, Watch more: bit.ly/39C8GnW
Connect with us on:
♦ KZread: bit.ly/2WNz4JW
♦ Facebook: goo.gl/YzPJaH
♦ Twitter: bit.ly/31wcL96
♦ Instagram: bit.ly/2Br2j8D
♦ Sharechat: bit.ly/2JFDXvS
♦ Helo: bit.ly/2UL0IF7
© 2022 Life Media Pvt Ltd
#LifeMedia #PraiseWorship #TamilChristianSongs #LifeMedia #PraiseWorship #LifeMediaNetworks #TamilChristian #TamilChristianSongs #TamilChristianSongsLyrics #tamilchristiansongsppt #tamilchristiandevotionalsongs
* ANTI-PIRACY WARNING *
This content is Copyrighted to Life Media Pvt Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

Пікірлер: 6

  • @jeniice153
    @jeniice153 Жыл бұрын

    Super voice Sister , Brother

  • @kapildevcharleswesley9249
    @kapildevcharleswesley9249 Жыл бұрын

    Nice

  • @jashminepunitha7274
    @jashminepunitha72749 ай бұрын

    Arumai

  • @Aaronprabhu
    @Aaronprabhu Жыл бұрын

    Fine❤️

  • @dorcajoseph5263
    @dorcajoseph5263 Жыл бұрын

    Superb sister, God bless you both.

  • @Lifemedianetworksofficial

    @Lifemedianetworksofficial

    Жыл бұрын

    Thank you so much

Келесі