மலத்தில் ரத்தம் Rectal Bleeding ஏன் வருகிறது? காரணங்கள் என்ன? குணமாக என்ன செய்யணும்? Dr.Ramkumar

மலம் ரத்தம் கழிக்கும்போது ரத்தம் வரும் பிரச்சினை ஏன் வருகிறது ? சாதாரண ஆசன வாய் வெடிப்பு, பைல்ஸ் மூலம், மலச்சிக்கல் முதல் ஆபத்தான புற்றுநோய் வரை உள்ள 10 முக்கிய காரணம் என்ன? சிகப்பு or கருப்பு மலம் வந்தால் என்ன பிரச்சினை? சளி போல மலத்தில் வந்தால்? என்ன செய்தால் இந்த பிரச்சினைகள் குணமாகலாம். இந்த பதிவில்!
Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namkkal District.
For consultations details: Whatsapp to Secretary @ 9361829185
Blood in your stools / Poo? Causes/ Reasons for rectal bleeding. From simple fissure, piles to cancer the causes can be simple or serious! Why early consultation is important? What is the better way to cure/ stop the bleeding ? Dr Ramkumar Talks
#rectalbleeding #bloodinstools #causesforbleedinginpoo
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரு...
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்ச...
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்...
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swelling...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATI...
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & ...
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் ...
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/க...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி ...
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறி...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடி...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்...
CANCER புற்றுநோய் விடீயோக்கள்
• CANCER புற்றுநோய் விடீ...
CANCER FAQ 1 2 3
• CANCER FAQ 1 2 3
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/...
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 70

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks2 жыл бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @ariharasuthan103gk8
    @ariharasuthan103gk82 жыл бұрын

    நன்றி ஐயா நீங்கள் இரண்டு வருடங்கள் முன்னர் ஒரு வீடியோவில் பெருங்குடல் புற்றுநோய் பற்றி கூறினீர்கள் அதே பிரச்சனை என் தந்தைக்கு இருந்தது உங்கள் வீடியோ பார்த்து உடனே மருத்துவரை அனுகி என் தந்தைக்கு இருந்த பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகட்ரினோம் இப்போது நலமாக உள்ளார் நன்றி நன்றி ஐயா

  • @Nice_12-h1x
    @Nice_12-h1x9 ай бұрын

    ஐயா நீங்கள் மிகத் தெளிவாக விளக்கமளித்தீர்கள் நன்றி🙏🏻🙏🏻

  • @naveenkumarramalingam1439
    @naveenkumarramalingam143910 ай бұрын

    அருமையான பதிவு விளக்கம்

  • @chandrachandra4568
    @chandrachandra4568 Жыл бұрын

    நன்றி அய்யா நன்றாக விளக்கம் கொடுத்தீா்கள் சாதாரண மனிதரும்"புரிந்து கொள்ளும் படி இருந்தது."

  • @NaganathanSandramohan
    @NaganathanSandramohan2 жыл бұрын

    Very helpful News. Thank you Dr

  • @jameela858
    @jameela858 Жыл бұрын

    Nandri ayya ennudaya santhekangal ellam Theernthadu

  • @anandhianandhi7531
    @anandhianandhi7531 Жыл бұрын

    நன்றிகள் பல

  • @aravindhpandya8477
    @aravindhpandya8477 Жыл бұрын

    கடைசியில் வரும் போது இரத்தம் வருகிறது சார்

  • @rajeshraja5931
    @rajeshraja59314 ай бұрын

    Thank you sir valuable information 🙏🙏

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 Жыл бұрын

    🙏🏻அருமையான தகவல் சார் மிக்க நன்றி நானும் தற்பொழுது இதே பாதிப்பில் உள்ளேன் மலம் கழிக்கும் பொழுது ரத்தம் மற்றும் சலம் போன்று வருகிறது😔

  • @giftinregan2842
    @giftinregan28427 ай бұрын

    நன்றி ஐயா

  • @devarasamuhindavigneswari7808
    @devarasamuhindavigneswari78082 жыл бұрын

    நன்றி

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    Thank u Dr.

  • @sankarang2662
    @sankarang26626 ай бұрын

    Thank You Sir ❤❤❤

  • @kalawathysivakumar4190
    @kalawathysivakumar41905 ай бұрын

    நன்றி ஐயா.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Жыл бұрын

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி

  • @johnshally536
    @johnshally536 Жыл бұрын

    Super explanation

  • @johnsonjo8454
    @johnsonjo84542 жыл бұрын

    Thankyou doctor

  • @indrag671
    @indrag6712 жыл бұрын

    Very helpful sir

  • @dharanivelusamy9215
    @dharanivelusamy9215 Жыл бұрын

    thanks for tips

  • @anusuyaj8305
    @anusuyaj83052 жыл бұрын

    Sir கண்களில் சுகர்னால் வரும் ரத்த கசிவுக்கு வீடியோ போடுங்க சார். நன்றி

  • @sangeethkumar2568
    @sangeethkumar25683 күн бұрын

    Thank you sir 🙇🙏🙏🙏

  • @sathiyabanu1174
    @sathiyabanu11742 жыл бұрын

    Nice presentation with pics sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    Thanks a lot

  • @rajeshkumar-bh9jc
    @rajeshkumar-bh9jc2 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி சார்.

  • @muthazhaganmm5295
    @muthazhaganmm52952 жыл бұрын

    Rectal prolapse, Mucoshe proplse pathi sollunga sir, entha scan edutha clear ha irukkum sir

  • @venkyammukvj7233
    @venkyammukvj72332 жыл бұрын

    Sir Iam Krishnagiri sir which doctor I will send sir

  • @balamuruganpanjalanppm4358
    @balamuruganpanjalanppm4358 Жыл бұрын

    Super sar

  • @NithyaNithyaNithyaNithya-fx3te
    @NithyaNithyaNithyaNithya-fx3te28 күн бұрын

    Thank u sir

  • @nathimca8495
    @nathimca84952 жыл бұрын

    Super sir.... Explanation... 👌👌👌

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    Thanks and welcome

  • @chandrans5108
    @chandrans5108 Жыл бұрын

    Nice

  • @rajeshkanna1420
    @rajeshkanna14205 ай бұрын

    I am feeling so tired also sir

  • @bhuvanabhuvi1945
    @bhuvanabhuvi194511 ай бұрын

    Sir en huspand kku intha problem irukku sir naanga ungala vanthu nerla pakkurom sir

  • @karuppukumaranitharanjith5708
    @karuppukumaranitharanjith570810 ай бұрын

    நீங்க கூறியத்தில் 6 பிரச்சனைக்கு என்ன செய்வது ஐயா

  • @nuwanmahesh4156
    @nuwanmahesh4156 Жыл бұрын

    thanks doctor 🙏

  • @uthavumkarangal
    @uthavumkarangal Жыл бұрын

    மருந்து தருவீர்களா...தொடர்பு எண்...

  • @rajaking3579
    @rajaking35792 жыл бұрын

    Tx for ur information sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    So nice of you

  • @meenavarma4553
    @meenavarma4553 Жыл бұрын

    Piles bleeding suggestion kuungo

  • @nishachandran8396
    @nishachandran83962 жыл бұрын

    Doctor 2 days blood coming like drops . Once after motion I see it the water look blood 🩸 colour. But I already have out pile. And I have motion problem. I eat spicy food in next day it’s happen. Stocmach pain then go toilet little stomach pain .

  • @todaytrends7559
    @todaytrends7559 Жыл бұрын

    சார் என் 4வயது ஆண் குழந்தைக்கு 2வருடம்மாக இடைவெளி விட்டு விட்டு மலம் கழிக்கும் போது ரத்தம் வருகிறது

  • @tprabhutprabhu2950
    @tprabhutprabhu2950 Жыл бұрын

    Heat irunthaaa kuda bleed varuma doctor pls 🙏 explain

  • @NagarajTharanish-cq5fq
    @NagarajTharanish-cq5fq Жыл бұрын

    Enaku first time innaiku blood vanthuchu sir sottu sotta vanthuchu sir ithu moolama , itha stop panna mudiuma plss sollunga

  • @santhiyaSathish-qc4sl
    @santhiyaSathish-qc4sl Жыл бұрын

    16 age ulavanguluku piles varuma dr

  • @krr1101
    @krr11019 ай бұрын

    Thank you sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    8 ай бұрын

    So nice of you

  • @r.jeyashreer.jeyashre9700
    @r.jeyashreer.jeyashre9700 Жыл бұрын

    Sir . One time tha blood drop in mostion . So problem ahh sir

  • @AswaniAswani-gj8fg
    @AswaniAswani-gj8fg9 ай бұрын

    Sir yanak bathroom pokubath blood pokuth

  • @sowvickynesh7325
    @sowvickynesh73259 ай бұрын

    Sir my husband ku 6 month ones blood varuthu ena parthu.

  • @AswaniAswani-gj8fg
    @AswaniAswani-gj8fg9 ай бұрын

    But yanake ippotha Ciciyarian mudijath

  • @naveenkumarramalingam1439
    @naveenkumarramalingam143910 ай бұрын

    மலம் கழிக்கும் போது கடைசியில் சொட்டு சொட்டாக ரத்தம் வருகிறது

  • @PriyalakshanPriyalakshan
    @PriyalakshanPriyalakshan9 ай бұрын

    Tq sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    9 ай бұрын

    Welcome

  • @nick-xi9rh
    @nick-xi9rh2 жыл бұрын

    Sir vedio podoga

  • @SalaSalammal-il6oq
    @SalaSalammal-il6oq9 ай бұрын

    கடசியில் சளி போல வருது சார்

  • @barathsowmi9899
    @barathsowmi98992 жыл бұрын

    Ennaku oru drop maritha varuthu life life ta tha varuthu athuku enna thu doctor

  • @mohammedfahad5837
    @mohammedfahad583710 ай бұрын

    Kakka panna kole rettham pohuthu doctor 😢

  • @pavibala864
    @pavibala8642 жыл бұрын

    Sir ennota age 17 eanuku intha mathiri blood varuthu enna reason aa irukum pls solunga eanuku bayama iruku 🥺

  • @pragatheesh8558

    @pragatheesh8558

    2 жыл бұрын

    Ennakum😒

  • @priyas2228
    @priyas2228 Жыл бұрын

    Ena reason ethuku varuthu nu last varaikkum solala

  • @kamaleshwaran3527

    @kamaleshwaran3527

    Жыл бұрын

    Ama Priya

  • @ananthakumarkathireshan7039
    @ananthakumarkathireshan70392 жыл бұрын

    T

  • @fathimahasna9325
    @fathimahasna9325Ай бұрын

    இதில் குறிப்பிட்டுள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியவில்லையே 😢.‌

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    Күн бұрын

    9361829185

  • @varunkrishna82
    @varunkrishna822 жыл бұрын

    அய்யா வணக்கம் எனக்கு 38 வயது 55 நாளுக்கு முன்னாடி கற்ப்பை எடுத்தாங்க இப்ப 15 நாளாக இறுக்கமாக மலம் போகுது இன்று மலத்துடன் ரத்தம் வருது என்ன பண்றது

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    Consult the right doctor for ur problem

Келесі