No video

மலரும்பூமி|16 07 2019| வேளாண்மையில் வெற்றிபெற ஒருங்கிணைந்தபண்ணையம் ஒருசிறந்த வழியா?அதன் நன்மை என்ன?

மலரும்பூமி |வளர்சோலை|
அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
நம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல உழவர்கள் வேளாண்மையில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு சிறந்த வழி என கூறிய அனுபவங்களை நீங்கள் பார்த்து வருகிறார்கள். ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பில் ஒரு நிரந்தர வருமானம். ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருவாய் பெற வாய்ப்பு மேலும் கால்நடைகளின் கழிவுகள் பயிர்களுக்கு உரமாக பயன்படுதல் சாகுபடி செய்யும் குறைவு அதனால் கூடுதல் நிகர வருவாய் நிச்சயம்.இன்றைய நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம் பரவக்கோட்டையில் 5 1/2 ஏக்கரில் தென்னை, எலுமிச்சை, மரபயிர்கள் சாகுபடியுடன் கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் ரவிச்சந்திரன் அவர்கள் தன் அனுபவத்தை பார்ப்போம்.

Пікірлер: 8

  • @balajibytes6354
    @balajibytes63545 жыл бұрын

    பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்று வர்த்தக ரீதியில் சென்று விட்டநிலையில். சமூதாயமும் விவசாயிகளும் வளம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு தொலைக்காட்சி.

  • @விஜய்குமார்

    @விஜய்குமார்

    4 жыл бұрын

    Unmai bro

  • @TRajan-xk8bk
    @TRajan-xk8bk3 жыл бұрын

    Nandri makkal TV

  • @madhumanickam9954
    @madhumanickam99544 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி அய்யா

  • @venkatkrishna5262
    @venkatkrishna52624 жыл бұрын

    எனக்கும் இயற்கை விவசாயம் ஆசையாக உள்ளது ஐயா

  • @AshokKumar-fx2dl
    @AshokKumar-fx2dl5 жыл бұрын

    Ayya

  • @BarathaPakthan
    @BarathaPakthan4 жыл бұрын

    *செம்மண் தரிசுநிலம் தேவை* ============================= வணக்கம், 1) எனது நண்பர்கள் குழுவில் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள் இது கடினமான சோதனை முயற்சி தான் இதற்கு செம்மண் தரிசுநிலம் தேவைப்படுகிறது 2)ஏற்கனவே அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தாத நிலமாக இருந்தாலும் பரவாயில்லை 2) நிலத்தில் கற்கள் மற்றும் பாறைகள் சரலை பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. *செம்மண் பகுதியாக* இருக்க வேண்டும், கரிசல் மண் பகுதியாக இருந்தால் வேண்டாம்.. 3) குறைந்தபட்சம் *நிலத்தடி நீர்* வசதி இருக்க வேண்டும் 5) குக்கிராமத்தில் நிலம் இருந்தாலும் பரவாயில்லை 6) நிலத்திற்கு சென்றுவர நேரடியாகப் குறைந்தபட்சம் டிராக்டர் போகும் அளவுக்கு *20 அடி அகல சாலை* வசதி இருக்க வேண்டும் 7) *ஏக்கர் ஒரு லட்சத்துக்குள்* இருக்க வேண்டும் 8) குறைந்த விலையில் இயற்கை விவசாயம் செய்ய மட்டுமே நிலம் பார்க்கிறோம் நாங்கள் நிலம் வாங்குவது 100%சதவீதம் விவசாயத்துக்கு மட்டுமே, *ரியல் எஸ்டேட் , போன்ற மாற்று பயன்பாட்டுக்கு அல்ல!* தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் நன்றி 🙏 சிவ.பரமசிவம் திருவாரூர் 7373332633

  • @ganeshprabu6404
    @ganeshprabu64045 жыл бұрын

    அவருக்கு கிர் மாடு இருக்கிறதா?

Келесі