மலம் கழித்த உடம்ப கல் வைத்து சுத்தமா? Aadu Jeevitham விடாது துரத்தும் சோகம் | Prithviraj | Najeeb

Ойын-сауық

#aadujeevitham #thegoatlife #najeeb #thereallifestory #galattapink #ஆடுஜீவிதம் #prithviraj #amalapaul #arrahman #aadujeevithammovie #aadujeevithambook #aadujeevithamreview #thegoatlife #aadujeevithambook #trending #viralvideo
மலம் கழித்த உடம்ப கல் வைத்து சுத்தமா? Aadu Jeevitham விடாது துரத்தும் சோகம் | Prithviraj | Najeeb | The Goat Life | Real Life Story
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZread channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 949

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath3 ай бұрын

    நானும் சவுதியில் வேளை செய்கிறேன். என் முதலாளி மற்றும் அவர்கள் குடும்பத்தை பற்றி சொல்லப்போனல் நான் கண்ட மனிதர்களில் மகத்தான மாமனிதர் நான் சவுதிக்கு வரும்போது ரொம்ப பயந்துதான் வந்தேன். ஆனால் என் முதலாளி என்னை எல்லா வகையிலும் தைரியமும்,ஆருதலும் சொன்னார். இதை ஏன் இங்கு சொல்லுரேனா அனைவரும் கெட்டவர்கள் இல்லை அதுபோல் ஒவ்வொரு நபருக்கும் அமையும் இடத்தை பொருத்து இருக்கிறது.thanks god

  • @babumohan7900
    @babumohan79003 ай бұрын

    வாழ்வது ஒரு ஜன்மம்... என்னதான் கஷ்ட நஷ்டம் இருந்தாலும் நம் ஊரில் வாழ வேண்டும்...

  • @vengateshanelangovengatesh6639

    @vengateshanelangovengatesh6639

    3 ай бұрын

    உணர்வுப்பூர்வமான உன்மை நண்பரே 🙏

  • @manivasagam6373

    @manivasagam6373

    3 ай бұрын

    Crct bro

  • @user-el6vg7vj9f

    @user-el6vg7vj9f

    3 ай бұрын

    It's true waa😊

  • @sujathasuperanna3630

    @sujathasuperanna3630

    3 ай бұрын

    True😢

  • @smileinurhand

    @smileinurhand

    3 ай бұрын

    "ஆடு ஜீவிதம்" சிறந்த ஆக்கம், வாழ்த்துகள். ஆனால் இஸ்லாம் அன்பை போதாக்கிறது, இஸ்லாத்தை ஏற்பவன் சொர்க்கத்தை அடைவான் என்பன கடைந்து எடுத்த உருட்டுக்கள். மனிதனை மதங்கள் ஆக்கத்திற்க்கு இட்டு செல்வாது.

  • @rikas1518
    @rikas15183 ай бұрын

    இந்தக் கதையை அல்லது இந்த மூவியை அரபிக் மொழி பெயர்த்து அரபியர்களுக்கு புரியும்படி செய்யுங்கள் திருந்துவார்களோ என்னமோ ❤

  • @abuanas-zz5fp

    @abuanas-zz5fp

    3 ай бұрын

    How is manipur raping? Did not give any judgement & child abuse is going too much in India . Is there any body take manipur raping film ???😄😄😄😄😁😁

  • @Kattumaram339

    @Kattumaram339

    3 ай бұрын

    அவனுக ஆணவத்தின் உச்சத்தில் இருக்கானுங்க. ஒரு படத்தில் திருத்த முடியாது. தங்களை கடவுளின் நேரடி வாரிசு என்றும் உலகில் தங்கள் இனம் உயர்வானது மற்றவர்கள் தன்னை விட கீழானவர்கள் என்ற சிந்தனையும் ஊறி உள்ளது

  • @user-gp4nz8yu3m

    @user-gp4nz8yu3m

    3 ай бұрын

    Bro the novel and film are banned in gulf countries except UAE

  • @periyakaruppann8540

    @periyakaruppann8540

    3 ай бұрын

    அராபியர்கள் மண் மற்றும் அந்த காலச்சூழலில் வாழும் வாழ்க்கையை நம் வாழ்வோடு ஒப்பீடு செய்யலாகாது. அதற்கு பல காரணங்கள். ஏற்கவும் இயலாது முற்றிலும் தடுக்கவும் இயலாது. எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்

  • @Kattumaram339

    @Kattumaram339

    3 ай бұрын

    @@periyakaruppann8540 எதுவாவது இருகட்டும். அவர்களும் மனிதர்கள் தானே .ஆறாவது அறிவு அவர்களுக்கும் வேலை செய்யும் தானே. மனிதாபிமானம் என்பது அவர்களுக்கு விதிவிலக்கா

  • @Vaskar.mariner
    @Vaskar.mariner3 ай бұрын

    வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு, யாருக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது, இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @user-oj5yu3xr7u

    @user-oj5yu3xr7u

    3 ай бұрын

    இப்படி பட்ட சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளததானே எம்பசி (Embassy) ஓன்று இருக்கிறார்கள்!!

  • @sethu1478

    @sethu1478

    2 ай бұрын

    ​​@@user-oj5yu3xr7u In saudi all other country embassy are supportive to labour. You may understand what i am try to say. For example i saw one of my company philipino complaint with proof that philipino embassy give their contribute immediately.

  • @Pandiyavamsam
    @Pandiyavamsam3 ай бұрын

    நானும் சவுதி அரேபியாவில் ஒரு மஜராவில் டிரைவராக வேலை பார்க்கிறேன் (மஜரா என்பது பேரிச்சம் மரங்கள் நிறைந்த தோட்டம் ) இங்கும் ஆடு மேய்ப்பவர்கள் இருக்கிறார்கள் தண்ணீர் லாரி மற்றும் ஆடுகளுக்கான தீவனங்கள் ஏற்றிக்கொண்டு வருவது இதுதான் என்னுடைய வேலை ஆனால் எங்கள் கபில் (owner) எங்களுக்கு எல்லா வசதியும் கூடிய தங்குவதற்கு ரூம் மாதமாதம் சம்பளம் எல்லாம் சரியாக கொடுக்கிறார் ஆனால் ஒரு சில இடங்களில் பாலைவனத்தின் உள் பகுதியில் இது போன்ற பிரச்சனைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @user-panneerselvi

    @user-panneerselvi

    3 ай бұрын

    Neenga lucky god grass

  • @mohd.iqbaliqbalboh6263

    @mohd.iqbaliqbalboh6263

    3 ай бұрын

    Allah akbar ke hidup kite 1 hari dan 1 masa ALLAH berubah kite jgn putus HASA warga negara india macam2 CABARAN KEHIDUPPAN

  • @OURONLYHOPE321

    @OURONLYHOPE321

    3 ай бұрын

    என்ன மஜ்ரா , அரபியருக்கு அண்டி கழுவது விட இங்க இருந்துக்கலாம் ,

  • @thevarpoliticalmediaoffici6423

    @thevarpoliticalmediaoffici6423

    3 ай бұрын

    பொய்யா புளுகிறதுல அரபிக்கு முட்டு கொடுப்பதுல நம் இந்திய பாய்களை மிஞ்ச யாரும் கிடையாது ஆனால் அரபி உங்களை வைக்க வேண்டிய இடத்தில தான் வச்சிருக்கான்

  • @KrishNan-yd8kf

    @KrishNan-yd8kf

    3 ай бұрын

    ​@@OURONLYHOPE321இங்க இருக்கலாம்னா? குண்டி கழுவலாம்னா😮

  • @poongothaipoongothai7483
    @poongothaipoongothai74833 ай бұрын

    My appa faced same situation and he stayed for 6 months and he escaped from there with help of some Indian people and with help of Dubai police he came to india.one of My relatives sold my appa to the agent.i heared all the story from my appa and i was kids at the time. My appa purr gem. I never felt i don't have my amma. He is so caring person and such a nice person. He lived for us unfortunately we lost him in 2019.i love my appa ❤

  • @Mufee-abdul

    @Mufee-abdul

    3 ай бұрын

    Ya allah 😢

  • @gsexoticpets555

    @gsexoticpets555

    3 ай бұрын

    😢

  • @engineeringmiracles1137

    @engineeringmiracles1137

    3 ай бұрын

    😢

  • @shajir3591

    @shajir3591

    3 ай бұрын

    God bless you

  • @sathieshkumar9558

    @sathieshkumar9558

    3 ай бұрын

    So sad to hear .. all d best for ur future ..

  • @asikaanas
    @asikaanas3 ай бұрын

    கேட்கும்போது அழுகை வருது. உண்மையில் பாதிக்கப்பட்டவரும் இதுபோல பாதிக்கப்பட்டு கொண்டு இருப்பவரையும் இறைவன் காப்பற்ற வேண்டும்

  • @manog8213

    @manog8213

    3 ай бұрын

    padam parunga. sethu poy velila vanthom. Nothing pain exist infront this kind of life.

  • @thillakchinnathamby5787

    @thillakchinnathamby5787

    3 ай бұрын

    The h😅

  • @anandanegambaram3677
    @anandanegambaram36773 ай бұрын

    கதையை நல்ல விதமாக நெகிழ்ச்சியாக கூறினீர்கள்.

  • @gujilikumba3701
    @gujilikumba37013 ай бұрын

    This is the first time im listening to a story without skipping... Actually the credit goes to the anchor for her narration... Good one mam...

  • @user-ow4ov9kj2l
    @user-ow4ov9kj2l3 ай бұрын

    நீங்கள் இந்த கதயை சொல்லும்போது, நான் அந்த கஷ்டத்தை அனுபவித்தது போல உணர்ந்தேன். உண்மையான விமர்சனம் இப்படித்தான் இருக்க வேண்டும். நஜீப் குடும்பத்தை இறைவன் காப்பாற்ற வேண்டும்.அவர் பேத்தியின் இழப்பு மிகவும் வேதனையானது. கடவுள் இனிமேலாவது அவர்கள் குடும்பத்திற்கு நல்லது செய்யட்டும்.

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx3 ай бұрын

    கதை நீங்கள் சொல்வது அருமை கதை படிக்கணும் ஆர்வத்தை தூண்டுகிறது சூப்பர்

  • @satishphotography4119
    @satishphotography41193 ай бұрын

    பென்யமின் இந்த நாவலுக்குப் பின்னால் உள்ள சாத்தியமான வருவாயைப் புரிந்துகொண்டார், அத்தகைய கதை சந்தையில் ஹாட்கேக் போல விற்கப்படும் என்பதை உணர்ந்தார். இருப்பினும், நிரபராதி நஜீப்புடன் செய்து கொண்ட லாபப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து எங்களுக்கு எந்தத் துப்பும் இல்லை. இது உயிர் பிழைத்த ஒருவரின் உண்மைக் கதை என்று பென்யமின் கூறினாலும், எழுத்தாளர் நஜீப்பின் கதாபாத்திரத்தை கதையில் பரபரப்பான தன்மையைச் சேர்த்து தவறாக சித்தரித்தார். விஜே ஒருவர் இந்தக் கூற்றைப் பற்றி விவாதித்ததைக் கேட்ட நஜீப் அவர்களே அதிர்ச்சியடைந்தார், மேலும் அவர் உடனடியாக பதிலளித்தார், அவர் ஏன் இதுபோன்ற முட்டாள்தனங்களைச் சேர்த்தார் என்று பென்யாமினிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார். என் கவலை நஜீப் மீதுதான். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து சேனல்களின் சமூக ஊடக தொகுப்பாளர்களும் ஆடுகளுடன் அவர் பாலியல் ரீதியாக இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். TRP ரேட்டிங்கை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட அவர்களின் சேனல்களின் முக்கிய கவனம் இதுதான். இந்த சேனல் மக்கள் எவ்வளவு மலிவாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பது நம்பமுடியாத வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த முட்டாள்தனமான எழுத்துக்கு பென்யமின் தான் காரணம், அது உண்மையில்லாத போது தனது நாவலில் எப்படி அவர் அதைச் சேர்க்க முடியும். தற்போது, ​​ஒட்டுமொத்த ஊடகங்களும் இந்த ஏழை மனிதனின் உண்மையான துன்பங்களில் கவனம் செலுத்தாமல், இழிவான கேள்விகளால் வேட்டையாடுகின்றன. பென்யாமின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் மற்றும் நஜீப்பின் பாலியல் பற்றி இதுபோன்ற மோசமான கேள்விகளை எழுப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகப் பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நஜீப் நடத்திய 750 நாட்கள் போராட்டத்தின் போது, ​​சரியான உணவு மற்றும் அடிப்படை சுகாதாரம் இன்றி, பலமுறை தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும், சில உயர் சக்தி அல்லது சர்வவல்லமை அவரை உயிர்வாழ உதவியது. படத்தைப் படமாக்குவதில் உள்ள சிரமத்தை ஒப்புக்கொண்டு, நடிகரையும் இயக்குநரையும் அவர்களின் பணிக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், இந்தப் பாராட்டுக்களுக்கு மத்தியில், நஜீப் அனுபவித்த வேதனையும் வேதனையும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. நஜீப் திரைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான ஹீரோ, உலகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கேரள அரசு அமைச்சர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரையுலகத் தொண்டர்கள் போன்றோர் உயிர் பிழைத்தவருக்கு உதவ முன்வராதது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது, ஆனால் இந்த ஏழைக்கு என்ன பலன்? அவருக்கு முதலில் மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

  • @thiruveesham-pg8bg

    @thiruveesham-pg8bg

    3 ай бұрын

    நஜிப் யார் என்று இப்போது அனைவருக்கும் தெரியும். திரையில் கணக்கு எண்ணை உள்ளிடுமாறு ஊடகவியலாளர் ஏன் கேட்கக்கூடாது. எனவே மக்கள் அவருக்கு நேரடியாக பணம் அனுப்பலாம்.

  • @MalaKumar-jt6xu

    @MalaKumar-jt6xu

    3 ай бұрын

    😅​@@thiruveesham-pg8bg

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram33043 ай бұрын

    சவூதியில் எல்லா அரோபிர்களும் கேட்டவங்க இல்லை ஆனால் பாலைவனத்துல ஆடு மேய்ப்பவங்க ரொம்ப பாவம் நான் 7 வருடம் சவூதி அரோபியா வாழ்கையில் பார்த்து இருக்கேன் நான் நல்ல கபிளிடம் வேளை பார்த்தேன் மிகவும் நல்ல மனிதர் 😍

  • @lalithpriyanth5757

    @lalithpriyanth5757

    3 ай бұрын

    இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று

  • @nilaazhagan4186

    @nilaazhagan4186

    3 ай бұрын

    Ethu maathiri pandra antha DVD pasanga kita sollu epdi pannathinga da nu

  • @divyapowerpandisundaram3304

    @divyapowerpandisundaram3304

    3 ай бұрын

    @@nilaazhagan4186...அவனுங்ககிட்ட பேசவே முடியாது அவனுங்க சைக்கோ 🤨🤨

  • @user-fx2sn7lq7x

    @user-fx2sn7lq7x

    3 ай бұрын

    ​@@divyapowerpandisundaram3304எல்லோரும் இல்ல சிலர் சைக்கோ. ஆனால் இஸ்லாத்தில் ஒருமனிதரை வாழ வைப்பது உலகத்தில் உள்ள வாழவைப்பது போன்றதாகும். அதே போல் ஒரு மனிதரை கொலை செய்வது உலகத்தில் உள்ள. மனிதரை கொலை செய்வது போன்றதாகும் குர்ஆன் Quran - "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா... "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல்குர்ஆன் 5:32 )

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan25723 ай бұрын

    நஜிபோட வலியை நீங்கள் சொல்லி கேட்கும் போது ரொம்ப துயரமாக இருக்கு . அவர் எப்படி அனுபவிச்சு இருப்பாரு😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீடுழி வாழனும் நஜிப் அப்பா

  • @user-sk6xz2hj5m

    @user-sk6xz2hj5m

    3 ай бұрын

    Innum oru Naatile 28 vayadu ilaignanai kattipottu unave kodukkamal chitravadai seidu kondrargale avanum velaiku sendravandan

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr59603 ай бұрын

    நான் இந்த புத்தகத்தை படித்துள்ளேன் . கண்களில் நீர் தளும்பி தாரை தாரையாக புத்தகத்தில் விழுந்து படிக்க முடியாமல் போனது .

  • @rajipriya5138

    @rajipriya5138

    3 ай бұрын

    True.... Nanum one week thukam illama azhuthutu irunthen

  • @priyankatheartist8643

    @priyankatheartist8643

    3 ай бұрын

    😢🙏🏻

  • @Evangelineshorts

    @Evangelineshorts

    3 ай бұрын

    ​@@rajipriya5138😂enaya over urutta iruku

  • @Keshi_Talks

    @Keshi_Talks

    3 ай бұрын

    Tamil la Iruka

  • @Prabhakaran-go8jg

    @Prabhakaran-go8jg

    3 ай бұрын

    Chu chu poneengala

  • @shameemm3661
    @shameemm36613 ай бұрын

    கதையை அழகாக உயிரோட்டமாக கூறினீர்கள்.

  • @thangarasupandian8937
    @thangarasupandian89373 ай бұрын

    Really very great explanation, Madam tamizh meaning full talks, she is very great.

  • @plotplot872
    @plotplot8723 ай бұрын

    எப்பொழுதும் தாய் மண்ணில் வாழ்வதைத் தேர்ந்தெடுங்கள். உங்களிடம் குறைவான பணம் இருந்தாலும், குறைந்தபட்சம் மன அமைதி மற்றும் குடும்ப ஆதரவைப் பெறுவீர்கள்

  • @murugans7545

    @murugans7545

    3 ай бұрын

    காலம் முழுவதும் கடன் பட்டு சாக வேண்டியது தான் 😢

  • @kamatchijagadeesan5862
    @kamatchijagadeesan58623 ай бұрын

    Rmba azhaga soninga indha story ketadhum kandippa indha book padikunum pola iruku. Thq for narrating the story wonderfully mam.

  • @keziahviji535
    @keziahviji5353 ай бұрын

    My heartfelt condolences to Najeeb's granddaughter 😢.....may God comfort his family..... book padikka padikka enaku alugaya vanthathu.... daily dream la antha incidence lam varum.... great writer.... Benjamin 🎉... eagerly waiting to watch this movie.,.... for Najeeb sir.

  • @dharanivarsha1644

    @dharanivarsha1644

    3 ай бұрын

    Book enna rate

  • @aadhi7903

    @aadhi7903

    3 ай бұрын

    Yes....I was crying when I was reading the book... and it took long time for me to come from that....pavam ekka❤eppo grand daughter marichu...may b hereafter God bless him with happiness and good life 🤍🤍🤍

  • @keziahviji535

    @keziahviji535

    3 ай бұрын

    @@dharanivarsha1644 . 285

  • @NethranKid
    @NethranKid3 ай бұрын

    This movie is a masterpiece... No words to describe Prithviraj acting

  • @seenivasanseenivasan7673
    @seenivasanseenivasan76733 ай бұрын

    On seeing the pond after three years that excitement is superb.

  • @rhodesjh
    @rhodesjh3 ай бұрын

    Brilliant .. Siva Sankari. I have been seeing your interviews and your work.. you are simply superb. Amazing work. Keep it up

  • @J.habeeprajajamil
    @J.habeeprajajamil3 ай бұрын

    தேன், எறும்பு, ஆடுஜீவிதம்.நீர்பறவை. இறைவனே பார்க்க வேண்டிய படம்

  • @meenakshimuthukrishnan1871

    @meenakshimuthukrishnan1871

    3 ай бұрын

    Super correcta sonnenga

  • @martinaudiosalem

    @martinaudiosalem

    3 ай бұрын

    Correct it's all pain full movie

  • @localunboking

    @localunboking

    3 ай бұрын

    பட்டாம்பூச்சி படிச்சுருக்கிங்களா?

  • @user-sk6xz2hj5m

    @user-sk6xz2hj5m

    3 ай бұрын

    Ella naadukalilum idu pol nadakatan seigiradu.pala nigazvugal velaiye terivadillai

  • @sasirekasaravanan1520

    @sasirekasaravanan1520

    3 ай бұрын

    Then my fav movie

  • @daisyrani4615
    @daisyrani46153 ай бұрын

    படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதை விட இன்னும் எத்தனை பேர்கள் அங்கே சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு விடுதலை தர வேண்டும்

  • @user-zf5wk9yh6y

    @user-zf5wk9yh6y

    3 ай бұрын

    என் எண்ணம் போல் உங்கள் எண்ணம்

  • @sujathasuperanna3630

    @sujathasuperanna3630

    3 ай бұрын

    Yes yes😢

  • @archanap7651

    @archanap7651

    3 ай бұрын

    So correct

  • @divyascreations427
    @divyascreations4273 ай бұрын

    Very beautiful explanation🎉🎉🎉

  • @UngalPrabu
    @UngalPrabu3 ай бұрын

    திரை விமர்சனம் இப்படித்தான் இருக்க வேண்டும் இந்த படத்தை பற்றி நீங்கதான் சரியாக பதிவு செய்துள்ளீர்கள். சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @stanlyinfineon
    @stanlyinfineon3 ай бұрын

    என்ன தான் நடித்தாலும் உண்மையில் அனுபவித்த வாழக்கை மிக கொடுமையானது

  • @dhavasanth
    @dhavasanth3 ай бұрын

    Awesome narration Congratulations and thank you for good work

  • @LakshyaConstructionsInteriors
    @LakshyaConstructionsInteriors3 ай бұрын

    well explained the novel and movie😍

  • @genasbalan4411

    @genasbalan4411

    3 ай бұрын

    Mmmm

  • @jeyaramah1475
    @jeyaramah14753 ай бұрын

    Beautiful narration with full of emotional expressions. Najib's tolerance and perseverance are great lessons to human society.

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi43753 ай бұрын

    So nice story how much struggle that man has

  • @menagat
    @menagat3 ай бұрын

    Well Explained mam Mr.Najeeb sir story 👏👏🙌🙌

  • @islamicworld7928
    @islamicworld79283 ай бұрын

    இந்த படத்தை அரபியில் எடுக்க வேண்டும் கண்டிப்பாக

  • @picsbyme_thabo
    @picsbyme_thabo3 ай бұрын

    The movie director and Prithvi deserve to Oscar 💫💫💫

  • @reven776
    @reven7763 ай бұрын

    வெளிநாட்டில வேலைக்கு போன எல்லார் வாழ்க்கை ஏதோ ஒரு ஜீவிதம் தான் எந்த அரபி நல்லவன் அதெல்லாம் ரொம்ப ரேர் ஆ அமையும்

  • @jayatamilreview2023
    @jayatamilreview20233 ай бұрын

    bigbossநிகழ்ச்சியல் கமல் பரிந்துரைக்கப்பட்ட புத்தகம் ஆடுஜீவிதம்

  • @DivyaSiva2016

    @DivyaSiva2016

    3 ай бұрын

    Yes bro ❤

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem28083 ай бұрын

    அருமையான வார்த்தை வரிகள் அடுத்தவர் பட்ட துயரங்கள் கஷ்டங்கள் வார்த்தையால் விவரிக்க்கமுடியாது அதை சரியாணமுறையில் ஆடுஜீவிதம் படத்தில் சொல்லியிருக்கிறார்கள் அதைவிட சிறப்பு இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தொகுத்து வழங்கியது சொண்ணவிதம் பெரும்பாலோணோர் இரத்த சரித்திரம் கண்ணீர் கதைகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அருமை கதை அவர்களை சேர்ந்த குடும்பத்திணர் சொந்தபந்தங்களுக்கு தெறியாமலே போய்விடுகிறது கொடுமை அருமை பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

  • @krishsiva1717
    @krishsiva17173 ай бұрын

    Nice to explain this movie and CARECTOT..!! Thank you mam 💞👍

  • @mandramoorthy1779
    @mandramoorthy17793 ай бұрын

    அழகான விளக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @varahiamma5129
    @varahiamma51293 ай бұрын

    இந்தியாவில் இருந்து கொண்டே துரோகம் செய்யும் நல்லவர்களுக்கு இந்த ஆடி ஜீவிதம் ஒரு பாடமாக அமையட்டும்

  • @APTM-hq1hg

    @APTM-hq1hg

    3 ай бұрын

    ஆண்ட பரம்பரை , தலையில் இருக்கும் பூண்டையில் பிறந்தோம் என்று கூறும் மனிதர்களின் மன நிலை என்னவோ அதே மன நிலை தான் அந்த அரேபியர் kku இருக்கு........ அம்பேத்கர் போட்ட சட்டம் தான் மக்களை காக்கிறது...❤❤❤

  • @kasimusman
    @kasimusman3 ай бұрын

    இந்த படத்தை பற்றியும், இந்த கதையின் நாவல் பற்றியும் ,இந்த கதையில் வந்த உண்மை பற்றியும் நீங்கதான் சரியாக பதிவு செய்துள்ளீர்கள். சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @ushasanthanam8176

    @ushasanthanam8176

    3 ай бұрын

    😂😅 10:49 😂 11:09

  • @unnikrishnanunnikrishnan6943
    @unnikrishnanunnikrishnan69433 ай бұрын

    good explanation sister. keep it up.

  • @joeselva7950
    @joeselva79503 ай бұрын

    Semma inspiration story emotions control panna mudila

  • @dhanushrajee2032
    @dhanushrajee20323 ай бұрын

    இந்த கதை கேட்கும் போது கண்ணீர் மட்டும் தான் வருது

  • @sunnyl260
    @sunnyl2603 ай бұрын

    India should definately collaborate with UAE countries to stop this fro happening to any anyone

  • @lalithpriyanth5757

    @lalithpriyanth5757

    3 ай бұрын

    இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று

  • @JamuChinna
    @JamuChinna3 ай бұрын

    அரபு நாடுகளுக்கு போனால் படித்து போங்க இல்லைனா அம்போகதி தான்

  • @akbarmohamedali9147

    @akbarmohamedali9147

    3 ай бұрын

    வெளினாடுனலே bro. படிக்காட்டி வாழ்க்கை கஷ்ட்டம்

  • @anthonyjennings7275

    @anthonyjennings7275

    3 ай бұрын

    Not necessarily. My brother in law and sister were educated. They went to Middle East. They were treated like shit. My sister's employer said she has to have sex with him, or else he will cancel her visa. So she had to return to her home country.

  • @prasannakumari6654
    @prasannakumari66543 ай бұрын

    Super explanation...wow fantastic movie..❤

  • @shankmr5899
    @shankmr58993 ай бұрын

    ஆட்டுடன் உறவு கொண்டேன் என்று உண்மை சொல்லிய அவரை வரவேற்கிறோம். ஆனால் காம உட்ச பட்ச உணர்ச்சியில் தவறு செய்வதை ஏற்க முடியாது. மிக மிக மோசமான காம உணர்வுகளை கடந்து வந்து உள்ளோம். அந்த ஒரு சில நேரம் மட்டும் சுய இன்பம் தவறல்ல. வெளிநாட்டு வாழ்க்கை எங்களுக்கு புதிது அல்ல. காம வேட்கை இன்று ஆடு கிடைக்கும். நாளை ஆடு கிடைக்க வில்லை, குழந்தைகள் தான் கிடைக்கின்றன என்றால்

  • @jossurbab

    @jossurbab

    3 ай бұрын

    True

  • @karthickkumar5892

    @karthickkumar5892

    3 ай бұрын

    ஆடும் குழந்தை தான்

  • @user-wl9ze4bn8v

    @user-wl9ze4bn8v

    3 ай бұрын

    மனிதன் எப்பொழுதுமே மிருகம் தான். காலமும் சூழ்நிலையும் மிருகத்தை எந்த எல்லைக்கும் கொண்டு போகும்.

  • @glathalatha1407

    @glathalatha1407

    3 ай бұрын

    ஆம் சரியா சொன்னீங்க.

  • @SN-hh8ud

    @SN-hh8ud

    3 ай бұрын

    Exactly

  • @OURONLYHOPE321
    @OURONLYHOPE3213 ай бұрын

    Gulf வேலை பார்ப்பவருக்கு மட்டுமே தெரியும். அந்த உணர்வு . வார்த்தை யால் சொல்ல முடியாது

  • @JeyaLakshmi-fo8yb
    @JeyaLakshmi-fo8yb3 ай бұрын

    Nalla kathai solringa👌🙏👏👍

  • @krishnaprasadK-go5ji
    @krishnaprasadK-go5ji3 ай бұрын

    ഒരുതവണയെങ്കിലും പ്രവാസി ആയവർക്ക് മറ്റുള്ളവരെക്കാൾ കൂടുതൽ ഈ പടം ഉൾക്കൊള്ളാൻ കഴിയും ആക്ഷൻ ഹീറോ പൃഥ്വിരാജ് ഈ പടത്തിനു വേണ്ടി എടുത്ത എഫർട്ട് വളരെ വളരെ വലുതായിരിക്കും ❤A complete actor ❤

  • @vinodkumarm162

    @vinodkumarm162

    3 ай бұрын

    Corct

  • @richardraj2377
    @richardraj23773 ай бұрын

    vow such a great narration. hats off

  • @syedahmed50
    @syedahmed503 ай бұрын

    அந்த கஃபில் இன்னும் தண்டிக்க பட வில்லை அதுதான் வருத்தம்

  • @user-sd4mj8rq8n

    @user-sd4mj8rq8n

    3 ай бұрын

    கடவுள் என்ற ஒருவர் இருந்தால் தான் நடக்கும்

  • @vedanta4all895

    @vedanta4all895

    3 ай бұрын

    அவர்களுக்கு தண்டனை கிடையாது.

  • @SK-cr4ge

    @SK-cr4ge

    3 ай бұрын

    அந்த அரேபியரை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @kannadasant7035
    @kannadasant70353 ай бұрын

    Well and detailed clear narration..mam ...such a emotional picturization of words mam .... Hats off to you sister...🙏🙏🙏

  • @BaluBalu-rs9ku
    @BaluBalu-rs9ku3 ай бұрын

    Najib in mana urudhi ,,,சொல்வதற்கு வர்தை இல்லை நஜீப் ur கிரேட் ,,,, ,pruthviraj yeta I'm fan of ur smile in reality ,but in this film ur no words 😢😢😢😢❤❤❤❤❤😢❤❤❤❤❤ i don't know how to congratulate to u pruthviraj sir 🎉🎉🎉

  • @thevarpoliticalmediaoffici6423
    @thevarpoliticalmediaoffici64233 ай бұрын

    அரேபிய நாடுகளில் ஆடு ஒட்டகங்களை நகரங்களில் வளர்க்கக்கூடாது ஜாக்கூர் என்று சொல்லக்கூடிய பாலைவன பண்ணைகளில் வளர்க்கவேண்டும் ஜாக்கூர்கள் நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கபிள்கள் என்று அழைக்கப்படும் அரேபிய முதலாளிகள் காலையிலேயே காய்ந்து போன குப்பூஸ் ரொட்டிகளை தன்னுடைய அரபான வண்டிகளில் அள்ளிக்கொண்டு ஜாக்கூரில் உள்ள ஒட்டகங்களுக்கு கொடுக்க வந்துவிடுவார்கள் கபில் வருவதற்குள் வேலைகளை ஆரம்பித்து விடவேண்டும் இல்லை என்றால் அடி உதைதான் ஜாக்கூரில் அடுத்தப்பண்ணைகளில் இருந்து ஆடுகளை போல் வேடம் அணிந்து அரேபிய சிறுவர்கள் ஆடுகளை திருடி செல்வார்கள் இதை தடுக்க பெரிய வேட்டை நாய்களை காவலுக்கு வைத்திருப்பார்கள் அங்கு இரவு பகல் தெரியாது மணல் புயல் வந்தால் கடுமையான கஷ்டம் இண்டெர்நெட் கரண்ட் எல்லாமே அங்கு அபூர்வமான விஷயம் எல்லாம் வீட்டு வேலை விசாவில் வருகிறவர்களை ஏமாற்றி ஜாக்கூருக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்

  • @shajahanti70

    @shajahanti70

    3 ай бұрын

    വെള്ളവും ഇല്ലാ 😢

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan52003 ай бұрын

    Beautiful narrative 👌

  • @AshokKumar-vc6hn
    @AshokKumar-vc6hn3 ай бұрын

    நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.

  • @yeskay9685
    @yeskay96853 ай бұрын

    You should have added this point also - whilst filming, the film cast incl Prithviraj were stuck in the desert for around 70 days during onset of covid, and that was scary if the troop can make it back home.

  • @YauwanaJanam
    @YauwanaJanam3 ай бұрын

    நஜீப் கதையைக் கேட்கையில் பைபிளில் பேசப்படும் யோசேப்பு தாவீது போன்ற மேய்ப்பர்களின் நினைவு வருகிறது.

  • @user-ng8dp3bo2g

    @user-ng8dp3bo2g

    3 ай бұрын

    Yes

  • @Kattumaram339

    @Kattumaram339

    3 ай бұрын

    தாவீது கூட ஆடு கூட உறவு வைத்திருந்தார்களா

  • @lalithpriyanth5757

    @lalithpriyanth5757

    3 ай бұрын

    இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று

  • @LovRos-qp6cz

    @LovRos-qp6cz

    3 ай бұрын

    ​@@Kattumaram339 அதை மட்டும் தான் கவனித்து இருக்கிறிர்கள்.

  • @Dailybiblewords2024

    @Dailybiblewords2024

    3 ай бұрын

    Yes...yosoppu

  • @anandloganathan9439
    @anandloganathan94393 ай бұрын

    Mikavum unarchivasapatten nanri sakothari.

  • @user-tp7ug9fv1m
    @user-tp7ug9fv1m3 ай бұрын

    nice narrator.excellent voice. very interesting to listen.

  • @Immaculate734
    @Immaculate7343 ай бұрын

    God bless you ❤️

  • @shivin90s
    @shivin90s3 ай бұрын

    The book really stands out from the movie . The movie is really outstanding but a whole book can’t portray in a 3 hours movie. To know more about Najeeb read the book .

  • @Sudharshan.M196
    @Sudharshan.M1963 ай бұрын

    Narration was excellent

  • @user-ow4ov9kj2l
    @user-ow4ov9kj2l3 ай бұрын

    நஜீபிற்கு நடந்ததுபோல இனி யாருக்கும் நடக்கக் கூடாது. அரசாங்கம் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  • @positiveatheart

    @positiveatheart

    3 ай бұрын

    Now, both india and saudi arabia have made things digitally recorded, and things are safe. The government knows everyone's kafil , salary and whereabouts... Saudi is safe ....

  • @balan5751

    @balan5751

    3 ай бұрын

    Athuku konjamachi language terinjitu general knowledge oda poganu padikalanalu kanaku terinjikurathu nammala nama kapathika uthavu intha character oru adimuttal

  • @mohamedjafarulla8712
    @mohamedjafarulla87123 ай бұрын

    எனக்கு ஏற்பட்ட சவுதி அனுபவம் ஆடுஜீவிதம. கதையை கேட்ட பின் ஒன்றுமே இல்லை தான். ஆனால் ஏனோ என. கண்களில் இரூந்து அன்று தாரை தாரையாக என் உணர்வு இல்லாமல் அன்று அருவியாக வழிந்ததை நினைக்கும் போது என் சூழ்நிலை மிக சாதாரணம் நஜீபின் வாழ்வை உணர்ந்த போது.

  • @Kattumaram339
    @Kattumaram3393 ай бұрын

    மனம் வரட்சியாக உள்ளவர்களால் தான் மண்ணும் பாலைவனமாக உள்ளது

  • @KrishNan-yd8kf

    @KrishNan-yd8kf

    3 ай бұрын

    மண் முதலில் வந்ததா? மனிதன் முதலில் வந்தானா? 😐

  • @Kattumaram339

    @Kattumaram339

    3 ай бұрын

    @@KrishNan-yd8kf அந்த மண்ணும் ஒரு காலத்தில் நல்ல நிலமாக இருந்தது தான். மனிதனுக்கு பிறகு தான் அந்த இடம் பாலைவனமாக மாறியிருக்கும்

  • @editwithnishad1483
    @editwithnishad14833 ай бұрын

    Well said story narration super sis

  • @Thankstowater512
    @Thankstowater5123 ай бұрын

    Super explaination mam

  • @Thanfia-dd4uq
    @Thanfia-dd4uq3 ай бұрын

    Good explanation 👍

  • @Kv2024feb5
    @Kv2024feb53 ай бұрын

    More love to you and Najeeb and family. I can't express how much I appreciate your narration! Benjamin and Najeem met when Najeeb went to Gulf the second time to earn a better life 😊... 🙏🏻🙏🏻🤗

  • @user-uv8tm1dh1b
    @user-uv8tm1dh1b3 ай бұрын

    Good review Good job keep it up ❤❤❤

  • @juliechristy409
    @juliechristy4093 ай бұрын

    Prithvi raj sir hats off to you sir… varumai orutharuku varathu athu namma vithi but atha therinju accept panikirathu ndrathu romba periya manasu sir athuku neenga kaasu vaangiruthalum antha najip oda valiya neenga anubavichathu romba periya manasu sir ungaluku

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw3 ай бұрын

    My relatives had same experience in gulf countries

  • @anurajelectricalengineer8594
    @anurajelectricalengineer85943 ай бұрын

    நேரில் அனுபவம் இருக்கிறது.... நான் சவூதியில் பணி செய்யும் போது.... பார்திருக்கிறேன்.... தமிழர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.... ரியாத் டு ஜிதா.... தண்ணீர் இல்லாமல்.... பயணம் ஆபத்தானது

  • @peteramalraj9365
    @peteramalraj93653 ай бұрын

    excellent mam ..apart from the movie story..inspired ur narration.god bless u rare women

  • @priyajiiva1111
    @priyajiiva11113 ай бұрын

    Great explanation akka❤❤❤❤❤❤

  • @ramasamy3235
    @ramasamy32353 ай бұрын

    படத்தின் பாதியில் வெளியே வந்து விட்டேன்.மனதை மிகவும் பாதித்த படம்

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan97183 ай бұрын

    Kobus ela mam athu Kubus (one kind of roti )

  • @Justtimepass9411
    @Justtimepass94113 ай бұрын

    You have completely revealed the spoiler ( in the name of reviewing the book) without giving spoiler alert

  • @gokulvoice8100
    @gokulvoice81003 ай бұрын

    The way you explain the story of najeeb so amazing and interesting to hear no lag just super anchoring.you done a good job taking and explaining this story.❤️🌹🌺👏👋. I Gokul Madurai Tamilnadu India bye 👋👋

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs3 ай бұрын

    மிகவும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி❤❤

  • @rhodesjh
    @rhodesjh3 ай бұрын

    Can't help crying!

  • @sandradeepa5917
    @sandradeepa59173 ай бұрын

    I can relate this story with my bro in law, who is working in a public sector but being torchered without given salary for 3 years. He filed case and won the case, but they r not respecting the court even. They cheat him by stopping the bank from paying him....Lost his house, no income to the family, child fees is not paid. Now staying in my house hoping to get to their normal life again. No one knows the problem of the employees facing in govt sector.......they cannot even do another job. We r helping as much i can. His story can also be taken as a movie. So much he has went through for just questioning the management that was favouring some people fir wrong doings. Our only belief is God. Hope things change soonner.

  • @ShahulHameed-xm1xg
    @ShahulHameed-xm1xg3 ай бұрын

    Review very nice ❤❤❤❤❤

  • @Makkal_Kural
    @Makkal_Kural3 ай бұрын

    இது ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இந்த கஷ்டம் கிடைக்கும்.

  • @user-no2cq5eg4b
    @user-no2cq5eg4b3 ай бұрын

    அரபி கண்ட்ரி ரொம்ப ரொம்ப மோசம் பேச்சு மட்டும் தான் நல்லா பேசுறாங்க அது வந்து மன்னர் ஆட்சி மனிதர்களை வழிநடத்த தெரியாத ஒரு மிருகம் அந்த மன்னர் ஆட்சி நானும் அதை அனுபவித்து இருக்கிறேன்

  • @yalinitrading1443
    @yalinitrading14433 ай бұрын

    nice explanation really good 👍

  • @sheiks6005
    @sheiks60053 ай бұрын

    Arumai ana pathivu.

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu70173 ай бұрын

    சகோதரியே உணர்ந்து உள்வாங்கி அழகாக விமர்சனம்❤🎉வாழ்த்துக்கள்

  • @khalidahmed8235
    @khalidahmed82353 ай бұрын

    Hats off to your narration ❤❤❤ a royal salute to Mr. Najeeb Ikka ❤❤❤❤

  • @lalithpriyanth5757

    @lalithpriyanth5757

    3 ай бұрын

    இது உண்மை இல்லை இதை எழுதியது ஒரு கிறிஸ்டியன் இதை நடித்தது ஒரு முழு சங்கி முஸ்லிம்களை எப்படி எல்லாம் கோணர் பண்ணுறார்கள் முதலில் அந்த நஜிபை பேட்டி எடுங்கள் அதன் பிறகு பார்போம் எது உண்மை என்று

  • @bineethathomas2687
    @bineethathomas26873 ай бұрын

    Super narration 👍

  • @hipzz3168
    @hipzz31683 ай бұрын

    Prithviraj acting was💎

  • @jukala968
    @jukala9683 ай бұрын

    நான் ஒரு முஸ்லிம் வேலைக்கு வந்தவர்களின் வேர்வை காய்யும் முன் அவர்களின் கூலி கொடுக்க படவேண்டும் என்பது இஸ்லாம் சொல்கிறது...இதை செய்ய தவறிய அந்த அரேபியர் தண்டனை குறியவர்...

  • @Spica24

    @Spica24

    3 ай бұрын

    அரேபியர்கள் பிற இஸ்லாமியரை மனிதனாக கூட பாரப்பதில்லை எனும் உண்மைய இப்ப பாலஸ்தீனர்களை அவர்கள் கண்டுக்காம இருப்பதில் இருந்தே தெரியுது

  • @nithishsorock

    @nithishsorock

    3 ай бұрын

    💩

  • @Naveen50000

    @Naveen50000

    3 ай бұрын

    Fraud thulku naaaai. Pig is God. Modi will finish Islam.

  • @yasinmedicals

    @yasinmedicals

    3 ай бұрын

    KANDIPA BRO...

  • @Spica24

    @Spica24

    3 ай бұрын

    அரேபுயர்கள் மற்ற இஸ்லாமியர்களை மதிப்பதில்லை! பாலஸ்தீனியர்களுக்கு அவர்கள் உதவுகிறார்களா பாருங்கள்!

  • @adamirfan4611
    @adamirfan46113 ай бұрын

    Probably the best presenter i have even across. You make the whole presentation as great as the film itself . It's my humble view that the film must get Oscar's best foteign film award. And you should get the national best preseter award. I wish i could give an award. Fabulous. Your presentation is so real that i felt as if i have watched the movie itself . Love it

  • @indiraraghavan3632
    @indiraraghavan36323 ай бұрын

    Arumai

  • @lavanyaperiyasamy
    @lavanyaperiyasamy3 ай бұрын

    ஆடு ஜீவிதம் புத்தகம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் ❤️

  • @kannank3594
    @kannank35943 ай бұрын

    Beautifully explained

Келесі