மலையிலும் இந்த ட்ரிக் தெரிஞ்சா அசால்ட்டா கார் ஓட்டலாம் How to Drive Hill Road | Tamil Driving Tips

Автокөліктер мен көлік құралдары

இதை பார்த்தால் மலை பகுதிகளில் கூட ஈஸியா கார் ஓட்டலாம் How to Drive Hill Road | Driving Tips in Tamil
To Shop car and bike accessories online : amzn.to/2PBBy7D

Пікірлер: 259

  • @sathishwaran9278
    @sathishwaran92784 жыл бұрын

    ப்ரோ..... சின்ன சின்ன... ட்ரிக்ஸ் சா இருந்தாலும்..... ரொம்ப அருமையான மற்றும் மிக மிக சிறிய முக்கியமான TIPS தான்... ப்ரோ.... 👌👌👌👌👏👏👏👏👏.... வாழ்த்துக்கள்.....

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba30325 жыл бұрын

    அருமையான அறிவுரை அத்தனையும் ஆரம்ப ஓட்டுநர் பழகிய ஓட்டுநர் இருவருக்கும் பொருந்தும் 10,15 வருடங்கள் பழகியவர் கூட தவறு செய்யவாய்ப்பு அதிகம் ., கவனம் காரில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உங்கள் சாமர்த்தியம் கவனமும் அக்கறையும் தேவை.

  • @louism7464

    @louism7464

    4 жыл бұрын

    👌👌👌👍👍👍

  • @rathnakumar1810
    @rathnakumar18105 жыл бұрын

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.முக்கியமாக மலைப்பயணங்களில் நாம் இறங்கி வரும்போது மலையில் ஏறுகிற வாகனங்களுக்கு முதலுரிமை கொடுத்து ஒதுங்க வேண்டும் என்பதும் கூடுதல் தகவலாக தருகிறேன்.மிக மிக முக்கியமான விஷயம்...மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டவே கூடாது.

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn4 жыл бұрын

    Sir ஒரு முக்கிய விசயம் சொல்லல.,,,,, மேலே வரும் வாகனங்களுக்கு முதல் முன்னுரிமை கண்டிப்பா தரனும்னு - அவங்களுக்கு வழி விடனும் - சொல்லவே இல்லை - சொல்லுங்க - எழுதிவெச்சு மறக்காம சொல்லுங்க,,,,

  • @maheshmxyz
    @maheshmxyz4 жыл бұрын

    Nice Tips.. I am using Celerio AMT. I am physically handicapped person(Both leg affected by Polio), I have adapted ARAI approved Hand control kit for Break and Gas pedal...... Using those hand control i have successfully, safely completely hills like Ooty, Kodaikanal, Munnar, Valparai, Yercaud, Kolli hills, Top Slip (next week planning to Dhimbam)...... My ambition is going to Himalaya hills. Please give tips....Thanks a lot...

  • @jamesemilian1284
    @jamesemilian12845 жыл бұрын

    Nice.வளைவுகளில் long vehicles, பஸ்,லாரி போன்ற வாகனங்கள் எதிரே வரும் போது சிறிய வாகனங்கள் பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தி பிறகு செல்ல வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கலாம்

  • @vigneshvicky4175
    @vigneshvicky41755 жыл бұрын

    Also when we coming down (returning) we have to stop the vechicle and give way for upcoming vechicle in step and very bend areas. That's most important thing of understanding.

  • @sathish.c8800
    @sathish.c88005 жыл бұрын

    உங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்... மேலும் மலை பகுதியிலிருந்து கீழ் நோக்கி வரும்போது மேலே வரும் எல்லா வாகனங்களுக்கும் இடம் கொடுத்து 2 or 3 gear la இறங்க வேண்டும்.

  • @kamesh5846
    @kamesh58464 жыл бұрын

    Half clutch technique is important. Half clutch and press the brake the car vibrates, then slowly release the brake and car moves then give acceleration. Try this technique in shopping malls slopes when you park car there. And like he tells don't try to be a hero while driving. Don't get carried away by people who are driving smoothly or fastly. Also don't try to cover the travel distance in a very short time. Other drivers who have been to hill stations keep bragging about how fast the climbed. Don't take that into mind. Safety first.

  • @selvaselva4600
    @selvaselva46005 жыл бұрын

    I am ooty driver super message sir

  • @rahmathullahrahmathullah7279
    @rahmathullahrahmathullah72795 жыл бұрын

    I appreciate your professionalism, experience, in presentation, driving as well videography ; Well done ; Congratulations.

  • @jackraven7850
    @jackraven78504 жыл бұрын

    மிக முக்கியமாக,மலச்சாலைகளில்,மேலே ஏறிவரும் வாகனங்களுக்கு,முன்னுரிமை அளித்து இறங்குபவார்கள் மெதுவாக இறங்கவேண்டும்,மலைப்பகுதியில் திருப்பங்கள் இருப்பதால் பலருக்கு vomiting sensation இருக்கும்,ஆதலால் முடிந்த அளவு,ACஐ தவிர்க்கலாம்!கேரளா போன்ற இடங்களில் நாம் பயணிக்கும் போது தேவையில்லாமல் HORN Use செய்ய வேண்டாம்,ஒருமுறை சத்தம் எழுப்பினாலேயே,அந்த ஊர் ஓட்டுனர்கள்,தேவையான இடத்தில் நமக்கு வழி வந்துவிடுவார்கள்!ஏற்றத்தில் நிறுத்தும்போது,1 stgear &hand brakeக்கும்,இறக்கத்தில் reverse gear & hand brakeக்கும் போட்டு நிறுத்தலாம்!செல் போன் use செய்வதை(பொதுவாக)கண்டிப்பாக தவிர்க்கவும்!👍

  • @larancer9760
    @larancer97604 жыл бұрын

    Yes, pidichiruku. Thank u

  • @senmaar2328
    @senmaar23284 жыл бұрын

    விளங்குகிரது ஆனால் எந்த எந்த வேகத்திற்கு எந்த கியர் மாற்றவேண்டும் என்று சொல்லுவதில்லை யாரும் நீங்களாவது விளக்குங்கள்

  • @maheem6194
    @maheem61943 жыл бұрын

    Very neat and clear explanation 👌👌👌

  • @thamizhselvan.t4046
    @thamizhselvan.t40465 жыл бұрын

    First time unga video paarkkuren sir Romba useful tips kodutthu irukkinga idhu varaikum hills driving pannunadhu illai Anaal unga video paartthadhu kku apparam oru thelivu kidaichi irukku sir Romba romba thanks 🙏🙏💕 sir

  • @albertdevadoss6027
    @albertdevadoss60275 жыл бұрын

    செம்ம ப்ரோ. அருமையான, தெளிவான குரலில்., சொன்ன வார்த்தைகளை மறுபடியும் பிரயோகிக்காமல்., பல விஷயங்களை அருமையாகச் சொல்லியிருக்கீங்க. நாங்க கார் ஓட்டத் தடுமாறுகிறோமோ, இல்லையோ., உங்கள் வார்த்தைகள் ஒன்றுமே தடுமாறவில்லை என்பது என் கருத்து. 😃🤣

  • @sarancharan8673
    @sarancharan86735 жыл бұрын

    Superb sir ... nice presentation... especially on parking the vehicle ... very useful info

  • @jayaprakaashld9058
    @jayaprakaashld90585 жыл бұрын

    Hill-r'd driving! Thanking your tips Jp

  • @mjsathik
    @mjsathik4 жыл бұрын

    அருமையான வழிகாட்டல். நன்றி.

  • @jawahardurairaj
    @jawahardurairaj5 жыл бұрын

    Thanks for the useful video. Keep doing such works

  • @chandrum599
    @chandrum599 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி🙏💕🙏💕

  • @venkatraman4608
    @venkatraman46085 жыл бұрын

    அருமையான பதிவு சார்.

  • @vivekanandanthiruppathi35
    @vivekanandanthiruppathi355 жыл бұрын

    Very useful for us thank you very much

  • @chill-eq6ed
    @chill-eq6ed5 жыл бұрын

    Correct timing thanks sir

  • @gbhuvaneswari6248
    @gbhuvaneswari62485 жыл бұрын

    Super bro. Thanks for the guidance. 🐥🐥🐥🐥

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar76254 жыл бұрын

    Nalla pathivu sir thanks

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA5 жыл бұрын

    Thanks for talking about using parking break on steep hill

  • @periyannanshankar3140
    @periyannanshankar31405 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah90173 жыл бұрын

    சிறப்பு. வெகுசிறப்பு. நன்றி.

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh5 жыл бұрын

    Thanks you Good Message Sir🆗

  • @sainathshenoy71
    @sainathshenoy715 жыл бұрын

    Thanks for the information about ghat section driving

  • @ShankarVolgs
    @ShankarVolgs5 жыл бұрын

    Good tips thank you.

  • @selladuraithomasselladurai6492
    @selladuraithomasselladurai64924 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி

  • @mahaboobkhannabikhan3939
    @mahaboobkhannabikhan39395 жыл бұрын

    Bro, Nalla tips, thanks. Malai erangubavarkal erubavargalukku munnurimai koduthu valaivukalil sellvathu nallathu.

  • @SANTHOSHKUMAR-cw6nx
    @SANTHOSHKUMAR-cw6nx4 жыл бұрын

    Thanks for giving Many advice they are not only advice but life saving instructions long live your family one more thing we have to use headlights dim, dip and indicaters , parking lights which are very much useful in hill stations

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram12735 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி

  • @denison3810
    @denison38104 жыл бұрын

    Super information about the drive in hills areas thank you so much sir.

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu9494 жыл бұрын

    Very useful info thanks. In kodaikanal hill road, i travel frequently and find 95 % of people dont horn, not stick to left lane on the road, chase each other by speeding and they practice abosolutly indisiplined driving. Lots of accidents happen, especially the kodai local lorry , van and tourist car operators due to experience without respecting any road rules travel in very high speeds endangering even other civilised drivers. How this problems going to be solved nobody knows.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram56655 жыл бұрын

    அருமையான விளக்கம் நண்பரே...

  • @awsazurecloudacademy422
    @awsazurecloudacademy4225 жыл бұрын

    Thank you

  • @manikumarg1254
    @manikumarg12545 жыл бұрын

    This is really helpfull info sir thanks keep doing more🙏🏻

  • @kalaimannan8562
    @kalaimannan85624 жыл бұрын

    Superbly explained. Well . Thank you

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai3 жыл бұрын

    அருமையான பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பரே

  • @psudhakaran5686
    @psudhakaran56864 жыл бұрын

    Super Tricks ! Thank you sir !

  • @sureshkumar-gy1ye
    @sureshkumar-gy1ye3 жыл бұрын

    Informative talk supported by video of critical road bends. Thanks.

  • @enochr9424
    @enochr94245 жыл бұрын

    Useful info bro, Thanks

  • @sathishkumar-uf7sr
    @sathishkumar-uf7sr5 жыл бұрын

    அருமை bro....

  • @nasirahamed9490
    @nasirahamed94904 жыл бұрын

    Real useful tips thanks verymuch

  • @balaji11061987
    @balaji110619875 жыл бұрын

    Super. thank you

  • @chennaihotelsamayal8878
    @chennaihotelsamayal88785 жыл бұрын

    Just apply half clutch while moving on bridge, no need to put hand brake or brake ,just put first gear and release ur clutch half your car will stand without any brake ,try this you will enjoy

  • @kimyangKo

    @kimyangKo

    5 жыл бұрын

    good trip bro

  • @karthikeyanpalani4731

    @karthikeyanpalani4731

    4 жыл бұрын

    This is the correct method...

  • @jackraven7850

    @jackraven7850

    4 жыл бұрын

    It suits 4 experienced hands only!😏😔

  • @vjayvjay8494
    @vjayvjay84943 жыл бұрын

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @dejaband420
    @dejaband4204 жыл бұрын

    ரொம்ப நன்றி

  • @kuppi2
    @kuppi25 жыл бұрын

    அருமையான tips

  • @moorthimalarvizhi1401
    @moorthimalarvizhi14015 жыл бұрын

    Super tips thank you

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 Жыл бұрын

    அருமையான விளக்கம்.👌👌👌

  • @thoothukudi8054
    @thoothukudi80544 жыл бұрын

    மிக அருமையான தகவல்

  • @dganapathi7968
    @dganapathi79684 жыл бұрын

    Bro super bro. Thanks. Vaazhga neveer pallandu.

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg45355 жыл бұрын

    அருமையான பதிவு

  • @johnson3536
    @johnson35364 жыл бұрын

    Tq, nice info

  • @sudarsanam235
    @sudarsanam2354 жыл бұрын

    Super Tips Sir, Thank u

  • @jayvz1034
    @jayvz10345 жыл бұрын

    Useful infermation

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam58463 жыл бұрын

    நல்ல தகவல் நன்று.

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen83385 жыл бұрын

    நல்ல தகவல்கள் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்,

  • @senthurpandian143
    @senthurpandian1435 жыл бұрын

    THANKS brother

  • @stephenmanoj9099
    @stephenmanoj90995 жыл бұрын

    Good jop bro...thank to your free advice....bro....thnq so much

  • @maheshwaran4458
    @maheshwaran44585 жыл бұрын

    Thanks Bro...😄😊

  • @thiyagarajan......2391
    @thiyagarajan......23914 жыл бұрын

    Thank u sir...💐

  • @hai___hello766
    @hai___hello7663 жыл бұрын

    Thank you very useful

  • @n.srinivasan6034
    @n.srinivasan60344 жыл бұрын

    Thanks for ur tips sir. Congratulations

  • @sreevijiviji4563
    @sreevijiviji45635 жыл бұрын

    Thank you sir

  • @p.sathis6140
    @p.sathis61405 жыл бұрын

    நன்றி

  • @thomasthomas4029
    @thomasthomas40292 жыл бұрын

    மேல் இருந்து வரும் வாகனகளக்கு முதல் இடம் தரவும் 2வது கியரில் லே வாகனத்தை கீளே இறக்கவும் இதையும் கொஞ்சம் சொல்லி கொடுங்கள் நான் லோடு வண்டி ஓட்டுறேன் ப்ரோ கொடைக்கானல் ஊட்டி வால்பாறை எல்லாம் போய்ட்டு வந்துட்டேன் 🚚🚚🚚🚚ஐம் டிரைவர்

  • @arunmalwinarunmalwin3435
    @arunmalwinarunmalwin34354 жыл бұрын

    Very good information sir mukkiyamana ella tricksum sollitinka. Neenka sonna mari hills la drive panra neraya per panra oru periya mistake ennana killa irankum pothu koncham freeyana straight road kitachathuna 3 or 4 th gear la illana neutral panni irakuranka ipti drive panna kantippa periya vipathula sikkurathuku chance athikam. Nanka oru time manjolai estate poittu varumpothu enka van driver evlo solliyum kekkama 3 rd gear laye irakunaru oru turningla break pitikala avlothan innaiku ellarum seththomnu nenachom aprom 1 gear pota sonnom eptiyo 1 gear vilunthudu vantiya methuva slow panni nippatiyachu athuku aprom driver aati poitan aprom vanti fulla 1 gearlathan manimuthar varaikum vanthuchu

  • @kalanithi9887
    @kalanithi98874 жыл бұрын

    Useful notes thanks

  • @kadirvelukadir7015
    @kadirvelukadir70155 жыл бұрын

    Climbing vehicles should be given preference by the vehicles going down. This not only a tip but also a rule.

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan46032 жыл бұрын

    அருமையான தகவல்

  • @devarajanpalaniappan2936
    @devarajanpalaniappan29365 жыл бұрын

    Very nice &clear explanation

  • @gokulakannangokulakannan5133
    @gokulakannangokulakannan51335 жыл бұрын

    Thanks boss

  • @MohanRaj_3778
    @MohanRaj_37785 жыл бұрын

    Thanks bro

  • @vettrivelr2225
    @vettrivelr22254 жыл бұрын

    நன்றி அண்னா

  • @rajasekar9625
    @rajasekar96255 жыл бұрын

    அருமையான பதிவு 👌👌🏎🏎

  • @sathamusain6271
    @sathamusain62715 жыл бұрын

    👍👍👍👍👍👍👍grat bro....

  • @paramasivam5719
    @paramasivam57195 жыл бұрын

    Thanks

  • @kumarvel4369
    @kumarvel43695 жыл бұрын

    Excellent tips👍👍👍👍

  • @saisai2445
    @saisai24454 жыл бұрын

    very nice... true fact plz try to follow the tricks which is pointed ..

  • @S.Mohankumar2721
    @S.Mohankumar27214 жыл бұрын

    அருமை சகோதரரே

  • @sainathshenoy71
    @sainathshenoy713 жыл бұрын

    Thanks for the information brother

  • @vsennakesavababu5301
    @vsennakesavababu53013 жыл бұрын

    Useful tips in a different way of teaching...

  • @ramarajmadhu1572
    @ramarajmadhu15723 жыл бұрын

    Thanks for your important notes bro

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss53045 жыл бұрын

    When steep climbing car stopped, I panicked,, my friend who is sitting to me told don't panic,, first apply hand break,, later he instructed me to put first gear and half clutch,,,,, when releasing half clutch he told me to start,,,car started,,,,, on sabarimalsi trip,,, half clutch technique,, and don't forget to release hand break whe the engine started 💪🚓🚓

  • @beinghuman5205

    @beinghuman5205

    4 жыл бұрын

    Release the hand break when vehicle is moved...

  • @millerraj
    @millerraj5 жыл бұрын

    Very Useful Brother

  • @prabhuamaldas
    @prabhuamaldas5 жыл бұрын

    Very good. Very useful.

  • @rajum894
    @rajum8945 жыл бұрын

    Good info really

  • @user-pi4po7zi2k
    @user-pi4po7zi2k4 жыл бұрын

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சபாஷ்

  • @haritharan7891
    @haritharan78913 жыл бұрын

    அருமை

  • @kishmumaa2000
    @kishmumaa20005 жыл бұрын

    Nice...useful info.

  • @jinnahahamed1236
    @jinnahahamed12365 жыл бұрын

    Super bro👍

  • @vnagarajan2216
    @vnagarajan22164 жыл бұрын

    Very nice Sir.I have gone many times and I am very happy that I am following very strictly whatever you said.Thanks for the suggestions.

  • @TamilTechDrive

    @TamilTechDrive

    4 жыл бұрын

    Always welcome

  • @vinothkumar3783
    @vinothkumar37835 жыл бұрын

    Clutch and accelerator balance panni car ah stop pannakudadhu for more than 10 sec... Appadi panninal clutch plate seekiram worn out agidum. Slope la car edukum bothu clutch biting point varaikum release pannuga with break. After that. Immediate ah break ah release panni accelerator press pannunga... Car 1 inch kuda back pogadhu.. Your clutch will safe...

  • @mailsudharsan

    @mailsudharsan

    5 жыл бұрын

    Hand break use pannanum nu sollunga boss

  • @drvasu1981

    @drvasu1981

    5 жыл бұрын

    Break pidichikittu clutcha methuva release pannunga.oru stage la break release panna pirakum car move agama nikkum. Athu than binding point of clutch. Athu purinja car driving romba easy.

  • @premanatarajan5945

    @premanatarajan5945

    5 жыл бұрын

    U should not hold the clutch in binding point often. Usually clutch plate will withstand up to 60 to 75 kms. In ur case it will not last longer for that period. It will worn out earlier.

  • @premanatarajan5945

    @premanatarajan5945

    5 жыл бұрын

    Use cross leg technique

Келесі