மலையனூரு பூமியில் பிணங்களை கிழித்து ஆடும் அங்காளியின் ஆவேசப்பாடல் | கருத்த சடை | Jayakumar Poosari

Музыка

மலையனூரு பூமியில் பிணங்களை கிழித்து ஆடும் அங்காளியின் ஆவேசப்பாடல் | கருத்த சடை | Jayakumar Poosari
பாடியவர்_கங்கையம்மன் பம்பை குழு ஆசிரியர்: கட்சிப்பட்டு M.ஜெயக்குமார் பூசாரி, தொடர்புக்கு குழு தலைவர்: S.சாய்கிருஷ் 8248673771
Angalamman, Angalamman Varnippu, Angalamman Alaippu, #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
#mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
#kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi
Produced & Licensed By: Apoorva Videos

Пікірлер: 449

  • @rajeshkarthick23
    @rajeshkarthick237 ай бұрын

    என்னை காக்கும் மலையனூர் அங்காளி அம்மன்

  • @honestsowndhakrishikatrave5813
    @honestsowndhakrishikatrave58137 ай бұрын

    உங்க குரலுக்கு நான் அடிமை இந்த குரலுக்கு தான் உங்க எல்லா பாட்டையு கேக்குற

  • @Sri_official_channel
    @Sri_official_channelАй бұрын

    அங்காளம்மன் என் உயிர்

  • @user-lx3tu8gd1d
    @user-lx3tu8gd1d23 күн бұрын

    அம்மா என் குடும்பத்தை சேத்து வை மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesank1605
    @venkatesank1605 Жыл бұрын

    நடப்பது அனைத்தும் அவள் ஆணைப்படி... மேல்மலையனூர் அங்காளம்மன் என்றும் துணை இருப்பாள்... 🙏🙏🙏

  • @Me_Ma_offical
    @Me_Ma_offical11 ай бұрын

    என் தாய் அங்காளபரமேஸ்வரி உன் பாத திருவடிகள் போற்றி போற்றி போற்றி ‌தாயே

  • @happyganamedia
    @happyganamedia4 ай бұрын

    எனக்கு பிடித்த தெய்வம் அங்காளம்மன் 🙏🙏🙏🙏

  • @priyamani6822
    @priyamani68224 ай бұрын

    அம்மா உன்னை நான் நம்பி என் வாழ்நாள் முலுக்கா இருக்கன் என்னை யும் என் மகன்னையும் வழிநடத்து தாயே

  • @MariMuthu-wu7gx
    @MariMuthu-wu7gx7 ай бұрын

    கண்ணனூர் அங்காள பரமேஸ்வரி துணை

  • @SaranshaSaransha
    @SaranshaSaranshaАй бұрын

    எங்க அப்பா வீட்டு குலதெய்வம் அம்மா அங்காளபரமேஸ்வரி அம்மா தாயே துணை

  • @manigmaddy9296
    @manigmaddy92967 күн бұрын

    🙏🌷 மேல்மலையனூர் அங்காளம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @Sureshrajkrithikraj
    @Sureshrajkrithikraj11 ай бұрын

    கடனை தீர்க்க வேண்டும் அம்மா...

  • @kanniyammalt4808
    @kanniyammalt48084 ай бұрын

    Amma enaku kolanthai bakkiyam kodumaaaaaaa 🤲🙏🙏🙏🙏🙏

  • @b.mageshmahendraramalachu8421

    @b.mageshmahendraramalachu8421

    4 ай бұрын

    Kandipa Amma tharuva 🙏🌺🌺 don't feel 🌸🙏🙏

  • @priyav1763
    @priyav1763Ай бұрын

    எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காளம்மன் ...🌿🪷தாயே🙏🙏🙏

  • @anithaa4616

    @anithaa4616

    23 күн бұрын

    3:20

  • @Lakshmiofficial_29
    @Lakshmiofficial_2911 ай бұрын

    Unga pattuku swamy varudu bro.... Thanks for your pattu....

  • @AK-ir1eg
    @AK-ir1egАй бұрын

    அம்மா தாயே சரணம் 🍋 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் குடும்பம் குழந்தை தங்கை குடும்பம் குழந்தை நல்ல புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை வேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🍋🙏 வீடு கிரயம் ஆகவேண்டும் எங்கள் எதிரிகள் செய்வினை ஏவல் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் வினை பேய் பிசாசு ஏழ ஜென்மம் பாவம் தோசம் கோவம் நீங்க வேண்டும் 🙏 நீங்க இப்போ எங்க வீட்டு வரணும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏 எங்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் 🙏🪔 தர்மம் வெல்லும் 🍋🙏 அங்காளம்மன் போற்றி

  • @HinduPriya-pl2nd

    @HinduPriya-pl2nd

    Күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaJ-uq1nu
    @DurgaJ-uq1nu3 ай бұрын

    அம்மா என்ன நீதான் என்னை காப்பாத்துங்க சாமி

  • @MahaMaha-vq8og

    @MahaMaha-vq8og

    2 ай бұрын

    Zz. Ccccci Îu.qñb. B 3:08

  • @kamaleshlittle
    @kamaleshlittle8 ай бұрын

    என்னை காக்கும் மலையனூர் அங்காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai30575 ай бұрын

    Amma neethan enaku magala piraka vendum en manaviku nal thalli poi iruku nee than nallathu nadaka vaikavendum amma

  • @revathiravathi237
    @revathiravathi237 Жыл бұрын

    அருமை அண்ணா படல் 🙏

  • @sithalingamadam1thiruvenna131
    @sithalingamadam1thiruvenna13111 ай бұрын

    அம்மா‌என்பிரச்சனையே கொஞ்சம் கண்ணு எடுத்து பாரு தாயே 🙏🙏🙏🙏

  • @suryakumutha-bz3iy
    @suryakumutha-bz3iy11 ай бұрын

    அம்மா..❤💐

  • @BalajiBalaji-qb3dt
    @BalajiBalaji-qb3dt Жыл бұрын

    அங்காளம்மன் 🙏

  • @krishnavenaid9341
    @krishnavenaid93417 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @spartanbala9899
    @spartanbala98996 ай бұрын

    நான் கேட்ட வரத்தை நிறைவேற்றிய என் அங்காளம்மன் தாய்க்கு கோடானகோடி நன்றி

  • @kumaranmahakumaranmaha4665
    @kumaranmahakumaranmaha4665 Жыл бұрын

    சூப்பர் ப்ரோ 🌺🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @user-jq7wv8ss3f
    @user-jq7wv8ss3f12 күн бұрын

    என்னை காக்கும் தெய்வம் அந்த அங்காளி

  • @jdaaricreation5525
    @jdaaricreation5525 Жыл бұрын

    என் குலதெய்வமே துணை

  • @rockingtamilan5756
    @rockingtamilan575611 ай бұрын

    sir angala parameshwari thunai 🙏🙏🙏🙏

  • @karthicele549
    @karthicele54911 ай бұрын

    ஓம் சக்தி அங்காளம்மன்

  • @pagalpagal5934
    @pagalpagal593410 ай бұрын

    அம்மா...🙏🏽❤🛐🙇🏽‍♂️

  • @srinithi3416
    @srinithi34164 сағат бұрын

    Amma thayee neethan ma enaku thunaya erukanum🙏una nambithan ma erukan 🙏

  • @user-rh8oi1cv7n
    @user-rh8oi1cv7n7 ай бұрын

    Unga song ketta ennayae marathurrn❤😊

  • @user-ni9ff8yh3f
    @user-ni9ff8yh3f3 ай бұрын

    ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி

  • @gowthamgowthamgowtham5251
    @gowthamgowthamgowtham52516 ай бұрын

    ❤❤❤அங்காளம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Suresh-dq5vi

    @Suresh-dq5vi

    3 ай бұрын

  • @ChandraKala-xc4lt

    @ChandraKala-xc4lt

    3 ай бұрын

    0:15

  • @ChandraKala-xc4lt

    @ChandraKala-xc4lt

    3 ай бұрын

    0:23

  • @karthickeyan4891
    @karthickeyan489124 күн бұрын

    அம்மா என் காதலியா மட்டும் சேர்த்து வைமா🙏🙏🙏

  • @user-pi5bj9en8v
    @user-pi5bj9en8v8 ай бұрын

    அருமையான பாடல்.... கேட்கும்போதே தேகம் சிலிர்க்கிறது.... பாடல் வரிகள் கிடைக்குமா... 🙏🙏

  • @KowsiSubu

    @KowsiSubu

    Ай бұрын

    Paadal varikal podunga

  • @Jayaram-pn6gl
    @Jayaram-pn6gl10 ай бұрын

    Vara mari anna nii padu song naraya podu angalaamma

  • @HariJoe-pq3mc
    @HariJoe-pq3mc28 күн бұрын

    என் உயிர் அம்மா ❤

  • @user-uu8ot6ck5s
    @user-uu8ot6ck5s5 ай бұрын

    🙏Suppar Amman patal🙏

  • @user-zr3bu7qw7g
    @user-zr3bu7qw7g7 ай бұрын

    அம்மா எனக்கு உடம்பு நல்ல அகனும் அம்மா என்னுடைய.🙏🙏🙏🙏

  • @user-fh1vx2mb8i
    @user-fh1vx2mb8i Жыл бұрын

    அம்மா என் குரெயேயுதிர்காஉன்னைதான்நாம்இருக்கேன்

  • @sureshsure463
    @sureshsure4633 ай бұрын

    அங்காளம்மன் என்றும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @LovelyGoldenDoodle-eb6sw

    @LovelyGoldenDoodle-eb6sw

    2 ай бұрын

  • @madeshramamoorthy403

    @madeshramamoorthy403

    2 ай бұрын

    அம்மா

  • @marimuthumuthu1727
    @marimuthumuthu17274 ай бұрын

    அம்மா தாயே எனக்கு ஒரு கல்யாணம் வரம் தர வேண்டும்

  • @VijayVijay-uq2iq

    @VijayVijay-uq2iq

    3 ай бұрын

    ஓகே. உனக்கு ஏற்ற துணை கிடைத்து விட்டது.

  • @user-hj3cf1ye3l
    @user-hj3cf1ye3l3 ай бұрын

    Amma manasu kastama iruku 😔😔😔

  • @user-rn1jg2xf9e
    @user-rn1jg2xf9e8 ай бұрын

    Amma subhavukum enakum merrage akanum

  • @SANTHOSHMANI452
    @SANTHOSHMANI452 Жыл бұрын

    தாயே அங்கம்மா சரணம் சரணம் அம்மா...🥺🤲🥺🔥

  • @SANTHOSHMANI452

    @SANTHOSHMANI452

    Жыл бұрын

    ❤️

  • @kavi2496

    @kavi2496

    8 ай бұрын

    🥰🥰🥰

  • @user-ec1pm2fv9j
    @user-ec1pm2fv9j28 күн бұрын

    அம்மா தாய் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Viji-yl6rp
    @Viji-yl6rp4 ай бұрын

    அம்மா காளிபரமேஸ்வரி துணை

  • @AnjalianjaliAnju-ww5iw
    @AnjalianjaliAnju-ww5iw2 ай бұрын

    Amma love you mama

  • @user-hj3cf1ye3l
    @user-hj3cf1ye3l3 ай бұрын

    Agalamma 🙏🤲 Naga Vara v2 ku poganum manasu kastama iruku 😔 😔

  • @PreethiPreethi-wr6pd
    @PreethiPreethi-wr6pd11 ай бұрын

    சிறப்பான பாடல் உன் வரம் வேண்டும் தயே

  • @kalaiarasi6074

    @kalaiarasi6074

    10 ай бұрын

    Aq sa way mouth😊😊😊

  • @muthuselvam4328
    @muthuselvam4328 Жыл бұрын

    🙏🙏🙏❤❤❤ Ellame un seyal thaye

  • @VinithaMadesh
    @VinithaMadesh7 ай бұрын

    Angalammma thunnai Amma 🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1egАй бұрын

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏 என் பசங்க என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை வேண்டும் 🙏 நீண்ட ஆயுள் வேண்டும் 🙏 என் மறுவாழ்கை அமைய வேண்டும் 🙏 என் எதிரிகள் வம்சம் தீயசக்தி பிணி செய்வினை ஏவல் அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை பேய் பிசாசு பாவங்கள் கோவங்கள் ஏழு ஜென்மம் பாவம் தோசம் நீங்க வேண்டும் 🙏🙏🙏 உங்கள் அருள் வேண்டும் இப்பவே நீங்க வரணும் எங்கள் வீட்டில் வரவேண்டும் எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் அம்மா தாயே சரணம் 🍋🙏

  • @thangamalv
    @thangamalv2 ай бұрын

    Amma anuku 550 mark vanum amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-vq1fl5qo7f
    @user-vq1fl5qo7f7 ай бұрын

    ஓம்காளி❤😂😮😮😮

  • @kamalachandranD
    @kamalachandranD10 ай бұрын

    Super anna

  • @thamaraiselvi3052
    @thamaraiselvi30528 ай бұрын

    Angalammma thunnai amma nall vazlagi tha ma ❤

  • @-sree777
    @-sree777 Жыл бұрын

    👌👌y again the same song ....any way Jaya Anna's song is always good to hear ....

  • @PrasanthMP-qy5fv
    @PrasanthMP-qy5fv4 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் சாங் அண்ணா அம்மா தாயே

  • @OMSathi2525
    @OMSathi25252 ай бұрын

    என் தாயே யானை மலையனூர் அம்மா நீ ஆதி வர வேண்டுமம்மா

  • @user-ok2ox3pb2y
    @user-ok2ox3pb2y10 ай бұрын

    Amma thaaye angaali potri

  • @narmathar2592
    @narmathar2592 Жыл бұрын

    அம்மா எனக்கு குழந்தை வரம் தா மா...... உன்னத நா நம்பியிருக்க மா.......,😭😭😭😭😭😭😭😭

  • @tamizhinimomprasanna

    @tamizhinimomprasanna

    Жыл бұрын

    Kandipa kedaikum sister ennoda amma tharuvanga

  • @karthick.v-0394

    @karthick.v-0394

    Жыл бұрын

    Kandipa innum 1 years la tharuvagaaa...

  • @karthicele549

    @karthicele549

    11 ай бұрын

    கிடைக்கும்

  • @vijivijay689

    @vijivijay689

    11 ай бұрын

    கவலைப்பட வேண்டாம் சகோதரி அடுத்த ஆண்டில் நீங்க குழந்தையோடு நலமுடன் வாழ்வீர்கள் 🫂❤️❤️❤️❤️

  • @anibabyofficial5404

    @anibabyofficial5404

    11 ай бұрын

    Same to u😢😢😢😢

  • @user-eq9wc1nf2k
    @user-eq9wc1nf2k9 ай бұрын

    Ennoda amma nee tha ma🙏

  • @logamithuran
    @logamithuranАй бұрын

    Amma thaye ellarum nalla erukkanum 🙏🙏🙏💅

  • @user-rr1gh7jx1z
    @user-rr1gh7jx1zАй бұрын

    Vali kaatu thaaye amma

  • @vigneshvicky2927
    @vigneshvicky2927 Жыл бұрын

    Maachee month vagaa bro

  • @rolexraki
    @rolexraki9 ай бұрын

    Voice super..... 🔥

  • @user-hn7bf6ju2g
    @user-hn7bf6ju2g Жыл бұрын

    En Amma thaayeeee 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ArumugamSugani
    @ArumugamSuganiАй бұрын

    Amma unnaye ammawai nambi irukken enakku kolandai waram thaama

  • @gunasekaran3757
    @gunasekaran37572 ай бұрын

    அம்மா ❤

  • @srividhya9406
    @srividhya9406 Жыл бұрын

    Super anna ❤

  • @getrelaxationchennel5122
    @getrelaxationchennel5122Ай бұрын

    தாயே என் மணக்குரையை தீர்க்க வேண்டும் தாயே

  • @user-xq3nh1yj7q
    @user-xq3nh1yj7q3 ай бұрын

    Amma enakku kalyanam natakka poguthu nee than thaye enakku thunai❤❤❤❤😊😊

  • @kannan1916
    @kannan191611 ай бұрын

    அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rogirhoti9116
    @rogirhoti911611 ай бұрын

    Very super video 🙏🙏🙏🙏🙏

  • @user-pf4bz1vj7x
    @user-pf4bz1vj7x2 ай бұрын

    Amma en kuzhanthaikku pechu kodu Amma Amma amma

  • @kiruthiga.k5747
    @kiruthiga.k57473 ай бұрын

    ❤❤om sri angalaman potri 🌹🌺❤

  • @Dilipkumarsanthiya
    @Dilipkumarsanthiya2 ай бұрын

    Amma en vazhkaila nalladhu kaattu Emma sandhosatha kudu en purusan en pecha kekanhm amma enga appa amma ellarum nalla irukkanum thaaye yarum enkitta endha sandaium poda koodathu thayee en kuzhandhaikku endha noi nodi illama katti kaapathu emma enakku oru puthara baakkiyam kudunga thaaye😭😭😭😭🙏

  • @user-fm4oc1qk7d
    @user-fm4oc1qk7dАй бұрын

    🙏 அம்மா

  • @selvaperumal5886
    @selvaperumal588610 ай бұрын

    சில நாட்களாக அங்காளி மீது அவ்வளவு பக்தி வந்துள்ளது

  • @shenbagamselvam351

    @shenbagamselvam351

    6 ай бұрын

    Look😊

  • @shenbagamselvam351

    @shenbagamselvam351

    6 ай бұрын

    Look😊

  • @PrithiviRaj-kt3ew

    @PrithiviRaj-kt3ew

    6 ай бұрын

    ​@@shenbagamselvam351😅

  • @NapiyaSakthi

    @NapiyaSakthi

    5 ай бұрын

    அம்மாடி ஏன்றால் அம்மா உன்னை பார்க்கிறாள் என்று அர்த்தம் தங்கம் 💐🔥

  • @TamilSelvan-dp8dz

    @TamilSelvan-dp8dz

    Ай бұрын

    1😊😊😊😊​@@shenbagamselvam351

  • @user-nx3fr9bt5n
    @user-nx3fr9bt5n10 ай бұрын

    Jayakumar anna songs fulla kiduma

  • @arjunbabu73
    @arjunbabu73 Жыл бұрын

    Ama om sathei 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ln5fl7nw9k
    @user-ln5fl7nw9k3 ай бұрын

    Super hero super

  • @user-nl1vt3dm8y
    @user-nl1vt3dm8yАй бұрын

    நான் துபாயில் 1-12-23 30-12-2024 இன்னைக்கும் பக்திப்படல்

  • @santhiboobalan2720
    @santhiboobalan2720 Жыл бұрын

    En ammA neethan amma unna Vita entha ulakathil vearu thunai illa amma 🙏

  • @anusiya4910
    @anusiya491011 ай бұрын

    Amma roomba kastama eruku 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @user-hc1qw2ro2r
    @user-hc1qw2ro2r4 ай бұрын

    Anna. Pattu. Yellamye. Suparna. Innum. Ammavoda. Pattu. Niraiya. Padi. Neenga.nooru.varusham.valanum.🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyamaya9930
    @nithyamaya993011 ай бұрын

    Anne padalku nan aadimai

  • @velumanivelumani3585
    @velumanivelumani3585 Жыл бұрын

    I'm Sakthi angalamma Amma very nice bro song

  • @jagajagadeesan1931

    @jagajagadeesan1931

    Жыл бұрын

    😅

  • @Sankari12375
    @Sankari12375 Жыл бұрын

    Super 🎉🎉

  • @jeevachinnasamy1548
    @jeevachinnasamy15489 ай бұрын

    Unga voice super anna

  • @sowndharyaveeramuthu-rw1lw
    @sowndharyaveeramuthu-rw1lw Жыл бұрын

    Ammaku udambu sariganum thaye

  • @harisuriya5079
    @harisuriya5079 Жыл бұрын

    Amma🙏❤️🥰

  • @sugunam8010
    @sugunam801010 ай бұрын

    🙏🙏

  • @user-ve4ln3vh7e
    @user-ve4ln3vh7e7 ай бұрын

    அம்மா இல்லாமல் அகில உலகமும் உயிர்களும் இன்புற்று வாழ முடியாது

  • @AakashP-j3w
    @AakashP-j3w2 күн бұрын

    Yanakum oru varam kudumma amma kulanthai varam

  • @akilar2304
    @akilar23042 ай бұрын

    🌺🙏🌺

  • @SuryaSuryamini
    @SuryaSuryamini3 ай бұрын

    ❤❤❤❤❤